வட கலையா? தென்கலையா ?100 வருச காமெடி ! - காந்தராஜ் Jeeva Today |
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #JeevaToday #kantharaj #srirangam #vadakalai
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
TH-cam | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
facebook.com/JeevaTodayPRIME
🎉😂❤😢😮😅😊 1:15 1:16
There is no caste in Islam,just because some lady known to him said nonsense,it doesn't mean,she is a authority in Islam...Dr should have cross checked the facts
Just giving open statement without giving thought to facts... wake up Doctor
@@farizhussain1750 bro chill. That brahmin stupid talking about north indian islam who are hindu converted. Like OBC hindu in islam OBC. Not only islam. Any religion come to India will have caste because of this nation not by holy
@@samiuthiyur7835 பேட்டிகள் வழங்கும் இந்த இரண்டு முட்டாள்களும் நன்றாக பொய் பேசுகிறார்கள். ஏனென்றால், நெற்றியில் இடும் நாமத்தின் மகிமை என்னவென்றால், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் இரண்டு தாமரைப் பாதங்கள். தூய வைஷ்ணவர்களிடம் நாமத்தை பற்றியும் மற்றும் இதர கேள்விகள் பணிவோடு தூய வைஷ்ணவர்களிடம் கேட்க வேண்டும். தயவுசெய்து, முட்டாள்களிடம் கேள்விகளை கேட்ப்பதை தவிர்க்க வேண்டும்.
Social media -வில் கேள்வி கேட்ப்பவர் முன்னதாகவே எதிரே உள்ளவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சம்மந்தப்பட்டவர்களிடம் சரியான பதிலை கேட்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு எதிரே இருப்பவர் மக்களுக்கு சரியான பதிலை கொடுக்கிறாரா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு மக்களுக்கு உண்மையான பதிலை தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
பகவான் ஸ்ரீ விஷ்ணுவையும் மற்றும் அவரின் பக்தர்களான வைஷ்ணவர்களையும் கேவலமாகப் பேசியதால் இந்த இரண்டு முட்டாள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் பொய்யான தவறான தகவல்களை வழங்கி வைஷ்ணவர்கள் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்கள். தயவுசெய்து, You tube சேனலின் அதிகாரிகள் ஜீவாவின், ஜீவா டுடே சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். தயவுசெய்து, தமிழக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக சிந்தியுங்கள் 🙏
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே 🙏
நன்றிகள் 🙏
உங்கள் சேவகன் 🙏
Good speach keep it up Dr😂
🙏நம் தமிழகத்தின் அறிவு பொக்கிஷம் dr.காந்தராஜ் sir அவர்கள்🌼🤝
ஆஹா சிவலிங்கத்திற்கும் நாமத்திற்கும் ஒரே அர்த்தம் தான் என்று மாறும் இந்தப் பிரச்சனை டாக்டர் காந்த ராஜர் மூலம் இவை எல்லாம் எங்களுக்கு புதிய தகவல் நல்லது
இது எல்லாம் தெரியாமல் தான் கோவிலுக்கு போவீங்களா
Thangal ithai vida indhu madham
Patri arinthukolla vendumaa?
Agni kodhram ramanuja
Thadhthaachaariyar ezhudhiya
Indhu madham engey pogirathu?
Endra book avasiyam padikkavum.
Thamizhanin yemaalith thanamum
Thrinthu kollalaam.
🙏🏻🙏🏻🙏🏻
அருமையான தலைப்பு சாகோ நான் எதிர் பார்த்து இருந்த சமீபத்தில் காஞ்சீபுரம் நடந்த இந்த விவகாரம் தொடர்பாக
நாமத்தில் இப்படி ஒரு கேடுகெட்ட கேவலமான கதை இருப்பதை கூறிய
திரு, காந்தராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..👍👌❤
Shocked by watching this video . 😮😮
இனி மேல நாமம் போட்வர்களை நாமம்போட்டவர்களைபார்த்தால் திரு காந்தராஜ் அவர்கள் சொன்ன விடயம் தான் ஞாபகம் வரும் அடக்கமாக சிரித்துவிட வேண்டியது தான்
@@sivakumarkalaiselvi9286 100%உண்மைதான் 🙏
ஐய்ய்யா முருகேசன் இதெல்லாம் என்னய்யா என்ன்ய்யா அவரவர் விருப்பம் போல் அவரவர் வசதிக்கேற்ப தகுதிக்கேற்ப அவரவர் தங்கள் இஷ்டப்படி திருமன் இட்டு க்கொள்ளுவது
என்பது அவரவர் விருப்பம் அவரவர் உரிமை என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த வயதான காலத்தில் இந்த காந்த ராஜனுக்கு இதெல்லாம் தெரியாதா புரியாதா விளங்காதா விவஸ்தை இல்லாமல் இப்படி முத்தி போன பைத்தியங்கள் உளறுவதை யெல்லாம் வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் எதற்க்காக யாருக்காக இந்த காந்த ராஜன இப்படி அடுத்த வர்களை வீம்புக்காவது மனம் போன போக்கில் வாய்க்கு வந்ததை உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக இந்த அரை மெண்டலாக பைத்தியங்களை வைத்து கொண்டு பைதத்தியகார செய்தி களை போடுவது கற்ப்பனை களஞ்சியமாக கண்ட கண்ட கண்ட கண்ட நாய்யெல்லாம் குறைப்பதை யெல்லாம் வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள்
@@kganeshk7019 ஐயா, நாமம் போட வேண்டாம் என்று அவர் சொல்லவில்லையே,,அதற்கு எதற்கு இவ்வளவு பெரிய கதையை நீங்கள் கூறுகிறீர்..மனம் வலிக்கிறதா????????
