கிரகச் சேர்க்கைகளில் உயர்நிலை நுட்பங்கள்.ONLINE CLASS TRAILER - 101...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 60

  • @jothilakshmi-vb1iu
    @jothilakshmi-vb1iu 6 หลายเดือนก่อน +5

    What a knowledgeable guruji you oh god

  • @natarajkasthuri5773
    @natarajkasthuri5773 6 หลายเดือนก่อน +7

    ஐயா உங்கள் வகுப்பு மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தது. உங்களைப்போல் ஒருவரை நான் என் வாழ்நாளில் பார்க்கவில்லை!!!

  • @DharaniDharani13
    @DharaniDharani13 6 หลายเดือนก่อน +1

    குருஜி ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையும், கற்றல் ஆர்வமும் முழுமையாக வந்தது என்றால் உங்களை பின்பற்றுவதால் மட்டுமே குருஜி!

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 6 หลายเดือนก่อน +1

    இது 5 நிமிட வீடியோவைப் போலவே இருந்தது. நான் வீடியோவில் மூழ்கிவிட்டேன். நிறைய கற்றுக்கொண்டேன். நன்றி குருஜி.

  • @Rangan.AK1897
    @Rangan.AK1897 หลายเดือนก่อน

    அருமைய்யா..அருமை..,!

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 5 หลายเดือนก่อน +1

    நன்றாக புரிகிறது ஐயா

  • @MyJANA55
    @MyJANA55 6 หลายเดือนก่อน +3

    இந்த டிரஸ் உங்களுக்கு நல்லா இருக்கு குருஜி ❤❤❤

    • @karthicksowndharraj2402
      @karthicksowndharraj2402 6 หลายเดือนก่อน

      Yov yennaya guruji vanavil group la add panna pakura

    • @MyJANA55
      @MyJANA55 6 หลายเดือนก่อน

      @@karthicksowndharraj2402 😂😂😂

  • @premakPapu
    @premakPapu 6 หลายเดือนก่อน +1

    Prema erode
    வணக்கம் guruji
    ஐயா
    நன்றாக புரிகிறது.
    மெய்
    சிலிர்க்க வைக்கிறது.
    மிக மிக அருமை .
    நன்றி guruji.

  • @கோகிலன்அன்னகேசரி
    @கோகிலன்அன்னகேசரி 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை குருஜி ஐயா

  • @rajkumarperumal9377
    @rajkumarperumal9377 5 หลายเดือนก่อน

    Arumaiyana vilakkam Guruji.
    Full video irundhal Nandraga Irukkum.

  • @asaithambi6901
    @asaithambi6901 2 หลายเดือนก่อน

    குருஜி பிழிஞ்சி எடுக்கிறருப்பா 👌👌😂😂

  • @subramaniansamy8812
    @subramaniansamy8812 6 หลายเดือนก่อน +1

    Arumai Arumai ayya

  • @kumarenkumarenselventiren
    @kumarenkumarenselventiren 5 หลายเดือนก่อน

    19:30 min guruji kolleaveri😂😂😂
    Don't worry guruji next online class I join must profe I am ur student one of the day

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan4710 29 วันที่ผ่านมา

    Respected Guruji please explain the question. When Guru is with Pournamy in Meenam, will Guru get the parvai of 6,7,8 of moon as per Jayamini principle.

  • @dharmarasudharman
    @dharmarasudharman 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 5 หลายเดือนก่อน

    Super, super!

