M.G.R. பல படங்களில் பல கெட் அப்பில் வருவார் . எல்லாமே பொருத்தமாத்தா னிருக்கும்.நடனமும் நன்றாகவே ஆடுவார்.வைஜயந்தி ஆடும்போது ஆடாமல் ஆடுகிறேன் நினைவு வரவில்லை.?
அருமையான படத்தொகுப்பு காட்சிகள் நம்மைபாக்தாத் நகரத்துக்கே அழைத்துசென்ற பாங்கு நடனம் பாட்டு நடிப்பு வசனம் எல்லாமே சூப்பர்எனதுஎட்டு வயதில்பார்த்தபடம் இன்றுவரை என ன்மனதைவிட்டு அகலாத காட்சிகள் என்நெஞ்சத்தை கொள்ளைக்கொண்டுவிட்டது
இன்றைய அரசியலை அன்றே தோலுரித்து காட்டிவிட்டார். எங்கள் புரட்சித்தலைவர். இந்த சுறுசுறுப்பும், அழகும் எந்த ஒரு நடிகனும் இல்லை. இனி எவனும் பிறக்க போவதும் இல்லை. வளர்க என் தலைவன் புகழ்!!
ஒன்றும் இனிதான ஒன்று! ஆம். எம்ஜிஆர் வைஜெயந்தி மாலா ஆகியோர் நடித்த ஒரே படம்! இப்பொழுதே படம் பார்க்க ஆவலாக இருக்கும் போது படம் ரிலீஸான போது கிட்டதட்ட 65 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்து இருக்கும்?
All Fights was like real. It is terrific action. Now a days taking this fight scene by doop. But that was realistic. Legand is legand. MGR and Nambiar............ Great Salute......
அந்தக்காலத்தில் எல்லாப்படமும் நல்லாத்தான்யா இருந்தன.ராஜராஜன் சக்ரவர்த்தித் திருமகள் ராஜகுமாரி மர்மயோகி மருத நாட்டு இளவரசி மன்னாதி மன்னன் அரசிளங்குமரி ராஜா தேசிங்கு காஞ்சித் தலைவன் மதுரை வீரன் மகாதேவி எல்லாம் பார்.இதைவிட அசந்து போவாய்.அதோடு பி.யு. சின்னப்பாவின் ஆர்ய மாலா , உத்தம புத்திரனும் பார்.அந்தக்காலத்திலேயே இவ்வளவு அருமையான படங்களா என்று வியந்து போவாய்.old is gold
அன்பானவர்களே!. வணக்கம். முன்போ! பின்போ! நாடோடி மன்னனில் காண முடியாத மார்தாண்டனின் மனோகரியின் இனிய உரையாடலை காண முடியாத ஏக்கத்தை தீர்த்த அபூவுக்கும் இளவரசி....க்கும் நன்றிகள்! காணொளி காட்சி வழங்கி மகிழவைத்த தங்களுக்கும் நன்றிங்க!
BHARATH FROM PERAMBUR I LIKED THIS FILM VERY MUCH BY THAT TIME I BECAME DIE HARD FAN OF MGR IN MY TEEN . EXCELLENT SWORDFIGHTING IS APPRECIABLE EVEN TODAY NO STAR NOT ONLY IN TN BUT THROUGHOUT INDIA NO MATCH EQUILANT TO MGR
For the unknown fellow quoted Kannadasan's book reportedly having derogatory remarks about MGR. I have not read that book. Book, but in Bangalore , during late seventees, I heard Mr Kannadasan fondly remembering MGR for having made him Arasu Kavinger post. So if you want to criticize a person, when he is no more better shut up. Years to come, even Jaya's memory will fade away. But the name, MGR will ever remain in the hearts of people especially in TN . This movie was less in hit chart those days .
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதா இதே போன்ற ஆடும் பாடலில் அவரின் அழகை விட வைஜயந்திமாலா அழகு.. .. இந்த அழகிகளை தலைவன் ஏலத்தில் எடுத்து காப்பாற்றுவதே வேலை.............
