சுமந்திரனை தமிழரசுக்கட்சியிலிருந்து விலத்த வேண்டும்... கஜேந்திரகுமார் ஆவேசம்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 80

  • @MuthuSabanathan
    @MuthuSabanathan 20 วันที่ผ่านมา +9

    நீங்கள் சொல்வது சரி

  • @vama1944
    @vama1944 20 วันที่ผ่านมา +3

    முதலில் தனது கட்சியை சரியானபாதையில் வழிநடத்தட்டும் கஜேந்திரன்

  • @kandiahsiva421
    @kandiahsiva421 15 วันที่ผ่านมา

    100/:💯 நல்ல வேலை எல்லாம் பின்பு நன்றாக இருக்கும் 👏👏👏👏

  • @ManoharanKumarasamy
    @ManoharanKumarasamy 18 วันที่ผ่านมา +1

    சிவாஜிலிங்கம்❤❤❤❤❤❤❤❤❤

  • @mtefrance
    @mtefrance 18 วันที่ผ่านมา +1

    இவர் சொல்வது சரியாக இருந்தாலும், மற்றவர்களை தொடர்ச்சியாக தாக்கும் செயல்பாட்டை விட்டு விட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.
    புலம் பெயர் நாடுகளில் இருந்து கோடி கணக்கான பணத்தை பெற்றும், தமது கட்சியை வளர்க்க முடியாதவர்கள், கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்

  • @tayathayanithie8356
    @tayathayanithie8356 17 วันที่ผ่านมา +3

    ஆடு நனைகின்றது ஓனாய் அழுகின்றது

  • @TinKTin42
    @TinKTin42 20 วันที่ผ่านมา +5

    முதல் உங்க கட்சியை பாருங்க சைக்கிளில் ஒரு பெடல் கட்ட முறிந்து
    அடுத்த முறை அதுவும் இராது

  • @S.v.muruhan
    @S.v.muruhan 20 วันที่ผ่านมา +5

    கட்சிக்குள் குழப்பத்தை வளர்த்தவர் சுமந்திரன் தான்

  • @rajahselvadurai7276
    @rajahselvadurai7276 20 วันที่ผ่านมา +2

    Yes.
    You are Wright.

  • @veslydavid6045
    @veslydavid6045 17 วันที่ผ่านมา +1

    சுமந்திரன் தமிழரசு கட்சியிலிருந்து விலத்தப்பட வேண்டுமாயின் , 🚲🚲🚲கயேந்திர 🚲குமார் 🚲இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டும். 😂😂

  • @SangarapillaiThamotharampillai
    @SangarapillaiThamotharampillai 20 วันที่ผ่านมา +7

    Mr.Gajendran Ponnambalam has nothing to talk about Thamil Arasu Kadchi.He must look after his Party.

    • @user-ny4yd1fk8m
      @user-ny4yd1fk8m 20 วันที่ผ่านมา +1

      He doesn't talk about Thamil Arasu Kadchi. It is about Sumanthiran who destroys his own Party.

    • @Nathan-London
      @Nathan-London 19 วันที่ผ่านมา +1

      You are right. He can foresee that there is no future in his own party so he wanted to join this party and Sumanthiran in the way for him. That’s why he is playing this game and already started the secret talks with Sritharan as will see

  • @rasiahpat7005
    @rasiahpat7005 20 วันที่ผ่านมา +4

    தமிழ் கட்சிகள் அச்சாணி கழண்ட வண்டிகள் சுமந்திரன் அந்த காட்சியில் இருந்தால் என்ன இல்லாவிடில் என்ன சங்குடன் சங்கு ஊதியாச்சு தம்பி.

  • @kiritharankaneshan1888
    @kiritharankaneshan1888 13 วันที่ผ่านมา

    தாங்கள் கூறிய கருத்துகளை தமிழ் அரசுக் கட்சி ஏற்று நடக்க வேண்டும்.சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து விலகினால் கட்சி உருப்பெறும்.சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியினை அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

  • @rl5914
    @rl5914 20 วันที่ผ่านมา +1

    உண்மை 👌எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !!
    அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும் .இதன் விளைவு தேசிய கட்சிகளின் இருப்பு வடகிழக்கில் ஓங்கும் !
    🙏🏻
    நன்றி

    • @mangamotion
      @mangamotion 20 วันที่ผ่านมา

      When could Tamils work together. Wherever they hold committee including in foreign countries there is a problem among the committee members for the post or in the financial matter.

