உண்மையான கடவுள் உண்டு அற்புதங்கள் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் இப்படி அல்ல பொய்களை கண்டிக்கிறேன் வருத்தப்படுகிறேன் வெளிப்படுத்திய சகோதரருக்கு நன்றி GOD BLESS YOU
உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து விரட்டும் உங்கள் பணி சிறப்பு.உங்கள் சேனல்தான் மக்களுக்கு இன்றைய தேவை. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இவர்களிடம் கொடுத்து கஷ்டம் தீராமல் வாழ்கிறார்கள்.
தலெ நானும் முதலில் நம்பி பல இடத்துக்கு சென்று வந்தேன் அங்கு அது செய்கிறார் இங்கு இது செய்கிறார் என்று இதில் நானும் கூட்டாளிகள் சேர்ந்து போனோம் கூட்டத்தில் இருந்த சிலர் அலறி அடித்து சிதறி விட்டார்கள் நாங்கள் மட்டும் குத்துகல்லாட்டம் நின்றிருந்தோம் எல்லோரும் எங்களை முறச்சு முறச்சு பாத்தாங்க அப்போதுதான் புரிந்தது இது எல்லாம் 100 க்கு 100 உருட்டு என்று தெரிந்தது அன்றிலிருந்து இன்றுவரை நம்புவதே இல்லை மக்களே தயவு செய்து இப்படி பட்டவர்களை நம்பாதீர்கள்.
நல்ல விழிப்புணர்வு உள்ள வீடியோ தெரியாத மக்களும் நிறைய விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் எத்தனை பேர் போலியாக ஏமாற்றுகிறார்கள் என்று ஏமாறுகிறார்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் அவர்களை குற்றம் சொல்லக்கூடாது நாம்தான் திருந்த வேண்டும் இந்த மாதிரி ஒரு மக்களுக்கு விழிப்பு உள்ள வீடியோ போட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌
உங்க வீடியோ பார்த்து பல நாள் ஆச்சு நானும் உங்க வீடியோவ மறந்துட்டேன் இன்னிக்கு எதார்த்தமா பார்த்து உங்க வீடியோவா வந்து பார்த்துட்டு ரொம்ப ஹாப்பியா எனக்கு
Evalo tenson erunthalum unga video patha yellame maranthu vai vitu srichira thambi Vera level thambi neega Ana long distance edukama konjam sekirama viedo potingana nalla erukum All the best thambi
எப்பிடி இருக்கிங் க அண்ண நல்லாயிருக்கிங் லா இனி தெடர்ந்து வீடியோ போடுங்க அண்ண உங்க வீடியோவை பார்க்க ம எனக்கு சாப்பிட முடியல தூங்க முடியல மனசுக்கு சரியில்ல இனிதெடர்ந்து வீடியோ போடுங்க பிலிஸ் பிலிஸ் பிலிஸ்🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹
விஜய் எவ்வளவுதான் சோகமா இருந்தாலும் உங்க வீடியோ வந்துச்சுன்னா தான் கொஞ்சம் சிரிப்பு விழிப்புணர்வு எல்லாமே நீங்க நல்லதுக்கு தான் சொல்றீங்க அது சில பேருக்கு பிடிக்கும் பல பேருக்கு பிடிக்காது சிரிக்க வைக்கிறது மிகப் பெரிய ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் நீங்க செய்யறது ஒரு சேவையை தான் நான் நினைக்கிறேன் ஏன் சொல்றேன்னா பல பேர் பலவிதமா யோசிச்சுட்டு மனசை கஷ்டப்படுத்தி கிட்டு வேதனையாகவும் வழியாவும் இருப்பாங்க உங்க வீடியோ பார்க்கும் போது தான் அந்த வலி வேதனை கொஞ்சம் மாறு இம் தவறான மைண்ட் செட்ல இருக்கிறவங்க கூட சிரிக்கும் போது எல்லாம் மாறிவிடும் அருமைத் தோழ அன்புடன் தோழி 🌺🌺🌺🌺🌺🌺❤️🙏🙏🙏👍
Super super super super super super super super super super super super bro excellent please continue your channel bro nengal solvathu ellamey unmai 😂😂😂😂😂😂😂😂
வேல் முருகன் அண்ணா வேற லெவல் 👌🏻
பாண்டா❤🐼
ஹய்யோ.! சிரிப்பை அடக்க முடியல சாமீ.! தொடரட்டும் உமது பணி.!
இந்த குரல கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு ❤
உண்மையான கடவுள் உண்டு அற்புதங்கள் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் இப்படி அல்ல பொய்களை கண்டிக்கிறேன் வருத்தப்படுகிறேன் வெளிப்படுத்திய சகோதரருக்கு நன்றி GOD BLESS YOU
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து விழிப்புணர்வு தந்த உங்களுக்கு நன்றி 👍.
உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து விரட்டும் உங்கள் பணி சிறப்பு.உங்கள் சேனல்தான் மக்களுக்கு இன்றைய தேவை. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இவர்களிடம் கொடுத்து கஷ்டம் தீராமல் வாழ்கிறார்கள்.
மறுபடியும் பிறந்து வந்தாலும் எனக்கு இப்படித்தான் பண்ணுவாங்க ப்ரோ!!! புது உலகம் வந்தா மட்டும் அது எத்தனை நாளைக்கு❤
தலெ நானும் முதலில் நம்பி பல இடத்துக்கு சென்று வந்தேன் அங்கு அது செய்கிறார் இங்கு இது செய்கிறார் என்று இதில் நானும் கூட்டாளிகள் சேர்ந்து போனோம் கூட்டத்தில் இருந்த சிலர் அலறி அடித்து சிதறி விட்டார்கள் நாங்கள் மட்டும் குத்துகல்லாட்டம் நின்றிருந்தோம் எல்லோரும் எங்களை முறச்சு முறச்சு பாத்தாங்க அப்போதுதான் புரிந்தது இது எல்லாம் 100 க்கு 100 உருட்டு என்று தெரிந்தது அன்றிலிருந்து இன்றுவரை நம்புவதே இல்லை மக்களே தயவு செய்து இப்படி பட்டவர்களை நம்பாதீர்கள்.
After 21days apram ma, tharamana sambavam bro... Happy to re entry😂😂😂😂😂 bro
சூப்பர் ப்ரோ சிரிச்சிரெம்பநாள்ஆச்சி😂😂😂😂😂
RIP BRO that was so funny😅😅 Sorry bro. Live long God bless you.
நண்பா மனதில் உள்ள கவலை எல்லாம் தீர்ந்துவிட்டது நண்பா உங்களை வீடியோ பார்த்து😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சூப்பர் நண்பா உங்க வீடியோ அனைத்தும் சூப்பர் உண்மையை அழகா சொல்ரிங்க உங்கள் பேச்சு சூப்பர் 👌🤝👍 நான் மீனவன் திருநெல்வேலி மாவட்டம் நண்பா 🌊🐬🌊
அகோரி கலையரசன் பத்தி விடியோ போடுங்க திவ்யா கல்யாணம் பத்தி வீடியோ போடுங்க
எத்தனை நாள் ஆச்சு அண்ண உங்க குரலைக் கேட்டு வீடியோ பார்த்து 😢😢😢😢😢😢😢
Yaarumelaiyum vengeance vendam nanba summa originality ah kaalichitu poidanum namaku theriyum lea ❤😂😂
Thuppakki samiyar boy vera level comedy nanba😂😂😂😂😂😂
Yaraipatriyum kavalipadathe unaku pidichatha sei naanga irukirom🎉🎉🎉🎉
சாமி இருக்குன்னு சொல்றவன நம்பிடலாம் சாமி இல்லன்னு சொல்றவன நம்பலாம் ஆனால் நான்தான் சாமி என்று சொல்றவன நம்பவே கூடாது......
Naanum samiyar aaka pora 😏 vj😂😂😂😂 nalla irukigala vj sister nalla iruga saptigala 🤔🧐
உங்க வீடியோ அனைத்தும் சூப்பர் நண்பா👌👌💐🤝🤝 நான் மீனவன் திருநெல்வேலி மாவட்டம் நண்பா 🤝🤝
கடவுளை நம்பலாம் நான் தான் கடவுள் சொல்றவங்கள நம்ப கூடாது
ப்ரோ கொஞ்சம் face la change theriyuthu bro.... Superbbbb ❤️❤️
Paanda ........no bad words....chinna pasagalum pakkuraaga☹️
நல்ல விழிப்புணர்வு உள்ள வீடியோ தெரியாத மக்களும் நிறைய விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் எத்தனை பேர் போலியாக ஏமாற்றுகிறார்கள் என்று ஏமாறுகிறார்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் அவர்களை குற்றம் சொல்லக்கூடாது நாம்தான் திருந்த வேண்டும் இந்த மாதிரி ஒரு மக்களுக்கு விழிப்பு உள்ள வீடியோ போட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌
