சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான் | Saaivu Naarkaali | Tamil Novel | Tamil Book review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 54

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 2 ปีที่แล้ว +2

    சாய்வு நாற்காலி..மனதை விட்டு அகலாத ஒரு நல்ல கதை.பழங்காலத்தில் நுழைந்து வாழ்ந்த மாதிரி இருக்கு.

  • @sakthivelviru
    @sakthivelviru 4 ปีที่แล้ว

    உவமைகளுடன் விளக்கம் அருமை . எழுத்துநடை சிரமமாக இருந்தாலும் மீண்டும் ஒருமுறை ரசிச்சு படிக்கச் செய்யும் விமர்சன பதிவு.

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว

      Sakthivel Virumandam ரொம்ப நன்றி:)

  • @murugeswarann837
    @murugeswarann837 4 ปีที่แล้ว

    அருமை சகோ. கூடிய விரைவில் புத்தகம் வாங்கி படிக்கணும் ஆர்வத்தை கொடுக்கிறது உங்களது விமர்சனம்.

  • @dreamdesigns7382
    @dreamdesigns7382 4 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா ஒரு புத்தகத்தை படித்தோம் ஏதோ சொன்னோம் னு இல்லாம . பார்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணி அதற்க்காக நீங்கள் மேற்கொண்ட மெனக்கெடல் எங்களுக்கு தெரிகிறது. வாழ்த்துக்கள் நண்பா

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว

      நன்றி நண்பா!

  • @vinothraj3660
    @vinothraj3660 4 ปีที่แล้ว +1

    மிக அருமை சகோ....
    இன்று மே 10...
    தோப்பில் முஹம்மது மீரான் அவங்களுடைய நினைவு நாள். அவர் தனது எழுத்துக்கள் மூலம் பெண் கல்விக்காக மிகவும் போராடியவர்...
    வாழ்நாள் முழுவதும் சமுதாய சிந்தனைகளையே தன் எழுத்தின் மூலம் வலுயுறுத்தியவர்.
    தங்களின் அழகான விமர்சனம் இந்த புத்தகம் வாசித்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை
    தூண்டிவிட்டது.
    நன்றி சகோ...
    வாழ்த்துக்கள்...

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว +2

      நன்றி நண்பா!

  • @udhayakumarts8858
    @udhayakumarts8858 4 ปีที่แล้ว +2

    அருமையான நூல் அறிமுகம். குறிப்பாக கன்னியாகுமரி வட்டார வழக்கு மொழி புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். அறம் மற்றும் காடு போன்ற புத்தகங்களில் இந்த சிரமத்தை சந்தித்தேன். இருந்தாலும் அப்புத்தகங்களை முடிக்கும் போது ஏற்படுத்திய தாக்கம் அதிகமானது

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว +2

      ஆம் உதய்.. நன்றி..

  • @elangovanm3918
    @elangovanm3918 3 ปีที่แล้ว

    நன்றி நண்பா 🙏👍

  • @ngnakurvii1954
    @ngnakurvii1954 4 ปีที่แล้ว +1

    இந்த நாடகம் நான் பொதிகை டீவியில் பார்த்தேன் வாழ்க்கையில் மறக்க முடியவில்லை அவ்வளவு தத்ரூபம்

    • @buildingmaster9505
      @buildingmaster9505 3 ปีที่แล้ว +1

      இடையில் நிறுத்தி விட்டார்கள்

    • @ngnakurvii1954
      @ngnakurvii1954 3 ปีที่แล้ว

      @@buildingmaster9505 TH-cam ல் இருக்கா இந்த நாடகம்

    • @buildingmaster9505
      @buildingmaster9505 3 ปีที่แล้ว

      இல்லை

  • @etsmurthy5300
    @etsmurthy5300 4 ปีที่แล้ว

    மிக அருமை

  • @maheshs9459
    @maheshs9459 4 ปีที่แล้ว

    நன்றி தோழர்... .
    இந்த நாவல் நான் வாங்கி ஒரு வருடம் ஆகிறது, இதன் மொழி நடை சற்று கடினமாக இருந்ததால் அப்படியே விட்டு விட்டேன், இனி படிக்க போகிறேன்

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว +2

      எனக்கும் முதலில் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் 150 பக்கங்கள் தாண்டியதும் சரியாகிவிட்டது..

