I Amma, I am doing Varalakshmi pooja on 12th August please please please can you please tell at which time should I keep the kalasha and for pooja timings on 12th August. Please tell amma.🙏🙏🙏
Nice to hear this all from you mam... your all videos are really good... Please one help mam, I missed Aadi perukku and varalaxmi nombu this time. Shall I change this week or coming week please mam guide me.
...கையில் விளக்கேந்தி நிற்கும் பாவை ! பார்வைக்கு காட்டி தெளிய வைத்து, தோன்றிய வரலாறு தெரிய வைத்தீர் ! திருக்கோவில்கள்,விசேஷங்களில் மண்டப வாசல்களில் பாவைகள் விளக்கேந்தி நிற்கும் நிலையின் விளக்கம் தெளிவித்தமை அருமை ! புரிதல் வந்தது அம்மா.வாழ்க வளமுடன். 👌 🙏🙏🙏
என் அம்மாவிற்கு என் பாட்டி சீதானமாக இரண்டு பாவை விளக்குகளை குடுத்தாங்க எனக்கு எங்க அம்மா திருகார்த்திகை க்கு குடுத்தாங்க கார்த்திகை க்கு மட்டும் தா ஏற்றுவோம் நிலவாசல் ல
வணக்கம் அம்மா 💐 🙏🙏🙏 சாமி படங்கள் விளக்கு எல்லாமே ஆசைபட்டு வாங்கிடலாம் அதை சுத்தம் செய்து அதற்கு உயிர் கொடுக்கனும் அல்லவா?..தெய்வம் குற்றதற்க்கு ஆளாகிடுவோம் பூஜைகள் நைவேத்யம் அந்த அந்த சாமிக்கு விரத நாட்கள் வரும் போது செய்யனும்மா வாங்கி பூஜை செய்யாமல் போட்டு வைக்ககூடாதுமா இது என்னுடை கருத்து உங்களது பூஜை அறை சுத்தம் செய்து எவ்வளவு அழகா இருக்குதுமா நீங்கள் ஒவ்வொரு பொருளை காட்டும் போது வாங்கனும் போல இருக்கும் வாங்கி வைத்து பராமரிக்காமல் போட்டு வைத்தால் நமக்குதான் கஷ்டத்துக்கு மேலே கஷ்டம் வரும் அம்மா எங்கள் வீட்டில் செய்ய கூட ஆளில்லை குறைவான சாமி போட்டோ விளக்கு மட்டும் நிறைய ஏற்றுவேன் குலதெய்வம் விநாயகர் காமாட்சி அம்மன் முருகர் விஷ்ணு லஷ்மி எங்க ஊர் சிவன் பார்வதி புன்னைநல்லூர் மாரியம்மன் சரஸ்வதி லஷ்மிகுபேரர் ஆதிபராசக்தி இவ்வளவு தான் படம் தினமும் காலை மாலை தீபம் ஏற்றுவேன் எனது கணவர் பூஜை அறை சுத்தம் செய்வார் விளக்கு ஏற்றியவுடன் சாமிபாடல் ஸ்லோகம் நான் சொல்வேன்மா காலை மதியம் காகத்திற்கு உணவு வைத்த பிறகு நான் சாப்பிடுவேன்ம் வீடே கோவிலானா அப்பறம் கோவில் எதற்குமா தப்பா தவறா பேசியிருந்தால் மன்னிச்சிருங்கமா நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம் அம்மா மிக்க நன்றி அம்மா நற்பவி... நற்பவி.... நற்பவி.... நற்பவி...... நற்பவி 🙏🙏🙏
அம்மா வணக்கம் மிகவும் நன்றி அம்மா நல்ல தகவல் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
நற்பவி இரவு வணக்கம் அம்மா மிகவும் பயனுள்ள பதிவு அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி.. நற்பவி.. 🌹🌹🌹🌹🌹🌹
நன்றி அம்மா
நற்பவி நற்பவி நற்பவி நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌹🌿🌹
Wow, wonderful. Your bangles are very attractive, and the sets are Nice Mami
Malaya VANNAKAM 🙏Namaskarams🙏 NARPAVI 🙏 Have a Blessed Evening Ahead 🙏Thanks🌹🙏
நல்ல பதிவு
Very useful video sister thank you so much Amma love you Amma Narpavi
Good pathivu Amma by suganthi muthuvel 🙏🌹
நல்ல பதிவு அம்மா நன்றி அம்மா நற்பவி அம்மா
ரொம்ப நன்றி அம்மா ♥🙏
Thanks you Amma Narpavi 🙏❤️💞
thank for information amma🙏🙏🙏
Thanks amma 🙏 narpavi 🙏
Tq mom Narpavi 🙏
அன்புடன் இனிய இரவு வணக்கம் அம்மா
Gud eve amma
Amma vankam romba nainri🙏🙏🙏🙏🙏🙏
Very nice information. Can it be lit as single or should it be a pair of Paavai.
