கட்டின மனைவிக்கு ஜீவணம்சம் கொடக்க மனமில்லாதவர் எப்படி பொது வாழ்வில் தூய்மையாக இருக்க முடியும்? இந்த சகோதரி மரியாதையாகவும், கண்ணியமாகவும் பேசுகிறார், நல்ல குடும்பப்பெண்ணை மனம் நோகச்செய்வது மிகப்பெரிய பாவம்!
திரு வேல்முருகன், உண்மையா? உங்கள் முன்னாள் மனைவி சொல்வது சரி என்றால் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? மாநில மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால் உங்கள் வீட்டிலிருந்து தொடங்குங்கள்.
தலையங்கத்தில் தலைப்பே முதல் மனைவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் அவர் தனக்கு ஏதும் திரு வேல்முருகன் அவர்களிடம் ஏதேனும் வேண்டுதல்கள் இருப்பின் அவர் அணுகவேண்டியது மேன்மை மிகு நீதிமன்றமே.மற்றபடி இதில் ஒன்றும் இல்லை.
ஏன் முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதினால் தான் தெரியுமா?? அப்போ மக்கள் எல்லாம் கடிதம் எழுதி தான் பிரச்சனை களை தீர்த்து கொள்கிறார்களா?? உளவுத்துறை என்ற ஒன்று அழும்கட்சி எம் எல் ஏ பற்றி கூறாதா???
திரு.வேல்முருகனின் முன்னாள் மனைவியின் கோரிக்கை நியமானதாக தெரிகிறது; பொது வாழ்வில் உள்ளவர் என்பதால் வேல்முருகன் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றாலும் வசதியில்லாத சூழ்நிலையில் வாழும் முன்னாள் மனைவியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் தர்மம் ஆகும்.
வேல்முருகன் ஐயா அவர்கள் சகோதரிக்கு நீதி செய்யுங்க. உங்களுக்கு எல்லாம் தெரியும். நீங்க பொதுவாழ்வில் மிகவும் சிறப்பாக இருக்கிறீங்க. உங்களை என் மனமார இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரிக்கும் நீதி செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
She speeching truth, if she married any other person may be she had a children's, her life went smooth, even though she is ex mla wife, how simple she is and talkind 100%truth
கோர்ட் விவாகரத்து செய்து இருந்தாலும் அது செல்லாது.விபச்சார குற்றத்திற்கு மட்டுமே செல்லும்.தன் மனைவி பிரிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு உண்டான உரிமைகளை வேல்முருகன் மறுப்பது முற்றிலும் தவறு.
@@ItIt30 may be yourself also not his wife I probably belief. Still the prayers over her demand must be submitted before the Honourable Court . And only from there she will get the justice.
சகோதரி நல்ல கேள்வி கேட்டாய் முதலில் குடும்பம்தான் அப்பறம்தான் பொதுநலம் உங்கள் மனைவி குடுக்க வேண்டிய தொகையை தயவு பண்ணி உடனே கோடுங்கள் பெண் பாவம் பொல்லத்தாது
சரிக்கா அண்ணன் வேல்முருகன் நல்ல தெளிவான மனிதர் தயவுசெய்து உங்க வீட்டு பிரச்சனை ஒரு நல்ல கௌரவமான தலைவர் அக்கா நீங்க நல்லா தான் பேசுறீங்க அண்ணன் வேல்முருகன் உங்களுக்கு நல்ல ஒரு முடிவு அவரே சொல்வார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அக்கா நல்ல ஒரு அந்த மாதிரி எல்லாம் ஒருத்தவங்க அநியாயம் பண்ண மாட்டார் ஏதோ சில கோவங்கள் இருக்கலாம் ஒரு தமிழகத்தில் அனைத்து மக்களும் ஒண்ணா இருக்கணும் என்ற ஒரு அன்பான தலைவர் கண்டிப்பா ஒரு நல்லது நடக்கும்
வேல் முருகன். நல்ல தலைவர். ஒவ்வொரு தலைவன் வரலாறும் தமிழ்நாட்டூல் இப்படி தான் இருக்கிறது. இவர்கள் வரலாறு. தலை இல்லாத உடல் போல் இருக்கிறது தமிழகத்தின் நிலை.