மிக அருமையான நேர்காணல்,🌹👌
இந்த இரண்டு முட்டாள்களும் நன்றாக பொய் பேசுகிறார்கள். இவர்களை நம்பாதீர்கள். ஏனென்றால், நெற்றியில் இடும் நாமத்தின் மகிமை என்னவென்றால், பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் இரண்டு தாமரைப் பாதங்கள். தூய வைஷ்ணவர்களிடம் நாமத்தை பற்றியும் மற்றும் இதர கேள்விகள் பணிவோடு தூய வைஷ்ணவர்களிடம் கேட்க வேண்டும். தயவுசெய்து, முட்டாள்களிடம் கேள்விகளை கேட்ப்பதை தவிர்க்க வேண்டும்.
Social media -வில் கேள்வி கேட்ப்பவர் முன்னதாகவே எதிரே உள்ளவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சம்மந்தப்பட்ட வரிடம் சரியான பதிலை ஆராய்ந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிம். பிறகு எதிரே இருப்பவர் மக்களுக்கு சரியான பதிலை கொடுக்கிறாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தவறான தகவல்களை தந்து குழப்ப வேண்டாம்.
பகவான் ஸ்ரீ விஷ்ணுவையும் மற்றும் அவரின் பக்தர்களான வைஷ்ணவர்களையும் கேவலமாகப் பேசியதால் இந்த இரண்டு முட்டாள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்கள்.
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
ஆவணப்படுத்தி ஆய்வு செய்வதற்கு ஏராளமான கருத்துக்கள் ! Doctor Sir, உங்கள் அறிவும், தமிழும், ஆய்வுத் திறமையும் - அபாரம்! இந்த சமுகப் பணியினைத் தொடர்க! நல்ல உடல்நலத்தோடு இன்னும் ஒரு 20-ஆண்டுகள் அறிவுப் பகிர்வு செய்து, எங்களுக்காக வாழ வேண்டும் ஐயா! ❤🙏🎉
உங்கள் மூலம் அநேக காரியங்கள் கற்றுக் கெண்டோம் ஐயா நன்றி 🎉
ஜீவாவின் வளர்ச்சி அசுர வளர்ச்சி அதற்காக அவர் உழைத்தது நிறைய . வாழ்த்துகள்.
கொயில் தீர்த்தத்தை யார் முதலில் பிடிப்பது ... வடகலையினரா இல்லை தென் கலையினரா என வெள்ளைக்கார துரையிடம் வழக்கு வந்த போது அவர்" குழாயில் T joint போட்டு இரண்டு பேருமே பிடியுங்கள் என தீர்ப்பளித்தார்.
"ஜீவா சகாப்தம்" என்பது சமஸ்கிருத பெயர்.
இந்த சமஸ்கிருத பெயரை வைத்து கொண்டு ஹிந்து மதத்திற்கு எதிராகவும், பிராமணர்களுக்கு எதிராகவும், ஆரியம் திராவிடம் என்று எல்லாம் கூறி பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றான்.
பேட்டிகள் வழங்கும் இந்த இரண்டு முட்டாள்களும் நன்றாக பொய் பேசுகிறார்கள். ஏனென்றால், நெற்றியில் இடும் நாமத்தின் மகிமை என்னவென்றால், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் இரண்டு தாமரைப் பாதங்கள். தூய வைஷ்ணவர்களிடம் நாமத்தை பற்றியும் மற்றும் இதர கேள்விகள் பணிவோடு தூய வைஷ்ணவர்களிடம் கேட்க வேண்டும். தயவுசெய்து, முட்டாள்களிடம் கேள்விகளை கேட்ப்பதை தவிர்க்க வேண்டும்.
