ரஜினி பாதி படம் வரை என்னைய நம்பல | Baba Official Trailer | Rajinikanth | Suresh Krissna | AR Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • @MERCURY #30yearsofAnnaamalai #Rajinikanth #Sureshkrishna #NeeyaNaana #Mercury #NeeyaNaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
    ***************************************
    DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
    FB link: / mercury-digi. .
    Twitter link: Me....
    Instagram: / mercury_digital. .
    *******************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    தினமும் இடிந்து விழும் வீடு. மழைக்கு ஒதுங்க இடமில்லை, ஆயிஷாவின் கதை | Aysha | Neeya naana | Mercury
    • தினமும் இடிந்து விழும்...
    பொண்ணு கேட்டு போனபோது... கேவலமா திட்டுனாங்க.. | NEEYA NAANA | VIJAY TV | SWETHA | MERCURY
    • பொண்ணு கேட்டு போனபோது....
    விஜயகாந்துக்கு பிறகு என்னைப் போன்ற நடிகர்களை கவனிக்க யாருமே இல்லை | Actor Bonda Mani | Mercury
    • விஜயகாந்துக்கு பிறகு எ...
    மனைவி சேலை தெரியல...பருப்புக்கு பெயர் தெரியல..ரொம்ப Shame ஆயிடுச்சி | Neeya Naana | Mercury :
    • மனைவி சேலை தெரியல...பர...
    நீயா நானா பெண்களின் கல்யாண எதிர்பார்ப்பு Tattoo, Korean Noodles, Trend 2k | Neeya Naana | Mercury
    • நீயா நானா பெண்களின் கல...
    நீயா நானாவில் இப்படி ஒரு Twist இருக்கும்னு எதிர்பார்க்கல...| Neeya Naana | Mercury
    • நீயா நானாவில் இப்படி ஒ...
    Nee Partha Vizhigal | நீ பார்த்த விழிகள் ஜோடியின் First Colourful Interview | Mercury
    • Nee Partha Vizhigal | ...
    Mudhal Pandhi promo | ராஜலட்சுமியுடன் கேரள உணவகத்தில் | Rajalakshmi | Kerala Food | Mercury
    • Mudhal Pandhi promo | ...
    நம்ம வாழ்வியலை இது பிரதிபலிக்கும்...சென்னையை அழகாக்கும் ஓவியர் Dhilipkumar | Chennai metro | Mercury
    • நம்ம வாழ்வியலை இது பிர...
    நீயா நானாவில் வந்த கணவன் மனைவி | Full Fun Show | OLD UNCLE VS WIFE | Neeya Naana |VIJAYTV | MERCURY :
    • நீயா நானாவில் வந்த கணவ...
    என் நண்பர்கள் இல்லன்னா என் வாழ்க்கையில் எதுவுமே இல்லை.. நடிகர் தீனா நண்பர்களோடு | Dheena | Mercury
    • என் நண்பர்கள் இல்லன்னா...
    கதிர் திரைப்படத்தின் இயக்குனரும் - நடிகரும் கல்லூரி மாணவிகளுடன் | Mercury :
    • கதிர் திரைப்படத்தின் இ...
    பழைய பாடல்களின் ஒலித்த... இசைக்கருவிகள் எல்லாம், அழிந்து வருகிறது... | SOUND MANI | MERCURY :
    • ஆச்சரியமூட்டும் இசைக் ...
    நீயா நானாவில் வந்த பிக் பாஸ்...| என்ன ஒரு கம்பீரமான குரல் | TALLBOY PRAVEEN | NEEYA NAANA | MERCURY :
