சகோதரி கண்கலங்கி பேசிய பெண் உன்மையில் தாய் மாமா விடம் எந்தே அலவு மதிப்பு வைத்து உள்ளது என்று பார்க்கும் போது எனக்கு கண் கலங்கி விட்டது சகோதரி உனக்கு வாழ்த்துகள்
எனக்கு தாய் மாமன் இருந்தும் இல்லாது இருப்பதும் ஒன்று ஆனால் என் பிள்ளைகளுக்கு அப்படி இல்லை என் அண்ணன் நமக்கு தான் அப்படி கிடைக்கல உன் புள்ளைங்க அப்படி இருக்கக் கூடாது அப்படின்னு எல்லாம் செய்வாங்க 🥰🥰
அக்காவோ தங்கையோ கல்யாணம் கட்டிக் கொடுத்த பிறகு நம்ம அவங்ககிட்ட மூன்று வயசு நாலு வயசு இருக்கும்போது விளையாடாத விளையாட்டு அக்கா பசங்ககிட்ட விளையாடலாம் தங்கச்சி பசங்க விளையாடலாம் அதான் நம்ம அக்கா கூட என்னமோ தங்கச்சி கூட விளையாண்ட பாசம் நியாபகங்கள் எல்லாமே கிடைக்கும் அதான் அதான் தாய்மாமன் அக்கா தங்கச்சி பசங்க மேல இருக்க பாசம் இதுதான் உண்மை வேற எதுவுமே எனக்கு அப்படித்தான் வேற யாருக்கு எப்படியோ தங்கச்சி பொண்ணா இருந்தா அந்த குழந்தை என் தங்கச்சியா வரும்
. ஏற்கனவே பார்த்த நிகழ்ச்சி தான் ஆனாலும் அழுகை தொண்டையை அடைக்கிறது. அக்கா அல்லது தங்கையின் மகளை தன் பிள்ளைக்கு கட்டி வைக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க எவ்வளவு செலவாகும் அவ்வளவையும் தாய்மாமணி தர வேண்டும் என்று இன்றும் ஒரு வட்டாரத்தில் நிலவுகிறது. நான் தாய்மாம்களை பார்த்ததில்லை என் பிள்ளைகளும் பார்த்ததில்லை
i'm big fan of Neeya Naana!i watched lot shows,but i feel this Episode has lot of input to young uncles!Especially like me!why am saying is that i'm studying in foreign country,i never thought daughter-in-law and uncle relationship is very important for life bounding, even tho i'm from traditional family! Anyway soon i'm going to meet my nephew and daughter-in-law!
பெண்களுக்கு திருமணத்தின் போது சீதனம் கொடுப்பது ஈழத்தமிழர்களுடையே உள்ள வழக்கம். ஆனால் சகோதரியின் பிள்ளைகளின் நிகழ்வுகளுக்கு செய்யவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. அதை சகோதரிகள் எதிர்பார்ப்பதும் இல்லை. விரும்பினால் செய்யலாம். ஒரு பிள்ளையின் பொறுப்பு தந்தைக்கே. தாய் மாமனுக்கல்ல. மாமனை திருமணம் செய்யும் வழக்கம் ஈழத்தமிழர்களிடையே அறவே இல்லை. மாமனின் மகளையோ/மகனையோ திருமணம் செய்யலாம்.
Gopinath it is indeed a good eye opener for dealing with social inadequacies you deserve hearty thanks and compliments. You can as well write a book or create a video highlight ing all the major issues along with other judging participants to benefit all the younger and older generation to better improve their relations and behaviour .God bless you with Longlife and wish all the team who worked with you in all episodes and to Vijay T v to provide this infotainment our hearty thanks.❤❤❤❤❤
நானும் எப்போதும் மாமா வீட்டில் தான் இருப்பேன் என் மாமாவுடன் வண்டியில் சுற்றுவது மாமாவுடன் தான் சுற்றுவேன் ஆனால் திருமணத்திற்கு பிறகு மாமா வீட்டிற்கு சென்று பல வருடங்கள் ஆகின்றன காரணம் என் மகன் அவன் அங்கு ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டன்
ஒன்று தெளிவாக புரிகிறது மாமாவிடம் பெண் குழந்தைகள் அதிக எதிர்பார்ப்பு உணர்வு பூர்வமாக ரத்தத்தில் கலந்து இருக்கிறது மிக அதிக எதிர்ப்பு உள்ளது சின்ன சின்ன ஆசை ஆனால் உணர்வு பூர்வமாக இருப்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டும்
ஒவ்வொரு பிள்ளைகளின் திருமணத்தில் தாய் மாமாவுக்குத்தான் முதல் மரியாதை. காது குத்து, பெண் குழந்தைகளின் மஞ்சள் நீராட்டுவிழா, திருமண விழா இது போன்ற விழாக்கள் தாய்மாமா தான் முன்னின்று நடத்துவார். அன்று அவருக்குத்தான் முதல் மரியாதை. அது ஒரு தனி ஆனந்தம் சார்
It was very surprising to learn from this episode that in Tamil Nadu, 'Puberty function" is still not only prevalent but that a lot of importance is attached to it even by the youngsters.
