பராசக்தி அக்ரஹாரத்தை அலற வைத்தது..சரி! ஆனால் இன்று? பராசக்தியின் வசனம் எளுதியவரின் மருமகப்பெண் தலைமையில் அவர் குடும்பத்துப் பெண்கள் கோவில் கோவிலாக பரிகார ஹோமங்களை அதே அக்கிரஹார மக்களை வைத்து விமரிசையாக செய்து வருகிறார்கள். கடைசியில் ஜெயித்தது அக்ரஹாரமும், சனாதனமும்தானே தவிர, இந்த வேலையில்லாத வக்கிர மனம் கொண்ட மருத்துவரோ அல்லது அவர் தூக்கிப் பிடித்துக் கொண்டு தனியாக நின்று கூவிக்கூவி விற்க முற்படும் ஈரோட்டு சந்தையில் வாங்கிய அழுகிய சரக்கல்ல!
இரண்டு பேரும் உங்கள் கவனத்தை திசை திரும்புகிறார், தமிழகத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் குடித்தும், நல்லச்சாரயம் குடித்தும் பலர் இருந்தனர், முதல்வர் மருமகனுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரி துறை சோதனை நடக்கிறது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனைகளை செய்து கொண்டு உள்ளது, முதலமைச்சர் 300 கோட் தொழில் முதலீட்டுக்காக சிங்கப்பூர் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு 10 நாட்கள் தொழில் சுற்றுலா சென்றுள்ளார் அதனால் உங்களுக்கு தாலாட்டு பாடி தூங்க வைக்க இவர்கள் இருவரும் முயற்சிக்கிறார்கள்.
பராசக்தி,மனோகரா வசனப்புத்தகங்களை வாங்கி மனப்பாடம் செய்து பேசி மகிழந்த காலம் எனது பள்ளிப்பருவம். தமிழ்நாட்டின் முதல் குரலே பிச்சைக்காரன் குரல்தானா என்ற வசனம் மறக்கமுடியாதது.ஓடினால் ஓடினால் என் தங்கை கல்யாணி வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினால் வாழவிட்டார்களா என் தங்கை கல்யாணியை. பணம் அவளை விரட்டியது பக்தி அவளை விரட்டியது
எனக்கு மிகவும் சந்தோசம் ஜீவாவின் கருத்தும் காந்தராஜ் ஐயா கருத்தும் சிந்திக்கவைக்கிறது. சதுரு ஆரியகூத்து. இப்பவும் ஆரியம்கூத்தாடிக்கொண்டு தான்இருக்கிறது. பதராய்இருக்கிறது சிலமடையர்களின் மனங்கள். பராசக்தி மக்கள் இன்றும் பாரட்டும் சக்தி பராசக்தி
என்ன புரட்சி செய்து விட்டது. திராவிட இயக்கம் வளர்ந்தது அதை பயன்படுத்த கொள்ளை மக்கள் வரி பணத்தை கொள்ளை தான் அடித்தனர் இந்த இரண்டு திராவிட கட்சிகளும். ரேஷனில வழங்கப்படும் அதே நாற்றம் அடிக்கிற அரிசி, மாநகராட்சி குழாயில் வரும் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், தர மற்ற நகர, உள்ளுர் சாலைகள்.
பராசக்தி படத்திலேயே கலைஞர் தன் வசனத்தில் அவர் மக்களின் நல் வாழ்விற்கான திட்டங்களை யோசித்த தங்கத் தமிழர். ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் அவற்றை செயல் படுத்திக் காட்டியவர் கலைஞர். வாழ்க அவர் புகழ் வளர்க திமுக
அண்ணாவின் அருமைத் தம்பி ********************************* கலைஞர் நூறு என்கிற மாமழையில் சிறு துளி இது. பெரியார் எனும் பேரறிஞர் எனும் திராவிடக் கடலில் முழுகி முத்தெடுத்த கலைஞர் எனும் முத்தமிழ் வித்தகர் தமிழர் விரும்பும் முக்கனியின் முதற்கனி கலைஞரெனும் மாங்கனி தமிழ்நாட்டை தகவமைத்த மும்மூர்த்திகளில் இளைய மகன் அண்ணா இல்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்பிய கலைஞர் எனும் மகாமக பெருங்குளம் பெரியார் போல் வீசும் கடும் புயலாய் அண்ணா போல் வருடும் இன்பத் தென்றலாய் புத்தரின் போதனைகளை சித்தரின் சிந்தனைகளை சீர்திருத்த சிலையாய் செதுக்கி வைத்தவர் பெரியார் போட்ட கோடெல்லாம் ரோடு போட்டவர் அண்ணாவின் அழகுத் தமிழை செம்மொழியாய் வளர்த்துத் தந்தவர் பெரியார் பாசறையின் பகுத்தறிவுப் போர் முறையை சமத்துவமென்றும் சமூகநீதியென்றும் அறிவு ஆயுதமாக்கி சனாதனக் கோட்டையைத் தகர்த்தவர் வில்லாய் வளைந்து கிடந்த தமிழ் சமூகத்தை செங்கோலாய் நிமிர்த்திய பேனாவின் பிதாமகன் சாதிக்கொரு சங்கம் வைத்தோரை தமிழ் சாதியாக்கி தலை நிமிர்த்தியவர் தாழக் கிடந்தோரை தோழ் கொடுத்து தூக்கி விட்ட பாச மலர் நாற்றமெடுத்துக் கிடந்த சமுதாய சாக்கடையை நறுமணம் கமழ வைத்த வாச மலர் ஒழிந்து ஒழிந்து ஒளியும் ஒலியும் மாற்றான் வீட்டில் கறுப்பு வைள்ளையில் பார்த்து நின்றவரை சொந்த வீட்டில் நிமிர்ந்து அமர்ந்து வண்ணத்தில் பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்தவர் ஒன்றே முக்காலடியில் உலகளந்த உத்தம சித்தர் வான் புகழ் வள்ளுவருக்கு முக்கடல் சங்கமத்தில் வானுயர் சிலை வைத்தவர் பள்ளியின் வாசல் திறந்து வைத்தவர் கல்வித் தந்தை பெருந்தலைவர் வாசல்வரை கொண்டு இறக்கி விட்டவர் கலைஞர் எனும் கல்வி வள்ளல் (இலவச சைக்கிள், இலவச பஸ்பாஸ்) சுட்டெரிக்கும் நெருப்புச் சாலையில் நடந்த வெறுங்கால்களை செருப்பணிந்து சிரிக்க வைத்தார் சீருடை தந்து மனம் சிலிர்க்க வைத்தார் விலையில்லா புத்தகம் தந்து மலையளவு மகிழ்ச்சி தந்தார் கல்வி பரிணாமம் புரிய வைத்து கல்வியின் பரிமாணம் தெரிய வைத்தார் கனவாயிருந்த கல்வியை கனவுக் கல்வியாக்கினார் சத்துணவில் முட்டை போட்டு முட்டையிட்ட பெட்டைக் கோழியை பிறவிப்பயன் பெற வைத்தார். புதுக் கவிஞர்க் கெல்லாம் பொதுக் கவிஞரானார் வசனமென்னும் வாள் வீச்சால் கலையுலகில் கலகமூட்டி மதம் எனும் மதயானையை மயக்கி வியக்க வைத்தார் மூளை வீங்கிகளையும் மூக்கில் வியர்க்க வைத்தார் சட்டங்கள் பல இயற்றியும் திட்டங்கள் பல நிறைவேற்றியும் பட்டங்கள் பலர் பெற வைத்தும் ஊர்க்குருவிகளை உயர பறக்க விட்டும் பார் புகழ் பெற்ற பேரறிவாளரை துர் வார்த்தைகளை துப்பி ஊர் சுற்றித் திரியும் பொய் வாய்கள் உண்மை உணர வேண்டும் ஆல் போல் அறிவுடனும் பால் போல் மனதுடனும் அவர் போல் மானிடர் யாருளர்?!!!!!. படைப்பும் பகிர்வும் இரா.கோபாலன்.
