🔴Chennai Floods : சென்னை தத்தளிக்க காரணம் திமுக..? - ஆவேசமான Rangaraj Pandey | IBC Tamil | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • 🔴Chennai Floods : சென்னை தத்தளிக்க காரணம் திமுக.? - ஆவேசமான Rangaraj Pandey | IBC Tamil | MK Stalin
    #dmk #mkstalin #rangarajpandey #rangarajpandeylatest #rangaraj #ibctamil #chennaifloods #aavinmilk #chennairains #manothangaraj
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    GT Holidays is South I ndia's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us at 9940882200. For more details visit www.gtholidays.in
    ---------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnicheal... / mail@ethnichealthcare.com
    ---------------------------------
    Fasttrack cabs || ₹100 Discount! from Airport location || Use code - AIRTAKE100 || Download the Fasttrack app and Book now!
    23 yrs of service in Call Taxi
    No.1 in phone Booking
    No.1 in Advance Booking
    No.1 in Airport & Railway Booking
    Marching Towards No.1 in App booking.
    We thank our valuable customers for supporting us.
    To download Fasttrack App: bit.ly/3oWNBPD
    Website: fasttrackcalltaxi.in/
    Call- 044-28889999/24732020 For Bookings.
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 483

  • @gopalakrishnanr2660
    @gopalakrishnanr2660 9 หลายเดือนก่อน +104

    இந்த அரசு.எதையும் செய்யவில்லை. ஸ்டிக்கர் ஒட்டின. பணம் செலவு செய்ய வில்லை என்பதே உண்மை.

  • @Jags_1008
    @Jags_1008 9 หลายเดือนก่อน +61

    காசு சம்பாதிக்கனும்னு ஆட்சிக்கு வர கஞ்சப் பய எப்படி நாட்டுக்கு நல்லது செய்வான்..

    • @deepa8191
      @deepa8191 9 หลายเดือนก่อน +3

      Superb sir🎉

    • @sankaranmr2324
      @sankaranmr2324 9 หลายเดือนก่อน

      Superexplanation ny mr pandey.

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 9 หลายเดือนก่อน +37

    ஸ்டிக்கர் ஒட்டி பழக்கம் கொண்ட அரசு. பாவம்

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 9 หลายเดือนก่อน +31

    Pandey ji,
    You have elaborated the flood scenario in a common man point of view. Appreciate..

  • @rengarajansanthanam7504
    @rengarajansanthanam7504 9 หลายเดือนก่อน +23

    சுமார் 50 ஆண்டு காலமா தமிழ் நாட்டை ஆண்ட கழக கண்மணிகள் இதற்கு பொறுப்பு ஏற்பார்களா? என்று நாம் காமராசர், கக்கான் போன்ற தியாகிகளை ஒட்டு போடாமல் இந்த பொறுக்கி கும்பலை உள்ள விட்டோமோ அன்று நாம் அழிந்தோம். முன்னோர்கள் செய்த தவறு. நாம் அனுபவிக்கிறோம். இதுதான் நிதர்சனமான உண்மை

    • @christykini1512
      @christykini1512 9 หลายเดือนก่อน +3

      உண்மைதான் ஆனால் இன்னும் அந்த தவறை முன்னோர் பிள்ளைகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 9 หลายเดือนก่อน

      காமராசர் கக்கன் போன்றவர்கள் தியாகிகள் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் காங்கிரஸ் ல் இருந்த பார்ப்பனர் களில் பெரும்பாலானவர்கள் மதவெறியர்கள் என்பது தான் உண்மை.( இதற்கு விமர்சனங்கள் தேவை)

    • @p.crajalakshmi5164
      @p.crajalakshmi5164 9 หลายเดือนก่อน

      காமராஜர் ஏரிகளில் புறநகர் அமைக்க அனுமதி தரவில்லை...

  • @jai9597
    @jai9597 9 หลายเดือนก่อน +11

    நல்ல அருமையான பதிவு
    முதலில் திராவிட கட்சிகளை
    தமிழ் நாட்டை விட்டு துரத்தனும்
    வாழ்க நாம் தமிழர்
    விரைவில் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்க்கு.

