Enemy in Guru Uri ஆறில் குரு ஊரில் பகை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • Enemy in Guru Uri
    ஆறில் குரு ஊரில் பகை
    6 ஆம் இடம் பலன் ஜாதகத்தில் எதிரிகள் ஸ்தானம்
    ஆறுக்குஉடையவன் தசைகளில்
    தனுசு ராசி பூராடம் ஆறாமிடம் ரிஷபம் சுக்கிரன்
    ஒரு குழந்தை பூராடம் இந்த நட்சத்திரத்தில் குழந்தையின் தொடக்க தசையாக சுக்கிரன் தசை வரும் வாழ்க்கை போராட்டமாக அமையும். அதிர்ஷ்டம் என்பது இல்லாமல் போய்விடும்.
    ஆறுக்குஉடையவன் தசைகளில்
    தனுசு ராசி அதிபதி குரு ஆறாம் பாவத்தில் ரிஷபத்தில் குரு பகை நின்று இருந்தால்,
    அவமானம், அவமரியாதை களைச் சந்திக்க நேரிடும். எதிரி வம்பு, வழக்கு, அசிங்கம்
    எதிரிகளை வெல்லும் அமைப்பு ஏற்படும்.
    குலதெய்வம்

ความคิดเห็น •