Enakum rendu per irukanga sir thayi mama first ammaku apram avanga than solluvanga but enga amma kuda rendu mama thangachi mamiyar deth ku senchathaye enga appa da innaki na ungaluku panniruka selavu oru nagaya vachu than murai senchuruken apti solranga but avanga thangachi pillai ngaluku kuta oru function seiyala oru death selavu pannatha soli kamikira vuravu apti oru vuravu enaku thevaiye illa sir
Enakkum antha pakkiyam kitaithathu en makal ennai vita Athirsamanaval ennota thampinka s. N. Patti asanthu posi avlo sirvarisai pannanka en Thampikaluku vayathu 29.27.25🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗ennota thampinka Azhaku😊😊😊😊😊😊
My chellakoutty Gopi sir ninga vera level ❤ Your family and your wife are blessed. You are a knowledged and understanding person. Tamil guys elloroum oungala madiri iroundha super ah iroukoum. God bless you ❤
Gopi Sir. Very simple. The reason why these gals wanted that to exposes photos, videos with new clothings, jewelleries and the post in social media. They are not concern on the puberty function or purpose.
நமக்கு இருந்தும் எதையும் அனுபவித்தது இல்லை😅
என் தாய்மான் சிறுவயதிலிருந்தே ,
அப்பாவின் ஸ்தானத்தில் அனைத்தும் செய்பவர் எனக்கு
நானும் அப்படிதான்
பணத்தை மட்டுமே பார்க்கும் உரவுகள்
கால தாமதமாக இந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் எனக்கு நிகழ்ச்சி முழுவதுமாக கண்ணில் கண்ணீர் வருகிறது. உணர்ச்சிபூர்வமாக
I have 5 brothers but but waste.not done anything to my daughter s.iam sad
@@haseenanisar68 thaai mama va
உள்ளன்பு இல்லாமல் வாழும்போது; மாமா- சிற்றப்பா இருந்தும் பயனில்லை. 😂
சகோதரி கண்கலங்கி
பேசிய பெண் உன்மையில்
தாய் மாமா விடம் எந்தே அலவு
மதிப்பு வைத்து உள்ளது என்று
பார்க்கும் போது எனக்கு கண்
கலங்கி விட்டது சகோதரி
உனக்கு வாழ்த்துகள்
எனக்கு மூன்று தாய் மாமாக்கள். இவ் விஷயத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன். தாய்மாமன் உறவு என்பது வேற லெவல் சார். சொல்ல வார்த்தையில்லை.🎉
எனக்கு தாய் மாமன் இருந்தும் இல்லாது இருப்பதும் ஒன்று ஆனால் என் பிள்ளைகளுக்கு அப்படி இல்லை என் அண்ணன் நமக்கு தான் அப்படி கிடைக்கல உன் புள்ளைங்க அப்படி இருக்கக் கூடாது அப்படின்னு எல்லாம் செய்வாங்க 🥰🥰
மொத்தமாக பனம் இருந்தால் தான் உறவும் மதிப்பும்
Very true
100000000%true sir
100000000000000000000000...........%true
எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுத்து கொண்டு இருந்தால் மட்டுமே எந்த உறவும் நிலைக்கும்
Correct
உண்மை 😂
அக்காவோ தங்கையோ கல்யாணம் கட்டிக் கொடுத்த பிறகு நம்ம அவங்ககிட்ட மூன்று வயசு நாலு வயசு இருக்கும்போது விளையாடாத விளையாட்டு அக்கா பசங்ககிட்ட விளையாடலாம் தங்கச்சி பசங்க விளையாடலாம் அதான் நம்ம அக்கா கூட என்னமோ தங்கச்சி கூட விளையாண்ட பாசம் நியாபகங்கள் எல்லாமே கிடைக்கும் அதான் அதான் தாய்மாமன் அக்கா தங்கச்சி பசங்க மேல இருக்க பாசம் இதுதான் உண்மை வேற எதுவுமே எனக்கு அப்படித்தான் வேற யாருக்கு எப்படியோ தங்கச்சி பொண்ணா இருந்தா அந்த குழந்தை என் தங்கச்சியா வரும்
ஏற்கனவே பார்த்து லைக் பண்ண வீடியோ. ஆனாலும் சூப்பர்l
தாய் மாமன் அன்பு❤️😘 கிடைப்பது ஒரு வரம்... 😍💯எனக்கு ஐந்து✋ தாய் மாமன்கள்..