    • @p.crajalakshmi5164
      @p.crajalakshmi5164 9 หลายเดือนก่อน

      திராவிட கட்சிகள் இல்லை என்றால் தமிழன் பீகார்க்காரன் போல் கூலி வேலை தேடி ஊர் சுற்ற வேண்டும்...

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 9 หลายเดือนก่อน +23

    DAY1 எவ்வளவு மழை பெய்தாலும் 1 மணி நேரத்தில் വடிந்துவிடும்.
    DAY2 இயல்பு நிலைக்கு 99%திரும்பியது. இன்னும் ஒரு நாளில் വடிந்துவிடும்
    DAY3 மழை அதிகம் என்பதnல் വடிய நேரமnகும்
    DAY4 எதகெடுத்தnலும் அரசnங்கத்தை குறை செnல்ல கூடnது.
    DAY5 இதற்கு மேல ஒன்னும் செய்யமுடியnது.. വnழ பழகிக்கணும்
    DAY6 ஏரில ஏண்Ln வீடு കLடுனீங்க.
    தீம்கn ITWING

    • @brucelee4971
      @brucelee4971 9 หลายเดือนก่อน

      😂😂😂

  • @hadesgaming7416
    @hadesgaming7416 9 หลายเดือนก่อน +72

    பாண்டே சார், சரியா சொன்னீங்க, மக்கள் மறந்துருவாங்க , இதுதான் நாட்டை முன்னேற்ற விடாமல் தடுக்கிறது . மக்கள் திருந்த இது ஒரு சந்தர்பம் - மக்கள் திருந்தவில்லையென்றால் - அனுபவிக்க வேண்டியதுதான்

  • @sundaresanm165
    @sundaresanm165 9 หลายเดือนก่อน +18

    He is excellent for as a News Reader in social media

  • @vasudevandevan7778
    @vasudevandevan7778 9 หลายเดือนก่อน +6

    இது மிகவும் நல்ல நேர்காணல். திரு.பாண்டே சொன்ன விஷயங்கள் மிகவும் சரி. சாதாரண மனிதனின் பிரச்சினைகளை தெளிவாக சொன்னார். அவருடைய அரசியல் அறிவு மிகவும் சிறப்பு.

  • @sarojasahadevan-tamilreadi7779
    @sarojasahadevan-tamilreadi7779 9 หลายเดือนก่อน +18

    நடுநிலையோடு ஆட்சியாளர்களின் இயலாமையை முழுமையாக அலசியிருக்கிறீர்கள். நன்றி

  • @cramesh1621
    @cramesh1621 9 หลายเดือนก่อน +48

    அடேய் கொத்தடிமை சர்மா என்னடா கேள்வி கேட்கிறாய். ஞாயமாக மக்களின் குரலாக பேசு.

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 9 หลายเดือนก่อน +2

    தத்தளித்த மக்கள் இனிநல்லா வாழ நல்லாட்சி மனசாட்சிஉடைய நதக.வுக்கு .ஒரைமுறை வாக்களிக்க வேண்டுகிறேன்

  • @thulasibrinda4007
    @thulasibrinda4007 9 หลายเดือนก่อน +36

    Well said Rangaraj sir👏👏

  • @ramachandran427
    @ramachandran427 9 หลายเดือนก่อน +17

    Dmk
    Waste

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 9 หลายเดือนก่อน +8

    அண்ணாநகர் இந்த முறை நாறி விட்டது.😮

  • @bhoopathym8421
    @bhoopathym8421 9 หลายเดือนก่อน +14

    இப்பவும் மௌலிவாக்கம், பாய்கடை, எல்லாம் இடுப்பு அளவு தண்ணி இருக்கு..

    • @prabhusanthanam9808
      @prabhusanthanam9808 9 หลายเดือนก่อน

      Innum oru varushathukku irukkum.. vote potaa makkalukku sevai seyyanumnu rule irukkaa???

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 9 หลายเดือนก่อน +24

    மழையின் சீற்றத்தில் பேரழிவு இயற்கை.
    திராவிட மாடலில் ஊழல் இயற்கை….

    • @mohankumargovindasamy1101
      @mohankumargovindasamy1101 9 หลายเดือนก่อน +3

      சிறு திருத்தம்
      திராவிட மாடலில் ஊழல் பேரழிவில் இயற்கை தோற்றுவிடும்.
      நேற்றைய தலைமுறை "உடன் பிறப்பே" என்ற பசப்பு வார்த்தையில் மயங்கி தன்னிலை இழந்தவர்கள்.

