இந்த கலரை எப்படி மாற்றினோம் ? Hyundai I20 grey to white Restoration - Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 445

  • @vln134008
    @vln134008 2 ปีที่แล้ว +3

    As usual the reworked car looks gorgeous. No words to describe the passion with which you and your team always work . I have been watching your videos for more than a year and the work done on I-20 appears to be the most elaborate one with lots of accessories. White/black color combination and alloy wheels enhance the looks of the car. Great job Mr. Mohan. My best wishes to you and your family. Regards Lakshminarasimhan

  • @Gopinathsgopi-ml2of
    @Gopinathsgopi-ml2of 2 ปีที่แล้ว +27

    Price pathi discuss pannuga sir !

  • @sivaramakrishnan4625
    @sivaramakrishnan4625 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா. எனது பெயர் சிவராமகிருஷ்ணன். கோவை சூலூர் பகுதியில் வசிக்கிறேன். தங்களது வேலைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளன. தங்கள் காணொளிகளை சமீபகாலமாக பார்த்து வருகிறேன். உங்களது கொங்கு மொழி சாயலும், நகைச்சுவையான பேச்சும், விளக்கங்களும் ரசிக்கும் வண்ணம் உள்ளன. தங்களிடம் வருகை தரும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களே அதற்கு சான்று. விரைவில் நீங்கள் பிற மாநில வாடிக்கையாளர்களும் பெற எனது வாழ்த்துக்கள்.
    Alloy wheels - Super design I seen in non-company alloy wheels.
    Dual tone colour paint - Awesome.
    DRLs - Great.

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 2 ปีที่แล้ว +1

    அண்ணனை வேலையில் குறை சொல்பவர்கள் வேலை தெரியாதவங்க தான் சொல்வாங்க எதையும் பற்றி பேசாமல் உங்கள் வேலையா பாருங்க அண்ணா வாழ்த்துகள் உங்க வேலை அனைத்தும் அருமை

  • @govindblacksmiths4115
    @govindblacksmiths4115 2 ปีที่แล้ว +3

    அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் கை பட்ட உடன் பழைய கார் எல்லாமே பட்டாம்பூச்சி ஆகி விட்டது.... அண்ணா மிக்க மகிழ்ச்சி

  • @Rameshkumar-xh2kh
    @Rameshkumar-xh2kh 2 ปีที่แล้ว +4

    Don sir ன் கைவண்ணத்தில்
    அழகோ அழகு....

  • @muruganglm3595
    @muruganglm3595 2 ปีที่แล้ว +1

    உங்களை புகழ்வதற்கு புது புது வார்த்தையே தேடுகிறேன் புகபடவில்லை அண்ணா வாழ்த்துக்கள் 🌷🌺💥🌼💐🙏

  • @sarathkumar-yv3to
    @sarathkumar-yv3to 2 ปีที่แล้ว +2

    Anna thavarana karuthukkaluku neengal bathil kooravendam atha oruporuttave yedukkathinga unga work super & unga speech semma

  • @karthikpillai915
    @karthikpillai915 2 ปีที่แล้ว +1

    எங்க அண்ணா வேளைல குறை கூற முடியுமா?Always super na.....god bless u na

  • @Sentkum7
    @Sentkum7 2 ปีที่แล้ว +3

    அண்ணா சூப்பர் ஒயிட்-பிளாக் கலர் Tmf பழைய ஹூண்டாய் I20 கார் புதிய ஒரு மறுசீரமைப்பு மற்றும் இந்த காரில் செம்மா அலாய் வீல்கள்

  • @tamilvanans371
    @tamilvanans371 2 ปีที่แล้ว +1

    Solli kodunga katthukkiren nu sonnadhu mm vera level nice anna

  • @kumarc2365
    @kumarc2365 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களால் மட்டும் தான் முடியும் vera leval,,,,

  • @karthikj458
    @karthikj458 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமையான பதிவுங்க....நான் வாழ்த்து சொல்ல இத அனுப்புள..... உங்க வேலை அற்ப்புதம் அருமை வாழ்த்துக்கள்.💐🎊🎉🎂😅🙏🙏🙏🙏

  • @charlysamvel1164
    @charlysamvel1164 2 ปีที่แล้ว +1

    Velainu vanthutta enga anna TMF thn super Anna vazhthukkal

  • @saj7734
    @saj7734 2 ปีที่แล้ว +2

    Vera level Anna
    Enna oru missing endraal unga favourite sheet cover missing

  • @Devadeva-wl1ly
    @Devadeva-wl1ly 2 ปีที่แล้ว +1

    Sir i m in pondicherry same model car i20 diesel front left side dum yellow color iruku change pana num ..company la over cost ah iruku..ninga sollura rate yenaku ok va ah iruntha parcel irukum ah sir...

