எவ்வளவு செலவு செய்து வெளிநாடுகளில் பயணம் செய்து பதிவு போட்டாலும் குறைந்த செலவில் நம்முடைய ஊரில் பயணம் செய்து சந்தோஷம் அடைவதற்கு ஈடாகாது. எப்போதும் நமது பட்ஜெட் பத்மநாபன் ( ரகு சகோ) தான்👍👍👍. ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளபடி பதிவு செய்த சகோ ரகு விற்கு வாழ்த்துக்கள்❤❤❤😊😊😊
நான் அடிக்கடி கேரளா போவேன், Because my wife's native Kerala (Munnar). But ஒரு முறை கூட கள்ளுக்கடைக்கு போனதில்லை. One day இந்த இடத்திற்கு போய் சாப்பிட்டு பார்க்கிறேன்.
இவ்வளவு நாள் நல்ல பயனுள்ளவீடியோவா போட்டு இருக்கீங்கஆனா இப்ப எங்களைப் போல் குடியை மறந்து இருப்பவர்களுக்கு ஆசையை தூண்டும் விதமாக இந்த வீடியோவை போடுகிறீர்கள்மிகவும் வருத்தம் அளிக்கிறது சகோதரா
வணக்கம் நண்பா🙏🙏.. இந்த ஒரு வீடியோ பார்ப்பதால் மட்டும் அவர்கள் மீண்டும் குடிப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது.. ஏனென்றால் குடியை விரும்புவதும், வெறுப்பதும் அவரவர் மனதைப் பொறுத்து தான் உள்ளது....
அண்ணே நானும் குடியை விட்டவன் தான் சாதாரணமா டிவி ல படம் பாக்கும் போது கூட டிரிங்க்ஸ் சீன் வரும் அதுக்காக பாட்டில் தூக்கிடக்கூடாது... ஒரு போதையிலிருந்து மனம் மாற ஆயிரம் போதை இருக்கிறது அது சாப்பிடறாத இருக்கலாம்.. இல்லையென்றால் உடற்பயிற்சி ஆக இருக்கலாம்... மொபைல் நோண்டுவதாக கூட இருக்கலாம்... ஆனால் மனிதனுக்கு சாவு நிச்சயம் நிறைவேறும் 😊
நண்பா அயல்நாட்டு மதுவை விட்டு தள்ளு நம் நாட்டில் இயற்கையாக கிடைக்கும் கள்ளை உள்ளே தள்ளு போதும்டா சாமினு சொல்லுவிங்க அதுதான் கள்ளு ஆனால் மது எவ்வளவு குடித்தாலும் பத்துலனு சொல்லுவீங்க
யோவ் நாக்கில் தண்ணீர் ஊருதையா எனக்கு மிகவும் பிடித்த உணவு கள் எங்களுக்கு சாப்பிட கொடுத்து வைக்கவில்லை நாங்கள் சென்னைக்கு அறுகில் இருக்கிறோம் பயண நேரம் அதிகமாகும் ஆனால் பொள்ளாட்சிவந்தால் நிச்சயம் வருவோம் நன்றி.
நண்பர்களே அரசாங்கம் இன்றும் பயப்படுகிறது உடல் நலத்தை கெடுக்கும் மதுவை விட்டு இந்த மூலிகை கள்ளை குடித்தால் அரசாங்கத்திற்கு அதை வியாபாரம் செய்யும் viyabarigalukkum இழப்பையும் thavirkathaan மது நல்லது என்று அரசாங்கம் வியாபாரம் செய்கிறார்கள்
விளம்பரங்கள் தேவையில்லை. தாங்களே, தங்களின் கடையை விளம்பரம் செய்கிறீர்கள். ஆனால், இதுக்குள்ள, போவதற்கு முன்பு, தேவையில்லாத கண்ட கண்ட விளம்பரங்கள். தவிர்க்க வேண்டும்.