FROM BHARATH PERAMBUR EXCELLENT MOVIE EXCELLENT SWORDFIGHTING BY MGR LIKENED BY BHARAT NO ACTOR EITHER IN TAMILNADU OR INDIA HAD THE CAPACITY LIKE THAT OF MGR
with intention came here...and found this Marvelous movie ......never knew MGR is starring with Vyjanthimala...the epitome of beauty and Art...watching 2018...so peppy song...
FROM THE BEGINNING TO THE END NON STOP FIGHTING SCENES. PEOPLE IN MALAYSIA WERE SO DISAPPOINTED AN BORED WITH THIS MOVIE. LET ME ASK YOU, CAN THIS MOVIE COMPARE WITH MARMAYOGI OR SARVATHIGARI? PRAISES CAN BE GIVEN, NOT BLINDLY JUST BECAUSE YOU A SUPPORTER OF MGR. ASK THE ELITES, THEY WILL SAY THIS MOVIE WAS RIDICULOUS. THK YOU. YOU MUST RESPECT PEOPLE WHO CAN DIFFER IN THEIR OPINIONS.
அருமை அருமை சிரந்தகொள்கைவீரன் மக்கள் நீங்காத இடம் பெற்றவர் வாழ்கபுகள் 👍🏼🌻
வைஜயந்தி அழகு. டி ஆர் ராமசந்திரன் அசல் பெண் போலவே எவ்வளவு அழகா ஆட்றாரு! வைஜயந்தி முதன்முதல் இவருடன் தான் வாழ்க்கையில் அறிமுகமானார்.
M.G.R. பல படங்களில் பல கெட் அப்பில் வருவார் . எல்லாமே பொருத்தமாத்தா னிருக்கும்.நடனமும் நன்றாகவே ஆடுவார்.வைஜயந்தி ஆடும்போது ஆடாமல் ஆடுகிறேன் நினைவு வரவில்லை.?
என்றும்.நம்.மனதில்.மதவாத.நம்.தலைவர்.2023,1,13,
அருமையான
படத்தொகுப்பு
காட்சிகள்
நம்மைபாக்தாத்
நகரத்துக்கே
அழைத்துசென்ற
பாங்கு நடனம் பாட்டு
நடிப்பு
வசனம் எல்லாமே
சூப்பர்எனதுஎட்டு
வயதில்பார்த்தபடம்
இன்றுவரை என ன்மனதைவிட்டு
அகலாத காட்சிகள்
என்நெஞ்சத்தை
கொள்ளைக்கொண்டுவிட்டது
நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.... ஜெய்ஹிந்த்...
The
Very, Very Nice!🙏Beautiful! Amazing! Blossom!🌺 Wonderful!🙏What a Fantastic Movie!🙏Always Best Movie!🙏 M.G.R They GOD of TAMiLNADU!🙏Thank u!🙏
தலைவர் படத்தில் மிகவும்பிடிதத படம்.
🎉சிவாஜி... விறுவிறுப்பான............. சண்டை... கதை..... காமெடி......யாக ....க.தை...கிடைக்காமல்...ஆண்களின் ...... மனைத ...... கோட்டை விட்டது......ஏனோ? M.C.R........ஆள...... தானோ?😮😮😮😮😮😮😮😮😮
இன்றைய அரசியலை அன்றே
தோலுரித்து காட்டிவிட்டார்.
எங்கள் புரட்சித்தலைவர்.
இந்த சுறுசுறுப்பும், அழகும்
எந்த ஒரு நடிகனும் இல்லை. இனி எவனும் பிறக்க
போவதும் இல்லை.
வளர்க என் தலைவன் புகழ்!!
Ĺll
T
Thanks Tamil Cinema for this Thalaivar film. Viewed this movie in my childhood days at time of release.
