சத்தியநிதி அர்சனா கர்வம் உள்ளவர் திறமையும் அறிவும் மிக்கவர் காரணம் மக்களை பகுத்து அறியும் தன்மை அவரது நிபுணத்துவம் அவர்ஏழை மக்களின் வாழ்வு மலர ஓடி தூக்கமின்றி உழைக்கிறார் அடுத்த அரசியல் வாதிகளை பாருங்கள் ஏன் தானோ என உள்ளனர் உங்கள் தமிழை போற்றுகிறேன் கொஞ்சம் இறங்கி கொள்கையை மாற்றுங்கள்
Congratulations Archuna Dr
உங்கள் வைத்தியர் அர்ச்சுனா அருமையான ஆளுமை உள்ளவர். வீடியோ காட்சிகள் போட்டு கதை சொல்லி பழகுங்கள். நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
சத்தியநிதி அர்சனா கர்வம் உள்ளவர் திறமையும் அறிவும் மிக்கவர் காரணம் மக்களை பகுத்து அறியும் தன்மை அவரது நிபுணத்துவம் அவர்ஏழை மக்களின் வாழ்வு மலர ஓடி தூக்கமின்றி உழைக்கிறார் அடுத்த அரசியல் வாதிகளை பாருங்கள் ஏன் தானோ என உள்ளனர் உங்கள் தமிழை போற்றுகிறேன் கொஞ்சம் இறங்கி கொள்கையை மாற்றுங்கள்
முதல் கதைக்க பலகுங்க பின்பு நீங்கள் கேட்டதை தாறம்😂😂😂
முதலில் நீங்கள் எழுத கற்றுக்கொள்ளவும்😂😂😂 எழுத்து பிழை
Oh! அப்ப ஆஸ்பத்திரியில் வேலை கிடைக்கவில்லை யா??? பாவம் இந்த பிள்ளைகள் வேறு தொழில் அவர்கள் கேட்கவில்லையே???😮
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🙏🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்