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS 9 หลายเดือนก่อน +1

      @@mohankumargovindasamy1101 60 வருஷமா ஏமாத்திப்புட்டனுவ. ஆனா இந்தக் காலத்து புள்ளைங்க புறிஞ்சுகிட்டு முளிச்சிகிட்டானுவ...

    • @mohankumargovindasamy1101
      @mohankumargovindasamy1101 9 หลายเดือนก่อน +1

      @@MaddyS.MaddyS இது மட்டும் நடந்து விட்டால், நாம் இந்த உலகிலேயே ஆக சிறந்த முதன்மையான ஒரு இடத்துக்கு வந்து விடுவோம்.
      தங்கள் எண்ணம் செயலாவதர்க்கு இறைவன் அருள் புரியட்டும்.தோழரே.

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS 9 หลายเดือนก่อน

      @@mohankumargovindasamy1101🙏🙏🙏🙏

  • @krishnakumar-uz8bf
    @krishnakumar-uz8bf 9 หลายเดือนก่อน +7

    Pandey sir, Asadhyam unga pechu. ❤🎉

  • @ultrongaming7031
    @ultrongaming7031 9 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉.39 எம்பி 90 எம் எல்எ தேர்தலில் தெருவுக்கு ஒருவர் ஈரோடு மாடல் இப்போது ஏன் சென்னையில் 8 இடங்களில் பால் பூத் முதல்வர் எம்பி எம்எல்எ எங்கே கம்பெனிகள் சாராயம் வியாபாரி உருட்டு மாடல் இதுதானா இதுதான் உலகமே திரும்பி பார்க்கும் திராவிட மாடல் ஓட்டிற்கு 5000 மக்கள் திருந்த வேண்டும் இல்லையேல் யாராலும் காப்பாற்ற முடியாது உதயநிதி இன்பநிதி எங்கே போனான்

  • @jayaramansuriyanarayanan8819
    @jayaramansuriyanarayanan8819 10 หลายเดือนก่อน +21

    Not even a single minster worked with commitment.Dr.Radakrishnan not allowed to work on his own

  • @Anbazhagan-m2s
    @Anbazhagan-m2s 9 หลายเดือนก่อน

    இந்ததிமுககட்சியகலைக்கவேரவழிஇல்லையாதலைவாஅதைசெய்ங்க.நன்றி

  • @smartlink3118
    @smartlink3118 9 หลายเดือนก่อน +2

    அரசாங்கம் முறையாக செயல் படா விட்டால் ஜன நாயக நாட்டில் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை உண்டு.

  • @trust637
    @trust637 9 หลายเดือนก่อน +7

    Pandey Very Nice.

  • @bharathi1525
    @bharathi1525 9 หลายเดือนก่อน +5

    Pandey Ji’s sense of humour 👌 his answer to the question - whether all These shortcomings will affect election- no no. Adukulla we will bring paninpuri, hindi prachanai- 😅😅😅😅😅😅

  • @Ganesan-h6k3q
    @Ganesan-h6k3q 9 หลายเดือนก่อน +12

    சொல்லமுடியாத அந்த டுவிட்டர் வார்த்தை.நக்கிட்டு போன 4000ஆயிரம் கோடி என்பதுதான்

  • @pckcherthala534
    @pckcherthala534 9 หลายเดือนก่อน +5

    எங்க புயல் வந்துச்சு??புயல் ஆந்திராவுக்கு போயிருச்சு....மழைமட்டும் தான் வந்தது

  • @CL-bh5vt
    @CL-bh5vt 9 หลายเดือนก่อน +14

    தமிழ்நாட்டு மக்கள் கோபப்பட்டு என்ன பயன் ???
    முடிந்தால் ஒரு தரம் பிஜேபிக்கு வாக்கு கொடுத்து பாருங்கள்

  • @s.sivabalan4828
    @s.sivabalan4828 9 หลายเดือนก่อน +10

    nakkittu pona 4000 kodi....

  • @BK-cl9ik
    @BK-cl9ik 9 หลายเดือนก่อน +25

    DMK / ADMK all are same. unless voters stop selling their votes for 1000/2000 Rs, nothing is gonna change. blame the voters.