  • @kavitha3438
    @kavitha3438 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 2nd like

  • @natarajkasthuri5773
    @natarajkasthuri5773 6 หลายเดือนก่อน +1

    Super

  • @JhanviSha-kr8rs
    @JhanviSha-kr8rs 6 หลายเดือนก่อน +1

    Please explain actress Ananya Pandey horoscope. பிறப்பிலிருந்தே பணக்காரரான அவர் bollywood-ல் எளிதாக வாய்ப்பு பெற்றார். 30 October 1998 அவளுடைய பிறந்தநாள்

  • @meenusunder3018
    @meenusunder3018 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி ❤

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 5 หลายเดือนก่อน

    Saniyai suriyan asthanga paduthirundaal enna palan

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 6 หลายเดือนก่อน

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @DharaniDharani13
    @DharaniDharani13 6 หลายเดือนก่อน +1

    குருஜி அவர்களே தயவு செய்து என் கேள்விக்கு நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள் குருஜி ...சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் சேர்க்கை தனுசு நடப்பதற்கும் மகரத்தில் நடப்பதற்கும் வித்தியாசம் கூறுக ....குரு அணிகளுக்கு சூரியன் சந்திரன் இணைவு அவர்களுக்கு தசை நடத்தும் போது என்ன பலன் செய்யும்! Please guruji

  • @MagendranKaruppiah
    @MagendranKaruppiah 6 หลายเดือนก่อน

    Rahu Suriyan serkkai 5 veddu mesham,rahu dasa now

  • @romeojuliet8944
    @romeojuliet8944 6 หลายเดือนก่อน

    sani combination ketu in 9th meenam house and rahu in kanni house for mithunam raasi.
    ketu dasai sukran budthi.
    can you explain it, either good or bad?

  • @sidhunttf6715
    @sidhunttf6715 6 หลายเดือนก่อน

    Sun uthirada nakhathiram vanginal ( makarathil) but Danush bava palan seiuma, athe nakhathiram Danush ragi I'll irrukirathey

  • @JhanviSha-kr8rs
    @JhanviSha-kr8rs 6 หลายเดือนก่อน

    Please explain actress Ananya Pandey horoscope. பிறப்பிலிருந்தே பணக்காரரான அவர் bollywood-ல் எளிதாக வாய்ப்பு பெற்றார். 30 October 1998 அவளுடைய பிறந்தநாள். I have another friend who was born on that same day in விருச்சிக lagna but she is just a doctor.

  • @prasanthp1881
    @prasanthp1881 6 หลายเดือนก่อน

    guru, sukran, buthan neraya per oda jathagathula serndhu irukum.. atha pathi ungaluku onu theriyaatha ??

  • @sidhunttf6715
    @sidhunttf6715 6 หลายเดือนก่อน

    Ayya , thodar nakhathiram 2 bavagam irrukum planet nakhathiram, plan mun bavagathiruku irrukuma

  • @venkatraman8345
    @venkatraman8345 6 หลายเดือนก่อน

    துலாம் லக்னம் மேசத்தில் சூரியன் சந்திரன் புதன் குரு சுக்கிரன் சனி ரிசபத்தில் செவ்வாய் அஸ்த்தங்கம் பலன் எடுப்பது எப்படி?

  • @Dharshan786
    @Dharshan786 6 หลายเดือนก่อน

    🙏🏻sir. 👌🏻.

  • @rangannathsn4035
    @rangannathsn4035 6 หลายเดือนก่อน

    Sir 6கிரக சேர்க்கை please sir

  • @PerumPalli
    @PerumPalli 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @priyad8961
    @priyad8961 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா.துலாம் லக்னம் 4ஆம் இடம் மகர வீடு, இதில் சூரியன் 296 டிகிரி, புதன் 295(வக்ரஸ்டங்கம்) சுக்ரன் 284, குரு 287, சனி 282 டிகிரி ஆகிய ஐந்து கிரகங்கள் கூட்டு சேர்க்கை இல் உள்ளது.
    இதில் புதன் ஒரு டிகிரி இல் சூரியனுடன் வக்ரஸ்தங்கம் ஆகி உள்ளார் மற்றும் குரு, சுக்ரன், சனி ஆகிய அனைவருடனும் சேர்க்கையில் இருக்கிறார். சந்திரன் 3 இல் 7 இல் செவ்வாய் 8 இல் ராகு. இப்படி இருக்கையில் சூரியன்,சனி,சுக்ரன், குரு இவர்களின் நிலை என்ன ஐயா??

