நன்றி சம்பத் சார், எங்கள் வீட்டிற்கு வாஸ்து பார்க்க வந்த போது, ஏன் சார் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டதற்கு, வாஸ்து மூலம் ஒருவருடைய தலைவிதியவே மாற்றி அவர்கள் நன்றாக இருப்பதினால் இந்த பிரபஞ்சம் என்னை பலமுறை எச்சரித்து உணர வைத்து உள்ளது, கல்யாணம் செய்தால் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் அது பாதிக்கும், என் இறப்பு எப்போது வேனாலும் நிகழலாம் என்று தெளிவாக சொல்லி இருந்தார், அவர் பணத்திற்காக வாஸ்து பார்க்கவில்லை, பிறரை வாழ வைத்தவர் கடவுள், அவர் இருக்கும் இடத்திற்கு அருகே இருக்கிறேன், இறுதி சடங்கில் அவர் அண்ணாவும்,சகோதரிகளும் சொன்னது இது வரை அவர் பெயரில் ஒரு சொத்து கூட இல்லை, இருப்பதும் வாடகை வீடு, அவரை பற்றி தவறாக சொன்ன அந்த மனிதரின் குடும்பத்தையும் அவர் மகனுக்கு இருந்த ஆபத்தையும் காப்பாற்றியவர் ரவிரமனா சார், நன்றி கெட்ட உலகம் அவரிடம் இருந்து வாஸ்து கற்றுக்கொண்டு , அவரை தவறாக பேசியதை கேட்டு கண்ணீர் தான் வருது, ஐயாவை போன்று ஒரு உண்மையான அறிவான வாஸ்து நிபுணர் இனி இல்லை, miss you sir😢
வாஸ்து உலகில் இனி அவர்போன்று ஒருவர் வருவதற்கு வாய்ப்பு இல்லை ...அவரின் அனுபவம் அவரின் எளிமை, நேர்மை, என்னை பல நேரங்களில் வியக்கவைதுள்ளது அவரர் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது....நம் குடும்பத்தை சேர்ந்தவரை இழந்தது போல் ஒரு உணர்வு...
ஐயாவின் இழப்பு தொடர்பான தகவல்களை தேடி வருந்தினோம் ...அதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி - திருவருள் சேனல் மற்றும் திரு சம்பத் சுப்ரமணி அவர்களுக்கும் நன்றி..எந்த ஊர் எங்கு வரவேண்டும் என்று தகவல்கள் தெரியவில்லை என்பதே உண்மை... திரு சம்பத் சுப்ரமணி சார் நீங்க ஐயாவின் ஆராய்ச்சி மற்றும் உங்களோடு பகிர்ந்த அனுபவங்களை வளரும் தலைமுறைக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தினால் எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும்..
நம் குடும்பத்தில் ஓர் இழப்பு போல உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லை. நிச்சயம் அவர் ஆன்மா அவரை முழுமையாக நம்பியவர்களை வழிநடத்தும் 🙏
நன்றி திரு சம்பத் அவர்களே,திரு ரவி ரமணா அய்யா அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என்று தவித்திருந்தேன்,தங்கள் விபரத்திற்கு நன்றி. ஆனால்,அவருக்கு இறுதி மரியாதை செலுத்த சொற்ப நபர்களே வந்தார்கள் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அய்யாவின் மறைவு நிச்சயம் வாஸ்த்து கலையை விரும்பும் அனைவருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Irreplaceable legend.. felt like our family senior member disappeared 😢always work, outside food.. he is also human he also has to face difficulties.. what ever teaching he has given it is a treasure to all learners
We Miss u ravi ramana sir.... He was Great god's gift ... we lost ravi ayya... I couldn't believe this was true.... He was my guru... No words to say 😭
எனக்கு இந்த காணொளி மூலம்தான் அந்த மாமேதை இறைவனடி சேர்ந்தார் என்பதே தெரியும். மிகப்பெரிய ஜாம்பவான். இவ்வுலகிற்கு கிடைத்த விலை மதிப்பிட முடியாத ஒரு அரிய பொக்கிஷம். இன்று நாம் அவரை இழந்து நிற்கிறோம். மாபெரும் இழப்பு. நான் அவரை நேரில் பார்த்தது இல்லை. யூடுபில்தான் பார்த்திருக்கிறேன். மனசு பாரமாயிருக்கு.
