Thanjavur collector | ”FIR போடட்டுமா?” கடுப்பான கலெக்டர்! பதறிய திமுக கவுன்சிலர் | Priyanka Pankajam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 436

  • @RAMAK321
    @RAMAK321 2 หลายเดือนก่อน +62

    FIR யை எப்படி எல்லாம் தவறாக உபயோகிக்க முடியும் என்று தெரிந்து கொண்டேன்.

    • @nagarajan4397
      @nagarajan4397 2 วันที่ผ่านมา +1

      இந்த கவுன்சிலர் செய்தது போலவே மற்ற கவுன்சிலர்களும் இது போன்ற சாலை வசதி கேட்டு விட்டால் என்ன செய்ய முடியும்

  • @anand3025
    @anand3025 3 หลายเดือนก่อน +337

    பேருந்து வசதி கேட்டது மாணவர்களுக்கு தான் - மாணவர்கள் வந்ததில் என்ன தவறு இருக்கிறது ..

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 หลายเดือนก่อน +2

      Only for students? not for adult?

    • @SleepyBloomingFlower-nb1ex
      @SleepyBloomingFlower-nb1ex 3 หลายเดือนก่อน +8

      dei avalo nalavangala?? ninga lam...vantanuga support panna

    • @anand3025
      @anand3025 3 หลายเดือนก่อน

      @@SleepyBloomingFlower-nb1ex - online patta vanga - one year waiting - petition to all department - not use - very very worst - வருவாய்த்துரை

    • @rohinimanogar5714
      @rohinimanogar5714 3 หลายเดือนก่อน +1

      Apa anniki nadathuna lessona nenga soli tharingala... Entha karanathukagavum school uniform la kolanthaigala enagum kutitu poga kudathu bus varalan first அவங்கள patharama schoolku kutitu poi vudarathu parents kadama then parents only take action not student

    • @aravindsh9667
      @aravindsh9667 2 หลายเดือนก่อน +1

      Manavargaluku perunthu vasathi thevai enbatharku manavargaley vara vendiyathu ila. Pregnant ladies ku ethathu thevai na avangala kootitu vara mudyuma, loose maari pesatheenga da

  • @karunyatv4444
    @karunyatv4444 3 หลายเดือนก่อน +297

    பஸ் வசதி செய்ய‌ வக்கு இல்லை ... மாவட்ட ஆட்சியர் பேசியது தவறு ... மாவட்ட ஆட்சியர் தான் அரசியல் பன்றாங்க

    • @saminathan2455
      @saminathan2455 3 หลายเดือนก่อน +7

      பஸ் வசதியை திமுக ஸ்டாலின்தான் செய்யணும்.

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 3 หลายเดือนก่อน

      ​@@saminathan2455ஸ்டாலின் ட்ட சொல்லி வாங்கி தர்றது இவங்க வேலைல வராதா

    • @nanthakumarm1100
      @nanthakumarm1100 3 หลายเดือนก่อน

      Unmai

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 3 หลายเดือนก่อน +2

      கலைட்டர் என்ன செய்ய முடியும் வேண்டும் என்றல் ஸ்டாலினிடம் மனு கொடுங்கள்.

    • @sssbznzn
      @sssbznzn 3 หลายเดือนก่อน

      ​@@saminathan2455Oomburadhuka makkal kurai theerpu mandra amakirunga

  • @murugesanmurugesantamil9984
    @murugesanmurugesantamil9984 3 หลายเดือนก่อน +263

    பஸ் இருந்தா நாங்க ஏண்டா அங்க வரோம்

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 3 หลายเดือนก่อน +4

      கலெக்டர் செய்தது தவறு
      அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
      அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
      இதை ஏன் தடுக்க செய்கிறார்
      அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
      இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
      இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
      மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
      இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
      எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
      சந்தேகமாக உள்ளது...
      அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 3 หลายเดือนก่อน +1

      ​@@SathishKumar-uw5riஅவனா நீ

    • @asarerebird8480
      @asarerebird8480 2 หลายเดือนก่อน +1

      ஒரு குறிப்பிட்ட வயதில் இளம் வயதினருக்கு அரசியல் ஞானம் தேவை

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 3 หลายเดือนก่อน +112

    I support to councilor.

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 3 หลายเดือนก่อน +1

      கலெக்டர் செய்தது தவறு
      அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
      அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
      இதை ஏன் தடுக்க செய்கிறார்
      அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
      இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
      இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
      மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
      இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
      எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
      சந்தேகமாக உள்ளது...
      அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 3 หลายเดือนก่อน

      Super comment.l agree with you✔​@@SathishKumar-uw5ri

    • @vigneshpero6168
      @vigneshpero6168 19 วันที่ผ่านมา

      Contact நம்பர் சொல்லுங்கள்

  • @Naanjilnadan
    @Naanjilnadan 3 หลายเดือนก่อน +33

    படிக்கும் மாணவர்களை முதல்வர் வரும்போது சாலை ஓரம் நிற்கவைப்பது பற்றி அம்மனியின் கருத்து.