  • @ravisundaram1648
    @ravisundaram1648 6 หลายเดือนก่อน

    9.02.1962. இரவு 11.27 தஞ்சை...(சுக் மகரத்தில் புதன் வக்ரமில்லை)திறமையிருந்தால் கிரகசேர்க்கைக்கு இந்த ஜாதகத்தைக் கணித்துக் கற்றுக்கொள்ளவும்.நன்றி.வணக்கம்.

  • @sukanya534
    @sukanya534 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே 🙏 லக்கினத்தில் ராகு 6 ல் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்ரன், 7ல் புதன், சனி, குரு, கேது. 6.1.1962 மாலை 7.40 அமாவாசை ஜாதகம் எப்படி பலன். விளக்கம் கூறுங்கள் ஐயா 🙏

  • @KingKohli-lp8dd
    @KingKohli-lp8dd 6 หลายเดือนก่อน

    எனது மகன் பிறந்த நேரம் 17.11.2010 12.55pm கோயம்பத்தூர் சுக்கிரன் பாதகம் செய்யுமா கும்ப லக்னம் விருப்பமுள்ளவர்கள் பதில் அளிக்கவும் 😢

    • @vedhajayabal9598
      @vedhajayabal9598 6 หลายเดือนก่อน

      செய்யாது

    • @KingKohli-lp8dd
      @KingKohli-lp8dd 6 หลายเดือนก่อน

      நன்றிங்க

    • @hariprasath3336
      @hariprasath3336 6 หลายเดือนก่อน

      ​@@vedhajayabal9598madam எனக்கு சனி திசை குரு புத்தி கொஞ்சம் நல்லா இருக்குமா பார்த்து சொல்லுங்க, 19.01.1992, 3.00 am கரூர்

  • @SivaKumar-yo8ni
    @SivaKumar-yo8ni 6 หลายเดือนก่อน

    குருஜி தனது உதாரணமா போடுங்க குருஜி தனுசு லக்கனம்

  • @MAR18168
    @MAR18168 6 หลายเดือนก่อน

    20.1.1991.12:32 நண்பகல் கோவை.10 ல்சூரியன் சனிராகுஉத்ராடம் சுக்ரன் அவிட்டம்.4 ல்குருவக்ரம் கேது இணைவு பூசம்.குடும்ப வாழ்க்கை உண்டா

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 6 หลายเดือนก่อน +1

    10. இல் அமாவாசை சந்திரன் இருபது தவறு

    • @makendratherealityseeker6430
      @makendratherealityseeker6430 6 หลายเดือนก่อน +1

      பாப் கிரகம் கேந்திரங்களில் இருப்பது நல்லது.

  • @selvivoc305-bc6ij
    @selvivoc305-bc6ij 5 หลายเดือนก่อน

    மீனத்தில் சூரியன் சனி புதன் செவ்வாய்
    கும்பத்தில் கேது குரு சுக்கிரன் .மிதுன ராசி
    சிம்ம ராகு
    அஷ்டம திதி
    அதிகண்ட போகம்
    இந்த ஜாதம் waste. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். என்று கூறிவிட்டார்கள். ஒரு ஜோதிடர் என்றால் பரவாயில்லை. அனனைத்து ஜோதிடராகளும்.

  • @gowthamguru6802
    @gowthamguru6802 6 หลายเดือนก่อน

    Borewell business

    • @gowthamguru6802
      @gowthamguru6802 6 หลายเดือนก่อน

      For me sani Bhudhan rahu in Makaram with Kadakam guru kethu paarvai

  • @natarajkasthuri5773
    @natarajkasthuri5773 6 หลายเดือนก่อน +2

    Super

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🎉❤

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 6 หลายเดือนก่อน

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 6 หลายเดือนก่อน

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 6 หลายเดือนก่อน

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 6 หลายเดือนก่อน +1

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க