thanu vlogs
thanu vlogs
  • 175
  • 407 908
🔴 கனடா தூதுவர் கூறியது என்ன? மாறும் இலங்கை Anura kumaraa dissanayakka
#AKD
#anura_kumara_dissanayake
#election
#electionLive
#presidentialelection
#ElectionSrilanka
#electionresults
#srilankanews
#srilanka
#tamilnews
#srilankadecides2024
#Jaffnanews
@Thanuvlogs2001
มุมมอง: 174

วีดีโอ

🔴தமிழ் விளக்கம் இதோ 😍என் கேள்விக்கு பதில் கூறுங்கள் ❗️அனுர கூறிய பதில் 😳 anura kumara dissanayake
มุมมอง 2.1K4 ชั่วโมงที่ผ่านมา
#akd #anura_kumara_dissanayake #trending #viralnewstoday #viralnews #trendingvideo #news #srilankanews #srilankadecides2024 #today_breaking_news #todaysnews
🔴என் கேள்விக்கு பதில் கூறுங்கள்❗விடை அளித்தாரா அனுர❓anura kumara dissanayake
มุมมอง 110K9 ชั่วโมงที่ผ่านมา
#AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024 @Thanuvlogs2001
🔴மக்களுடன் Selfie 📱😮எளிய முறையில் வந்த சனாதிபதி 😍புத்தகக் கண்காட்சி anura kumara dissanayake
มุมมอง 2K9 ชั่วโมงที่ผ่านมา
#AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024 @Thanuvlogs2001
🔴 வெளிநாட்டுக்கு செல்வோருக்கு வந்த இன்ப செய்தி 😳😍இலங்கை சனாதிபதி ❤anura kurama dissanayake
มุมมอง 73714 ชั่วโมงที่ผ่านมา
#AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024
🛑 அமைச்சர்களின் வாகனங்கள் பறிமுதல் || பாதுகாப்பு குறைப்பு Anurakumaradissanayakka
มุมมอง 34016 ชั่วโมงที่ผ่านมา
#AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024
🛑தமிழ் சிங்கள பிரிவுக்கு இனி இடமில்லை 😍ஒரே நாடு 🙏ஒரே மக்கள் 👥🤝anura kumara dissanayakedissanayake
มุมมอง 1.5K19 ชั่วโมงที่ผ่านมา
#AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024 #srilanka_president_speech #srilanka_president @Thanuvlogs2001
🔴 அதிரடி மாற்றம்❗ஜனாதிபதி செயலகம் முன் குவிந்த வாகனங்கள்🚔🚕🚘 Anu kumara Dissanayakka
มุมมอง 71019 ชั่วโมงที่ผ่านมา
#AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024
🔴 யார் இவர் ?🤔இலங்கையை ஆளபோகும் பெண்😍👩‍💼 Harini Amarasuriya New prime minister
มุมมอง 1.4K21 ชั่วโมงที่ผ่านมา
#harini #hariniamarasuriya #AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024 #srilanka_primerminester @Thanuvlogs2001
🛑 பழமை மாறாத அனுரவின் அன்னையின் இல்லம் Anura kaumara dissanayakka house
มุมมอง 5K21 ชั่วโมงที่ผ่านมา
#AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024
🔴 பதவி ஏற்றவுடன் நாட்டில் ஏற்பட்ட மாற்றம் AKD இன் நிலைப்பாடு என்ன Anura Kumara Disanayakka
มุมมอง 1.2Kวันที่ผ่านมา
#AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024
🔴 ஜனாதிபதி உரை ( தமிழில் ) ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறியது என்ன anura kumara thisanayakka
มุมมอง 108Kวันที่ผ่านมา
#AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024
🛑24 வருடங்களின் பின் பெண் பிரதமர் 😍மாறும் இலங்கை😲|srilanka President speech
มุมมอง 2.6Kวันที่ผ่านมา
#AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024
🔴 யார் இந்த AKD 🎯வெளிவரும் உண்மைகள்❤️ Srilanka presidential election 2024
มุมมอง 1.2Kวันที่ผ่านมา
#AKD #anura_kumara_dissanayake #election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024
🛑சற்று முன் வெளிவந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் | presidential Election 2024 #srilankadecides2024