  • @jameshahabibullah5044
    @jameshahabibullah5044 4 ปีที่แล้ว

    இந்த நாவல் படித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது .. இன்று மீண்டும் படித்தது போல உணர்வு..என் முக் நூல் பக்கத்தில் இந்த வீடியோ போட்டு உள்ளேன்

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว +2

      நன்றி நண்பா.. மகிழ்ச்சி.. ஒரு கோரிக்கை.. அப்படியே சேனல் லிங்கையும் பகிர்ந்தால், பார்ப்பவர்கள் சப்ஸ்க்ரைப் செய்வார்கள்.. நன்றி!

  • @barathanbarathan4027
    @barathanbarathan4027 3 ปีที่แล้ว

    Fur Elise bgm best choice brother✨

    • @booktagforum
      @booktagforum  3 ปีที่แล้ว

      Thanks for noticing it brother 🙂

  • @sjazeela
    @sjazeela 4 ปีที่แล้ว +1

    ஐந்து நிமிடம் உங்களால் பேச முடியுமா? வெறும் ஐந்து நிமிட சிறப்புப் பேச்சுக்கு பரிசு. உங்களுக்குப் பிடித்த கதையைப் பற்றிப் பேசலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த நூல் பற்றிப் பேசலாம் அல்லது கவிதையைப் பற்றி. பேசுவதைக் காணொலியாக்கி (அதுதான் வீடியோவாகப் படமெடுத்து) கானல் / Kaanal முகநூல் பக்கத்தில் உள்பெட்டிக்கு அனுப்புங்கள்.
    யார் கண்டார்கள்? சிறப்புப் பரிசு உங்களுக்காகவும் இருக்கலாம்.
    www.Facebook.com/kaanaluae

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว

      நன்றி..

    • @sjazeela
      @sjazeela 4 ปีที่แล้ว

      இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் முழு தகுதி உங்களுக்கு இருப்பதாலேயே இது பற்றி தெரிவித்திருந்தேன். 17 மே நாளை கடைசி நாள். உங்களுக்கு சவாலான விஷயம் 5 நிமிடத்திற்குள் இருத்தல் வேண்டுன் என்பது மட்டுமே என்று கருதுகிறேன். கலந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว

      நன்றி ஜஸீலா.. தனிப்பட்ட காரணங்களால் சில நாட்களாக விடியோ செய்ய இயலவில்லை.. அடுத்தமுறை அவசியம் கலந்து கொள்கிறேன். மன்னிக்கவும்.. மீண்டும் நன்றிகள் !

  • @Samadanaaaradiyaofficial
    @Samadanaaaradiyaofficial 4 ปีที่แล้ว +2

    சதீஷ்!!! மிக்க நன்றி...
    நான் ஒரு புத்தகத்தை வாசித்தேன்,நீங்களும் ஒருமுறை வாசித்துப் பாருங்க என்று இல்லாமல் ,
    *ஒரு புத்தகம் வாசிப்பதற்கு மட்டும் அல்ல, புரிந்துக் கொள்வதற்கு.,
    * அது ஒரு பொழுதுபோக்கு அல்ல,உழைப்பு என்று உணர்ந்திருப்பதற்கும்,
    உணர்த்துவதற்கும் .
    ஒரு புத்தகத்தை எப்படி அணுக வேண்டும்?, மனரீதியாகவும் , அதற்கு கொடுக்கப்பட வேண்டிய உழைப்பைப் பற்றியும், அதற்கான பலன் எப்படி இருக்கும் ? ஆகிய அனைத்தையும் உங்கள் பதிவுகள் மற்றும் பகிர்வுகள் மூலமாக உணர முடிகிறது...

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว

      நன்றி செல்வி..

  • @shree4109
    @shree4109 4 ปีที่แล้ว

    Valuable recommendation 👍
    Authentically presented 👌
    Keep going........👍

  • @kathir8675
    @kathir8675 4 ปีที่แล้ว

    Good luck

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 ปีที่แล้ว

    பொதிகை டிவி சீரியல் ல
    சாய்வு நாற்காலி யூடுயூப் ல இருக்கு

  • @aravindhrajendran5873
    @aravindhrajendran5873 4 ปีที่แล้ว

    Waiting for your video only bro....

  • @rajeshgiri5341
    @rajeshgiri5341 4 ปีที่แล้ว

    Nice book 👍

  • @baki3143
    @baki3143 4 ปีที่แล้ว

    👍

  • @dhileepkumar8707
    @dhileepkumar8707 4 ปีที่แล้ว

    Thanks bro clear ah explain panninga.
    Ongaluku #Non_Fiction books mela interest irukka, adavathu Mind and Spiritual related books.

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว +1

      இருக்கு ப்ரோ.. ஆனா Fiction ஏ Spiritualஆ இருந்தா ஓகே.. Nonfiction னா History or Politics தான் என் Preference..

