நண்பரே என் டியூப்ளஸ் டயர் சைடு பஞ்சர் க்கு இந்த மாதிரி ஒட்டிணால் நிக்குமா. சென்னையில் போட முடியாது என்றார்கள் அதனால் டியூப் போட்டுல்லேன். பதில் கூறவும். நன்றி
அண்ணா tubeless டயர் ரிம் படியுற எடத்துல காத்து லீக் ஆகுது... காத்து அடிச்சா ஒரு வாரம் தான் நிக்குது.. ரெண்டு தடவ கழட்டி மறுபடி போட்டு பாத்தாச்சு,, இன்னும் சரி ஆகவில்லை என்ன செய்யலாம் அண்ணா ??
இளங்கோமணி அண்ணா ஹேக்கர் லிங்க் அனுப்பி இருக்கான் டெலிட் பண்ணுங்க கமெண்ட்பாக்ஸில் லிங்க் அனுப்ப முடியாத மாதிரி யூடியூப் செட்டிங்கில் ஆப் செய்யுங்கள் உங்களுடைய யூடியூப் அக்கௌன்ட் பாதுகாப்பாக இருக்கும்
அருமை நண்பா வாழ்த்துக்கள் வரவேற்கிறோம் நன்றி
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
Very useful information to all, thanks for making this video, its prevent to buy a new tyre for money less people and sufficient to every body
சூப்பர் நண்பா 👌👌👌👍👍👍
டயர் வெடிச்சா அண்ணாச்சியோட நிலைமை எப்படி இருக்கும் 🤔🤔
" ரண்டு நொங்கெடுத்து...🎵 சங்கருப்போம் ....வா.....🎶🎶வா....
Honda shine bike tubeless tyre க்கு Tube போடலாமா.?
அருமை
Spl plus alloy wheels enna size tyre podalam
Super
பஞ்சர் லிவர் என்ன விலை அண்ணா
supper anna
Best wishes🙏
Hero splendor speedometer அடிக்கடி அது வேலை செய்யவில்லை ஏன் அண்ணா
அண்ணா Honda cb seine bs 4 m எப்படின மைலேஜ் 60 வரவைக்க முடியுமா அண்ணா
Bro air filter new podunga byke air full panni ottunga bro milage kandippa kedaikkum
Platina 110 பைக் Back wheel ஒரு வலது பக்கமாக விட்டுவிட்டு தேய்கிறது.இதை சரி செய்ய என்ன செய்யவேண்டும்.நண்பரே!...
Suzuki milage set panrathu eppadi
நண்பர்களே#தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது
unga workshop location anuppunga
yamaha apha ku best rear tyre solungha
Need old model activa 110cc cylinder kit
Help me sir
Good village machine ✌️✌️✌️
Tyre veliye eduthu freeyaa pannalaame.. 🤷🏻♂️
👏👏👏👏
compare with tube with tire is best simply punchure make ready,,
Super anna
நண்பரே என் டியூப்ளஸ் டயர் சைடு பஞ்சர் க்கு இந்த மாதிரி ஒட்டிணால் நிக்குமா. சென்னையில் போட முடியாது என்றார்கள் அதனால் டியூப் போட்டுல்லேன். பதில் கூறவும். நன்றி
Tvs star sports பைக் வயரிங் கிட் விலை என்ன ப்ரோ சொல்லுங்க
நண்பா ஒவ்வொரு வண்டிக்கும் ஒவ்வொரு ரேட் வரும் வை ரிங்கிட்
அண்ணா tubeless டயர் ரிம் படியுற எடத்துல காத்து லீக் ஆகுது... காத்து அடிச்சா ஒரு வாரம் தான் நிக்குது.. ரெண்டு தடவ கழட்டி மறுபடி போட்டு பாத்தாச்சு,, இன்னும் சரி ஆகவில்லை என்ன செய்யலாம் அண்ணா ??
டையர ரிமூவ் பண்ணிட்டு டயர் ejjukeddayum கிளீன் பண்ணிட்டு REM kelin pannei சோப் ஆயில் எஞ்சுக்கு போட்டு mattana சரி ஆகும்
Mushroom panjar 1howmuch
நீங்கள் எந்த ஊர்
👌
இளங்கோமணி அண்ணா ஹேக்கர் லிங்க் அனுப்பி இருக்கான் டெலிட் பண்ணுங்க கமெண்ட்பாக்ஸில் லிங்க் அனுப்ப முடியாத மாதிரி யூடியூப் செட்டிங்கில் ஆப் செய்யுங்கள் உங்களுடைய யூடியூப் அக்கௌன்ட் பாதுகாப்பாக இருக்கும்
நன்றி நண்பா🙏🙏🙏🙏
Super bro
Indha maari tirupur sidela yaaru illaya😭
Highway side la irukura Ella tyre puncture shop launch irukum brother.... Mashroom puncture podanumnu kelunga 👍
அண்ணா பைக் டியூப் டயர் சீலன்டு திரவம் டியூப்பில் ஊற்றினால் நல்லதா..... வேறு எதுவும் தொந்தரவு வராமல் இருக்குமா
தொந்தரவு ஒன்றும் ஆகாது tyre சேஞ்ச் பண்ணும் போது வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு REM
@@sundartyresview நீங்கள் காரைக்குடி யா
@@vivekvicky3497 Ooty mettupalayam bro
அண்ணா passion Pro bike கு கிளர்ச் பிளாட் மாறுவதற்கு இவோலோ பணம் அண்ணா?