என்ன கள்ள கிளாசில் குடிக்கிறியே நாங்கலாம் கப்புல தான் அடிப்போம் ரெண்டு கப் மூன்று கப் என்று நீங்க என்னடா அண்ணா கிளாசில் ஊற்றி அடிக்கிறியே எனக்கு பழைய ஞாபகம் வருகிறது கப்பு 2,50 ரூபாய் இப்போ அதோட விலை? நாங்க எல்லாம் சாராயம் குடித்தால் சரி கல்லு அடித்தாலும் சரி பிளாஸ்டிக் கப்பு தான் அது சரி தம்பி நாங்கள் பழைய பஞ்சாங்கம் இன்று வாழும் தலைமுறைக்கு தகுந்தாப்புல வீடியோ போடுங்கள் ராசா 🙏 சின்னஞ்சிறு இளைஞர்கள் நல்ல வாழ வேண்டும் 🙏 அதுக்குத் தகுந்த மாதிரி வீடியோ போடுங்க தம்பிகளா 🙏 கல்லு நல்ல விஷயம் தான் அதே மாதிரி சாரியமும் நல்ல விஷயம் தான் டாஸ்மார்க் கேடு இப்போ உள்ள பிள்ளைகளை நல்லபடியாக மின்னுது கொண்டு வர நல்ல விஷயம் செய்யுங்கள் நான் சொல்றது அந்தக் காலம் அது நன்மை தரக்கூடிய காலங்கள் இப்ப உள்ள காலங்கள் தீமை உண்டாக்கும் காலங்கள் தயவுசெய்து பெற்றவர்கள் பிள்ளைகளே ஒழுக்கமாக வாழ கற்றுக் கொடுங்கள் ஏனென்றால் இது கழிவு காலங்கள் இளைய தலைமுறைகள் பிள்ளைகளே 🙏 உங்களுக்கு சொல் புத்தி வேண்டாம் தன் புத்தி வேண்டும் 🙏 எனக்கு 57 வயது ஆகிவிட்டது இருந்தாலும் இளைய தலைமுறைகள் பிள்ளைகள் செய்ய வேண்டியது நல்ல விஷயங்களைநான் பார்த்து ரசிக்க வேண்டும் இளைய தலைமுறைகள் எனக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா நான் நல்ல பேரை எடுப்பேன் என்று? இளைய தலைமுறைகள் நல்லா இருக்க வேண்டும் அது என்னுடைய ஆசை 🙏🙏🙏🙏🙏
தமிழ் நாட்டுலையும் இது போல கல்லு உற்பத்தி க்கு அனுமதி கொடுக்கனும்... நாலு பேர் சாகாமல் கலப்படம் கலக்காமல் இருக்கனும் .. சரக்க விடுங்க அந்த சைட் டிஸ் பாருங்க பசிய தூண்டுது😅😅😅
naan oru maramerum kudumpathai sernthavan. angey varudam muluvathum panakallu kedaikum endru sonnargal. athai nambi panakallu order seithen athu kalapadam seiyapattuluthu patri supplier idam kelvi ketta pothu water thaa mixing vera oru mayirum mix pannala, athuvum kaatu karargal thaa laabam parpatharkaga thaneer kalanthu inga anupugirargal, yaarta venalum complaint pannu avangalukum cutting kuduthutu thaa intha velaya naanga paathutu irukomnu meesai vechuruka supplier engakita romba rude ah behave pannaru. panai marathu kallu only season starting from January last week to july end. but panai maram kammiyaga ulla antha areala kallu eppadi kedaikum? pen maram irunthalum avalo periya kadai la sale pandra alavuku kallu kedaikathu. both thennai kallum kalapadam thaa. kallu mattum kudikuravangaluku nallavey theriyum originality patri. So tamil makkaley Don't spoil your health with this duplicate kallu.
