நல்லூர் கந்தசுவாமி கோவில் | Nallur kandhaswami temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024

ความคิดเห็น • 122

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c หลายเดือนก่อน +1

    ❤முருகா நீயே துணை ❤

  • @vasudev167
    @vasudev167 หลายเดือนก่อน +7

    நல்லூர் பதியில் பிறக்க வைத்த கருணை கடல் கநாதனுக்கு நன்றி..
    எங்கள் நல்லூரான் தான் எமக்கு தலைவன் மன்னன் தந்தை தாய் எல்லாம் அவனே

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 หลายเดือนก่อน +2

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @vasanthkd3913
    @vasanthkd3913 หลายเดือนก่อน +11

    என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
    என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
    என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
    என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
    என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
    என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
    என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
    என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
    கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
    கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
    கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
    கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
    மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
    வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
    மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
    மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.
    ❤முருகா❤

  • @seenavin3762
    @seenavin3762 หลายเดือนก่อน

    Velum mayilum thunai❤❤❤❤

  • @vasanthkd3913
    @vasanthkd3913 หลายเดือนก่อน +15

    ❤முருகா ❤ என் உயிரும் மூச்சும் என் அய்யன் முருகன்❤

    • @rajesnatarajan3132
      @rajesnatarajan3132 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

    • @Sekarselvi-d3z
      @Sekarselvi-d3z หลายเดือนก่อน

      🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏😄😄❤️❤️🙏🙏🙏❤️❤️🙏🙏🙏😄

  • @jeevidhinesh4145
    @jeevidhinesh4145 หลายเดือนก่อน +1

    திருச்செந்தூர் முருகனை போற்றி போற்றி போற்றி ஓம் முருகா ஓம் சரவணபவா

  • @PRIYAVIJAYACUCENTRE
    @PRIYAVIJAYACUCENTRE หลายเดือนก่อน +1

    Thanks for this wonderful information video Sir. Wish our Tamilnadu temples too be like this soon without noise. Great explanation Sir. No words Sir

  • @KanagavalliMuthukumar
    @KanagavalliMuthukumar หลายเดือนก่อน +3

    நல்லூர் கந்தசாமி முருகனுக்கு அரோகரா

  • @laksitasharvina4455
    @laksitasharvina4455 หลายเดือนก่อน +1

    முருகா என் உடலும் உள்ளமும் முருகா உன் அருள் நிலைபெற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seenavin3762
    @seenavin3762 หลายเดือนก่อน

    En uyir, En vaazhkai,En appan murugan. Murugaa saranam❤❤❤❤

  • @anandanbalasundaram
    @anandanbalasundaram หลายเดือนก่อน +1

    வேலும் மயிலும் சேவலும் துணை, ஓம் சரவணபவ, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா, வாழ்க என்றும் வளமுடன் நலமுடன் திருச்செந்தூர் முருகன் அருள் பெற்று

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. முருகர் யுகம் ஆரம்பம்.அய்யா அவர்களின் நல்லூர் கந்த சாமி விளக்கம் அழகான தெளிவு.அலங்கார கந்தன்.❤❤❤❤❤❤அருமை.உண்மை.😊😊😊😊😊😊.

  • @Sathya_dhandapani
    @Sathya_dhandapani หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகா அரோகரா

  • @SubhaiyaSwamy
    @SubhaiyaSwamy หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை அண்ணா முருகர் வாழ்த்தும் முறை உடம்பு சிலுத்துவிடும்❤❤❤❤❤❤❤ வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 หลายเดือนก่อน +4

    இலங்கையில் அரோகரா மட்டும் தான் வரும் அப்பன் மனசு முழுக்க இருப்பான் அண்ணா நானும் இலங்கை தான் முருகன் உடைய அடிமை முருகனுக்கு அரோகரா

  • @SubhaiyaSwamy
    @SubhaiyaSwamy หลายเดือนก่อน +3

    அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤ முருகர் அடிமை ❤❤❤❤❤

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 หลายเดือนก่อน +1

    Enaku uyire kuduthuvarum avare en uyire avar than ellam muruganukeeeeeee pugazh selvam elllameee❤❤❤❤❤❤❤

  • @VijayakumarVijayakumar-to1su
    @VijayakumarVijayakumar-to1su หลายเดือนก่อน

    Unmai anna ungal pathivu arumai ❤om saravana bhava 🙏🙏🙏

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை

  • @Sugirmyil
    @Sugirmyil หลายเดือนก่อน +1

    ரொம்ப உண்மை அண்ணா.. எல்லாம் நம் அப்பன் முருகன் தான் அண்ணா..⚜️🦚🐓…. முருகு முருகு என உருகு🫠