  • @karunyatv4444
    @karunyatv4444 3 หลายเดือนก่อน +276

    கவுன்சிலர் செய்ததில் எந்த தவறும் இல்லை..... தப்பு அரசாங்கம் மீது மட்டுமே மாவட்ட ஆட்சியர் பேசியது தவறு

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 3 หลายเดือนก่อน +12

      கலெக்டர் செய்தது தவறு
      அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
      அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
      இதை ஏன் தடுக்க செய்கிறார்
      அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
      இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
      இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
      மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
      இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
      எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
      சந்தேகமாக உள்ளது...
      அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 3 หลายเดือนก่อน +1

      ​@@SathishKumar-uw5riஅவனா நீ

    • @raghuramanr1837
      @raghuramanr1837 3 หลายเดือนก่อน

      கவுன்சிலரின் நடவடிக்கையில் எந்தவித தவறும் இல்லை
      ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மாணவ மாணவிகள்
      அவர்களை அழைத்துக் கொண்டு வந்ததில் என்ன தவறு உள்ளது
      இவரைப் போன்ற அதிகாரிகள் வேண்டிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தானே மாணவர்கள் இங்கு வர வேண்டி உள்ளது
      அதுமட்டுமல்ல மாணவர்களின் சிறு பருவத்திலேயே காவல்துறைக்கு கடிதம் மாநகராட்சிக்கு கடிதம் என்றெல்லாம் பள்ளியில் கற்பிக்கிறோம் அதேபோல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிப்பது என்ற கடிதம் எழுதுவதும் உண்டு அதை நேரடியாக காண்பிக்க கொண்டு வந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமே

    • @rohinimanogar5714
      @rohinimanogar5714 2 หลายเดือนก่อน

      @@SathishKumar-uw5ri இல்ல அப்படி இல்ல மாணவர் எந்த வித போராட்டங்களில் ஈடுபட்டு செய்ய வைக்கை கூடாது இது தவறான உதாரணம்.... சரி நீங்கள் கூறுவது போல் மாணவர்கள் போராட போகும்போது அன்று அவர்களுக்கு நடந்த பாடம் மீண்டும் யார் solitharuvargal...how many days they refuse to go school..... U know what is perpose of going school.....any institution shouldn't allow students to participate in this type of action..... Sometimes it's happening...... When CEO of the dictrict only give this permission even collector can't give this permission to children to participate this type of action..... Only CEO can and. That school children follow many protocols for doing protest...pls don't spread this type of advice........ The only duty of students is only reading not going to protest......... For protest they must have legal protocols from CEO only

    • @ThanganilaTamilarasan
      @ThanganilaTamilarasan 2 หลายเดือนก่อน

      மாவட்ட ஆட்சியர், காவல் கண்கானிப்பாளர்கள் எல்லோருமே, மிரட்டல், உறுட்டல், செய்ய ஆரம்பித்து விட்டீர்கள், அரசியல்வாதிகள் செய்யும் காரியங்களை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் பாவம் அவர்கள் எங்கே ஓடி ஒளிவது..

  • @eswaranmd4129
    @eswaranmd4129 3 หลายเดือนก่อน +260

    கவுன்சிலர் செய்ததில் என்ன தவறு

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 3 หลายเดือนก่อน +11

      கலெக்டர் செய்தது தவறு
      அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
      அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
      இதை ஏன் தடுக்க செய்கிறார்
      அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
      இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
      இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
      மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
      இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
      எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
      சந்தேகமாக உள்ளது...
      அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 3 หลายเดือนก่อน +3

      கவுன்சிலர் செய்தது 100 % தவறு

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 3 หลายเดือนก่อน +5

      @@SathishKumar-uw5ri கவுன்சிலர் செய்தது 100 % தவறு

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 หลายเดือนก่อน +1

      Bringing students

    • @sankarans9158
      @sankarans9158 18 วันที่ผ่านมา

      ​@@SathishKumar-uw5riஉங்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை...
      அரசிடம் மனு கொடுத்து கோரிக்கை வைக்காமல் நேரடியாக அழைத்து வருவதற்கு இது ஒன்றும் வளர்ந்த நாடல்ல....வளரும் நாடு...ஒவ்வொரு பிரச்சனைக்கும் மாணவர்களை பயன்படுத்தினால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும்...தேவையை கேட்கும் போது அதை கொடுப்பதற்கான சாதக பாதக சூழ்நிலையை ஆராய்வதற்கு காலம் தேவைப்படுகிறது...