    • @dhileepkumar8707
      @dhileepkumar8707 4 ปีที่แล้ว +1

      @@booktagforum Sari bro.

  • @hkrish13
    @hkrish13 4 ปีที่แล้ว

    ஒரு 70 பக்கங்கள் மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது.
    முழுமையாக வாசிக்காமல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வைத்த முதல் நாவல் இது.
    இரண்டாவது நாவல் - ஜெயமோகனின் ரப்பர்.

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว +1

      ரப்பர் எனக்கும் மிகுந்த அயர்ச்சி தந்த புத்தகம். எனினும் ஒரு வழியாக முடித்தேன்..
      சா.நாற்காலி - நானும் மிகுந்த சிரமத்துடன் தான் 150 பக்கங்களைக் கடந்தேன்.. பிறகு சரியாகிவிட்டது..

  • @aravindhrajendran5873
    @aravindhrajendran5873 4 ปีที่แล้ว +2

    Hi bro... how do you buy new books in this period or already bought ? Or u reading in kindle?? 😊please say

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว

      I mostly read via Kindle bro. But this book I brought from India in December..

    • @aravindhrajendran5873
      @aravindhrajendran5873 4 ปีที่แล้ว +1

      @@booktagforum ok bro.. thanks... kepp going good .... my suggestion charu's turkey travel book "Nilavu Theyadha dhesam"(நிலவு தேயாத தேசம்)

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว

      Sure thanks bro..

    • @alwinjoseph6570
      @alwinjoseph6570 4 ปีที่แล้ว

      @@aravindhrajendran5873 yes bro. I read this book last summer. Worth reading. When you read nilavu theyada desam, you feel like you are traveling along with Charu in Istanbul, Turkey, blue mosque, Hagia sohpia and the kalata tower. Recently I watched 'the rise of Ottoman Empires' in Netflix. It reminds me of Charu's book.

  • @vaazhgathamilsiva
    @vaazhgathamilsiva 2 ปีที่แล้ว +1

    இந்தப் புத்தகத்தை எனது திருமணத்தன்று நான் பெரிதும் மதிக்கக்கூடிய ஒரு அண்ணன் எனக்கு பரிசாகக் கொடுத்தார்...
    பலமுறை படித்து விட வேண்டும் என்று நினைத்தும் என்னால் 60 பக்கத்தை கூட தாண்ட இயலவில்லை அந்த அளவிற்கு கடினமான வார்த்தை பிரயோகம்.... ஆனால் உங்களது இந்த முன்னோட்டத்தை கேட்டபிறகு விரைவில் அந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டும் என்ற ஒரு ஆவல்...
    எனக்கு புத்தகத்தை பரிசாக கொடுத்த அந்த அண்ணன் தற்போது நான் அதிகமாக வெறுக்கக்கூடிய (தமிழீழத்தில் என் இனத்தை அழிக்க காங்கிரஸ் கட்சிக்கு பேருதவி செய்த) திராவிட முன்னேற்றக் கழகத்தில் (DMK) பேரூராட்சி தலைவராகவும் ஆகிவிட்டார்.... ஆனால் அவர் மீது எப்போதும் நமக்கு பெரும் மதிப்பு இருந்தது, உங்களது முன்னோட்டத்தை படித்த பிறகு அந்தப் புத்தகத்தை எனக்குப் பரிசளித்த காரணத்தினால் அவர் மீது இன்னும் அதிக மரியாதை உண்டாகிறது....
    நன்றி அனைவருக்கும்...

  • @suryas3675
    @suryas3675 4 ปีที่แล้ว

    Super bro 👏

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 ปีที่แล้ว

    முழுமையாக இருந்தது!
    The Irishman பார்ப்பதற்கும் எனக்கு உழைப்பு தேவைப்பட்டது.
    நாவல் எந்த மாதிரி இருக்கும் என புரிந்துக்கொள்ள முடிகிறது.
    சில Thumbnailல் உங்கள் படம் கருப்பு வெள்ளையில் இருப்பதற்கு
    குறிப்பிட்ட காரணம் ஏதாவது இருக்கிறதா?
    நிவின் பாலி அவர்களின் சகோதரர் போல இருக்கிறீர்கள்! 😎😉

    • @booktagforum
      @booktagforum  4 ปีที่แล้ว +3

      Ok Bro.. நான் இன்னும் Irishman பாக்கல.. பாக்கனும்..
      என் ஃபோட்டோ Black & White ல இருந்தா தான் புத்தக அட்டை Highlight ஆ தெரியும்.. அதான் காரணம் ப்ரோ..