ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
தெளிவான விளக்கம் ♥️தெளிவான வேலைப்பாடுகள் ♥️மிகவும் அருமை 👏👏👌👌🙏🙏
ஒரு நாள் செய்ய வேண்டிய 20. நிமிடத்தில் காண்பித்துவிட்டிர்கள் அருமை
நீங்க வேற லெவல் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிகத் தெளிவான சிறப்பான பதிவு நண்பா நீர் வாழ்க வளமுடன் பல்லாண்டு
சுருக்கமான ஆனால் விளக்கமான பதிவு. அருமை.
மெசேஜ் தமிழ்ல பண்ணுங்க
I don't know Tamil, very nicely u r doing alone this repairing.
அண்ணா அருமை பெரிய வேலையை 20 நிமிடத்தில் காண்பித்தமைக்கு நன்றி
🙏
சூப்பர்
Super 👍
Superr God belss you
Thanks bro good work 👍
super bro ........clear ah engine work ah seithu kamithu vitteergal.
Nice
சூப்பர் ப்ரோ 👏👏
வாழ்த்துக்கள்.
சிறப்பு அண்ணா அருமை
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்👍
Super bro...keep it up...god bless you
Super
Marvelous
Super video pro
Anna super
KTM bike engine work video👍👍
மாத்துற பொருட்கள் விலையையும் சொன்னா நல்லா இருக்கும்
வாழ்த்துக்கள் நண்பரே"!! தங்களின் பயனுள்ள வீடியோ பகிர்வுக்கு பாராட்டுக்கள்"!!!தொடரட்டும் தங்கள் பணி"!!!(செல்வராசு, இராசிபுரம், நாமக்கல்)...
🙏🙏🙏
Anna TVs, wego, ethu mathiry pukay varuthe, avvalavu cilavakum, entha workuku
supper bro 👍
ஏர் பில்டர் லிட்டரில் இருந்து இன்ஜின் வரை காற்று லிக் அவதை எவ்வாறு கண்டுபிடிப்பது....
நன்றி அண்ணா🥰
காலை வணக்கம் மணி அண்ணா 💐 பாண்டியன் - கள்ளக்குறிச்சி..
அண்ணா yamaha rx 100 இஞ்சின் வொர்க் போடுங்க
Hi.RAJU.MALAYSIA.👌👌🏍
Activa 110cc cylinder kit தேவைப்படுகிறது உதவங்கள்-
இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் இளங்கோ. நீங்கள் யாவரும் நலந்தானே?? றமேஷ் - சுவிஸ்
👍🙏
👍
Can u give reference at Chennai
அண்ணா RX 135 இஞ்சின் ஒர்க் போடுங்க
Thank you bro
அண்ணா நான் yemaha alpha வச்சுருகேன் லைட்ட வெள்ளை புகை வருது என்ன பன்டரது
super
Pulsar 150 piston cylinder avlo varum price
Activa 2009 model vandi la oil athukama sapduthu ethanala nu theriyala Anna konjam sollunga aprm unga number thanga anna
ஹோண்டா ஸ்கூட்டி குயிக்கா வேலை செஞ்ச அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ
❤❤❤❤
என்னோட HERO GLAMOUR"la digital meter வேலை செய்யவில்லை என்ன செய்வது?எதனால் இந்த பிரச்சினைகள் வரும்?அதை தீர்க்க என்ன செய்யலாம் ?எவ்வளவு செலவாகும்? தெரிந்தால் நண்பர்கள் கூறவும்
Where is your work shop
I want to give my activa
அண்ணா வணக்கம். ஹோண்டா ஆக்ட்டிவா மைலேஜ் தரவில்லை என்ன காரணம்?
Vandiya mathirunka
Bro do rings fitting video please
நீங்கள் வேலை பார்த்து தான் பழகி இருக்கனும் எந்த ஒரு technical word பாவிப்பது இல்லை சொல்லும் சில விஷயங்கள் பிழை திருத்தி கொள்ள வேண்டும்
வாழ்த்துக்கள்.. வாழ்க. வளர்க..ஆல்பர்ட் -தூத்துக்குடி..மொபைல் நம்பர் பதிவிடுங்க இளங்கோ. வந்தா சந்திக்கிறேன்..🎉🎉🎉
🙏🙏🙏9047508780
@@இளங்கோமணி நன்றி இளங்கோ..
அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Boomer uncle
Total coast evalo achu nu soniganu helpful ha irukum
Tamil la message pannuga replay pannuvaru
@@pravinpravin7952 oh apdiya
எவ்வளவு செலவாகும். எவ்வளவு கிலோமீட்டரில் செலவு வைக்கும்.
ழண்டி மெயின்டன் போன்றவை பொருட்டு வேலை வரும் அண்ணா
Unga number
அண்ணெ ஒரே ஒரு கேள்வி: எல்லா தேயும் கழட்டி வச்சிட்டு திடினு உங்களுக்கு நிரந்தர ஞாபகம் மறவி வந்தால் எப்படி இருக்கும் ? 🙈🙈🙈 என்னால முடியலயே 🤣🤣🤣....
