"சூழ்ச்சி வலையில் விஜய்" - S.A.சந்திரசேகர் பிரத்யேக பேட்டி | Kelvikkenna Bathil (07/11/2020)
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #KelvikkennaBathil | #SAChandrasekhar | #Vijay
(07/11/2020) Kelvikkenna Bathil | Promo | Exclusive Interview with S. A. Chandrasekhar | Thanthi TV
Uploaded on 07/11/2020:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV TH-cam PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
கண்ணு குட்டியாக இருந்தாலும் காளை மாடாக இருந்தாலும் தன் தந்தைக்கு தன் பிள்ளை என்றுமே செல்ல பிள்ளைதான் நட்புகளும் தேவைதான் அந்த நட்பு உண்மையான நட்பாக இருக்க வேண்டும் தாய் தந்தை மனைவி மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக இருந்தால் இந்தப் பிரச்சனைக்கு இடமே இல்லை
இந்த தந்தையின் ஆதங்கம் அன்பு ரசிகர்கள் மேல் வைத்துள்ள பரிவு எதுவுமே புரியாத மகன் மனைவி.சுமந்த தோள்களுக்கு தான் தெரியும் அன்பின் வலி நீங்க பண்ணுங்க அப்பா நாங்களும் உங்க பிள்ளைகள்தான்.வெற்றிய பங்கு போட வரும் உறவுகள்.
நெருடலான சங்கடமான கேள்விகளை கூட பதமாக பக்குவமாக கேட்கிறாரே நேர்காணல் செய்பவர்
ஆனா ஒன்னு இந்த SAC இல்லைனா ஜோசப் விஜய் இந்த இடத்துக்கு வந்துறக்க முடியாது... அவன எல்லாம் சினிமா ல சூரி மாதிரி காமெடி நடிகன கூட ஆக முடியாது.....This guy is really great 👍👍👍
Satida poruki
Nalla comedy sirichduvanka
Poda mayiru
Sangi😄
Yen mathavangala vanthu aagalaya ennada periya punda Maathiri pesura loosu punda epdi vanthalum avunga ullaipunala mattum thaan utara mudiyum sac oru dot avlothan thalapathy oda valarchiku thalapathy Mattum thaan kaaranama
கிருப கிருப கிருப
எல்லாம் கிருப😂🤣😂
🙄🙄🤭
moothiram aandavare ...sry ..sorry stothiram aandavare ... sunday adhuvuma kaalang kaathala idly ku maatu kari kaima mooku mutta thinnutu gumbala church la poi sebathula ukkandha.. verum kusuvaa varudhu aandavare ..sunday church side vandila cross panna mudila daaa..abaa damy ..
Payan puduchutan😂
மூத்திரம் ஆண்டவரே
@@rajeshkanna7173 கோயிலுக்கு போனாலும் அதே நாத்தம்தான் வருது பெருமாளே
1993 இல் எனது மகனுக்காக நான் ரசிகர் மன்றம் ஆரம்பித்தேன்.இப்போது அவர் நலம் கருதி ஒரு அரசியல் கட்ச்சியை ஆரம்பித்துள்ளேன்.நான் இல்லாத காலத்தில் அவருக்கு இது உதவும் என்பது எனது நம்பிக்கை.அவர் இந்த கட்ச்சியை முன் தொடர்ந்தால் அவர் படம் வெளிவரும் சமயத்தில் யார் காலிலும் விழாமல் இருக்க அவருக்கு இது உதவியாக இருக்கும்.அவர் கூட இருப்பவர்கள் அவரை முன்னேற விட மாட்டார்கள்.
Super sir it's really fact
@@ravichandranc3616 நன்றி பா அவருக்கு முதல் ரசிகனே நான்தான்
Super
Super pa..Love u sir
Good sir, keep save
திரைக்கதை, வசனம், இயக்கம்….நம்பிட்டோம்.... நம்பிட்டோம் ....நல்ல அப்பன், நல்ல புள்ள, இது உலக மகா நடிப்புடா சாமி. ஓ இதுதான் அரசியலா.........! எவ்வளவு காலம்தான் ஏமாத்துவீங்க, நடக்கட்டும் நடக்கட்டும், நாடு விளங்கிடும்!