Social media -வில் கேள்வி கேட்ப்பவர் முன்னதாகவே எதிரே உள்ளவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சம்மந்தப்பட்டவர்களிடம் சரியான பதிலை கேட்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு எதிரே இருப்பவர் மக்களுக்கு சரியான பதிலை கொடுக்கிறாரா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு மக்களுக்கு உண்மையான பதிலை தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
பகவான் ஸ்ரீ விஷ்ணுவையும் மற்றும் அவரின் பக்தர்களான வைஷ்ணவர்களையும் கேவலமாகப் பேசியதால் இந்த இரண்டு முட்டாள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் பொய்யான தவறான தகவல்களை வழங்கி வைஷ்ணவர்கள் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்கள். தயவுசெய்து, You tube சேனலின் அதிகாரிகள் ஜீவாவின், ஜீவா டுடே சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். தயவுசெய்து, தமிழக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக சிந்தியுங்கள் 🙏
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே 🙏
நன்றிகள் 🙏
உங்கள் சேவகன் 🙏
Ñeengal solvathu thavarana villakkamnamathil vellai enbathu
Perumalin iru thiruvadigal sivappu
Srichoornam enbathu lakshimiyai
Kurikkumathan adiyilullapatham enbathu thamaraimalar agum vadagalayar namathai nasikamoolam yogathil ullavartthai irandupuruvangalukku naduvil ulla
Pakuthivarai namam tharippargal
Namam enbathu iraivan narayananai ninainthu netriyil ittukollum namathodu thodarbu paduthikondu irrukkavendum idhaithavaraga thirithu kooravendam
@@raghuram1263 இந்த இரண்டு முட்டாள்களும் நன்றாக பொய் பேசுகிறார்கள். இவர்களை நம்பாதீர்கள். ஏனென்றால், நெற்றியில் இடும் நாமத்தின் மகிமை என்னவென்றால், பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் இரண்டு தாமரைப் பாதங்கள். தூய வைஷ்ணவர்களிடம் நாமத்தை பற்றியும் மற்றும் இதர கேள்விகள் பணிவோடு தூய வைஷ்ணவர்களிடம் கேட்க வேண்டும். தயவுசெய்து, முட்டாள்களிடம் கேள்விகளை கேட்ப்பதை தவிர்க்க வேண்டும்.
Social media -வில் கேள்வி கேட்ப்பவர் முன்னதாகவே எதிரே உள்ளவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சம்மந்தப்பட்ட வரிடம் சரியான பதிலை ஆராய்ந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிம். பிறகு எதிரே இருப்பவர் மக்களுக்கு சரியான பதிலை கொடுக்கிறாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தவறான தகவல்களை தந்து குழப்ப வேண்டாம்.
பகவான் ஸ்ரீ விஷ்ணுவையும் மற்றும் அவரின் பக்தர்களான வைஷ்ணவர்களையும் கேவலமாகப் பேசியதால் இந்த இரண்டு முட்டாள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்கள்.
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
எல்லாம் ஒருநாள் கலையும்......ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.....
ஐய்யா அருமை அருமை அருமை
Dr.மூலம் நிறைய விஷயங்கள் தெளிவு பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.நீண்ட ஆயுளுடன் நோயின்றி வாழ் வாங்கு வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன். டாக்டருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நான் கடவுளை வேண்டுகிறேன்.
பாராட்டுக்கள்ஐயா
Jeeva today channel , மிக அருமையாக நாம் மறந்தும், மறைக்கப்பட்ட உண்மைகளையும், நமது பார்வைக்கு எட்டாத விஷயங்களும், நாம் நமது வழி தலைமுறைக்கு எடுத்துச் செல்ல பொக்கிஷமாக எடுத்து வைக்க வேண்டிய பதிவுகளை சமர்ப்பிக்கும் நேர்மையான சேனல்.. வாழ்க ஜீவா...வளர்க தமிழ்... Long live Dr.Kaantharaaj
ஶ்ரீ இராமானுஜர் காலத்தில் திருவரங்கத்தில் ஒரு வேத பாடசாலையும், காஞ்சிபுரத்தில் ஒரு வேத பாடசாலையும் ஶ்ரீ இராமானுஜரால் தோற்றுவிக்கப்பட்டது. ஶ்ரீ இராமானுஜருக்குப் பிறகு, இவ்விரண்டு பாடசாலைகளிலும் படித்தவர்களில் யார் உயர்ந்தவர் என்ற பேதம் எழுந்தபோது, தென்கலை - வடகலை பாகுபாடு உண்டாயிற்று. திருவரங்கத்தில் படித்தவர்கள் தென்கலையாராகவும், காஞ்சிபுரத்தில் படித்தவர்கள் வடகலையாராகவும் கருதப்பட்டு வருகின்றனர்.
பாகுபாடு பிரிந்தது கூட தவறு இல்லை அவர்களுக்கு உள்ளே சகிப்பு தன்மை இன்றி சண்டை போடுறது இந்து விரோதி ஸ்டாலின் உள்ள வரை தொடரும்... ஒரு நல்ல இந்து ஆதரவு செய்யும் சி எம் இருந்திருந்தா இந்த சண்டை எப்பவோ ஒளிஞ்சு இருவரும் அவங்க முறைப்படி வழிபாடு செஞ்சிறுப்பாங்க
சரியான நேரத்தில் சரியான நேர்காணல் ஜீவா சகோதரர் அவர்களுக்கும் ஐயா காந்தராஜ் அவர்கள் இருவரும் நம்ம பொக்கிஷம் 🎉🎉 வாழ்த்துக்கள் ஜீவா சார்
he is a fool. You are appreciating him. These stupids are enemies of tamilnadu
Good speech keep it up Dr 👍
ஜீவா அவர்கள் இஸ்லாம் பற்றிய சிந்தனையில் தெளிவாக உள்ளார்கள் வாழ்த்துகள்
Dr. sir, I've high respect for you, and when you give some wrong information, I get disappointed. The understanding you have about South Indian Muslims, particularly about Muslims in Kerala and Tamilnadu, is wrong, sir. It has nothing to do with Malik kafur's invasion. Please check the history and add it to your knowledge. Thanks
@@saajic 👍🤲💕💐
👍🤲💕💐
@@saajic ❤❤❤
வாழ்கதமிழ்நாடு டாக்டர் ஐயாவும் ஜீவா தோழரும் சேர்ந்து பேசினால் கலகல்தான்
பெரும்பாலான ஈ.வே.ரா.-வின் திராவிட கழக தலைவர்கள், தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்கள் சனாதனவாதிகளே.
