Ennai Padaithavarea | James Kumar | Latest Worship Song | HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2019
  • Song :ENNAI PADAITHAVAREA
    Album:SINGLE
    Lyrics&Tune :Pr. A.JAMES KUMAR
    Sung : Pr. A.JAMES KUMAR
    Music :JOHN NATHANAEL
    Label : Music Mindss
    Channel: REJOICE GOSPEL COMMUNICATIONS
    Music :Bro. John Nathanael, Coimbatore
    Audio recorded@Soundproof, Coimbatore by Pas. Kingston Paul
    Video Animation: Rock Media Mobile: 7299199898
    Excutive Producer: Pr. A.JAMES KUMAR
    Produced By:Rehoboth Apostlic Ministry,Gobi
    Released By : REJOICE GOSPEL COMMUNICATIONS
    Music On: MUSICMINDSS
    Conceptualized By : Vincent Robin
    Digital Promotion: Vincent Sahayaraj
    Project Owned By : Vincent George
    #RejoiceGospelCommunications ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🤝Enjoy And Stay Connected With Us🤝
    👉Join Facebook : / rejoicegospelcommunica...
    👉Join Instagram : / rejoicegospelmusic
    👉Join Twitter : / rejoicechannel
  • เพลง

ความคิดเห็น • 417

  • @johnnaveenkumar1534
    @johnnaveenkumar1534 10 หลายเดือนก่อน +5

    என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே
    முன் குறித்தவரே வனைந்தவரே
    உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2)
    யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)
    1.நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்
    பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே (2)
    யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)
    2.படைகள் எல்லாம் எனை சூழ நின்று பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது
    பலத்த அரணாய் எனக்காக நின்று பாதுகாத்தவரே (2)
    யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)
    3.முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது
    கழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர்
    வறுமை மாற்றி வளமான வாழ்வை எனக்கு தந்தவரே (2)
    யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)
    என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே
    முன் குறித்தவரே வனைந்தவரே
    உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2)
    யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)

  • @samuelsathiyaseelan681
    @samuelsathiyaseelan681 5 ปีที่แล้ว +173

    நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி எறிய
    நீர் மட்டும் ஏனோ என்னை சேர்த்து கொண்டீர்

  • @jesuskings6242
    @jesuskings6242 2 ปีที่แล้ว +35

    நேசித்தோரெல்லாம் எனை தூக்கி எறிய நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்து கொண்டீர். ஆம் கர்த்தர் நல்லவர்

    • @MuthuselviMM
      @MuthuselviMM 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊

  • @sheelasheela6569
    @sheelasheela6569 2 ปีที่แล้ว +16

    நேசித்தோர் எல்லாம் எனை தூக்கி ஏறிய....😭😭 நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக்கொண்டீர்..... பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே....😇
    படைகள் எல்லாம் எனை சூழ நின்று பட்டைய வார்த்தையால் எனை தீண்டும் போது பலத்த அரணாய் எனக்காக நின்று பாதுகாத்தவரே....🤩 One my fav song...my life line...love u my jesus

  • @user-qj2jo9mh9x
    @user-qj2jo9mh9x 2 หลายเดือนก่อน +2

    இயேசு நல்லவர் அவர் கிருபை என்று முல்லது🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏😍😍😍😍👏🏻

  • @chilambuarasi8731
    @chilambuarasi8731 หลายเดือนก่อน +1

    என் துணையாளர் நீங்க தான் அப்பா

  • @simastinaandmaxx-bi3sw
    @simastinaandmaxx-bi3sw ปีที่แล้ว +10

    🙇‍♀️🙇‍♀️நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி எறிய நீர் மட்டும் ஏனோ என்னை தேடி வந்தீர்❤❤❤❤🙇‍♀️

  • @arockiaabil4901
    @arockiaabil4901 ปีที่แล้ว +2

    Nesithor elam ennai thooki eriya neer matum serthukondeer...