  • @sathiyamuthukumaran6619
    @sathiyamuthukumaran6619 9 หลายเดือนก่อน

    Anna superna makkal yosikkanum unga peachi yealla makkalukkum sendradayum padi seayyinga makkal purinji thelivadayanum

  • @arvinthsrus
    @arvinthsrus 9 หลายเดือนก่อน +1

    இரண்டு திராவிட கட்சிகளாலும் சென்னை வெள்ளத்தை ஒன்றும் பண்ண முடியவில்லை.. சீமான்தான் பண்ண முடியும்னு சொல்ரார்ல.. ஒரு வாய்ப்பு குடுப்போமே..

  • @LourdAsir
    @LourdAsir 9 หลายเดือนก่อน +5

    தப்பான பணியால் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது

  • @asaithambi7003
    @asaithambi7003 9 หลายเดือนก่อน +3

    மக்கள் எல்லோரும் பாஜகவிற்கு ஓட்டு போட வேண்டும்

    • @charlesmico6208
      @charlesmico6208 9 หลายเดือนก่อน

      Ethukuu bro tamilnadu onuuu ilama pogurathukaaaa😂😂😂😂😂

    • @govin555
      @govin555 9 หลายเดือนก่อน +1

      எங்க family நாம் தமிழற்கு ஒட்டு போட போறோம்

  • @lakshmananr6242
    @lakshmananr6242 9 หลายเดือนก่อน +19

    AIADMK faced many cyclone, which have targeted TN directly. But, Michael cyclone has targeted Andhra and passed through TN but DMK has failed to restrict damages.

    • @Sathishkumar-rl7gj
      @Sathishkumar-rl7gj 9 หลายเดือนก่อน

      Thats a gud point

    • @KrishnaveniDuraikunnu
      @KrishnaveniDuraikunnu 9 หลายเดือนก่อน

      A Tmk,TM k,,,, இல்ல எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ச சென்னை இந்த நிலைதான் , தயவு செய்து இந்த நிலையில் அரசியல் வேண்டாம்

  • @senthelramanraman8384
    @senthelramanraman8384 9 หลายเดือนก่อน

    Vari good sir❤❤❤

  • @balajichandrasekar9085
    @balajichandrasekar9085 9 หลายเดือนก่อน +5

    Well done super speech pandya sir please don't vote DMK people in future

  • @subramaniam7905
    @subramaniam7905 9 หลายเดือนก่อน +5

    பாண்டே பதிவு அருமை 👌👌👌

  • @reversezoom8866
    @reversezoom8866 9 หลายเดือนก่อน

    Neenga solrathu correct

  • @joylife428
    @joylife428 10 หลายเดือนก่อน +10

    No management at all. Thathi mudhalvar. Where comes mismanagement.😂😂😂😂

  • @0rk762
    @0rk762 9 หลายเดือนก่อน +3

    ஆந்திர ாவிலும் இலவச பஸ் பயணம்...
    உருப்பட விட மாட்டானுங்க

  • @sarojasahadevan-tamilreadi7779
    @sarojasahadevan-tamilreadi7779 9 หลายเดือนก่อน +1

    தொலைநோக்குப் பார்வையில் பொதுநல நோக்கோடு கொடுத்த எந்த திட்டமும் எந்த அரசும் பொதுநல அர்ப்பணிப்போடு செயல்படுவதில்லை.

  • @cramesh1621
    @cramesh1621 9 หลายเดือนก่อน +17

    மக்களின் இந்த அவலநிலை பற்றி எடுத்து சொல்லுங்கள்.

  • @n0faP_thurai_amaichar
    @n0faP_thurai_amaichar 9 หลายเดือนก่อน +10

    just two 500 rupee notes, endrendrum kalaignar

    • @phoenix4us
      @phoenix4us 9 หลายเดือนก่อน

      ஜஸ்ட் மதவெறி மாட்டு மூத்திரம் போதும்

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 9 หลายเดือนก่อน

    Super pandey ji

  • @subramanianp4790
    @subramanianp4790 9 หลายเดือนก่อน

    Fine

  • @vsrinivasanrvenkatasubrama9550
    @vsrinivasanrvenkatasubrama9550 9 หลายเดือนก่อน +3