அவருடைய ஆன்மா இறை பேரொளியுடன் சேரட்டும். இன்னும் அவர் இறந்துவிட்டார் என்பதை மனது ஏற்கவில்லை. அந்த அளவுக்கு அவருடைய வாஸ்து பற்றிய கருத்துகள் தெளிவாக இருக்கும். சார் மாதிரி யாரும் இந்த அளவுக்கு வெளிப்படையாக வாஸ்து பற்றி பேசியது கிடையாது. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்
நெல்லை வசந்தன் ஐயா. அவர்களுக்கு அடுத்து ஜோதிட துறையில் மிகப்பெரிய இழப்பு ஐயா. ரவி ரமண அவர்களின் இழப்பு என்பது தான் உண்மை....அவரின் ஆன்ம சாந்தியடைய வேண்டுகிறோம்..... பேச்சிலேயே அருமையும் உண்மையும் நம்பிக்கையையும் தந்தவர்..நல்ல ஆத்மா திரும்ப நமக்காக வாழ்ந்தவர்.....................திரு.சம்பத் சார் அவர்களுடைய கேள்விகள் நியாயமானது.....நன்றி கேட்ட, தன்நலமிக்க உலகம்....
சம்பத் சார் திரு ரவி ரமணா சார் அவர்களின்மறைவிற்குதாங்களின் மன வருத்தமானபதிவின் மூலம் தெரிய வருவது இவ்வுலகத்தில் பலரை வாழவைத்து வாழ்ந்து மறைந்த நல்லோருக்கு இறைவனிடத்தில் சிம்மாசனம் கிடைத்திருக்கும் .அந்த சிம்மாசனம் உங்களைப் போன்ற நல்லோர் ஆழ்மனதுவணங்கிக் கொண்டிருக்கும்இந்த நிமிடம்குரு சிஷ்யன்உறவுஎப்படி இருக்க வேண்டும்என்றுஇப்பதிவின் மூலம்பயனடைந்தவர்கள்சிந்திப்பார்கள்.
really shocked to hear the sad news. Few days back also I saw his interview. Wished to meet him, but nature taken him. My prayers to god for his good soul to RIP.
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மிகவும் வேதனையாக இருக்கிறது,இன்று முழுவதும் இயல்பாக இருக்கமுடியவில்லை ,வெகு சிலர் இழப்பு மட்டுமே என்னை உலுக்கி எடுக்கும்,அதில் இவர் இழப்பும், நீங்கள் உண்மையான மனிதர் ரவிரமணா sir,உங்களுடைய 777,எனது வாழ்க்கையிலும் தொடர்கிறது
நல்ல வேளை நான் அவர் வகுப்புக்கு வந்தேன் இரண்டு நாள் அவருடன் பயணிக்க முடிந்தது கடவுளுக்கு நன்றி அவர் ஒரு மகான் அதனால்தான் எல்லாருக்கும் அவரை பார்க்கும் கொடுப்பினை இல்லை எனக்கு இன்றுதான் தெரியும் 😢😢😢 அதனால் தான் இறுதி சடங்க்குக்கு வந்தவர்கள் குடுத்து வைத்தவர்கள்
Really I haven’t received the message as I’m out of all social media. But really we miss that genius.. let’s pray that lord give his atma too his lotus feet’s.😢
Ravi ramana sir athma santhi அடைய இறவனை வேண்டுகிறேன்.நியூஸ் கேள்விப்பட்டதும் rempa கஷ்டமா இருந்தது.Normal people kuda vasthu தெரிந்து கொள்ள அவரு பேச்சு இருந்தது.அவர் இறைவனிடம் சென்று விட்டார்.