சட்டப்படி திமுக உறுப்பினர் மட்டுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியும். விசிக ரவிக்குமார் கூட திமுக எம்பி தான்... தமிழ்நாட்டில் மதிமுக,விசிக,கொமதேக,மமக எல்லாம் சட்டப்படி திமுக உறுப்பினர்கள். திமுக எம்எல்ஏ எம்பிக்கள்.
முதல் மனைவி இன்னும் வீட்டுக்காரரை மரியாதை குறையாமல் அவரு இவரு பேசுது .நல்ல குணம் வளர்ப்பு உங்களுக்கு நியாயம் கிடைக்கும்..
கட்டின மனைவிக்கு ஜீவணம்சம் கொடக்க மனமில்லாதவர் எப்படி பொது வாழ்வில் தூய்மையாக இருக்க முடியும்? இந்த சகோதரி மரியாதையாகவும், கண்ணியமாகவும் பேசுகிறார், நல்ல குடும்பப்பெண்ணை மனம் நோகச்செய்வது மிகப்பெரிய பாவம்!
ஆம்
சகோதரி இறைவன் உங்களிடம் துணை நிற்பார் நிற்பார்
திரு வேல்முருகன், உண்மையா? உங்கள் முன்னாள் மனைவி சொல்வது சரி என்றால் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? மாநில மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால் உங்கள் வீட்டிலிருந்து தொடங்குங்கள்.
நேர்மையை பிறருக்கு போதிப்பது எளிது ஆனால் அதை கடைபிடித்து வாழ்வது மிகவும் கடினம்
சாத்தியமான பேச்சு சகோதரி
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரே உங்கள் மனைவிக்கு வாழ்க்கை கொடுங்கள் பிறகு உங்கள் கட்சித் தொண்டர்களை வழி நடத்துங்கள்
தலையங்கத்தில் தலைப்பே முதல் மனைவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் அவர் தனக்கு ஏதும் திரு வேல்முருகன் அவர்களிடம் ஏதேனும் வேண்டுதல்கள் இருப்பின் அவர் அணுகவேண்டியது மேன்மை மிகு நீதிமன்றமே.மற்றபடி இதில் ஒன்றும் இல்லை.
எவன் உத்தரவு போட்டால் என்ன.? மனித குணம் உள்ளவனுக்கு மட்டுமே இந்த சட்டங்கள் பயன் தரும் ..
அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடு அப்புறம் வாழ்வுரிமைப் பற்றி பேசலாம்
4:08
இவருடைய தொண்டர்கள் கொதித்தெழவேண்டும். அவரது மனைவிக்கு நீதி பெற்றுதரவேண்டும்.
காயத்ரியின் பிரச்சினைகள் வெகு விரைவில் தீர கடவுள் அருள் புரியட்டும் 🙏
Stalin than thirkanum😮
கண்டிப்பாக இவ்வளவு நாள் இல்லாது இப்போது தூண்டிவிடும் விஷமிகள் எளிதில் வெளிப்பட்டுவிடுவர்.
நீதிமன்றம் இருக்கின்றதே
@@arunmanip1419appo intha ponnu solrathu poi appadi thaana
நியாயம் இவர் பக்கம் இருந்தால் தயவு செய்து சட்ட வல்லுனர்கள் உதவவும்
இவனோட வாழ்க்கையே போச்சாம். இதுல வேற தமிழகத்துக்கே வாழ்வுரிமை கொடுக்க போகிறாராம் 😂😂😂😂
வாழ்வுரிமை தலைவா😁😁😁😁😁
சூப்பரான பதில்......👍
Velmurugan shows true politician.