มุมมอง 657วันที่ผ่านมา
#election #electionLive #presidentialelection #ElectionSrilanka #electionresults #srilankanews #srilanka #tamilnews #srilankadecides2024
🔴 யாழில் 800/= இருந்து ஆண்களுக்கான இந்தியன் stylish ஆடைகள்😲🥰100% உத்தரவாதம் 😍dress sale shop
มุมมอง 438วันที่ผ่านมา
🔴 யாழில் 800/= இருந்து ஆண்களுக்கான இந்தியன் stylish ஆடைகள்😲🥰100% உத்தரவாதம் 😍dress sale shop
🔴நெரிசலால் மயங்கிய பக்தர்கள் 😭கடலென திரண்ட பக்தர்கள் 😍வல்லிப்புர ஆழ்வார் கடல் தீர்த்தம் 😍
มุมมอง 36914 วันที่ผ่านมา
🔴நெரிசலால் மயங்கிய பக்தர்கள் 😭கடலென திரண்ட பக்தர்கள் 😍வல்லிப்புர ஆழ்வார் கடல் தீர்த்தம் 😍
🔴 யாழில் குவிந்த இந்தியன் ஆடைகள்😯😍 மலிவு விலையில் கையிலிருப்பில்லுள்ளவரை மட்டுமே Jaffna saree sale
มุมมอง 2.4K14 วันที่ผ่านมา
🔴 யாழில் குவிந்த இந்தியன் ஆடைகள்😯😍 மலிவு விலையில் கையிலிருப்பில்லுள்ளவரை மட்டுமே Jaffna saree sale
🔴மரத்தின் கீழ் மட்டும் மழையா 😳இப்படி நடக்குமா😍little adams peak 😍flying ravana😍
มุมมอง 35614 วันที่ผ่านมา
🔴மரத்தின் கீழ் மட்டும் மழையா 😳இப்படி நடக்குமா😍little adams peak 😍flying ravana😍
🛑 யாழில் குவிந்த இந்தியன் ஆடைகள்😯😍 மலிவு விலையில் கையிலிருப்பில்லுள்ளவரை மட்டுமே
มุมมอง 4.7K14 วันที่ผ่านมา
🛑 யாழில் குவிந்த இந்தியன் ஆடைகள்😯😍 மலிவு விலையில் கையிலிருப்பில்லுள்ளவரை மட்டுமே
🔴 யாழில் அதிரடி விலைகழிவில் புத்தம் புதிய பைக்குகள் | Jaffna Bike sale | chavakachcheri Jaffna
มุมมอง 5K21 วันที่ผ่านมา
🔴 யாழில் அதிரடி விலைகழிவில் புத்தம் புதிய பைக்குகள் | Jaffna Bike sale | chavakachcheri Jaffna
🔴 உலக முடிவு இதுதான்😮 World end😍 Srilanka | Nuwaraeliya
มุมมอง 30721 วันที่ผ่านมา
🔴 உலக முடிவு இதுதான்😮 World end😍 Srilanka | Nuwaraeliya
🔴 இலங்கையில் முதன்முதலில் பௌத்தம் பரவிய இடமா இது 😯 Mihintale rock😍
มุมมอง 46321 วันที่ผ่านมา
🔴 இலங்கையில் முதன்முதலில் பௌத்தம் பரவிய இடமா இது 😯 Mihintale rock😍
🔴 மிக குறைந்த விலையில் அழகு சாதன பொருட்கள்🎸🕶🎒👜👡 Jaffna super sale
มุมมอง 4.3K21 วันที่ผ่านมา
🔴 மிக குறைந்த விலையில் அழகு சாதன பொருட்கள்🎸🕶🎒👜👡 Jaffna super sale
🛑 குழந்தையுடன் தூக்குக்காவடி 🫂நல்லூர் விதவிதமான காவடிகள் 😍Nallur kandasamy kovil
มุมมอง 56428 วันที่ผ่านมา
🛑 குழந்தையுடன் தூக்குக்காவடி 🫂நல்லூர் விதவிதமான காவடிகள் 😍Nallur kandasamy kovil
🛑இது வரை யாழ்ப்பாணம் கண்டிராத மக்கள் 😍நல்லூர் தேர்த்திருவிழா 🙏nallur kanthasuvamy kovil
มุมมอง 571หลายเดือนก่อน
🛑இது வரை யாழ்ப்பாணம் கண்டிராத மக்கள் 😍நல்லூர் தேர்த்திருவிழா 🙏nallur kanthasuvamy kovil
🛑திணறிய மக்கள் கூட்டம் 😭நல்லூர் கந்தனை காண வந்தோம் 😍nallur kanthasuvamy temple festival
มุมมอง 350หลายเดือนก่อน
🛑திணறிய மக்கள் கூட்டம் 😭நல்லூர் கந்தனை காண வந்தோம் 😍nallur kanthasuvamy temple festival
🔴 சற்று முன் பரியேரிய நல்லூர் கந்தன் Nallur kandasamy kovil festival
มุมมอง 610หลายเดือนก่อน
🔴 சற்று முன் பரியேரிய நல்லூர் கந்தன் Nallur kandasamy kovil festival
🛑தங்க தேர்ரை காண வந்த பல கோடி பக்தர்கள் 😲😘🥰நல்லூர் 🥰Nallur kanthasuvamy temple festival
มุมมอง 244หลายเดือนก่อน
🛑தங்க தேர்ரை காண வந்த பல கோடி பக்தர்கள் 😲😘🥰நல்லூர் 🥰Nallur kanthasuvamy temple festival
🔴 மலிவு விலையில் பொருட்கள்👗🎒👖🛍👟😍😯 இன்றே நாடுங்கள்🏃‍♂️🏃‍♂️ Nallur kandasamy kovil festival
มุมมอง 3.7Kหลายเดือนก่อน
🔴 மலிவு விலையில் பொருட்கள்👗🎒👖🛍👟😍😯 இன்றே நாடுங்கள்🏃‍♂️🏃‍♂️ Nallur kandasamy kovil festival