  • @Dani-me1mg
    @Dani-me1mg 3 ปีที่แล้ว +12

    நான் தகுதியற்றவன், இந்த பாத்திரம் ஒன்றத்துக்கும் உதாவாது...ஐயா என்னை மன்னியும்!!!!!
    உங்க நேசத்த என் மாம்சம் என்னையும் மீறி உதாசீனப்படுத்துகிறது.
    என் ஆத்துமாவோ உம்மை அதிகமாய் தேடுது...
    என்ன செய்வது குளிரும் இல்லாமல் அனலும் இல்லாமல் இருக்கக்கூடாதே...
    என்னை அனலாய் மட்டும் மாற்றும் ஐயா இயேசுவே!!!!

  • @user-rj3rk6no5g
    @user-rj3rk6no5g 2 หลายเดือนก่อน +1

    என்னுடைய வாழ்க்கையில் இருந்த எல்லாவற்றையும் பாடலாக பாடியிருக்கிறிர் சகோதரா

  • @potterschannel3448
    @potterschannel3448 2 ปีที่แล้ว +3

    ரொம்ப ஜெபத்திலிருந்து எழுதியது அவ்வுளவு அற்பனிப்புவுடன் அமர்ந்துயிருந்த கர்த்திருந்தது அவ்வுளவு ஏக்கம் .

  • @angelranisolomon9011
    @angelranisolomon9011 3 ปีที่แล้ว +3

    Nesithor ellam ennai thuki eriya ...neer mattum yeno pasam katti maratha anbai ennaku thantheer....🙌🙌🙌🙌

  • @Lulumeetu
    @Lulumeetu ปีที่แล้ว +6

    என் உள்ளத்தில் இருந்து தேவணை நான் பாடுகிரேன்

  • @VPLanka
    @VPLanka 3 หลายเดือนก่อน +1

    Amen hallelujah 1000 time intha songs kettuten🙏🙏🙏🙏🙏🙏 enakku aaruthal tharukira songs

  • @selastina4316
    @selastina4316 3 ปีที่แล้ว +15

    நேசித்தவர்கள் எல்லாம் கைவிடும் பொழுது உம்முடைய அன்பு என சேர்த்துக்கொண்டது🙏🙇🙇🙏

  • @happychannel7774
    @happychannel7774 ปีที่แล้ว +2

    Amen my Jesus ❤️💜💙💜❤️💜💞

  • @deepikasam4224
    @deepikasam4224 3 ปีที่แล้ว +2

    nesithor ellam ennai thooki yeriya neer mattum yeno ennai serthu kondeer.....i love uuuu jesus.

  • @dillibabu7345
    @dillibabu7345 3 หลายเดือนก่อน +1

    உலகின் உண்மையான தெய்வம் என்னை நேசித்த என் நேசர் ❤️

  • @samdaniel8201
    @samdaniel8201 11 หลายเดือนก่อน +1

    Ennai Padaithavarea Azhaithavarea
    Thunaiyaaga Yeppothum Varubavarea
    Mun Kurithavarea Vanaindhavarea
    Ullangaill Ennai Anbaai Varainthavarae - 2
    Yeshuvaa… Neer Endhan Thunaiyaalarea
    Yeshuvaa… Neer Endhan Yejamaananea - 2
    1. Nesithor Ellam Enai Thookiyeriya
    Neer Mattum Yeno Enai Serthukondeer
    Paasam Kaatti Maaraatha Anbai
    Enakku Thanthavarea - 2
    2. Padaigal Ellam Enai Sula Nindru
    Pattaya Vaarthayal Enai Theendum Pothu
    Balaththa Aranaai Enakkaga Nindru
    Paathugaathavarea - 2
    3. Mullulla Paadhail Naan Nadandha Podhu
    Kazhugai Pola Enai Thookki Sumandheer
    Varumai Maatri Valamaana Vazhvai
    Enakku Thanthavareea - 2

