அய்யா உங்க திறமையே திறமை போங்க, hyundai showroom கூட புது exter car கிடைக் கிலனு சொல்லும்போது நீங்க மட்டும் எப்டி அசால்டாக புது car uh launch ku முன்னாடியே தூக்கிட்டு வந்துட்டீங்க அய்யா. செம்ம போங்க super.
இந்த கார் 6 Airbags இருப்பது மிகவும் சிறப்பான ஒன்று அதிலும் இந்த பச்சை கலர் மிகவும் அருமை Excellent very beautiful Hundai companiel இந்த கார் அதிக அளவில் நிச்சயமாக விற்பனை ஆகும் I am very Like this car பார்க்க மிகவும் அழகாக உள்ளது very quite this car successfully மோகன் சார் உங்கள் விளக்கம் மிகவும் அருமை நான் இந்த கார் வாங்க நல்ல Idea கொடுத்தீர்கள் நன்றி சார்
@@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN this car just launched now Wait for the crash test And even though if it failed to get 5 stars it's better in many ways compare to the tortoise punch 😜
Every highway looks like American roads now...everybody should feel safety instead of mileage and tin dabbas... cosmetics changes will not save our lives, car body build is required with metal not with fiber..Tata cars always feel that safe...
அன்பு மோகன் அவர்களுக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் ஏழை மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது அதேபோல கார் வாங்கும் பிரியர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமைகிறது நீங்கள் விரைவில் 10 லட்சம் சப்ஸ்கிரைபர் அடையார் என்ற நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள்
ஐயா எனது தாழ்மையான கருத்து வாழ்த்துக்கள் மட்டும் இல்லாமல் தங்கள் தனித்தன்மை வாகனங்கள் பற்றிய அறிவு மற்றும் அதில் உள்ள நிறை மற்றும் குறை அணைத்தையும் பற்றியும் அறிவு உள்ளது.வாழ்த்துக்கள்.
Exter or Grand i10 nios ithula better car Sollunga Anna 1)Driving quality 2)High speed stability 3)Rear seat comfort for aged person 4)Body roll 5)Highway Driving
மோகன் அண்ணனுக்கு வணக்கம், இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது, இந்த வண்டியில் நிறைய வகைகள் உள்ளது அதில் எந்த வண்டியை எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்தவும் உங்களுடைய கருத்து பதிவினால், நானும் இந்த வண்டியை எடுக்கலாம் என்று யோசிக்கிறேன், எனக்கு நல்ல பதிலை சொல்லவும்
Im impressed that they gave all three 12v, type c, usb ports in the front dash 😲 Usually the cup holders provided wont hold bottles, you have to squeeze it but .... In exter they utilised the small space smartly and its very useful.
Ithu top model sir,ellame varum,intha company mattum illai anaithu company sale ku kaga base model amount solli than advertising pannuvaga aana base model yengaum irrukathu, order kudakanumnu solluvagaa vara 8 to 12 months aagumnu solluvaaga athuvum varathu.so middle class family 7lacks eaduthuttu pona ulla kuda veda maatan.avanuga business ithu,nama appuram atha vagiye aaganumnu mind set vanthudum.nama kadan karana aagiduvom.ithaum serthu solluga pls.
அண்ணா.. உங்க வீடியோ..!!எல்லாம் சூப்பர் ...!! அதிலும் நம்ம கொங்கு தமிழ் பேச்சு அழகு அண்ணா..!! உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கார்..!! எது அண்ணா..!! பதில் சொல்லுங்க அண்ணா 🙏🙏
Anna inimel vara ella car review videos layum car base,mid,high varient types,keys photos,mileage, price rate for all types varient for a particular car mention pannuga
அண்ணா வணக்கம் நான் மகாவிஷ்ணு கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அப்புறம் போன வாரம் வெள்ளிக்கிழமை உங்களோட இந்த வீடியோ பாத்துட்டு சனிக்கிழமை மேட்டுப்பாளையம் சந்திரா ஹொன்டாய் சோரூம் ல புக் பண்ணீட்டங்க.. ரொம்ப நன்றி அண்ணா
எந்த வண்டி வந்து என்ன என்ன பயன் டாக்ஸி ஓட்டுவதற்கு தமிழ்நாட்டில் அப்ரூவல் தர மாட்டேன்றாங்க. தமிழ்நாட்டில் எல்லோ போர்டு வந்து. நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. டாக்ஸி ஓட்டுவதற்கு கம்பெனி காரங்களுக்கு உருப்படியா ஒரு வண்டி போட சொல்லுங்க அண்ணே.
