Siluvai sumandhorai | Tamil christian songs lyrics in Tamil - 5 | Bro. Augustin Jebakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 179

  • @kathlinumi4219
    @kathlinumi4219 3 ปีที่แล้ว +74

    இந்த பாடலை வைத்தே இவரின் ஊழியத்தையும் இவரின் அர்ப்பணிப்பயும் மதிப்பிட முடிகிறது🖤🖤....நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்பதை...நாமும் அறிந்தோமானால் பாடுகளை விரும்பி ஏற்றுக்கொண்டு அவருக்காய் யாவற்றயும் இழக்கவும் மட்டுமல்லாமல் இந்த உலகத்தை ஜெயிக்கவும் ஆயத்தமாயிருப்போம்... 👍🏻

  • @GraceandGrate_2
    @GraceandGrate_2 2 ปีที่แล้ว +34

    அவருக்காகவே அனைத்தையும் இழந்தாலும் அதை மகிமை என்று எண்ணுகிறேன்

  • @jayasreejayasree6927
    @jayasreejayasree6927 3 ปีที่แล้ว +59

    வாழ்வும் இயேசுவே சாவும் லாபமே........❤️❤️🥰🥰🙏🙏🙏

  • @marysolomon8052
    @marysolomon8052 2 ปีที่แล้ว +17

    அருமையான.. பாடல்... வரிகள்...
    அர்த்தமுள்ள வார்த்தைகள்..
    ஆமென் அப்பா ❤

  • @ranirekhayovan1975
    @ranirekhayovan1975 2 ปีที่แล้ว +18

    சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொள்ளலாம் மற்றோர் சதி செய்து மதிப்பை கெடுக்கலாம்......🙇😔😔😔😔

  • @andrewsandrews1191
    @andrewsandrews1191 2 ปีที่แล้ว +12

    இந்த பாடலை கேட்கும்பொழுது ஆவியானவரின் அபிஷேகம் இறங்குகிறது

  • @ElizabethElizabeth-n9k
    @ElizabethElizabeth-n9k 15 วันที่ผ่านมา +1

    Super 🎉

  • @johnjesus4004
    @johnjesus4004 2 ปีที่แล้ว +11

    ஐயா ஸ்தோத்திரம் இந்த பாடல் மிகவும் ஆழ்ந்த சிந்தனைக்குள் எடுத்துச் செல்கிறது நிமித்தம் நான் இன்னும் கிறிஸ்துவுக்குள் பலப்படுகிறேன் விசுவாசத்தில் உறுதியாய் நிற்கிறேன் காட் பிளஸ் யூ

  • @devaanbu1548
    @devaanbu1548 ปีที่แล้ว +2

    Amen ✋️ amen ✋️ amen ✋️ amen ✋️ amen ✋️ amen ✋️ amen ✋️ amazing ✋️ 👏 🙌 🙌 🙌 ✋️ 👏 🙏 ❤️ 💖 🙌 ✋️ 👏 🙏 ❤️ 💖 🙌 ✋️ 👏 🙏 ❤️ 💖

  • @jackulinblessym1527
    @jackulinblessym1527 3 ปีที่แล้ว +10

    Manithan thevanai thedave ilai endralum...... Vazhi mari pogira nerathilum.........
    Devane namai thangi, sumanthu, kai vidamal kathukolkirar..... Thank you Jesus🙏.... You are my comforter.....