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 หลายเดือนก่อน

    சிவாய நம🙏 🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @krithik77
    @krithik77 9 วันที่ผ่านมา

    Vazhga Valamudan

  • @jamunaraja8686
    @jamunaraja8686 หลายเดือนก่อน +1

    எல்லாம் என் முருகன் அய்யன் தான் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வடிவேல் அழகா முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @srk8360
    @srk8360 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @annamalai8635
    @annamalai8635 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ 😢

  • @SanthaEzhil-r3e
    @SanthaEzhil-r3e หลายเดือนก่อน +2

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @SathyabalajiRajaththi
    @SathyabalajiRajaththi หลายเดือนก่อน

    ❤விஜி. நான் ஒரு முருகன் அடிமை ஆனால் நீங்கள் ஒரு கண்கண்ட வாரியார்

  • @buvanaseyon4442
    @buvanaseyon4442 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @mohanapriya8051
    @mohanapriya8051 หลายเดือนก่อน

    Om muruga

  • @kalpanadevi3588
    @kalpanadevi3588 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Shobanadass
    @Shobanadass หลายเดือนก่อน

    Your My inspiration sir ❤

  • @seenavin3762
    @seenavin3762 หลายเดือนก่อน

    Om saravanabhava appane murugaa❤❤❤

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼 ஐயா யாழ்ப்பாணம் வருங்ஙள் அங்கு உள்ள எல்லா கோயில்களையும் வந்து தருசியுங்கள்

  • @claycreations.byradha
    @claycreations.byradha หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ நமஹா முருகா போற்றி போற்றி ஓம் 🦚🙏🦚🙏🦚🙏🦚

  • @indhraganesan800
    @indhraganesan800 หลายเดือนก่อน +1

    Thankyou sir kathasawamy temple serapugala egalukaga sonatharku🙏🙏🙏🙏🙏

  • @nandhadurga2105
    @nandhadurga2105 หลายเดือนก่อน

    உங்களால் நானும் கற்பனையில் கண்ணீரோடு கந்தனை கண்டேன்....,.... நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuselvi9996
    @muthuselvi9996 หลายเดือนก่อน

    முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @asiva5914
    @asiva5914 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம்🦚

  • @reshumanisha31
    @reshumanisha31 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி 🎉

  • @padminithiagharajan5160
    @padminithiagharajan5160 หลายเดือนก่อน

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathesatheesh3475
    @sathesatheesh3475 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SoniyaDevi-i5l
    @SoniyaDevi-i5l หลายเดือนก่อน

    மூச்சும் பேச்சும் முருகனே 🙏🙏🙏

  • @geethakumaran756
    @geethakumaran756 หลายเดือนก่อน

    👏👏👏👏👏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb หลายเดือนก่อน +1

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om

  • @jamunasathish98
    @jamunasathish98 หลายเดือนก่อน +1

    Om muruga🙏🙏🙏

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 หลายเดือนก่อน

    என் அப்பன் நல்லூரானுக்கு அரோஹரா

  • @BhavadharaniRishi
    @BhavadharaniRishi หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ அப்பா நீங்க மட்டும் தான் துணை 🙏🐓🐓🦚🦚

  • @vadivelgurunadhan6617
    @vadivelgurunadhan6617 หลายเดือนก่อน

    ஓம் ஜெயந்தி நாதனுக்கு நன்றி நன்றி நன்றி, இந்த நாட்டு மக்கள் திருந்த மாட்டார்கள்,

  • @pathmalojany
    @pathmalojany หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம் அப்பா🙏🏼🙏🏼❤️❤️🌷🌷🙏🏼🙏🏼

  • @RRajesh-j6j
    @RRajesh-j6j หลายเดือนก่อน +1

    Om Saravana Bhava 🙏🙏

  • @umalakshitha763
    @umalakshitha763 หลายเดือนก่อน

    Om Muruga Potri 🙏🏼🙏🏼

  • @thamilarasipalaniappan3443
    @thamilarasipalaniappan3443 หลายเดือนก่อน

    🙏

  • @Shobanadass
    @Shobanadass หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 หลายเดือนก่อน

    முருகா நீயே துணை

  • @karthikkarthi3510
    @karthikkarthi3510 หลายเดือนก่อน +1

    முருகா 🙏

  • @vasanthkd3913
    @vasanthkd3913 หลายเดือนก่อน +4

    சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
    தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
    சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
    தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
    கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
    கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
    கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
    கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
    தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
    சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
    தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
    தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
    அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
    அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
    அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
    அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
    ❤முருகா❤