டைமிங் செயின் மாற்றுவதால் என்ன பயன்?
என்னுடைய நம்பருக்கு கால் 9047508780 சொல்கிறேன் அண்ணா
லட் அடிச்சு பாத்தா தான் வெள்ளை புகை வரது தெரிது
எவலோ செலவாச்சி....
9047508780 கால் பண்ணுங்க அண்ணா சொல்லிக்கிறேன்
@@இளங்கோமணி சரி அண்ணா பொதுவா நம்பர் போடாதிங்க அண்ணா நிரைய பேர் தப்பா பயன் படுத்துவாங்க அண்ணா....
@@vasanthakumar6149 👍
இதற்கு எவ்வளவு செலவானது
செலவு கம்மியா தான்வரும்
அதுதான் எவ்வளவு ??😐😐
எவ்ளோ அண்ணா செலவு ஆனது
5000
தெளிவான விளக்கம் ♥️
தெளிவான வேலைப்பாடுகள் ♥️
மிகவும் அருமை 👏👏👌👌🙏🙏
ஒரு நாள் செய்ய வேண்டிய 20. நிமிடத்தில் காண்பித்துவிட்டிர்கள் அருமை
நீங்க வேற லெவல் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிகத் தெளிவான சிறப்பான பதிவு நண்பா நீர் வாழ்க வளமுடன் பல்லாண்டு
சுருக்கமான ஆனால் விளக்கமான பதிவு. அருமை.
மெசேஜ் தமிழ்ல பண்ணுங்க
I don't know Tamil, very nicely u r doing alone this repairing.
அண்ணா அருமை பெரிய வேலையை 20 நிமிடத்தில் காண்பித்தமைக்கு நன்றி
🙏
சூப்பர்
Super 👍
Superr God belss you
Thanks bro good work 👍
super bro ........clear ah engine work ah seithu kamithu vitteergal.
Nice
சூப்பர் ப்ரோ 👏👏
வாழ்த்துக்கள்.
சிறப்பு அண்ணா அருமை
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்👍
Super bro...keep it up...god bless you
Super
Marvelous
Super video pro
Anna super
KTM bike engine work video👍👍
மாத்துற பொருட்கள் விலையையும் சொன்னா நல்லா இருக்கும்
வாழ்த்துக்கள் நண்பரே"!! தங்களின் பயனுள்ள வீடியோ பகிர்வுக்கு பாராட்டுக்கள்"!!!தொடரட்டும் தங்கள் பணி"!!!(செல்வராசு, இராசிபுரம், நாமக்கல்)...
🙏🙏🙏
Anna TVs, wego, ethu mathiry pukay varuthe, avvalavu cilavakum, entha workuku
supper bro 👍
ஏர் பில்டர் லிட்டரில் இருந்து இன்ஜின் வரை காற்று லிக் அவதை எவ்வாறு கண்டுபிடிப்பது....
நன்றி அண்ணா🥰
காலை வணக்கம் மணி அண்ணா 💐 பாண்டியன் - கள்ளக்குறிச்சி..
அண்ணா yamaha rx 100 இஞ்சின் வொர்க் போடுங்க
Hi.RAJU.MALAYSIA.👌👌🏍
Activa 110cc cylinder kit தேவைப்படுகிறது உதவங்கள்-
இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் இளங்கோ. நீங்கள் யாவரும் நலந்தானே?? றமேஷ் - சுவிஸ்
👍🙏
👍
Can u give reference at Chennai
அண்ணா RX 135 இஞ்சின் ஒர்க் போடுங்க
Thank you bro
அண்ணா நான் yemaha alpha வச்சுருகேன் லைட்ட வெள்ளை புகை வருது என்ன பன்டரது
super
Pulsar 150 piston cylinder avlo varum price
Activa 2009 model vandi la oil athukama sapduthu ethanala nu theriyala Anna konjam sollunga aprm unga number thanga anna
ஹோண்டா ஸ்கூட்டி குயிக்கா வேலை செஞ்ச அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ
❤❤❤❤
என்னோட HERO GLAMOUR"la digital meter வேலை செய்யவில்லை என்ன செய்வது?
எதனால் இந்த பிரச்சினைகள் வரும்?
அதை தீர்க்க என்ன செய்யலாம் ?
எவ்வளவு செலவாகும்?
தெரிந்தால் நண்பர்கள் கூறவும்
Where is your work shop
I want to give my activa
அண்ணா வணக்கம். ஹோண்டா ஆக்ட்டிவா மைலேஜ் தரவில்லை என்ன காரணம்?
Vandiya mathirunka
Bro do rings fitting video please
நீங்கள் வேலை பார்த்து தான் பழகி இருக்கனும் எந்த ஒரு technical word பாவிப்பது இல்லை சொல்லும் சில விஷயங்கள் பிழை திருத்தி கொள்ள வேண்டும்
வாழ்த்துக்கள்.. வாழ்க. வளர்க..
ஆல்பர்ட் -தூத்துக்குடி..
மொபைல் நம்பர் பதிவிடுங்க இளங்கோ. வந்தா சந்திக்கிறேன்..
🎉🎉🎉