  • @rubanjesuschrist4998
    @rubanjesuschrist4998 2 ปีที่แล้ว +5

    Avarakugave anaithum ilandhalum adhai magimaikku endru enniduven 💕💕💕💕💕💕💕💕 indha ulagame avaruku sondham....avarukaga edha ilandhalum seri....avar magimai padunum 🙏✝️🙏🙌🙌🙌

  • @jayanthijesus1406
    @jayanthijesus1406 2 หลายเดือนก่อน

    Amen Thagappna nanre🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 4 ปีที่แล้ว +16

    INtha mannin vazhvu oru Kupai Amen God bless you Anna

  • @kavyakani2599
    @kavyakani2599 4 ปีที่แล้ว +6

    Osm songs.....karthar oruvarukea magimai undavadhaga.....holy spirit,😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq ปีที่แล้ว

    Praise the lord 🙏🙏🙏🙏 glory to Jesus ♥️♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️

  • @pavatharun4311
    @pavatharun4311 4 ปีที่แล้ว +14

    Good song

  • @shakilakshakilak8613
    @shakilakshakilak8613 3 หลายเดือนก่อน

    ஆமென் அப்பா

  • @marykaspar9743
    @marykaspar9743 ปีที่แล้ว +1

    இந்த பாடலை தான் என்னுடைய அப்பா ஆராதனையில் பாடினார் ❤🎉

  • @sujayandrew5807
    @sujayandrew5807 11 หลายเดือนก่อน

    Heart touching song praise the Lord Jesus Christ 🙏 God bless you to right still more songs

  • @sharlinasdays3085
    @sharlinasdays3085 ปีที่แล้ว +14

    சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் (2)
    சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
    நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் - 2
    இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
    ஒருபோதும் கைவிடவே மாட்டார் - 2
    ஹாலேலூயா (4) (…இயேசு தாங்குவார்)
    1. சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் (2)
    மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் (2)
    அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
    அதை மகிமை என்றெண்ணிடுவேன் - 2 (…ஹாலேலூயா)
    2. வாழ்வும் இயேசுவே சாவும் லாபமே (2)
    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே (2)
    கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
    அதை நித்தமும் காத்துக்கொள்வேன் - 2 (…ஹாலேலூயா)
    3. சீஷன் என்பவன் குருவைப் போலவே (2)
    தனக்காய் வாழாமல் தன்னையும் தருவானே (2)
    பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
    பணிசெய்வேன் நான் அனுதினமும் - 2 (…ஹாலேலூயா)
    4. விண்ணை விட்டு என் கண்ணை அகற்றிடேன் (2)
    மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன் (2)
    விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
    உண்மை உள்ளவன் என்றழைப்பீர் - 2 (…ஹாலேலூயா)

  • @balajigowri2904
    @balajigowri2904 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌

  • @saraljeslin5215
    @saraljeslin5215 2 ปีที่แล้ว +5

    என்னை உருவாக்குகின்ற பாடல் எல்லா மகிமையும் என் தேவாதி தேவன் ஒருவருக்கே ஆமென் 🙏🙏🙏

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq ปีที่แล้ว

    Praise the lord 🙏🙏🙏 glory to Jesus ♥️♥️♥️♥️♥️

  • @PraveenKumar-ne4wf
    @PraveenKumar-ne4wf 4 ปีที่แล้ว +12

    Amen

  • @dholkillerz1.276
    @dholkillerz1.276 9 หลายเดือนก่อน +1

    Intha song rampa beautifulla iruku .enaku faithfulla iruku.thank you Jesus

  • @SamsunDurai
    @SamsunDurai 4 หลายเดือนก่อน

    I love you song ummma

  • @smilinsumi3202
    @smilinsumi3202 4 ปีที่แล้ว +10

    🥰🙏🙏🙏👌nice song

  • @JohnjohnJohnjohn-ug3uw
    @JohnjohnJohnjohn-ug3uw 5 หลายเดือนก่อน +2

    ஒலி spirit ❤

  • @mariappanramasamy9210
    @mariappanramasamy9210 3 ปีที่แล้ว +6

    Wonderful holysprit touch song

  • @estherhenry1777
    @estherhenry1777 2 ปีที่แล้ว +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah hallelujah Hallelujah!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Angelin2014
    @Angelin2014 5 หลายเดือนก่อน

    Jesus is great.