  • @bharathiarjun4074
    @bharathiarjun4074 8 หลายเดือนก่อน +1

    Engine change legal எப்படி பண்ணுறது நி ஒரு வீடியோ போடுங்க pls

  • @vinayakaplumbingelectrical3512
    @vinayakaplumbingelectrical3512 2 ปีที่แล้ว +1

    உங்கள் இடம் இரும்பு தந்தலும் நீங்கள் தங்கமாக மாற்றும் திறன் உங்கள் இடம் இருக்கிறது அண்ணா உங்கள் உழைப்பு இது தான் உண்மை உங்கள் உழைப்பு வெற்றி தான் எங்கள் ஆதரவு என்று இருக்கும்

  • @skthagavaloli8487
    @skthagavaloli8487 2 ปีที่แล้ว +1

    Owner ninga vandiya maathi kuduthutinganu satham poda porar appa.. bcoz unga work apdi iruku..

  • @vignesh_war_balki
    @vignesh_war_balki 2 ปีที่แล้ว +3

    Ipdi color change pannrathu legel ah... Sir..n ethuvum RC problem varatha sir...?? Please answer I am yet to do. in my car !!!

    • @rahulantony6884
      @rahulantony6884 2 ปีที่แล้ว +1

      Legal than brother . Ana Rc book la update pannanu . Color change panradhuku munnadi RTO office ku poi change panna porom nu sollitu color sample katanu. Avanga okay sonna apram pannikalam. Avanga RC book la update panni koduthuduvanga. RC la change pannama otuna illegal brother

  • @navyganesh
    @navyganesh 3 หลายเดือนก่อน +1

    Bro yavalo atchu amount solunga antha i20 car ku yaenoda i20 2010 model paintings thavira yaelam paunanum

  • @msmsivakumar9148
    @msmsivakumar9148 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ஒர்க்அண்ணா

  • @Maran68
    @Maran68 2 ปีที่แล้ว +2

    வணக்கம், Accord and Camry review,

  • @KGvlogs365
    @KGvlogs365 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி நன்றி தரமான வேலைப்பாடு

  • @siddharthj8351
    @siddharthj8351 2 ปีที่แล้ว +4

    Showroom condition. 200% nice. Mohan Sir will you tell us how much the total budget? I wanted to do it for my i20 2013 model!

    • @Ganesh.m1
      @Ganesh.m1 10 หลายเดือนก่อน

      Even me also

  • @thirumoorthy6373
    @thirumoorthy6373 2 ปีที่แล้ว

    உங்க ஒர்க் வேற லெவல் அண்ணா கோச்சுகமா எவ்ளோ ப்ரிஸ் ஆகுதுனு சொல்லுக அண்ணா TMF 💪🏻💪🏻💪🏻💪🏻

  • @nandha7678
    @nandha7678 2 ปีที่แล้ว +3

    Hyundai I20 transformation awesome anna... as usual your work is amazing...

  • @shahulmeeran893
    @shahulmeeran893 2 ปีที่แล้ว +2

    Your work is very very dedicated. The finishing is like a brand new Hyundai i20, painting is nice.
    Anna, I see Ur video in motowagen, it's really superb, today I subscribed Ur Tmf.
    Wish u all success, thank u Anna

  • @ashwinbalu5300
    @ashwinbalu5300 2 ปีที่แล้ว +1

    சிறப்பான வேலைங்க அண்ணா...
    வாழ்த்துக்கள் ங்க

  • @puremyheart9595
    @puremyheart9595 2 ปีที่แล้ว +1

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம்...