இந்த இருவர்கள் வீட்டில் சென்று பார்த்தால் இந்த உண்மையை தெரிந்து கொள்ளலாம் 😄😄😄
இந்த இரண்டு முட்டாள்களும் நன்றாக பொய் பேசுகிறார்கள். ஏனென்றால், நெற்றியில் இடும் நாமத்தின் மகிமை என்னவென்றால், பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் இரண்டு தாமரைப் பாதங்கள். தூய வைஷ்ணவர்களிடம் நாமத்தை பற்றியும் மற்றும் இதர கேள்விகள் பணிவோடு தூய வைஷ்ணவர்களிடம் கேட்க வேண்டும். தயவுசெய்து, முட்டாள்களிடம் கேள்விகளை கேட்ப்பதை தவிர்க்க வேண்டும்.
Social media -வில் கேள்வி கேட்ப்பவர் முன்னதாகவே எதிரே உள்ளவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சம்மந்தப்பட்ட வரிடம் சரியான பதிலை ஆராய்ந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிம். பிறகு எதிரே இருப்பவர் மக்களுக்கு சரியான பதிலை கொடுக்கிறாரா என்று தெரிந்து கொள்ள வேண்டிம்.
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
ஜாதி ; மதங்கள் தோன்ற இறைவன் காரணமா? மனிதர்களா?
كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
(தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் நற்செய்தி அறிவிப்போராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை- ( தீர்க்க தரிகள் ;ஞானிகள் ) அனுப்பி வைத்தான். எதற்கென்றால் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய. புத்தகங்களை அல்லாஹ் அருளினான். ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொண்ட பொறாமையினால் வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்..
(அல்குர்ஆன் : 2:213)
மிகச்சிறந்த அறிஞர்!! டாக்டர்
ராமானுஜர் தனி பகுதியாக ஐயா காந்தராஜ் ஜீவா சிறப்பு பகுதியாக தமிழ் மக்களுக்கு தர வேண்டும் பகுத்தறிவு நாயகன் ஐயா கலைஞர் தந்தது போல request a eduthukunga jeeva sir
Dr sir Mr kantgaraj needuzhi vaazhanum ivarin arivu saarntha vilakkngal intha naatukku mukkiyam ,Indraya ilaingarkalukku mukkiyam God bless nd live 200 years
Wow super interview lot info thank you very Dr.kandha sir and jeeva sir
U வடிவில் இருப்பது வட கலை, ஒய் வடிவில் இருப்பது தென்கலை. ராமானுஜர் வைணவர்களுக்கு ஆச்சார்யன். வைணவர்கள் பற்றி பேசியதற்க்கு நன்றி.
Super sir
Thanks jeeva nenga purinjikiteenga,..
நல்ல பதிவு
Very informative speech.I thank Dr.Kaantharaaj for giving this informative speech.
உருது முஸ்லிம்களில் மொழி வெறி அதிகம். அவர்கள் தங்கள் மொழி பேசுபவர்கள் என்றால் தான் மதிப்பார்கள்
வாழ்த்துக்கள்
மிக அருமையான வரலாற்று நிஜ பதிவு ....இது .... Dr. அய்யா உண்மையான .... நடமாடும் வரலாற்று ஆய்வாளர். இன்றைய தலைமுறையினருக்கு தெளிவாக தெரிய வருகிறது ...போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய மாமனிதர். Dr. அவர்கள் ...பகுத்தறிவுடன் கூடிய செய்திகள்..... ஜீவா... சார்... அடிக்கடி டாக்டர் அவர்களுடன் பேட்டி எடுங்க .... pls....
நமது காந்தராஜ் ஐயா அவர்களுக்கு
அருமையான தகவல்பேச்சு
Muttu koduka koodadu Jeeva !!!!!!
மே.வி.வேணுகோபால் அவர்களின் திருவரங்கன் உலா எனும் நூலில் அக்கால நிகழ்வுகளை குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.அருமையான நூல்...
வேணு கோபாலன் > < புஷ்பா தங்கதுரை।
பட்டயா !!! நாமமா !!!வாருங்கள் அவரிடமே கேட்போம் ......😂😂😂😂
Nandri ayya
He is Encyclopedia. he knows every thing any topic. great.
காந்த ராஜ் சாருக்கு வாழ்த்துக்கள்
You are awesome doctor😁😁
Ocean of knowledge
Good message Dr
ஷியா மற்றும் சன்னி வேறுபாடு சொல்லவும்
ஆக இந்த ஐயர், ஐயங்கார் இரண்டுபேருமே செக்ஸ் கதை தான். இவனுங்களுக்கு மூச்சே செக்ஸ்தான்.