அருமை அருமை
இது ஒரு பக்கா டிராமா! போல தோணுது! ஒரே குடும்பம்! அப்பா பிள்ளைக்குள்ளேயே புரிதல் இல்லை! ஒத்து போகவில்லை என்றால்! இவர்களெல்லாம் கட்சி ஆரம்பித்தால் உறுப்படுமா! ஏதோ உள்குத்து இருக்கிறது போல தோன்றுகிறது! தமிழா எச்சரிக்கை!!
@@benedictalex ஆமாம் நண்பா, இப்படிப்பட்டவர்கள் கொரோனாவை விட மோசமானவர்கள் தாங்கள் வாழ்வதற்காக எதையும் செய்வார்கள். மகனை கதாநாயகனாக ஆக்கியதை மக்கள் ஏற்றனர்... அப்படியே இந்த முட்டால் மக்களை ஏமாத்தி அரசியல்வாதி ஆக்கிடத்தான் குடும்பமாக சேர்ந்து போடும் பக்கா நாடகம். அரசியல் ஆசை எப்படி எல்லாம் கீழ்த்தரமாக நாடகம் ஆடவைக்குது. இது எல்லாம் ஒரு புலப்பு. இதிலும் இறுதியில் ஏமாற்றப்பட போகிறவர்கள் மக்கள்தான். ஆகவே இதை மக்கள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
தோள் மேல வளர்ந்தால் தோழன் சார் எஸ்ஏசி நீங்கள் சிறந்த தகப்பன், அதனால்தான் பாதிக்கப்படுகிறீர்கள் பாவம் ❤😢😢😢😢
உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும்.
Vera level reply 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Semma 😝
@@Nishken92 bUT THAPANA TONE LA
கடைசியா பாருங்க பருத்தி முட்டை குடோனில் இருந்து இருக்கற மாதிரி தான் ஆகப்போகுது😂😂🤣🙌
எல்லாம் கிருபை கிருபை 😂😂
Stress buster sir🙏🙏🙏 innum interview edungaa sir😭😂
🙄🙄🤭
Kiruba kiruba kirubaaaa elam kiruba kiruba kirubaaa
நீ யெல்லாம் வட மாநிலமா?
@@athinrohitr4720 பச்ச தமிழன் தம்பி 🤫🤫
No migration!! No conversion!!!
@@Explore-world- பச்சயா கிளி பச்சயா
ஒன்னு நல்லா புரியுது..
அஜித் சிறந்த அறிவாளி ❤️❤️❤️
He is self made man..
S sir
Ha ha ha🙄😂😂🤦
Ada puntai ethuku enda ajith tha elukuringa
Vijay dad and Bitsy has issue ajith enga erunthu vanthar. Poda mayiru punda.