உங்களுக்கு கூடிய விரைவில் நல்லது நடக்கும் கவலை வேண்டாம்
நல்ல கேள்விகள்.முதல்வர் அவர்களுக்கு கடிதம் கொடுங்கள்.சரியாகும்
ஏன் முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதினால் தான் தெரியுமா?? அப்போ மக்கள் எல்லாம் கடிதம் எழுதி தான் பிரச்சனை களை தீர்த்து கொள்கிறார்களா?? உளவுத்துறை என்ற ஒன்று அழும்கட்சி எம் எல் ஏ பற்றி கூறாதா???
dai moodhaevi yada nee ?
எல்லா கட்சி அரசியல்வாதிகளும் கடைந்தெடுத்த ரவுடி பயலுக தா 😂😂😂
Well done Mr velmurugan , that is how a political leader should be .
Follower of EVR and MK.
@@SA-xe1ez❤❤
எங்கடா....அந்த............................மகளிருக்கான.....அமைப்பு?????
திரு.வேல்முருகனின் முன்னாள் மனைவியின் கோரிக்கை நியமானதாக தெரிகிறது; பொது வாழ்வில் உள்ளவர் என்பதால் வேல்முருகன் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றாலும் வசதியில்லாத சூழ்நிலையில் வாழும் முன்னாள் மனைவியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் தர்மம் ஆகும்.
women's right organization???!!!
வேல்முருகன் அவர்கள் இது உண்மையா ... என்பதை தெளிவு படுத்துவது அவருடைய கடமை ....
வேல்முருகன் ஐயா அவர்கள் சகோதரிக்கு நீதி செய்யுங்க. உங்களுக்கு எல்லாம் தெரியும். நீங்க பொதுவாழ்வில் மிகவும் சிறப்பாக இருக்கிறீங்க. உங்களை என் மனமார இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரிக்கும் நீதி செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
She speeching truth, if she married any other person may be she had a children's, her life went smooth, even though she is ex mla wife, how simple she is and talkind 100%truth
இவருக்கு நியாயம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்
இந்த பெண்ணுக்கு நல்ல முடிவு தெரிவிக்க வேண்டும் அவருடைய கணவர்
Super
முதல்ல வீட்டைப் பார் பிறகு நாட்டைப் பார்க்கலாம்....என்ன கோவாலு நான் சொல்லறது சரிதானே....!
பெண் பாவம் பொல்லாது வண்டு முருகா திருந்துடா குருமா பேச்சை கேட்காதே...
Poda loosu k 💥😅😅😅
😂😂😂😂
Idhula engappa kuruma vandhar . summa irukkka maatingala?
❤❤❤❤
Yes
Velmurugan, Dmk சொம்பாகி போய்விட்டார்...வீர வசனம் பேசுவார் ஆனால் ஈழ தமிழர்களை கொன்றவர்களுடன் கூட்டனி அமைப்பார்.. 😂
அந்த அக்கா சொல்வது உண்மை எனில் வேல்முருகன் அவர்கள் உரிய நிவாரணம் தர வேண்டும்
Be brave amma
அம்மா பாஜக தலைவரை சந்தித்து முறையீடுங்கள்
கோர்ட் விவாகரத்து செய்து இருந்தாலும் அது செல்லாது.விபச்சார குற்றத்திற்கு மட்டுமே செல்லும்.தன் மனைவி பிரிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு உண்டான உரிமைகளை வேல்முருகன் மறுப்பது முற்றிலும் தவறு.
அவன் எங்கேயாவது டோல்க்கேட் பக்கத்தில் படுத்துக்கிடப்பான் அம்மா
மக்கள் பணத்தை பாதுகாக்க உதவிக்கொண்டு .
முதல்ல ஒன்னோட குடும்பத்த வாழவை அப்புறம் தமிழ் நாட்ட வாழவைக்கலாம்🗣🗣🗣
எம்.எல்.ஏ. னாலே பிரச்சினைதான் சகோதரி
மிஸ்டர் வண்டு என்ன இதலாம் ....
நூறு ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் மரங்கள் உள்ளன...