ความคิดเห็น

  • @tharmanagules8495
    @tharmanagules8495 5 ชั่วโมงที่ผ่านมา

    this incident happens in Canada, around 5 to 6 months ago, but we didn't vote for him by our some Tamil political supporter organizations mislead our people, this is a evidence of our failure to trust our organization, First need to remove this organization from our future political events, to find better young and knowledgeable includes in our latest political events.

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 6 ชั่วโมงที่ผ่านมา

    போர்க்குற்றம் என்ன செய்யப் போகிறார்

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 6 ชั่วโมงที่ผ่านมา

    அப்போ தமிழர்க்கு நடந்த அநியாயத்துக்கு தீர்ப்பு கிடைக்காதா

  • @Rush5666
    @Rush5666 7 ชั่วโมงที่ผ่านมา

    Not proper answer

  • @Nathan-cg9nt
    @Nathan-cg9nt 10 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍

  • @sivaperumal4499
    @sivaperumal4499 13 ชั่วโมงที่ผ่านมา

    இலங்கையில் இனவாதம் ஒழிய ஒரே வழி இதுதான் . இலங்கையில் இரண்டு தேசிய மொழிகள் 1) பெரும்பான்மை சிங்களம் 2) உலகின் முதல் மொழி, செம்மொழி தமிழ். ஆகவே இலங்கையின் அனைத்து அரசு பள்ளிகளில் இந்த இரண்டு மொழிகளும் கட்டாய பாடமாக்கப்படவேண்டும்(எவரும் மாற்றமுடியாத சட்டம் போட்டு) அவரவர் பகுதியில் அவரவர் மொழி முதன்மை பாடமாக இருக்கலாம். இதனால் வரும் தலைமுறை இரண்டு மொழிகளையும் அறிந்திருப்பர். ஆகவே இனவாத அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற முடியாது. நாடு சிங்கப்பூராக மாறும். ஊடகங்கள் இதை ஜனாதிபதி AKDஅவர்களுக்கு கட்டாயம் தெரியபடுத்தவும். நன்றி

  • @muthaihrajendrakumar7170
    @muthaihrajendrakumar7170 19 ชั่วโมงที่ผ่านมา

    Good job sri

  • @jse907
    @jse907 วันที่ผ่านมา

    தயவுசெய்து நான் அன்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் கொஞ்சம் அமைதியாக இருந்து செயல்படுங்கள் ஏதும் தடுமாறி பேச்சுக்களை பேசி விடாதீர்கள் எல்லா சூழ்நிலையும் கைப்பிடி வரும் வேளையில் தயவுசெய்து வீணாக உங்கள் வார்த்தைகளை விட்டு விடாதீர்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள்

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 วันที่ผ่านมา

    ගරු ජනාධිපතිතුමාගේ කතාව සිංහල නොතේරෙන දෙමළ ජනතාවට තේරෙන විදියට දෙමළකරණය කරන්න ඔයාට ස්තූතියි

