Seedan-Aagamangal Pugalzh | Vedanayaga Sasthriyar Songs | Top Worship Songs | Music Mindss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 80

  • @hemanesamony1799
    @hemanesamony1799 5 หลายเดือนก่อน +4

    கரூர் சிஎஸ்ஐ பள்ளியில் படிக்கும் போது வேதநாயகம் சாஸ்திரியார் CSI ஆலயத்தில் நடத்திய கூட்டங்களில் கேட்ட பாடல்கள் இன்றும் என் மனதில் நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். 1964.அ.1965 ல்.

  • @edwinjjredwinjjr6574
    @edwinjjredwinjjr6574 24 วันที่ผ่านมา

    Absolutely marvelous....what a great singing...gbu

  • @bennydaniel8079
    @bennydaniel8079 6 ปีที่แล้ว +24

    When I'm in 5th class both sastrigal came to our school they are personally very humble people of God.

  • @sutherson871
    @sutherson871 2 ปีที่แล้ว +1

    மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் இன்னிசையில் நற்செய்திவிழாவில் ஐயாபாடியதை நினைத்து மனம்ஏங்குகிறது.

  • @varghesenadar8448
    @varghesenadar8448 3 ปีที่แล้ว +5

    பாகவதர் ஐயா அவர்களே கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் ஊழியங்களையு நிரம்ப ஆசீர்வதிப்பாராக.....இந்த பாடல் ஊழியங்கள் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட ஜெபிக்கிறோம்

  • @thudhiyinudai4789
    @thudhiyinudai4789 3 หลายเดือนก่อน

    உண்மையான தேவபிரசன்னத்தை இவரது பாடல்கள் கொண்டு வருகிறது

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 ปีที่แล้ว +2

    காகமும் பணி செய் சீலா நமோ நமோ

  • @ratnajayantgudavalli
    @ratnajayantgudavalli 3 ปีที่แล้ว

    Divine Plan to show Praising God spontaneously.
    Man can excommunicate but God Unifies all humans. .........
    They are His creation.

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 4 ปีที่แล้ว +7

    ஸ்தோத்திரம் ஐயா, இது பாடல் அல்ல தேவ கானம் இன்னும் பாடுகள் ஜெபிக்கிறேன் இன்னும் சுபீட்ஷமாய் வாழ அனேகருக்கு ஆசீர்வாதமாய்.

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 3 ปีที่แล้ว +2

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @SubbaiahSubramaniyam
    @SubbaiahSubramaniyam ปีที่แล้ว +1

    Best and blessful songs

  • @rajana3464
    @rajana3464 ปีที่แล้ว +1

    Very nice song given for us
    Thank you

  • @stefensams
    @stefensams 7 ปีที่แล้ว +28

    only Sastriyar songs are worth saving in video format, it is valuable treasure

  • @S.princyPrincy
    @S.princyPrincy ปีที่แล้ว +1

    Praise the Jesus Thank you Holly spirit

  • @balugb790
    @balugb790 3 ปีที่แล้ว +1

    What can I say? The precious Name of the Lord is glorified to grow more in our faith. May the Lord Jesus bless you all.tq.

  • @promothj2041
    @promothj2041 6 ปีที่แล้ว +6

    What a voice .... Sastiriyar is a god blessed soul.... God bless all your generations... I wasn't blessed to hear him sing live.. But we shall all meet in the glory... Praise God..

  • @thudhiyinudai4789
    @thudhiyinudai4789 3 หลายเดือนก่อน

    ஐய்யா இப்போது எங்கே உள்ளார்

  • @ewasbharathi
    @ewasbharathi 7 ปีที่แล้ว +13

    A real Carnatic recital. God bless you.

  • @cravichandar5939
    @cravichandar5939 3 ปีที่แล้ว

    Old is gold...sastriyaar paadalgal enakku romba pidikkum...paadal pustagam kidaitthaal nalla irukum