Good Averness vedio👍🙏🙏🙏
Super Anna sathiyama sirippa adakka mudiyala 😂😂😂😂😂😂
இனிமே தொடர்ந்து வீடியோ போடுங்க VJ BRO ,,,, ரொம்ப போர் அடிக்கிறது உங்கள் காமெடி இல்லாமல்
உங்க வீடியோ பார்த்து பல நாள் ஆச்சு நானும் உங்க வீடியோவ மறந்துட்டேன் இன்னிக்கு எதார்த்தமா பார்த்து உங்க வீடியோவா வந்து பார்த்துட்டு ரொம்ப ஹாப்பியா எனக்கு
ப்ரோ நான் இலங்கை தமிழன் மிக நன்றாக இருக்கு உங்கள் நிகழ்ச்சி என்னிடமும் பல இலங்கை பொய் சாமியாரின் வீடியோ பிரதி உள்ளது உங்களுக்கு எப்படி அனுப்புவது
Hi Panda 🐼 Romba naalayidichi Super super 😂😂😂😂😂😂😂
அன்னபூரணி அம்மாவின் செட் up பத்தி next வீடியோவில் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க bro 😂😂😂😂😂😂
பாண்டா கதைக்கிறது நல்ல இருக்கு 👍 i லைப் பாண்டா
Super thampi❤
எங்க ப்ரோ ரொம்ப நாளா ஆளையே காணோம் மிஸ் யூ ப்ரோ😂😂😂😂
Vera level fun bro😂😂😂
அப்பா தம்பி எங்கப்பா போன 😂❤
சூப்பர் bor வாழ்த்துக்கள்
Enga than povinga video podama...... ❤❤❤❤❤
சூப்பர் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நாக ராஜா புதுசா இருக்கு 😅
நாகக ராஜா பால் கையால குடிக்க வேண்டிய தானய😅😂
சூப்பர் அண்ணா கரெக்டான விஷயத்தை சொன்னீங்க
Super❤😂😂😂😊
காதுலல கஞ்சி வலியுமா என்ன கஞ்சி 😅
😮😮😮😮😮
சூப்பர் 👍
Evalo tenson erunthalum unga video patha yellame maranthu vai vitu srichira thambi
Vera level thambi neega
Ana long distance edukama konjam sekirama viedo potingana nalla erukum
All the best thambi
சகோ ஒரு அறிவுரை இவுங்களா ஃபாலோ பண்ணுறதுக்கு நல்ல பைபிள் படிங்க உங்க வாழ்க்கை நல்லா இருக்கு
காது கேக்காது அவரே நாலுவாட்டி திரும்ப திரும்ப கேக்குரார்😅😅😅😅😅
Antha gun saamiyar 🔫🔫🔫😂😂😂😂 😆😆😆😆
RRRRRRRRRRRRRRVVVVVVVVVVVVVVBBBBBBBBBBBBBB
செமா..... காமெடி .....நன்பா...❤❤❤❤❤❤❤❤
விழிப்புணர்வு வீடியோ சூப்பர்
Super bro so funny😂😂😂
தல உழைச்சாதா சோறு 😅 supper 🎉🎉🎉🎉
😊😊😊😊😊😊😊😊😊ennachsi.ilonala.video.podala.v.j.missu..anna❤❤❤❤ love you too Anna
❤❤❤nanba super
Vj kandippa oru vaati idhu maari samiyar kitte poitu video podunga bro ,
Semma fun video 😂
சூப்பர் anna👍
Bro சென்னை கீழ்பாக்கம் அடுத்த ஏர்வாடி மசுதி, என்னா அங்க போனும்னா pànda கையெழுத்து வேணும்😂
எங்கள் ஊரில் ஞாயிறு கிழமை அன்று வந்து இதே ஃபாதர் கொடுமை நடக்குது
10:45 ப்ரோ மறந்து போய் வடக்கனை பத்தி மீண்டும் பேசுறீங்க😂😂😂
சூப்பர்
இவ்வளவு நாளா உங்கள் காணொளியை பார்க்க முடியாம சிரிக்க முடியாம தவிச்சோம் ப்ரோ🤣🤣🤣🤣
அண்ணா வீடியா போடுங்க இல்லாட்டி பாண்டாவின் நண்பர்களை வி்ட்டு திட்ட சொல்வேன் 😄அண்ணா உண்மையாக miss you
Junior artist ல Gents யாரும் இல்லையா bro.