தமிழர்களின் உறவுமுரையில் மிகவும் முக்கியமான உறவு தாய் மாமான் உறவு
👍
. ஏற்கனவே பார்த்த நிகழ்ச்சி தான் ஆனாலும் அழுகை தொண்டையை அடைக்கிறது. அக்கா அல்லது தங்கையின் மகளை தன் பிள்ளைக்கு கட்டி வைக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க எவ்வளவு செலவாகும் அவ்வளவையும் தாய்மாமணி தர வேண்டும் என்று இன்றும் ஒரு வட்டாரத்தில் நிலவுகிறது. நான் தாய்மாம்களை பார்த்ததில்லை என் பிள்ளைகளும் பார்த்ததில்லை
தாய் மாமன் அன்பு கிடைப்பது ஒருவரம்..
Lllllllll
கேட்டா பாரு அந்த பொண்ணு நான் உன் பிள்ளை இல்லையா மாமா என்று இந்த கேள்விக்கான பதில் கண்ணீர் மட்டுமே இது மாமன்களுக்கு மட்டுமே புரியும்....
உன்மை
உண்மையில் நல்ல அருமையான உறவுகளின் அருமைகளை எடுத்து சொன்ன விஜய் டிவிக்கு நன்றிகள் 👌👌👌👌
😂
No
Coobi
உங்கள் சேவைக்கு
தலை வணங்குகறேன் நன்றி தமிழ் அருமை
தங்கையின் மேல் உள்ள பாசத்தையும் தாண்டி தங்கையின் பிள்ளையின்மேல் வரும் பாசமே தாய்மாமன்
தாய்க்கு அடுத்தது தாய் மாமன். திரு. கோபிநாத் சாருக்கு அன்பு வணக்கம். நன்றி.
நடிகர் சிவகார்த்திகேயன் -க்கு தாய்மாமன் இல்லையேல் - இன்று அவர் இல்லை...
மாமன் என்ற உறவு தொப்புள் கொடி உறவு கூடவே வரும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Lost my two brothers. When watching this show today my eyes are full of tears.
எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது என்பசங்களுக்கு தாய்மாமாங்குர அந்த பாக்கியம் கிடைக்கல
En life la intha relationship ahh romba miss pantren
நல்ல நிகழ்ச்சி;
நல்ல தாய்மாமன் ஆக இருக்க எனக்கும் விருப்பமே, ஆனால், வாய்ப்பு அமையவில்லை!
எங்க மாமா எப்படினா..அவரால நாங்க நல்லா இருக்கனும் ஆனால் அவரவிட நாங்க நல்லாயிருந்துடகூடாது😢
Yanga mamum apdithan
உறவுகளின் ஆழத்தை அதன் தேவைகளை இந்த வலிகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
நான் அந்த வகையில் lucky
மாமா மாதிரியே அத்தையும் அன்பானவர்
அவங்க பிள்ளைகளை மாதிரி என்னையும் பாத்துப்பாங்க
என் பிள்ளைகளையும் பாத்துக்குறாங்க
தாய்மாமன் உறவு என்றும் பிரியாத உறவு🥺❤️
Yellam❤irunthum❤anupavillathavarkal❤nalla❤padiyai❤vala❤valthukirom❤
i'm big fan of Neeya Naana!i watched lot shows,but i feel this Episode has lot of input to young uncles!Especially like me!why am saying is that
i'm studying in foreign country,i never thought daughter-in-law and uncle relationship is very important for life bounding, even tho i'm from traditional family!
Anyway soon i'm going to meet my nephew and daughter-in-law!
தாய்மாமன் = ஆண் வடிவில் உள்ள இன்னொரு அம்மா
sheik mohamed Correct Nanba.
sheik mohamed Correct Nanba.
👍
Muthusamy Samikkannu thank u nanba
thambi godson thank u nanba
super எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுத்து கொண்டு இருந்தால் மட்டுமே எந்த உறவும் நிலைக்கும்.
