தமிழ் எத்துணை இலகுவாக அழகாக வெகு இயல்பாக அப்துல் ஹமீது அவர்களின் குரலில் ஒலிக்கிறது. இலங்கை வானொலியின் தமிழ் மற்றும் ஆசிய சேவைகளின் மூலம் அருமையான எத்தனையெத்தனை நிகழ்ச்சிகள் இவரது கம்பீரமான குரலில் வந்தன. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் எங்களின் பதின்ம வயதினை அழகான அனுபவித்திலும் ஆக்கப்பூர்வமான படைத்தலிலும் ஈடுபடு த்திய பெருமையில் ஹமீது அவர்களுக்கும் பெருமை உண்டு. வாழ்க நீடுழி
எந்தப்பாட்டு என்றாலும் யார் பாடியது? இயற்றியவர் யார்? இசை அமைத்தது என அனைத்தையும் உடனேயே அறிவுக்கும் பல்கலைக் கழகம் ஐயா அப்துல் ஹமீட் அவர்கள். அவர்களால் மட்டுமே முடியும் இப்படியான நேர்த்தியான தொகுப்பு செய்வதற்கு.
சாகுல் ஹமீத் என்றால் அவர் பேசுகின்ற இந்த நல்ல தமிழ்தான். நல்ல அறிமுகம் தந்து ஆதரவளிப்பார். பாட்டுக்குப் பாட்டு என்ற நிகழ்ச்சிக்கு அவர் மட்டும்தான். 👍👍👍
ஹமீது சார் நீடூழி வாழ வேண்டும். காதல் ஓவியம் பாடல் பஞ்சு சார் எழுதியது என்பதுடன் பாடல் வரிகளையும் சொல்கிறார். எப்படி சார்? இப்போது இவர் பாடும்போது தான் நினைவுக்கு வருகிறது. சினிமா பாடல்களின் பல்கலைக்கழகம் சார் நீங்கள்.
வளரும் பயிரின் நாற்றங்கால் இந்தக் குழந்தை ஐஸ்வர்யா. வாழ்க. வளர்க. டி கே கலா அவர்களுக்கு எம் ஜி ஆருக்குப் பிறகு யாரும் வாய்ப்பு தரவில்லை. அருமையான குரல் வளம் உள்ளவர்.

1
We w,
I'm
.
Sathiyamana unmai
Super programe
மிக நேர்த்தியாக அழகான தமிழில் வர்ணனை செய்வார் தற்போது அவரை தொலைக்காட்சியில் காண்பதில்லை என்ன காரணமோ.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அன்புச் செல்லக்குட்டிக்கு வாழ்த்துக்கள்
எவருக்கும் இல்லாத நினைவலைகளை அளவிடவேஇயலாது ஐய்யா மிக்கநன்றி ஐய்யா
சூப்பர் அருமை வாழ்த்துக்கள் அழகு நிலா
சாகுல் ஹமீத் என்றால் அவர் பேசுகின்ற இந்த நல்ல தமிழ்தான். நல்ல அறிமுகம் தந்து ஆதரவளிப்பார். பாட்டுக்குப் பாட்டு என்ற நிகழ்ச்சிக்கு அவர் மட்டும்தான். 👍👍👍
👌👌👌👌👌👌👌
Super 👌👌👌
B.H.Abdul Hameed nga..not Sagul
A
!a
இந்த தேவதை உருவாக்கிய பெற்றோருக்கு மனமார்ந்த நன்றி
பாப்பா உன் குரலுக்கு நான் அடிமை ஃசூப்பர் பாப்பாஃ நீ பெரிய பாடகரக வரவேண்டும்
இந்த கணீர் குரல் 70 80 களில் சூப்பர் டூப்பர்
Pp
This My favourite show
I like Mr. Sahul hameed
Before my child age Time I saw this program
He is ...Sir B.H .Abdul Hameed
En anbukkum abimaanathukum uriya Abdul Hamid aiyya... Neenga needoozhi vaazha valamudan nalamudan aiyya...
அருமையாக பாடும் இந்த குழந்தை மேன்மேலும் வளர வாழ்த்துகள்
Hi
@@selvamssk7459 hi
@@மீனாகுட்டி-ங5ந நிங்கள் என்ன மீன் 🐠,from 🇱🇰
@@janu5077 தெரியாது
பாடல்
ஹமீது சார் நீடூழி வாழ வேண்டும். காதல் ஓவியம் பாடல் பஞ்சு சார் எழுதியது என்பதுடன் பாடல் வரிகளையும் சொல்கிறார். எப்படி சார்? இப்போது இவர் பாடும்போது தான் நினைவுக்கு வருகிறது. சினிமா பாடல்களின் பல்கலைக்கழகம் சார் நீங்கள்.