தயவுசெஞ்சு வீடியோ பார்த்து ஏமாத்தாதீங்க நான் போன ஞாயிற்றுக்கிழமை போயிருந்தேன் பயங்கர கூட்டம் எல்லா வீடியோ பார்த்து வந்தவங்க ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை
இந்த biju கள்ளுக் கடைல food ok but கடையில் கண்ணாடி டம்ளர் சரியான முறையில் கழுவுவதில்லை கடையின் உள்புறமும் வெளிப்புறமும் very worst கிளீன் பண்ணுவதில்லை இதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் உரிமையாளர் பைஜு
பிரதர் கடை முகவரி போன் நம்பர் பொள்ளாச்சியிலிருந்து வரும் வழி பிளிஸ் சொல்லுங்க Please phone no. route store address.pollachi to shop bus rote detailed inform to me please
கள்ளு உடம்புக்கு நல்லது தான். தமிழ் நாடு அரசாங்கம் விற்கும் மது தான் உயிற்கு கேடு.
Apo yeanda kudikira
எவ்வளவு செலவு செய்து வெளிநாடுகளில் பயணம் செய்து பதிவு போட்டாலும் குறைந்த செலவில் நம்முடைய ஊரில் பயணம் செய்து சந்தோஷம் அடைவதற்கு ஈடாகாது. எப்போதும் நமது பட்ஜெட் பத்மநாபன் ( ரகு சகோ) தான்👍👍👍. ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளபடி பதிவு செய்த சகோ ரகு விற்கு வாழ்த்துக்கள்❤❤❤😊😊😊
உங்கள் கருத்து எங்களை போன்றவர்களுக்கு நல்ல ஊக்கமளிக்கும் விதமாக இருக்குறது.மிக்க நன்றி
@@VillageDatabase 😊😍👍
😂 வாங்குன காசுக்கு மேல கூவாதீங்க ப்ரோ
@@VinothKumar-n5b இதெல்லாம் நம்மால் போக/வர முடியாத சூழலில் இதற்காக உழைப்பவர்களைப் பாராட்டுவது இயல்பானது. இதில் கூவி என்ன ஆக போகிறது. நன்றி சகோ
கள்ளு உணவின் ஒருபகுதி....கிடைக்கும் போது குடிக்கவேண்டியதுதான்.
வாழ்த்துக்கள்
நான் அடிக்கடி கேரளா போவேன், Because my wife's native Kerala (Munnar). But ஒரு முறை கூட கள்ளுக்கடைக்கு போனதில்லை. One day இந்த இடத்திற்கு போய் சாப்பிட்டு பார்க்கிறேன்.
இதுக்கு எண்டா லிகு
Arumaiyana video bro valthukkal
இதே மாதிரி பண்ணுங்க நண்பா., ரொம்ப நல்லா பண்றீங்க.., வாழ்த்துக்கள்.
நன்றி
சிறப்பு நண்பா 👌👍
நன்றி
சிறப்பு சகோ ❤️
நன்றி
Day ippo inke original kallu kidaykkathu ithu sprit water
Alcohol ku kallu evlovo mel
..... Superb nanba keep rocking 🎉
வெளியூரில் இருந்து வந்தாதங்கும் விடுதிகள் இருக்கிறதா
இவ்வளவு நாள் நல்ல பயனுள்ளவீடியோவா போட்டு இருக்கீங்கஆனா இப்ப எங்களைப் போல் குடியை மறந்து இருப்பவர்களுக்கு ஆசையை தூண்டும் விதமாக இந்த வீடியோவை போடுகிறீர்கள்மிகவும் வருத்தம் அளிக்கிறது சகோதரா
வணக்கம் நண்பா🙏🙏.. இந்த ஒரு வீடியோ பார்ப்பதால் மட்டும் அவர்கள் மீண்டும் குடிப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது.. ஏனென்றால் குடியை விரும்புவதும், வெறுப்பதும் அவரவர் மனதைப் பொறுத்து தான் உள்ளது....