உங்கள் கவிதைக்கு பரிசுதான், சமுக நீதி காத்த கருணாநியின் மகன் ஸ்டாலின், சமுக நீதி காக்க 5 சதவீதம் உள்ள தெலுங்கர்களுக்கு 6+1 அமைச்சர் பதவி கொடுத்து சமத்துவக் கோட்பாட்டை நிறுவியுள்ளார்.
இதனை மறந்து நன்றி கெட்ட மனிதன் எம்ஜிஆர் அறிவு கெட்ட மக்கள் இருந்ததால் அன்று நடந்தது இன்று மக்கள் கொஞ்சம் தெளிவானவார்கள் கொஞ்சம் தான் இன்னும் திருநத வேண்டும்
பெரியார் சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னார் அம்பெத்கார் சுதந்திரம் வேண்டும் என்றார். அம்பேத்கார் கடவுள் நம்பிக்கை உடையவர் பெரியார் போலி கடவுள் நம்பிக்கை அற்றவர்.
என்ன புரட்சி செய்து விட்டது. திராவிட இயக்கம் வளர்ந்தது அதை பயன்படுத்த கொள்ளை மக்கள் வரி பணத்தை கொள்ளை தான் அடித்தனர் இந்த இரண்டு திராவிட கட்சிகளும். ரேஷனில வழங்கப்படும் அதே நாற்றம் அடிக்கிற அரிசி, மாநகராட்சி குழாயில் வரும் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், தர மற்ற நகர, உள்ளுர் சாலைகள்.
விஷவித்து முளைக்காது பட்டுப்போனது தமிலகத்தின் நற்பேறு! வசனம் எளுதியவரின் குடும்ப உறுப்பினர்கள் கோயில் கோயிலாக போய் பரிகார ஹோமம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!😂 வேப்பேரி சென்று விழுந்து வணங்கிவிட்டு, வீரமணி பூசாரியின் தட்டில் தட்சிணை வைக்கிறார்கள் என்பது பற்றி தகவல் இல்லை😂
பராசக்தி படத்தில், அம்பாள் என்றைக்குடா பேசினாள் என்ற ஒற்றைவரியில் பகுத்தறிவை இந்த மண்ணில் விதைத்தவர். கா கா அண்ணாவை நீங்க பண்ணாக பாடுவீங்க! பகுத்தறிவாளர் கூட்டம் நாங்க,என்ற வரிகள் இன்னும் காதில் ரீங்காரம் செய்கிறது
@@kalpas14 கருணாநிதி பெயரில் ஏன் உங்கள் உத்தமி ஜெயலலிதா ஊழல் வழக்கு போடவில்லை இந்தியாவில் ஊழல் வழக்கில் முதலமைச்சர் பதவியை இழந்த ஒரு நபர் A1. குற்றவாளி ஜெயலலிதா தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
@@scandinavian3998 தலித் இந்து இல்லையா நான் அமெரிக்காக்காரன்; நீ இந்தியாக்காரன்; நான் சிறந்தவன்; நீ தாழ்ந்தவன்; நான் வெள்ளை இனத்தவன்; நீ கருப்பினத்தவன்; நான் சிறந்த மொழி பேசுபவன்; நீ மட்டமான மொழி பேசுபவன்; இப்படி பல்வகையான பிரிவுகளை சொல்லித்தான் மனிதர்களுக்கு மத்தியில் பேதம் காட்டி இனவெறி, நிறவெறி, குலவெறி, சாதி வெறி, ஊர் வெறி ஆகியனவற்றைத் தூண்டிவிட்டு துண்டாடுகின்றார்கள். இவை அனைத்திற்கும் இஸ்லாம் ஒரே வாசகத்தை மொழியவைத்து ஒரு கனத்தில் முற்றுப்புள்ளி வைக்கின்றது. இஸ்லாம் சொல்லித்தரும் தாரக மந்திரம் இதுதான்: மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையருவர் அறிந்து கொள் வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர்ஆன் 49:13) அதாவது நாம் அனைவரும் ஒரே தாய் தந்தையருக்குத்தான் பிறந்தவர்கள்; நம் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவன்தான் என்பதுதான் இஸ்லாம் அனைவரையும் ஒன்றாக இணைக்க கூறும் தாரக மந்திரம். இதை ஒருவர் நம்பும்போது நம் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவன்தான்; அவன் முன்னாள் நாம் அனைவரும் சமம்; நம்மில் யார் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள்தான் இறைவனிடத்தில் சிறந்தவர்கள் என்ற நம்பிக்கை வரும் போது இனவெறி, மொழி வெறி, ஊர் வெறி, நிற வெறி. சாதி வெறி அனைத்தும் ஒழிந்துவிடுகின்றது. அதனால்தான் காட்டுமிராண்டிகள் வாழ்ந்த காலத்திலும்கூட அனைவரையும் இஸ்லாம் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியது. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையிலும் பிரகடனப்படுத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! உங்கள் இரட்கன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! ஒரு அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு சிகப்பு நிறத்தவனுக்கு கருப்பு நிறத்தவனைவிட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு கருப்பு நிறத்தவனுக்கு சிகப்பு நிறத்தவனைவிட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர. நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டேனா? என நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் எனக் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் 22,391) இதுபோன்ற ஒரு பிரகடனத்தைச் செய்ததன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த அறியாமைக்கால மக்களிடத்தில் மிகப்பெரும் புரட்சியை செய்தார்கள். இனவெறியிலும், மொழி வெறியிலும், நிற வெறியிலும், ஊர் வெறியிலும், குல வெறியிலும் ஊறிப்போயிருந்த அந்த அரபுகளுக்கு அபீசீனிய நாட்டிலிருந்து அரபு தேசத்திற்கு வந்த நீக்ரோ இனத்தைச் சேர்ந்த கருப்பின அடிமையான பிலால் (ரலி) அவர்களை பாங்கு சொல்லும் பொறுப்பாளராக நியமித்தார்கள். அதை இஸ்லாத்தை ஏற்ற அனைத்து குலத்தவரும் ஏற்றுக் கொண்டார்கள்; இதுதான் இஸ்லாம் நிகழ்த்திக்காட்டிய அற்புதம். நீக்ரோ இனத்தைச் சேர்ந்த, அபீசீனிய மொழி பேசக்கூடிய, அபீசீனிய நாட்டைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்களை தலைமை பொறுப்பேற்க நியமித்ததன் மூலம் வெள்ளையர் - கருப்பர் என்ற நிற வெறி ஒழிக்கப்பட்டது; அரபு நாட்டுக்காரர் அபீசீனிய நாட்டுக்காரர் என்ற ஊர் வெறி ஒழிக்கப்பட்டது. அரபி மொழிக்காரர் அபீ சினிய மொழி பேசுபவர் என்ற மொழி வெறியும் ஒழிக்கப்பட்டது என்றால் இத்தகைய அற்புதம் நிகழ்த்த காரணமாக இருந்தது ஏக இறைக்கொள்கை ஒன்றுதான்.