  • @immanuel1991
    @immanuel1991 5 ปีที่แล้ว +59

    Lyrics 👌👌👌👌👌 ....எல்லா துதியும் கனமும் தேவனுக்கே 🙏🙏🙏

    • @selvamj9035
      @selvamj9035 2 ปีที่แล้ว +2

      Very very very good song பாடி பாடி மகிழக்கூடிய அருமையான பாடல்

    • @SelvaRaj-jy2iq
      @SelvaRaj-jy2iq ปีที่แล้ว +1

      Jesus love in reyal love

  • @ranirekhayovan1975
    @ranirekhayovan1975 4 ปีที่แล้ว +4

    நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி எறிய நீர் மட்டும் ஏனோ என்னை சேர்த்து கொண்டீர் ....... பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே ..........😭😭😭😭 Situation song.....🛐🛐🛐🛐🛐

  • @paulmoses2255
    @paulmoses2255 ปีที่แล้ว +8

    என்ன ஒரு அபிஷேகம் ❤ இந்த பாடலின் வரிகள் ஒன்று ஒன்றும் மிக ஆறுதலாகவும், இருதயத்திற்கு சமாதானமாகமும் இருக்கிறது...🙏❤❤☦️ தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ❤❤☦️
    பாடலை பாடிய உங்களை அலவில்லாமல் ஆசீர்வதிப்பாராக ❤🙏☦️

  • @tbalamurugan494
    @tbalamurugan494 ปีที่แล้ว +1

    #இயேசு_முன்னே_செல்கிறார்...
    என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே
    என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே
    முன் குறித்தவரே வனைந்தவரே
    உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2)
    யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)
    1.நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்
    பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே (2)
    யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)
    2.படைகள் எல்லாம் எனை சூழ நின்று பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது
    பலத்த அரணாய் எனக்காக நின்று பாதுகாத்தவரே (2)
    யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)
    3.முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது
    கழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர்
    வறுமை மாற்றி வளமான வாழ்வை எனக்கு தந்தவரே (2)
    யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)
    என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே
    முன் குறித்தவரே வனைந்தவரே
    உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2)
    யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2)

  • @kalpanasamson5339
    @kalpanasamson5339 2 ปีที่แล้ว +7

    Lyrics is connected with God's true love Automatically 😭❤️

  • @santhasantha9998
    @santhasantha9998 4 หลายเดือนก่อน +1

    Love you so much Jesappa 🥰💓💓💓💓💓💓💓

  • @rev.s.gopimosespeaceagchur4080
    @rev.s.gopimosespeaceagchur4080 3 ปีที่แล้ว +9

    Nesithor Ellam enai thooki eriya NEER mattum yeno enai thooki sumantheer 😭😭😭😭😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏Heart touching song love you jesus

  • @selvamfrancis9501
    @selvamfrancis9501 3 ปีที่แล้ว +11

    நேசித்தவர் எல்லாம் என்னை தூக்கி எறிய அருமையான வரிகள். Amen

  • @vinothkumar7625
    @vinothkumar7625 2 ปีที่แล้ว +1

    Yesuva.....
    Neer endhan thunaiyalare..
    .....
    Neer endhan ejamanare

  • @friendsfunchannal4244
    @friendsfunchannal4244 3 ปีที่แล้ว +2

    The would people love is not true Jesus love only true ....

  • @asirswethaasy6698
    @asirswethaasy6698 3 ปีที่แล้ว +1

    Nee enthan thunnai yalarea APPA ☦️☦️☦️☦️☦️

  • @loveyoujesus7624
    @loveyoujesus7624 5 ปีที่แล้ว +12

    கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதித்து இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவார்.ஆமென்.....