அண்ணே நானும் குடியை விட்டவன் தான் சாதாரணமா டிவி ல படம் பாக்கும் போது கூட டிரிங்க்ஸ் சீன் வரும் அதுக்காக பாட்டில் தூக்கிடக்கூடாது... ஒரு போதையிலிருந்து மனம் மாற ஆயிரம் போதை இருக்கிறது அது சாப்பிடறாத இருக்கலாம்.. இல்லையென்றால் உடற்பயிற்சி ஆக இருக்கலாம்... மொபைல் நோண்டுவதாக கூட இருக்கலாம்... ஆனால் மனிதனுக்கு சாவு நிச்சயம் நிறைவேறும் 😊
நண்பா அயல்நாட்டு மதுவை விட்டு தள்ளு நம் நாட்டில் இயற்கையாக கிடைக்கும் கள்ளை உள்ளே தள்ளு போதும்டா சாமினு சொல்லுவிங்க அதுதான் கள்ளு ஆனால் மது எவ்வளவு குடித்தாலும் பத்துலனு சொல்லுவீங்க
Unnaya yaru video pakka sonna
Kudiya marandhavanuku Enna pathalum aasa vara koodathu nanba
" கள்ளுக்கடை பக்கம் போகாதே, காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன் " ஒரு பழைய சிலோன் பாட்டு. சும்மா ஜாலிக்காக பதிவிடுகிறேன். 😀😃
ச்சின்ன மாமியே உன் ச்சின்ன மகள் எங்கெ ?
பள்ளிக்ககி சென்றாலோ படிக்கே சென்றாலோ........
😊😊👍
Open and closing time??
Loose motion Agatha powder mixing illatha original ah
Endha kanoli thevaiya? Kudippadharku vookka paduthugirer!
நன்றிஅன்னா
Hlo un pakkathulu irrukuravan antha kalla kada servara???
Best of beautiful and lovely.my.like.your.vdo
நீங்க குடிக்கிறேன்னு சொன்னாலும் இங்க யாரும் தப்பா நினைக்க போறது இல்ல......😮😮😮
வெளிப்படையா குடிக்கிறேன்னு சொல்றவங்கள நம்பிடலாம் ஆனா.....😅😅😅
❤❤❤👌👌👍 Tom &Jerry kitchen😊
யோவ் நாக்கில் தண்ணீர் ஊருதையா எனக்கு மிகவும் பிடித்த உணவு கள் எங்களுக்கு சாப்பிட கொடுத்து வைக்கவில்லை நாங்கள் சென்னைக்கு அறுகில் இருக்கிறோம் பயண நேரம் அதிகமாகும் ஆனால் பொள்ளாட்சிவந்தால் நிச்சயம் வருவோம் நன்றி.
நன்றி
Welcome to my place brother
நாகர்கோவில் எல்லையில் இந்த மாதிரி கல்லு கடை இருந்தா வீடியோ போடுங்கள்
Enna bro,tirimbi porappo voice konjum maikkama irukku😅😅...kallu vela kaatidicho...😅njoy bro,...
Palm toody kidaikuma? (Or)Panang kal
🎉ரெண்டு ஒன்னு தான் யா 😂
If Tamilnadu Govt;opens Toddyshops it WillBe aGoodDecision&alsovery good to Health.
Enga veetularunthu 1 km than bro nala irukkum vaanga. Ithu oru villege
Lodge inga illa bro
Bro Chennai la iruthu vara matri iruku epadi travel pani varanum bus and train , rooms kedaikuma
பொள்ளாச்சியில இருந்து பஸ் வசதி உள்ளதா?
பொது போக்குவரத்து வசதிகள் இருக்கிறதா? ரயில், பஸ் வழி, வசதி, அருகில் உள்ள தங்குமிடங்கள் இவைபற்றியும் தகவல்கள் பகிருங்கள்.