😂😂😂 Bro sirichu sirichu vayiru valikkuthu. Emaravanga iruntha emathuvar intha nattile
Naanum samiyara pogalamunu ninikiren bro😂😂😂😂😂😂 nalla job
எப்பிடி இருக்கிங் க அண்ண நல்லாயிருக்கிங் லா இனி தெடர்ந்து வீடியோ போடுங்க அண்ண உங்க வீடியோவை பார்க்க ம எனக்கு சாப்பிட முடியல தூங்க முடியல மனசுக்கு சரியில்ல இனிதெடர்ந்து வீடியோ போடுங்க பிலிஸ் பிலிஸ் பிலிஸ்🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹
Kiruku poddeikel😂
06:34
Bro Andha Black 🖤 White 🤍 Dress 🥻 Poothurundhavagaluku Onnume Aagala Epudhi 🤔? Bro 😇❤️💯
Super Bro
Enakku office la oru problem so Naa one week no smile unga video patha ennala sirippu adakka mudiyala so tq u so much vj bro❤😂😂😂😂😂🙏🙏🙏
அதே உயிரோடு இருக்கிற சிங்கத்து கிட்ட இருக்க முடியுமா
யப்பா வேலு அந்த திவ்யா தொல்ல தாங்க முடியல பா அத கொஞ்சம் என்னனு கவனி
ஹாய் vj how r u? வாங்க வாங்க எங்க போ எத்தன நாளா ஆலக்கானோம்! ம்ம் ஆரம்பிச்ச்சுடுங்க 😂😂😂😂😂😂😂😂
🎉 அருமையான பதிவு 🎉
God bless you every one we are our children 🙏
தம்பி நீண்ட இடைவெளிக்குப் பிறகு உனது காணொளியை காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Only 200 rs ha ha 😂😂😂
Hi அண்ணா உங்கள் விடியோ சூப்பர் அண்ணா இனி தினம் விடியோ போடுங்கா அண்ணா அண்ணி நலம்❤️❤️❤️❤️🤣🤣🤣🤣🤣🤣
இப்படி சாமியார்களுக்கு உதவி செய்து வாழாவைப்பது மத கட்சி கள் தான்
Super,pro
Sai Baba summe😅 phone
இது வெறும் வலிப்பு இல்ல அண்டங்காக்கா வலிப்பு😂😂😂😂
Bro super❤😂😂😂😂
Vj Anna intha comment pathingana tattoo podura apdingura perula attagasam pandravangala troll panni podunga Anna
@@SaravannA-u1w Suree🫰
அருமையான பதிவு அண்ணா 😂
அருமையான பதிவு தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விஜய் எவ்வளவுதான் சோகமா இருந்தாலும் உங்க வீடியோ வந்துச்சுன்னா தான் கொஞ்சம் சிரிப்பு விழிப்புணர்வு எல்லாமே நீங்க நல்லதுக்கு தான் சொல்றீங்க அது சில பேருக்கு பிடிக்கும் பல பேருக்கு பிடிக்காது சிரிக்க வைக்கிறது மிகப் பெரிய ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் நீங்க செய்யறது ஒரு சேவையை தான் நான் நினைக்கிறேன் ஏன் சொல்றேன்னா பல பேர் பலவிதமா யோசிச்சுட்டு மனசை கஷ்டப்படுத்தி கிட்டு வேதனையாகவும் வழியாவும் இருப்பாங்க உங்க வீடியோ பார்க்கும் போது தான் அந்த வலி வேதனை கொஞ்சம் மாறு இம் தவறான மைண்ட் செட்ல இருக்கிறவங்க கூட சிரிக்கும் போது எல்லாம் மாறிவிடும் அருமைத் தோழ அன்புடன் தோழி 🌺🌺🌺🌺🌺🌺❤️🙏🙏🙏👍
இந்த பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி லீலைகள் இப்போ அதிகமாக இருக்கிறதே அதையும் சேர்த்து போடுங்க
Bro prestige vachu amount pakaranga
Enakku therintha alavukku Sri Lanka vil ippadi kooththukkal illai endru ninaikiren. Theriyamal irukkutho enakku theriyathu....
Anyway enjoyed a lot. 😂😂😂
Unga Sirippu Semayayirukku keep it up Take care All the Best
5 sec video 10 min talk ..pecha korainga boss 😅
இதில்ஒருத்தர் நடந்து வரும்போது கீழே விழும் காட்சி பஞ்சாபில் நடந்தது இப்போது பஞ்சாப் காவல் துறை இவரை பிடித்து கம்பி எண்ண வைத்துவிட்டது.
Panda is all our mind voice put together..panda our hero!!😂😂
நல்ல விழிப்புனற்வு வீடியோ தொடரட்டும் வாழ்த்துக்கள்🙏
Super Boss, ❤️🙏❤️❤️❤️❤️❤️
பாஸ்டர் புல்லா வெளிநாட்டு பணம்
Vada naatu kaaliyamman😂😂😂 soga irukuyaa😂😂😂😂😂😂😂😂
எனக்கு. வயது. 54. ஆகிறது சிருவயது. முதலே. இப்படி. பட்ட. குறளி. வித்தை. எல்லாம். நான். நம்புவதே. இல்லை. ஒருசில. நன்பர்களுடன். அவர்களுக்காக. இது. போன்ற. இடங்களுக்கு. சென்று. நான். கேட்க்கும். கிடுக்கு. பிடி. கேள்வியால். அவர்களுக்கும். எனக்கும். சண்டை. வந்துள்ளது. நன்பர்களுக்கும். எனக்குமே. மனகசப்பு. வந்துள்ளது. .
Super super super super super super super super super super super super bro excellent please continue your channel bro nengal solvathu ellamey unmai 😂😂😂😂😂😂😂😂
அரைத்து விட்ட கோழி போல ஆடுது❤