  • @NizarPhoeniXZ
    @NizarPhoeniXZ 3 หลายเดือนก่อน +135

    தேவையான பஸ் வசதி இல்லாதது அறியாமல் பஸ் வசதி செய்து கொடுக்காமல் உங்கள் அதிகாரிகள் என்ன தூங்கிக் கொண்டிருந்தார்களா

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 3 หลายเดือนก่อน +3

      கலெக்டர் செய்தது தவறு
      அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
      அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
      இதை ஏன் தடுக்க செய்கிறார்
      அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
      இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
      இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
      மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
      இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
      எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
      சந்தேகமாக உள்ளது...
      அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 3 หลายเดือนก่อน

      ​@@SathishKumar-uw5riஅவனா நீ

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 3 หลายเดือนก่อน +119

    இதுவரை ரோடு போடாத கலெக்டர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்

  • @Statefirstacademy
    @Statefirstacademy 3 หลายเดือนก่อน +51

    மாவட்ட ஆட்சியர் ஆக குறைந்தபட்ச வயது 30ஆக மாற்றுங்கள் ... இள வயதில் கலெக்டர் ஆவதால்
    பல கலெக்டர் கு வெளி உலகமே தெரிவதில்லை

    • @jagadheesh1733
      @jagadheesh1733 2 หลายเดือนก่อน

      upfc படித்து வந்தாலே 9 வருடம் டிசி சப் கலக்டர் டி ஆர் டி ஏ இது மாதிரி பதவி வகித்த பிறகே கலக்டர் ஆக முடியும்‌.தமிழ்நாடு தேர்வாணயம் நடத்தும் தேர்வில் ரேங்கிக் அடிப்படையில் கலக்டராக அதிக வருடம் ஆகும்.அரசியல்வாதி உதவி வேணும்

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 3 หลายเดือนก่อน +130

    கலெக்டர் ஓவரா சீன் போட கூடாது

  • @RameshRamesh-yg9zt
    @RameshRamesh-yg9zt 3 หลายเดือนก่อน +62

    அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து விட்டு பேசுங்க மேடம்

    • @SleepyBloomingFlower-nb1ex
      @SleepyBloomingFlower-nb1ex 3 หลายเดือนก่อน

      dei poi ni yaruku votu potiyo anga kelunga da..
      vennaigala
      vote engaiyo poduvinga..
      vela yarta vanthu kepinga..
      kasu yevan taruvaan
      poi kasu tara vendiyavangala ,kasu tara solu po

  • @Vedhamuthusavarimuthu
    @Vedhamuthusavarimuthu 2 หลายเดือนก่อน +12

    மாணவ,மாணவிகளை,யூனிபார்மோடு கூட்டிகொண்டு வரும்போது,கலெக்டர் அதனுடைய சீரியஸ்தன்மையை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.ஆனால் அதை செய்யாமல் FIR போடுவேன் என்றால் பதவிக்கு இல்லை என்றே அர்த்தம்.

    • @arivalaganm7252
      @arivalaganm7252 หลายเดือนก่อน

      ❤.good.

    • @deepakraja6153
      @deepakraja6153 10 วันที่ผ่านมา

      Women empowerment 😂😂😂😂

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 หลายเดือนก่อน +4

    Congratulations on your good job madam

  • @femi_kutty
    @femi_kutty 2 หลายเดือนก่อน +6

    கவுன்சிலர் மீது எந்த தவறும் இல்லை❤❤❤

  • @tn56viswa78
    @tn56viswa78 3 หลายเดือนก่อน +15

    பஸ் கொடுக்க துப்பு இல்ல

  • @godwinrajas2291
    @godwinrajas2291 2 หลายเดือนก่อน +9

    கவுன்சிலர் செய்தது மிக சரியானது

  • @ranjith999
    @ranjith999 2 หลายเดือนก่อน +5

    இதில் என்ன தப்பு.. மாணவர்கள் இதை தெரிந்து கொள்ளவேண்டும்..

  • @anandkarthik3876
    @anandkarthik3876 2 หลายเดือนก่อน +3

    I Appreciate to councilor 👌👌👌👏👏👏

  • @moorthithidumal5420
    @moorthithidumal5420 3 หลายเดือนก่อน +95

    கலெக்டர் செய்தது தவறு

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 3 หลายเดือนก่อน

      கவுன்சிலர் செய்தது 100 % தவறு

  • @-kv8zu
    @-kv8zu 2 หลายเดือนก่อน +9

    கவுன்சிலர் மீது எந்த தவறும் இல்லை,இத்தனை நாள் பேருந்து வசதி செய்து தராத ஆட்சியர் மீது தான் தவறு

  • @mahizhanmaran5839
    @mahizhanmaran5839 3 หลายเดือนก่อน +74

    புத்தகத்தை மனப்பாடம் செய்து மாவட்ட ஆட்சியராக பதவி இந்த வீடியோ

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 3 หลายเดือนก่อน +4

      கலெக்டர் செய்தது தவறு
      அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
      அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
      இதை ஏன் தடுக்க செய்கிறார்
      அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
      இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
      இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
      மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
      இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
      எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
      சந்தேகமாக உள்ளது...
      அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்

    • @c.jaganathanc.chandrasekar2082
      @c.jaganathanc.chandrasekar2082 3 หลายเดือนก่อน +10

      நீங்கள் மனப்பாடம் செய்து கலெக்டர் ஆக முடியுமா அதற்காக எவ்வளவு படிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் தயவுசெய்து தவறான பதிவு இட வேண்டாம்🎉🎉🎉

