18வது அட்சக்கோடு - அசோகமித்திரன் | 18vathu Atchakkodu - Asokamithiran | Tamil novels | Tamil Books

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #booktagforum #tamilbookreview #tamilnovelreview
    இந்தப் பதிவில், அசோகமித்திரன் அவர்களின் 18-வது அட்சக்கோடு நாவல் பற்றி..
    பதிப்பகம்: காலச்சுவடு
    Links:
    www.bbc.com/ne...
    www.thehindu.c...
    Our Social Media Pages:
    Goodreads - / satheeshwaran
    FaceBook - / booktagforum
    Twitter - / booktagforum
    Instagram - / iamsatheeshwaran
    Our Other Videos:
    கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன் - • கோபல்லபுரத்து மக்கள் -...
    கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன் - • கோபல்ல கிராமம் - கி.ரா...
    Unnaipol Oruvan - Jeyakanthan - • உன்னைப்போல் ஒருவன் - ஜ...
    வெக்கை - பூமணி - • வெக்கை - பூமணி | Vekk...
    Zero Degree - Charu Nivedita - • ஸீரோ டிகிரி - சாரு நிவ...
    Pettai by Tamilprabha - • பேட்டை - தமிழ்ப்பிரபா ...
    Gomorrah by Lakshmi Saravanakumar - bit.ly/2Wv3zAC
    தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள் - சாதனா - • தொலைந்து போன சிறிய அளவ...
    ஏழு ராஜாக்களின் தேசம் | அபிநயா ஸ்ரீகாந்த் - • ஏழு ராஜாக்களின் தேசம் ...
    கானகன் மற்றும் சாயாவனம் - • சாயாவனம் - சா.கந்தசாமி...
    மௌனி - சிறுகதைகள் - • மௌனி - சிறுகதைகள் | Mo...
    The Great Hedge of India - Roy Moxham | உப்பு வேலி - Cyril Alex - • The Great Hedge of Ind...
    வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும் - கி.ராஜநாராயணன் - • வெள்ளைச் சேவலும் தங்கப...
    Unnaipol Oruvan - Jeyakanthan - • உன்னைப்போல் ஒருவன் - ஜ...
    விரும்பிக் கேட்டவள் - S.Ramakrishnan - • விரும்பிக் கேட்டவள் - ...
    தனியொருவனுக்கு - அசோகமித்திரன் - • தனியொருவனுக்கு - அசோகம...
    மேபல் - தஞ்சை ப்ரகாஷ் | தமிழ் சிறுகதை - • மேபல் - தஞ்சை ப்ரகாஷ் ...
    Karıya Mugam - A Short Story by Prapanchan - • கரிய முகம் - பிரபஞ்சன்...
    Ajwa by Saravanan Chandran - • அஜ்வா - சரவணன் சந்திரன...
    Vellai Yaanai by Jeyamohan - bit.ly/2DMuRtS
    When Breath Becomes Air by Paul Kalanithi - bit.ly/2Wwb2zF
    Rolex Watch by Saravanan Chandran - bit.ly/2CYx5G0
    Thanneer by Ashokamitran - bit.ly/2RrZeur
    Uppu Naigal by Lakshmi Saravanakumar - bit.ly/2G0odUy

ความคิดเห็น • 32

  • @SamLoveLearn
    @SamLoveLearn 4 ปีที่แล้ว +5

    சதீஷ்!!!
    நீங்க ஒரு புத்தகத்தை பார்க்கின்ற விதம்,அதை பற்றி பேசுகின்ற விதம் ,அதற்கு பின் உள்ள சிறப்பான முயற்சிகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.
    மிக்க நன்றி...

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว +1

      நன்றி செல்வி!

  • @etsmurthy5300
    @etsmurthy5300 4 ปีที่แล้ว

    மிக சிறந்த முறையில் விழக்கம் சொல்லி உள்ளது. வாழ்த்துக்கள்

  • @maruthiraja9862
    @maruthiraja9862 4 ปีที่แล้ว

    Hello bro good unga speech semaya irukku

  • @ananthramamoorthy5874
    @ananthramamoorthy5874 4 ปีที่แล้ว

    காந்தியின் இறப்பு செய்தி பற்றிய விவரணைகள் வரும் பகுதி மிகவும் உணர்ச்சிகரமானது! இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நிலவிய துயரங்களின் ஒரு சிறு கீற்றாகவே இந்த நாவலை பாவிக்குறேன்.