    Liking only because of MR PANDEY

  • @arulmurugan7770
    @arulmurugan7770 9 หลายเดือนก่อน

    Really Great

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 9 หลายเดือนก่อน

    மக்களைஏய்ச்சிபிழைப்புநடத்தும்உத்தம
    அமைச்சர்கள் குடும்ப உறுப்பினர்களின் முதல் தரவின்படி முதல் மைச்சர் மாடல் ஆட்சி சிறந்த முறையில் மக்கள் சிறப்பு

  • @karthikarajini6967
    @karthikarajini6967 9 หลายเดือนก่อน

    Super G🎉

  • @raviramanujam5762
    @raviramanujam5762 9 หลายเดือนก่อน +2

    என்னுடைய நண்பர் Vodafone Idea வில் பணி புரிந்த போது....2015 வெள்ளத்தின் போது தொலை தொடர்பு பாதிக்காத வகையில் பணி புரிய அன்றைய ஆளும் கட்சி உதவி செய்ததாகவும். அதற்காக diesel வழங்கி tower ஐ அணுகி அதனை இயங்க வைக்க அத்துணை முயற்சிகளுக்கும் உதவி செய்த தாகவும்.... ஆனால் இப்போது அரசு அதற்கான எந்தவிதமான முயற்சிகள் எடுக்க வில்லை எனவும் தெரிவித்தார் .... network இருந்தால் பல இடையூறுகள் ஏற்பட ஏதுவாக இருந்து இருக்கும் என நினைத்து இருப்பார்களோ என்னவோ????

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 9 หลายเดือนก่อน

    மனோ தங்கராஜ் அமைச்சராக இருக்கும் வரை ஆவின் உருப்படாது

  • @vijaysachin2157
    @vijaysachin2157 9 หลายเดือนก่อน +4

    Pandey the best anchor and orator❤

  • @balamuruganm5174
    @balamuruganm5174 9 หลายเดือนก่อน

    Good information interview 🎉

  • @dr.t.dhineshkumar3435
    @dr.t.dhineshkumar3435 9 หลายเดือนก่อน

    Superb

  • @gazeblane
    @gazeblane 9 หลายเดือนก่อน +9

    Pandey , you are faaar too soft on dmk ..what are you scared off ? ...learn from Maridhas ,/ karthik gopinath ...

  • @licshiva2647
    @licshiva2647 9 หลายเดือนก่อน

    மனசாட்சியோடு இருங்கள் மக்களை ஏமாற்றாதீர்கள்

  • @EthiRaj-j5o
    @EthiRaj-j5o 9 หลายเดือนก่อน

    👌👌👌👍

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 9 หลายเดือนก่อน +3

    PANDEY SIR❤
    DELIVERED
    THE REAL FACT
    WITHOUT OF
    POLITICS

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 9 หลายเดือนก่อน +1

    பால்வளத்துறை என்பது Little portfolio.இதையே மனோ தங்கராஜில் சாமர்த்தியமாக கையாள முடிய வில்லை.மக்கள் கொதிப்பு நிலைக்கு சென்றுவிட்டனர்.அரசு இவரை மாற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

  • @saravanapandian660
    @saravanapandian660 9 หลายเดือนก่อน +3

    End of the interview oru statement sonningalla athu perfect. Ithellam maranthruvanga

  • @shrirampgrrm
    @shrirampgrrm 9 หลายเดือนก่อน +1

    U r correct ji. People must boycot freebIes

  • @RAVIKUMAR-gv1jp
    @RAVIKUMAR-gv1jp 9 หลายเดือนก่อน +21

    2021 election result time some chennai &DMK people trolled kongu belt people.. 😅 now they know what's reality 🤣

    • @Rj_8538
      @Rj_8538 9 หลายเดือนก่อน +4

      Exactly, they did not just troll the people of coimbatore, they passed very disrespectful and insulting comments.

  • @remaamirthamma7438
    @remaamirthamma7438 9 หลายเดือนก่อน +19

    After seeing what people of Chennai gone through, Tamil Nadu government don’t deserve this kind of feathery criticizing. They failed in their duties.

  • @udayakumarb3465
    @udayakumarb3465 9 หลายเดือนก่อน +3

    பேரிடர் காலங்களில் வேலை செய்வது BSNL மட்டுமே.