Fun fact:
Vijay: Appa Why did you go Thanthi Channel
Appa: Actually I was expecting Polimer Chappel
😆
😀
அவரே விஜய்யை சினிமாவிற்கு கொண்டு வந்து , அவரே முதல் 15 படமும் எடுத்து மக்கள் மனதில் விஜயை நிறுத்தி அவரே ரசிகர் மற்றம் ஆரம்பித்துஅவரே விஜய்க்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதி அனுப்பியுள்ளார் ( அப்பாவி ரசிகர்கள் விஜய் எழுதியதல்ல என்று இப்பொழுது புரிந்திருப்பார்கள்) இதற்குவரவேண்டும் என்று தானே ஆசைப்படுகின்றனர் ஏன் விஜய் ஆசையும் அது தானே
Sac mattum BB show ponaru....ella BB contestants avagalaiyee self nominate pannikitu veliya poiduvaga🤣🤣🤣
Adeeii 😂😂😂
உண்மை தான் பல உண்மையான விசுவாசிகள் இயக்கத்தில் புறக்கணிக்க படுகிறார்கள் உண்மை
இதை முழுவதும் கேட்க இதெல்லாம் ஏதோ நாடகம் என்பது மட்டும் புரிகிறது
எதையோ மறைக்க போடும் நாடகம் என நினைக்கிறேன்.... சேனல் செனலா பேட்டி கொடுக்குறாங்க....😀
IT 365 KODI EDUTHUTTU PONANGA, ATHAI MARAIKATHAN. THIRUTTU PASANGA
சரி சகோ
365 கோடி சம்பந்தமா டீடைல் தான் சொல்லமுடியுமா Bro
@@raghuraman3188 auditor gurumoorthy fan ah sir neenga😂
@@stipence , bayangarama joku adichittinga sirippu thaanga mudiyala 😆😆😆
பிரச்சனைக்கு காரணமே
இவர் தன் மகனை எப்பொழுதுமே தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான்
இவர் நினைப்பது போல்
இவர் குடும்பத்தில் மட்டும் அல்ல
வேரு எந்த குடும்பத்திலும்
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்
தன் மகனை கட்டுப்படுத்துவது என்பது வேலைக்கு ஆகாது.
பிள்ளை தகப்பன் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும் அவன்தான் உருப்பிடுவான் விஜய் ஒளியபோவது உறுதி பொறுத்திருந்து பாரு தம்பி
I understand the sentiment of SAC as a father. Without SAC vijai wouldn't have reached the height that he is in today.
Today all are watching his interview because of vijay...
மிஸ்டர் SAC,
பாத்து சூதானமா இரு
ஷோபாமா டைவர்ஸ் நோட்டீஸ் விட்ற போறாங்க..
😃😃😃😃😃
🙏🏿 ஷோபா அம்மணி,
கணவர், தனயனிடம்👨👩👧 பாசமிக்கவர்,❤️
தற்போது இருதலை கொள்ளி 🐜 போல் உள்ளார்,
சந்திசேகர் ஐயாவும்,
மனைவி, தனயனிடம்👨👩👦 பாசமிக்கவர்.❤️
வாழ்க்கையில் மேலும் 👣முன்னேற நினைக்கிறார்.🏃
தவறில்லை,
🇱🇰
Lusu mathiri pesuran... Ninga mantram aarampichathunala yaarum serala.. mantrathula irukka ellarume Vijay kaka senthavanga than.. not for u.. u can't cantrol rasikar mantram
தாய் தந்தை நட்பு குழந்தைகள் ஒரே மாதிரியாக நினைத்தால் கண்டிப்பாக பிரச்சனை வர வாய்ப்பே இல்லை
More entertaining than Bigil movie. 😂😂😂
Mr. Ajith sir is good person and gentleman
Power of silence
Thala pola varuma
100% bro im thalapathy fan u right
கழுத்துல என்ன சார் I.T. emloyee மாதிரி tag..🤣🤣🤣
Katchi id hu irukum😹
Corona varama irkrathuku athu oru tag pa... aana ivaruku yethuku😂
Good father 💟💟💟🙏🤟
தளபதி இந்த election ல வந்த தான் 2026 ல் முதல்ராக முடியும்... SAC ன் திட்டம் சரியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.... தளபதியின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகன் நான்.....
Vijay ku avanga kudumbathula nadakrathe periya perchanaiya iruku..
Ithula avanga appa edho kachchi arabika porarunu soldranga.. haha
Next
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை... Dad and mother think about children should be happy in world.
இந்த பேட்டியை தினத்தந்தி இப்போது வெளியிட்டு த.வெ.க.வுக்குள் கலகத்தை ஏற்படுத்துகிறது
🙏🏿
விஜயின் முன்னேற்றத்தின் ஏணிப்படி திரு.சந்திரசேகர் ஐயா.
இவரின் பழைய பேட்டியில்.