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் ஒரு மனிதனின் இறப்புக்குப் பிறகு தான் அவர் செய்த நற்பணியின் நன்மை என்ன என்று மக்களுக்கு புரிகிறது ரமணா சார் போன்று வாஸ்து நிபுணர் இவ்வுலகில் கிடைக்கப் போவது மிகவும் அரிது மிகவும் வருத்தங்களுடன்😢😢😢😢😢
ரவி ரமணா சார்,அவர்களிடம் நான் வாஸ்து வகுப்பு இந்த மாதம் கற்று கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு இருந்தேன், ஐயா தவறியது இன்று தான் எனக்கு தெரியும், மிகுந்த மன வேதனையில் உள்ளேன், இனி என்று அவரை காண்பேன், இறைவனடியில் இளைப்பாறட்டும் ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன் 😢
இந்த செய்தி இப்போது திரு சம்பத் மூலமாகக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். ஈடு செய்ய முடியாத அவரது மறைவுக்கு இறைவன் நற்கதி அளிக்கட்டும். மிகச்சிறந்த நல்ல உள்ளம் படைத்தவர்.
நிறைய விஷயங்கள் வந்து தெரியாது வெளியே தெரியாது இறந்து வெள்ளிக்கிழமை மதியம் தான் எங்களுக்கே தெரிய வந்தது உயிரே போன மாதிரி ஆயிடுச்சு வந்து போ பாக்கணும்னு தான் கேட்டோம் எல்லாம் முடிஞ்சிடுச்சு வெறும் வீட்டை என்ன பாக்க போறீங்கன்னு கேக்குறாங்க இப்படி ஒரு இப்படி ஒரு உருவம் வந்து இழந்தது இந்த பிரபஞ்சத்திற்கு மட்டும் இது நஷ்டம் இல்ல இங்க வாழ்ற மனித குலத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம்
நன்றி சம்பத் சார், எங்கள் வீட்டிற்கு வாஸ்து பார்க்க வந்த போது, ஏன் சார் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டதற்கு, வாஸ்து மூலம் ஒருவருடைய தலைவிதியவே மாற்றி அவர்கள் நன்றாக இருப்பதினால் இந்த பிரபஞ்சம் என்னை பலமுறை எச்சரித்து உணர வைத்து உள்ளது, கல்யாணம் செய்தால் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் அது பாதிக்கும், என் இறப்பு எப்போது வேனாலும் நிகழலாம் என்று தெளிவாக சொல்லி இருந்தார், அவர் பணத்திற்காக வாஸ்து பார்க்கவில்லை, பிறரை வாழ வைத்தவர் கடவுள், அவர் இருக்கும் இடத்திற்கு அருகே இருக்கிறேன், இறுதி சடங்கில் அவர் அண்ணாவும்,சகோதரிகளும் சொன்னது இது வரை அவர் பெயரில் ஒரு சொத்து கூட இல்லை, இருப்பதும் வாடகை வீடு, அவரை பற்றி தவறாக சொன்ன அந்த மனிதரின் குடும்பத்தையும் அவர் மகனுக்கு இருந்த ஆபத்தையும் காப்பாற்றியவர் ரவிரமனா சார், நன்றி கெட்ட உலகம் அவரிடம் இருந்து வாஸ்து கற்றுக்கொண்டு , அவரை தவறாக பேசியதை கேட்டு கண்ணீர் தான் வருது, ஐயாவை போன்று ஒரு உண்மையான அறிவான வாஸ்து நிபுணர் இனி இல்லை, miss you sir😢
Avar yeathavathu book writte panni irukaru madam
@@SumathiKarthikeyan-s4i தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
தன்னலமற்ற சேவை இழப்பு அனைவருக்கும் வழி காட்டியாக வாழ்ந்தவர் 😢😢😢
ஐயாவின் புகழ் என்றும் மறையாது,
புத்தகம் ஏதும் எழுதி இருக்காருங்களா,
அவருடைய இறப்பு பற்றிய தகவல் தற்போது தான் எனக்கு தெரிந்தது.
