இல்லத்தரசிகளின் நிஜ லட்சுமி கடாட்சம் | All house wives do these for permanent lakshmi kadaksham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 261

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +76

    "பூவும், பொட்டும்,பொறுமையும் , புன்னகையும்,பொறுப்புமே அழகு"🙏

  • @kumars1635
    @kumars1635 2 ปีที่แล้ว +10

    அம்மா நான் உங்கள் வீடியோ பார்த்தபிறகுதான் நிறையகத்துக்கிட்டு நல்லநிலையில் நன்றாகஃஇருக்கிறோம்

  • @kaalachakaramastrology
    @kaalachakaramastrology 2 ปีที่แล้ว +5

    எல்லா காலங்களிலும் அரக்கி அரக்கர்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ஒரு ஊர்ல இப்படி நடந்தது என்றே அனைவரும் கதைசொல்லி ஒருத்தருக்கு புரிய வைப்பார்கள்.
    ஆனால் இப்போதெல்லாம் யூடியூபே மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் அவர்களுக்கு மிகவும் பொறுமையாக நடைமுறை கதையை இவ்வளவு விளக்கமாக சொல்வதை நான் கேட்கும் போது எனக்கு காதில் தேன் பாய்கிறது.
    ஆனாலும் இந்த அரக்கி அரக்கர்கள் திருந்த மாட்டார்கள் இருந்தாலும் அவர்களுக்கு சூடு போட்டதாக இருக்கிறது இந்த பதிவு
    🙏🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @sivasakthi4763
    @sivasakthi4763 2 ปีที่แล้ว +3

    Super points sonneenga madam🙏🙏🙏,
    Thank you so much

  • @durgadevichittibabu9349
    @durgadevichittibabu9349 9 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu amma.

  • @whitelotus7411
    @whitelotus7411 2 ปีที่แล้ว +4

    🙏 அருமை பேசுவதற்கு சொற்களை
    எப்படி பயன்படுத்துவது என்பது ஆதாரப்பூர்வமான உண்மை அது நன்மை ..
    சிலர் மரியாதை கொடுத்து பேசுவதற்கும் கொடுக்காமல் பேசுவதற்கும் தாங்களே காரணம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
    ஒருவரின் செயல் பேச்சு இதுதான் மனநிலை மாறி ; மரியாதை கொடுத்து பேச இயலாமையாக்குகிறது..
    என்ன இருந்தாலும் நடிப்பவர்கள் இருக்கும் வரை பிரச்சினை..
    நன்றி 🙏🌹

  • @divineaffinities991
    @divineaffinities991 ปีที่แล้ว +2

    Nandringa sister 🙏🙏🙏🙏
    God bless you and ur family abundantly always forever sister 🎉🎉🎉🎉

  • @sarithauthama3298
    @sarithauthama3298 2 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு அம்மா. நானும் எங்க மாமியாரை அம்மா னு தான் கூப்பிடுவேன். எங்க அம்மா போல தான் அவங்களையும் பார்த்துகிறேன் அம்மா 🙏

  • @unnikrishnanrmenon4301
    @unnikrishnanrmenon4301 2 ปีที่แล้ว +3

    Great words, you said it correct. Most important thing is once you have every one around you then no one understand the true value, only people who dont have any one understand how much they miss relations

  • @govinthsanjay9374
    @govinthsanjay9374 2 ปีที่แล้ว +2

    Amma very really appreciate🙏 super pathivu Amma eagal manasula ullatha correcta soalirkigal. Eni kandipa na peariyavargalku mariyatha tharuven. Romba theliva poarumaiya soalirkigal thanks for information Amma🙏

  • @sugarplum8815
    @sugarplum8815 2 ปีที่แล้ว

    Hi madam,indha padhivu enakkagave sonna Madhiri irukku,mikka nandri🙏

  • @sivasakthi4763
    @sivasakthi4763 2 ปีที่แล้ว

    Super Amma
    Correcta advice marumagankallum ,kudumba thalaivikalukkum sonneenga romba thanks

  • @sivasankariramaswamy7520
    @sivasankariramaswamy7520 2 ปีที่แล้ว

    மிக அழகாக சொன்னீர்கள்,எண்ணம் போல வாழ்வு

  • @josephinesagayarani7403
    @josephinesagayarani7403 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அறிவுரைகள்🎉

  • @kmkbuilders8486
    @kmkbuilders8486 2 ปีที่แล้ว +10

    உங்கள் பதிவு மிகவும் அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan9666 2 ปีที่แล้ว +1

    Namaskaram. We all family members call our mother in law as amma. Well explained. Thank you for sharing.