  • @ulaganathanubdkulaganathan9305
    @ulaganathanubdkulaganathan9305 7 หลายเดือนก่อน +1

    Jesus is only Love you daddy ❤️

  • @ezekielajith9643
    @ezekielajith9643 ปีที่แล้ว +12

    இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் உடைந்துபோன உள்ளத்தை ஆற்றக்கூடியது

  • @persiyaprabha5630
    @persiyaprabha5630 3 ปีที่แล้ว +1

    Nesithor yellam enni thuki eriya neer matum yeno enni serthu kondir ,padam kati msratha annbai yansku thanthavare 🙏🕊️😭😭😭😭😭♥️touch the word 😭praise to God love you Jesus Christ ♥️💘🛐☦️✝️

  • @marthalbuvi7460
    @marthalbuvi7460 3 ปีที่แล้ว +1

    Nesithor ellam ennai thooki eariya neer mattum yeno ennai serthu kondir appa🙏🙏🙏

  • @Rebecca-ry3hz
    @Rebecca-ry3hz 4 ปีที่แล้ว +8

    Yeshua ur my helper,guider, shield, comforter,and best ever dad...thankx for making me ur daughter...praise god

  • @reetaprabha3513
    @reetaprabha3513 4 ปีที่แล้ว +2

    Ethan thunaiyea

  • @rajareegasalomi429
    @rajareegasalomi429 2 ปีที่แล้ว +1

    Touch my heart this song

  • @umamaheswari2845
    @umamaheswari2845 3 ปีที่แล้ว +1

    Ennai nesithavar neermathram

  • @TVAPUMpreethi
    @TVAPUMpreethi ปีที่แล้ว +1

    அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @manopriya8251
    @manopriya8251 2 ปีที่แล้ว +1

    Glory to god

  • @ravichandar637
    @ravichandar637 6 หลายเดือนก่อน +1

    Those who I love more they all throughed out me 🙁😭 but my daddy Jesus loved me more than this world 😂💖😍

  • @renurenu6634
    @renurenu6634 4 ปีที่แล้ว +5

    Nesiththa ellam enna thukki yeriya nee mattum enna serthu kondir

  • @PoojaPooja-fm2ij
    @PoojaPooja-fm2ij 3 ปีที่แล้ว +8

    That yeshuvaa line.... 😍 It's making goosebumps°°°😘

  • @kathirselvi1672
    @kathirselvi1672 2 ปีที่แล้ว +1

    💚 intha song keka pothalam manuku Aruthala iruku yesappa ennoda irunga appa I love you 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @pavithraarumugam2730
    @pavithraarumugam2730 4 ปีที่แล้ว +1

    😥😥😥amen..... Ningatha en thunaiyalar.... Ningatha en yejamanar.... 😢😢😍❤.........

  • @keerthanaalivealive8891
    @keerthanaalivealive8891 ปีที่แล้ว +2

    Wow wonderful song ☺i am allways love this song😍antha 1st stanceah mattum tha na ithuvaraiikum ketirukke but ipo fullah kete ela lyrics um spr bro😍😍praise God only 😇

  • @kumarn1816
    @kumarn1816 5 ปีที่แล้ว +24

    ஆம் என்னை படைத்தவர் எல்லாவற்றிலியும் என் துனையாளயர் ஆமேன் இயேசுவே 🙏 அல்லேலூயா கிருபையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரர் கர்த்தர் உங்களை சீயோனில் இருந்து ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏🙏🙏 அல்லேலூயா

  • @chanchandru4172
    @chanchandru4172 3 ปีที่แล้ว +2

    Frd status paathutu download panna ...Sema ya

  • @deeniaas3581
    @deeniaas3581 4 ปีที่แล้ว +30

    Seriously am addicted to this song♥️.... That yeshuva voiz makes me to cry🙏😇.... Appa nane sound a koopdra oru feel varuthu bro... Tq for this wonderful song❣️

  • @user-hi5ff9bv6n
    @user-hi5ff9bv6n 8 หลายเดือนก่อน +1

    My world jesus love u appa❤❤

  • @jeciyajesus8292
    @jeciyajesus8292 2 ปีที่แล้ว +2

    My Heart Is Melting I Fall Down In Jesus Love I Love You Appa Forever 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @lillym5116
    @lillym5116 2 ปีที่แล้ว +2