அண்ணாருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!
வாஸ்து உலகில் இனி அவர்போன்று ஒருவர் வருவதற்கு வாய்ப்பு இல்லை ...அவரின் அனுபவம் அவரின் எளிமை, நேர்மை, என்னை பல நேரங்களில் வியக்கவைதுள்ளது அவரர் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது....நம் குடும்பத்தை சேர்ந்தவரை இழந்தது போல் ஒரு உணர்வு...
மிகவும் வருத்தமாக இருக்கிறது நல்ல மனிதரை இறைவன் சீக்கிரம் எடுத்துக் கொண்டார்.
மிகவும் மன வேதனை அடைந்தேன்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
நடிகர் விவேக் ரவிரமணா ஐயா போன்ற இழப்புகள் வருதமடையவே செய்கின்றன
ஐயா... அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
அவர் இறந்தது உங்கள் வீடியோ இன்று பார்த்து தான் தெரிந்து கொண்டேன்
ஐயாவின் இழப்பு தொடர்பான தகவல்களை தேடி வருந்தினோம் ...அதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி - திருவருள் சேனல் மற்றும் திரு சம்பத் சுப்ரமணி அவர்களுக்கும் நன்றி..எந்த ஊர் எங்கு வரவேண்டும் என்று தகவல்கள் தெரியவில்லை என்பதே உண்மை...
திரு சம்பத் சுப்ரமணி சார் நீங்க ஐயாவின் ஆராய்ச்சி மற்றும் உங்களோடு பகிர்ந்த அனுபவங்களை வளரும் தலைமுறைக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தினால் எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும்..
அண்ணன் ரவிரமணா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
ஆழ்ந்த இரங்கல் இமயமே சரிந்து விட்டது என் குடும்பத்தில் ஒருத்தரை இழந்ததை போன்ற தோன்றுகிறது மீண்டும் யார் உருவத்திலாவது வருவார் என்று நம்புவோம்
ஐயா வின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்🙏🙏
அவர் இறப்பு எனக்கு தாமதமாக தெரிந்தது அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்
நம் குடும்பத்தில் ஓர் இழப்பு போல உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லை. நிச்சயம் அவர் ஆன்மா அவரை முழுமையாக நம்பியவர்களை வழிநடத்தும் 🙏
குருவே சரணம் மானசீக குருவான ஐயா ரவி ரமணா அவர்களின் ஆத்மா இயற்கையோடு இயற்கையாக இருந்து நம்மளை ஆசிர்வதிக்கட்டும் 😭
ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
ரவி ரமணா சார் அருமையான நல்ல மனிதர்.அவரை பார்க்க நினைத்தேன் ஆனால் இறைவனடி சேர்ந்துவிட்டார்.அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
ரவி ரமணா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🎉 இந்த உலகிற்கு மிகப் பெரிய இழப்பு
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரியட்டும்
நன்றி திரு சம்பத் அவர்களே,திரு ரவி ரமணா அய்யா அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என்று தவித்திருந்தேன்,தங்கள் விபரத்திற்கு நன்றி. ஆனால்,அவருக்கு இறுதி மரியாதை செலுத்த சொற்ப நபர்களே வந்தார்கள் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அய்யாவின் மறைவு நிச்சயம் வாஸ்த்து கலையை விரும்பும் அனைவருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஐயாவின் இறப்பு மிகவும் வருத்தமளிக்கிறது.ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்
Irreplaceable legend.. felt like our family senior member disappeared 😢always work, outside food.. he is also human he also has to face difficulties.. what ever teaching he has given it is a treasure to all learners
ஆழ்ந்த இரங்கல் என் தெய்வத்திற்கு..... கடந்த ஆறு மாதங்களாக அய்யா வின் வழிமுறைகளை பார்த்து வந்தேன்......
மண்ணில் கூட்டம் இல்லையென்றாலும்,
விண்ணில் இருந்து அவ்வளவு வரவேற்பு இருந்திருக்கும்.❤❤🎉🎉
நல்ல புண்ணிய ஆத்மா.