வாழ்வீரர் தலைவர் மட்டும் தான் 👍👍🙏👍👍👍👍
வாழ் வீரர் இல்லப்பா. வாள் வீரர்
ஒன்றும் இனிதான ஒன்று! ஆம். எம்ஜிஆர் வைஜெயந்தி மாலா ஆகியோர் நடித்த ஒரே படம்!
இப்பொழுதே படம் பார்க்க ஆவலாக இருக்கும் போது படம் ரிலீஸான போது கிட்டதட்ட 65 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்து இருக்கும்?
aA
Pic
SUPPER
WHY VYGANTHIMALA NEVER ACTED WITH MGR AGAIN?
என்னவொரு பிரமாண்டம்...!!!
அருமையான படம் தலைவருடைய ஆடை அலங்காரத்தின் அழகே அழகு அவரே அழகு அது மேலும் அழகு சேர்க்கிறது
பாக்தாத், பேறழகர்
இந்தியாவின்,no-1, நடிகர்,மக்கள்,திலகம்,பாரதரத்னா
Ç😢😢@@RajuDraju-mq4nuhmmolllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
அபு அபு ன்னு கூப்பிட அழகாய் இருக்கு❤
Unga Peru alaga iruku❤😊
gulzar ...யார்...jj இன் அம்மா சந்தியா
m.g.r தாய்..s.n.lakshmi அவர்கள்.
என்ன ஒரு அற்புதமான கதை..
நல்ல அரசியல் கூட
All Fights was like real. It is terrific action. Now a days taking this fight scene by doop. But that was realistic. Legand is legand. MGR and Nambiar............ Great Salute......
காலத்தால் அழியாத எப்போழுது பார்த்தாலும் திகட்டாத திரைக்காவியம் 17:50
Mgr ன் மன்னர் காலத்து படம் நல்லா தான்யா இருக்கு. 👌👌👌
அந்தக்காலத்தில் எல்லாப்படமும் நல்லாத்தான்யா இருந்தன.ராஜராஜன் சக்ரவர்த்தித் திருமகள் ராஜகுமாரி மர்மயோகி மருத நாட்டு இளவரசி மன்னாதி மன்னன் அரசிளங்குமரி ராஜா தேசிங்கு காஞ்சித் தலைவன் மதுரை வீரன் மகாதேவி எல்லாம் பார்.இதைவிட அசந்து போவாய்.அதோடு பி.யு. சின்னப்பாவின் ஆர்ய மாலா , உத்தம புத்திரனும் பார்.அந்தக்காலத்திலேயே இவ்வளவு அருமையான படங்களா என்று வியந்து போவாய்.old is gold
All the dances are so beautiful. We are not able to see them nowadays.
மிகவும் அருமை
வள்ளல். என். தலைவரே. பொன்மனச்செம்மலே. உம். புகழ் வாழ்க பல்லாண்டு வாழ்க 🙏
M
jjjk
@@pamarthnasilva7923 4th
அருமையான படம்
What a handsome man.....in this days also girls will fall down in love,attractive face,gentle acting.....more than more....MGR....super hero. ...
one of the good flims with Bharat Ratna and Vaijanthimala.
எம்ஜிஆர் புகழ் வளர்க
One of the best movie ! Excellent dance by Vijayanthimala and wonderful sword fight by MGR 👍👌 We can never forget this movie even at this age 🙏
ஹெலன் பத்மினி பிரிய தர்சினி லலிதா பத்மினி கோபிகிருஷ்ணன் எல்லோருமே ஆடப்பிறந்தவர்கள்.
புரட்சிதலைவரின் இந்த மகத்தான படத்தை தயவுசெய்து கலர்பிரின்ட் செய்தாள் மிகவும் நன்றாக இருக்கும்
Watched it on Doordarshan years back... Such a pleasure watching it again... A stunning classic....
Ye. The era L
@@srinivasansrinivasan83 00
Ppp MN ft yh in I
@@srinivasansrinivasan83 à
1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1q@@vimal.kathirvimal.kathir6561
அன்பானவர்களே!. வணக்கம்.