  • @MuthuS-uc7ks
    @MuthuS-uc7ks หลายเดือนก่อน +1

    Muruga saranam

  • @rajeshwarip5086
    @rajeshwarip5086 หลายเดือนก่อน

    Muruga saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @selvidurai4295
    @selvidurai4295 หลายเดือนก่อน +2

    Neenga sonnathu sathiyam enka oorvalam varum samiku eantha saminu mukam kouda theriyatha alawu thaan maraithu oorvalam varum.. neenka solvathai eallorum unarthu kadaipedithal, eraivanodu aikiyam aakalam

  • @rajalalli995
    @rajalalli995 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚🦚

  • @uma.m8738
    @uma.m8738 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @chitrabala1101
    @chitrabala1101 หลายเดือนก่อน

    Om Saravana bhava muruga 🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 หลายเดือนก่อน

    OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr หลายเดือนก่อน +1

    நல்லூர் கந்தசாமிக்கு அரோகரா

  • @ikaja5945
    @ikaja5945 หลายเดือนก่อน

    முருகா❤

  • @Kalaiyarasi360
    @Kalaiyarasi360 หลายเดือนก่อน +1

    OHM SARAVANABAVA ❤, VELUM MAYILUM SEVALUM THUNAI❤THANKS YOU 🙏, KEEP POSTING ANNA❤😊

  • @vasanthkd3913
    @vasanthkd3913 หลายเดือนก่อน +4

    அண்ணா நான் உங்களிடம் பேச வேண்டும் அண்ணா ❤முருகா❤

  • @mukilmuthu992
    @mukilmuthu992 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவாய நம

  • @phantomdrone
    @phantomdrone หลายเดือนก่อน +1

    அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருகன் 🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚

  • @usharanimaheshkumar8807
    @usharanimaheshkumar8807 หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டில் மக்கள்
    அனைவரும் மெளன விரதம் இருந்து கோவிலுக்கு செல்ல வேண்டும்

  • @RamNam-c1y
    @RamNam-c1y หลายเดือนก่อน

    திருச்செந்தூர்.முருகர்..அருளாள்..மாறனும்.......

  • @NaliniS-s9r
    @NaliniS-s9r หลายเดือนก่อน

    Murugha 🙏🙏🙏

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 หลายเดือนก่อน

    ஐயா !நீங்கள் சொல்லும் இந்த நல்லூர் முருகன் தேரேறி வருவதை நேரில் பார்த்தவள் நான். நீங்கள் கூறுவது முற்றும் உண்மை. அமைதி என்பது மிகவும் சிறப்பாக பேணப்படும். எங்கள் நல்லூரானை பற்றி நீங்கள் பேசும் போது மெய்சிலிர்க்கிறது. எவ்வளவு தூரம் நீங்கள் நல்லூரானை ரசித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. உங்களின் இந்த பேச்சானது எல்லா ஆலய நிர்வாகிகளையும் சென்றடைய வேண்டும் என்பதே என் பிரார்த்தனையாக இரூக்கிறது. இங்கு பல மணித்தியாலங்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்தியாவில் வரிசையில் பல மணி நேரம் நின்று வெட்டிப்பேச்சு பேசி வருபவர்களைப் பார்க்கும் போது குளிக்கப் போய் சேற்றை பூசும் கதையாகவே உள்ளது. இறைவனை கல்லில் பார்க்கக்கூடாது. ஆத்மார்த்தமாக உணர வேண்டும்.நம் மக்களுக்கு இந்த பதிவு போய் சேரவேண்டும். திருந்தி நடக்க வேண்டும்.

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน

    Om Saravana pava potri potri potri potri potri potri potri potri potri potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SandhyaSandhya-w2c
    @SandhyaSandhya-w2c หลายเดือนก่อน +1

    Om saravanabava

  • @NithiyaNithiyabuvan
    @NithiyaNithiyabuvan หลายเดือนก่อน

    En appan murugan . muruganuku arogara muruga

  • @vasudev167
    @vasudev167 หลายเดือนก่อน +2

    இன்னும் ஆறு நாட்களில் நல்லூர் பெருந்திருவிழா ஆரம்பம் அடியார் எல்லோரும் அருள் பெற வாருங்கள் முருகா❤

  • @sathishramanathan3340
    @sathishramanathan3340 หลายเดือนก่อน

    ஐயா. நான் முதல் வாரம் சிறுவாபுரி சென்ற போது நிறைய வேண்டினேன. அடுத்தடுத்த வாரம் செல்கையில் எதுவும் வேண்ட தோன்றவில்லை. நமக்கு என்ன தர வேண்டும் என்பதை அவன் அறிவான் என்ற மணபக்குவம் வந்தது முருகன் அருளால் என்று நம்புகிறேன். முருகா சரணம்

  • @VazghaValamudan2683
    @VazghaValamudan2683 หลายเดือนก่อน

    Muruganukku arohara.