இழப்பு நமக்குத்தான்.😢😢😢
தவிக்க முடியாத இழப்பு
அய்யா அவர்கள் ஆத்மா ஷாந்தி அடையட்டும்
நல்ல மனிதர் அவருடைய ஆன்மா இளைப்பாற வேண்டும்
We Miss u ravi ramana sir.... He was Great god's gift
... we lost ravi ayya... I couldn't believe this was true.... He was my guru... No words to say 😭
நல்ல மனிதர் அவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன் நன்றி
எனக்கு இந்த காணொளி மூலம்தான் அந்த மாமேதை இறைவனடி சேர்ந்தார் என்பதே தெரியும்.
மிகப்பெரிய ஜாம்பவான். இவ்வுலகிற்கு கிடைத்த விலை மதிப்பிட முடியாத ஒரு அரிய பொக்கிஷம்.
இன்று நாம் அவரை இழந்து நிற்கிறோம்.
மாபெரும் இழப்பு.
நான் அவரை நேரில் பார்த்தது இல்லை.
யூடுபில்தான் பார்த்திருக்கிறேன்.
மனசு பாரமாயிருக்கு.
ஐயா ஆத்மா அமைதி பெறட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ரவி ரமணா அவர்கள் இழப்பு ஈடு செய்ய முடியாது அனைவரின் சார்பாக ஆழ்ந்த இரங்கல் அண்ணா 🙏
அவருடைய ஆன்மா இறை பேரொளியுடன் சேரட்டும். இன்னும் அவர் இறந்துவிட்டார் என்பதை மனது ஏற்கவில்லை. அந்த அளவுக்கு அவருடைய வாஸ்து பற்றிய கருத்துகள் தெளிவாக இருக்கும். சார் மாதிரி யாரும் இந்த அளவுக்கு வெளிப்படையாக வாஸ்து பற்றி பேசியது கிடையாது. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்
ரவி ரமணா ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
மிகவும் அதிர்ச்சியாக வருத்தப்படுகிறோம் அவருடைய ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறோம்
ஆழ்ந்த இரங்கல் ஐயா 💐💐💐💐
அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
என்னுடைய மானசிக குரு. அவர் ரமணா சார். நிச்சயமாக சிவன் அடி சேர்ந்தார் இன்று தான் எனக்கு தெரிந்தது
ஆழ்ந்த இரங்கல் ஐயா 😢😢
Oru Nalla Manitharai Ilanthuvittathu ulaham. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்
ஓம் சாந்தி ஓம் நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
மாமனிதர் எங்கள் குருநாதர் ஆசான் மனம் மிகவும் வருத்தம் அளிக்கிறது
அவரை பார்க்கும் போது ஓய்வு இல்லாமல் இரு க்கிரார்என்பது புரிந்தது .அவருடைய ஆன்மா சாந்தி அடைந்து மருபிரவிவர இரைவனிடம் வேண்டுகிறேன்.
ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Thank you Latha Mam
Indha video ku wait pannitu irunden
Deepest condolences
சிறப்பான. ஆழ்ந்த கருத்துக்களை இனி கேட்க முடியாதர
ஐயா ஆத்மா ஓம் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஐயா சாமி கடவுள் எங்களுக்கு கிடைத்த pokisham encyclopedia ஐயா தங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.😭🙏
நெல்லை வசந்தன் ஐயா. அவர்களுக்கு அடுத்து ஜோதிட துறையில் மிகப்பெரிய இழப்பு ஐயா. ரவி ரமண அவர்களின் இழப்பு என்பது தான் உண்மை....அவரின் ஆன்ம சாந்தியடைய வேண்டுகிறோம்..... பேச்சிலேயே அருமையும் உண்மையும் நம்பிக்கையையும் தந்தவர்..நல்ல ஆத்மா திரும்ப நமக்காக வாழ்ந்தவர்.....................திரு.சம்பத் சார் அவர்களுடைய கேள்விகள் நியாயமானது.....நன்றி கேட்ட, தன்நலமிக்க உலகம்....