தமிழின் வளமையில் வேறு மொழி உட்புகுத்த முடியாமல் போனது, ஆனால் மலையாளம் , கன்னடம் , தெலுங்கு மொழிகள் வளமை இல்லாமல் போனதால் சமஸ்கிருத ஒருசில வார்த்தைகள் திட்டமிட்டு உட்புகுத்தி தனிமொழிகளாக மாறியது அந்த மொழிகளுக்கு தாய் மொழி தமிழ்தான் .
மக்கள் திலகம் புகழ் என்னும் சிகரத்தின் மேல் எறியப்படும் இது போன்ற இலக்கு அறியாத சிறிய கற்கள், அதனால் சிகரம் ஒருபோதும் மறையாது.. என்றும் அவர் தான் தமிழகத்தின் இதய தெய்வம் ✨ இப்பெயர் ஒன்றே சான்று 🌟
1946 ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராஜகுமாரி. இதன் மூலம் இயக்குனர் ASA சாமி. MGR ஹீரோ . கலைஞர் கருணாநிதி வசனம் முழுக்க முழுக்க எழுதினாலும் டைட்டில் பெயர் இளங்கோவன் . அதே போல் இசை Assistant விஸ்வநாதன் . Title SM சுப்பையா நாயுடு .....
பட்டினத்தார் படம் சௌந்தரராஜன் நடித்தது உதடசைவு சுமாராக இருக்கும் அப்போது வந்த பத்திரிகை விமர்சனம் ஒன்று " சௌந்தரராஜனுக்கு சிவாஜி பின்னணி பாடியது போல இருந்தது " என்று.
திராவிட சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இன்று அந்த மாயை வெங்காயம் தோலுரிக்கப்பட்டபின் தமிழ் மற்றும் தேசியவாதிகளால் இன்று வீழ்த்தபட்டு வருகிறது. வாழ்க தமிழ் வாழ்க பாரதம்
Ivar yaar sudden entry samooga Pahutharivu arivalaraa appadyaa ivar jaadhi pesum thaathaa.5 th class la ivalavu arivaa.Dravida marketing started in this movie Muratu muttu dravida thaathaa idhalaam ok corruption free Govt koduthangalaa kodupangalaa?
நான் ஒரு M.G.R ரசிகன் அவர் கட்சி ஆரம்பித்து பாண்டிச்சேரி எலக் க்ஷன் கூட்டத்திற்கு தஞ்சையில் இருந்து லாரியில் போனோம் அங்கே காமாராஜ், இந்திராகாந்தி, M.G.R , கலைஞர் ஆகியோரின் பொதுக்கூட்டம் 4 இடத்தில் நடந்த து நான் M.G.R. வெறியனாக போன நான் கலைஞர் கூட்டத்து க்கு அவர் என்ன பேசுகிறார் என்று பார்க்க போனேன் அவர் பேசிய பேச்சு கூட்டம் பின் டிராப் சைலன்ஸ் . முதல் பேச்சு என்னால் அரிதாரம் பூசியவர்கள் என்னை யே எதிர்த்தார்கள் என்று ஆரம்பித் தார் அடேங்கப்பா என்ன பேச்சு சிவாஜியும் M.G.R ம் துரோகியாக மாரியதைத்தான் கோடிட்டது கிட்ட தட்ட 51 வருடம் ஆகிவிட்டது .M.G.R ரசிகனாக பாண்டி சென்ற நான் தானை தலைவர் கலைஞரின் தொண்டனாக திரும்பினேன். அப்பேர்பட்ட ஆளுமை அவர் பிறந்து 100 வருடம் ஆகிவிட்டது கண்கள் பணிக்கின்றன.
பராசக்தி காளி கோயில் பூசாரியாக பிராமணர்கள் இருப்பதில்லை காளி கோயில் பூசாரி ஆக கம்பர் இனத்தைச் சார்ந்த ஓச்சர் இனம்சார்ந்தவர்கள் தான்பூசாரிகளாக இருந்து வருகிறார்கள் அந்தணர் அல்லாதவர்களே பூசாரிகளாக இருந்திருக்க வேண்டும் கருணாநிதி என்னும் கதை வசனகர்த்தா ஒரு கோடாரிக்கம்பாக இருந்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள் இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை
ஐய்ய்யா ஜீவா டுடே தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் தமிழக திமுக வின் ஆஸ்தான செய்தி ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா அன்று பராசக்தி வசனங்கள் பேசியது ஏதோ தன்னை சமுதாய சீர் திருத்த வாதியாக காட்டி கொண்டு ஆரிய கூத்தாடி னாலும் தாண்டவ கோனே காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே என்று மிகவும் திறமையாக சாமர்த்தியமாக சாதுர்யமாக சமயோசிதமாக தைரியமாக செயலாற்றி கோடானுகோடி பணத்தை குவித்து வைத்து கொண்டு சொகுசு கார்கள் சொகுசு விடுதிகள் சொகுசு பங்களா க்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்தி ரம் மனேகரா வசனங்கள் பிள்ளை நடிப்பது பிளைளையே பிள்ளை அப்பன் அடிப்பது கொள்ளையோ கொள்ளை என்று இன்று வரை தொடர்ந்து இதுதானய்யா வரலாறு சரித்திரம்
என்ன புரட்சி செய்து விட்டது. திராவிட இயக்கம் வளர்ந்தது அதை பயன்படுத்த கொள்ளை மக்கள் வரி பணத்தை கொள்ளை தான் அடித்தனர் இந்த இரண்டு திராவிட கட்சிகளும். ரேஷனில வழங்கப்படும் அதே நாற்றம் அடிக்கிற அரிசி, மாநகராட்சி குழாயில் வரும் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், தர மற்ற நகர, உள்ளுர் சாலைகள்.
