Love story 👩❤️👨❤️ ( Episode 1 ) | Who we are??? |
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Love story Episode 1
Nangal yarr???
Eanga videos ungaluku puduchu iruntha marakama support panuga
Subscribe pani pakathula iruka Bell button ah on panikoga
Thank u😊🙂.
Join us on Instagram 👇👇👇
...
Our Facebook page 👇👇👇
www.facebook.c...
Thanks for your love and support like and share this video with your friends for more videos subscribe and support us... With lots of love
jomas🥰
When I was studying in 7th standard, my english teacher pinched me and asked ,is it a doctors handwriting. ..now I am a doctor
@@Marymary_bg6st 😂
@@Marymary_bg6st woww....
Same problem for my husband v r also in cbe.oru nal namallum periyala varuvum. Don't get feel paiye Valera Valera nalla varuveinge both of you.
@@Marymary_bg6st woow🥺🫂 proud of you🥺
ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு வளர்ந்து இருக்கிங்க ஆனா இனி வரும் காலங்களில் மென்மேலும் வளர்ந்து பெரிய இடத்துக்கு வருவிங்கமா 🎉🎉🎉❤❤❤❤❤
சிஸ்டர் part -2 போட மறந்துடாதீங்க கண்டிப்பா போடுங்க,,,, உங்களுடைய வாழ்க்கை அனுபவம் எனக்கு ஒரு பாடம். நானும் உங்கள பார்த்து நிறைய விஷயம் கத்துக்கணும் 🎉🎉 கண்டிப்பா பார்ட் 2 வீடியோ போடுங்க சிஸ்டர்🙏🏻🙏🏻🙏🏻 💐💐💐
For me also, my chemistry sir said Neelam engineering padichu enna kilikka pora based on my poor family background he was saying that.. but today I am a technical lead in IT company. 😅
Super
Congratulations
நீங்க கட்டாயம் உங்க கல்லூரிக்கு போய் அந்த யசாரைப் பார்த்து பேசு.இந்த மாதிரி இனி யாரையும் அவர் திரும்ப பேசக்கூடாது.அந்த மாதிரி இருக்கணும் உன் பேச்சு.என் மகன் நன்றாக படிக்கக்கூடியவன் இருந்தாலும் கணக்கு பாடத்தில் 10/10வாங்க வேண்டும் என்று டியூஷனில் சேர்த்தேன்.அந்த டீச்சர் வாரத்தில் ஒரு நாள் பாடம் எடுக்குமாம்.என் மகன் டியூஷன் வேண்டாம் நானே படித்து கொள்கிறேன் என்று சொல்ல நான் காரணம் கேட்டேன்.அவன் நடந்ததை சொன்னான்.நான் போய் கேட்டதற்கு அந்த டீச்சர் என் பையனை அவன் ஒழுங்காக எதுவும் படிப்பதில்லை.அவன் ஃபெயில் ஆகிடுவான் டியூஷனைவிட்டு நிறுத்தினால் என்று சொன்னாங்க.என் மகன் இந்த டியூஷனே வேண்டாம் இவங்க கிட்ட படித்தால்தான் நான் பெயில் ஆவேன் என்று தைரியமாக சொல்லி விட்டான் . நானும் வந்து விட்டேன்.அவன் வீட்டிலேயே படித்து 10/10 வாங்கினான்.அவன் CBSE school ல் படித்தான் . Total marks 98 precent.அந்த marksheet எடுத்து கொண்டு போய் tution teacher கிட்ட காண்பிக்க அவங்க ஏதோ உனக்கு அதிர்ஷ்டம் என்று சொல்ல இவன் நன்றாக சண்டை போட்டு விட்டான்.இதைபார்த்து அங்கிருந்த பிற டியூஷன் பிள்ளைகளும் இனி உங்க டியூஷனுக்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்களாம்.அந்தம்மா டியூஷன் சென்டரை அடுத்து வந்த இரண்டு வாரத்தில் மூடிவிட்டதாக கேள்வி பட்டோம்.இப்ப என் மகன் software engineer. Newzealand ல் கடந்த 8வருடங்களாக வேலை பார்ஙக்கிறான்.அப்ப என் மகனை ஒரு டீச்சரை இப்படி பேசலாமா என்று அடித்தேன்.இப்ப உணருகிறேன் அவன் பேசியதில் தவறேதுமில்லை என்று.நீங்களும் கேளுங்கள்.அப்பதான் பிற மாணவர்களை பேச மாட்டார்கள்.நீங்களும் என் மகனும் தைரியசாலி கள்.முன்னுக்கு வந்து விட்டீர்கள்.எல்லா மாணவர்களும் அப்படி இருக்க மாட்டார்கள் இல்லையா.