அவனை இன்னும் காரி துப்பனும்,,அவனும்,அவன் மூஞ்சும்...இவன் வண்டவாளம் வெளிய வரணும்...ரொம்ப நாளா வேஷம் போட்டு திரியறான்...
நிங்கள் ப ஜ க விற்க்கு வாருங்கள் சகோதரி உங்களுக்கு பாதுகாப்பும் உறிய நீதியும் கிடைக்கும் .
உங்கள் இடம் சட்டம் ஆவணங்கள் இருந்தால் அவரைவிட திறமை வாய்ந்த வழக்கறிஞர் வைத்து வாதாடலாமே.
ரொம்ப நல்லவர் மாதிரி பேசறார் வேல் முருகன்
*"பேசறான்...... தங்களின் கருத்துப்பதிவினை திருத்தி பதிவிடவும்".*
அமைதிப்படை அமாவாசை போல 😂😂😂
அய்யோ பாவம்
கடவுள் ஆசீர்வதிப்பார்
Thanks to Tamilnadu voters.
வாழ்வுரிமை தலைவா🙂🙂🙂🙂🙂
இவர்கெல்லாம் அண்ணாமலை ஜீ ஒருவருக்கு மட்டுமே பதில அளிப்பார்கள்
Velmurugan must support his wife. It is very easy to preech the society but difficult to follow in ones own life. He shouldn't behave like a thug.
உண்மை
பல தலைவர்கள்
வருத்தப்படுகிறார்கள்
சூப்பர். வெரி குட்
பாவம் இந்த பெண் 😢
Shame on you Velmurugan. Do not your political power to destroy your ex wife.
சூப்பர். வெரி குட்
@@arunmanip1419 Are you Velmurugan's wife?
@@ItIt30 may be yourself also not his wife I probably belief. Still the prayers over her demand must be submitted before the Honourable Court . And only from there she will get the justice.
சகோதரி நல்ல கேள்வி கேட்டாய் முதலில் குடும்பம்தான் அப்பறம்தான் பொதுநலம் உங்கள் மனைவி குடுக்க வேண்டிய தொகையை தயவு பண்ணி உடனே கோடுங்கள் பெண் பாவம் பொல்லத்தாது
வளமான வாழ்கை அரசியலில் நல்ல முன்னேற்றம் இதெல்லாம் கடவுள் நமக்கு கொடுத்த ஆசிர்வாதம்.ஆனால் இதை கொண்டே மனைவியை ஒதுக்க தொடங்கினால் அது பெரும்பாவமே.
இத்தனபுடுங்கல்லவாழ்வுறிமைகட்சிவேற.நீ.விடாதீம்மா
❤❤❤❤WOW VERY NICE ❤❤❤❤❤
டோல் கேட் போராளி, வெள்ளையும், சொள்ளையும், நாணம் அறவே இல்லை. மானிட பதர்.
முதல்வர் தலையிட வேண்டும் இது பாவம்
பேசி முடிக்க வேண்டும்
முதல்வர் முதுகில் எவ்வளவு அழுக்கு இருக்குனு வெளிவந்தால் தான் தெரியும்
@@velvel274 முதல்வர் முதுகில் அழுக்கு இருக்கோ இல்லையோ
கையில் அதிகாரம் இருக்கு
Akka 😭😭😭😭😭
சரிக்கா அண்ணன் வேல்முருகன் நல்ல தெளிவான மனிதர் தயவுசெய்து உங்க வீட்டு பிரச்சனை ஒரு நல்ல கௌரவமான தலைவர் அக்கா நீங்க நல்லா தான் பேசுறீங்க அண்ணன் வேல்முருகன் உங்களுக்கு நல்ல ஒரு முடிவு அவரே சொல்வார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அக்கா நல்ல ஒரு அந்த மாதிரி எல்லாம் ஒருத்தவங்க அநியாயம் பண்ண மாட்டார் ஏதோ சில கோவங்கள் இருக்கலாம் ஒரு தமிழகத்தில் அனைத்து மக்களும் ஒண்ணா இருக்கணும் என்ற ஒரு அன்பான தலைவர் கண்டிப்பா ஒரு நல்லது நடக்கும்
Superb
நல்லது நடக்கட்டும்
Super madam super super
Gd
Be strong ..