    • @SleepyBloomingFlower-nb1ex
      @SleepyBloomingFlower-nb1ex 3 หลายเดือนก่อน

      niyellam collector pathi pesra...avalo kevalam poguthu naadu

    • @hariharandevops
      @hariharandevops 3 หลายเดือนก่อน

      Inga yaru paduchu ias akurathunu problem illa antha collector pesunathu thappu​@@c.jaganathanc.chandrasekar2082

    • @Statefirstacademy
      @Statefirstacademy หลายเดือนก่อน

      @@c.jaganathanc.chandrasekar2082 நன்றாக இருக்கும் கண்கள் குறுடுனு ஒரு அம்மா கலெக்டர் ஆச்சே உங்களுக்கு theriyaathungalaanaa

  • @jayaramm9052
    @jayaramm9052 3 หลายเดือนก่อน +15

    This is what power speaks she didn’t do her job first but questioning all the others.

    • @RAMAK321
      @RAMAK321 2 หลายเดือนก่อน

      Well said. Persons sitting in the high offices should exhibit culture and harmony, not arrogance.
      Off Late Public Servants are behaving live Kings / queens.

  • @sivasathiyam3964
    @sivasathiyam3964 3 หลายเดือนก่อน +39

    முயற்சி மேற்கொண்டது நல்லது. பாராட்டுகள்
    மேலும் ஆட்சியருக்கு ஓர் வேண்டுகோள்!
    கல்வி கற்றல் என்பது வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுப்பது தான். அவ்வாறு நமக்கு ஓர் தேவையை அரசு செய்ய தவறும் போதோ அல்லது அலட்சியம் காட்டும் போது நாம் இவ்வாறு அறவழியில் முயற்சிக்க வேண்டும் என்ற நடைமுறை வாழ்க்கைக் கல்வியை அந்த மாணவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர் என்பதை ஆட்சியர் உணர வேண்டும் குழந்தைக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது அரசின் முக்கிய கடமையாகும். இதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுக்க வேண்டிய நிலை என்பதே அவலம். மேலும் ஆட்சியரின் இந்த செயல் அந்த மாணவர்களுக்கு தவறான முன்னுதாரணம் . முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

    • @TheJyothy
      @TheJyothy 23 วันที่ผ่านมา

      என்ன ஒரு தெளிந்த தீர்க்கமான சிந்தனை.. தலைவணங்குகிறேன் ஐயா

    • @TheJyothy
      @TheJyothy 23 วันที่ผ่านมา

      தங்கள் பேசியது சத்தியம்.. சிவசத்தியம்

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 3 หลายเดือนก่อน +77

    ஏன் மெரட்டனும்? வேலய டைமுக்கு செஞ்சு பழகுங்க மேடம்😊.

  • @gscbose8146
    @gscbose8146 3 หลายเดือนก่อน +8

    கலெக்டர் ஆபீஸ் உள்ளவே‌ இருக்ககூடாது‌ அந்த மாவட்டம் கலெக்டர் கிராமங்களை‌ சுற்றி பார்த்து முக்கியமாக பகுதிகளில் தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்‌ கிராம நிர்வாகிகளுக்கு உத்தரவு போடவேண்டும்.

  • @SkpillaiSkannan
    @SkpillaiSkannan 18 วันที่ผ่านมา +1

    Very good IAS officer

  • @SailanS-q1x
    @SailanS-q1x 3 หลายเดือนก่อน +3

    அவுங்க குறை தீர்ந்தால் இதுபோல ஏன் செய்ய போகிறார்கள்

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx 3 หลายเดือนก่อน +18

    ஞாயிறு அன்று மனு நாள் வைங்கமா

  • @kanavudevathai0109
    @kanavudevathai0109 13 วันที่ผ่านมา

    சிறந்த கவுன்சிலர்

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 3 หลายเดือนก่อน +9

    திராவிடீயா மாடல்ஸ்.. மாவாட்டும் ஆட்சியாளர்.. தெண்ட சம்பளம்

  • @shivabalanayagam1783
    @shivabalanayagam1783 2 หลายเดือนก่อน

    Super mam. u r correct

  • @ungalveetupillai
    @ungalveetupillai 2 หลายเดือนก่อน +4

    பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு பஸ் இல்லாம தான் அவங்களே கலெக்டர் ஆபீஸ் வந்துருக்காங்க

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 3 หลายเดือนก่อน +12

    Indha Collector Suspend aaga porar; Stalinukku pona Dismiss thaan.

  • @moveitstime
    @moveitstime 2 หลายเดือนก่อน +3

    ஆட்சியர் மீது தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @subramaniamcsubramaniamc4309
    @subramaniamcsubramaniamc4309 หลายเดือนก่อน

    A GOOD ADMINISTRATOR, BEST WISHES!!