super uh irukku , need to test drive manual gear car Hyundai Exter is always challenging to all brands . Super Mohan bro and Madam for this review and thanks
Cancelled EXTER and bought VENUE SXO DCT TURBO TOP MODEL Petrol on 14th September. Exter is slightly raised hatch.. but still look is very nice... Smooth engine with good mileage... I cancelled because of waiting time.. not any other reasons..
fronx over priced for that price u should compare fronx vs venue. if u r in city side then venue is best bcz of service center,even if u rural dont buy fronx buy baleno
I personally took test drive on i20 Asta(O), Exter just today. Both comes close to equal price. Exter can't beat Asta in any way except the only difference is a few mm of more ground clearance and the front look it took from the the Range Rover language. No hand rest to the left of driver seat. The Length x Width dimension is almost close to i10. Sadly for SUV like look Exter comes only with R15 wheels as max supported wheel dia compared to Asta's R16. This compromised the running stability of Exter.
Besides the review, I personally feel this man is such a humble and very nice human being. Good work sir. Loads of respect for you….
Hyundai Exter price Ex Showroom : E 599900 S : 726990 Sx : 799990 SxO : 863990 SxO Connect : 931990
Anna Hyundai Getz video podunga❤❤
Neenga Eppovumey maass thaan anna
Idhoda Safety Rating Sollunga
Live vera level unga confidence 🔥🔥🔥
Kandipaga puratchi pannum
@@vickyvigneshan1901 show room
Ennoda i10 nios 2021 model 30kmpl kaatinen showroomku anna😍
இந்தியாவிலே நீங்கதான் முதல்ல drive பண்ணி Exter review போட்டிருக்கீங்க .. great ..
Exter variants explained in Tamil- th-cam.com/video/l-wJjAHT_vM/w-d-xo.html
Already neraya review vanthuruchu bro😂😂
Oolukum oru alavukol undu ayya
Yennada review podara ellarum idhaye solluringa
அய்யா உங்க திறமையே திறமை போங்க, hyundai showroom கூட புது exter car கிடைக் கிலனு சொல்லும்போது நீங்க மட்டும் எப்டி அசால்டாக புது car uh launch ku முன்னாடியே தூக்கிட்டு வந்துட்டீங்க அய்யா. செம்ம போங்க super.
இந்த கார் 6 Airbags இருப்பது மிகவும் சிறப்பான ஒன்று அதிலும் இந்த பச்சை கலர் மிகவும் அருமை Excellent very beautiful Hundai companiel இந்த கார் அதிக அளவில் நிச்சயமாக விற்பனை ஆகும் I am very Like this car பார்க்க மிகவும் அழகாக உள்ளது very quite this car successfully மோகன் சார் உங்கள் விளக்கம் மிகவும் அருமை நான் இந்த கார் வாங்க நல்ல Idea கொடுத்தீர்கள் நன்றி சார்
ஐயா தங்களுக்கு ஆங்கிலம் வரவில்லை என்றால் தமிழிலேயே எழுதுங்கள்...ஆங்கிலத்தில் சொற்கள் தவறாக பதிவிட்டுள்ளீர்கள்...தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🙏
@@TamilDoveஎன்ன குத்தம் கண்டுள்ளிர்கள் 😅
@@m.ridhayam1482 😁😂🤣
@@m.ridhayam1482 என்ன?!😁 என் கவிதையில் பிழையா😁
@@TamilDove அவருடைய ஆங்கிலத்தில் என்ன சொற்கள் தவறாக இருக்கிறது
அடேங்கப்பா... அதுக்குள்ளேயுமா, Vera level sir neenga
Sir vere level than. Sirku tamilnattil mattumala other state fans iruku. Naan kerala fan.