வசந்த மாளிகை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதா கூறியது நினைவிருக்கிறது,
அக்காலத்தில் தான் ஷோபா அவர்களை காதலித்து திருமணம் புரிந்தார் ,
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் தலைமையில் கல்யாணம் நடந்ததாக ்அவர் கூறியிருந்தார்.
அக்காலம் தொட்க்கம் த்ற்போது வரை.
திரைப்பட துறையில் பணியாற்றும் அவர் பலத்த அனுபவசாலி ஆவார்,
விஜயின் சூழ்நிலை பற்றிய அவரின் கணிப்பு தவறாக இருக்காது,
தனயன் மேல் அக்கறை உள்ள தந்தையாவார் சந்திரன் சேகர் ஐயா.
🇱🇰
எதற்காக சிங்களக்கொடியை பதிவிட்டிருக்கிறீர்கள்..?
@@karthicknani1153
🙏🏿
எனது தேசிய கொடி ,
🇱🇰
@@kanagaratnammanickam5930 நன்றி..வாழ்க தமிழ்🙏...
Good...
Surprisingly fr me SAC sounds...seems genuine 🤔
For me also. He speaks clearly. He has clear thoughts in mind
@@dhinakaran1014 a wounded Father his not able to reveal everything, but at the same time he wants to say something....
There are many reasons behind this move:
1) He wants Vijay to be in the media lime light especially during this election period.
2) He is angry on the people who earned money in crores by using vijay's name.
3) The party is registered , so that during the election time, political parties might look for support (allience). Atleast for canvasing.
4) Vijay is nervous that it may affect his career (collection), However SAC not ready to accept it.
3) ai vaiththu. Konjam business pannalamla! .
that saves my 41.14 mins
why cant it be like this
1)political parties giving pressure to vijay and not allowing to start party.
2)SAC will tell media they both have issues
3)SAC will start party and develop in 5 years
4)SAC will hand over party to vijay and Make him CM
I am big thalabthy fan..if this happens i will definitly vote for thalabathy...waiting for his arrival
Son can go big heights but always father hero for sons
ஆபத்தே நீங்க தான் சார் கொஞ்ச நாள் பேசாம நிம்மதியா இருங்க அது விஜய்க்கு நல்லது
@God Rajani , appadiye neneichitte vanthu oombittu po 😆😆😆😆
A stupid conversation waste of time ! Why can’t this man can start a movement in his name as SAC movement ?
@God Rajani திமுக ரஜினியை எதிர்க்க இந்த SAC யிடம் பேரம் பேசி முடித்துவிட்டனர்.. தகப்பன் திமுக விற்கு ஆதரவாக செயல்படவே விஜய் பெயரில் கட்சியை தொடங்கினார்.. ஆனால் விஜய்யோ வெளிய போடா புண்ட என்று திமுகவை எட்டி உதைத்து விட்டார்.. இப்போது திருட்டு திமுகவிற்கு திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆயிற்று..😂😂
@God Rajani , porantha oru naal sethuthan aaganum, neeyum appadithan, naanum appadithan, nee mattum enna 100 vayasukku mela vaazha poriya?
Rajininu sonna ellarukkum theriyum,
Unna ethana perukku theriyum? Original namela vara vakkulatha dubakur nee, neeyellam pesa arugathaiya illathavan, mooditu kelambu 😆😆😆
@@ravisrinivas3453 , yethu movementaa? Athu eppadinga konjam kooda koocham illama sollitinga
Anchor u missed it when he say dialogue 😂😂😂
கொழந்தை எல்லாம் CM ஆக முடியாதப்பா?
I saw SAC's Interview with Rangaraj Pandey. I feel he is very honest. He is an ordinary person but he has been successful with his limited resources, knowledge. That shows his very hard work & sacrifice. I support him because I believe that a father can not wish ill for his son. I wish Vijay understands his father and make his parents happy and have the pride of being Vijay's parents. I am not a great fan of either Vijay or SAC. I may not support Vijay as a political person until we see his performance in his political avatar. But, i wish harmony in their family and pray for their happiness and peace.