  • @indrag3119
    @indrag3119 3 ปีที่แล้ว

    Little bit if I learnt from the servent of GOD will be great in my life

  • @MidhunDhanaKumar
    @MidhunDhanaKumar 4 ปีที่แล้ว +8

    எழுதியவர் : வேதநாயகம் சாஸ்திரியார் அய்யா
    சங்கராபரணம்
    தாளம் : ஆதிதாளம்
    ( விளக்கம் : th-cam.com/video/GIAe-SfMYiY/w-d-xo.html )
    1.ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
    வாகு தங்கு குருநாதா நமோ நமோ
    ஆயர் வந்தனை செய் பாதா நமோ நமோ- அருரூபா
    2. மாக மண்டல விலாசா நமோ நமோ
    மேகபந்தியி னுலாசா நமோ நமோ
    வான சங்கம விஸ்வாசா நமோ நமோ - மனுவேலா
    3. நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ
    காகமும் பணிசெய் சீலா நமோ நமோ
    நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ - நரதேவா
    4. ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ
    யூக தந்த்ரவதி சீமா நமோ நமோ
    ஏசு வென்ற திரு நாமா நமோ நமோ இறையோனே
    5. அறிவி நுருவாகிய மூலா நமோ நமோ
    மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ
    அதிசய பராபர சீலா நமோ நமோ அருளாளா
    6. பொறிவினை ய்றாஅத சரீரா நமோ நமோ
    குறையணுவிலாத குமாரா நமோ நமோ
    புலன் முழுதாள் அதிகாரா நமோ நமோ புது வேதா
    7. நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ
    முறைகள் தவறாத விணோனே நமோ நமோ
    நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ நெறி நீதா
    8. இறை தவிது பாடிய கீதா நமோ நமோ
    பறைகள் பல கூடிய போதா நமோ நமோ
    எருசலை யினீடிய தூதா நமோ நமோ இறையோனே
    christian-songs-lyrics.blogspot.com/2015/06/blog-post.html?m=1

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 ปีที่แล้ว +1

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @vimalathirumeni2338
    @vimalathirumeni2338 3 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @jar8810
    @jar8810 4 ปีที่แล้ว +1

    Really it's a pleasure to have Sastriyar as treasure in Tamil Nadu

  • @estherj1990
    @estherj1990 5 ปีที่แล้ว +2

    என் இயோசுவின் அன்பு பாடல்

  • @rajajaisingh6368
    @rajajaisingh6368 5 ปีที่แล้ว +5

    Nothing to compare Praise the Lord

  • @judethmalliga98
    @judethmalliga98 4 ปีที่แล้ว

    When I was in 5th class I attended sastri's music program. I remind those days with Happy mind when I watched this now.🙋‍♀️

  • @indrag3119
    @indrag3119 3 ปีที่แล้ว

    Vedangal portum Devadhi Devan

  • @indrag3119
    @indrag3119 3 ปีที่แล้ว +1

    Blessed and choosen

  • @nirmalavictordoss9532
    @nirmalavictordoss9532 3 ปีที่แล้ว

    Real Carnatic. God bless you

  • @elizabethshashikala2036
    @elizabethshashikala2036 11 หลายเดือนก่อน

    Hallelujah hallelujah hallelujah

  • @beulahpremkumari4538
    @beulahpremkumari4538 3 ปีที่แล้ว +1

    Very nice song. Amen

  • @jsasir
    @jsasir 7 ปีที่แล้ว +5

    Fantastic.... Nice one for people who love carnatic tunes

  • @jayamohanchristella
    @jayamohanchristella 5 ปีที่แล้ว +3

    so good to hear this old and meaningful song Thanks

  • @rajivr8596
    @rajivr8596 5 ปีที่แล้ว +3

    Praise the lord... 🙏🙏🙏

  • @priyapriya570
    @priyapriya570 5 ปีที่แล้ว +4

    Voice superr

  • @joemedia9372
    @joemedia9372 3 ปีที่แล้ว

    Super Annan

  • @angelinreena6876
    @angelinreena6876 2 ปีที่แล้ว

    I love his voice nd song lyrics grt person

  • @rajana3464
    @rajana3464 5 ปีที่แล้ว +2

    Evergreen.