Dravidam ?
Thozharey...
Thaangal 60 vayadhu kadanthavar
Endraal sex life endra thamil
Maadha idhazh padiththirukkum
Allathu kelvippattum iruppeerkal
1980 1985 varai vaangi vaasiththa
Anbarkalukkum sivalinga sakthi
Vazhipaattu varalaaru nangu
Therinthirukkum.mudinthaal
Thedip pidiththu vaangi padiyungal.
Thelivu kidaikkum.
Anban mugavaik kavignan.
ஆமா இவருதா 🔦🔦🔦 pudicharu
ஜாதி ; மதங்கள் தோன்ற இறைவன் காரணமா? மனிதர்களா?
كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
(தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் நற்செய்தி அறிவிப்போராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை- ( தீர்க்க தரிகள் ;ஞானிகள் ) அனுப்பி வைத்தான். எதற்கென்றால் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய. புத்தகங்களை அல்லாஹ் அருளினான். ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொண்ட பொறாமையினால் வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்..
(அல்குர்ஆன் : 2:213)
நீ மோந்து பாத்துட்டு சாம்பிராணி புகை காண்பித்து விட்டு புள்ளைய பெத்துக்கவியா? உனக்கு கல்யாணம் ஆகிவிட்டால் என்ன செய்வாய் ?நீ எப்படி பிறந்த? உலகின் படைப்பின் நோக்கமே உயிர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு புதிய உயிர்களை பிறக்க செய்வதுதான்,உனது தாய் தந்தைக்கு காதல் காமம் அன்பு இல்லை என்றால் நீ பிறந்திருக்க முடியாது உன்னை பிறக்க வைத்தது இறைவனே அதனாலே உனது பெற்றோர் தெய்வமாக கருதப்படுகின்றனர்
Kandaraj Sir and Jeeva Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
சிவ பெருமான் அருளியது நான்கு வேதங்கள் உருக்கு வேதம் அதிர்வு வேதம் யசூர் வேதம் சாம வேதம் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் அதிர்வு கொட்டு இசை கருவிகள் யசூர் ஆயுர்வேதம் மூலிகை மருத்துவம் சாமம் அரசியல் சாம பேத தண்டம் பற்றியது இதை ஆரியன் திரித்துக் கூறி தமிழர்களை முட்டாளாக்கி நான்😢
உண்மை ! நால்வகை வேதம் , ருக், யஜூர், சாம, அதர்வன வேதங்கள் அல்ல। இந்த உண்மையினை தெளிவாக உணர்த்தினீர்கள். நீவீர் வாழக ! வளர்க உமது தமிழ் தொண்டு।।।।।.
என் தாய் பதான், உருது பேசுபவர்கள். என் தந்தை லப்பை, தமிழ் பேசுபவர்கள். என் இல்லத்தில் தமிழில் தான் உரையாடுவோம்.
என் தாய் வழி உறவினர்கள் எங்கள் இல்லத்திற்க்கு வருவார்கள் எனில், அந்த சமயத்தில் ஊருதுவை பயன் படுத்துவோம்.
சில இஸ்லாமியர்களிடம் புரிதல் இல்லாமல் வேற்றுமை இருக்கலாம். ஆனால் இஸ்லாமில் எந்த வேற்றுமையும் இல்லை.
அனைவரும் சமம்🌹
Urdu Muslims , Urudu Society (chennai , vellore ) la iruntha , Urdu theriyalana Muslimaanu keppan, athoda nikkama yella vitha partiality kaamipanga Tamil Society la irunthamna yellarum Onnu thaan Solluvaan😏...Dayanithi maranukum Vote poduvanga..Owaisikum Vote poduvanga....🤭, Tamil Muslims are entirely different from urdu muslims...in Practising many things...🙏 , So urdu Muslims and Tamil Muslims are not Same...Tamil Muslims Converted from Hinduism from 400 yrs to 1100 yrs...Urdu Muslims are not Converted from Hindus...
ஜாதி ; மதங்கள் தோன்ற இறைவன் காரணமா? மனிதர்களா?
كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
(தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் நற்செய்தி அறிவிப்போராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை- ( தீர்க்க தரிகள் ;ஞானிகள் ) அனுப்பி வைத்தான். எதற்கென்றால் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய. புத்தகங்களை அல்லாஹ் அருளினான். ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொண்ட பொறாமையினால் வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்..
(அல்குர்ஆன் : 2:213)
தோசை போச்சே 😂😂😂
கடவுள் இருக்கான்டா
குமாரு 🎉🎉🎉🎉🎉
U வடிவம் வடகலை -ம் Y வடிவம் தென்கலை-ம் என்று சொல்கிறார்கள்.இப்போ ராஜா, பாண்டே, எஸ். வி. சேகர் எங்கே போனார்கள். இதே நம்ம கோயில் -ல் சண்டை நடந்து இருந்தால் அவ்வளவு தான்.
What is your problem?
நாமம் என்பது பகவானின் திருவடி
மென்மையனா உருப்புகளை கேவலமாக நினைக்க கூடது என்பது தான் ஆன்மிக வழிபாடு அதை உணர்ந்தவர்கள் தான் நியணிகள்...