ரவி ரமணா ஐயா இறப்பு மிகப்பெரிய இழப்பு
சம்பத் சார் திரு ரவி ரமணா சார் அவர்களின்மறைவிற்குதாங்களின் மன வருத்தமானபதிவின் மூலம் தெரிய வருவது இவ்வுலகத்தில் பலரை வாழவைத்து வாழ்ந்து மறைந்த நல்லோருக்கு இறைவனிடத்தில் சிம்மாசனம் கிடைத்திருக்கும் .அந்த சிம்மாசனம் உங்களைப் போன்ற நல்லோர் ஆழ்மனதுவணங்கிக் கொண்டிருக்கும்இந்த நிமிடம்குரு சிஷ்யன்உறவுஎப்படி இருக்க வேண்டும்என்றுஇப்பதிவின் மூலம்பயனடைந்தவர்கள்சிந்திப்பார்கள்.
மனிதநேயம் செத்துவிட்டது அவமானபடவேண்டிய விசயம் நல்ல மனிதரின் இறுதி வருத்தப்படவைக்கிறது
He was a genius .The void he has created cannot be filled.May his soul find peace and rest 😢....
ஆழ்ந்த இரங்கல் வருத்தத்துடன் இருக்கிறது
Vasthu Lion RaviRamana sir
Iam cry many times. ❤
அவரது தூய ஆன்மா இறைவனுடன் இரண்டர கலக்க இறைவனை வேண்டுகிறோம் 🙏🏼😭
Thanks sir enntha kelvi thaan en manathilim. I miss R. R. Sir.
மீடியா சேனல்ஸ் யாரும் இதைப் பற்றி பெரிதாகதெரிவிக்கவில்லை
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
I didn't expect this news, very sad to hear this, RIP Ravi ramana sir😢
really shocked to hear the sad news. Few days back also I saw his interview. Wished to meet him, but nature taken him. My prayers to god for his good soul to RIP.
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மிகவும் வேதனையாக இருக்கிறது,இன்று முழுவதும் இயல்பாக இருக்கமுடியவில்லை ,வெகு சிலர் இழப்பு மட்டுமே என்னை உலுக்கி எடுக்கும்,அதில் இவர் இழப்பும், நீங்கள் உண்மையான மனிதர் ரவிரமணா sir,உங்களுடைய 777,எனது வாழ்க்கையிலும் தொடர்கிறது
😓ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
ரவிரமனாசார்ஆன்மாஇறைவன்திருவடிநிழலில்சாந்திஅடைய இறைவனைபிரார்திக்கிறேன்
நல்ல வேளை நான் அவர் வகுப்புக்கு வந்தேன் இரண்டு நாள் அவருடன் பயணிக்க முடிந்தது கடவுளுக்கு நன்றி அவர் ஒரு மகான் அதனால்தான் எல்லாருக்கும் அவரை பார்க்கும் கொடுப்பினை இல்லை எனக்கு இன்றுதான் தெரியும் 😢😢😢 அதனால் தான் இறுதி சடங்க்குக்கு வந்தவர்கள் குடுத்து வைத்தவர்கள்
Really I haven’t received the message as I’m out of all social media. But really we miss that genius.. let’s pray that lord give his atma too his lotus feet’s.😢
வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா அவர்கள் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவர்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோன் 🙏🙏
Let his soul R.I.P.. let his words and knowledge spread among us ...
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா 😢
You are good students sir
NaN avara nerla parthathu illa but I feel he is my professor 🎉🎉🎉🎉🎉🎉 always
My heart felt condolences. I pray for his soul rest in peace. Om Shanti 🙏🙏
Ravi ramana sir athma santhi அடைய இறவனை வேண்டுகிறேன்.நியூஸ் கேள்விப்பட்டதும் rempa கஷ்டமா இருந்தது.Normal people kuda vasthu தெரிந்து கொள்ள அவரு பேச்சு இருந்தது.அவர் இறைவனிடம் சென்று விட்டார்.