  • @kavikavin5577
    @kavikavin5577 ปีที่แล้ว +1

    Na ipo tha 2days ha keta semma rompa aarudhal ha iruku

  • @suthuraja8202
    @suthuraja8202 ปีที่แล้ว +4

    Naanum yesuvukai sisanai vza virumbukiren

  • @jesuschristwithus4970
    @jesuschristwithus4970 2 ปีที่แล้ว +3

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @holyspiritjesuschristminis4430
    @holyspiritjesuschristminis4430 2 ปีที่แล้ว +4

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah

  • @venkatraman5744
    @venkatraman5744 2 ปีที่แล้ว +4

    Amen hallauaiah valluvum yesueva savum labavuma👍

  • @mariaselvim8260
    @mariaselvim8260 3 ปีที่แล้ว +2

    💖💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 சூப்பர்

  • @_Kirubakitchens
    @_Kirubakitchens 3 ปีที่แล้ว +8

    Super song

  • @devaanbu1548
    @devaanbu1548 ปีที่แล้ว

    Amazing Amazing 👏 amen amen 👏 thanks for good super 👌 cute song super sweet cute song thanks bro agstins jbakumar thanks you bro thanks God with you bro I dream about you God with you bro thanks good words super 👌 cute song super sweet cute words thanks bro hope God bless you us all that we worship together glorify to lord amazing 👏 hallelujah 🎵 amen amen 👏 🙏 😊

  • @alan739
    @alan739 3 ปีที่แล้ว +8

    Nice song

  • @antonyxaviour60
    @antonyxaviour60 ปีที่แล้ว +1

    அழைத்த தேவன் கைவிட மாட்டார்

  • @pr.jayaraj9795
    @pr.jayaraj9795 3 ปีที่แล้ว +8

    Amen nice song

  • @sakayarajm2382
    @sakayarajm2382 4 ปีที่แล้ว +12

    Praise the lord thank you Bro God bless you

  • @preethir2743
    @preethir2743 3 ปีที่แล้ว +7

    Praise the lord 🙏 My heart is in trouble .... This song give me peace .... Thank you jesus 🙏

  • @VijayKumar-oe9iv
    @VijayKumar-oe9iv ปีที่แล้ว

    Super song ayya praise the Lord
    Unga uliyam super god bless you

  • @kethsiyalrajalingam2229
    @kethsiyalrajalingam2229 3 ปีที่แล้ว +6

    Heart touching song👌👌👌👌👏👏👏👏

  • @welcomeguys7923
    @welcomeguys7923 2 ปีที่แล้ว +6

    Vaalvum yesuve saavum laabame 👏👏

  • @sunitharajan2713
    @sunitharajan2713 3 ปีที่แล้ว +8

    Super song auncle

  • @wonderfuldeliveranceminist4343
    @wonderfuldeliveranceminist4343 3 ปีที่แล้ว +3

    Amen All Glory to Lord Jesus Christ Amen Amen Rev Richard John Victor

  • @Anu-px8un
    @Anu-px8un 2 ปีที่แล้ว +4

    I wanna see you Jesus ❤️❤️

  • @eliya_create_143
    @eliya_create_143 2 ปีที่แล้ว +6

    I love my Jesus

  • @krishnankrishnan8092
    @krishnankrishnan8092 2 ปีที่แล้ว +5

    Thank you Lord for this wonderful lyrics ❤️❤️😍🥰🤩👏🤗🤗

  • @skalamthi1898
    @skalamthi1898 3 ปีที่แล้ว +7

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @prasanthdiya2186
    @prasanthdiya2186 2 ปีที่แล้ว +8