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையானா அழகு....... Total 1.5 lakes bill

  • @kirubhagarankk5271
    @kirubhagarankk5271 2 ปีที่แล้ว

    Nanum i20 vachurukn ithe wrk tha pananum knjm evlo expense agumnu soniganah nanum panuven anna. So pls athu matu sluga helpful ah iruku enku from madurai

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 ปีที่แล้ว +3

    Super nice quality work , congratulations sir, TMF

  • @madanveriyan8768
    @madanveriyan8768 2 ปีที่แล้ว +2

    THALAIVAA NAA NEW SUBSCRIBER.
    NAA UNGA BIG FAN AAITTEAN THALAIVAA

  • @pari564
    @pari564 2 ปีที่แล้ว +1

    அனைத்து வேலையும் அருமை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா

  • @gunalayanselvam6366
    @gunalayanselvam6366 9 หลายเดือนก่อน +1

    Bro can you suggest me headlight for this model car which you installed in this car

  • @vasanthsri789
    @vasanthsri789 2 ปีที่แล้ว +1

    Anna... Chevrolet beat car pathi oru video podunga naa.... Second hand vangalama vendamanu

  • @Vaazhgavazhamudan
    @Vaazhgavazhamudan 2 ปีที่แล้ว

    perfect... evlo amount aachu intha mathuri panrathuku

  • @kishorer2056
    @kishorer2056 ปีที่แล้ว +1

    Evlo budget aaachi solunga brother,,,,

  • @nightfury8333
    @nightfury8333 2 ปีที่แล้ว +2

    Super thala🔥🔥🔥
    I am working in hyundai.(creta,venue,alcazar) handle and latch operator.😗

  • @teatalk..3350
    @teatalk..3350 2 ปีที่แล้ว +1

    If we do colour change need endorse in RC book right?

  • @VinothKumar-dx1jo
    @VinothKumar-dx1jo 2 ปีที่แล้ว +3

    Anna, work is nice and you have good taste to select accessories for cars. Hats off

  • @andrewmichkel8054
    @andrewmichkel8054 2 ปีที่แล้ว

    Anna Scorpio car ku white and black paint panna nalla iruku ma konjam sollunga

  • @aravindharavindh9129
    @aravindharavindh9129 2 ปีที่แล้ว +1

    Vera level panringa

  • @gaffur2222
    @gaffur2222 2 ปีที่แล้ว +1

    2009 swift car sunroof podamudiyuma sir please reply

  • @srinivasanc4102
    @srinivasanc4102 ปีที่แล้ว +1

    I like to know about price details, i want to do for my i20 2010 model

  • @nelsonjoseph5115
    @nelsonjoseph5115 2 ปีที่แล้ว

    Anna Android set which one is best for old Innova model 2010 pls suggests me

  • @jebarajv1890
    @jebarajv1890 2 ปีที่แล้ว +1

    அண்ணா, negative comments க்கு பதில் சொல்லி உங்க மதிப்பை குறைக்காதீங்க .....
    கடந்து செல்லுங்க....

  • @rcgaming8632
    @rcgaming8632 2 ปีที่แล้ว +1

    Neenga yaaru sir , ivlo semmaya panringa

  • @vinothdharani1201
    @vinothdharani1201 2 ปีที่แล้ว +1

    Verra leval tmf superrrrr

  • @shanmugavadivel5270
    @shanmugavadivel5270 2 ปีที่แล้ว

    இதற்க்கு மொத்தம் எவ்ளோ செலவு ஆகும் அண்ணா ..... நானும் என்னுடைய i20 modified பண்ணனும் அண்ணா சொலுங்க 🥰

  • @franklinrite
    @franklinrite 2 ปีที่แล้ว +2

    Vera mari Anna.. pinnetenga

  • @surendransurendran13
    @surendransurendran13 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்❤❤

  • @mpkprasad5730
    @mpkprasad5730 ปีที่แล้ว +1

    Sir very nice work, alloys amazing, what is the total expense

  • @pandiyanrajendran1612
    @pandiyanrajendran1612 2 ปีที่แล้ว +1

    I have same i20 car with red color, please let me know how much for this?
    so that I will plan for my car.