    • நீயா நானாவில் வந்த பிக...
    நீயா நானா நாத்தனார் Vs மருமகள் | இவங்க சண்டை தீரவே தீராதா? | Vijaytv | Neeya naana | Mercury :
    • Neeya Naana || நாத்தனா...
    Vijaytv மா.கா.பா., பிரியங்காவை கலாய்க்கும்... கன்னியப்பனின் கதை | Super Singer | VIJAY TV | MERCURY :
    • Vijaytv மா.கா.பா., பி...
    Neeya Naana viral boys உடன் "ஒரு ஜாலியோ ஜிம்கானா" Interview - Part 02 | MERCURY :
    • Neeya Naana viral boys...
    காலைல 4:30 மணிக்கே பனையேற போயிடுவேன் | சிங்கப்பெண் கரிஷ்மா | Mercury :
    • காலைல 4:30 மணிக்கே பனை...
    Uncut With Subhasree Thanikachalam | Ask Me Anything | Mercury | Neeya Naana :
    • Uncut With Subhasree T...
    Neeya Naana viral boys உடன் "ஒரு ஜாலியோ ஜிம்கானா" Interview | NEEYA NAANA | MERCURY
    • Neeya Naana viral boys...
    அறிமுகம் இல்லாத பெண்களுக்கு முன் சென்று - ஒரு பாட்டு பாடினால், என்ன Reaction வரும்? | MERCURY :
    • அறிமுகம் இல்லாத பெண்கள...
    வடஇந்தியகாரனுக்கு தமிழ்நாட்டின் வரலாறு, நாகரீகம் ஒன்னும் தெரியல | TAMILNADU | NEEYA NAANA | MERCURY :
    • வடஇந்தியகாரனுக்கு தமிழ...
    நடிகர் விஜய் சேதுபதி, அவர் வாங்கிய முதல் காரை, எனக்கு கொடுத்துட்டார் | Mercury:
    • நடிகர் விஜய் சேதுபதி, ...
    Freaka ஒரு Data தமிழ் மக்களுக்கு பிடித்த சாமி எது? | Mercury
    • Freaka ஒரு Data தமிழ் ...
    Vijay Television Award வாங்கிய பாக்கியலட்சுமி மாமனாருடன் ஒரு சந்திப்பு | Mercury
    • Baakiyalakshmi | தாத்த...
    காதல் கடிதம் கொடுத்தா.. அதுல பிழைத்திருத்தம் செஞ்சுகிட்டு இருக்காங்க | Neeya Naana | Mercury :
    • காதல் கடிதம் கொடுத்தா....
    சொந்தக்காரர்களின் எதிர்ப்பை மீறிதான் சங்கவிக்கு உதவினோம் | Neeya Naana | Vimal | Dr.Sangavi |Mercury :
    • சொந்தக்காரர்களின் எதிர...
    கல்லூரி மாணவி - NATIONAL PLAYER - TELECALLER - பேச்சாளர் - சாதிக்கும் Neeya Naana Sumaiya | MERCURY :
    • கல்லூரி மாணவி - NATION...
    நின் கிழ பருவத்திலும் உன் சீமாட்டியை மட்டும் கிழத்தியாய் கொள்ள மெய்பிப்பீரோ | Neeya Nanna | Mercury:
    • Neeya Naana love coupl...
    நீயா நானா பாடிபில்டர் l இவருக்காக நான் கஷ்டப்படுகிறேன் | BODYBUILDER SIVA | NEEYA NAANA | MERCURY :
    • 20 முட்டை.. 20 சப்பாத்...
    யுவன்யுகம் கொண்டாட்டம் | திடீர் Entry கொடுத்து அசத்திய TSK | NeeyaNana | YuvanShankarRaja | Mercury :
    • யுவன்யுகம் கொண்டாட்டம்...
    இன்றோடு என் உயிர் போயிடும்னு நினைச்சேன் | Wheelchair Model Pavithra Real Story | Mercury:
    • இன்றோடு என் உயிர் போயி...

