நேசித்தோர் _ எல்லாம் என்னை _ தூக்கி ஏறிய_ nesithor ellam enai thookki yeriya_ lyrics Tamil_mp4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #nesithor_ellam #enai_thookki yeriya #feel #songslyrics #TamilChristiansongs #hitsongtamil #2024 #Throwers
    💪🏻நம்மை பலப்படுத்தும் மிக அருமையான பாடல் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள்...🙏👇👇👇👇
    Share with your friends the most wonderful song that strengthens us....🙏🏻❤️
    Bible verse:-
    மனுஷருடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது: அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
    நீதிமொழிகள் 5-21
    songs lyrics Tamil:-
    1. நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர் பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே - 2
    யெஷுவா... நீர் எந்தன் துணையாளரே யெஷுவா... நீர் எந்தன் எஜமானனே -2
    2. படைகள் எல்லாம் எனை சூழ நின்று ம் போது பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது பலத்த அரணாய் எனக்காக நின்று பாதுகாத்தவரே - 2
    யெஷுவா... நீர் எந்தன் துணையாளரே யெஷுவா... நீர் எந்தன் எஜமானனே -2
    3. முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது கழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர் வறுமை மாற்றி வளமான வாழ்வை எனக்கு தந்தவரே -2
    யெஷுவா... நீர் எந்தன் துணையாளரே யெஷுவா... நீர் எந்தன் எஜமானனே -2
    என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே முன் குறித்தவரே வனைந்தவரே உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே - 2
    யெஷுவா... நீர் எந்தன் துணையாளரே யெஷுவா... நீர் எந்தன் எஜமானனே -2
    தொடர்பு கொள்ள:-
    Follow the Youth For Christ Hit Songs Tamil channel on WhatsApp:
    whatsapp.com/c...
    Fb Id:
    www.facebook.c...
    / prem.king.58
    Instagram I'd:
    I'm on Instagram as @hit_songs_tamil. Install the app to follow my photos and videos. www.instagram....
    Hit songs:-
    • என்கூடவே_இரும்_Yen Koo...
    • Nan_alutha_pothu _ella...
    • Neer ennai thanguvatha...
    • Nallavaru_nallavaru_ ந...
    • Devan_saitha_தேவன் செய...
    • அப்பா | அம்மா | எனக்கு...
    • அழகழகா | அழகழகா | azha...

ความคิดเห็น • 28

  • @user-zb8ks1vf2n
    @user-zb8ks1vf2n 19 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏசுவின் அன்பு ஒன்று தான் 100 💯 உண்மை 😭😭😭

  • @user-uf3jy2ry9h
    @user-uf3jy2ry9h 23 วันที่ผ่านมา +1

    God grace your voice and line......

  • @davidbossdavidboss610
    @davidbossdavidboss610 5 หลายเดือนก่อน +6

    பாதுகாத்தவர் இயேசு❤❤❤

  • @jesuschildren6576
    @jesuschildren6576 หลายเดือนก่อน +1

    இயேசுவா..........நீர் எந்தன் துனையலரே ❤❤❤❤❤❤❤ இயேசுவா......... நீர் எந்தன் ஏஜாமனரே ❤❤❤❤❤❤🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺💋💋💋

  • @user-mm1wu6pd9g
    @user-mm1wu6pd9g 5 หลายเดือนก่อน +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Ummudaya love ku Thank you Jesus Christ ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-qm8yw9zg4w
    @user-qm8yw9zg4w 3 หลายเดือนก่อน +2

    Yesappa vin anbu alave ila tha anbu
    Thank you appa
    GOD bless you 🙏🏻

  • @RajaRaja-ce3lm
    @RajaRaja-ce3lm 3 หลายเดือนก่อน +2

    praise the Lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Amen...

  • @Jansi-Sivakumar_6407
    @Jansi-Sivakumar_6407 3 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏

  • @RameshRamesh-yy1bz
    @RameshRamesh-yy1bz 4 หลายเดือนก่อน +2

    Amen appa 🙏🙏😢😢😢

  • @AMMUKutty-po7rd
    @AMMUKutty-po7rd 5 หลายเดือนก่อน +3

    Amen

  • @Living-Word-Ministries
    @Living-Word-Ministries 5 หลายเดือนก่อน +2

    Wonderful Song👌

  • @sembarathi9109
    @sembarathi9109 4 หลายเดือนก่อน +1

    Nice song glory to God 💓

  • @vinithav-pt9gp
    @vinithav-pt9gp 3 หลายเดือนก่อน +2

    This song is my life touched thank you pr 🙏

  • @user-rq8nf4dv1w
    @user-rq8nf4dv1w 3 หลายเดือนก่อน +1

    Sama amen

  • @sasisasi8719
    @sasisasi8719 3 หลายเดือนก่อน +1

    Thank you daddy 😢❤

  • @user-sj1it1sg4j
    @user-sj1it1sg4j 3 หลายเดือนก่อน +1

    ஆமேன்

  • @Mr_black_king_offical
    @Mr_black_king_offical 3 หลายเดือนก่อน +1

    Thankyou daddy ❤❤❤😔😔😭😭😭

  • @shaarmishaarmi533
    @shaarmishaarmi533 3 หลายเดือนก่อน +1

    I like this song super lyrics 🥰🥰

  • @sembarathi9109
    @sembarathi9109 4 หลายเดือนก่อน +1

    Amen ❤❤

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 5 หลายเดือนก่อน +3

    I love Jesus Appa ❤💜💚❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bnbnbnbn6393
    @bnbnbnbn6393 หลายเดือนก่อน +2

  • @MariyalArulraj-cx8wc
    @MariyalArulraj-cx8wc 2 หลายเดือนก่อน

    Nesithor ellam Enku thuki eriya...neer matum eno enai serthu kondir...😭💯🥺 its true pa ellaeum enna vitutu poranga pa but ok Enga kooda neenga id unga pa

  • @veroniccavino2713
    @veroniccavino2713 4 หลายเดือนก่อน +11

    ❤❤❤1. நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய
    நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்
    பாசம் காட்டி மாறாத அன்பை
    எனக்கு தந்தவரே - 2
    யெஷுவா … நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா … நீர் எந்தன் எஜமானனே - 2
    2. படைகள் எல்லாம் எனை சூழ நின்று
    பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது
    பலத்த அரணாய் எனக்காக நின்று
    பாதுகாத்தவரே - 2
    3. முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது
    கழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர்
    வறுமை மாற்றி வளமான வாழ்வை
    எனக்கு தந்தவரே - 2❤❤❤
    ❤❤❤ என்னை படைத்தவரே அழைத்தவரே
    துணையாக எப்போதும் வருபவரே
    முன் குறித்தவரே வனைந்தவரே
    உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே - 2
    யெஷுவா … நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா … நீர் எந்தன் எஜமானனே - 2❤❤❤

  • @jesusjesus7767
    @jesusjesus7767 หลายเดือนก่อน

    😢😢

  • @deepa.g6444
    @deepa.g6444 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @riochan8210
    @riochan8210 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinithav-pt9gp
    @vinithav-pt9gp 3 หลายเดือนก่อน +1

    Amen I love you yesuappa❤ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏👑🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

  • @RajiniKumar-tf6mj
    @RajiniKumar-tf6mj 4 หลายเดือนก่อน +1

    Amen appa 🙏🙏😢😢😢