அதே சிவாஜி அவர்களும், கண்ணதாசன் அவர்களும் திராவிட புரட்டுகளை உதறிவிட்டு பிற்காலத்தில் ஆன்மீகத்திற்கும் மக்களுக்கும் தன்னுடைய படத்தின் மூலமாகவும் பாடல்களின் மூலமாகவும் அரும்தொண்டாற்றினர்.
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
facebook.com/JeevaTodayPRIME/
Election win and to get 69 percent Agrahsrsm needed
DMK came to power with the help of rajaji parpan
DMK one of the key member Mr. Raman advocate also parpan
பராசக்தி அக்ரஹாரத்தை அலற வைத்தது..சரி! ஆனால் இன்று? பராசக்தியின் வசனம் எளுதியவரின் மருமகப்பெண் தலைமையில் அவர் குடும்பத்துப் பெண்கள் கோவில் கோவிலாக பரிகார ஹோமங்களை அதே அக்கிரஹார மக்களை வைத்து விமரிசையாக செய்து வருகிறார்கள். கடைசியில் ஜெயித்தது அக்ரஹாரமும், சனாதனமும்தானே தவிர, இந்த வேலையில்லாத வக்கிர மனம் கொண்ட மருத்துவரோ அல்லது அவர் தூக்கிப் பிடித்துக் கொண்டு தனியாக நின்று கூவிக்கூவி விற்க முற்படும் ஈரோட்டு சந்தையில்
வாங்கிய அழுகிய சரக்கல்ல!
😢
அய்யா டாக்டர் காந்த ராஜ் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் ஜிவாடுடே செய்தி தொலைக்காட்சிக்கும் வாழ்த்துக்கள்
அருமையான கலந்து ரையாடல்..அருமையான படம் பராசக்தி..
இரண்டு பேரும் உங்கள் கவனத்தை திசை திரும்புகிறார், தமிழகத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் குடித்தும், நல்லச்சாரயம் குடித்தும் பலர் இருந்தனர், முதல்வர் மருமகனுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரி துறை சோதனை நடக்கிறது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனைகளை செய்து கொண்டு உள்ளது, முதலமைச்சர் 300 கோட் தொழில் முதலீட்டுக்காக சிங்கப்பூர் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு 10 நாட்கள் தொழில் சுற்றுலா சென்றுள்ளார் அதனால் உங்களுக்கு தாலாட்டு பாடி தூங்க வைக்க இவர்கள் இருவரும் முயற்சிக்கிறார்கள்.
காலத்தின் கட்டாயம் இந்த பதிவு நன்றி ஜீவா டுடே நல்ல பதிவு.நன்றிஐயா
பராசக்தி,மனோகரா வசனப்புத்தகங்களை வாங்கி மனப்பாடம் செய்து பேசி மகிழந்த காலம் எனது பள்ளிப்பருவம். தமிழ்நாட்டின் முதல் குரலே பிச்சைக்காரன் குரல்தானா என்ற வசனம் மறக்கமுடியாதது.ஓடினால் ஓடினால் என் தங்கை கல்யாணி வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினால் வாழவிட்டார்களா என் தங்கை கல்யாணியை. பணம் அவளை விரட்டியது பக்தி அவளை விரட்டியது
எனக்கு மிகவும்
சந்தோசம்
ஜீவாவின்
கருத்தும்
காந்தராஜ் ஐயா
கருத்தும்
சிந்திக்கவைக்கிறது. சதுரு
ஆரியகூத்து.
இப்பவும்
ஆரியம்கூத்தாடிக்கொண்டு
தான்இருக்கிறது.
பதராய்இருக்கிறது
சிலமடையர்களின்
மனங்கள்.
பராசக்தி
மக்கள் இன்றும்
பாரட்டும்
சக்தி
பராசக்தி
என்ன புரட்சி செய்து விட்டது. திராவிட இயக்கம் வளர்ந்தது அதை பயன்படுத்த கொள்ளை மக்கள் வரி பணத்தை கொள்ளை தான் அடித்தனர் இந்த இரண்டு திராவிட கட்சிகளும். ரேஷனில வழங்கப்படும் அதே நாற்றம் அடிக்கிற அரிசி, மாநகராட்சி குழாயில் வரும் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், தர மற்ற நகர, உள்ளுர் சாலைகள்.
திராவிடம் இன்று கொள்ளையர்களின், திருடர்களின் கூடாரமாக மாறிக்கொண்டு இருக்கிறது.
Poda loosu
கண்ட ண்டண்டணரய்யாண்டர்ர்ர்ர்ர்ர்
பராசக்தி படத்திலேயே கலைஞர் தன் வசனத்தில் அவர் மக்களின் நல் வாழ்விற்கான திட்டங்களை யோசித்த தங்கத் தமிழர். ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் அவற்றை செயல் படுத்திக் காட்டியவர் கலைஞர். வாழ்க அவர் புகழ் வளர்க திமுக
வாழ்க கலைஞர்!
வளர்க தமிழ்!!.
கலைஞர் தமிழரா. தமிழ் நாட்டில் தமிழ் பல்கலைக்கழத்தை தொடங்கியது யார்.
@@thirumalairaj333 அப்புறம்
@@vijilakshmi9147 Go to Kilpauk
அண்ணாவின் அருமைத் தம்பி
*********************************
கலைஞர் நூறு என்கிற மாமழையில்
சிறு துளி இது.