    • @rl5914
      @rl5914 20 วันที่ผ่านมา

      @ agreed

    • @vrasavadivelu7324
      @vrasavadivelu7324 17 วันที่ผ่านมา

      U,are,time waste ,leader

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 17 วันที่ผ่านมา

    மக்கள் இந்த விடயத்தில் செய்ய வேண்டீயதைச் செய்து விட்டார்கள். இன்னும் ஒரு தவறை வட மாகாணத்தில் விட்டாலும். அதை அடுத்த முறை திருத்திக் கொள்வார்களா?

  • @kandiahsiva421
    @kandiahsiva421 15 วันที่ผ่านมา

    15:44

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis 20 วันที่ผ่านมา

    சுகாஷ் வருங்காலம் உங்கள் திறமைக்கு ஏற்ர கட்ச்சிஇல்லை சிந்திக்க வேண்டும்

    • @SuperRam1980
      @SuperRam1980 19 วันที่ผ่านมา

      பொன்னம்பலம் கடைசி இரண்டரை வருடம் சுகாசுக்கு கொடுத்து முன்னிலைப் படுத்த வேண்டும்

  • @SS.Thanigaasalam
    @SS.Thanigaasalam 20 วันที่ผ่านมา +2

    Because as long as Mr.Sumanthiran in the party you can’t win. First you must revise your policies in a practical way.

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 20 วันที่ผ่านมา +5

    Jaffna el itak 3 madangu +how can u advise ..ur party loose vote in Jaffna ..pl .look ur party and try to improve ..

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 20 วันที่ผ่านมา +1

    You have your own party so what you need.

    • @francischrissty5181
      @francischrissty5181 20 วันที่ผ่านมา

      அனைத்து தமிழ் கட்சி தலைவர்களும் சுயநலவாதிகள்.கொச்சையாக பேசுகிறார்கள்

  • @RameshVivekanandarajah
    @RameshVivekanandarajah 20 วันที่ผ่านมา +2

    IBC Baskaran and Gajen, not going to happen.MAS is strongly entrenched in ITAK
    IBC has miserably failed in the oosi Dr case, this is the second failure. Find something else to stir.

  • @stalindano8349
    @stalindano8349 17 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @EngSiva-wc1nk
    @EngSiva-wc1nk 20 วันที่ผ่านมา

    அநுராவின் கட்சி
    வடமாகண சபையில் வெற்றி பெறும்.

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 20 วันที่ผ่านมา +2

    How many votes …u got. Sir

  • @mangamotion
    @mangamotion 20 วันที่ผ่านมา

    During NPC time itself problem was noticed. Failure in proper functioning of council too due to this same non unity among the party members.

  • @PerinparasaSuresh
    @PerinparasaSuresh 16 วันที่ผ่านมา

    நீங்க உங்கள் கட்சியை பாருங்கள் தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும் நீங்களும் மக்களுக்கு எதுவும் செய்யவும் இல்லை

  • @SangarapillaiThamotharampillai
    @SangarapillaiThamotharampillai 19 วันที่ผ่านมา

    Tamil Congress left the TNA claiming and believing that they will achieve Thamil Eelam !Now they have compromised to the status of Federalism. They have also been reduced to "one man show" andI won't be surprised if he agrees with 20th Amendments after sometime!

  • @mangamotion
    @mangamotion 20 วันที่ผ่านมา

    NPP took foothold in N & E after studying well about our politicians attitude.

  • @SangarapillaiThamotharampillai
    @SangarapillaiThamotharampillai 11 วันที่ผ่านมา

    Kumar has nothing to do with Tamiil Arasu Kadchi.What is he doing with Sireetharan?He is just an MP and a member of Tamil Arasu Kadchi!

  • @Bhagawaan1
    @Bhagawaan1 20 วันที่ผ่านมา

    Is this the example of “Kettle call the pot black”

  • @varatharajanselliah2814
    @varatharajanselliah2814 19 วันที่ผ่านมา

    Before parking into others house put your house in order.