நண்பா வண்டிய கிளட்ச் பிளேட் கலட்டி பார்த்தா தான் கரெக்ட் ஆனா ரேட் சொல்ல முடியும் நன்றி
நன்றி அண்ணா
அண்ணா 2000 திற்குள் வரும் ஆ அண்ணா
வண்டி டிஸ்கவர் 135 அலாய் வீலில் டியூப் டயர் உள்ள மாடல் இதில் டியூப்லெஸ் டயர் போட முடியுமா
Alloy wheela irundha kandipa tubeless podalaam
அண்ணா சிவகாசி எந்த இடம் அண்ணா முகவரி சென் பண்ணுக
9047508780
Ns200 back tyre same situation😢
Indha puncture evlo bro
அண்ணா சுசூகி பைக் சொக் on பண்ண மட்டும் தான் பைக் ரன் ஆகுது கேற்ப்புரேட்டர் கிளீன் பண்டியும் அப்போடியே தான் இருக்கு என்ன ப்ரோப்ளேன் சொல்லுங்க
Anna neenga air filter kalatti parthingala parthuttu nalla irunthuchunna clean panni pottuttu air screw adjust pannunga proplem solve agum
Carbetter prolm tha bro main set la clean panni potunga
பிக்கப் காயில் செக் பண்ணுங்க நண்பா
@@இளங்கோமணி இல்ல அண்ணா old கேற்ப்புரேட்டர் இருக்கு ஆது போட்ட கரெக்டா ஸ்டார்ட் ஆகுது ஆனா அவ்ளோ pick up இல்ல
Jii thanks jii air filter pudhusudhan any way thank u
ப்ரோ நீங்க ஒட்டுன இந்த டியூப் பேஸ்ட் டயர் உடைய வெளிப்பக்கத்தில் ஒட்டக் கூடாதா
நண்பா. விலக்கம்தெலிவஃஇல்லை
ப்ரோ அந்த ஸ்டிக்கர் விலை என்ன?
50
Intha panjar 2 nale kuda nikkathu😅😅
Tyre condition very bad. Change new
Kada location send panunga ya bike entha brablem fz 6 month tha agothu phone number pls
M80 service video podunga
கண்டிப்பா நண்பா
Hi😭😭😭😭😭😭
கிரிஸ் போட்டு மாட்டுங்க டயர்க்கு அப்போ சுலபமாக சிட்டிங் ஆகும்
ஒவ்வோர் தவங்க ஒவ்வொரு மெத்தேடுயல மாட்டுவாங்க நண்பா. நன்றி
மணி அண்ணா நம்பர் தாங்க
இதுக்கு பேரு மஷ்ரூம் பஞ்சர் தான அண்ணா.. 🍄😀
இல்லை ...பேட்ச்
இல்லை.. மஷ்ரூம் பஞ்சர் போட டயர் கழட்ட தேவை இல்லை.. இதற்கு பெயர் குடை பேட்ச்
@@guganganesan338 Google பண்ணா இதான் bro வருது... 👀
ஓகே ப்ரோ..நானும் மெக்கானிக் தான் ..நான் இத ரொம்ப தடவ பண்ணிறுக்கேன்...என்ன ரேட் அதிகமா இருக்கு..அதான் இளங்கோ அண்ணே கிட்ட ரேட் கேட்டேன்..
சாரி ப்ரோ .. நானும் இப்போ தான் கூகிள் பண்ணி பாதேன்..நீங்க சொன்ன நேம் தான் ரைட்
ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் காலையில் ஸ்டார்ட் பண்ணும்போது ஆப்ரேஷன் கொடுக்காத போது ஆப் ஆகிறது என்ன காரணம் சொல்லுங்க அண்ணா
ஏர் பில்டர் செக் பண்ணுங்க
ஏர் பில்டர் ஸ்பர்க் பிளக் புதுசு மாத்திட்டேன் அண்ணா
👎👎🙏
Avanukku otta theruyamapa 😅😅😅
பஞ்சர் நிக்து
பஞ்சர் நிக்கது
வேஸ்ட் பஞ்சர்
good job
Ghode ki ladai 😭
நண்பா எனக்கு உங்கள் ஃபோன் நம்பர் குடுங்கள் .
9047508780
மஷ்ரும் பஞ்சர்
Super bro.
Super Anna