    மனதேய் உருகும் பாடல் ❤❤❤

  • @estherselvi5957
    @estherselvi5957 3 ปีที่แล้ว +8

    Amen praise the lord

  • @diyav6369
    @diyav6369 3 ปีที่แล้ว +6

    Intha song tha naa good Friday ku sing panna pora

    • @Jamespravin_MCL
      @Jamespravin_MCL  3 ปีที่แล้ว +2

      All the best. Kartharin naamam uyarattum amen

    • @diyav6369
      @diyav6369 3 ปีที่แล้ว +1

      Tq

  • @manipavi9987
    @manipavi9987 ปีที่แล้ว +1

    Beautiful song I love jesus

  • @DilliyammalDilliyammal
    @DilliyammalDilliyammal 7 หลายเดือนก่อน

    Enaku Indha song nane padanu alayathula poi romba superairuku I love jesus

  • @ranirekhayovan1975
    @ranirekhayovan1975 2 ปีที่แล้ว +5

    ஆமென் அல்லேலூயா அப்பா 🙇

  • @raviravindran1266
    @raviravindran1266 3 ปีที่แล้ว +9

    Jesus never fails.amen

  • @saravanankannan8064
    @saravanankannan8064 2 ปีที่แล้ว +3

    Praise the Lord amen hulleluya 🙏🙏🙏🙏 nanri yessapa

  • @paulpaul9956
    @paulpaul9956 3 ปีที่แล้ว +5

    very nice song appa

  • @Dhineshu938
    @Dhineshu938 4 ปีที่แล้ว +9

    Amazing worship song

  • @praveenapraveena6447
    @praveenapraveena6447 3 ปีที่แล้ว +4

    Gems devamanithan enga avikkuriya thakappan song

  • @sheeladinakaran1957
    @sheeladinakaran1957 2 ปีที่แล้ว +3

    Amen jesus thank you so much brother god bless you dear brother.

  • @johnrobinsonclifford6988
    @johnrobinsonclifford6988 2 ปีที่แล้ว +4

    Let us focus on God's Will. We must use all our resources in the service of God & man, taking proper care in prayer for our family. Excellent Song!

  • @yovanjacob694
    @yovanjacob694 ปีที่แล้ว +2

    Amen hallelujah hallelujah 😥😥😥🙏🏻🙏🏻🙏🏻

    • @gloryyesudason833
      @gloryyesudason833 ปีที่แล้ว

      Amen Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Alleluia Amen. I thank God for this song 💞

  • @jecenacharles4708
    @jecenacharles4708 2 ปีที่แล้ว +4

    Nice song ❣️❣️❣️🙏🙏🛐🛐

  • @evangelinjenifer2280
    @evangelinjenifer2280 2 ปีที่แล้ว +1

    Avaree sumapar oru pothum Kai vedave mattar

  • @radhikajoy1785
    @radhikajoy1785 3 ปีที่แล้ว +6

    My favourite song 👌👌❤️💯

  • @saravanankannan8064
    @saravanankannan8064 2 ปีที่แล้ว +6

    Thank you Jesus

  • @starkchinna2035
    @starkchinna2035 3 ปีที่แล้ว +3

    Super nice song 🇮🇳🇮🇱🇮🇳🇮🇱

  • @_-jesusloves-_2455
    @_-jesusloves-_2455 3 ปีที่แล้ว +5

    Amen amen thank God for Jesus..! 😇

  • @samthanujan4347
    @samthanujan4347 2 ปีที่แล้ว +2

    Entha.Uzhakaththula. Eppa. Thazhmai. Enrathey. Oruththaridamum. Ella. Entha. Song. Eppa. Ellarukkum. Thevaiyana. Song.

    • @samthanujan4347
      @samthanujan4347 2 ปีที่แล้ว +1

      Sinthai. Vazhvilum thazhmai. Kolluvom. 🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️👌🏻👌🏻👌🏻

  • @dbenedictamalaraj1064
    @dbenedictamalaraj1064 2 ปีที่แล้ว +4

    Amen. Glory to Jesus.
    Thank you brother for the song.