Thanks
எங்களின் வேண்டுகோளை ஏற்று இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்.மிக்க மகிழ்ச்சி.நன்றி பல...
ஐஸ்வரியா குரல்வளை சூப்பர் பாப்பா காட் பிளஸ் நியூ
@@khajamohidin4540 god bless you not new
@@marsookali9936 7t
P
ஜஸ்வரயா ... அவளை பெற்றவர்களுக்கு ஜஸ்வர்யம்
ஆம்
Outstanding. Unforgettable programme. Keep it up.
Super super excited
அனைவரையும் ஒருங்களிப்பது மிககடினம்
அழகு குறளுக்கு அன்பின் அடிமை
மரியாதைக்குரிய சாகுல் ஹமீத் ஐயா அவர்களே வாழ்த்துக்கள் என்றும் நினைவில் உள்ள தமாம் செளதி அரேபியா ஏர் போர்ட் ராஜ கணேசன்
Bhul
@@kavisharan5986 0
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
வளரும் பயிரின் நாற்றங்கால் இந்தக் குழந்தை ஐஸ்வர்யா. வாழ்க. வளர்க. டி கே கலா அவர்களுக்கு எம் ஜி ஆருக்குப் பிறகு யாரும் வாய்ப்பு தரவில்லை. அருமையான குரல் வளம் உள்ளவர்.
Arumai
Jents voice super
பாப்பா வாழ்த்துக்கள்
Uh0
@@chandragirinaidu5927 ohhh
@@chandragirinaidu5927 mj
தஞ்சை மண்ணின் மைநதர் வருகவாழ்க மேலும் உயர்க
பூசைக்காக வாழும் பூவை பாடல் வைரமுத்து இயற்றியது
குயிலே குயிலே பாடல்தான் பஞ்சு அருணாசலம் இயற்றியது
We love your TAMIL pronounciation sir wow what a beautiful pronounciation
Arumugam.karur
Super super ❤️❤️❤️❤️❤️❤️
Arumai pappa
Valka valamudan
Abdhul Hameed super present,🙏🙏🙏🙏🙏🙏
Good show
அருமை வாழ்த்துக்கள் அடுத்து ஐயா வின் குரலை கேக்க காத்துருக்கேன்
நன்றி அருமை
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
Rendu perumea spr
எல்லா எபிசோடும் அருமை
super super
என் அபிமானாஅறிவிப்பாளர் B.h.அப்துல்ஹமிது அவர்கள்
Old nice program
Good anna I also like that, a sweet song from a little kitchen kitchen bird
நெஞ்சில் நீங்காத நினைவுகள் 🔥🔥🔥
கு குறில் அல்ல.... கூ நெடில்😀😀.... Semma sir
Super for the selection of old songs both are good
தெய்வம் இந்த குழந்தை வேற வார்த்தை கிடையாது
Two singers super
அருமை அன்னா வாழ்த்துக்கள் 💐💐💐
Gaviyam பாடல் super
Abdul hameed , palgalaikalagam
Athae gambeeramana kural valam!!!!! Maarvae illai sir iththththanai aanduhal kadanthum...
அருமையான குரல்வளம்
I like
Nalla nigalchi Eno thadai patto vittatho vethanai
Iswarya congrats
😊
An valthugal an kulanthay iesvariyaukku valga valamperuga s l kandy
குட்டி பாப்பா 🙏💐
Innum 10 aanduhal enna sir,, 100 aandu kaalam vaazhanum sir neenga...
Arumai Arumai Arumai
அருமை!🎸
Super
அந்த நால் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
அருமை
Waltukkal an arumai kutti👌👌👌🥰🥰🥰👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👉🏼👌👌👌
Sahul sir kural valam 👌👌
Ok
குழந்தை 👍👍from 🇱🇰
குட்டி அருமை செல்லம்
இந்த குழந்தை வாய்ஸ் சுத்தமா செட் ஆகல
Gh
குடிமிக்காரர் மிகவும் அருமையான பாடல்களை தேர்ந்தெடுத்து சூப்பராக பாடுகிறார் சின்ன பெண் குரல் நல்லாவே இல்லை
எவருக்கும் இல்லாத நினைவலைகளை அளவிடவேஇயலாது ஐய்யா மிக்கநன்றி ஐய்யா
Super
👉👉👉🎶🎶🎶👌👌👌
Super