He is my school teacher. He said that when I was telling I was going to do engineering after school. He was not there now. If I meet him , I will definitely convey it mam. Thanks 😊
Congratulations ❤
Don't worry bro. & Sis👍🏻
enakku ungale romba pudikkum❤
Viyaan kutty🥰🥰
Kerala 🔥
Correcct சொந்த காரங்க நம்ம வளருக்கூடாதுனு கீழ தள்ளுவாங்க என் வாழைக்கையில் இன்றும் சதி நடந்தகொண்டிருக்கிறது
சொந்தகரங்கள கழுவி உத்திர movement: அக்கா நீ சொல்லுக்கா இது நல்லா இருக்கு 🤣 சொந்தகாரனுகள் நல்லது செய்ற போல செய்வானுகள் ஆனா நம்ம வளர கூடா என்றதுல கவனமா இருப்பங்க
@@BatticaloaSlk 💯💯💯💯correct, எனக்கே ஆரம்பத்துல தெரியல, தெரியாம குழு வாங்கி கொடுத்து கட்டவே மாட்டுறளுங்க இப்போ படுறேன் 🥹 first சொந்தகார நாய்களை நம்பக்கூடாது, next நாம் முன்னேறுனா வயித்தெரிச்சல் புடிச்சவங்களையும் எப்போதும் நம்ப கூடாது, கல்யாணம் பண்ணி வந்தேன் மாமியார் கொடுமை தெருவுக்கே அவர் கொடுமைக்கறவர் என்று தெரியும், வீட்ட விட்டு வெளில அனுப்பினாங்க, ஒருபழைய இடம் வாங்கி போட்டு இருந்தாங்க (என்னோட வீட்டுக்காரர் குடிக்காம சம்பாதிச்சி கொடுப்பாரு )அதுல 17வருசத்துக்கு முன் ஒரு கூரை வீடு கட்டிட்டு வெளில வந்தோம் கஷ்டப்பட்டு புள்ளைங்கள வளர்த்தோம் நாளைக்கி என்னோட புள்ளைங்க சம்பாதிச்சி நல்லா இருந்துவோம்னு சொந்தக்காரவங்களும், தெருல இருக்குறவங்களும் 🔥🔥🔥🔥வயித்தெரிச்சல் புடிச்சி காணவு ட்டேங்குறளுங்க🥹
ஆல்பர்ட் பேசும்போதே தெரிகிறது அவர் மனசு கஷ்ட்டம், மணி நீங்க தான் திறமையா இருந்து அவர சரிசெய்யணும் 👍👍👍👍
நானும் இந்த video வை பார்க்க வேண்டும் என்று நினைப்பேன் சரி அப்பறம் பாக்கலாம் என்று தள்ளி போட்டு கொண்டு இருந்தேன் இன்று பார்த்து விட்டேன் உண்மையில் நீங்கள் இருவரும் உங்கள் பிள்ளையையும் கர்த்தராகிய இயேசு ஆசிரவதிப்புராக நான் ஜெபிக்கிறேன் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக என் பிள்ளைகளே தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.
சங்கீதம் 90:15
Sooo cute pair...anna anni❤❤❤
Chinna vayasula kastapatrukenga ... Future inum happya irupenga ka .. don't worry ... ❤❤❤
@@gayathri9114 ipdi tha neraya peru nambittu erukkom
Respect !! Manimegalai yevlo azhagaana peru - sollirunthaa innum friendlya irunthirukum Sister.. I'm a 41 year old woman. " Ithai vida naa romba kashtapatten"u solrathu romba romba thappu - Pillai sariyaa thaan solluthu- avala pesa vidunga Albert nu solla thonitchu 😊.. Respect Respect Respect, lots of love to you guys 😢💟❤..!!
Thank u 😊🙏🏻
Oru teacher ku ivlo cruelty ah ivlo cunning ah irukanga parents ah Vida kids teachers kuda dha valarraanga...avungale ipdi irukalama neenga nalladhe andha ponnuku sonnalu ivlo rude ah solli irukakoodadhu pls...