பெரியார் எனும்
பேரறிஞர் எனும்
திராவிடக் கடலில்
முழுகி முத்தெடுத்த
கலைஞர் எனும்
முத்தமிழ் வித்தகர்
தமிழர் விரும்பும் முக்கனியின் முதற்கனி
கலைஞரெனும் மாங்கனி
தமிழ்நாட்டை தகவமைத்த
மும்மூர்த்திகளில்
இளைய மகன்
அண்ணா இல்லாத வெற்றிடத்தை
இட்டு நிரப்பிய கலைஞர் எனும் மகாமக பெருங்குளம்
பெரியார் போல்
வீசும் கடும் புயலாய்
அண்ணா போல்
வருடும் இன்பத் தென்றலாய்
புத்தரின் போதனைகளை
சித்தரின் சிந்தனைகளை
சீர்திருத்த சிலையாய்
செதுக்கி வைத்தவர்
பெரியார் போட்ட கோடெல்லாம்
ரோடு போட்டவர்
அண்ணாவின் அழகுத் தமிழை
செம்மொழியாய் வளர்த்துத் தந்தவர்
பெரியார் பாசறையின்
பகுத்தறிவுப் போர் முறையை
சமத்துவமென்றும்
சமூகநீதியென்றும்
அறிவு ஆயுதமாக்கி
சனாதனக் கோட்டையைத் தகர்த்தவர்
வில்லாய் வளைந்து கிடந்த
தமிழ் சமூகத்தை
செங்கோலாய் நிமிர்த்திய
பேனாவின் பிதாமகன்
சாதிக்கொரு சங்கம் வைத்தோரை
தமிழ் சாதியாக்கி தலை நிமிர்த்தியவர்
தாழக் கிடந்தோரை தோழ் கொடுத்து தூக்கி விட்ட பாச மலர்
நாற்றமெடுத்துக் கிடந்த
சமுதாய சாக்கடையை
நறுமணம் கமழ வைத்த
வாச மலர்
ஒழிந்து ஒழிந்து
ஒளியும் ஒலியும்
மாற்றான் வீட்டில் கறுப்பு வைள்ளையில் பார்த்து நின்றவரை
சொந்த வீட்டில் நிமிர்ந்து அமர்ந்து
வண்ணத்தில் பார்க்கும் வண்ணம்
உயர்த்தி வைத்தவர்
ஒன்றே முக்காலடியில் உலகளந்த
உத்தம சித்தர்
வான் புகழ் வள்ளுவருக்கு
முக்கடல் சங்கமத்தில்
வானுயர் சிலை வைத்தவர்
பள்ளியின் வாசல் திறந்து வைத்தவர்
கல்வித் தந்தை
பெருந்தலைவர்
வாசல்வரை கொண்டு இறக்கி விட்டவர் கலைஞர்
எனும் கல்வி வள்ளல்
(இலவச சைக்கிள், இலவச பஸ்பாஸ்)
சுட்டெரிக்கும் நெருப்புச் சாலையில்
நடந்த வெறுங்கால்களை
செருப்பணிந்து சிரிக்க வைத்தார்
சீருடை தந்து மனம்
சிலிர்க்க வைத்தார்
விலையில்லா புத்தகம் தந்து
மலையளவு மகிழ்ச்சி தந்தார்
கல்வி பரிணாமம் புரிய வைத்து
கல்வியின் பரிமாணம் தெரிய வைத்தார்
கனவாயிருந்த கல்வியை
கனவுக் கல்வியாக்கினார்
சத்துணவில் முட்டை போட்டு
முட்டையிட்ட பெட்டைக் கோழியை
பிறவிப்பயன் பெற வைத்தார்.
புதுக் கவிஞர்க் கெல்லாம்
பொதுக் கவிஞரானார்
வசனமென்னும் வாள் வீச்சால்
கலையுலகில் கலகமூட்டி
மதம் எனும் மதயானையை
மயக்கி வியக்க வைத்தார்
மூளை வீங்கிகளையும்
மூக்கில் வியர்க்க வைத்தார்
சட்டங்கள் பல இயற்றியும்
திட்டங்கள் பல நிறைவேற்றியும்
பட்டங்கள் பலர் பெற வைத்தும்
ஊர்க்குருவிகளை உயர பறக்க விட்டும்
பார் புகழ் பெற்ற பேரறிவாளரை
துர் வார்த்தைகளை துப்பி
ஊர் சுற்றித் திரியும்
பொய் வாய்கள்
உண்மை உணர வேண்டும்
ஆல் போல் அறிவுடனும்
பால் போல் மனதுடனும்
அவர் போல் மானிடர் யாருளர்?!!!!!.
படைப்பும் பகிர்வும்
இரா.கோபாலன்.
Excellent excellent 👍👌👏
உங்கள் கவிதைக்கு பரிசுதான், சமுக நீதி காத்த கருணாநியின் மகன் ஸ்டாலின், சமுக நீதி காக்க 5 சதவீதம் உள்ள தெலுங்கர்களுக்கு 6+1 அமைச்சர் பதவி கொடுத்து சமத்துவக் கோட்பாட்டை நிறுவியுள்ளார்.
அருமை கலைஞரை காதலி போல் ரசித்தவரால் மட்டும்தான் இப்படி சிந்தித்து எழுத முடியும்.
சாதாரண துணை நடிகராக, நடித்து கொண்டு இருந்த எம்ஜிஆரை, தன்னுடைய சிபாரிசின் மூலம், ஹீரோவாக ஆக்கியவர் கலைஞர் அவர்கள்.
இதனை மறந்து நன்றி கெட்ட மனிதன் எம்ஜிஆர் அறிவு கெட்ட மக்கள் இருந்ததால் அன்று நடந்தது இன்று மக்கள் கொஞ்சம் தெளிவானவார்கள் கொஞ்சம் தான் இன்னும் திருநத வேண்டும்
திமுகவின் இரண்டாம் மட்ட தலைவரான கலைஞர் முதல்வராக உதவியவர் எம்ஜிஆர். 😂
இரண்டுமே உண்மை
இதனை பழைய காலத்துக் காங்கிரஸ்காரர்கள் சினிமாவின் துணை கொண்டு கருப்புக் கட்சிக்காரர்கள் நாட்டை சீரழித்தனர் என்பர்.
மருத்துவர் காந்தராஜ் அவர்களின் பதிவு மிகவும் அருமை! இருவருக்கும் வாழ்த்துக்கள்!
சினிமா ஒலிச்சித்ரமாக வந்தது பராசக்தி படம் வந்த பின்தான்.
திராவிட பொக்கிஷம் ஐயா வாழ்க... வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர்...
பெரியார் சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னார் அம்பெத்கார் சுதந்திரம் வேண்டும் என்றார். அம்பேத்கார் கடவுள் நம்பிக்கை உடையவர் பெரியார் போலி கடவுள் நம்பிக்கை அற்றவர்.
Dravida waste product Kantharaj
Lanja oozhal vvaazhga
Soriyar oru Arasiyal vibhachari
அருமையான நேர்காணல். தெரியாத பல விடயங்களை தெரிந்து கொண்டேன். தோழர் ஜீவா அவர்களுக்கு நன்றிகள் கோடி.
Dr. சாருக்கு ஞாபகசக்தி ஜாஸ்தி வாழ்க வளமுடன்
பாராட்டுக்கள்ஐயா
சாக்ரடீஸ் சேரன் செங்குட்டுவன் சிறு நாடகங்கள் இடம்பெற்ற படம் ராஜா ராணி சிவாஜி பத்மினி நடித்தது.
மாபெரும் கலைஞன் கலைஞர் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் நாட்டின் புரட்சி விதை 'பராசக்தி'
என்ன புரட்சி செய்து விட்டது. திராவிட இயக்கம் வளர்ந்தது அதை பயன்படுத்த கொள்ளை மக்கள் வரி பணத்தை கொள்ளை தான் அடித்தனர் இந்த இரண்டு திராவிட கட்சிகளும். ரேஷனில வழங்கப்படும் அதே நாற்றம் அடிக்கிற அரிசி, மாநகராட்சி குழாயில் வரும் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், தர மற்ற நகர, உள்ளுர் சாலைகள்.