    • @PerumalG-i8o
      @PerumalG-i8o 9 หลายเดือนก่อน +1

      பேரிடர்காலங்களில் மட்டும் வேலை செய்வது BSNL

  • @vadivels9597
    @vadivels9597 9 หลายเดือนก่อน

    Iya ellame gaverment seya mudiyathu sir

  • @ManD2802
    @ManD2802 9 หลายเดือนก่อน +1

    Stalin 10000 kudukaraaru.. DMK ku vote potrunga

  • @tsankar6766
    @tsankar6766 9 หลายเดือนก่อน +4

    Dear mr.rangsraj pande and IBC Tamil sir you are an eye opener hats of to you. Absolutely no control and poor management. Total failure in storm water harvest. Total mismanagement and total failure. No care for people. People will never forget this flood and show them lesson in election. Each every body needs change In tn.

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 9 หลายเดือนก่อน

    இப்போது அரசாங்கத்தை விமர்சிக்க கூடாது என்று கூறும் கமலஹாசன் 2015 வெள்ளத்தின் போது அரசை கடுமையாக விமர்சித்தார்

  • @kumaresanv9207
    @kumaresanv9207 9 หลายเดือนก่อน +6

    திராவிட மாடல் ஆட்சி, இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வில்லை.. என்று சொல்ல வில்லை, போதிய அளவில் செய்ய வில்லை. வரும் தேர்தலில், இதன் பலன் கிடைக்கும். வாய் சவடால் பேச்சு, இனி எடுபடாது.

  • @subapasupathi4538
    @subapasupathi4538 9 หลายเดือนก่อน +2

    எதிர் காலத்தில்
    *மனித நேயம் கொண்ட*
    *அரசாங்கம்*
    *முடிவு பணமா*
    *நல்ல மனிதர்கள்களை*
    *தேர்ந்தெடுங்கள் 🎉
    வாழ்க்கை சுகமானதாக
    இருக்கும் 🎉

  • @vijaypkamath4836
    @vijaypkamath4836 9 หลายเดือนก่อน +2

    ஆட்சி செய்கின்ற முதல்வர் மீது பயமோ மரியாதையோ இருந்திருந்தால் அமைச்சர்களும் அதிகாரிகளும் தங்களது வேலைகளை சரியாக செய்திருப்பார்கள் ஆனால் அவர்கள் முதல்வர் ஸ்டாலினை ஒரு பொருட்டாகவே மதிக்காததால் வெறுமனே இறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்

  • @rvbabu7131
    @rvbabu7131 9 หลายเดือนก่อน +3

    Sir L&t company done resque operation in velachery petrol bunk at free of cost pls endoz

  • @sugusivam6029
    @sugusivam6029 9 หลายเดือนก่อน

    Hello Sharma sir..
    Kindly request, one special interview on Pandey Sir & Savuku Shankar sir , both with one sitting

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 9 หลายเดือนก่อน +4

    ZEE Tamil news shows so much milk pocket dated ,3rd dec was found in canal s.

  • @shyambagu5400
    @shyambagu5400 9 หลายเดือนก่อน +1

    makkal kastathila irukkum bothu manasatchiye illamal pal thanneer vilaiyellam athiham vilai sonna avangalukku kadavul thandanai undu

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 9 หลายเดือนก่อน

      Idhu thaan unmai...ivanngellaam seththa veettulayum adichittu pora payaluga......velangamaattaanga

  • @CalidasseCali
    @CalidasseCali 9 หลายเดือนก่อน

    இதே kelviyathaandaa நாங்க கேட்கிறோம் . மோடி ய மக்கள் குறைய சொள்ளக்குடாதா??????

  • @mohanraj6202
    @mohanraj6202 9 หลายเดือนก่อน

    Rp👏👏👏👏👍

  • @vadagalai
    @vadagalai 9 หลายเดือนก่อน +1

    திறன் குன்றிய திமுக அரசு ஆட்சியிலிருந்து விலகவேண்டும்.

  • @rajendranannavi9704
    @rajendranannavi9704 9 หลายเดือนก่อน

    இயற்கை வெல்ல முடியாது.