    • @vinodhm81
      @vinodhm81 13 ชั่วโมงที่ผ่านมา

      Mental

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 วันที่ผ่านมา

    canadaala vanthu sinkalathila pesuraaru yaarukku sinkalavarukkaa

  • @MaxcareSunrise
    @MaxcareSunrise วันที่ผ่านมา

    அன்பான கனடிய தமிழ் மக்களே, நீங்கள் இலங்கையில் வசிக்காததால், எங்கள் இலங்கையைப் பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை. நாம் நமது இலங்கையை பார்த்துக்கொள்ளலாம். நம்மை நிம்மதியாக வாழ வைப்போம். இலங்கையில் மீண்டும் போரை உருவாக்க வேண்டாம்.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 วันที่ผ่านมา

      m avanka panam maddum venum ilankaiyil thamilar pirathesnkalil vikaarai mulaikkuthe

  • @RajPradeep-ob7pu
    @RajPradeep-ob7pu วันที่ผ่านมา

    I am tamil vote president

  • @RajPradeep-ob7pu
    @RajPradeep-ob7pu วันที่ผ่านมา

  • @Anwar-cc8vp
    @Anwar-cc8vp วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @163jana
    @163jana วันที่ผ่านมา

    அனுர சகோதரயா கேட்ட கேள்விக்கான பதில் இதுவல்ல என்பது புரியாது பேசுகின்றீர்கள். அந்த கேள்விளை உள்வாங்கிக் கொண்டு பதில் அளிக்க முயலுங்கள்.. மற்ற அரசியல்வாதிகளும் பிரச்சனைகளின் தாத்பரியங்கள் தெரியாது திசைமாற்றியமையே இன்றைய துன்பங்களுக்குக் காரணம். அதுவே தான் நீங்களும் செய்ய முயல்கின்றீர்கள்.

    • @Rush5666
      @Rush5666 7 ชั่วโมงที่ผ่านมา

      Not good answer

  • @chandrantharman1903
    @chandrantharman1903 วันที่ผ่านมา

    தமிழரை தமிளர்தான் ஆள வேண்டும் , சகல உரிமைகளும் கொண்ட ஆட்ச .

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 วันที่ผ่านมา

    அவர் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் தமிழர்களாகிய நாங்கள் ஒருநாளும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்படவில்லை. சிங்கள பேரினவாதமே எங்களை அடக்குமுறைக்குள் தள்ளியது அதை எதிர்த்து தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். எமது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பல தடவைகள் இதை குறிப்பிட்டுள்ளார்கள்.

  • @thavaseelanseelan1083
    @thavaseelanseelan1083 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🎉

  • @rohansivanath3937
    @rohansivanath3937 วันที่ผ่านมา

    There is only sinhala and tamil languages English is common Please don't say sinhala, tamil and muslim. Muslim not a language .that is religion In srilanka most of the Muslim mother tongue should tamil. May I wrong?

  • @pandiv8982
    @pandiv8982 วันที่ผ่านมา

    Anyone translate

  • @vithurshanlathan1155
    @vithurshanlathan1155 วันที่ผ่านมา

    இதில் கேள்வி கேட்டவர் தமிழில் கேட்க பதில் சிங்களத்தில சொல்வது சரியா?" இந்த செயல்பாடு தான் தொடர் பிரச்சனைக்கு காரணம் இது தொட்டும் வரை பிரச்சனைதான் ஆகவே எம்மை நாமே ஆளுகை செய்வதுதான் சால சிறந்தது.

    • @BavaAnou
      @BavaAnou วันที่ผ่านมา

      All people have translated in ears

  • @jeyapragashseevaratnam2678
    @jeyapragashseevaratnam2678 วันที่ผ่านมา

    Too loud music

  • @kuddithambyyogeswaran2578
    @kuddithambyyogeswaran2578 2 วันที่ผ่านมา

    ஏன் music?