தலை சிறந்த அனுபவ ஆசனை இழந்துவிட்டது நம் தமிழ் சமூகம் அய்யாவின் ஆன்மா இறைவனடி சேரட்டும்
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரை சந்திக்க வாய்ப்பே அமையாமல் போய்விட்டது. இந்த வாழ்க்கையே ஒரு மாயை.
தோன்றி புகழ்ளோடு தோன்றுக 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
Intru muluvathum avarudaya ninaivukal than , intha nimidamthan purinthathu etharkaga avar ninaivu entru really miss u sir😢
எல்லோருக்கும் இந்த சாவு கிடைக்காது. நல்ல மனிதர்களுக்கு மட்டும் தான்.
நல்ல மனிதர்
Today only i know about his death ...Really I miss him...A good soul
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் ஒரு மனிதனின் இறப்புக்குப் பிறகு தான் அவர் செய்த நற்பணியின் நன்மை என்ன என்று மக்களுக்கு புரிகிறது ரமணா சார் போன்று வாஸ்து நிபுணர் இவ்வுலகில் கிடைக்கப் போவது மிகவும் அரிது மிகவும் வருத்தங்களுடன்😢😢😢😢😢
ரவி ரமணா சார்,அவர்களிடம் நான் வாஸ்து வகுப்பு இந்த மாதம் கற்று கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு இருந்தேன், ஐயா தவறியது இன்று தான் எனக்கு தெரியும்,
மிகுந்த மன வேதனையில் உள்ளேன்,
இனி என்று அவரை காண்பேன்,
இறைவனடியில் இளைப்பாறட்டும் ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன் 😢
ஐயா வின் இறப்பு நினைத்து கணணீர் விடுகிறோம்.தற்போது தான் தெரிகிறது.அதிக வலியை தருகிறது.
WE THOUGHT OF CALLING YOU FOR SEEING VAASTU. REALLY WE MISSED.
Really i feel like this is hurting me deep inside 😭
ஆழ்த வருத்தங்கள்.
நான் கலந்து கொண்டேன்,எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு.
இந்த செய்தி இப்போது திரு சம்பத் மூலமாகக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். ஈடு செய்ய முடியாத அவரது மறைவுக்கு இறைவன் நற்கதி அளிக்கட்டும். மிகச்சிறந்த நல்ல உள்ளம் படைத்தவர்.
Ithuthaan sir ulagam kaliyugathil entha nallavarayum pawrkka mydiyaathu
ஆழ்ந்த இரங்கல்
Miss you ravi Raman sir😭
Ravi Ramana sir nalla manidher,avar anma sandhi adaya vendukiren
ஆழந்த இரங்கல்
Iyavin maranam enaku varutham ayavin anma santhi adayattum appa muruga
Deepest condolences
Thank you Sampath Sir
Deeply saddened by Guru Ravi Ramana sir loss! Rest in peace sir 🙏🙏🙏
நிறைய விஷயங்கள் வந்து தெரியாது வெளியே தெரியாது இறந்து வெள்ளிக்கிழமை மதியம் தான் எங்களுக்கே தெரிய வந்தது உயிரே போன மாதிரி ஆயிடுச்சு வந்து போ பாக்கணும்னு தான் கேட்டோம் எல்லாம் முடிஞ்சிடுச்சு வெறும் வீட்டை என்ன பாக்க போறீங்கன்னு கேக்குறாங்க இப்படி ஒரு இப்படி ஒரு உருவம் வந்து இழந்தது இந்த பிரபஞ்சத்திற்கு மட்டும் இது நஷ்டம் இல்ல இங்க வாழ்ற மனித குலத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம்
ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢😢
சம்பத் சார் வணக்கம் வருத்தப்பட வேண்டாம் இனம் இனத்தோடு சேரும். கலிகாலத்தில் நல்ல மனித இனம் குறைவு தானே சார்.