@@analkatru9885 atha mela Comment panruka nanbar Vilakuvaar..🤔
Very good
இஸ்லாத்தில் ஏற்ற தாழ்வு இல்லை..... ஒரு அரபி விட ஒரு அரபி அல்லாதவர் சிறந்தவர் அல்ல அரபி அல்லாதவர் அரபி விட சிறந்தவர் அல்ல இதான் இஸ்லாம் அனைவரும் சமம்....... உருது ஜஸ்ட் for மொழி..... ஜீவா அவர்கள் தெளிவாக உள்ளார் வாழ்த்துக்கள்
இஸ்லாமிய மதத்தில் பல பிரிவுகள் உள்ளன, சவுதியில் சியா,ஸன்னி பிரிவினர் இப்போதும் அடித்து கொள்கின்றனர் அவர்களிடம் ஒற்றுமை இல்லை,நிறைய கருத்து வேறுபாடு உள்ளது,இது பல வருடங்களாகவே சர்ச்சையாக இருக்கிறது.
கிழக்குகலை , மேற்குகலை எச்.ராசாவும் , பாண்டேயுமா?
அவர்ளை காணவே இல்லை !
அருமை அருமை 😂😂
👆👆🤣🤣🤣🤣🤣
Eachakalai Dravidam
@@harinathan3070 நீர் எந்த கலை?????
@@elumalaim7856 Vadagalai...Unmai pol free lunch Periyar illai
அது என்ன கலை.இல்ல இந்த கலை பற்றி எங்களுக்கு தெரியாது.
Excellent job you have anna👍🏽
😅😅😅 memory power is excellent dr.sir
Jeeva is trying to prevent Dr from talking about discrimination practices in Islam but very happy to talk about casteism in Hinduism
Jeeva is right . Islam is always against discrimination. If you go to a mosque, you can see everybody standing side by side during prayer, and the Imam who is leading the prayer may be Tamil speaking or Urdu speaking. All of us pray together. But only thing is, they don't like marriages between Tamil and Urdu communities. That's all. This is not discrimination or untouchability.
@@ahamedkabir3577 no religion is perfect. They all are human creations. Discrimination takes place in Islamic world too. In different forms.
@@ahamedkabir3577 That is discrimination only...Urdu speakers have Arab and Aryan ancestry...whereas Tamils have Dravida ancestry...
@@harinathan3070 Tamil Muslims too have mixed ancestry. One group has Turkish and Rajput ancestry, there's another with Arab ancestry and so on. It's not one racial background.
Yes
ஒரு தனி மனிதன் சொன்னதை வைத்து ,இஸ்லாத்தில் மேல் ஜாதி,கீழ் ஜாதி ,என்று பிரிவு இருக்கிறது என்று, மரியாதைக்குரிய திரு காந்தராஜ் அவர்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.
👍🤲💕💐
Avaruku theriyala Urudu Muslims Vera , Islam Vera nu..🤷♂️
ஜாதி ; மதங்கள் தோன்ற இறைவன் காரணமா? மனிதர்களா?
كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
(தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் நற்செய்தி அறிவிப்போராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை- ( தீர்க்க தரிகள் ;ஞானிகள் ) அனுப்பி வைத்தான். எதற்கென்றால் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய. புத்தகங்களை அல்லாஹ் அருளினான். ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொண்ட பொறாமையினால் வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்..
(அல்குர்ஆன் : 2:213)
Good news
சார்
ஆக மொத்தம் same side goal அடிச்சுட்டீங்க😂😂
இந்த சன்டைக்கு பக்தர்களுக்கும் பங்குண்டு முட நம்பிக்கையில் இருந்து வெளியேற வேண்டும்
Excellent sir
செம தலைப்பு....பற்ற வெச்சிட்டிங்களே....
சாதியையும்..மதத்தை வைத்து சண்டை
போடவா பிறந்தோம்?
சமத்துவமும்..
சகோரத்துவமும்.. கருணையோடும்...
அன்பாய் வாழ பிறக்கவில்லையா?
இன்றைய தலைமுறையாவது இதை புரிந்து எதிர் காலத்தில் ஒற்றுமையாக அன்போடு வாழட்டும்
Super Sir...But paarunga neenga Orthar thaan ippadi Comment potrukenga...🙏
ராமானுஜர் ஓதியது திருக்கோஷ்டியூர் கோபுரத்தில் ஏறி.
சேலத்துக்காரர்கள் தினசரி காணும் மலைகள் நாம மலை,குமரகிரி..! எங்கள் சேலம் மண்ணின் மைந்தரால் சேலம் பெருமிதம் அடைகிறது
தசாவதாரம் படத்தில் நடப்பது சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையே நடந்த போராட்டம்.
வாருங்கள் அவரிடமே கேட்போம் !!!!!😂😂😂😂
இப்படித்தான் விஷயம் தெரியாதவர்கள் உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களை பேசுவார்கள் போல.
Olaral to the max people enjoying his olarals is another unique thing
காஞ்சி ஏகாம்பரேஸ்வர் ட
கோவிலிலும் வைஷ்ணவ கோவில் உள்ளது.