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 ปีที่แล้ว +1

    கொஞ்சும்
    கொங்குத்
    தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும்
    பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    மதிப்பிற்குறிய "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன் அண்ணா🙏❤
    எப்படி இருக்கீங்க❤🙏
    அண்ணி எப்படி இருக்காங்க❤🙏
    ரித்திக் எப்படி இருக்காரு❤
    அருமை அருமை அருமை வழக்கம்போல டான் அண்ணா உங்களோட வீடியோ அருமை❤❤❤😊😊❤❤
    என்ன சொல்ல ஏது சொல்ல😊😊❤❤❤
    சும்மா நெகு...நெகு...நெகுனு இருக்கு ஹுண்டாய் I20😊😊❤❤❤❤
    வெள்ளை நிறமும்/கருப்பு நிறமும் அட்டகாசம் போங்க😊😊😊❤❤❤
    அதிலும் குறிப்பாக அந்த "அலாய் வீல்" வேற மாதிரி வேற மாதிரி😊😊😊😊❤❤❤❤❤
    அழும்
    குழந்தையின்
    அழுகையை நிறுத்த
    தாயால் மட்டுமே முடியும்...!
    அதேபோல....
    அஞ்சு பைசாவுக்குகூட தேறாமல்
    அழுக்குப் படிஞ்சு
    பாழாய்ப்போன காரை
    அழகுபடுத்தி ஆரோக்கியமா மாத்த
    "டான்" அண்ணாவாலதான் முடியும்😊😊😊❤❤❤❤🙏
    இந்த வீடியோவில் சரியாக 4:54வது செகண்ட்ல அண்ணாவோட வேலைப்பாடுகள் பற்றி கிண்டல் செய்து சொன்ன தன் அறிவை கழட்டி ஆப் ஆயில் போட்டு தானே எடுத்துத் திண்ண அந்த ஆளுக்கானது......
    குறை சொல்பவனுக்கு
    குழந்தையின் சிரிப்பும் குற்றம்தான்....!
    உளறுபவனுக்கு
    உழைப்பின் மகத்துவமும் தன் மரமண்டையில் ஏறாத ஒன்றுதான்...!
    அப்படிப்பட்டவன்தான் அந்த கிண்டல் செய்தவனும்...!
    "டான்" அண்ணா நீங்க அடிச்சு துவைச்சு போயிட்டே இருங்க அண்ணா😊❤
    உங்கள் திறமை யாவும்
    வாசம் நிறைந்த சந்தனம் போன்றது😊❤...!
    அதெல்லாம் சாக்கடை எது? சந்தனம் எது? என்று பகிர்ந்து பார்க்கத் தெரியாத அந்த கிண்டல் செய்த மடையனுக்குப் புரியாது...!
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @SelvaKumar-mf3jp
    @SelvaKumar-mf3jp 2 ปีที่แล้ว +1

    Super Don your works All are ultimate

  • @sundars7227
    @sundars7227 2 ปีที่แล้ว +1

    Awesome side mirrors um black pannirkalam💥

  • @mushianwer
    @mushianwer 2 ปีที่แล้ว +1

    Nice work anna, I’m from Malaysia, naan unga videos miss pannaama pakkuren, good luck 👍👍👍👍

  • @7654742
    @7654742 7 หลายเดือนก่อน +1

    Super anna nice job I'm a very big fan of you.....

  • @dhipakhjanakiram4970
    @dhipakhjanakiram4970 ปีที่แล้ว +1

    Painting evolavu agum. Approximately

  • @yogith_yuvedha
    @yogith_yuvedha 2 ปีที่แล้ว

    Ithu eallathukum evlo selavu ahchunga konjam sollunga.

  • @sankarc3296
    @sankarc3296 2 ปีที่แล้ว +2

    Superb 👍can you please tell me the cost?

  • @mynaturalworld157
    @mynaturalworld157 2 ปีที่แล้ว +1

    அருமை... நன்றிங்க ☀️☀️

  • @sabarisaba949
    @sabarisaba949 2 ปีที่แล้ว

    Super restoration enoda car unga keeta vandhu ready pannanum anna

  • @palaniraj9721
    @palaniraj9721 2 ปีที่แล้ว +1

    வேலை தரமாக உள்ளது Tmf

  • @sutherguru3140
    @sutherguru3140 2 ปีที่แล้ว +1

    Alloy wheel Super Anna Work Samaa Super 👌 👍 😍

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @sivasenguttuvan7435
    @sivasenguttuvan7435 2 ปีที่แล้ว +1

    Don second hand car Volkswagen vento kidaikuma

  • @SuperDalliance
    @SuperDalliance 2 ปีที่แล้ว +1

    Arumai Anna... Alloy wheel design super...