9:25 💯 true enakum 10 th variku maths varathu 11th la oru mam avangalalatha na super aha Mark vanga arambichu vera mari akiruchu🥹💝
Really Inspired Akka & Anna❤ Panam iladhavangaluku endha Aasai um iruka koodadhu Nu ninakiranga😢 Even We are also Human Being
நீங்கள் இருவரும் மிகவும் உயர்ந்த இடத்தை அடைவீர்கள் உங்கள் கதையை கேட்கும் போது மனம் வேதனை அடைந்தது இந்த நிலை மாரும் வாழ்த்துகள் 🥰🥰🥰🥰🥰
உங்களுடைய மன தைரியத்தை எந்த சூழ்நிலையிலும் விட்டு விடாதீர்கள். உங்கள் உழைப்பும் விடாமுயற்சியும் ஒருநாள் நல்ல நிலமைக்கு கொண்டு வரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். God bless you ❤❤❤❤❤❤❤❤
நீங்க பேசும்போது நன்றாகவே இருக்கிறது சகோதரி!
ரொம்பவும் மோசமான டீச்சர் எனக்கும் இருந்தாங்க மறக்க முடியாத சின்ன வயசு ஞாபகம் வந்தது
Hi sister,
நீங்க லைஃப் எவ்ளோ கஷ்டப்பட்டுட்டீங்க இனிவரும் காலங்களில் சந்தோஷமா இருங்க, அண்ணாவும் சரி நீங்களும் சரி லைஃப்ல மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐 அழகான ஜோடி கண்திருஷ்டி மற்றும் சுத்தி போடுங்க 💞💞💞💞💞
இந்த சொந்தக்காரங்களை இப்படித்தான் சிஸ்டர் நாம என்ன மேல போனாலும் நம்ம காலை பிடித்து கீழே இறக்கி விட தான் பார்ப்பாங்க 😂😂😂 இதே மாதிரி விஷயம் என் லைஃப்லையும் நடந்து இருக்கு, நடந்துகிட்டு இருக்கு 😢😢😢
God bless you Joma.லைஃப் ஸ்டோரீ ஸ்டார்ட் ஆகும் போதே மனசு ரொம்ப வலிக்குதும்மா
சொந்தகாரர்கள் உங்களை பார்த்தால் எவ்வளவு அடித்தாலும் தாங்குறான்டா நினைக்கிற அளவுக்கு உங்களுக்கு மனதைரியத்தை வளர்த்துள்ளீர்கள். உங்கள் மனதைரியமே உங்களை நல்ல வளர்ச்சிக்கு மூலதனம். நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
எட்டி ஒதச்சுருவ Is an emotion 😅
ஆல்பர்ட் தம்பிக்கு கடவுள் அனுகிரகம் இருக்குதும்மா! பல வேலைகளை கத்துக்கிட்டது ரொம்ப நல்ல விஷயம் சகோதரி! அதை ஒரு முன் அனுபவமா எடுத்துக்கிட்டு வாழ்க்கையில் நல்ல படியான முன்னேற்றம் உங்களுக்கு தானே வந்து சேரும். மற்றவர்கள் உங்களுக்கு சங்கடங்களை கொடுத்தாலும்! அவர்களின் மனநிலையும் சமுதாயத்தில் உள்ள மக்களின் மனதையும் அறிந்து புரிந்து கொள்ளும் வாய்ப்பும் பக்குவம் உங்களுக்கு தெரியும். எனவே இனிமேல் கவலை கொள்ள தேவையில்லை. நீங்கள் நன்றாக வருவீர்கள். தாய் தந்தையரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களின் ஆசீர்வாதம் உங்களை நல்ல ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வரும். இருவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். குழந்தைக்கு என்னோட ஆசீர்வாதங்கள் என்றென்றும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்! God Bless you all 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤💐💐💐💐👍👍👍👏👏
Vera level ma ellarukum ippadi oru story kandipa irukkkum😢
நீங்க ஓபனா போல்டா இந்த சமூக வலைத்தளத்தில் அதை வெளியிட்டீங்க, but என்னால முடியல அவ்வளவுதான் 😮😮😮
Annual day la participate pana kasu irukatuu costume la vanga ela children's ku avunga parents afford panuvanga namala athu pana mudiuyama palaya drss potu win paninom nama dha real winner's ❤❤
எதற்கும் கலங்காமல் தொடர்ந்து செல்லுங்கள் நண்பரகளே....மேன்மேலும் வளர வாழ்த்துகள் சகோதரி....