ம்மாள போடு ஆன்லைன் மாஃபியா கிட மாடிகிட்டாரு விஜய் 😂😂
அப்ப நீயே ஒதுகுற ஆன்லைன் மாஃபியா நடதுறது உண்பயதானு 😂😂
என் தந்தை என் பெயரில் எது செய்தாலும் என் நல்லதுக்காகத்தான் என நினைத்து நடிகர் திரு.விஜய் அமைதியாக அப்பா சொல்படி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் இயக்குநர் திரு. சந்திரசேகரன்.
சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் கிளைமாக்ஸில் சந்தோஷைப் போல் பொங்கிவிட்டார் நடிகர் திரு.விஜய்.
🙏🏿
தந்தை தனயனுக்கு கெடுதல் நினைத்திடார்.
🇱🇰
உண்மையில் ஒரு மகன் தந்தையை வெறுப்பது அவ்வளவு எளிதல்ல அப்படி வெறுத்தாள் எவ்வளவு கடுமையாகவும் எவ்வளவு மோசமான விளைவுகளையும் மகன் அனுபவித்து இருப்பான் என்பதை உங்கள் முன்னால் உங்கள் வாயிலாக நாங்கள் தெரிந்து கொள்கிறோம்
😭😭😭
True
நான் பாமர மக்களை பற்றி எனக்கு கவலையே இல்லை என்கிறாரே
அப்போ இவரு யாருக்காக கட்சி தொடங்கினாறு??
நண்பா, உண்மையில் பாமர மக்களை பற்றிய கவலை இருப்பின் அவர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார் முதலில் சினிமாவில் கொள்ளையடித்த பணத்தை எல்லாம் பாமர மக்கள் பெயரில் எழுதிவைத்திருப்பார். SAC யின் இலச்சியம் வேறு இந்த முட்டால் மக்கள் மற்றும் ரசிகர்கள் என்ற பெயரில் திகழும் அடிமைகளை பணயம் வைத்து தனது மகனை ஆட்சியில் அமர வைப்பதே. வாயளவில் மட்டுமே மக்கள் சேவை என்னும் பசப்பு வார்த்தை. இது முற்றுமுழுதும் தன் குடும்ப சுயநலத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி இதை முதலில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
But fact is without SAC vijay wouldn't have been a hero he would be a zero even no one would have given him a side role
Sari Da
Poda thooma thanni
True..many will not accept the fact. Starting he did movies for Vijay itself after back to back flop as well...
Vijay became popular because of sangavi
SAC introduced vijay to the cinema. But Vijay is on top right now because of his talent and hard work. There are many like Sibiraj, Manoj, etc. who are still struggling even though their fathers are celebrities in industry.
ஒரு கட்சி..
ஒரே ஒரு உறுப்பினர்...
ஒரே ஒரு உறுப்பினர் கார்டு
(கழுத்தில தொங்குரது )
பிள்ளையாக இருந்தாலும் நன்றி நினைக்க வேண்டும்
ஏதோ தோ பேசுரோம் தந்தையிடம் ஒட்கார்ந்து பேச வேண்டும்
பேசுங்க இது தான் என் விருப்பம் சொல்லி முடிங்க விஜய்
Can't control my laugh reading all comments... more hilarious than the interview...
விஜய் அப்பா சொல்வதை கேட்கவேண்டும். கேட்கவில்லையென்றால் விஜய் அதன் விளைவை அறுவடை செய்வார்
Good
22:57 ...கண்ணு குட்டி இருக்கும் போது
தூ க்குநீங் க... இப்போ காளை மாடா / கழுதை குட்டி ய இருக்கும் போது எதுக்கு தூகரீங்க??.....😝
👌👌👌 அட டே பலே பலே
He is very clear in what is best for Vijay. Nothing wrong to listen to his dad. He is the backbone of Vijay’s success
ஒரு குடும்பத்துல அப்பா கெத்து, மகன் புஸ். இன்னொரு குடும்பத்துல மகன் கெத்து அப்பா புஸ்.