  • @AP-bn1cg
    @AP-bn1cg 9 หลายเดือนก่อน +4

    எடப்பாடியார் சிறப்பாக கையாண்டார் இந்த விடியா ஸ்டாலினை விட

    • @prabhusanthanam9808
      @prabhusanthanam9808 9 หลายเดือนก่อน

      Because He was advised by BJP that time...😅

  • @murugankmurugank8855
    @murugankmurugank8855 9 หลายเดือนก่อน

    தனித்தன்மை யோடு இருக்கும் நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தும் போகும் கட்சி காலத்தின் கட்டாயம் சீமான் தமிழர்கள் ஒரு வாய்ப்பு வழங்கபட வேண்டும்🙏💕

  • @senthilspaarvai8142
    @senthilspaarvai8142 9 หลายเดือนก่อน

    Last point soooper nethiadi

  • @vadagalai
    @vadagalai 9 หลายเดือนก่อน

    தமிழகத்தில் சுதந்திரத்தின் போது இருந்த ஏரிகள் எத்தனை தற்போதுள்ள ஏரிகள் எத்தனை?

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n 9 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @mkrk2015
    @mkrk2015 9 หลายเดือนก่อน

    ❤️ ❤️ ❤️

  • @sundaramr1424
    @sundaramr1424 9 หลายเดือนก่อน +6

    Mr panday this govt totally failed no compromise

  • @ksnadvtgs164
    @ksnadvtgs164 9 หลายเดือนก่อน +4

    Hi !
    RP sir,
    I had seen your interview.
    I think soo you are slightly supporting DMK & AIADMK
    Parties
    As per public information both the DMK & AIADMK are doing worst Politics.
    All peoples of Tamil Nadu should know One think !
    In Future kindly Do Not Vote
    For DMK / AIADMK
    Both politics parties are
    Correcption !
    Commission !!
    Collection !!!

  • @Caumaram
    @Caumaram 9 หลายเดือนก่อน +7

    mano thangaraj is fit for only pasting posters, unfit for a minister.

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 9 หลายเดือนก่อน +1

    ஒருமாதத்திற்குள் சரிசெய்து விடுவார்கள்

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 9 หลายเดือนก่อน

    Last few words are realistic and show what is democracy and votes are just time pass.

  • @damodarankalai8966
    @damodarankalai8966 9 หลายเดือนก่อน

    கொரட்டைவிட்ட அரசு கோட்டைவிட்ட அரசு .ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்

  • @MrCkrishna24
    @MrCkrishna24 9 หลายเดือนก่อน

    Good point. should tell the same kind of point to all the situations. I don’t think so he is talking right things if same thing happened on other Modij states he will blame nature !!! Bleedy sweet

  • @மட்டுநகர்-ம8ர
    @மட்டுநகர்-ம8ர 9 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணன் பாண்டே. தமிழனுகத்தான் தமிழன் வலி புரியும். திமுக வேரோடு அளிக்கவேண்டிய கட்சி. நாம் தமிழர் ஆள நம் தமிழர் வாழ

  • @murthyg9906
    @murthyg9906 9 หลายเดือนก่อน

    This is the power of tn 1000 and 2000rs xmas and new year gift🎉,
    💐💐💐🌹🌹🌹

  • @newsboomer
    @newsboomer 9 หลายเดือนก่อน

    மீண்டும் ஒரு விலை உயர்வு, டிசம்பர் 1, 2023
    சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வழிகாட்டு மதிப்பை (3-tier guide value) மூன்று அடுக்குகளாக அதிகரித்துள்ளது
    சென்னை நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் அதிகரித்து வருவது மக்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்குகிறது. இந்த விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

  • @srinivasann9023
    @srinivasann9023 9 หลายเดือนก่อน

    அன்புள்ள பான்டே! இன்டர்நெட்; கரன்ட்‌இல்லை. நான் மைலாப்பூர் வாசி.

  • @josephd.r3581
    @josephd.r3581 9 หลายเดือนก่อน

    முந்தைய ஆட்சி என்ன செஞ்சாங்க.. சரி பண்ணலையே...!!

  • @சிவசித்தர்ஆலயம்
    @சிவசித்தர்ஆலயம் 9 หลายเดือนก่อน

    மக்கள் 😢

  • @Ellaiveeran.
    @Ellaiveeran. 9 หลายเดือนก่อน +10

    கடைசி பாயின்ட் மிக மிக முக்கியமான பாயிண்ட்😅😅😅