Nammaludaiya ella kastamum kadaulukku therum so kabala padama munnerikkite erukka vazhthukkal sister and brother 🎉🎉🎉🎉🎉🎉
Thank you 🙏🏻☺️
Dont worry நாங்கெல்லாம் இருக்கோம் எப்போதும்
Waiting for part 2❤❤
மணியக்கா உங்களின் மானசீகமான உணர்வை நான் மதிக்கிறேன்
Na nalla rich aana family la irunthu vantha ponnu ,appa baniyan company la manager in perundurai la irunthaga enaku oru anna irukaga anna vanthu business tha panitu irunthaga ,veetla 3 car irunthuchu,2012 na +12 padikum bothu than oru periya periya periya sambavam nadanthuchu apadiye life eh porati potruchu,oru car accident andha car appaku kudutha company car andha accident naala appaku work poiruchu, business apdiye loss ,flats irunthuchu ellam sale panitom veedu.ellam sale panitom andha time na college 2year aparam enaku marriage airuchu but enoda husband side partha apdiye opposite nerya sonthkaraga koduma paduthirukaga 12padikum bothu news paper poda vetrukaga intha news paper podra job vaagi kuduthathu yarunu partha avuroda sontha thai mama but avugaluku 3pasaga avuga ellam padichu nalla oru gvt job la irukga,avuga pasagaluku news paper podura job vaaginkuduthirukalame🤔 andha mathiri nalla ennam iruka relatives irukaga ipo naaga konjam nalla irukom,but naaga happy irukarathu pudika matiguthu apo apo vanthu koluthi pottu poiraga vera yarum ila en husband oda blood relation 😂😂
Nannum perundurai kandhampalayam 2012 12th mudicha
@@manisrt2263 which school?
அன்பு என்ற ஒன்று அடித்தளமாக இருக்கனும்...அது எல்லாருக்கும் நல்லா அமையனும்
நீங்கள் இருவரும் மிகவும் நல்ல ஜோடி❤
நான் சிறு வயது (ஐந்து வகுப்பு கீழ்) தீப்பெட்டி தொழில் என் அன்னை பணி புரிந்து உயர்வு இடத்திற்கு வந்து இருக்கிறான்.... அது ஒரு பாடம் வாழ்க்கை
Hello many many sister Pongal video video super Love story part like oru pengal aalu video super sister
Jos anna life story kekum pothu still IPO enka thoorathu sontham enku athai paiyan avnoda nilamai u IPO ipdi than iryku pavam pula gaja efukuran petrol bunk la velaikau poran Nan IPO than fees katti engineering serthu viduruka enkaluku financial la kasdama iruku but nala talent a na paiyan he was a future scientist brain so epidiyachy avana padika vasudanum nu nan nu enka Athai u work poidu iruko
Surely, pinchu paruva mana bathippu pasumarathu Ani pola antha kayam endrumae manathai vittu nengathu
God bless you family ma🥲🥲🥲👍🏻👍🏻👍🏻💐💐💐💐 உன் மனதுக்கு நீங்கள் உங்கள் குடும்பம் மிகவும் நன்றாக இருப்பீர்கள் 👍🏻🥲🥲🥲💐
நன்றி மா.உங்கள் பகுதியில் இருக்கும் பிரம்மா குமாரிகள் சென்டர் கண்டறிந்து சென்று அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளவும்.நன்றி . ஓம் சாந்தி 💐💐💐😊😢
Viyaan kuttyum appa chellam thaneeeeeee😊😊😊
Eppovume unga love marakkudathu jo ungala purinjikkitta wife
kedachirrukku santhosama irungaa, from sri Lanka ❤
சிஸ்டர் இந்த இடத்துல உங்க துணிவையும் உங்களுடைய மன தைரியத்தையும் நான் ரொம்ப பாராட்டுறேன் 🎉🎉🎉🎉❤❤❤❤
Soooo relatable 😢😢😢 ❤
Super bro ninge nalla valandhirkinge life le, life le problem vandhi adha face panni pona oru nalla life kedikum,ungaliki unga wife rombho caring ahh happy ya erkange and ur baby also be happy always ❤❤❤,but yenoda life le kastathe thanga mudiyame yen mele love ye ellame oru person ye marriage panini epo romba kasto padre support yarume elle ,otha alla nikire 😢😢😢
Unga story Alaga solluringa . Nenga feell panathinga ungaloda entha level pathu antha teacher feel panuvanga. Ungaluku eppo dance Aada pudikatha sister
Life la neiga nalla irpinga dears...