  • @aronjerlinloyee2312
    @aronjerlinloyee2312 2 ปีที่แล้ว +1

    Namma Don Appa kai vecha காய்லாங்கடைக்கு போக வேண்டிய CAR .kooda new car showroom Ku poidum 😎

  • @sairam5215
    @sairam5215 2 ปีที่แล้ว +1

    Mathavangaluku kalaaika dhan theriyum aana ungala maari superb ah work pana theriyadhu

  • @silmona2063
    @silmona2063 2 ปีที่แล้ว

    Intha car kku total ah Evalo amonut aachu na konjam sollungha

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 ปีที่แล้ว +1

    அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @veeramanik8762
    @veeramanik8762 2 ปีที่แล้ว +1

    En kita car illa an unga videos ellam na pakuva anna

  • @velusamym7669
    @velusamym7669 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் என் சொந்த ஊர் தாராபுரம் பக்கம் நான் flat punto வைத்துள்ளேன் Ceat cover fullmat nutulsmate headlight parklamb windshield film sunfilm alloywhill tyre எல்லாம் மாத்த எவ்வளவு ஆகும் அண்ணா

  • @balasubramaniam117
    @balasubramaniam117 2 ปีที่แล้ว +1

    Sir
    Enna budget sir

  • @gopalananantharaman6934
    @gopalananantharaman6934 2 ปีที่แล้ว +1

    Very good change over.I think except engine gearbox and clutch assembly you have changed all other parts. You deserve to float a car company.Thank you sir.

    • @karthiarun3602
      @karthiarun3602 2 ปีที่แล้ว +1

      Ertiga 2012 change Pana mudiuma latest versiona

  • @manivannang4863
    @manivannang4863 2 ปีที่แล้ว

    Sir same model petrol car என்ன ரேட்க்கு வாங்கலாம்..

  • @udaysara2597
    @udaysara2597 2 ปีที่แล้ว +1

    Sir
    Can u change manual to automatic for Honda city

  • @SakthiVel-vp7id
    @SakthiVel-vp7id 2 ปีที่แล้ว +2

    Mhoan anna.. Kalakkuringaaa.. Super... 👌

  • @shahith9767
    @shahith9767 2 ปีที่แล้ว +1

    Anna total ah evlo aachunu solunga

  • @prakashmahindra3925
    @prakashmahindra3925 2 ปีที่แล้ว +2

    So beautiful modified, an i need this spoiler an price same car sir

  • @karthikn9035
    @karthikn9035 2 ปีที่แล้ว +1

    Uncle apdiyae konjam antha city type 2 ans esteem podringala ungaloda style la review kekanum

  • @rstraja4783
    @rstraja4783 ปีที่แล้ว +1

    Don anna2017! 10 asta asame grey colour good condition evelo priceku kvangalaam 4lakssollurangha reply pannunga don anna

  • @jashuvlogs3234
    @jashuvlogs3234 2 ปีที่แล้ว +2

    Thalaivarae ni ennaikumae vera level than big fan thalaivarae

  • @ram280388
    @ram280388 2 ปีที่แล้ว +1

    Alloys eh podhum na, sema...

  • @mohamedansari777
    @mohamedansari777 2 ปีที่แล้ว +2

    As usual great and finest work by Tiruppur mohan anna..

  • @mariappans2270
    @mariappans2270 2 ปีที่แล้ว +1

    100/100 mark ,Don Mohan annan team work

  • @pradeepkumarviswanathan3196
    @pradeepkumarviswanathan3196 2 ปีที่แล้ว

    Color change panna RTO issues varadha Anna

  • @ashokmenon6722
    @ashokmenon6722 2 ปีที่แล้ว

    Commendable job. Fantastic Mohan ji. Total price is not quoted

  • @rajeshkhanna5489
    @rajeshkhanna5489 2 ปีที่แล้ว +1

    Vera level sir.... big fan for your work

  • @dhineshkumar3619
    @dhineshkumar3619 2 ปีที่แล้ว

    அண்ணா இதுக்கு எவ்வளவு பட்ஜெட் ஆச்சு அதையும் கொஞ்சம் சொல்லுங்க

  • @shanmugam3849
    @shanmugam3849 2 ปีที่แล้ว

    Bro ...tyre upsize panna mileage adi vagnathaaa

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 2 ปีที่แล้ว +1

    அண்ணா செம சூப்பர்

  • @iflysimpilot2131
    @iflysimpilot2131 2 ปีที่แล้ว +2

    Excellent and perfect work car Vera level

  • @thangavelsakthi4116
    @thangavelsakthi4116 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்.

  • @thouficahamed5371
    @thouficahamed5371 2 ปีที่แล้ว +1

    சிறப்பு அண்ணா🔥

  • @nirmal23023
    @nirmal23023 2 ปีที่แล้ว +1

    Sama work Anna awesome awesome

  • @vijayakumarkumar9182
    @vijayakumarkumar9182 2 ปีที่แล้ว

    Second hand car irukkugala sir ugga kita 300000 lakes kulla