Super akka
CM இதற்க்கு தீர்வு காண வேண்டும்
வேல் முருகன். நல்ல தலைவர். ஒவ்வொரு தலைவன் வரலாறும் தமிழ்நாட்டூல் இப்படி தான் இருக்கிறது. இவர்கள் வரலாறு. தலை இல்லாத உடல் போல் இருக்கிறது தமிழகத்தின் நிலை.
Chapter Closed......... Velmurugan............
இவனுக எல்லாம் ஊருக்கு மட்டுமே உபதேசம்
Super akka veri nice l m sappot rady ok
கொடூரமான ஆள்
😢😢😢
வாக்கு கொடுத்து திருமணத்திற்கு பின் மனைவியின் உரிமைகளை எல்லாம் பறித்துவிட்டார்.
சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும்.
அம்மா இப்படி அப்பாவிய இருக்க .
What is this
பாவங்க. இவனுக ஊருக்கு மட்டும் நியாயம் பேசுவானுங்க. அது இப்ப இருக்கிற சாகவாசம் அப்படி
Government should take action by the CM of tamilnadu.
Arrest him for dowry case
Yaaro solli pesura mathiri thaeriyuthu
Unaku ethaavathu manasaatchi irukkaa
Illaatha onraiyaa koora mudiyu
நம்பவைத்து மனைவியையே மோசம் செய்துவிட்டார்.
ஓஹோ இதான் வாழ்வுரிமை யா toll முருகா
மனைவி ஒழுங்கா வாழ தாகுதி யில்லாதா மனிதன்
Hat's off Mr. Murugan you are fittest person for political platform, at any cost don't loose your (kethu) decorum.
இது நீதி மன்றம் சம்பந்த பட்டது இதை பொது வழியில் பேசக்கூடாது.
மேடம் நீங்க வாய்விட்டு கேட்டா அது பிச்சை.... தலைவர் only comes for டங்காஸ்....வழக்கம் போல இப்படியே தலைவர்களுக்கு ஓட்டுகளை போட்டுருங்கடா...
சமுகத்தை சீர்திருத்தி மக்கள் சேவை செய்வதாக கூறும் போலிகள்😂😂
திமுக MLA இல்லை.தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சட்டப்படி திமுக உறுப்பினர் மட்டுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியும். விசிக ரவிக்குமார் கூட திமுக எம்பி தான்... தமிழ்நாட்டில் மதிமுக,விசிக,கொமதேக,மமக எல்லாம் சட்டப்படி திமுக உறுப்பினர்கள். திமுக எம்எல்ஏ எம்பிக்கள்.
It shows his real face. Very rare to find honest people. Criminal person. Sadist. Cruel character. God needs to protect her from these criminals
India has poor laws my sister. It is hard to fight
நியாயம் கிடைக்கும்
இது என்னடா வேல் முருகனுக்கு வந்த சோதனை
மக்கள் வாழ்வு உரிமை கட்சி காரர் மனைவிக்கு வாழ்வு கொடுக்க முடியலை😭
Kudumbam vera life
Arasiyel vera ok va 😊
வேல் முருகா,,, "ஒய்யார கொண்டையாம், அதன் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்! "
அந்தஆளு போயிசேர்ந்த இடம் அப்படி, அதான் புத்திமாறிட்டார்!
நீ நீயா பேசுறா போல தெரியல யாரோ உங்களை பேசவேக்கிறா போல தெரியுது 😂😂
There will be truth otherwise she won't tell like this
She has to approach with her prayers in Honourable Court only and not before these reporters.
டைகர்ஸ் ஆகட்டும். வாழ்த்துக்கள்.இவ்வளவு ஆனபிறகு ஏனோ உள்குத்து இருக்கு அரசியல்ல இது சகஜம்.
Nalla family ponuma ne