  • @d.rajkumarkala7302
    @d.rajkumarkala7302 4 ปีที่แล้ว +2

    AMEN

  • @deep9685
    @deep9685 2 ปีที่แล้ว +2

    Share lyrics please

  • @govencalebraj7412
    @govencalebraj7412 7 ปีที่แล้ว +8

    I need varavenum enatharasae song

  • @gunadhanapal7533
    @gunadhanapal7533 6 ปีที่แล้ว +3

    GOD GIVES SUPER VOICE TO YOU

  • @jebamalar7222
    @jebamalar7222 4 ปีที่แล้ว

    Nice uncle God bless you

  • @venushdevedas7808
    @venushdevedas7808 4 ปีที่แล้ว +1

    wonder full song

  • @ajithxavier6303
    @ajithxavier6303 4 ปีที่แล้ว

    மிகவு நன்று

  • @stanleyjohnson9707
    @stanleyjohnson9707 6 ปีที่แล้ว +5

    Great

  • @janezkaruna9048
    @janezkaruna9048 5 ปีที่แล้ว +2

    My favourite 😍😍song

  • @BholaYadav-wl8pq
    @BholaYadav-wl8pq 6 ปีที่แล้ว +5

    super

  • @ebeneznz7171
    @ebeneznz7171 4 ปีที่แล้ว

    Vera leval

  • @samrobert6243
    @samrobert6243 2 ปีที่แล้ว

    I remember sathy victor.

  • @sathishsahi8058
    @sathishsahi8058 6 ปีที่แล้ว +2

    Devaa dirukadaikkann paaar song also will be so nice

    • @jagangjr9969
      @jagangjr9969 6 ปีที่แล้ว +1

      I like that song so much

  • @paulyovan7454
    @paulyovan7454 5 ปีที่แล้ว +1

    Awesome

  • @sargunaminbaseelan6909
    @sargunaminbaseelan6909 6 ปีที่แล้ว +1

    super ayya

  • @davidmanoharan3119
    @davidmanoharan3119 4 ปีที่แล้ว

    Good song

  • @gunalan4949
    @gunalan4949 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @thangaraj2094
    @thangaraj2094 6 ปีที่แล้ว

    Super songs

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 5 ปีที่แล้ว +3

    Besthe.performance

  • @jebastinesuresh8777
    @jebastinesuresh8777 6 ปีที่แล้ว +4

    can get the meaning and lyrics of this song

  • @joselysamdas843
    @joselysamdas843 7 ปีที่แล้ว +8

    வெண்கலக் குரல் வேதநாயகம் சாஸ்திரியாருக்கு , “கிறிஸ்தவ கீர்த்தனை இசைப் பேரரசர் “என்ற பட்டத்தினைச் சூடிக் கொள்வதில் பேருவகை அடைகிறோம் (கிறிஸ்தவ இசைப் பேரவை)
    (கிறிஸ்தவ இசைப் பேரவை ; சென்னை 126 ,அமைப்பாளர் ,தம்பி நாடார் என்ற ஜோஸ் -லீ : 9445733442 )

  • @christoperchristoper3007
    @christoperchristoper3007 6 ปีที่แล้ว

    christopher.m

  • @christoperchristoper3007
    @christoperchristoper3007 6 ปีที่แล้ว

    CHRISTOPHER.M

  • @kbsmanian
    @kbsmanian 6 ปีที่แล้ว +3

    Top notch Plagiarism.
    வெக்கமே இல்லையா?

    • @vidyaraman7480
      @vidyaraman7480 6 ปีที่แล้ว

      What else can u expect

    • @vidyaraman7480
      @vidyaraman7480 6 ปีที่แล้ว

      Nadavindhu song. Kavadi sindhu.

    • @johnprakash6033
      @johnprakash6033 5 ปีที่แล้ว +7

      Sir, as you can probably tell from the literary style of the lyrics it is a very old song, probably two hundred years old. Back then the concept of plagiarism didn't exist in the same way it does now. Many Christian song writers used popular Hindu devotional songs' tunes at that time. You can see they were not trying to hide it.. they even used the "Namo Nama" ending of each line. Only after music and arts became huge money making businesses the ideas of copyright, royalties, etc came into existence. I am sure the composer of "Nadhavindhu" song would not have seen this the way you are seeing it now.

    • @priyapriya570
      @priyapriya570 5 ปีที่แล้ว

      For what

    • @pugazhendi1514
      @pugazhendi1514 5 ปีที่แล้ว

      For what

  • @manjuvanijayaraman
    @manjuvanijayaraman 2 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @rajurobinson3850
    @rajurobinson3850 5 ปีที่แล้ว +4

    Very nice to hear this song .This song is very meaningful song 😊😊

  • @victoriaprakash4344
    @victoriaprakash4344 2 ปีที่แล้ว +1

    AMEN

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 2 ปีที่แล้ว +1

    Praise the Lord