  • @SanthoshKumar1983-qd8cd
    @SanthoshKumar1983-qd8cd 3 หลายเดือนก่อน +46

    இதில் யார்மீது தவரு என்பதை விட தயவு செய்து அவர்கல் கேக்கும் அடிப்படை வசதி யான பஸ்வசதி சாலைவசதி செய்து கொடுங்கல்

  • @jayachandransomasundaram9409
    @jayachandransomasundaram9409 3 หลายเดือนก่อน +3

    ஆட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுப்பது எப்படி என எதிர்கால சந்ததிக்கு ஒரு practical அறிவு வேண்டும், இதுவும் ஒரு படிப்பு தான்,

  • @ponrajgnanasekar4499
    @ponrajgnanasekar4499 16 วันที่ผ่านมา

    Very good collector parattukal Valthukal

  • @pathuananth6481
    @pathuananth6481 2 หลายเดือนก่อน

    கவுன்சிலர் செய்த செயல் சரியே.

  • @gauthamshanmugam
    @gauthamshanmugam 2 วันที่ผ่านมา

    I support councillor

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 3 หลายเดือนก่อน +6

    இந்த ரோசத்தை ரோடு போடறதுல காமிங்க...சும்மா அதிகாரம் இருக்குனு பேச கூடாது..

  • @ananthakudipumschool8227
    @ananthakudipumschool8227 หลายเดือนก่อน

    அருமை.
    சிறப்பு.

  • @ShanmugaSundaram-v1d
    @ShanmugaSundaram-v1d 27 วันที่ผ่านมา

    அரசு சாலை வசதி செய்திருந்தால் வரமாட்டார்களே , மாணவர்களுக்காகத்தான் வந்திருப்பார்கள்

  • @riyasr4736
    @riyasr4736 2 หลายเดือนก่อน

    Very good madam❤

    • @deepakraja6153
      @deepakraja6153 10 วันที่ผ่านมา

      Thappama pirandha magan😂😂😂

  • @sadagopanaai
    @sadagopanaai 24 วันที่ผ่านมา

    அரசுப் பள்ளி மாணவர்கள் தானே என்ற அலட்சியம்... கவுன்சிலர் அழைத்தால் வராமல் இருக்க முடியாது

  • @PazhaniPazhani-hn1oz
    @PazhaniPazhani-hn1oz หลายเดือนก่อน

    நீங்க ஒழுங்கா நிர்வகம் பன்னா ஏன் மாணவர்கள் வர போகிறார்கள்🎉🎉மாணவர் பிரச்சினைக்கு. மாணவர். வராமல் யார் வரவேண்டும்

  • @mythilimanjunathan2792
    @mythilimanjunathan2792 6 วันที่ผ่านมา

    பஸ்ல போறவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும் கார்ல போறவங்களுக்கு அதை பத்தி என்ன கவலை

  • @indhirajithgopal7623
    @indhirajithgopal7623 3 หลายเดือนก่อน +7

    இது என்னவிதமான மிரட்டல்?

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 3 หลายเดือนก่อน +6

    அந்த ரூட் யில் உடனே பஸ் விடுங்க மேடம் ப்ளீஸ் 🙏🙏🙏

  • @ravichandran4994
    @ravichandran4994 2 หลายเดือนก่อน +1

    வசதி செஞ்சு தந்தா எதுக்கு வரபொறோம்

  • @panneerselvamramasamy7713
    @panneerselvamramasamy7713 29 วันที่ผ่านมา

    Super 👋👋👋👋

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 3 หลายเดือนก่อน +20

    Super இப்படி தான் இருக்கனும் வெட்டி பந்தா

  • @selvinkumar6763
    @selvinkumar6763 2 หลายเดือนก่อน +1

    Inexperienced IAS..

  • @sathivel5680
    @sathivel5680 25 วันที่ผ่านมา

    அந்தப் பள்ளி குழந்தைகளுக்காக தான் வந்திருக்காங்க நீ வசதி செஞ்சு கொடுத்திருந்தா அவங்க ஏன் வர போறாங்க

  • @ramnataraajjayaraman8162
    @ramnataraajjayaraman8162 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கலெக்டர் மேடம் ❤❤❤

    • @deepakraja6153
      @deepakraja6153 10 วันที่ผ่านมา

      Needhaan ava kalla kadhalana irundhirupiyo 😂😂😂😂 ungalukku road poda enga time iruku video call ku la time iruku seri adhu irukatum un moonjikku epdi andha collector kidsichudhu adhuvum mokka moonjudhaan oruvela innoru alaghana collector kidaikkamatanu unkooda vandhutalo😂😂😂

  • @msoundarajanrajan1957
    @msoundarajanrajan1957 2 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா...