நன்றி நற்பவிஅம்மா
Thank you Amma🙏💐
I Amma, I am doing Varalakshmi pooja on 12th August please please please can you please tell at which time should I keep the kalasha and for pooja timings on 12th August. Please tell amma.🙏🙏🙏
Amma uterus remove panna samy kumbita pasting palan illaya
Nice to hear this all from you mam... your all videos are really good...
Please one help mam,
I missed Aadi perukku and varalaxmi nombu this time. Shall I change this week or coming week please mam guide me.
Yes you can
Padmavathi B
Vannakam amma 🙏🙏
Price of villaku Jodi with size
Namaskaram amma 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾☺️👌🏾☺️☺️👌🏾
...கையில் விளக்கேந்தி நிற்கும் பாவை ! பார்வைக்கு காட்டி தெளிய வைத்து, தோன்றிய வரலாறு தெரிய வைத்தீர் ! திருக்கோவில்கள்,விசேஷங்களில் மண்டப வாசல்களில் பாவைகள் விளக்கேந்தி நிற்கும் நிலையின் விளக்கம் தெளிவித்தமை அருமை ! புரிதல் வந்தது அம்மா.வாழ்க வளமுடன். 👌 🙏🙏🙏
Good morning Amma🙏🏻
Good message
Narpavi nalla pathivunga amma
How to order
Vanakam, please tell us what mantra to chant while cooking food. Thank you 🙏
Mam I want to know which time and when to pray Lakshmi hayagivar
Amma kalloori padipu paathiyile nindrichu meendum thodara parigaaram
Om narpavi om narpavi om narpavi🙏🙏🙏
Namaskaram Amma🙏
வணக்கம் மேம். வினாயகர் சதுர்த்தி அன்று. பூஜை நிறைவு பெற்ற பிறகு வஸ்திரம் மற்றும் பூநூலை என்ன செய்வது.🙏
வஸ்திரம் பூணூல் எதுவுமே நம் வைத்துக்கொள்ளக்கூடாது எல்லாவற்றையும் விநாயகருடன் சேர்த்து நீர் நிலையில் கரைக்கவும்
@@Sindinga9 thank you mam 🙏
Veetu vasalil indha vilakkai etralama
Peingan pavi vellaku good or bad please tell me amma
Good evening mam 🌹
amma kuladeiva kovila erunthu vangitu vantha lemon ah pooja room la vachu erunthom 1 week ku aparam parthal athu alugi eruku engaluku mana kastama eruku...ethu kettatha ethai patri sollunga
Amma kaikku marudhani podunga amma
Thank you ma'am ❤️❤️🙏🙏
Gud evening mam narpavi
என் அம்மாவிற்கு என் பாட்டி சீதானமாக இரண்டு பாவை விளக்குகளை குடுத்தாங்க எனக்கு எங்க அம்மா திருகார்த்திகை க்கு குடுத்தாங்க கார்த்திகை க்கு மட்டும் தா ஏற்றுவோம் நிலவாசல் ல
நன்றி அம்மா இவ்ளோ நாள் எனக்கு தெரியாது
Enka vidula oru paavai vilaku eadurom amma
Madam karumanjal kizhangu kidaikuma
Yes ma
www.sindinga9.com/products/karu-manjal/119175000000035547
Refer this link
Green saree ungalaku naala Iruku amma
Hi...sister....I'm mathubala...ungalidam naan reseller pannalama...