ความคิดเห็น • 75

  • @mubaraks2649
    @mubaraks2649 ปีที่แล้ว +32

    அண்ணாமலை படத்தை பார்த்தால் வினுசக்கரவர்த்தி அவர்களை எளிதில் மறந்து விடமுடியாது, நான்கைந்து காட்சிகளில் தான் வருவார், ஆனால் ரஜினி அவர்களையே தூக்கி சாப்பிடும் பவர்ஃபுல் கேரக்டர் அது.

  • @Raaja.2007
    @Raaja.2007 ปีที่แล้ว +15

    அண்ணாமலை படம் பாடல் இளையராஜா இனையாக தேவா பாடல்கள் அருமையாக இருந்தது.. அண்ணாமலை படம்
    1992 ஜுன் மாதம் எட்டு தடவை பார்தேன்.கொரட்டூரில் இருந்தேன்.. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பாஸ் ஆகவில்லை..சிந்தாரிப்பேட்டையில்.ஆயா வீட்டில் இருந்தேன்.
    அண்ணாமலை படம் சிந்தாரிப்பேட்டையில் இருந்து
    சென்னையில் டிக்கெட் கிடைக்காது.. அதனால் சிந்தாரிப்பேட்டையில்யிருந்து
    பாடி சிவசக்தி தியேட்டரில் படம்
    பார்த்தேன்

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว

      எட்டு தடவை பார்த்தேன் என்று பெருமையாக கூறுகிறீர்களே இப்போது என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள் நண்பா
      திரைப்படம் பார்த்ததால் நீங்கள் பரிட்சையில் வெற்றி பெறாமல் போனீர்கள்
      அதனால் கேட்கிறேன் இப்போது என்ன செய்கிறீர்கள்
      நானும் விடுதலை படம் வரும்பொழுது
      ரஜினிகாந்த் மற்றும் சிவாஜி கணேசனை பார்க்க
      பள்ளிக்கூடத்தில் இருந்து
      சூட்டிங்கிள் சென்றோம் எங்கள் குழுவினர் அதை ஒரு மாணவன் எங்கள் ஆசிரியரிடம் கூறியதால் அந்த வருடம் நாங்கள் அனைவரும் தோல்வி அடைந்தோம் எங்களை அந்த ஆசிரியர் படப்பிடிப்புக்கு எதற்கு சென்றீர்கள் என்ற ஒரே காரணத்தால் அனைவரையும் தோல்வியடை வைத்தார் ஒரு வருடம் என் வாழ்க்கை வீணானது அன்று
      விடுதலை படமும் அவ்வளவு பெரிய வெற்றியும் பெறவில்லை
      இன்றும் நான் நினைத்துக் கொள்கிறேன் ரஜினி அவர்களை பார்க்க நான் ஒரு வருடம் என் வாழ்க்கை இழந்தேன் என்று அன்று என்னுடன் படித்தவர் எல்லாம் எனக்கு முன்பே கல்லூரிக்கு சென்று விட்டார்கள் அப்போது நம் நடிகர்களின் மீது கொண்ட அன்பினால் நம் வாழ்க்கை தொலைத்து விடுவது தான் உண்மை பிறகு புத்தி வரும் சமயத்தில் வயது இல்லை
      அண்ணாமலை மற்றும் விடுதலை இரண்டு படமும் இந்தியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்கள் தான் ஆனால் அண்ணாமலையை மிக அருமையாக மொழி மாற்றம் செய்திருப்பார்கள் மாபெரும் வெற்றி கண்டது
      ஆனால் விடுதலையை இந்தியில் இருக்கும் குருபானி படத்தில் இருக்கும் 50% கூட தமிழில் இருக்காது அதனால் விடுதலை தோல்வி அடைந்தது அன்று
      நாங்களும் தோல்வி அடைந்தோம் அந்த வகுப்பில் அதனால் தான் கேட்கிறேன் நண்பா இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்

  • @unmaivilambihindu
    @unmaivilambihindu ปีที่แล้ว +33

    அண்ணாமலை பார்த்தால் என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வரும். ஆம் அண்ணாமலை படம் பல பேரை ஊக்குவித்த படம்

  • @rajeshkannan6596
    @rajeshkannan6596 ปีที่แล้ว +5

    First time madurai kalaivani theatr la superstar title card sound pathu goosebump Achu. 6th standard appo. Madurai district collector freeya kootitu ponaru. Beacause we were all phisicalpy chalanged from government hostel.
    செம்ம படம்.