Super bro, mohan sir dialogue delivery semma cool ah irukkum
Car ன் சிறப்புக்களை விளக்கிய விதம் மிக இயல்பாகவும் மிக மிக சிறப்பாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. பாராட்டுக்கள்.
This car is great in this price range
Definitely better than punch
But sure those who bought i10 nios recently will feel bad
What about safety ratings? Is it better than Punch? Never.........
@@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN this car just launched now
Wait for the crash test
And even though if it failed to get 5 stars it's better in many ways compare to the tortoise punch 😜
@@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN Anybody didnt care safety rate, They believe Themselves, coz maruti is the no.1 place in Sales, 2nd Hyundai, 3rd Tata
i am happy with my i10 Nios. Love my i10 car.
Every highway looks like American roads now...everybody should feel safety instead of mileage and tin dabbas... cosmetics changes will not save our lives, car body build is required with metal not with fiber..Tata cars always feel that safe...
Still many youtubers even the top auto channels cant get their hands on this exter. But you did.. Great thing sir..
Exter variants explained in Tamil- th-cam.com/video/l-wJjAHT_vM/w-d-xo.html
அன்பு மோகன் அவர்களுக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் ஏழை மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது அதேபோல கார் வாங்கும் பிரியர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமைகிறது நீங்கள் விரைவில் 10 லட்சம் சப்ஸ்கிரைபர் அடையார் என்ற நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள்
microtip pencil காசு வாங்கவே இன்னும் இரண்டு ரூபாய் குறையுது எங்க Micro Suv வாங்குவது அன்பு அண்ணே❤🥰
என்னைய சூப்பரா நல்ல ரிவ்யூ பண்றீங்க சார் நல்ல தெள்ளத் தெளிவா புரியிற மாதிரி சொல்றீங்க சூப்பர்
ஐயா எனது தாழ்மையான கருத்து வாழ்த்துக்கள் மட்டும் இல்லாமல் தங்கள் தனித்தன்மை வாகனங்கள் பற்றிய அறிவு மற்றும் அதில் உள்ள நிறை மற்றும் குறை அணைத்தையும் பற்றியும் அறிவு உள்ளது.வாழ்த்துக்கள்.
❤❤ஒரு நல்ல விஷயம் விலை கம்மி மிக்க நன்றி மோகன் அப்பா😘😘
Exter or Grand i10 nios ithula better car Sollunga Anna
1)Driving quality
2)High speed stability
3)Rear seat comfort for aged person
4)Body roll
5)Highway Driving
மோகன் அண்ணனுக்கு வணக்கம், இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது, இந்த வண்டியில் நிறைய வகைகள் உள்ளது அதில் எந்த வண்டியை எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்தவும்
உங்களுடைய கருத்து பதிவினால், நானும் இந்த வண்டியை எடுக்கலாம் என்று யோசிக்கிறேன், எனக்கு நல்ல பதிலை சொல்லவும்
Im impressed that they gave all three 12v, type c, usb ports in the front dash 😲
Usually the cup holders provided wont hold bottles, you have to squeeze it but .... In exter they utilised the small space smartly and its very useful.
Yes. But Not worth for 11 lakhs. Top model 9.5 lakhs to 11 lakhs. It's equal to baleno/brezza/venue/nexon/i20
Exter variants explained in Tamil- th-cam.com/video/l-wJjAHT_vM/w-d-xo.html
Super design and colour
Well and good
Detailed explanation..enna mari common pplkku oru clear idea...thank u..athuvim namma ooru language sema..