Lanja oozhal
விஷவித்து முளைக்காது பட்டுப்போனது தமிலகத்தின் நற்பேறு! வசனம் எளுதியவரின் குடும்ப உறுப்பினர்கள் கோயில் கோயிலாக போய் பரிகார ஹோமம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!😂 வேப்பேரி சென்று விழுந்து வணங்கிவிட்டு, வீரமணி பூசாரியின் தட்டில் தட்சிணை வைக்கிறார்கள் என்பது பற்றி தகவல் இல்லை😂
Arumai
அருமையான பதிவு 😊
ஜீவா அவர்களே வணக்கம் கலைஞர் எழுதிய வசனங்கள் மற்றும் கவிதை கள் சமூகநீதி இருந்தது ஆனால் இப்போது கட்சியில் கேள்வி கேட்பதை எதிரியாக பார்க்கிறார்கள்
தினமணியின் வார இதழ் தினமணி கதிர்.தினமணி கதிரில்தான் தில்லானா மோகனாம்பாள் தொடராக வந்தது.மிகச் சிறந்த தொடர்கதைகள் தினமணி கதிர் வார இதழில் வந்துள்ளது.
Rengaraj m.ஆனந்தவிகடனில். அல்லவா தொடர்கதையாக வந்தது?
உண்மை ...ஆனந்த விகடனில் தொடராக வந்தது.
ரங்கராஜ் சார் ப்ளீஸ்
1957ல் விகடனில் தில்லானா மோகனாம்பாள் வந்துள்ளது.
Dinasani
பராசக்தி படத்தில், அம்பாள்
என்றைக்குடா பேசினாள்
என்ற ஒற்றைவரியில் பகுத்தறிவை இந்த மண்ணில் விதைத்தவர்.
கா கா அண்ணாவை நீங்க
பண்ணாக பாடுவீங்க! பகுத்தறிவாளர் கூட்டம் நாங்க,என்ற வரிகள் இன்னும் காதில் ரீங்காரம் செய்கிறது
தம்பி ஜீவாவிற்கு நன்றி வாழ்க வளர்க (கலைஞர் இப்படித்தான் வாழ்த்துவார்)
அருமையான திரைப்படம்
அருமையான தகவல்பேச்சு
தினமணி ஞாயிறு இதழின் இணைப்பாக தினமணி கதிர் இன்றும் வருகிறது.
பராசக்தி... பெரியார்சக்தி....
கலைஞர் அவர் தொட்டது அனைத்து துறைகளிலும் தடம் பதித்தவர்.
ஊழலிலும்
@@kalpas14 கருணாநிதி பெயரில் ஏன் உங்கள் உத்தமி ஜெயலலிதா ஊழல் வழக்கு போடவில்லை
இந்தியாவில் ஊழல் வழக்கில் முதலமைச்சர் பதவியை இழந்த ஒரு நபர் A1. குற்றவாளி ஜெயலலிதா தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
தடம் புரண்டது உண்டு
@@abbaskhan-lb8jl Corruption dismiss first state govt..1975
@@abbaskhan-lb8jl . . ....
ப்பா... என்ன ஒரு அறிவு ... ஞாபக சக்தி
உருட்டுக்கு பெயர் ஞாபக சக்தியா,
Dravida sombu
அய்யா காந்தராஜூம் அண்ணா உமாபதியும் நேர்காணல் வந்தாலே மகிழ்ச்சிதான். கிண்டல் ரொம்பவே இருக்கும் மிக சிறப்பு
Dr,khantharaj,sir,nallasughamthana,andavanarul,unkgalukku,kidikkum.
பராசக்தி ( 17.10.1952 ) திரைப்படத்தை இந்த 2023 ஆம் ஆண்டு கலர் படமாக புதிய தொழில்நுட்பத்துடன் வெளியிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .
தலித் பயலுக மட்டும் தான் பார்ப்பானுக 😂😂😂
அவர்கள் தானே மெஜாரிட்டி. பார்ப்பனர்கள் இப்போது மைனாரிட்டி தானே .பட்டும் திருந்த வேண்டும் . இல்லையேல் திருத்தப்பட வேண்டும்.
@@scandinavian3998 தலித் இந்து இல்லையா
நான் அமெரிக்காக்காரன்; நீ இந்தியாக்காரன்; நான் சிறந்தவன்; நீ தாழ்ந்தவன்; நான் வெள்ளை இனத்தவன்; நீ கருப்பினத்தவன்; நான் சிறந்த மொழி பேசுபவன்; நீ மட்டமான மொழி பேசுபவன்; இப்படி பல்வகையான பிரிவுகளை சொல்லித்தான் மனிதர்களுக்கு மத்தியில் பேதம் காட்டி இனவெறி, நிறவெறி, குலவெறி, சாதி வெறி, ஊர் வெறி ஆகியனவற்றைத் தூண்டிவிட்டு துண்டாடுகின்றார்கள்.
இவை அனைத்திற்கும் இஸ்லாம் ஒரே வாசகத்தை மொழியவைத்து ஒரு கனத்தில் முற்றுப்புள்ளி வைக்கின்றது. இஸ்லாம் சொல்லித்தரும் தாரக மந்திரம் இதுதான்:
மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையருவர் அறிந்து கொள் வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர்ஆன் 49:13)
அதாவது நாம் அனைவரும் ஒரே தாய் தந்தையருக்குத்தான் பிறந்தவர்கள்; நம் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவன்தான் என்பதுதான் இஸ்லாம் அனைவரையும் ஒன்றாக இணைக்க கூறும் தாரக மந்திரம். இதை ஒருவர் நம்பும்போது நம் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவன்தான்; அவன் முன்னாள் நாம் அனைவரும் சமம்; நம்மில் யார் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள்தான் இறைவனிடத்தில் சிறந்தவர்கள் என்ற நம்பிக்கை வரும் போது இனவெறி, மொழி வெறி, ஊர் வெறி, நிற வெறி. சாதி வெறி அனைத்தும் ஒழிந்துவிடுகின்றது.
அதனால்தான் காட்டுமிராண்டிகள் வாழ்ந்த காலத்திலும்கூட அனைவரையும் இஸ்லாம் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியது. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையிலும் பிரகடனப்படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! உங்கள் இரட்கன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! ஒரு அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு சிகப்பு நிறத்தவனுக்கு கருப்பு நிறத்தவனைவிட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு கருப்பு நிறத்தவனுக்கு சிகப்பு நிறத்தவனைவிட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர. நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டேனா? என நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் எனக் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் 22,391)
இதுபோன்ற ஒரு பிரகடனத்தைச் செய்ததன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த அறியாமைக்கால மக்களிடத்தில் மிகப்பெரும் புரட்சியை செய்தார்கள். இனவெறியிலும், மொழி வெறியிலும், நிற வெறியிலும், ஊர் வெறியிலும், குல வெறியிலும் ஊறிப்போயிருந்த அந்த அரபுகளுக்கு அபீசீனிய நாட்டிலிருந்து அரபு தேசத்திற்கு வந்த நீக்ரோ இனத்தைச் சேர்ந்த கருப்பின அடிமையான பிலால் (ரலி) அவர்களை பாங்கு சொல்லும் பொறுப்பாளராக நியமித்தார்கள்.