Gud evening ma waiting ma
Hi ma good eve ma...
Amma, how many paavai lamps should we keep at home. Is it one or two?
Two is best , 1 is also okay
Pavai vilaku one r two vilaku attranuma Amma?
Two is best, 1 is also okay
@@Sindinga9 thank u amma
Mam irandhavar photo ku eatralama
Only in thithi day you should light normal lamp for dead person photo
@@Sindinga9 thank you mam🙏
How to select the correct deepam mam
All one is correct only
அம்மா வணக்கம்
Hi ma good morning ma
வணக்கம் அம்மா
Namaskaram amma, njan oru malayali aane .palakkadil ninnanu ee msg ayakunnathe. Enik ammayode neeritt kure kaariyanghal samsarikkan unde boz enik thonnunnu ammayode neeritt I mean phonilude ende preshananghal paranjal endhelum solution kittumenne njan athra maathram tensed aanu amma.pls enik ethine oru rply tharum ennu pratheekshikunnu.thank you
Please contact us on 9444121523 on WhatsApp
We will try as much as possible to give you best solution
வணக்கம் அம்மா 💐 🙏🙏🙏
சாமி படங்கள் விளக்கு எல்லாமே ஆசைபட்டு வாங்கிடலாம் அதை சுத்தம் செய்து அதற்கு உயிர் கொடுக்கனும் அல்லவா?..தெய்வம் குற்றதற்க்கு ஆளாகிடுவோம் பூஜைகள் நைவேத்யம் அந்த அந்த சாமிக்கு விரத நாட்கள் வரும் போது செய்யனும்மா வாங்கி பூஜை செய்யாமல் போட்டு வைக்ககூடாதுமா இது என்னுடை கருத்து உங்களது பூஜை அறை சுத்தம் செய்து எவ்வளவு அழகா இருக்குதுமா நீங்கள் ஒவ்வொரு பொருளை காட்டும் போது வாங்கனும் போல இருக்கும் வாங்கி வைத்து பராமரிக்காமல் போட்டு வைத்தால் நமக்குதான் கஷ்டத்துக்கு மேலே கஷ்டம் வரும் அம்மா எங்கள் வீட்டில் செய்ய கூட ஆளில்லை குறைவான சாமி போட்டோ விளக்கு மட்டும் நிறைய ஏற்றுவேன் குலதெய்வம் விநாயகர் காமாட்சி அம்மன் முருகர் விஷ்ணு லஷ்மி எங்க ஊர் சிவன் பார்வதி புன்னைநல்லூர் மாரியம்மன் சரஸ்வதி லஷ்மிகுபேரர் ஆதிபராசக்தி இவ்வளவு தான் படம் தினமும் காலை மாலை தீபம் ஏற்றுவேன் எனது கணவர் பூஜை அறை சுத்தம் செய்வார் விளக்கு ஏற்றியவுடன் சாமிபாடல் ஸ்லோகம் நான் சொல்வேன்மா காலை மதியம் காகத்திற்கு உணவு வைத்த பிறகு நான் சாப்பிடுவேன்ம் வீடே கோவிலானா அப்பறம் கோவில் எதற்குமா தப்பா தவறா பேசியிருந்தால் மன்னிச்சிருங்கமா நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
Hi amma
Manasukkulla ore bayama erukku ma.. En opadiyava nenacha bayama erukku ma
அம்மா என் அத்தை சிறிய வயதில் காலமானார் அவர்கள் போட்டா முன்பு ஏற்றலாமா
அம்மா தங்கம் வெள்ளி வாங்க சிறந்த ஆகஸ்ட் மாதம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
Amma oru vilakku edralama 2 vilakku edranuma amma
2 is best ma
Narpavi amma
Hai amma h a y ma
பீங்கான் விளக்கு பிற்றி சொல்லுக