50 வயதுக்கு மேல் ராஜயோக வாழ்க்கை இவர்களுக்கு மட்டும் தான் அமையும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 40

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 7 หลายเดือนก่อน

    Sir vannakam 🙏🙏🙏.nan menna lagnam .mesha rasi.lanathil guru ,ragu .7il kethu.8il sevvai.10il sani ,suriyan,puthan.11il sukiran . ennaku 47 vathu vaiyathil ragu thissai varrukirathu.eppti irrukum sir ragu thissai.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 ปีที่แล้ว +30

    என்னை பொருத்தமற்றில் எல்லாம் சிவன் செயல் என்று நினைக்கிறேன் சிவமயம்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 ปีที่แล้ว +4

    திதிசூனியம் அடைந்திருக்கிறது என்றால் எப்படி தெரிந்து கொள்ள முடியும்...

  • @LathaLatha-tl5ny
    @LathaLatha-tl5ny 4 ปีที่แล้ว +4

    நன்றி

  • @kathirrvelupoy515
    @kathirrvelupoy515 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் ஐயா

  • @muruganramanujam1142
    @muruganramanujam1142 4 ปีที่แล้ว +6

    வணக்கம். நான் உங்களுடைய தீவிர விசிறி. மிகவும் சிறப்பாக, யாரும் அணுகாத கோணத்தில் உங்களுடைய விளக்கம் இருக்கிறது ஐயா, வாழ்த்துக்கள்.
    திதி சூனியம் பற்றி, நாம் அறிந்த ஆசான்களிலேயே, மிகவும் பிரசித்தி பெற்ற டாக்டர் B.V ராமன் அவர்கள் (இரண்டாம் வராஹமிகிரர் என்று போற்றப்படுகிறவர்) என்ன சொல்கிறார் என்றால், ஒரு ஜாதகத்தின் பலன் பார்க்கும் போது திதி சூனியம் பார்க்கத் தேவைஇல்லை. அது பொருந்தாது. திருமணம் போன்ற சுப விஷயங்களுக்கு முகூர்த்த நேரம் குறிக்க மட்டும் திதி சூனியம் பார்க்க வேண்டும்.
    ஆனால், நிஜத்தில் எல்லா ஜோதிட வல்லுநர்களும், பாதகாதிபதி க்கு கொடுக்கும் முக்கியத்துவம் தி. சூ விற்கு கொடுக்கிறார்கள். ஒரு கிரகம் திதி சூனிய ராசியில் இருந்து விட்டால்... போச்சு... ஏகப்பட்ட முகம் சுழிப்பை, ஜோதிடர்கள் முகத்தில் பார்க்க முடிகிறது..
    நிறைய vip ஜாதகத்தில், திதி சூனியம் வேலை செய்யவே இல்லை அய்யா!!. நீங்களும் திதி சூனியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறீர்கள்... கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம் இது என்று நினைக்கிறன்.. 7010290834.R. முருகன், நெல்லை.

    • @rameshramanathan440
      @rameshramanathan440 4 ปีที่แล้ว

      ஐயா முதலில் எனக்கு 1970ல் ஒரு பிரபல ஜோதிடர் திருப்பூரில் அவர் கூறினார் சனி எனக்கு நீச்ச பங்க ராஐ யோகம் தரும் என்றார். அவர் பெயரே கரி நாக்கு ஜோசியர். அது போலவே இருந்தது. தற்போது எல்லாம் இழந்து விட்டேன். இப்போது பல ஜோதிடர்கள் சனி எனக்கு அவ யோகி என்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லை. ஏதாவது வழி சொல்லுங்கள்

    • @kalaiselvis3192
      @kalaiselvis3192 4 ปีที่แล้ว

      Super

    • @maharajan6982
      @maharajan6982 4 ปีที่แล้ว

      திதி சூனியம் மிகவும் சுலபமாக புரிய வைக்க முடியும் மரபணு ஜோதிடத்தில் கூறப்படுகிறது அதாவது திதி சூனியம் எப்படி வேலை செய்கிறது என்று பாப்போம் திதி சூனியம் இராசி எதெல்லாம் வருகிறதோ அது சார்ந்த எந்த செயல் செய்தாலும் அதை வெளி உலகத்துக்கு நிறுபிக்க முடியாது அதேசமயம் அவரை சிக்க வைக்க முடியாது இதுதான் இதன் உண்மையான இரகசியம்

  • @vijayalakshmiv4692
    @vijayalakshmiv4692 4 ปีที่แล้ว +1

    Now I'm 70 yes. Frm the DT I born I'm suffering. Why? Makaram, uthirada star, rishaba LA gn am. Pls tell.

  • @anandavel1876
    @anandavel1876 3 ปีที่แล้ว

    Thiti sunyam laknamaga irunthal pativu poruntuma anna

  • @gopikhatv3220
    @gopikhatv3220 4 ปีที่แล้ว

    ஐயா..ஜாதகத்தில் உள்ள ராசி - நவாம்சம் என இரண்டு கட்டங்களில் எந்த கட்டம் கூறவும்..

  • @balajis3290
    @balajis3290 4 ปีที่แล้ว +6

    Sir Na
    Rishabam rasi
    Rohini natchathiram
    Kadagam lakanam
    8th house la sani sukran Eruku epdi erukum life.....