  • @barurvillage13
    @barurvillage13 2 หลายเดือนก่อน +1

    சாலை போடாதது நிர்வாகத்தின் தவறு

  • @critics22
    @critics22 3 หลายเดือนก่อน +2

    Good show by councillor
    Collector should take action against erring officials rather public

  • @fantasylikerfantasy4252
    @fantasylikerfantasy4252 3 หลายเดือนก่อน +14

    மாவட்ட ஆட்சியராக தஞ்சை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்று இருக்கிறீர்கள்... பொறுப்பேற்றவுடன் கையில் நல்ல புத்தகத்தை பரிசாகப் பெற்று இருக்கிறீர்கள்...
    இன்முகம் உடனடி நடவடிக்கை.. மக்களின் தோழனாக மாவட்ட ஆட்சியர் சீக்கிரம் மாற வேண்டும்...
    இப்போது பள்ளி செல்லும் வழியில் மதுபான கூடம் இருக்கிறது... மதுபானத்தை பெற்றுக் கொண்டு அங்கு வரும் குடி மகன்களால்.. பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பாதிக்கும் போது பெற்றோர்கள் பள்ளி மாணவர்களோடு சேர்ந்து மனு கொடுக்க வராது என்று கூற இயலுமா ...
    அப்படி என்றால் சட்டமன்ற நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்து வருவது மட்டும் எந்த வகையில் தரும் ??
    அதாவது பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் சட்டமன்ற நிகழ்வுகளை பார்த்து அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் பொருட்டு...
    அதேபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றால் என்ன .. அங்கு மனு கொடுப்பதின் நோக்கம் என்ன... இதெல்லாம் அடிப்படையாக பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டிய விஷயம்...
    அவர்கள் கோரிக்கையை கொடுத்துவிட்டு நாளைக்கு பள்ளிக்கு செல்லாமல் இருப்பவர்கள்... கிடையாது தானே.. பெரிதுபடுத்தாதீர்கள்..
    காரணங்களை எளிமையாக அணுகுங்கள்
    இந்த ஒரு விஷயத்தில் அணுகுமுறையை மாற்ற வேண்டும் மாண்புமிகு கலெக்டர் ..

  • @JustCu-p6o
    @JustCu-p6o 25 วันที่ผ่านมา

    மாணவர்கள் தெரிய வருவது தவரல்ல... பாதிப்பு பாதுகாப்பு கேட்டு வருவது யாரிடம் கேட்டு பெற வேண்டும் என்ற கற்றல் தெளிவாக வேண்டும்... யாரிடமும் செல்ல கூடாது என்ற பயமுறுத்தி வைக்கும் மாணவர்கள் என்று வாழ வைப்பது சரியாக இல்லை... அப்படி பயம் காட்டி வாழ வைத்ததால் இன்று பாதுகாப்பு கேட்டு கூட புகார் கொடுக்க போக தெரியல... அப்படி தெரிந்தாலும் அதிகார ஆட்களின் கருப்பு பணம் பேசும் ரவுடிசம் வைத்து மிரட்டல்... இப்ப நீங்களே இப்படி சொன்னா மாணவர்கள் பாதுகாப்பு எங்கே யாரிடம் கொடுத்தால் உடனே நடவடிக்கை... பல புகார் தரும் அளவில் உள்ளது உங்கள் செயல்... பாராட்டி பாராட்டி குடும்பமும் நாடும் ஒன்றுமில்லாத அழிவு நோக்கி தான் அடிப்படை விவசாயம் கூட இல்லாமல் அழிந்து வருகிறோம்...

  • @NizarPhoeniXZ
    @NizarPhoeniXZ 3 หลายเดือนก่อน +51

    அவர் அரசியல் செய்வதாகவே இருக்கட்டும் பஸ் வசதி இருக்கிறதா இல்லையா
    கலெக்டர் அவர்களே நீங்கள் எப்பொழுது போக்குவரத்து பஸ்ஸில் பயணித்திருக்கிறீர்களா

  • @loveanimals6019
    @loveanimals6019 2 หลายเดือนก่อน

    எல்லாம் பதவி திமிர்

  • @கற்க-ச4ல
    @கற்க-ச4ல 7 วันที่ผ่านมา

    DMK councillor rocks

  • @chokalingamthiyagrajapilla3809
    @chokalingamthiyagrajapilla3809 3 หลายเดือนก่อน

    Super. Congratulations.

  • @ilayaschoolbook400
    @ilayaschoolbook400 3 หลายเดือนก่อน

    First teacher posting fill pannittu pesi iruntha really truth.

  • @villagecouplesfood
    @villagecouplesfood 3 หลายเดือนก่อน +1

    Indha seen la poda kudadhu…you are government servant..

  • @mahalakshmi106
    @mahalakshmi106 3 หลายเดือนก่อน +4

    பல தடவை மனு கொடுத்தும் பலன் இல்லாமல் இருக்கும் அதான் கூட்டிட்டு வந்து இருக்காங்க வந்தனால் தான் பஸ் விட்டு இருக்காங்க .