அதை இஸ்லாத்தை ஏற்ற அனைத்து குலத்தவரும் ஏற்றுக் கொண்டார்கள்; இதுதான் இஸ்லாம் நிகழ்த்திக்காட்டிய அற்புதம். நீக்ரோ இனத்தைச் சேர்ந்த, அபீசீனிய மொழி பேசக்கூடிய, அபீசீனிய நாட்டைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்களை தலைமை பொறுப்பேற்க நியமித்ததன் மூலம் வெள்ளையர் - கருப்பர் என்ற நிற வெறி ஒழிக்கப்பட்டது; அரபு நாட்டுக்காரர் அபீசீனிய நாட்டுக்காரர் என்ற ஊர் வெறி ஒழிக்கப்பட்டது. அரபி மொழிக்காரர் அபீ சினிய மொழி பேசுபவர் என்ற மொழி வெறியும் ஒழிக்கப்பட்டது என்றால் இத்தகைய அற்புதம் நிகழ்த்த காரணமாக இருந்தது ஏக இறைக்கொள்கை ஒன்றுதான்.
அஹ்ஹக்க
அருமை!!
தமிழின் வளமையில் வேறு மொழி உட்புகுத்த முடியாமல் போனது, ஆனால் மலையாளம் , கன்னடம் , தெலுங்கு மொழிகள் வளமை இல்லாமல் போனதால் சமஸ்கிருத ஒருசில வார்த்தைகள் திட்டமிட்டு உட்புகுத்தி தனிமொழிகளாக மாறியது அந்த மொழிகளுக்கு தாய் மொழி தமிழ்தான் .
தமிழ் உள்ள வரை கலைஞர் பெயர் அதில் இடம் பெறும்
மக்கள் திலகம் புகழ் என்னும் சிகரத்தின் மேல் எறியப்படும் இது போன்ற இலக்கு அறியாத சிறிய கற்கள், அதனால் சிகரம் ஒருபோதும் மறையாது.. என்றும் அவர் தான் தமிழகத்தின் இதய தெய்வம் ✨ இப்பெயர் ஒன்றே சான்று 🌟
Historical Memories
all of protection Dr
ஆல் உருட்டு டாக்டர்.
Arumai arumai
6.15..
Solla vanthathu....
May be
" இங்கு எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்,
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் "
எந்த குடும்பத்திற்கு எல்லாம் கிடைத்தது
Dr Always rocks
Super super 👌👌🙏
1946 ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராஜகுமாரி. இதன் மூலம் இயக்குனர் ASA சாமி. MGR ஹீரோ . கலைஞர் கருணாநிதி வசனம் முழுக்க முழுக்க எழுதினாலும் டைட்டில் பெயர் இளங்கோவன் . அதே போல் இசை Assistant விஸ்வநாதன் . Title SM சுப்பையா நாயுடு .....
Good Afternoon Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமையான பேட்டி 🌷👌
ஐய்யர் சாப்பாடு வைத்தா சாமி சாப்பிடுமாம் !! நாம வைத்த. அப்டியே இருக்கிறது ??? 😛😛
சார், நீங்க அங்கேயே உட்கார்ந்துகிட்டு , சாதத்தோட ஆவியை சாமி மூக்குக்கு pass பண்ணனும் ,
பகவான் பேஷா சாப்பிடுவார்😃😃😃
கிருஸ்துவனுக்கு இதைப்பற்றி பேசத் தகுதி இல்லை
BC water clean...SC water ?
🤝🤝
தமிழ்நாட்டின் முதல் குரலே பிச்சைக்காரன் குரலாக உள்ளது என்று பேசினார்
Super 🌹👍
KalanarKarunanithi suppar Men
பராசக்தி திரையிடப்பட்ட சேலம் பேலஸ் தியேட்டர் இப்போதும் பில்டிங் உள்ளது..சிமெண்ட் குடோனாக உள்ளது..
ஆமாம்.கல்கோட்டை போல உள்ளது. வரலாற்று பொக்கிஷம்.
Dai Jeeva Sema muttu
1952 ஆம் ஆண்டு நான் பிறந்த ஆண்டு.....
பட்டினத்தார் படம் சௌந்தரராஜன் நடித்தது உதடசைவு சுமாராக இருக்கும் அப்போது வந்த பத்திரிகை விமர்சனம் ஒன்று
" சௌந்தரராஜனுக்கு சிவாஜி பின்னணி பாடியது போல இருந்தது " என்று.
Parasakthi movie directors Krishnan Panju created history. Produced by AvM
இதில் பூசாரியைத்தான் பேசினார்.பிரமணர்களை அல்ல.முடமே!!!
Super thambi ithu theriyamal DMK kadavul ethirpalarkal endru pattamkatti vitarkal
இன்றும் கோவில்களில் பூசை செய்வது பார்ப்பனர்கள் தான் அறிவாளியே ......
Well done speech
அருமை ஐயா!
தீபாவளிக்கு முன்னால் வெளியானது
நந்தணார் படம் பற்றி பேசுங்கள்
திராவிட சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இன்று அந்த மாயை வெங்காயம் தோலுரிக்கப்பட்டபின் தமிழ் மற்றும் தேசியவாதிகளால் இன்று வீழ்த்தபட்டு வருகிறது. வாழ்க தமிழ் வாழ்க பாரதம்
ஆனந்த விகடனில் வெற்றிகரமான தொடராக கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் வரையப்பட்ட நவீனம்....ரங்கராஜ் சார் அதை படித்த பலர் இன்னமும் இருக்கிறோம் ப்ளீஸ்...
Jeeva Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
பழனி பாபாவை பற்றி கூறுங்கள்
Ellorum. Ellamum. pera ventum engku ellamai. Ellatha. Nilai ventum..vallan. porul kuvikkum. Thani utamai. Maari vara ventum. Ennaattil. Pothuuramai
Justice for shrimathi pappa
நடிகர் பாலையா பற்றி ஒரு பேட்டி எடுங்கள
Parasakthi parththu endha ooru. Agraharam alaruchchu. ? Niye pappanillaye, agraharaththula. umakkennaiya. vela ?Poththikkittu povigala ?
நந்தணார் படம் பற்றி பேசுங்கள் ஜீவா
வேலய்க்காரி முதலில் நாடகமாக தஞ்சய் ராமநாதன் செட்டியார் மன்றத்தில் நடத்தப்பட்டது
🤝🤝❤️
PL.ALLOW TO SPEEK DR.KANTHARAJ SIR, DONT INTRUPT MORE.
Jeeva talk less allow dr. Kandaraj to tell his experience
ஆரியக் கூத்து என்ற பாடல் தமிழ்ச் சித்தர் பாடியது.
கோயில் பூசாரி ஆக நடித்த KP காமாட்சி 1967 தேர்தலில் திருவெறும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்தவர் .