சகோதரர் குடிப்பது மற்றும் சாப்பிடுவது பற்றிதான் யூ டியூப் போட்டீங்கோ வாலிபர்கள் வேலைக்கு சென்று சமபாதிப்பது என்பதை போடுங்கள் நன்றி
இந்த கள்ளு கடை பகல் கொள்ளை யாரும் செல்லவேண்டாம்
❤❤❤ . Anna super. We love your toddy shop
Thank you
நண்பர்களே அரசாங்கம் இன்றும் பயப்படுகிறது உடல் நலத்தை கெடுக்கும் மதுவை விட்டு இந்த மூலிகை கள்ளை குடித்தால் அரசாங்கத்திற்கு அதை வியாபாரம் செய்யும் viyabarigalukkum இழப்பையும் thavirkathaan மது நல்லது என்று அரசாங்கம் வியாபாரம் செய்கிறார்கள்
Bro light mappuo
Idhu panangalla thennangalla adha solungapa 1stu
Sema bro❤
நன்றி
Super bro
Enna enna type of kallu kadaikum
Two types kallu iruku. Thenna kallu( coconut toddy), pana kallu( palm toddy)
ஐயா இந்த கள்ளுகடை தினமும் உண்டா? இல்ல குறிப்பிட்ட கிழமை நாள்லதான் கிடைக்குமா😮
Bro, kerla lottery enga vangnum video podunga?
കേരള വാങ്ങ അണ്ണാ
@@rameshk360 puryila?
@@vinayagamoorthys9119 neenga endha oor...nan Kerala...
@@rameshk360 pondicheery bro
@@vinayagamoorthys9119 ok...bro
Kallu.ret.yavauvuda.
Bus eppdi varnum sollunga?
നീങ്ങ എന്താ ഓർ
@@rameshk360 bus route bro
Now kallu kadai , Next Red light laa
எல்லாத்தையும் சொன்னீங்க ஆனாஅந்த ஊர் பெயர் என்னன்னு சொல்லவே இல்லையே எங்க இருக்குன்னு தெரியலையே
Pollachi pogathinga....athu manaketta pasanga vazhura oooru
Intha shop enga area en veettu kitte
We will meet you brother.
😮😮👌
விளம்பரங்கள் தேவையில்லை.
தாங்களே, தங்களின் கடையை விளம்பரம் செய்கிறீர்கள். ஆனால்,
இதுக்குள்ள, போவதற்கு முன்பு, தேவையில்லாத
கண்ட கண்ட விளம்பரங்கள். தவிர்க்க வேண்டும்.
Rate yevvalau. Kallu pure
Timing brother?
Location plz
என்ன கள்ள கிளாசில் குடிக்கிறியே நாங்கலாம் கப்புல தான் அடிப்போம் ரெண்டு கப் மூன்று கப் என்று நீங்க என்னடா அண்ணா கிளாசில் ஊற்றி அடிக்கிறியே எனக்கு பழைய ஞாபகம் வருகிறது கப்பு 2,50 ரூபாய் இப்போ அதோட விலை? நாங்க எல்லாம் சாராயம் குடித்தால் சரி கல்லு அடித்தாலும் சரி பிளாஸ்டிக் கப்பு தான் அது சரி தம்பி நாங்கள் பழைய பஞ்சாங்கம் இன்று வாழும் தலைமுறைக்கு தகுந்தாப்புல வீடியோ போடுங்கள் ராசா 🙏 சின்னஞ்சிறு இளைஞர்கள் நல்ல வாழ வேண்டும் 🙏 அதுக்குத் தகுந்த மாதிரி வீடியோ போடுங்க தம்பிகளா 🙏 கல்லு நல்ல விஷயம் தான் அதே மாதிரி சாரியமும் நல்ல விஷயம் தான் டாஸ்மார்க் கேடு இப்போ உள்ள பிள்ளைகளை நல்லபடியாக மின்னுது கொண்டு வர நல்ல விஷயம் செய்யுங்கள் நான் சொல்றது அந்தக் காலம் அது நன்மை தரக்கூடிய காலங்கள் இப்ப உள்ள காலங்கள் தீமை உண்டாக்கும் காலங்கள் தயவுசெய்து பெற்றவர்கள் பிள்ளைகளே ஒழுக்கமாக வாழ கற்றுக் கொடுங்கள் ஏனென்றால் இது கழிவு காலங்கள் இளைய தலைமுறைகள் பிள்ளைகளே 🙏 உங்களுக்கு சொல் புத்தி வேண்டாம் தன் புத்தி வேண்டும் 🙏 எனக்கு 57 வயது ஆகிவிட்டது இருந்தாலும் இளைய தலைமுறைகள் பிள்ளைகள் செய்ய வேண்டியது நல்ல விஷயங்களைநான் பார்த்து ரசிக்க வேண்டும்
இளைய தலைமுறைகள் எனக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா நான் நல்ல பேரை எடுப்பேன் என்று? இளைய தலைமுறைகள் நல்லா இருக்க வேண்டும் அது என்னுடைய ஆசை 🙏🙏🙏🙏🙏
kallu price ?