பெண்களுக்கு திருமணத்தின் போது சீதனம் கொடுப்பது ஈழத்தமிழர்களுடையே உள்ள வழக்கம். ஆனால் சகோதரியின் பிள்ளைகளின் நிகழ்வுகளுக்கு செய்யவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. அதை சகோதரிகள் எதிர்பார்ப்பதும் இல்லை. விரும்பினால் செய்யலாம். ஒரு பிள்ளையின் பொறுப்பு தந்தைக்கே. தாய் மாமனுக்கல்ல. மாமனை திருமணம் செய்யும் வழக்கம் ஈழத்தமிழர்களிடையே அறவே இல்லை. மாமனின் மகளையோ/மகனையோ திருமணம் செய்யலாம்.
Yes. True
👍
மாமன் மச்சான் என்று எந்த ஒரு நாதியும் எனக்கு இல்லை
உலகின் உன்னத நல்ல உறவு தாய் மாமன்
Gopinath it is indeed a good eye opener for dealing with social inadequacies you deserve hearty thanks and compliments. You can as well write a book or create a video highlight ing all the major issues along with other judging participants to benefit all the younger and older generation to better improve their relations and behaviour .God bless you with Longlife and wish all the team who worked with you in all episodes and to Vijay T v to provide this infotainment our hearty thanks.❤❤❤❤❤
😂😂😂MAMA DA, mama just2 Mama nangala wallposter ya manikanaka pappom
என் பிள்ளைக்கு என் தம்பி இருந்தும் அந்த அந்த வாய்ப்பு இல்லை
So said
He must be intelligent person
நானும் எப்போதும் மாமா வீட்டில் தான் இருப்பேன் என் மாமாவுடன் வண்டியில் சுற்றுவது மாமாவுடன் தான் சுற்றுவேன் ஆனால் திருமணத்திற்கு பிறகு மாமா வீட்டிற்கு சென்று பல வருடங்கள் ஆகின்றன காரணம் என் மகன் அவன் அங்கு ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டன்
எங்களின் தாய் மாமன் (அம்மா)எங்களுக்கு❤
Nice
ஒன்று தெளிவாக புரிகிறது மாமாவிடம் பெண் குழந்தைகள் அதிக எதிர்பார்ப்பு உணர்வு பூர்வமாக ரத்தத்தில் கலந்து இருக்கிறது மிக அதிக எதிர்ப்பு உள்ளது சின்ன சின்ன ஆசை ஆனால் உணர்வு பூர்வமாக இருப்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டும்
அக்கா மகள் என் மேல் வைக்கும் அன்பு ,பெற்ற பிள்ளைக்கு கூட இருக்காது அது என்னென்னா தெரியாது
Apo peththa pillaigaluku mudiyathu solla mudium akka pillaigaluku vangi kudupingala irukum
This message very good message I like
ஒவ்வொரு பிள்ளைகளின் திருமணத்தில் தாய் மாமாவுக்குத்தான் முதல் மரியாதை. காது குத்து, பெண் குழந்தைகளின் மஞ்சள் நீராட்டுவிழா, திருமண விழா இது போன்ற விழாக்கள் தாய்மாமா தான் முன்னின்று நடத்துவார். அன்று அவருக்குத்தான் முதல் மரியாதை. அது ஒரு தனி ஆனந்தம் சார்
Enaku three mama 😍 Avanga illana nanga illa
தாய்மாமன் உறவு தாய் உறவுக்கு சமமானது தாய்க்குச் சமம் தாய்மாமன் உறவு.....
என் பிள்ளைகளுக்கு இந்த பாக்கியம் இன்று வரை கிடைத்ததேயில்லை. எனக்கு 4 சகோதரர்கள் இருந்தும்......
All dubakkur mama's,only money minded
Yes
கவலை வேண்டாம் சகோதரி
Athutha Nala thu Ilana seinchatha solikatiyae kondruvanga
ஏன் குடும்ப சண்டையா
It was very surprising to learn from this episode that in Tamil Nadu, 'Puberty function" is still not only prevalent but that a lot of importance is attached to it even by the youngsters.
எனக்கு இந்த மாதிரி மாமா இல்லை 😢😢
Enaku 3 Thai mama irunga bt sariya aniyayam seiwanga sariya adipanga Naan ellam sariya koduma mattum than anupavichi iruken 😭😭😭
Thaai mama oru varam...❤❤❤❤❤
Thaai maama 3 peeru erundhum weast 😔😔🤧🤧
14:20 super
At 1:08 minutes...when you demand for unconditional love and rights...how come you have conditions?
Super
Enaku 4 thaimaman Naan sirup vayathil enaku mamankuda anbu engalku kitaithathu illai..oru mama mattum engaloda pasama iruntharu athum sirup sandaiyil pirinthu vittathu...Matra 3 perum avargalil wife pechai Meera payathu engalku ethum seithathu illai.intha thavarai Naan en akka ponnuku seiya kudathunu na ninaichurken,ipa en akka ponnuku naandhan ellame....