    When my heart feeling I am hereiring

  • @abinayaabinaya9245
    @abinayaabinaya9245 4 ปีที่แล้ว +1

    Yeshuvaa Neer enthan thunaiyaalare

  • @gayathrigayathri1872
    @gayathrigayathri1872 3 ปีที่แล้ว +1

    Amen Appa

  • @AbiAbi-zi6ly
    @AbiAbi-zi6ly ปีที่แล้ว +3

    Jesus my best friend and father and mother 😘😘so very good song 👍super👌👌❤❤❤❤❤❤❤

  • @sivasaivenkateshcatherinsi4878
    @sivasaivenkateshcatherinsi4878 4 ปีที่แล้ว +1

    Yeshuvaa enthan thunaiyalarey. Yes lord..nesithor ellam ennai thuki Ariya love you Jesus.

  • @anithasweetlin3932
    @anithasweetlin3932 4 ปีที่แล้ว +6

    lyric super Intha song enaku romba pidikum i feel in god presence and nice voice praise God👌👌👌👌👍👍👌

  • @kalaivani7520
    @kalaivani7520 2 ปีที่แล้ว +2

    Oru oru varigalum yenake paadi erukinga yen eruthaiyathuku romba nerukamana song a mariduchi thanks dad and paster

  • @Sathyaseditz
    @Sathyaseditz ปีที่แล้ว +1

    Always my favorite ❤️❣️❤️❣️❤️

  • @varshiniangel18
    @varshiniangel18 4 ปีที่แล้ว +12

    My heart touching song tq Anna for this song

  • @suriyasuriya1015
    @suriyasuriya1015 4 ปีที่แล้ว +2

    supar worship song very like it intha pata ketutee irukanumunu asaiya iruku thanks yasapa intha padal mulama nenga en kita pesurathu enaku purithu yasapa

  • @noname-tl6tf
    @noname-tl6tf 3 ปีที่แล้ว +3

    Super very nice heart touching this song 💯💯💯💯💯💯 true line😔😔😔😔😔😔😔😔

  • @eswarimurugesan6894
    @eswarimurugesan6894 4 ปีที่แล้ว +7

    I love you Jesus

  • @eamimasunil9439
    @eamimasunil9439 6 หลายเดือนก่อน +1

    I love you jesus ❤🙏🙏🙏🙏

  • @gnanavadivel9536
    @gnanavadivel9536 4 ปีที่แล้ว +3

    Supper very nice song heart touching song.........

  • @jhoshua7160
    @jhoshua7160 ปีที่แล้ว +4

    நல்ல வரிகள், நல்ல அன்பு நிறைந்த பாடல், god bless u bro

  • @suriyasuriya1015
    @suriyasuriya1015 4 ปีที่แล้ว +1

    ennai padaithavare song manasuku rempa aruthalai iruku

  • @thalithaebinesan5806
    @thalithaebinesan5806 ปีที่แล้ว +1

    Wonderful!! My Jesus. I can't understand your love. Without your love & word I can't live in this world.

  • @tamilmozhi8723
    @tamilmozhi8723 4 ปีที่แล้ว +2

    Wow What a song 😍😍 nesithor Elam enai thooki eriya neer matum Eno enai serthu kondir appa u r my sweet appa

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 ปีที่แล้ว +1

    Thank God for the wonderful song

  • @aniththadanielaniththa6165
    @aniththadanielaniththa6165 ปีที่แล้ว +1

    Super
    It's really really nice
    Solla vaarththai illai
    God bless you

  • @samuel-lv6ux
    @samuel-lv6ux 4 ปีที่แล้ว +5

    Super song

  • @user-vz4gz3bf6v
    @user-vz4gz3bf6v 3 หลายเดือนก่อน +1

    ❤❤King of king my daddy ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moisonj7703
    @moisonj7703 3 ปีที่แล้ว +1