  • @narayanasamyramanujam8645
    @narayanasamyramanujam8645 11 วันที่ผ่านมา

    கலெக்டர் மிரட்டல் சரியல்ல.மனு கொடுக்ககூடாதா

  • @murugananthamn746
    @murugananthamn746 2 หลายเดือนก่อน

    சாலை வசதி சீர்கேடு பற்றி மக்கள் புகார் அளிக்கும் கவனத்தில் கொள்ளாதது
    மாவட்ட ஆட்சியரின் தவறும்,
    வட்டாட்சியரின் தவறும்
    வட்டார கல்வி வளர்ச்சி அலுவலரின் தவறும்
    இந்த மூன்று பேருக்கும் என்ன தண்டனை

  • @VaragiVaragi-x1u
    @VaragiVaragi-x1u 3 หลายเดือนก่อน

    யாரிடம் கேட்பதுன்னு தெரியல வாழ்வா சாவா என்று இருக்கிறோம்

  • @Peacetoeveryone95
    @Peacetoeveryone95 11 วันที่ผ่านมา

    Give power to emotional women and this happening everywhere

  • @Vallalmillioner
    @Vallalmillioner 2 หลายเดือนก่อน

    பொதுவாக மனுகொடுத்தா உடனடியா நடவடிக்கை எடுத்தா இப்படி கவனத்தை ஈர்க்கும் விதமாக மனுகொடுக்கஅவசியம் இருக்காதோ ?

  • @invisible8704
    @invisible8704 3 หลายเดือนก่อน +3

    Worst collector 😊

  • @omsaiedtiz2987
    @omsaiedtiz2987 2 หลายเดือนก่อน

    Powerfull collector

  • @ShivaKp-h2w
    @ShivaKp-h2w 24 วันที่ผ่านมา

    ஒருநாள் இந்த student லீவுக்கே இவுங்க இப்படி பேசுறாங்களே! Before திஸ் ஸ்டுடென்ட்ஸ் பஸ் வராமல் எத்தனை நாட்கள் லீவு எடுத்து உள்ளார்கள்... நீங்கள் பஞ்சாயத்து தலைவர், மற்றும்
    யூனியன் மேல் fir போட முடிமா?

  • @cskcmp5009
    @cskcmp5009 16 วันที่ผ่านมา

    FIR poda முடியாது. section 420 மாவட்ட நிர்வாகம் மீது போடலாம். சாலை வரி வாங்கி விட்டு சாலை போடாமல் மக்களை ஏமாற்றுவது செக்சன் 420

  • @aaronrajakumar
    @aaronrajakumar 2 หลายเดือนก่อน

    குறை நிவர்த்தி செய்யப்பட்டதா?

  • @momthegreatest
    @momthegreatest 14 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj 3 หลายเดือนก่อน

    வழி பிறக்க எதுவும் தவறில்லை!
    கலெக்டருக்கு அவ்வளவு கோபம் வந்தால் உடன் அவர் பொடுத்த கோரிக்கை சரியானது அந்த குழந்தைகளின் மேல் அக்கறை இருந்தால் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
    நிறைய FIR மக்கள் பார்த்துள்ளனர்!
    தூத்துக்குடியில் பார்க்காத FIR இந்தம்மா கொடுக்க போவுது!
    மக்களுக்கு உதவத்தான் இந்த வேலை மிரட்ட அல்ல

  • @thamizhstudent2295
    @thamizhstudent2295 3 หลายเดือนก่อน +1

    யாருக்கு உடல்நிலை அதிகம் பாதித்து இருக்கிறதோ அவர்களைத்தான் டாக்டரிடம் முதலில் கூட்டி வரவேண்டும். இப்பொழுது புரிகிறதா கலெக்டர் கூறும் அறிவுரை சரியா தவறா என்று.

  • @jayborn2win
    @jayborn2win วันที่ผ่านมา

    எல்லாம் சரியாக இருந்தால் அவர்கள எதுக்கு மனு குடுக்க போகிறார்கள்.....போய் ஒரு ரவுண்ட் அடிச்சா எல்லாம் தெரிந்து விட போகிறது..மனு குடுத்து தான் வேலை செய்வோம் என்ற எண்ணம் மாற்றம் பெற இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ!!!

  • @pariventhan8939
    @pariventhan8939 3 หลายเดือนก่อน +2

    மக்கள் சரியாக இருந்தால் நிர்வாகம் சரியாக இருக்கும்

    • @deepakraja6153
      @deepakraja6153 10 วันที่ผ่านมา

      Thavaru nirvagam sariyaga irundhal makkal sariyaga irupargal inga makkal sariyadhaan irukirargal nirvagam sariyaga illai

  • @arunkumarak23
    @arunkumarak23 7 วันที่ผ่านมา

    Government
    கரெக்டா இருந்தா ஏன்
    மனு எடுத்து வராங்க

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 3 หลายเดือนก่อน +17

    என்னத்துக்கு கோபம்? வண்டி விட ஏற்பாடு செய்கிறேன் என்றல்லவா சொல்ல வேண்டும்? பொது வேலைக்கு வந்துவிட்டு என்ன மயிருக்குக் கோபப்படுகிறாள் அவள்.