  • @sarojini5898
    @sarojini5898 2 วันที่ผ่านมา

    Pls include all 3 languages in SriLankan schools.let the future genaration call them as SriLanlan and be proud..🎉🎉 .i learnt Sinhalese to read and write.then it stoped..😢

  • @leelaramalingam6876
    @leelaramalingam6876 2 วันที่ผ่านมา

    Great speech

  • @smhs3313
    @smhs3313 2 วันที่ผ่านมา

    ජනපති තුමනි දෙමලෙන් ඔය ටික කරගන්න තියනවනන්.👌👌👌👌

  • @khajapanakudi5826
    @khajapanakudi5826 2 วันที่ผ่านมา

    No

  • @SrishanShirani
    @SrishanShirani 2 วันที่ผ่านมา

    Good speech God always with you God bless you

  • @raheemaslam3268
    @raheemaslam3268 2 วันที่ผ่านมา

    Music a off பண்ணு bro

  • @joydeva6385
    @joydeva6385 2 วันที่ผ่านมา

    He said 100 100 years ago our country Srilanka all people live peaceful nothing different all human after 1956 riots politics people discuss and Tamil and Muslim Very law level and singala people have highest what is this Congratulations Anurawkumara desenanayakae you will do all are equal right live our Srilanka country well done

  • @SasikalaSasikala-z7x
    @SasikalaSasikala-z7x 2 วันที่ผ่านมา

    Super speech . Thank you sir

  • @tiniess8297
    @tiniess8297 2 วันที่ผ่านมา

    AKD should learn Tamil. All corupted presidents spoke Tamil. Why not the King AKD?

  • @RatnakumarRatnam
    @RatnakumarRatnam 2 วันที่ผ่านมา

    Great 🎉

  • @DinoKisha
    @DinoKisha 2 วันที่ผ่านมา

    Online orders available aa ?

  • @bajibaji4750
    @bajibaji4750 2 วันที่ผ่านมา

    நீங்கள் எங்கள் நாட்டிற்கு ஜனாதிபதியாக கிடைத்ததையிட்டு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் ஐயா

  • @pushpavathykumaradevan7890
    @pushpavathykumaradevan7890 2 วันที่ผ่านมา

    Like to hear Tamil translation. Hope someone will do the translation for this

  • @Waran1784NL
    @Waran1784NL 3 วันที่ผ่านมา

    தமிழருக்கு ஒரு நாடு கிடைக்கும்வரை தான் உறங்கமாட்டாராம் 😂

  • @baskaranr2252
    @baskaranr2252 3 วันที่ผ่านมา

    H

  • @thangamanithangamani8745
    @thangamanithangamani8745 3 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @AnbalaganS-x1r
    @AnbalaganS-x1r 3 วันที่ผ่านมา

    மிகசிறந்த மனிதராக வருவீர்கள் ❤❤❤

  • @kandasamymoni5596
    @kandasamymoni5596 3 วันที่ผ่านมา

    தமீழை படீயுங்கடா

    • @theesantheivendram1480
      @theesantheivendram1480 วันที่ผ่านมา

      உங்களுக்கு சிங்களம் தெரியுமா?

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 3 วันที่ผ่านมา

    * இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்கா அவர்களுக்கு இந்தியாவிலிருந்து எனது வாழ்த்துக்கள். புதிய ஜனாதிபதியின் உரை சிறப்பானதாக...நம்பிக்கைக்குரியதாக , பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கிறது... !பாராட்டுக்கள்..!! ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு தமிழ்மக்கள் பல இடங்களில் தங்கள்மீதான நம்பிக்கையில் வாக்களித் திருக்கிறார்கள். வாக்களிக்காதவர் களுக்கும் தாங்கள் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தமிழ்மக்களை,மூன்றாம் தர குடிமக்களாக இல்லாமல், சமநிலையில், சமதர்மத்தோடு,சகல உரிமைகளையும் பரவலாக்க வழிவகை செய்யவேண்டும் என்று தங்களை வேண்டுகிறேன். நீங்கள் அடித்தட்டு நிலையிலிருந்து உச்சநிலைக்கு வந்திருப்பதால்... ஒவ்வொருவரின் கஷ்டங்களை பலநிலைகளிலும் அறிந்திருப்பீர்கள். இலங்கையின் வளர்ச்சிக்கு தமிழ்மக்களின் உழைப்பு அபரிமிதமானது என்பதை தாங்கள் அறிவீர்கள். இலங்கையின் இன்றைய வீழ்ச்சி நிலைக்கும் தமிழ்மக்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று பதவிக்கு வந்த ஒவ்வொரு ஜனாதிபதிகளின் எதேச்சதிகார எண்ணம்தான் காரணம். தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்காமல், இலங்கையில் வளர்ச்சி,முன்னேற்றம் கிடைக்காது என்பதே எமது கருத்து. தங்கள் ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கான முழுமையான தீர்வை ஏற்படுத்தவேண்டும். மாற்றம் நிகழவேண்டும்.இதற்காக பல எதிர்ப்புகள் வரலாம்.அது நியாயமற்றது என்பதை தாங்கள் அறிவீர்கள். அரசியலில்"மதம்" நுழைவதற்கு தாங்கள் எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது. தேசத்தின் வளர்ச்சிக்கு மதம் என்பது தடையாகவே இருக்கும். மதம்என்பது தனி மனித வழிபாட்டு முறை என்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்மக்களுக்கு அரசியலிலும்,அரசுத் துறைகளிலும் சமவாய்ப்பும்,உரிமையும் அளித்து,இலங்கையில் சாந்தியும் சமாதானமும் சகோதரத்துவமும் வளர்ச்சியும் ஏற்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். இழந்தவற்றை திரும்பப் பெறமுடியாதுதான்....அந்த இரணம் எமது நெஞ்சங்களில் வலியாக இருந்தாலும்...நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.இனி... தங்கள் ஆட்சிக்காலத்தில் நடப்பது நல்லதாக இருக்கட்டும்.உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பும் இதுவாகவே அமையும் என கருதுகிறேன். மீண்டும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  • @selvakumar8398
    @selvakumar8398 3 วันที่ผ่านมา