True உண்மை
Bakiyaraj : Santhanu
Vijay : SAC
@@GOBINIRAI நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க
@@guruzinbox
கலைஞர் -ஸ்டாலின்
Sac-விஜய்
Innoru kudumbam yaru
நல்ல காமெடி படம் பார்த்த மாதிரி இருக்கு 😂🤫🤫🤫
News Reader : Arasiyal vanthathu yen yen yen yen.....
sAC : Kiruba Kiruba Kiruba🤣😂😅🤣
சரியான கோமாளி குடும்பமா இருக்கே 😄😄😄 மாத்தி மாத்தி பேசுராரு
டேய் மொட்டை அடுத்தவன் குடும்பத்தை பத்தி பேசுற உன் குடும்பத்தை பார் டா
உன்னுடைய குடும்பத்த நா பாத்துக்கட்டா மொட்ட
@@dreambig8959 apram neer ennathukku inga vantheeru
@@mskumar7024 annan kudumpatha pakka than aal illayam. Poi pathugonga plz
@Akshey Akshey kumar naan motta na vijay anna😄😄😄
ஏங்கடா இருக்குர கட்சிக்கே ஆல்லா கானோம் இந்த ஆலுவோர
நீர் அடித்து நீர் விலகாது.......விஜய்க்கு அவரின் அப்பா கண்டிப்பாக நல்லது தான் செய்வார்......இதை ஒர் அப்பா நிலையில் வைத்து பாருங்கள்......விஜய்க்கு இவர் தான் நிரந்தர வேர்.......
TN stands with Periyappa😰🙏
😆😆😆😆
🤣😇😅
தாத்தாவை போய் பெரியப்பா சொல்ற 😖😖😂
Sac sir u don't worry about present situation go ahead sir, God's grace and blessed🙏.
SAC great person
Vry gd director
எல்லாம் கிருப! கிருப! 😂😂😂
This Bismi, Ramkumar, thriller and twitter fake IDs in the name of Vijay fans working for dmk
So true...
It's busee anandh ... not bismi 😂😂
நீ எப்படி டைரக்டரா ஆன? பேசவே தெரியல உனக்கு. போதும் போயிடு உளறி வைக்காத .
விஜய் மக்கள் இயக்கத்தில் ஒரு பொறுப்பில் இருந்து வெளியேறினேன் நான். மக்கள் இயக்கத்தில் அரசியல் நோக்கில் சிலர் செயல்படுவதால் . விஜய்க்கு இப்போது ரசிகன் மட்டுமே அது எப்போதும். ரசிகன் என்ற முறையில் என் கருத்து இதில் புஸ்ஸி ஆனந்த தான் விஜயை கெடுக்கிறார் என்று SAC சொல்லும் கருத்து 100% உண்மை. அதே போல் SAC யும் விஜயின் பாதையை பயணத்தை கெடுக்கிறார் என்பதும் 100% உண்மை. இவர்கள் மாறி மாறி போட்டி போட்டு கெடுத்து விஜய் ஒருவழி ஆக்க போகிறார்கள்.
ஐயா உங்கள் ஆதங்கம் புரிகிறது.... தளபதி மீண்டு வந்து தமிழகத்தை ஆள்வார்....
Good friend best philosophy best guide Mr Chandrasekhar Mr Vijay
கருப்பன் குசும்புகாரன் வேலையை காட்டுரான் வேர ஒன்றுமில்லை மாஸ்டர் படம் வெளியாக போகிறது...... அஜீத் அவரை சினிமாவில் விரட்டியக்க வேண்டும் என்று விஜய் மற்றும் விஜய் குடும்பத்தார் விஜய் தந்தை சந்திரசேகர் நடத்தியது தான் அஜீத் அவரின் தோல்வி படங்கள் இது உலகெங்கும் அறிந்த உண்மை.....
பைத்தியம்😂
Paithiyam ah Ivan🙄🙄🤣🤣🤣
Loosaa irupaano Ivan...