It is a fine debate thanks.
Enaku school leave vidum pothu enga mama vittuku than povom ana enga mama parathiyar napagam varum eppavum
I'm too lucky I married my mama successfully running 3.6 years...🥰🥰🥰
வாழ்த்துக்கள் உங்களுக்கு
Enjoy ur married life sister
nice program
Chithappa maamiyaar veedu maari maama amma veedu maari
My mama always my dad...❤miss you mama
try to arrange program who discontinue thaimama relation.
Salut super 👍
Enaku Antha vaakyam kadai thathu🎉 EN pasangaluku in the Bhagya m kadakiya Vellai😢
எனக்கு5தாய்மாமன்2 சித்தப்பாகள்இருந்தும்யாரும்வந்ததும்இல்லை.எதுவும்செய்ததும்..அதேபோல்என்பசங்களுக்கும்.5 சித்தப்பா.பெரியப்பா1 தாய்மாமன்.எத்தை3 பெரியம்மா1 இவளவுஇருந்தும்யாரும்வந்ததும்இல்லை.பாசம்காட்டியதும்இல்லை.யாரும்எதுவும்செய்ததும்இல்லை.இதுஎனக்குமிகவருத்தமும்.ஏக்கமும்.இருந்தது.நீயாநானாபார்த்து
தங்கையை பார்த்த மாதிரி இருக்கும்
தாய்மாமன் ❤
Enakum rendu per irukanga sir thayi mama first ammaku apram avanga than solluvanga but enga amma kuda rendu mama thangachi mamiyar deth ku senchathaye enga appa da innaki na ungaluku panniruka selavu oru nagaya vachu than murai senchuruken apti solranga but avanga thangachi pillai ngaluku kuta oru function seiyala oru death selavu pannatha soli kamikira vuravu apti oru vuravu enaku thevaiye illa sir
supper very good
Education or career NO, Marriage to choose, support and to investigate doesn't means to stop
நாண் தாய் மாமணாக இல்லாதது வருத்தமாக உள்ளது.
mama vukku namma avanga veetu mahalakshmi ❤❤❤❤
இதில் எத்தனை பேர் அக்கா தங்கை அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு தர தயாராக உள்ளனர்!
Orutanum irukka mattan
Mama apdinu sonnala feel good 😊😊😊
Ella vuravum inbutriruka vendum nu 1point sollunga sir
Mama va romba pidikum but athai soldra tha mattum tha kepanga so naangale distance maintaince pannikuvom
எனக்கு 3 இருந்தும் 😢
😂
உறவுகளை பலப்படுத்தும் விஐய்டீவி வாழ்க
பெரியப்பா சித்தப்பா பெரும்பாலும் அருகே இருப்பவர்கள். மாமா சகோதரிகன் தொலைவில் இருப்பவர்கள். ஈர்ப்பு அதிகம்.கிட்ட இருந்தால் எட்டப்பகை..
Enakkum antha pakkiyam kitaithathu en makal ennai vita Athirsamanaval ennota thampinka s. N. Patti asanthu posi avlo sirvarisai pannanka en Thampikaluku vayathu 29.27.25🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗ennota thampinka Azhaku😊😊😊😊😊😊
My chellakoutty Gopi sir ninga vera level ❤
Your family and your wife are blessed.
You are a knowledged and understanding person.
Tamil guys elloroum oungala madiri iroundha super ah iroukoum.
God bless you ❤
❤
Enaku 3 thaimama ana enaku intha etuvume ketaikala.... En thaimama sariya pesa kuta matanka... Enkaluku etuvum ketaikala pannunatum ila
7:57 7:59 😢
Gopi Sir. Very simple. The reason why these gals wanted that to exposes photos, videos with new clothings, jewelleries and the post in social media. They are not concern on the puberty function or purpose.
54:35 uravugalin specliality
9:57
தாய் மாமன் உறவு அது 😂
nice
Junior Amala pal super
Next
B.B.N.Modie
PeatteAdupargal
Example
Mr.Barathpadam
Mr.GopinathTeam
My dear ammu
heart felt programme
Mama na keethu thampa thaimamana sema kethu
11:18
Thaai mamman uravu romba nalla relationship than but seer seiumpothu padura kastham irrukae athvum 3sister oru paiyanu poraka koodathu....
Kizgakku simyjele move parthal purium Thai maman uravu
Ennakulam irukuratheyyy waste 😊rendu per iruthum😅..
Panam irukura akka ponnukuthan ithulam...😅