  • @ravi.t.rravi.t.r5836
    @ravi.t.rravi.t.r5836 2 ปีที่แล้ว +4

    Praise the Lord Super song pastor

  • @rams1479
    @rams1479 2 ปีที่แล้ว +1

    ஆமென்.ஆமென்.🙏🙏🙏🙏👏👏👏👏🥰🥰🥰

  • @dineshebinezer5829
    @dineshebinezer5829 3 ปีที่แล้ว +6

    Amen glory to God

  • @kavigermpleleschool7659
    @kavigermpleleschool7659 3 ปีที่แล้ว +4

    Glorious song . God bless u more and more

  • @shivakumarchinnakannu6175
    @shivakumarchinnakannu6175 ปีที่แล้ว +4

    👑Glory to God👑

  • @sandilyans7663
    @sandilyans7663 3 ปีที่แล้ว +4

    Beautiful lines and rendition. GOD bless you

  • @samjebadurai4712
    @samjebadurai4712 3 ปีที่แล้ว +5

    Amen Nice Song❤

  • @ananthanrooban9286
    @ananthanrooban9286 2 ปีที่แล้ว +3

    Nice song. God bless u pastor

  • @Anu-px8un
    @Anu-px8un 2 ปีที่แล้ว +3

    I love Jesus Christ father 💕💕💕💕

  • @ananthanrooban9286
    @ananthanrooban9286 2 ปีที่แล้ว +3

    Nice music god bless ur church members

  • @vijaysankar2450
    @vijaysankar2450 2 ปีที่แล้ว +4

    R. Moses.
    Praise the LORD 🙏 Amen.
    Our Church Pastor introduce the Song to Church (Good Samaritan church).
    Pastor. Joseph Bala Chandar.
    Madurai.

  • @jesinthasweety7263
    @jesinthasweety7263 3 ปีที่แล้ว +6

    Nice lines✨...... amen🙏

  • @j.sathishkumarobathiya9791
    @j.sathishkumarobathiya9791 2 ปีที่แล้ว +3

    I love you dr jesus ❤❤❤💐

  • @Divya...Divya143
    @Divya...Divya143 2 ปีที่แล้ว +4

    My favorite song ❤❤

  • @francisjayakumarsathyanath8971
    @francisjayakumarsathyanath8971 2 ปีที่แล้ว +2

    True 2nd stanza

  • @vedhanayagamvedhanayagam7357
    @vedhanayagamvedhanayagam7357 3 ปีที่แล้ว +5

    Thank you holy spirit.....🙏🙏🙏🙏🙏

  • @praveenapraveena6447
    @praveenapraveena6447 3 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @jayaraj6788
    @jayaraj6788 3 ปีที่แล้ว +2

    ஆமென்.

    • @starkchinna2035
      @starkchinna2035 3 ปีที่แล้ว +2

      I.lovesong

    • @starkchinna2035
      @starkchinna2035 3 ปีที่แล้ว +2

      Iloveyoujesus 🙏🙏🙏🎅🎅🎅🍓🍒🍎

  • @beulahbeulah9471
    @beulahbeulah9471 2 ปีที่แล้ว +3

    Amen Praise The Lord 🔥🙏🏻🙃

  • @murugammalmurugammal4072
    @murugammalmurugammal4072 2 ปีที่แล้ว +3

    Amen Praise the lord 🙏

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 2 ปีที่แล้ว +3

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏

  • @Anu-px8un
    @Anu-px8un 2 ปีที่แล้ว +4

    Amen Alluluya

  • @susanjeveeny7560
    @susanjeveeny7560 3 ปีที่แล้ว +3

    Great song we love and like more and more may God bless abundantly your ministries dear pastor

  • @krishnankrishnan8092
    @krishnankrishnan8092 2 ปีที่แล้ว +3

    My all time favorite song 🥰🥰🥰👌😍❤️❤️

  • @ravikanth3236
    @ravikanth3236 3 ปีที่แล้ว +4

    SUPER SONG