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 หลายเดือนก่อน

    Om.Muruha.Darannam🙏🙏🙏🌺🌹💐⭐🌟⭐🍇🥭🍎🍒🍅🦚🦋🐓🌟⭐🌟🌺🙏

  • @sugunapushpa5861
    @sugunapushpa5861 หลายเดือนก่อน

    உண்மை தம்பி, நல்லூர் அப்பன் முருகன் கோவில்மிகவும் சிறப்புக்குரிய கோயில் அங்கு மிகவும் சுத்தமாகவும் அமைதியாகவும் இருக்கும், அர்ச்சனைக்கு ஒரு ரூபாய் மட்டுமே வாங்கப்படுகிறது,

  • @vijilakshmi-y8p
    @vijilakshmi-y8p หลายเดือนก่อน +1

    Muruga

  • @chitraselvakumar
    @chitraselvakumar หลายเดือนก่อน

    சிரியாக சொன்னீர்கள் 🙏

  • @jakezo369
    @jakezo369 หลายเดือนก่อน

    🙏🙏🙏 ஐயா நேற்று நான் ஒரு மொட்டை மாடியில் இருந்த முருகன் கோவில் கனவு கண்டேன், இந்த கட்டிடத்தின் கீழே ஒரு கண்காட்சி போல இருந்தது. நான் மிகவும் வியந்து எழுந்தேன், "முருகன் கோவில் மொட்டை மாடி" ​​என்று கூகிளில் பார்த்தபோது, ​​மும்பையில் உள்ள திருச்செம்பூர் பற்றிக் கிடைத்தது. நான் அந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று அர்த்தமா?
    Sir, I have been learning Vel Vaguppu for the past few weeks. I want to be thorough with the verses and meanig before I start Vel Maaral.

  • @கோகிலன்அன்னகேசரி
    @கோகிலன்அன்னகேசரி หลายเดือนก่อน

    அன்னதான கந்தன் எனும் செல்வ சந்நிதி ஆலய சிறப்பையும் சொல்லுங்க சகோ.

  • @vidyalakshmiravi5617
    @vidyalakshmiravi5617 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @vimalam4231
    @vimalam4231 หลายเดือนก่อน +1

    சாமி நீங்க சொல்றது உண்மை ஆனால் எனக்கு ரொம்ப கடன் பிரச்சினை இருக்கு சாமி எனக்காக வேண்டிக்காங்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

    • @saranyas5965
      @saranyas5965 หลายเดือนก่อน

      நீங்க கிருத்திகை விரதம் இருங்க

  • @Nive.kNive.k
    @Nive.kNive.k หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏முகனை பார்த்தது கண்ணீர் மட்டும் தான் ஐயா வரும் பேச்சு வராது நானும் இலங்கை தான்

  • @VazghaValamudan2683
    @VazghaValamudan2683 หลายเดือนก่อน

    What u r saying is correct sir.

  • @UmaArumugam-v1u
    @UmaArumugam-v1u หลายเดือนก่อน

    Om saravana bhava🦚🦚🙏🙏

  • @divyabharathibaskkaran3811
    @divyabharathibaskkaran3811 หลายเดือนก่อน

    Anna muthazmizh murugan conference 2024
    Which is held on dindugal district

  • @VazghaValamudan2683
    @VazghaValamudan2683 หลายเดือนก่อน

    Only ticket is the target in many temples. Dhakshinaikku mattum mariyadhai.

  • @narenms9115
    @narenms9115 หลายเดือนก่อน

    வணக்கம் பாதளசெம்பு முருகன் கோயில் அமைதியாக தான் வழிபாட வேண்டும்

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 หลายเดือนก่อน

    Thanks sir ❤❤❤❤❤🌹🌼🌺💞🕉️✡️🦚👏😀🙏

  • @umamareeshwarit7036
    @umamareeshwarit7036 หลายเดือนก่อน +1

    Ayya Sivan manam makiltha malai entha Kovil ayya

  • @umapillai6245
    @umapillai6245 หลายเดือนก่อน

    Unmai.
    Vetri vel muruganukku harohara

  • @Murukan100
    @Murukan100 หลายเดือนก่อน

    Law attractions பற்றி சாெல்லுங்காே sir