🙄🙄🤦 dei loosu
அன்னே அரசியல்ல குதிக்கிறன்னு சொல்றிங்க.எங்க இருந்து எவ்ளோ தூறத்தல குதிப்பிங்க சொல்லுங்கன்னே
நான் ஒரு மாலை எடுத்துட்டு வறேன்
Xavier britto fans like here ❤
Idha vanthu nanu vanthu......😂
Oththa PAAVADA 😜🤣
Ur really great Sir God bless you 🙏
SAC SAYING TRUE
Super sir i don't have father like u the perfect daddy
Vijay sir .. please don't mistake your dad needs a good counseling. I definitely respect your father's efforts starting from scratch, i respect your father's hardship, confidence, will power etc etc.. He definitely definitely definitely needs a strong one on one discussion between u n him . Even i understand as son this should have hurted you like anything. Vijay sir Request you kindly kindly handle very carefully sir . We love u and ur family. God will support you sir
Well said bro 🤜
Sensible comment 👍
Vijay sir itha pakavada poraru kena poolu
@@ahamedhuzzain964 . Vaaaaazhga valamudan
அணைக்கு மணி 6 irukum.. கோழி kokkoroko nu koovichi
துப்பினா துடைச்சுக்கிற டைப் இந்த ஆளு. எல்லா கேள்விகளுக்கும் புளியமரத்து அயிட்ம் மாதிரி ஒரு ஆர்ட்டிபிசியல் சிரிப்பு.
அன்பு தளபதி
தயவுசெய்து உங்கள் அமைப்புக்கு தடை விதித்து கலைத்துவிட்டு தல போல் அமைதியான வாழ்க்கையும் இன்னும் பல வெற்றிகளை அடையுங்கள்
தலயின் ரசிகன்
Crt,,bro
Current situation for Vijay - Santosh Subramaniam movie😶
All vijay fans in the comment section now abusing and advising SAC they have forgotten he is dad of vijay and vijay is in hero status bcos of SAC, SAC illana vijay would have been a zero and not even doing a side role in cinema is a fact
Yes, but SAC can't use the Fame & Fans Assiciation of Vijay. He told he creates the fan club in 1993. But SAC need only fame of vijay to create his political party from fans association. At least he needs to take consent from Vijay to starts the political party.
It's my humble opinion
Balaji Iyer mama 😂😂 Meera una vittutu vera paiyan kuda suthitu iruka pola 😂
Main contribution sangavi
நீ செய்யறது எல்லாம்.. விஜய்க்கு ஆப்பு போலத்தான் இருக்கு. 'சும்மா இருந்தாலே போதும் "
SAC=truth,open hearted, experience with political knowledge person,
Mr Vijay please consider your father Move
it will be happen in future so Mr. Ajith sir dissolved fans clubs .....😎😎
புது பழமொழி.... ஆவதும் அப்பனாலே அழிவதும் அப்பனாலே......... இது உங்களுக்கு மிகவும் பொருந்தும்...😃😃😃
Vijay Ku Villan Veliya Illa Veetukullae irukkaru
Bro vijay namma thala fans ku elllarukum pudikum.. but sac than problem.. vijay paavam.. ji.. thala fan uh enaku vijay uh eppavo pudikum.. but sac and vijay fans enaku pudikathu
,நடிகர் விஜய்- இயக்குநர் சந்திரசேகர் ஈகோ பிரச்சனைதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. பெரும் இயக்குநரை கடந்து விஜய் வளர்ந்த்தால் வந்த வினை இது.
இது வரை புடுங்கிய ஆணி போதாது என்று இவர் பங்குக்கு புடுங்க வந்து விட்டார்.நாங்கள் சொல்வது என்ன என்றால் ஆணியை பிடுங்க வேண்டாம்
நீங்கள் யார்? நீங்கள் என்ன .......போறீங்க???
விஜய் அண்ணா your dad not against you he supporting you
A. Dad of a son never against of his son
Well said! I totally agree with SAC..