  • @ravichandran1653
    @ravichandran1653 ปีที่แล้ว +6

    Suresh Krishna... ultimate...😃😃🤗🤗🤗🤗💓💓💓💓💓💓💐💐💐💐

  • @ttfgaming9998
    @ttfgaming9998 ปีที่แล้ว +5

    Thalaivaruku innoru padam
    Kudunga thalaiva
    💥🤘⭐💥🤘⭐💥🤘⭐🇮🇳

  • @monyvarnanm633
    @monyvarnanm633 ปีที่แล้ว +21

    Rajini Suresh Krishna combination will work always.
    The magic of this combo has to
    come again for entertain us.
    Annamalai, Baasha and Veera these are all super doooer movies. Hats off to Suresh sir
    Please do film with Super Star. 🙏👍

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว +1

      மூன்று திரைப்படங்களும் வெற்றி பெற்றது
      ஆனால் மூன்றும் அண்ணாமலை பாட்ஷா ஹிந்தியில் இருந்து வந்த படம் வீரா தெலுங்குல இருந்து வந்த படம்
      பாபா மட்டும் தான் சொந்த முயற்சியில் எடுத்த படம் நண்பா

  • @sravi955
    @sravi955 ปีที่แล้ว +6

    அண்ணாமலை சூப்பர் ஹிட் படம்

  • @poke992
    @poke992 ปีที่แล้ว +11

    Suresh Krishna sir alwez super....pls come back with good films sir

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +12

    மிகவும் அருமை 🌷👌

  • @Cute-Sanju1
    @Cute-Sanju1 ปีที่แล้ว +16

    Sir annamalai remastered eppo sir ellorum wait panrom sir 🥰

  • @jayanthijaya8092
    @jayanthijaya8092 ปีที่แล้ว +10

    Deva 🥰

  • @srinivasand3374
    @srinivasand3374 ปีที่แล้ว +20

    அண்ணாமலை படம் கிடையாது பாடம் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பால்காரனாய் இருந்து பணக்காரனாக மாறுகிறான் என்பதே கதை உண்மையில் நடந்ததை கூறுகிறேன் நான் சேலம் தனியார் கல்லூரியில் விடுதிக்காப்பாளராக பணிபுரிந்து வந்தேன் கல்லூரியின் தாளாளர் ஒரு காலத்தில் பால்காரராக இருந்து இன்று தாளாளராக உயர்ந்துள்ளார் அதுவும் 18 இன்ஜினியரிங் மற்றும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரிகள் உள்ளன அதுபோக ஆறு மெட்ரிகுலேஷன் ஸ்கூல்கள் உள்ளன இதைவிட வேற என்ன வேண்டும் இதை உங்களிடம் பகிர்கிறேன் படம் எடுத்த பாலச்சந்தருக்கும் நடித்த சூப்பர் ஸ்டார் அவர்களுக்கும் இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல

  • @alaguthoughtz
    @alaguthoughtz ปีที่แล้ว +65

    இன்றும் பால்காரருக்கு எங்கள் ஊரில் அண்ணாமலை தான் பெயர் .ரஜினி சார்க்கு மட்டுமே பொருந்தும்

    • @bachlorslife293
      @bachlorslife293 ปีที่แล้ว +2

      எந்த அண்ணாமலை ஆட்டுக்குட்டி அண்ணாமலையா

    • @alaguthoughtz
      @alaguthoughtz ปีที่แล้ว

      @@bachlorslife293 ரிக் ஷா காரன்=எம் ஜி ஆர் அதுபோல்தான்.
      பொறாமை வேண்டாம்

    • @prabhup1116
      @prabhup1116 ปีที่แล้ว

      இதெல்லாம் ஒரு பெருமையா ?

    • @dhanasekaranmaruthamuthu8203
      @dhanasekaranmaruthamuthu8203 ปีที่แล้ว

      Enga oorla mentalgalukku rajini endruthan peru

    • @MrBHOLEVCREATIONSofficial
      @MrBHOLEVCREATIONSofficial ปีที่แล้ว

      En veetuku pakathula paal kar anna vai, ANNAMALAI nu than kupuduvom !