ஏமா அந்த தலை முடிய எத்தன தடவை தான் சரி பன்னுவயோ தெரியல மொதல்ல கதைய சொல்லு என் பார்வை ஒன்னுடைய காது பக்கத்துல தான் போவுது
Ungala mathiriye engalukum neraya nadanthuruku ellam thaandi ipo konjam parava ila any way ini life long happya irunga
Atleast Indha series la...unga tatoos ah pakkathu pakkathula vechu kaaminga pa. Lovely story pa❣️❣️❣️
😊👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Andha maadhiri teachers ah laam KARMA PAATHUKUM DARLING ❤❤🎉 neenga olarala. Unga manasula irundhu pesreenga. As a Woman I can Understand ❤🎉❤ unga Fans nga naanga😊😊😊😊😊😅❤
Grateful🎉🎉
Idhku aprm life nalla irukum sis don't worry ❤
Good bless you joma
பாப்பா நான் சொல்ரேனு தப்பா நினைக்க வேண்டாம் நீங்க கிராமத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்த பொண்ணு மாதிரியே இல்லை ரொம்ப ராயல்லா இருக்கு உங்க முகம் ரொம்ப ரிச்சான வீட்ல பிறந்து வளர்ந்த பொண்ணு மாதிரி அவ்ளோ அழகா இருக்க மா❤❤❤❤❤❤
Yes sister
Yes, yes
உங்களுக்கு வேளை இல்லை அந்த அக்கா சின்ன வயதில் நடந்த கஸ்டத்த தான் சொல்லுது இப்ப கொஞ்சம் பரவா இல்லை இப்ப கல்யானம் ஆயிட்டு கனவர் இருக்காரு அக்காவ நல்லா பாத்துக்குராரு அது தான் உடம்பு அதை குறையா சொல்லுரதுக்கு ஒரு கூட்டம் அக்கா இவங்க எழுதட்டும் நீங்க உங்க பாதையை கடந்து போங்க ❤❤❤❤❤❤❤
Super akka ❤
Kaluvi uuuthunga😂😂😂😂😂🎉
Don’t worry Sissy❤Viyaan be there
Ungaloda story enoda story mathiri irku
Amma appa textile mill work panunaga government school tha padichen
Amma tailer atha pant cut Pani kudupanga school poitu vandhu evening time atha poduven
College pogum podhum naanum athe resan arisi tha kondu poven
Enoda kanavu Nalla arisi saptanum sondhama veetu kattanum
DEEE padichen gobila work panen ipo muscat la work pandren Nalla salary
Veetu kattiten Nalla arisi sadham sapturom 3month la cancel Panitu oorku varen family oda vaalanum
Kastaptu Lifela mela varadhu semma kedhutha brother and sister
@@Arunkumar-ts2yk super brother...seekiram ooruku vandhu family kooda enjoy pannunga..... all the best
Sister kasta patta tan namaku life la neraya kathuka mudiyum. Kandipa unga life nala irukum sister. All the best akka for your future . Kastangal namai sethukum sithirangal.❤
Akka ungala ennaku romba pudikum akka❤❤
Thank you ☺️
Disclaimer is awesome akka
Depends on teacher only❤.
Want next episode ❤
அந்த கொங்கு தமிழில் பேசுங்கள் சகோதரி! ஜாலியா நல்லா இருக்கும்.
Akka nariya vlog podunga ka❤enaku unga couple romba pudikum 🥰🥰🥰🥰
Ungala mari than anna en life um... Ithellam kekum pothu ronba kashtama feel aaguthu.. But still nanum settled than anna☺☺☺
Renduperum Etharthamana petchu
Vazhthukkal vazlga valamudan
Neenga pattatha kastamnu solringa but enaku apadi thonala... Kadavul ungaluku epadilam people irupanganu apa irundhea training koduthurukaarunu thonudhu... Elamea kidacha happya valromnu meaning ila... Unga life ah enala feel pana mudiyuthu... But unga strength, neenga strong ah irukarathu ithu elamea ivanganalathan...