கற்காலம் நோக்கி ஓடுதே தற்காலநாகரீகம்
மதம் உள்ளவரை சாதிகள். சாதிகள் இருக்கும்வரை சண்டைகள் சச்சரவுகள். அலைகள் ஓய்வதில்லை.
Super 👍
இருக்கிற பிரச்சனையில இவைங்க வேற...
வடகலையா! தென்கலையான்னு!!!
Super explanation 👌👌👌
எலும்பு துண்டுக்கு ஏதோ கடித்துக் கொள்ளவது போல. 😁
quarter party, sombu thookara madiri
Vellaikkaranukku koo___um, kaat____um koduththa madhiri.
Welcome kantha raj sir💐🌹🌷🌾🌾☘️🍂🎍🍄
ஆணுறுப்பு தான் லிங்கமா இது இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே.
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆண் உறுப்பே லிங்கம் என்று அழைக்கப்படுகின்றது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வடகலை - பணக்கார பார்ப்பான்..யூத பிராமனர் வடகலை
அடையாளம் - U
தென்கலை - ஏழை பார்ப்பான்
அடையாளம் - Y
தமிழ் மட்டுமே பேசும் ஐயங்கார் தென்கலை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
யூதன் தமிழும் பாடுவான்.. ஆனால் நான்மறைகளுக்கு அதிக முக்கியத்துவம். தமிழன் வேதமும் ஒதுவான்... ஆனால் ஆழ்வார் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம்.
Muttu jeeva muslimuku morattu muttu😅😅😅😅😅,
Sarida Soothiraa , adutha jenmathulayavathu Nee paarpaan poraka vaaipu iruka , illa ipadi perumya soothirana alaiya poria..🤭 , nee alaiva un design apdi..paavam..😏
Ennada kadai vidareenga
💐💐💐
காஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஐநூறு பெட்ரோல் லிட்டர் விலை ரூபாய் ஐம்பது என உறுதி கூறும் கட்சிக்கு வரும் லோக் சபா எலக்சன் இல் வோட் அளிக்க வேண்டும்
அப்போ ஓட்டு போட்ட மாதிரிதான்
Dravidam can give it free
@@tamilnanban85 எலக்ஷனுக்கு வாக்குறுதி
தந்து பின்பு ஒரு மாதம் கழித்து அந்தந்த கம்பெனி
களுக்கு அதிகாரத்தை
கொடுத்து எனக்கு அதிகாரமில்லை என்று
கைவிரித்தால் நீங்கள்
என்ன செய்வீர்கள்?
@@robertpasangha3805இந்த கேள்வி என்கிட்ட கேட்க வேண்டியது இல்ல. முதல் கமண்ட் பண்ணியிருக்காருல்ல அவருக்கிட்ட கேட்க வேண்டியது நண்பா
இராமானுஜர் மந்திரத்தை உலகுக்கு சொன்னது திருவரங்கம் இல்லை ஐயா... திருக்கோஷ்டியூர் கோவில் கோபுரத்தில் ஏறி கூறியதாக வரலாறு...
மிகச் சிறப்பு! GR Biriyani, Ambattur என்பவர் இராமானுஜர் பற்றி கருத்து சொல்கிறார்! எல்லோருக்கும் இந்த அளவு மனமுதிர்ச்சி கிடைக்க வேண்டும்!🎉
மிகச் சிறப்பு! GR Biriyani, Ambattur என்பவர் இராமானுஜர் பற்றி கருத்து சொல்கிறார்! எல்லோருக்கும் இந்த அளவு மனமுதிர்ச்சி கிடைக்க வேண்டும்!🎉
சில பேர் கொடுத்த காசை திருப்பி கேட்டால் ...போய்யா தர முடியாது... நாமா தான் .....
உங்கள் கருத்துப்படி இந்த நாமம் எந்த கலை.
இஸ்லாத்தில் ஜாதி இல்லை யாரோ ஒருவர் தனது மகளுக்கு இன்னொருவரை திருமணம் செய்ய அனுபவிக்க விரும்பாத நிலையில் ஜாதி இருப்பதாக கூறியிருக்கிறார் அதை ஜீவா அவர்கள் மிகச் சரியாக சுட்டிக் காட்டியது போல இஸ்லாத்தில் ஜாதி இல்லை தனிநபர் ஏதோவொரு காரணத்திற்கு அவர் கீழ் ஜாதி என சொல்கிறார் நிச்சயமாக இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பதுதான் உண்மை நாடு இனம் மொழி கடந்து திருமண பந்தங்கள் ஏற்படுத்திக்கொள்வது இஸ்லாத்தில் நடைமுறையில் உள்ளது இதற்கு எங்கும் எதிர்ப்பு இல்லை
👍🤲💕💐
அப்போ ராவுத்தர் மரைக்கையார் லெப்பை இவர்கள் எல்லாம் யார் ???