    ஆமென் அப்பா

  • @user-mv1gk7hv5y
    @user-mv1gk7hv5y 4 หลายเดือนก่อน +1

    Thankyou Jesus 💞💞💞💞❤️

  • @dhanalakshmidhanalakshmi4174
    @dhanalakshmidhanalakshmi4174 2 ปีที่แล้ว +4

    Amen aww voice...... God is great

  • @harithra2223
    @harithra2223 4 หลายเดือนก่อน +1

    Heart touching song really super all glory to Jesus

  • @amuthavallik3480
    @amuthavallik3480 5 ปีที่แล้ว +12

    i love this song. many times i heard it. my suitation

  • @Angelangel-yh5fb
    @Angelangel-yh5fb 3 ปีที่แล้ว +1

    Amen praise the god

  • @vinthiyavinthi572
    @vinthiyavinthi572 5 ปีที่แล้ว +4

    nice..... yesuvaa... enthan thunaiyalareh

  • @sowndaryanarpavi5482
    @sowndaryanarpavi5482 3 ปีที่แล้ว +2

    Hallelujah...... Glory to Jesus Christ.......... Amen

  • @catherinesujin2725
    @catherinesujin2725 5 หลายเดือนก่อน +1

    You are my protector

  • @armsfilel1184
    @armsfilel1184 2 ปีที่แล้ว +1

    Indha paadal ennai udaithu vitadhu

  • @lillym5116
    @lillym5116 2 ปีที่แล้ว +3

    This song my favorite song I heard More then time because I love this song .

  • @tamilcoolcooking
    @tamilcoolcooking 2 ปีที่แล้ว +2

    Nice song...✝️🙏🙏🙏

  • @anbuanu2412
    @anbuanu2412 3 ปีที่แล้ว +1

    Heart touching song 🥺🧎🏼‍♀️ neasithor Ellam ennai thooki eriya ,,neer mattum eano ennai serthu kondeer 🥺🧎🏼‍♀️ love you Jesus Christ 🧎🏼‍♀️🛐

  • @elangobanujesus5054
    @elangobanujesus5054 2 ปีที่แล้ว +3

    My favourite song ❤️❤️ super God bless you

  • @felciya6334
    @felciya6334 5 ปีที่แล้ว +15

    Heart touching lyrics. . . God Bless you Pr.. ....

  • @eamimasunil9439
    @eamimasunil9439 5 หลายเดือนก่อน +1

    Amen i love my jesus❤❤

  • @tamilmozhi8723
    @tamilmozhi8723 4 ปีที่แล้ว +1

    Nesithor Elam enai thooki eriya neer matum Eno enai serthu kondir pasam kati maratha anbhai enaku thanthira😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @ravikirabhakaran9905
    @ravikirabhakaran9905 4 ปีที่แล้ว +3

    Intha maathiri song e life le kettathillai sammmma supppper God bless you poster innum intha maathiri nariya songs ezhutha nan wish pandra

  • @samcruz8645
    @samcruz8645 ปีที่แล้ว +1

    Amen ❤

  • @jeevitha8170
    @jeevitha8170 5 ปีที่แล้ว +14

    Praise the Lord pastor 🙏🙏 Really very very nice pastor 😍😍💔💔♥️♥️♥️udainthupona aathumavirkku oru viduthali kodukka koodiya oru arputhamana song👌👌🙋🙋God bless you pastor

  • @stephyroselinaj3812
    @stephyroselinaj3812 4 ปีที่แล้ว +11

    Praise the Lord 🙏 Wowww osm lyrics. True line in my life .. Amen 🙌👌👌

  • @selvim6096
    @selvim6096 3 ปีที่แล้ว +1

    Amen hallelujah

  • @youthforjesusministriesind6121
    @youthforjesusministriesind6121 5 ปีที่แล้ว +15

    Dear pastor James kumar, It has Very beautiful heart touching lyrics. God is Great... He will set you in High places of this Earth.

  • @shinyjothika7276
    @shinyjothika7276 3 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭.......what a lyrics.....glory to lord🙏🙏🙏🙏

  • @danielshanthakumar5479
    @danielshanthakumar5479 5 ปีที่แล้ว +7

    very nice song pastor
    my husband listen to this song nearly 100times
    awesome lyrics may god bless you

  • @jebaashika4326
    @jebaashika4326 2 ปีที่แล้ว +1

    Wonderful lyrics..... Praise god amen.