Akka unga life mari dhan enakum u ga story kekum podhu yen life niyabagam varudhu
Ungala ennaku romba pitichi iruku anna Anni love you so much
Cute couples aduthavanka manasa kastapaduthama video poduveenka
Hi My dear couples, I liked your videos posted in TikTok and the way of your videos are amazing !!! Keep rocking 🎉🎉🎉
Don't worry everything will move on 💖 nega unga goal ha achieve panna ennoda manasara pray panniekura brother and sister 😊❤
Thank you 🙏🏻
@@JOMAsJOURNEYJM welcome
Nanum matriculation schl la padikrapo fees katama irunthanga apo la exam elutha elutha veliya anupirvanga veetuku😢epdi yo paidchu 12th varaikum matriculation padichu scholarship la BTech it mudichtu ipo oru MNc IT la work panrom life nala iruku but apo irunthu kashtam la ipo nenga solarpo nybagam varthu😢
Uppuma cammination sugarrhan sis vera level
Thank you for your information about your childhood studies
really good for both off them all the best
th-cam.com/video/p4VZBf6pk1w/w-d-xo.htmlsi=YaiXV1bt1NM5G1TB
Nega sona mathir tha nanu scl ku kelicha pant tha potu pona ah apr neriya kastam tha enlife ka now atha experience tha govt la bank wirk pantara same enoda stages thandi vara aluku tha choise pani iruka pothun etha vachu surive panipa confidence vathuiruchu unga video pathathum
Akka neenga enoda stress burster recent ah......
God bless you both and ur son . don't worry you will rock
Akka seriously i feel inspired by u nd ur hubby 💞😍
பத்து வயது இருக்கும் போதே அவர் உடல நிலை சரியில்லை அதுவரை நல்லா படித்த பையன் எல்லா பாடத்திலும் பையில் அப்பா நினைத்து படிப்பில் கவனம் இல்லாமல் இருந்தான் ஒன்பதாவது படிக்கும் போது அவரும் இறந்தார் அட்வைஸ் பண்ணி ரொம்ப பயந்து போயிட்டான் எப்படியோ பத்தாவதில் 330மார்க் எடுத்தான் அவனை விட கம்மியா வாங்குன எல்லாருக்கும் அதே பள்ளியில் இடம் கிடைத்தது டோனேஷன் பணம் கட்ட முடியாமல் நான் டிப்ளமோ சேர்த்து விட்டேன் அத்தை அங்கு வேலை பார்த்தாங்க ரெக்கார்டர் நொட்டு எழுத மாட்டான் அவங்க அத்தை ரொம்ப கஷ்டபடுத்துனாங்க படிப்பை நிறுத்தி மாடு மேய்க்க வையுங்க நான் தான் பணம் கட்டுவேன் ஆனாலும் இப்படி பேச்சு எழுதி வைச்சுக்கோங்க டிப்ளமோ முடிக்க மாட்டான் சொன்னாங்க முடித்தான் கோரானா ஆன்லைன் பரிட்சை ஆதனால் முடித்தான் என்று சொன்னாங்க தற்போது பிஇ முடித்து உள்ளான் இப்ப cad படிக்கிறான் internship பண்ணிட்டே me படிக்கனும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான் single parents சந்திக்கும் கோடுமைகள் அதிகம் உங்கள் அப்பா அம்மாவை நல்லா பார்த்து கொள்ள வேண்டும்
Akka enakku Chennai enoda lover karur avata pudichathey antha tamil kongutamil azhagu❤
Mani ungaloda confidence nalla iruku... Nanum unga confident oda ennai relate pannipan...😊
God bless you both ❤❤❤
😢😢❤❤ your story so many touching my heart sister
Sis man unga big fan
I am ur age tan sis .. I also think y god gave this life to me think pannuvan After hearing ur life story aparum tan yan life elvo lucky tarithu. Thank you for this video.
sonthakaran apdinavea avangala vida namma mela irukka kudathunuthan ninaikirangappa.... Waiting 4 next episode....
80s 90s kids oda maximum story ungala matheri than sis,ungaluku oru luck unga husband 🎉 but enna pola neraya peruku athu sariya amaiyala😢 countinue ur story sister
Don't ory ma take it easy ma
God bless you ma 😭😭
AkkA plss episode 2podunga 😓 i am waiting every day 💯
கோயமுத்தூர் வந்தால் உங்களை நேரில் சந்திக்க முன் அனுமதி கிடைக்குமா
God bless you both and your kid..
I can see the pain u your eyes ..
Live long happily 😊😊
Part 2??? Pls❤
Kandipa romba kastama irukku pa 😢😢😢
Jesus bless you ma❤❤❤
Nijamaka en manasula ulla baratha yaro eraki vacha mathiri iruku intha sontha karanga irukangalae eppa 😮😢