Front view மற்றும் இந்த கலர்,
Military வண்டி மாதிரி கம்பீரமாக உள்ளது
4 cylinder with these many features.. Wow.. But paravala I love my punch 👊
You are genuine
MohanG colour vere level pazhaya English vandikaloda colour Morris oxfordellam intha colourle vanthirunthichu super
MSR Times TH-cam Channel சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துகள்👍👍👍👍👍
Car enaku evlo pidikum nu solla varthai illa anna .but en kitta car illa .vangananu aasa but kandippa oru nal vanguva na
Hello sir unga reviews pathuthan nanga exter book panne irrukom thanks
🙏❤️
Congratulations
Akka super remember pannittangah tmf tilt and telescopic
Vere level mass TMF... Will buy this car surely.
Banet eppadi open panrathu anna
Fronx podungha sir
Low model enna ennaa irukathunga
3 month munnadi took i20 sportz ippa lite ah yosikuthu ithuku wait pannirukalamo 🤔🤔🤔
Ithu top model sir,ellame varum,intha company mattum illai anaithu company sale ku kaga base model amount solli than advertising pannuvaga aana base model yengaum irrukathu, order kudakanumnu solluvagaa vara 8 to 12 months aagumnu solluvaaga athuvum varathu.so middle class family 7lacks eaduthuttu pona ulla kuda veda maatan.avanuga business ithu,nama appuram atha vagiye aaganumnu mind set vanthudum.nama kadan karana aagiduvom.ithaum serthu solluga pls.
Unga voice tha kekanumga sir atha nalla eruku ..
உங்கள் கொங்கு தமிழ் அழகா உள்ளது
Excellent look inside and outside, but no handrest, head rest,
அண்ணா.. உங்க வீடியோ..!!எல்லாம் சூப்பர் ...!! அதிலும் நம்ம கொங்கு தமிழ் பேச்சு அழகு அண்ணா..!! உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கார்..!! எது அண்ணா..!! பதில் சொல்லுங்க அண்ணா 🙏🙏
கார் பேரு..!! சொல்லவில்லை அண்ணா..!!
உங்கள் வர்ணனை அருமை.உங்களை தொடர்பு கொள்ள நம்பர் தெரியப்படுத்தவும்
Anna inimel vara ella car review videos layum car base,mid,high varient types,keys photos,mileage, price rate for all types varient for a particular car mention pannuga
Na exter Ex variant accessories kit unga kitta iruka
Venue compare pana, idhoda body chinadha irukuma illa orey madhiri iruka.. numbers la parkum podhu 60mm difference dhan varudhu..
Very quick review Anna superb 🎉🎉
Anna high-end model manual eruka
அண்ணா வணக்கம் நான் மகாவிஷ்ணு கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அப்புறம் போன வாரம் வெள்ளிக்கிழமை உங்களோட இந்த வீடியோ பாத்துட்டு சனிக்கிழமை மேட்டுப்பாளையம் சந்திரா ஹொன்டாய் சோரூம் ல புக் பண்ணீட்டங்க.. ரொம்ப நன்றி அண்ணா
👍🙏❤️👌
Car looks great but the front 2 seats doesn't have adjustable head rest. Why Hyundai done this blunder mistake???
Anna enna place ithu
சூப்பரா இருக்கு சார் எத்தனை லட்சம் சார் இது? சொல்லுங்க
Exter car sun roof iruppathal ethavvathu problem varuma...
Varathu
I like to buy this car Exter great🎉
Inta car candipppa hit akum sir... 👏weldone
எந்த வண்டி வந்து என்ன என்ன பயன்
டாக்ஸி ஓட்டுவதற்கு தமிழ்நாட்டில் அப்ரூவல் தர மாட்டேன்றாங்க. தமிழ்நாட்டில் எல்லோ போர்டு வந்து. நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. டாக்ஸி ஓட்டுவதற்கு கம்பெனி காரங்களுக்கு உருப்படியா ஒரு வண்டி போட சொல்லுங்க அண்ணே.