    ஒரு சிறந்த மக்கள் தலைவருக்கான அடையாளம் தெரிகிறது

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 วันที่ผ่านมา

    எங்கே தமிழ்? இது சிங்கள மக்களுக்கா?

  • @chandrikachandu8048
    @chandrikachandu8048 3 วันที่ผ่านมา

    We love you sir❤

  • @ManoMano-ls1ot
    @ManoMano-ls1ot 3 วันที่ผ่านมา

    நம்முடைய ஜனாதிபதி அவர்களே வாழ்க

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 3 วันที่ผ่านมา

    Manilathil swatchi mathyilmkootachi. Enapathu sariyana theerivu. Vadakukilaku inaivu. Iithu than sariyana thhervu. Indavil intha nadaimuraithan

  • @rujeerujee1471
    @rujeerujee1471 3 วันที่ผ่านมา

    My son 11,24

  • @radhigaanbazhagan4231
    @radhigaanbazhagan4231 3 วันที่ผ่านมา

    அநுரகுமரதிஸாநாயக்க அவர்களே 1] தமிழ் மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கபடவேண்டு ம் 2] தமிழர்கள் வாழும் பகுதிகளில் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் படித்த தமிழ் இளைஞர்களை அரசு பனியில் நேமனம் செய்ய வேண்டும் 3] கல்வி படிப்பு முதல் கல்லூரி படிப்பு தூய்மையான சுகாதாரம் மேம்பட்ட மருத்துவமணை கட்டமைக்க வேண்டும் பெண்கள் பாதுகாப்பு மெபடுத்த வேண்டும் அரசு குடி நீர் குழாய் வசதிகள் செய்ய வேண்டும் விவசாயம் மேம்பட உரம் மானியம் மின்சாரம் மானியம் சலுகை வழங்கவேண்டும் கால்நடைகள் வளர்ப்பு ஆடு மாடு கோழி வங்கிகடன் எளிதில் கிடைக்க வழி கால்நடை மருத்துவமனை வசதி ராணுவத்தில் தமிழர்கள் இணைக்க வேண்டும் அரசியல் பதவி நீதித்துறை காவல் துறை தமிழ் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்க படவேண்டும் ××××××××{{×××{××××××××× வாக்கு உரிமை மட்டும் கொடுத்விட்டு மற்ற உரிமைகள் இல்லை என்றால் முதலில் சிங்கள மக்கள் ஏற்பார்களா ×××××××××××××××÷×××××× ஆட்சியில் வருபவர்கள் சட்டபடி நேர்மையாக நடந்தால் எந்த பிரச்சனையும் எழாது மாறாக ஏற்றதாழ்வு ஒருதலபச்சம் இனவாத பிரிவிணை பின்பற்றும் முறை அரசு நடந்தால் மக்கள் எப்படி ஏற்பாடுகள் ஈழத்து இலங்கை வாழ் தமிழர்கள் சிங்கள மொழி பேசும் இலங்கை பவுத்த மக்களின் அடிமைகள் என்று ஐனாவில் கூரி விடுங்கள்பிறகு மேதகு;பிரபாகரனின் கணவு நிணைவு தேசம் தமிழ் ஈழ தேசம் உதயம் ஆகிவிடும் யாரும் யாருக்கும் அடிமை இல்லை முழுமையான சுகாதாரமே ஜனநாயக நாடு