  • @aasimani5673
    @aasimani5673 ปีที่แล้ว

    Amma, u r my role model in my upcoming days. Unga mugam and kanivaana pechu ketta piragu dhaan mind freeyaa irikku and dailyum unga kural ketpen

  • @kanakaprakash2190
    @kanakaprakash2190 2 ปีที่แล้ว +2

    அம்மா சுப்பர் பதிவு

  • @harishastika6105
    @harishastika6105 2 ปีที่แล้ว +2

    Mika Mika arumaiyana pathivu Amma. Thank you Amma.🌷🌷🌷🌹🌹💐💐

  • @subhajagannathan9083
    @subhajagannathan9083 8 หลายเดือนก่อน

    True words. Felt like an advice from mother 🙏🙏

  • @Mokesh15
    @Mokesh15 9 หลายเดือนก่อน

    Thank you amma very nice and good speech.

  • @starengineering1963
    @starengineering1963 2 ปีที่แล้ว +1

    Romba sariya sonnenga ma nandri

  • @yuvasminiworld7947
    @yuvasminiworld7947 ปีที่แล้ว

    அருமை அம்மா மிகவும் நல்ல பதிவு நன்றி

  • @selvichinnaiyanchinnaiyan7865
    @selvichinnaiyanchinnaiyan7865 8 หลายเดือนก่อน

    Romba nalla eruku madam ❤❤❤❤

  • @sethukavitha6272
    @sethukavitha6272 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 🙏

  • @revathipancha3808
    @revathipancha3808 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @FrrjFur-be5fj
    @FrrjFur-be5fj ปีที่แล้ว

    Thank.you.Amma.super.enakku.puriyavassathukku

  • @ramyavalu3907
    @ramyavalu3907 2 ปีที่แล้ว +15

    எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் அம்மா

  • @josephinesagayarani7403
    @josephinesagayarani7403 ปีที่แล้ว

    பதிவு க்கு சொல்லி ய விதம் அருமை ❤

  • @bhuvanabhuvana332
    @bhuvanabhuvana332 2 ปีที่แล้ว +1

    Pathivuku நன்றி அம்மா.. 🥰🥰🥰 i like very much..,.. So peaceful and relax.... 🤝🤝🤝

  • @vigumasri1906
    @vigumasri1906 2 ปีที่แล้ว

    runala Banda rupena pathi pathini suthalaya
    ur voice and information i ❤️
    good information to present modern people following foreign culture

  • @sarahanthony3882
    @sarahanthony3882 ปีที่แล้ว

    Thank you very much amma, a veryyy important lesson for all women.

  • @jyothisingh3823
    @jyothisingh3823 2 ปีที่แล้ว

    🙏🙏🥰 R Romba Nalla varthaigal Nandri 🙏🙏🙏

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 2 ปีที่แล้ว +2

    intha sareeyila semma alagu

  • @makeshwarimakeshwari6764
    @makeshwarimakeshwari6764 2 ปีที่แล้ว +10

    அம்மா நான் என்னுடைய மாமியாரை மரியதையாகதான் பேசுவேன் ஆனா அவங்க என்னை அது வா போ என்று குறை சொல்லி கொன்டொஇருப்பாங்க

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 2 ปีที่แล้ว +6

    நமஸ்காரம் அம்மா தெளிவான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏👌👌👌👌 🌹🌹🌹🌹

  • @kalyanielangovan1429
    @kalyanielangovan1429 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா சிறந்த பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏👌👌👌👌💕💕

  • @n.karthikanatarajan4473
    @n.karthikanatarajan4473 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் அம்மா

  • @kowsalyaa4226
    @kowsalyaa4226 2 ปีที่แล้ว +4

    நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌿🌿🌹

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 2 ปีที่แล้ว +3

    Good Morning🌞Namaskarams🙏 NARPAVI 🙏 Very important and useful information about Lakshmi Kadaksham 🙏 for Housewives to do in the House🏠 Good explanation Have a Blessed Day Ahead 🙏Thanks🌹🙏

  • @durgadevid
    @durgadevid ปีที่แล้ว

    உண்மை.. நம் திரைபடங்களிள் கூட பெறியவர்களை மரியாதையாக பேசுவதில்லை

  • @selvamani440
    @selvamani440 2 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் அருமையான பதிவு ரொம்ப ரொம்ப சூப்பர் அம்மா 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nskphones5085
    @nskphones5085 2 ปีที่แล้ว

    amma im jagathiswaran im from malaysia im 20 year old amma ungga ella pathivugalum tavaramal parthuvarugiren inggu malaysiavil ninggal solluvathai kettu nadakkiren en valvu nalamai ullathu nandri amma ithai pol niraiya pala nalla pathivugalai thodarthu tharunggal