விஜய் அவர்கள் நடிகர் ஆகவில்லை உங்கள் மகனை நீங்கள் நடிகர் ஆக அறிமுகம் செய்து பல படங்கள் நீங்களே இயக்கி உள்ளீர்கள்
🙏🏻
தந்தை தனயனுக்கு ஏணிப்படி ஆவது தவறில்லை.
அந்த ஏணியை தாண்டி.
சிகரம் தொட்டு விட்டார் தனயன்
🇱🇰
His view point is correct and one day he achieve it......
S a c nallvar Sir good man good people please Vijay sir thinking because your father and family and friends realvties and public peoples like a
தயவு செய்து எங்கள் தளபதி பேர கெடுக்காதிங்க அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரிதான் மன்னிக்கவும் ஆனால் தயவு செய்து நீங்கள் அவர் பெயரை கெடுக்காதீங்க அவரை பற்றி நீங்கள் பேசாமல் இருந்தாலே போதும் 🙏 தயவு செய்து அவர் தந்தை போல பேசுங்க அவரை குறை சொல்லாதிங்க
பாவம்
ஒரு தகப்பனின் கதறல்
நல்ல அப்பாதான்
நல்ல மகன்தான்
But காலம் எவளோ வலிமை மிகுந்தது
ஆச்சர்யம் ஆதங்கம் கலந்த மண்ணுக்கு போகும் மனிதன்
அவனை கண்டு கடவுள் சிரித்துக்கொண்டே சொன்னாராம்
இதான் மனித பிறவி
ஐயோ பாவம் மனிதர்கள்
இதை கண்ணதாசன் அன்னிக்கே சொன்னார்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று
பாவம் மணிதெரென்று
தெய்வம் நினைப்பதுண்டு
This is the prove how actors are fooling their fans.
சந்திரசேகர் சார் உங்கள் அரசியல் கனவை விஜய் நிறைவேற்றும் காலம் வரும் இன்று ரஜினிக்கு அடுத்து விஜய்
சோத்திரம் ஆண்டவரே..
எல்லாம் ஒரு முறை கை தட்டி அல்லோலுயா சொல்லுங்க...
Tamil selvan why u r talking irrelevant to the topic u r worst
@@kiruthika.g9879 kiruba kiruba kiruba
Sir dp la isarel flag iruku Allah
அடிச்சு கூட கேப்பாங்க, அப்பவும் சொல்லிடாதீங்க !! same questions.., same answers..., but in different forms..!!! 🤣😁😂
Like santhosh subramaniyam movie😂😂
S. A. சந்திரசேகர் சார் நீங்கள் செய்வது இப்போது சரிதான் விஜய் 50 வயதிற்குள் அரசியலுக்கு வந்தால் நல்லதா இருக்கும். பாடையில் போகவேண்டிய 70 வந்து என்ன செய்ய போகிறார் இப்போது உங்கள் மகனிடம் எத்தனையோ தலைமுறைக்கு உட்கார்ந்து உண்ணும் சொத்துபத்து சேர்த்துவிட்டார்கள் இதை காரணமான தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய நீங்கள் நினைக்கிறீர்கள் அது இந்த வயதில் செய்தால் வந்தால் செய்தால் நன்றாக இருக்கும் என்பது உங்களுக்கு எட்டிய அந்த விஷயம் உங்கள் மகனுக்கு எட்டாமல் போனது அறிவு எப்படி என்ற கேள்வி எழுகிறது?
Ne nalaike sava poriyada... Naye.. 👉👠👠👠👠
I think Vijay was referring to this guy only with the dialogue "Usupethuravan kitta ummunum, kadupethuravan kitta kammunum irundha, valzkai jammunu irukum.
LOL
Haha
Annan thane da ellarayum kappathuvaru. Ippa annana kappathanum nu solreenga ennada nadakkuthu😍😍😍
Common velu
This is a family issue, just leave it within the family! may god bring peace and happiness to your family and to the world!!! life is short!!!!