  • @SatchiThananthan
    @SatchiThananthan 20 วันที่ผ่านมา +1

    Hello, look after your grandfather's party. Not to worry about SJV ' S party. Keep away from FP.

  • @regibala5487
    @regibala5487 20 วันที่ผ่านมา +2

    Kajendran have no businesses in itak party internal affairs.
    Kajendran have to put his house in order first.
    How many member in your central committee
    When did your party chairman elected
    Which date and how many members supported
    One man show
    Letter head party
    How can you talk about well talented poltician Sumanthiran who is a stragic leader one and only of tamils having 8 party mps
    Covering all districts
    Ponnampalam only has one mp and how can he represent the entire tamil districts

    • @mangamotion
      @mangamotion 20 วันที่ผ่านมา

      ITAK won due to those worked in East only independent of the party leaders.

  • @ABC-tl5sh
    @ABC-tl5sh 20 วันที่ผ่านมา

    வந்து வந்து வந்து வந்து வந்து????????? எத்தனை முறை சொல்லப்பட்டது?

  • @elampoornan
    @elampoornan 20 วันที่ผ่านมา +2

    You are desperate. At thee same time thamby baskaran too restless. Finally sritharan and adaikalanathan going to get the maximum benefits by way of money ,,puplicity. DAM SHAME.

  • @SatchiThananthan
    @SatchiThananthan 20 วันที่ผ่านมา +1

    Gajan , If you are very serious about the progress of the FP, it is a sensible thing for you to dissolve your party and join the FP, then both you and Sumanthiran can work together, are you ready fir that? Otherwise, better keep quiet.

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 19 วันที่ผ่านมา

    Kajan Kumar Ponna is wasting his Grandpa GG's money doing politics. He should quit politics and do some charity work with that money. Since his father Kumar Ponna died, Kajan didn't achieve any results for Tamils in the last 20 years.

  • @Nathan-London
    @Nathan-London 19 วันที่ผ่านมา

    Why is he worried about another party rather fix his own party. It is probably obvious for him that there is no future in his own party and trying to pave the way into the Tamil Arasu katchchi.
    We all know what’s going on with him and Sritharan.
    Very crooked dishonest politics will come to light. Just wait and see. These fools are taking advantage of the poor Tamil people. That’s for sure.

  • @HaramSri
    @HaramSri 19 วันที่ผ่านมา

    சுமேத்திரான் மட்டும் இல்லா C.V.k .சிவாயானம் இருவரும்

  • @sivasriskanthan3646
    @sivasriskanthan3646 20 วันที่ผ่านมา

    It's job creation. He'll be busy with this job for next one year .

  • @Makilvan
    @Makilvan 20 วันที่ผ่านมา +1

    You Don't have any authority to ralk about thamil aeasukadchi . Aadu nanaikirathu onai alukiratha

  • @vrasavadivelu7324
    @vrasavadivelu7324 17 วันที่ผ่านมา

    U are,waste,leader

  • @A.s.mFrancis
    @A.s.mFrancis 20 วันที่ผ่านมา

    சுமோ வெளியேற்ரபடவேண்டியவர்தான் இருந்தும் கையுள்ள கம்பை எறிந்து விட்டு கேன்ட் ஸ்ரிக் வாங்கியது போல் ஆகிவிடும்😢😮😊😊

    • @KangeshSujith
      @KangeshSujith 20 วันที่ผ่านมา +2

      பயம் வேணாம் சுமோ ஒரு தொழுநோய். உருப்படவிடாது.

    • @RameshVivekanandarajah
      @RameshVivekanandarajah 19 วันที่ผ่านมา +1

      ​@@KangeshSujiththat is MAS power. He is here to stay. Gajen can take care of the cycle. If he wants to talk to ITAK, it has to be with MAS.

  • @kiritharanarumugam8052
    @kiritharanarumugam8052 20 วันที่ผ่านมา

    Sumanthiran isn't bed first of all you must leave katenthirakumar

  • @priisai2112
    @priisai2112 17 วันที่ผ่านมา

    Sariyana sollu