  • @akavithamurugan5193
    @akavithamurugan5193 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @thangarajraj9603
    @thangarajraj9603 2 ปีที่แล้ว +3

    rompa alaga sonninga amma 👏👏

  • @Harry_20065
    @Harry_20065 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு...🙏♥️

  • @nagaveniv9929
    @nagaveniv9929 2 ปีที่แล้ว +3

    அம்மா 100% உண்மை நன்றி

  • @maduraipandi6349
    @maduraipandi6349 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை அம்மா.

  • @muthumuthuvel6132
    @muthumuthuvel6132 2 ปีที่แล้ว +1

    Good pathivu amma 🙏🙏

  • @anandhib7283
    @anandhib7283 2 ปีที่แล้ว

    I get satisfied in this video thanks ma very useful and arumai

  • @mithuvaran7396
    @mithuvaran7396 2 ปีที่แล้ว

    Super Amma🙏🙏🙏

  • @udhayakumars6255
    @udhayakumars6255 ปีที่แล้ว

    Super 💓💓💓 amma

  • @bharathsaravanan7758
    @bharathsaravanan7758 2 ปีที่แล้ว +1

    Romba nandri amma 🙏💓

  • @baluchandru942
    @baluchandru942 2 ปีที่แล้ว +1

    நல்ல சொல் அக்கா

  • @munisvels6818
    @munisvels6818 2 ปีที่แล้ว

    Rompa thanks ma🙏 inimel enoda thavarukalai thirutthikira ma 🙂

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 ปีที่แล้ว

    Wonderfull information Amma ninga solra mathiri nan en athai mama va na nala mariyathaiya than kupituven Amma thank you so much Amma love you Amma Narpavi

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 ปีที่แล้ว +1

    Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna amma nandri amma🙏

  • @devikaseetharam3666
    @devikaseetharam3666 2 ปีที่แล้ว +5

    Nalla ariurai Amma🙏🙏

  • @skstudio2059
    @skstudio2059 2 ปีที่แล้ว

    Mighaum arumai Amma

  • @padmakumari266
    @padmakumari266 2 ปีที่แล้ว +3

    Unga. Green pudavai ha ha eppadi!! Rombapudichirukku👌❤

  • @mkamakshi6267
    @mkamakshi6267 ปีที่แล้ว

    Migavum Arumai Respect is the only thing we are giving it to human

  • @jayashrisrinivas2490
    @jayashrisrinivas2490 2 ปีที่แล้ว

    Very nice madam jayashree from bangalore

  • @mythiliarul6980
    @mythiliarul6980 2 ปีที่แล้ว

    🙏 amma tq ur valuable messagess🙂for us

  • @jayajaya151
    @jayajaya151 2 ปีที่แล้ว +13

    அம்மா வீட்டில் தீபதூபம் போடும் போது சன்னல் கதவு திறந்து இருக்கனுமா இல்ல மூடி இருக்கனுமா இன்னோரு கேள்வி மா திருப்பதி பெரு மாலை வழிபடும் முறை சொல்லுங்க மா ப்ளீஸ்

  • @mayass5718
    @mayass5718 ปีที่แล้ว

    Nalla video.madam veetil ashtalekshmi photo pooja room vakamo

  • @bhagyalakshmi9859
    @bhagyalakshmi9859 2 ปีที่แล้ว +1

    Very informative..thanks mam

  • @kokilasharavanan3791
    @kokilasharavanan3791 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @sathyarajahnivethan7978
    @sathyarajahnivethan7978 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் தெய்வகடாச்சம் போல் இருக்கிறீர்கள் . வர வர நீங்கள் அழகு கூடிக்கொண்டே போகிறீர்கள் உங்கள் முகழகுக்கு என்ன காரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @southrangolidesign6126
    @southrangolidesign6126 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @rajistraditions8170
    @rajistraditions8170 2 ปีที่แล้ว

    Arumai Namaskaram amma

  • @anitharaman9225
    @anitharaman9225 2 ปีที่แล้ว

    U r a very beautiful lady in looks and in the heart too

  • @SaranyaM-zh1qh
    @SaranyaM-zh1qh 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா வீட்டிற்குள் ஆந்தை வந்தால் என்ன பலன் இப்பதிவை உடனடியாக வெளியிடும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @savithrisanthosh6439
    @savithrisanthosh6439 2 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவாக சொன்னீர்கள்