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீங்க.. நன்றி !

  • @topremm82
    @topremm82 4 ปีที่แล้ว

    சிறப்பு

  • @joycejayaruby.a1484
    @joycejayaruby.a1484 4 ปีที่แล้ว

    நூல் வாசித்தேன். இலக்கிய இன்பம் பெற்றேன். நன்றி.

  • @Notexactly469
    @Notexactly469 4 ปีที่แล้ว

    Nalla explain panringa..

  • @mizrajabbar5138
    @mizrajabbar5138 4 ปีที่แล้ว

    💐💐💐

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 ปีที่แล้ว

    வரலாற்று தகவல்கள் அருமை!
    புத்தகத்தின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது.
    அதன் விளக்கம் என்ன சகோ?

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว +1

      நான் செய்த Google research படி: நிலவியல்(Geography)-ல அட்சரேகை, தீர்க்கரேகை - னு ரெண்டு இருக்கு. ஹைதராபாத் சமஸ்தானம் அட்சரேகைல தோராயமா 18°-ல இருக்கு. அதனால இந்த பேருனு நினைக்கறேன்.

    • @SciencePlusMovies
      @SciencePlusMovies 4 ปีที่แล้ว +1

      @@booktagforum நானும் தேடினேன். புவியியல் ரீதியான தலைப்பு! 😮😍

  • @thiruvijay3663
    @thiruvijay3663 4 ปีที่แล้ว

    Bro..Exile Plz

  • @nagraj8787
    @nagraj8787 4 ปีที่แล้ว

    Bro...intha book PDF enga kidaikum ?

  • @Positivevity
    @Positivevity 4 ปีที่แล้ว

    அருமை நண்பா 👌👌பதினெட்டாவது அட்சக்கோடு என்ற தலைப்புக்கான காரணம் என்ன நண்பா?

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว

      நான் செய்த Google research படி: நிலவியல்(Geography)-ல அட்சரேகை, தீர்க்கரேகை - னு ரெண்டு இருக்கு. ஹைதராபாத் சமஸ்தானம் அட்சரேகைல தோராயமா 18°-ல இருக்கு. அதனால இந்த பேருனு நினைக்கறேன்.

    • @Positivevity
      @Positivevity 4 ปีที่แล้ว

      @@booktagforum i think so, நன்றி 👍

  • @Notexactly469
    @Notexactly469 4 ปีที่แล้ว

    Hyderabad join panrathuku 13 months or 13 years aachu bro

    • @napoleonnaps
      @napoleonnaps 4 ปีที่แล้ว +1

      13 months.
      From independence (Aug 1947) to Sept 1948

    • @Notexactly469
      @Notexactly469 4 ปีที่แล้ว

      @@napoleonnaps நன்றி சகோ

  • @dhileepkumar8707
    @dhileepkumar8707 4 ปีที่แล้ว

    New thumbnail border 👀

  • @davidselva3546
    @davidselva3546 4 ปีที่แล้ว

    Bro unga number keadaikuma

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว

      Pls write to me bro: puthinam2018@gmail.com

  • @shaunedits8885
    @shaunedits8885 4 ปีที่แล้ว

    மதம் தான் கலவரத்துக்கு அடிப்படை காரணமாக இருந்தாலும், அதிகாரம் எந்த மத்த்திடம் இருகிறதோ அவர்களே வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதே கடைசி இரண்டு பக்கம் சொல்லும் செய்தி.

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว +1

      Exactly.. இரண்டு வரியில் கச்சிதமா சொல்லிடீங்க..

  • @naimnaim2272
    @naimnaim2272 4 ปีที่แล้ว

    Bro your mobile number koduga

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว

      Please write to me: puthinam2018@gmail.com