On behalf of Hyundai sales team Thank you Anna 💐💐🙏🏽🙏🏽🙏🏽
Nandri Anna, Anni , arumaya iruku Unga comments 🎉
Anna ithaiyum venue ahhyum compare pannunga
Cng enna rate
I will buy Exter 🙋🏻♂️
The way sir is explaining i am soo tempted to buy the car 😅 smewer
Better than Baleno at this price Great
super uh irukku , need to test drive manual gear car Hyundai Exter is always challenging to all brands . Super Mohan bro and Madam for this review and thanks
Exter variants explained in Tamil- th-cam.com/video/l-wJjAHT_vM/w-d-xo.html
4:31 Rose milk , lemon juice ah 😂😂, thalaivaa neenga dhaan enga ooru Faisal khan
Dash cam pathi sollunga
Anna grant i10 review podugana...
Second hand car vanganum, mileage, maintenance cost kammiya venum, edavdhu car sollunga
Alto wagon r celerio
Hand rest and engine sound proof Mattum irunthaa full fillana car idhu kooda diesel Mattum vitaan ithu Mattum thaan sales aagum..
Attractive presentation ❤❤❤❤
Boosu athukula review thookitu vanteenga❤. Launch aana anikae review vera level vera level..🎉
Beautiful family beautiful explained even Hyundai reps should learn from you
Token amound eyavlo sir???
They released same times Mr. Don also released video with review this car. 🎉
Super idea irukku vangalam
Excellent live demo👌👌👌
❤அண்ணா அருமை நன்றி
Which is best i20 asta(o) or exter top end
Exter
Thalaivare automatic car otta kathideengala illaya??
Ipdithan Kiger car ah L mode la Otuneenga
Vanguven bro 🎉🎉🎉🎉
Cancelled EXTER and bought VENUE SXO DCT TURBO TOP MODEL Petrol on 14th September.
Exter is slightly raised hatch.. but still look is very nice... Smooth engine with good mileage...
I cancelled because of waiting time.. not any other reasons..
👍❤️🙏
@@tiruppurmohanThanks appachi
Super. First of youtube... Super price
Anna intha model la basic model review podunga anna
Vanakkam don😊
தெய்வமே, கலக்கிட்டீங்க
Happy. Diwali. Sir
Nenga dhan first drive review in India❤❤❤
Hi anna maruti Astar car erukku antha car review pannuviggala
நன்றி.........டான்.....🙏🙏🙏🙏
Why 8.5 rating? Major a ena minus point?
இந்த கார் தயாரிக்கிற COMPANY LA தான் WORK பன்றன் 😂😂😂
ella unmaiya sollunga bro comment la solluvengannu namburan
Anna FRONX or exter which one is best to buy
fronx over priced for that price u should compare fronx vs venue. if u r in city side then venue is best bcz of service center,even if u rural dont buy fronx buy baleno
Swift or exter or Baleno?
Long drive க்கு சரிபட்டு வருமா?
4 cylinder DOHC engine... Long drive ku smooth ah irukkum
@@elayarajahbalu Thank you so much sir
Unga voice super sir 👍🤝
Hi Sir, Thank you for sharing the detailed view about Hyundai Exter.
Is Exter SX AMT value for money or NIOS i10 Sport AMT 1Lack to 2 Lack less suggest me
Exter good 👍 👌
Epudraaa😍Semma mams😍TMF❤
Super sir exter first review nenga than...❤❤
Yena don adhukullaiyah🔥
When maruti is going to implement it?
முதலில் sun roof இல்லை, பிறகு sun roof இருக்கு என்று சொல்கிறீர்கள். Edit செய்து இருக்கலாம்...
Honda elevate review podunga don anna
First Tamil exter review 👌
Thank you so much for this video I have changed my plan to buy this car
Endha vandi already mind la irundhuchu bro
அண்ணா வணக்கம் 🙏
அண்ணா சூப்பர் ங்க👏👍
Love from palladam 💖
Exter SX CNG review podunga.