    • @vainavisrinivasan7287
      @vainavisrinivasan7287 2 หลายเดือนก่อน

      என்னத்துக்கு கோபம் என்பது சரியான கேள்வி, அத்துடன் மயிறு, கோபப்படுகிறாள், என்று ஒரு பெண்ணை அசிங்கமாக பேசுவது, தங்களது திமிரை காட்டுகிறது

  • @MEENAKSHISURESH-n4v
    @MEENAKSHISURESH-n4v 2 หลายเดือนก่อน

    சீ எம் வரும் போது மாணவர்கள் மாணவிகள் வரவேற்க நிற்கும் போது இந்த கலெக்டர் ஏன் இன்னும். எந்த பகுதியில் இருந்து பள்ளி குழந்தைகள் களுக்கு பேருந்து வசதி இல்லை என இதுவரை எந்த ஆய்வு செய்யல பிறகு எதற்கு கல்வி அலுவலர் மீட்டிங் நடக்கிறது பிஸ்கட் காபி சாப்பிட்டு ❤ இது க்கா

  • @muralirajagopal2593
    @muralirajagopal2593 3 หลายเดือนก่อน +8

    அப்ப சின்னவன் வராது,மந்திரி வராதுன்னு பள்ளிபிள்ளைகளை ஸ்கூல் யுனிபார்மோட வடசென்னை இல்ல, ரொம்ப ஆக்ட் உடாதீங்க

  • @Colorsgift
    @Colorsgift 3 หลายเดือนก่อน +2

    அப்போ உள்ளே மாணவர்கள் சிறுமிகள் அனுமதி இல்லை என்று போடு பொட்டுறுகணும் தெரியாமல் கேட்கிறேன் மாணவர்கள் bar ku ulla விடக்கூடாது சொன்ன okay ஓரு மாணவர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டிக்கொண்டு வந்தால் என்ன தவறு

  • @Tvk-vigneshManoharen-papanasam
    @Tvk-vigneshManoharen-papanasam 3 หลายเดือนก่อน +1

    அந்த பகுதில் உண்மையில் எந்த வசதியில் கிடையாது

  • @jothiraman7974
    @jothiraman7974 2 หลายเดือนก่อน

    அடிப்படை வசதி கேட்டு கிடைக்கவில்லை என்றால் யாரிடம் கேட்பது...

  • @harikarthik7196
    @harikarthik7196 3 หลายเดือนก่อน +2

    இவ்ளோ நாளா பஸ் வரலைன்னு உங்களுக்கு தெரியாதா மேடம்... அப்போ உங்க வேலை தான் என்ன

  • @thanioruvan1213
    @thanioruvan1213 3 หลายเดือนก่อน +9

    பஸ் வசதி இல்லை என்று மனு கொடுக்க வந்தால் FIR போடுவிங்கிலா

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 3 หลายเดือนก่อน +2

    So long Thanjavur Collector failed provided to provide bus facility. It is the expression of their grievance.

  • @sridhar6686
    @sridhar6686 3 หลายเดือนก่อน +7

    மேடம் உங்களை உருட்ட சொல்லவில்லை!!! ரோட் ரோலரை தான் உருட்ட சொல்றோம்

  • @mathivanans5998
    @mathivanans5998 3 หลายเดือนก่อน +1

    அந்த அம்மா சொல்றது விளங்களையா உங்களுக்கு, முதலில் அந்த ஏரியா சம்பந்தப்பட்ட தலைவர் மனு குடுக்கலாம். பிறகு எந்த பயனும் இல்லை என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். எடுத்த உடனே போராட்டம் செய்றமாதிரி கூட்டமாக வர வேண்டாமுன்னு சொல்றாங்க...

    • @sakthiganeshpavanasam3847
      @sakthiganeshpavanasam3847 2 หลายเดือนก่อน

      இருந்தாலும் இவ்வளவு திமிர் இருக்க கூடாது.

    • @nadaraasanr914
      @nadaraasanr914 18 วันที่ผ่านมา

      Sangis follow different rules.

    • @deepakraja6153
      @deepakraja6153 10 วันที่ผ่านมา

      @mathivanas5998 sotta thalaiyan vandhutan avalukku vakkaladhu vangittu

  • @mrewilson106
    @mrewilson106 3 หลายเดือนก่อน +3

    Well done Mam 👍

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 3 หลายเดือนก่อน

      கலெக்டர் செய்தது தவறு
      அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
      அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
      இதை ஏன் தடுக்க செய்கிறார்
      அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
      இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
      இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
      மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
      இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
      எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
      சந்தேகமாக உள்ளது...
      அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்

  • @sabitha4207
    @sabitha4207 3 หลายเดือนก่อน +1

    Madam..if u have guts go and ask this question to the ministry.....poor people kita summa katha dhinga madam

  • @muruganjoshua7777
    @muruganjoshua7777 2 หลายเดือนก่อน

    Mendal collector என்ன கோரிக்கை என்றே புரிந்து கொள்ளவில்லை
    எல்லா இடத்திலும் ஒரு கூட்டம் தற்குறியாவே இருக்கிறது

  • @doctorshankar
    @doctorshankar หลายเดือนก่อน

    Counselor has good intentions

    • @deepakraja6153
      @deepakraja6153 10 วันที่ผ่านมา

      Intention for bribe