நம்ம நம்ம என்று எல்லோரையும் பொதுவாக சொல்ல கூடாது. நீங்கள் குடிகாரன் என்றால் எல்லோரையும் குடிகாரனாக நினைத்து சொல்ல கூடாது
Apram enna _____ ku idha pakkura
Poda........aaaa
கள்ளு கடை சமூக கட்டமைப்பிற்குள் இல்லாததால்...கல்வி கட்டமைப்மை மேம்படுத்த சிரமம்...ஆகையால் கள்ளு தடை
I am first comment😮
சனி ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முயல் கிடைகாது beef எல்லாம் எருமை கறி தான் போடுறாங்க
Neenga ponigala
Wast first eruntha test illa........ Business only
Nice
Thank you
Bro இந்த இடத்திற்கு பொள்ளாச்சியிலிருந்து பஸ் உண்டா சாப்பிட்ட பின் Loose motion போகாதா? வீடியோவை பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது
@@VillageDatabaseஆத்துல ஆய் போலாமா
@@thalapathyvijay-b2mSeruppalayea adippanunga 😅😅😅😅😅paravallaya
Bro kallu romba nallathu
👌bro
Sir kudikamatarunga.... avaru video end la face pathalee therium avaru romba nallavaru...
, நண்பரே சவுண்ட் கட்டாகி வருகிறது நண்பரே
தமிழ் நாட்டுலையும் இது போல கல்லு உற்பத்தி க்கு அனுமதி கொடுக்கனும்... நாலு பேர் சாகாமல் கலப்படம் கலக்காமல் இருக்கனும் .. சரக்க விடுங்க அந்த சைட் டிஸ் பாருங்க பசிய தூண்டுது😅😅😅
Kallula kalappadam adhigamave pannalam , naan kallukadai otti irukken, namatcharam , kadukkai kottai , podha mathirai , etc ,
அண்ணனுக்கு. போதை. எரிடிச்சி😅
naan oru maramerum kudumpathai sernthavan. angey varudam muluvathum panakallu kedaikum endru sonnargal. athai nambi panakallu order seithen athu kalapadam seiyapattuluthu patri supplier idam kelvi ketta pothu water thaa mixing vera oru mayirum mix pannala, athuvum kaatu karargal thaa laabam parpatharkaga thaneer kalanthu inga anupugirargal, yaarta venalum complaint pannu avangalukum cutting kuduthutu thaa intha velaya naanga paathutu irukomnu meesai vechuruka supplier engakita romba rude ah behave pannaru. panai marathu kallu only season starting from January last week to july end. but panai maram kammiyaga ulla antha areala kallu eppadi kedaikum? pen maram irunthalum avalo periya kadai la sale pandra alavuku kallu kedaikathu. both thennai kallum kalapadam thaa. kallu mattum kudikuravangaluku nallavey theriyum originality patri. So tamil makkaley Don't spoil your health with this duplicate kallu.