  • @koushikmeher5984
    @koushikmeher5984 ปีที่แล้ว +10

    What a movie it was..great times

  • @hajamaideenabduljaleel729
    @hajamaideenabduljaleel729 ปีที่แล้ว +4

    Super bro super ster Rajni sir 👏 🙏 super sir 👏 🙏

  • @prathibhabharathy2232
    @prathibhabharathy2232 ปีที่แล้ว +7

    Expecting Annamalai re-release...Especially for the interval block

  • @balasubramaniyamp8345
    @balasubramaniyamp8345 ปีที่แล้ว +7

    Baba i liked more, tough story line,occult movie.only knowledge people know that movie.inspired autobiography of Yogi. Thank you sir ,you give that valuable movie.

  • @suryajothika444
    @suryajothika444 ปีที่แล้ว +4

    Annamalai Mass and class movie....

  • @subadravedantham3281
    @subadravedantham3281 ปีที่แล้ว +4

    Amazing Director

  • @thalarasigan6852
    @thalarasigan6852 ปีที่แล้ว +3

    Recard break movie 👌👌👌 thalaivar semma mass love u ❤️

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +10

    Mass Movie

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +15

    First Rajni movie with Rags to Riches story

  • @karthikn3479
    @karthikn3479 ปีที่แล้ว +25

    Annamalai extraordinary movie in rajini career even today

  • @sharmilanaveen8880
    @sharmilanaveen8880 2 ปีที่แล้ว +9

    Sir you are the unique director of cine field, hats off you sir

  • @skaruppusamy2232
    @skaruppusamy2232 4 หลายเดือนก่อน

    Amazing

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 ปีที่แล้ว +4

    Superstar

  • @skaruppusamy2232
    @skaruppusamy2232 4 หลายเดือนก่อน

    Great

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +8

    Very nice 👍

    • @trnpsiva
      @trnpsiva ปีที่แล้ว +1

      Release date 26.6.1992...

    • @shankarm2216
      @shankarm2216 ปีที่แล้ว +1

      @@trnpsiva exactly

  • @raguvarannatraj5021
    @raguvarannatraj5021 ปีที่แล้ว +7

    Thalaivaaa I love 😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kanishmakani4012
    @kanishmakani4012 ปีที่แล้ว +2

    Super director.

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 ปีที่แล้ว

    Annamalai Trens setter for Indian Commercial Films.

  • @subashchandrabose7775
    @subashchandrabose7775 ปีที่แล้ว +10

    Deva music also Sema mass

  • @arunraj8307
    @arunraj8307 ปีที่แล้ว +2

    Yes suresh krishna sir

  • @user-tc3hi7qr2n
    @user-tc3hi7qr2n 11 หลายเดือนก่อน

    Super Video Nanba

  • @yogeswarysinapayen2567
    @yogeswarysinapayen2567 ปีที่แล้ว +2

    I m frm malaysia.i was 8 months pregnant when i Watched this movie alone in theater. 👍👍👍👍👍👍. Can this film be screen again on theater

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 ปีที่แล้ว +8

    Bhasha 2 yeppo sir

  • @08veeran
    @08veeran ปีที่แล้ว +13

    Dear much respected director sir I appreciate your explaining. But it does not go well when you said low class audience. These audience were and are the pillars to Rajini sirs huge success.

    • @socialmedia6821
      @socialmedia6821 ปีที่แล้ว

      A Center, B Center, C Center nu irukku. 'Low class' he means B&C. In theatre also you have 1st class, 2nd class etc.. It is not to be taken in a derogatory way.

  • @trnpsiva
    @trnpsiva ปีที่แล้ว +9

    Release date 26.6.1992

  • @syuvi6050
    @syuvi6050 ปีที่แล้ว

    Always My favourite movie Annamalai

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 ปีที่แล้ว +4

    டாத்தோ ராதாரவி சார் வசனம் கூட்டி கழிச்சு பார் கணக்கு சரியான வரும்

    • @venkatgowtham318
      @venkatgowtham318 ปีที่แล้ว +1

      This dialogue was told bi Kali N.Rathinam, a comadian, in early Tamil cinema!

  • @asaonlineboutique9001
    @asaonlineboutique9001 2 ปีที่แล้ว +6

    1st view

  • @sampathkumar1415
    @sampathkumar1415 2 ปีที่แล้ว +8

    Sir, You have explained well. But why Director Vasanth refused at the eleventh hour? Reasons may be stated. No wrong in it.