கு.காமாட்சி திருவரம்பூர் எம்எல்ஏ ஆக இருந்தார்.நாடோடிமன்னன் படத்திலும் எம்ஜீஆருடன் நடித்திருக்கிறார்
பழைய காணொளி போல உள்ளது...
ஏன் மீண்டும் மறு ஒளிபரப்பு??
Ivar yaar sudden entry samooga Pahutharivu arivalaraa appadyaa ivar jaadhi pesum thaathaa.5 th class la ivalavu arivaa.Dravida marketing started in this movie Muratu muttu dravida thaathaa idhalaam ok corruption free Govt koduthangalaa kodupangalaa?
டைட்டில் வி.சி. கணேசன்
Parasakthi needs new hindi remake and release to North India....
They will Tamils with slippers
😊😅😮😢🎉😂❤
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி நாலு பேரும் வேண்டாம் என்று மக்கள் முடிவு
திரைஉலகில்இவர்கள்ஒருவரைஒருவர்உயர்த்திகொணடார்கள்ஆனல்அரசியலில்மக்கள்திலகத்தினால்தான்கலைஞர்உயர்ந்தார்இதுதான்உன்மை
நான் ஒரு M.G.R ரசிகன் அவர் கட்சி
ஆரம்பித்து பாண்டிச்சேரி எலக் க்ஷன் கூட்டத்திற்கு தஞ்சையில் இருந்து லாரியில் போனோம்
அங்கே காமாராஜ், இந்திராகாந்தி,
M.G.R , கலைஞர் ஆகியோரின்
பொதுக்கூட்டம் 4 இடத்தில் நடந்த து நான் M.G.R. வெறியனாக போன நான் கலைஞர் கூட்டத்து க்கு அவர் என்ன பேசுகிறார்
என்று பார்க்க போனேன் அவர்
பேசிய பேச்சு கூட்டம் பின் டிராப்
சைலன்ஸ் . முதல் பேச்சு என்னால்
அரிதாரம் பூசியவர்கள் என்னை யே எதிர்த்தார்கள் என்று ஆரம்பித் தார் அடேங்கப்பா என்ன பேச்சு
சிவாஜியும் M.G.R ம் துரோகியாக
மாரியதைத்தான் கோடிட்டது கிட்ட
தட்ட 51 வருடம் ஆகிவிட்டது .M.G.R
ரசிகனாக பாண்டி சென்ற நான்
தானை தலைவர் கலைஞரின்
தொண்டனாக திரும்பினேன்.
அப்பேர்பட்ட ஆளுமை அவர் பிறந்து 100 வருடம் ஆகிவிட்டது
கண்கள் பணிக்கின்றன.
Parasakthi pada titil verified ganesan than. Not sivaji ganesan.
பராசக்தி காளி கோயில் பூசாரியாக பிராமணர்கள் இருப்பதில்லை காளி கோயில் பூசாரி ஆக கம்பர் இனத்தைச் சார்ந்த ஓச்சர் இனம்சார்ந்தவர்கள் தான்பூசாரிகளாக இருந்து வருகிறார்கள் அந்தணர் அல்லாதவர்களே பூசாரிகளாக இருந்திருக்க வேண்டும் கருணாநிதி என்னும் கதை வசனகர்த்தா ஒரு கோடாரிக்கம்பாக இருந்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள் இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை
ஐய்ய்யா ஜீவா டுடே தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் தமிழக திமுக வின்
ஆஸ்தான செய்தி ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா அன்று பராசக்தி வசனங்கள் பேசியது ஏதோ தன்னை சமுதாய சீர் திருத்த வாதியாக காட்டி கொண்டு ஆரிய கூத்தாடி னாலும் தாண்டவ கோனே காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே என்று மிகவும் திறமையாக சாமர்த்தியமாக சாதுர்யமாக சமயோசிதமாக தைரியமாக செயலாற்றி கோடானுகோடி பணத்தை குவித்து வைத்து கொண்டு
சொகுசு கார்கள் சொகுசு விடுதிகள் சொகுசு பங்களா க்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்தி
ரம் மனேகரா வசனங்கள் பிள்ளை நடிப்பது பிளைளையே பிள்ளை அப்பன் அடிப்பது கொள்ளையோ கொள்ளை என்று இன்று வரை தொடர்ந்து இதுதானய்யா வரலாறு சரித்திரம்
உனக்கு ஏன் எரியுது
நாட்டில் இதுமட்டும்
ஆண்டவன் பெயரால் ஏமாற்றும் கூட்டம்
உனக்கு ஒன்னும் தெரியாது
என்ன புரட்சி செய்து விட்டது. திராவிட இயக்கம் வளர்ந்தது அதை பயன்படுத்த கொள்ளை மக்கள் வரி பணத்தை கொள்ளை தான் அடித்தனர் இந்த இரண்டு திராவிட கட்சிகளும். ரேஷனில வழங்கப்படும் அதே நாற்றம் அடிக்கிற அரிசி, மாநகராட்சி குழாயில் வரும் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், தர மற்ற நகர, உள்ளுர் சாலைகள்.
Velaiillthavrgal
Bramanathvirapirapithlatampesuampiliyairtha
அதே சிவாஜி அவர்களும், கண்ணதாசன் அவர்களும் திராவிட புரட்டுகளை உதறிவிட்டு பிற்காலத்தில் ஆன்மீகத்திற்கும் மக்களுக்கும் தன்னுடைய படத்தின் மூலமாகவும் பாடல்களின் மூலமாகவும் அரும்தொண்டாற்றினர்.
Well said...Dravida waste product Kantharaj will not open his back about it
திராவிடக் கட்சிகளின் தகிடுதித்தங்களை கண்ணதாசன் அன்றே புட்டு புட்டு வைத்தார்
காதாசன் பல திருமணங்கள் செய்தது புரட்சி
திராவிட கொள்கையில் விலகிய சிவாஜி அரசியலில் என்ன ஆச்சி?
கண்ணதாசன், தன் குறைப்பாடு களை மறைக்க அடுத்தவர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய போதை மனிதன்....
Ayya sonna athiradi
Innum ethana kalathu itha solliye ematha poringa
At that time not Sivaji Ganasen
V.C.Ganasen
STILL K.K.DIST PEOPLE ARE VERY BOND OF KAMARAJ, GENESAN, PRABHU, VIKRAM PRABHU.
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியது பராசக்தி.
டாக்டர்ரர்ரர்😅
6 MAY 2023
th-cam.com/video/NTxZX9K8enM/w-d-xo.html
கலைஞர் நூற்றாண்டு கவிதாஞ்சலி
Very great kadharaj sir
ஒரு படத்தை எடுத்துவிட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் கொல்லையைபற்றி பேசுங்கள் தம்பி.
மக்கள் மனதை கலைஞர் கொள்ளை அடித்தது பற்றிதானே?
அங்குட்டு போய் கதறுங்க சங்கீ 😂
The pseudo Tamil Dravidian gang was a bunch of pious people you mean?