Yes exactly nanum itha than ninachan..nan pondy la kudipan....bt ivanga solratha patha antha yedathula 24hrs um kidaikum pola....kandipa ithuu kalapada kallu than.....3maram yerana than 1kalan kallu kidaiku....Ivanunga litre litre ah vechirukanunga pola
ஒரிஜினல்
கள்
கிடைக்காது
நான் வந்து இருக்கேன் ப்ரோ அங்க
நன்றி
Tamilnadu gormrntmanameranhnum
தயவுசெஞ்சு வீடியோ பார்த்து ஏமாத்தாதீங்க நான் போன ஞாயிற்றுக்கிழமை போயிருந்தேன் பயங்கர கூட்டம் எல்லா வீடியோ பார்த்து வந்தவங்க ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை
கள்ளு புளிப்பா இருக்குமா?
Enna aachu thalaiva
🙏🙏🙏🙏🙏
🙏
கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டலாமா ப்ரோ
No
THRISSUR MAPRANAM KALLU KADAIKKU VANGE IRINJALAKKUDA ROUTE
Costa Serena cruise ship
இந்த biju கள்ளுக் கடைல food ok but கடையில் கண்ணாடி டம்ளர் சரியான முறையில் கழுவுவதில்லை கடையின் உள்புறமும் வெளிப்புறமும் very worst கிளீன் பண்ணுவதில்லை இதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் உரிமையாளர் பைஜு
Neenga ponigala
No sar😢
நண்பரே தயவுசெய்து வீடியோ வை நீக்கவும் 🙏🙏🙏
🎉
கள் என்று சொல்ல வேண்டாம். பனைப்பால். தென்னைப் பால்.
நாம் தமிழர் நெல்லை மாவட்டம்.🙏
கிணத்துக்கடவு மறந்துட்டீங்களே ப்ரோ
❤
Super
Enge pokatheenga
Yean bro
Yarum varadhinga very wost
பிரதர் கடை முகவரி போன் நம்பர் பொள்ளாச்சியிலிருந்து
வரும் வழி பிளிஸ் சொல்லுங்க
Please phone no. route store address.pollachi to shop bus rote detailed inform to me please
Check description bro
@@VillageDatabasediscretion ஆ யோவ் அது description...
😅😊
Hi ananth foot raveu lik sar
Kallum (sarayam ) asaiva unavum Santhosam kodupadhu Pola Motha sakthi yum kondu poi vidum..Koduthavaney yeduthu kondaan
Kallu parampariyamdhan. Idhai kudikaravan kudikaranave irukattum. Kudikadhavan enna masuruku parkare uthamanattam comment podare
கள்ளு குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று ஏன் போடவில்லை
அது சுண்ணாம்பு கூட கலக்காத பனைமரத்து சுத்தமான பால் அதனால் உடல் நலமாகவே ஆரோக்கிமாக இருக்கும்.
@@SelvamSelvam-i5e பொறுப்பா வீடு போய் சேர்ந்தால், மற்றவரையும் போக விட்டால் சரி... குடித்து விட்டு தாய் நாடு வரவேண்டும் தானே?
பனம்பால்
கள்ளு குடிச்சால்லும் சங்குதான்
ஆனால் தமிழகத்தில் பிராண்டி மட்டும்தான் கிடைக்கும் திராவிட மாடல்
Nee kudikkamattena appuram ennatha anga pudungura,engala kudikka vaikkiraya
Not good.. no hygienic
இந்த இடம் familykku ஒத்து வராது
சூப்பர்நண்பா❤பீப்.போர்க்.பிஷ்.டக்.இறைச்சியில்சாதிமதம்பார்கமசாப்பிடும்உங்களுக்குவாழ்த்துகள்
😅😅😅
Not worthable, fishes r half cooked, it may b crowd, and poor service, dont go with expectation