    • @gandhimathi798
      @gandhimathi798 4 ปีที่แล้ว +1

      Ungaluku ellam maari maari iruku😁

    • @balajis3290
      @balajis3290 4 ปีที่แล้ว

      @@gandhimathi798 purila

  • @phoenixpersonified3484
    @phoenixpersonified3484 4 ปีที่แล้ว +8

    Sir, please explain meaning of bhavas with tithi soonyam.

  • @sathiyavathisathya8456
    @sathiyavathisathya8456 4 ปีที่แล้ว +1

    தனுசு லக்னம். 9 ல் சனி, ராகு. பாக்கியத்தடை என்கிறார்கள். நீங்கள் சொல்வது சரி தான். 40 வயது ஆகிறது. இதுவரை அனுபவ அறிவை தவிற, எந்த முன்னேற்றமும் இல்லை. 50 வயதுக்கு பிறகு நல்லது நடக்கும் என நம்புகிறேன்.

    • @nagarajan1165
      @nagarajan1165 4 ปีที่แล้ว

      Ok

    • @chandranthanganadar4640
      @chandranthanganadar4640 4 ปีที่แล้ว +2

      உங்கள் அனுபவமும் அறிவும் வாழ்க்கையில் முன்னேற்றம் தானே.நீங்கள் மிகுந்த புத்திசாலி.கொஞ்சம் தைரியசாலியாகவும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றியே!!!

    • @narayananamm7782
      @narayananamm7782 4 ปีที่แล้ว

      It looks,your father addictions or second life

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 4 ปีที่แล้ว

      Madam check your horoscope for ubasana god and pray daily if possible go to that temple everything will be fine astrology is my hobby

  • @jayakumaarkumaar8547
    @jayakumaarkumaar8547 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @reelscompilations2064
    @reelscompilations2064 4 ปีที่แล้ว +2

    Kumbam eppadi erugum kumbam rasi avittam pragavegodathu

  • @venkatachalam1813
    @venkatachalam1813 4 ปีที่แล้ว

    வணக்கம.ஐயாதெரியாத எங்களுக்குஅரியாதவிடயங்களைசொல்லிஅசத்திக்கொண்டு இருக்கிறீர்கள்நன்றிநன்றிராஜா

  • @vanajahappasamy7019
    @vanajahappasamy7019 4 ปีที่แล้ว +2

    நன்றி🌷🌷🌷

  • @vijayabaskarpv7673
    @vijayabaskarpv7673 4 ปีที่แล้ว +1

    sir vanakam en lagnam dhanusu 2 ragu 9 no planet both place are thidi soonyam one doubt Graham indha idathil illavittalum athey palana explain

  • @starnet2878
    @starnet2878 4 ปีที่แล้ว

    சிம்ம லக்னம் லக்னத்தில் சூரியன் இனைந்த செவ்வாய் அஸ்த்தங்கம் லக்னம் கேது சாரம் ராகு சூரியன் சாரம் குரு கேது புதன் கேது சாரம் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திர

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @rameshramaswami1301
    @rameshramaswami1301 4 ปีที่แล้ว +2

    Are u related to Director R. Sundararajan..same voice

  • @asirvathamruth427
    @asirvathamruth427 4 ปีที่แล้ว +7

    Nice but vioice can be be little healthy.

  • @menonbalasubramanian8970
    @menonbalasubramanian8970 4 ปีที่แล้ว

    என் பிறந்த தேதி 06.01.1970, நேரம் 1.45 மதியம். என் வாழ்க்கை தரம் எப்படி இருக்கும் என்று கணித்து சொன்னால் உபயோகமாக இருக்கும்.

  • @rmeenakshi4083
    @rmeenakshi4083 4 ปีที่แล้ว +1

    அருமை மிக்க நன்றி ஐயா

  • @z2achannel285
    @z2achannel285 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு நல்ல காலம் எப்போது வரும் பிறந்த தேதி காலை 7..21.மணி09.12.1973..ஐயா.சொல்லூங்கள்.....

  • @desinghrajar9515
    @desinghrajar9515 4 ปีที่แล้ว +1

    88 SANI BHAGAVAN MATH TRUST VADAPALANI CHENNAI 528/ 18
    88 AAYUL KARAGAN SANI BHAGAVAN TEMPLE AT CHENNAI VERY VERY SOON. 8124922808.
    8 SANI AROKYA BEEDAM TRUST
    8O3/ 2OO4.

  • @balamuruganp634
    @balamuruganp634 4 ปีที่แล้ว

    எனக்கு 5,9 திதிசூன்யம் சார்

  • @johnkennedy5441
    @johnkennedy5441 4 ปีที่แล้ว +1

    ஐயா...வணக்கம். எனது மகன் எதிர் காலம் செல்வ செழிப்பா இருக்காதா?? எல்லோரும் சொல்ராங்க..16..1..1998.. morning 9.15..tirupur..கண்ணீருடன் தாயள்ளம்..

    • @ravichandran8514
      @ravichandran8514 4 ปีที่แล้ว +1

      என்ன தான் சொல்ல வர
      முண்டம்

  • @babug4377
    @babug4377 2 ปีที่แล้ว

    3 6 9 12 பாவகம் திதிசூன்யம் என்றால்