முன்போ! பின்போ! நாடோடி மன்னனில் காண முடியாத மார்தாண்டனின் மனோகரியின்
இனிய உரையாடலை காண முடியாத ஏக்கத்தை தீர்த்த அபூவுக்கும் இளவரசி....க்கும்
நன்றிகள்! காணொளி காட்சி வழங்கி மகிழவைத்த தங்களுக்கும் நன்றிங்க!
BHARATH FROM PERAMBUR I LIKED
THIS FILM VERY MUCH
BY THAT TIME I BECAME
DIE HARD FAN OF MGR IN
MY TEEN .
EXCELLENT SWORDFIGHTING IS
APPRECIABLE
EVEN TODAY NO
STAR NOT ONLY
IN TN BUT THROUGHOUT
INDIA NO MATCH
EQUILANT TO MGR
ஸஜ மற்றும் ஙஹ
அனைத்து.
Mm mm husband can use
I saw the movie many times every time I feel it was like a new movie to me thalaivar is always great I love you
seeing during corona disease.....anybody else?
For the unknown fellow quoted Kannadasan's book reportedly having derogatory remarks about MGR.
I have not read that book. Book, but in Bangalore , during late seventees, I heard Mr Kannadasan fondly remembering MGR for having made him Arasu Kavinger post. So if you want to criticize a person, when he is no more better shut up. Years to come, even Jaya's memory will fade away. But the name, MGR will ever remain in the hearts of people especially in TN . This movie was less in hit chart those days .
Lloo
ர் ஜவகர்
Namadhu Makkall Thilagam Thiru M, G, R. Avargal Yendrum Namudan❤️ Vaalgirar 🙏💐
PURACHITH TALAIVAR M G R
VAIJANTHI MALA
INAITHU NADITHA
BAKTHATH THIRUDAN
THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
08 12 2020
ண்
What a movie. MGR sword fight and Vijayanthimala's dance.Remarkable. MGR's natural acting is excellent.
வாள் சண்டை மிகவும்
அருமை வைசந்திமாலா
சூப்பர்.
RARE MOVIES OF
MGR ONE IS
PAIRED WITH
VYJAYANTHIMALA
AND THE OTHER
IS WITH DEVIKA
IN AANANDA JYOTHI
BOTH ARE SUPER
DOOPER FILMS
m.g.r நல்லா போஷாக்காக ஜம்முனு இருக்காரு❤
தலைவருக்கு நிகர் தலைவர் தான்
I like this film.
Mgr enrum super star
SUPER FILM
Can you please upload vaazhkai and Marma veeran
அருமை
MGRകലക്കി
Mgr super than
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதா இதே போன்ற ஆடும் பாடலில் அவரின் அழகை விட வைஜயந்திமாலா அழகு.. .. இந்த அழகிகளை தலைவன் ஏலத்தில் எடுத்து காப்பாற்றுவதே வேலை.............
காலத்தாலும்என்றும்புரட்சிதிலகத்தின்படத்தைமீண்டும்மீண்டும்பார்க்க ஆவல்கூடும்14.4.20_11.38am
Very much likely
Arumai
பழமை என்றும் இனிமை
Unforgettable film super
நல்ல படம் ஜி
MGR acting is superb
Super movie thank s
Mgr cenema arouses a new energy to the viewer still it is so. Active positive energy like the sun rays do!
Supar
M G R VAIJANTHI MALA
INAITHU NADITHA
BAHAKTHATH THIRUDAN
THIRAIP PADAM SUPPER
19 04 2020
பாவேந்தரின் படைப்பு
FROM BHARATH
PERAMBUR
EXCELLENT MOVIE
EXCELLENT SWORDFIGHTING
BY MGR LIKENED
BY BHARAT
NO ACTOR EITHER
IN TAMILNADU OR
INDIA HAD THE
CAPACITY LIKE
THAT OF MGR
எங்கள் உள்ளம் திருடியவர்
MGR is GREAT
நல்ல படங்களை தாருங்கல்
Old is gold
Old.film.is.vere.good
The best of luck
Endrume ore thalaivan namathu mgr
I. Like you film
VERY.GOOD.CINEMA.MGR.IS.IAM.VERY.LIKED
Nicely done, MGR,Vaijanthimala act pramatham,after watching 55 years again. ...