  • @vijayalakshminagaraj131
    @vijayalakshminagaraj131 2 ปีที่แล้ว

    Super ma

  • @anjalianjalii8936
    @anjalianjalii8936 2 ปีที่แล้ว

    Nalla solringa ma

  • @dhanalakshmik2003
    @dhanalakshmik2003 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @parvathysubramanian9379
    @parvathysubramanian9379 2 ปีที่แล้ว +3

    Nice message Amma👌

  • @veeraharini7556
    @veeraharini7556 2 ปีที่แล้ว

    👌👌👌அம்மா

  • @abiramisn7444
    @abiramisn7444 2 ปีที่แล้ว +2

    Thank you ma’am 👌🙏👍

  • @lathapraba1974
    @lathapraba1974 2 ปีที่แล้ว +2

    நற்பவி பற்றி பதிவு தாருங்கள் அம்மா pls

  • @sarshwathivinothkumar.selv9680
    @sarshwathivinothkumar.selv9680 2 ปีที่แล้ว

    Super. Thankyou maa

  • @mathialagan2736
    @mathialagan2736 2 ปีที่แล้ว +4

    அருமை 🙏🙏

  • @neelakrishnan8252
    @neelakrishnan8252 2 ปีที่แล้ว +3

    Very good advice to this modern age

    • @Sindinga9
      @Sindinga9  2 ปีที่แล้ว +1

      Glad you think so!

  • @lachika8923
    @lachika8923 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் நீங்கா தந்தா பதிவு அருமை அம்மா.

  • @madhumithaL-fq9dz
    @madhumithaL-fq9dz 7 หลายเดือนก่อน +1

    Gents ellarum comments panirukanga ..ladies yarum comments pannalaye

  • @navanithau2886
    @navanithau2886 2 ปีที่แล้ว +1

    Good morning ma'am.
    Execellent ma'am.💐💐❤️

  • @santhanalakshmiparthasarat668
    @santhanalakshmiparthasarat668 2 ปีที่แล้ว

    அருமை

  • @PunethaHomeCooking
    @PunethaHomeCooking 2 ปีที่แล้ว +2

    beautiful information amma

  • @krishnamoorthy9500
    @krishnamoorthy9500 2 ปีที่แล้ว +1

    Thanks mam

  • @rekharaja6015
    @rekharaja6015 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா ❤.

  • @Aswinsai944
    @Aswinsai944 2 ปีที่แล้ว

    Super 🙏🏻

  • @vasantharavanan3636
    @vasantharavanan3636 2 ปีที่แล้ว +1

    பூஜை அறை மாடியில் உள்ள அறையில் வைக்கலாமா ? கீழ் தளத்தில் தான் இருக்க வேண்டுமா? தயவு செய்து சொல்லவும்

    • @Sindinga9
      @Sindinga9  2 ปีที่แล้ว

      wherever you are living anga dhaan puja room irukanum ma

  • @murugeshwarinikshitha2174
    @murugeshwarinikshitha2174 2 ปีที่แล้ว

    Unggal pathivugal enakku romba pidikkum Mummy Mummy

  • @alagusalini60
    @alagusalini60 2 ปีที่แล้ว

    Lots of time I ask u amma now u tell the topic soo happy ma💕

  • @sarigar4937
    @sarigar4937 ปีที่แล้ว

    Amma yenodaiya periya mamanar erathuvittar yaegaluku aadaippu irukku.Sami kumbuda mudiyathu konjam seramamaga irukku.ennapanalanu solujama plz

  • @murugesan204
    @murugesan204 2 ปีที่แล้ว

    T q ma.,....

  • @madhand7440
    @madhand7440 2 ปีที่แล้ว +1

    Good morning Amma🙏🏻

  • @prathibhapillai9246
    @prathibhapillai9246 2 ปีที่แล้ว

    Very nice to hear U speak. But I have a doubt...If husband or wife is not earning and properties bought by a single person (either wife or husband) solely , definitely they feel thatz their own responsibility and pray to God accordingly only.

  • @rajalakshmib6114
    @rajalakshmib6114 2 ปีที่แล้ว

    Narpavi 🙏
    Thank you for this video mam
    Enaku oru doubt mam ladies "om" solalama
    Nariya pear Sola kudathu solranga please one video kudunga .mam

    • @Sindinga9
      @Sindinga9  2 ปีที่แล้ว

      Solla koodadhu

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 2 ปีที่แล้ว +6

    Thank you so much ma'am this is my current situation ma'am really amazing words 💗💗