    • @jayakkumarr21
      @jayakkumarr21 ปีที่แล้ว

      He gave an interview that as rajni is there,no need to break the head for a story.. so he was asked to step down (vasanth was riding high that time on kalai kanmani movie success)

  • @thirumalaisamy5492
    @thirumalaisamy5492 ปีที่แล้ว

    1000 crores cross collection first tamil movie Rajini Jailer

  • @leoleo-ox1ho
    @leoleo-ox1ho ปีที่แล้ว +4

    That director is VASANTH

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว +1

      ஆம் நண்பா முதலில் பாலச்சந்தர் தயாரிப்பாவில்
      வசந்த் அவர்கள் இயக்கத்தில்
      ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாமலை என்று பத்திரிகைகள் விளம்பரம் செய்தார்கள்
      ஆனால் சில நாட்களிலே
      இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார் கே பாலச்சந்தர்
      இது ஒரு இந்தி படத்தில் தழுவல்
      அதனால் என்னவோ வசந்த் அவர்கள் இயக்கவில்லை
      அதே காலகட்டத்தில்
      சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் சத்யா வெற்றி திரைப்படம் இந்திரன் சந்திரன் தெலுங்கு ஒரு வருடம் மேல் ஓடிய திரைப்படம்
      அந்தப் படங்களை இயக்கி வெற்றி கண்டதால்
      சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு அண்ணாமலை வாய்ப்பு வழங்கினார்
      சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் ஹிந்தியில் இருக்கும் படத்தை
      அப்படி எடுக்காமல் சில காட்சிகளை மாற்றியமைத்து மாபெரும் வெற்றி கொடுத்தார்
      பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் மிகவும் திறமைசாலி

  • @jeevan3913
    @jeevan3913 ปีที่แล้ว

    👍👍👍

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 ปีที่แล้ว

    SATYARAAASU RAJINI AMAZING ACTOR ENDRU SUREST KRISHNA SOLLURAARU UMAKKU VAYIRU ERIYUTHU ILLA ERIYATTUM NEE ORU M...... M PUDUNGA MUDIYAATHU

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 ปีที่แล้ว

    YESUDAS SONG ORU VENN PURA PAATTU SUPERIOR

  • @ragacbe
    @ragacbe ปีที่แล้ว +5

    Low class audience? What is that tone sir? Associate of KB sir... Made films of Kamal... Born and brought up in Mumbai... How could I do such a Rajini movie for low class audience... In fact you corrected yourself, you were about to say 'low class movie'... Super thought! But you see - these innocent people who comment in praise of you and the movie do not understand these things... That is the advantage that you cine people make use of!

  • @bnithasri227
    @bnithasri227 ปีที่แล้ว +2

    Not deva call deva sir anchor.......

  • @ramachandranm6045
    @ramachandranm6045 ปีที่แล้ว

    Anna na ungala pakkamudiyma surena pls

  • @m.swathivestige
    @m.swathivestige ปีที่แล้ว

    Evar voice thalapathy vijay voice madhiri erukku.

    • @user-po5og7pd5d
      @user-po5og7pd5d ปีที่แล้ว

      😂😂காக்க கா கா கா அப்படி எல்லாம் இல்ல

  • @vithyganesh8003
    @vithyganesh8003 ปีที่แล้ว

    better than Badsha movie

  • @surprise_gift
    @surprise_gift ปีที่แล้ว +3

    Because of him, Movie hit, Rajini Sir big and first Mass hit given by him, Then Batcha, After Baba hus career become down, because of Rajini Sir, Rajini sir useless own script, Rajni sir need money, so re releasing again.

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 ปีที่แล้ว

      .rajani pathi theriyama paesadha....avar ta illadha money ah 200 crores kodukurom vilambarthuku nu nadikama irukuravar.1 mins add la earn pannitu poidalam..andha padam flop anadha avarala digest pannamudiyala

  • @asaonlineboutique9001
    @asaonlineboutique9001 2 ปีที่แล้ว +5

    1st view