Super move
I like you.mgr rasigan.
6g
தலைவரின் வாள் சண்டையை தனி அழகு
நம்பியாரும் நன்றாகவே வாள் வீசுவார்.கதைப்படி நம்பியார் ஆக்ரோஷமாகவும் எம்.ஜி.ஆர் அமைதியாகவும் வீசுவர்
எம்ஜிஆர் வெல்வார்.நம்பியார் தோற்பார் அவ்வளவுதான்.
ஐயா நம்பியார் அவர்கள் 10 வேடங்களில் நடித்த திகம்பர சாமியார்
படத்தை full hd பிரிண்டில்
பார்க்க வேண்டும் அப்லோடு செய்யுங்கள் நன்றி
good film
Semaa movie
மிகவும் அருமையான திரைப படம் ஜி
26-03-202.,ONE OF THE HIT MOVIES OF M.G.R.
with intention came here...and found this Marvelous movie ......never knew MGR is starring with Vyjanthimala...the epitome of beauty and Art...watching 2018...so peppy song...
Super mgr
Ever Green movie
Nice movie...
L
Neengal naditha immathri padangalai Pol endha genation Ulla stargal padaieduthalum jayikka mudiyathu thalaivare.
திரை உலகில் இவரை போல் வால் சண்டை செய்பவர் யார் உண்டு
யார் உண்டு என்பதை விட இனிமேல் யாரும் இல்லை என்று சொல்லலாம்
வாள் சண்டை.
Super
Super film of m g ramachandran
Excellent movie
Super Good movie
Goodmusicallsong mgr goodacting
PURACHITH TALAIVAR M G R
VAIJENTHI MALA
INAITHU NADITHA
BAGTHATH THIRUDAN
THIRAIP PADAM SUPPER
EANAKKU VIRUPPAMANA PADAM
19 06 2021
Best movie
ponmanasemmal MGR
PURACHITH TALAIVAR NADITHA THIRAIP PADAM SUPPER O SUPPER
PURACHITH TALAIVAR
VAIJENTHI MALA
INAITHU NADITHA
BAGTHATH THIRUDAN
THIRAIP PADAM SUPPER
24 01 2020
மேலும் தகவல் இணையத்தளம் வருகை ஆன்லைன் விளையாட்டு ஒருிஙா சட்டம்
BAKHDATH THIRUDAN
M G R VAIJANTHI MALA NADITHA THIRAIP PADAM SUPPER O SUPPER
PURACHITH TALAIVAR M G R
VAYIJENTHI MALA INAITHU NADITHA
BAKTHATH THIRUDAN
THIRAIP PADAM SUPPER
30 04 2020
மேலும்
.
-
À
Z
MGYARIN NALLA PADAM
புரட்சிநடிகர்எம்ஜிஆர்க்குமுஸ்லீம்வேடம்மிகவும்பொருத்தமானதே
true
M.g.r.mastalyvar..
FROM THE BEGINNING TO THE END NON STOP FIGHTING SCENES. PEOPLE IN MALAYSIA WERE SO DISAPPOINTED AN BORED WITH THIS MOVIE. LET ME ASK YOU, CAN THIS MOVIE COMPARE WITH MARMAYOGI OR SARVATHIGARI? PRAISES CAN BE GIVEN, NOT BLINDLY JUST BECAUSE YOU A SUPPORTER OF MGR. ASK THE ELITES, THEY WILL SAY THIS MOVIE WAS RIDICULOUS. THK YOU. YOU MUST RESPECT PEOPLE WHO CAN DIFFER IN THEIR OPINIONS.
👏👌
2020 September 12 ,10.20 am