தமிழ் இசுலாமியர் தொழுத இடத்தை கழுவிவிட்டு இசுலாமில் ஒரு பிரிவினர் தொழுகின்றார்களே அது ஏன் ??? நாங்கள் எங்கேயாவது மற்ற மதத்தவர்களை இழிவுபடுத்தியும் விவாதத்திற்கும் அழைத்தோமா உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்
This is the only good interview
தோழரே தமிழ் முஸ்லீம் உருது முஸ்லீம் என்று உண்டு, ஆனால் நடைமுறையில் வேற்றுமை எதுவும் கிடையாது
ஆமா,, நீபாத்த!!!!
Super good sir
தோழர் ஜீவா சினிமா சம்மந்தப்பட்ட நேர்காணலுக்கு மட்டும் இவரை அணுகவும்.
Informative
அது திருக்கோஷ்டியூர் கோவில்.
இந்த 2 பேரையும் (ஜீவா, காந்த ராஜ்)பார்த்தாலே சிரிப்பு தான் வருது
வணக்கம் உயர் திரு ஜீவா அவர்களே,வடகிலை,தென்கிலை என்ற பிரிவு எப்படி வந்தது என்றால் ராமானுஜர் திருசியல் ஒரு மடத்தையும்,ஶ்ரீ பெறுந்துர் மடத்தையும் ஆரம்பித்து வைத்ததாகவும் அபொழ்து திரிச்சிலிருந்து வந்த ஒரு பிராமணர் ராமானுஜரை பார்க்க வந்தபோது எந்த மடம் என்று தெரியாமல் அவரை பார்த்து எந்த மடத்திலிருந்து வருகிறீர்கள் என்று கேட்க அவர் திருச்சி மடத்திலிருந்து வருகிறேன் என்று சொல்ல அவர் இனி திருச்சியிலிருந்து வரும் பிராம்மணன் U வடிவ நாமதையும் ஶ்ரீ பெருந்துறிலிருந்து வரும் பிராம்மணன் Y வடிவ நாம்தை போட வைத்து அடையாளம் கண்டறியப்பட்டது என்று சொல்லப்படுகிறது,இது கேள்விப்பட்டது, சுமார் ஐன்து ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் வடகிலையும், தென்கிலையும் அண்டா, குண்டாவை வைத்து அடித்து மண்டையை உடைத்துகொண்டார்களே மறந்து விட்டீர்களா ஜீவா சார், காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது, அதாவுது சொல்லுவார்கள்,சி என்ற வார்த்தையை சிவ பக்தர்களை ஐயங்கார் பிராமனகள் பேசவும் மாட்டார்களாம் "அதவுது சொல்லக்கூடாத ஒருவன் வந்தான் கேட்க கூடாத ஒன்றை கேட்டான் அவனை அடிக்ககூடாததை வைத்து அடித்து அனுபினானாம்" என்று சொல்லுவார்கள்,அதற்க்கு என்ன பொருள் என்றால் "வரகூடாதவன் சிவபக்தன் கேட்க கூடாததை கேட்டான் அரிசி, அடிக்க கூடாததில் அடித்து அனுப்பினான் என்றால் சீ மார் அதவுது தொடப்பம்" அதாவுது " சி" என்ற வார்த்தையை நாமம் போட்ட பிராம்மணன் பியன்படுத கூடாது என்பார்கள், அவர்கலிடதில்தான் சனதானதை கற்றுக்கொள்ள வேண்டும், அங்கே போகாதே, அவாளை தொட்டு பேசாதே பார்க் வேதனையாக இருக்கும், இது தெரியாமல் சானகியா பீ கார் பாண்டே ஆட்டம் போடுகிறார், வணக்கம் ஜீவா சார்.
Super 100 %tru
மொழி வித்தியாசம் தான்.
முஸ்லிம்களில் சாதி இல்லை.
அப்படி அவர்கள் சொன்னால் அவர்களுக்கு இஸ்லாத்தில் புரிதல் இல்லை.
இவர்களும் மனிதர்களே எதிலும் பிரிவினை நாடு விளங்கிடும்
👏👏👏💯👍
வட கிளை தென் கிளை பற்றி அறிந்து கொள்ள இன்னும் நல்ல தெரிஞ்ச ஆளு கிட்ட கேட்டா இன்னும் காமெடியா இருக்கும் நமக்கு.....
ஏற்கெனவே வைஷ்ணவர்கள் சிவன் கோயிலுக்கு வர மாட்டார்கள்,விபூதி இடுவதில்லை,இதில் இந்த நாமத்தில் பிரச்சினை,அதுவும் காஞ்சிபுரம் வர்தராஜர் கோயில் திருவிழாவில் யானை வாகனம் அன்றுதான் வேதம் ஒதுவதில் முதல் உரிமை கோரி ரத்த காயம் ஆகும் அளவிற்கு அடித்து கொள்வார்கள்.கடந்த ஆண்டு நடந்த சண்டை யூ டியூபில் உள்ளது
தலைவராக முடிவெடுத்து விட்டால், வெற்றி பெறனும்...இல்லையென்றால் பிரிக்கணும் !. இதில் கட்சி,மதம்,வீடு,நாடு எல்லாம் அடக்கம் . அதில் நன்மை,தீமை இரண்டும் உண்டு ? !...
Superb
நாமம் என்பது பெண் குறி என்பது சரி.