கல்கியின் கதை அருமை...அதைச் சொன்ன விதம் அழகு... எத்தனை அழகான உச்சரிப்பு... கிருஷ்ணனையும் பூங்கொடியையும் எங்களுடனே அழைத்து வந்து மாசி மகத்தையும் காண்பித்து மயிலைக் காளையும் சேர்த்து விட்டீர்கள்.... 👌👏
மயிலைக் காளை காணமல் போனதும் நல்லதாயிற்று. நேர்மையாக இருந்தால், இறைவன் எப்படியும் உதவி செய்வார் பூங்கொடி வாழ்க்கையே உதாரணம். கதை சுபமாக முடிந்தது. நன்றி.
கல்கியின் கதை அருமை...அதைச் சொன்ன விதம் அழகு... எத்தனை அழகான உச்சரிப்பு... கிருஷ்ணனையும் பூங்கொடியையும் எங்களுடனே அழைத்து வந்து மாசி மகத்தையும் காண்பித்து மயிலைக் காளையும் சேர்த்து விட்டீர்கள்.... 👌👏
நன்றி 🙏
Niraivana story and excellent rendering..thanks mam
நன்றி
Very good story telling ♥️ Loved it ♥️
நன்றி
மயிலைக் காளை காணமல் போனதும் நல்லதாயிற்று. நேர்மையாக இருந்தால், இறைவன் எப்படியும் உதவி செய்வார்
பூங்கொடி வாழ்க்கையே உதாரணம். கதை சுபமாக முடிந்தது. நன்றி.
🙏
அழகான கதை சொல்லல்
🙏
வணக்கம்,
கல்கி அவர்களின் கதை வாசிப்பதற்கு மட்டுமல்லாது கேட்பதற்கும் சுவாரசியமானது. அருமையான பதிவு.
பகிர்ந்ததற்கு நன்றி.
Thank you
Great reader u are sis
@@Sumathi-rm5le Thank you🙏
Naan bayanthitae irunthaen, intha Krishnan ava kita thappa paesi, pirivu yaerpattidumo nu... Nalllllla vaelai!!! Kalki aiyya santhoshama mudichi vetchitar... Mikka nanri aiyya!!! Vaasicha ungalukum mikka nanri chitra...
🙏
Arumayaana vaasippu
நன்றி🙏
எளிமையான கதை அருமையான வாசிப்பு
நன்றி 🙏
அழகான விவரணை
Beautiful background photo!
Nice story. Well read in sweet voice.
Thank you
Arumaiyana vaasippu sister kathai pattri sollava veandum
நன்றி
Simple Innocent story 👌
Thank you
மயிலைக்காளை, சுவாரஸ்யமான காளை.
நன்றி 🙏
Sunday afternoon, nice relaxing story..you have given soul to the story.Thank you ❤
Thank you
Very nice story in your voice
Thank you
Thank you very much
தமிழ்உச்சரிப்புஅருமை
நன்றி
Voice supper ma
Thank you
இந்திரா சவுந்தராஜன் நாவல் போடுங்க மேடம்