42:31 மீனம் வேகம் கூடியும் குறைந்தும் நாளுகேற்றவாறு தன்னை மாற்றி கொள்ள கூடிய ஓர் அமைப்பு..சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ள கூடிய ஓர் அமைப்பு..அவர்களுக்கு ஒரு பழக்கமும் இல்லாதவர்களாக இருப்பார்கள்.. கூட்டத்தோடு சேரும் போது அந்த பழக்கம் உள்ளவர்களாக காண்பித்து கொள்ள கூடிய ஓர் அமைப்பு.. இந்த மாதிரி குணாதிசயங்கள் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி மாத்தி கொள்ள கூடிய அமைப்புள்ளவர்கள்..
41:54 மகரம் எல்லாத்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.. சகல வித்தைகள் தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்புண்டு.. எதையும் இப்படித்தான் செய்ய வேண்டுமென்ற கோட்பாடு உடையவர்களாக இருக்க வாய்ப்புண்டு.. நூலகங்களில் பணியில் இருக்க வாய்ப்புண்டு.. எல்லா விதமான புத்தகங்களையும் படிக்க வாய்ப்புண்டு..
42:16 கும்பம் ஓரிடத்திலிருந்து கொண்டு இயக்க கூடிய சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.. ஆடர் மூலமா செய்வார்கள்.. குடுபத்தில் பொறுப்பை சுமந்து கொண்டு இருக்க கூடியவர்களாக இருப்பார்கள்..
ஜோதிடர்களைத் தேடி அலைந்து நேர விரையம் செய்யாதீர். தங்கள் சக்திக்கு உட்பட்டு பாரபட்சம் பாராமல் (மனிதன்-மிருகம், உயர்வு-தாழ்வு, etc) உணவளிக்கும் அத்தருணத்தில் அருட்பெருஞ்ஜோதி இறைவனுக்கே உணவளிப்பதாக சங்கல்பித்து அன்னதானம் செய்யுங்கள். எவ்வளவு செய்ய இயலுமோ அந்த அளவு செய்துகொண்டே இருங்கள். அது மிகுந்த நன்மை பயக்கும்.
39:46 சிம்மம் எதையும் பின் வாங்கும் குணாதிசயம் அவர்களிடத்தே இருக்காது.. நினைத்ததை நினைத்தவாறு செய்யும் வரை தூங்க மாட்டார்கள்.. பசியை பொருட்படுத்த மாட்டார்கள்... எதையும் அடக்கியாளும் எண்ணமுடையவர்களாய் இருப்பார்கள்..
40:05 கன்னி கேள்வி கேட்க கூடிய அமைப்பு உள்ளவர்கள்.. நிதானமாக கேள்வி கேட்பார்கள்.. எதிரில் இருப்பவர்கள் அல்லது எதிரியின் குணாதிசயங்களை மனதில் கிரகித்து கொண்டு அதற்கு ஏற்ற வாறு கேள்வி கேட்க கூடியவர்களாக இருப்பார்கள்.. வாக்கால் தன்னுடைய வாழ்கையை நடந்த கூடியவர்கள்.. துறை அமைப்பு " வக்கீல், ஆசிரியர்
Aiya ipo nammodu illai.. Ivarai pol vera orutharu irrukaraa nu theriyalae.. Aiya va sandhikkara vaippu yennaku kadaikka villai aanal Ivarai pol oruthar irrukaara nu sollunga pls.
மாபெரும் ஜோதிட மேதை, மிகவும் சிறந்த உயர்ந்த உள்ளம் கொண்ட அவதார புருஷர்.
😊😊😊😊😊
உங்கள் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
Nellai Vasathan ஒரு சகாப்தம், அகத்தியர், வராஹமிஹிரர், காலிதாசர், பிருகு வரிசையில் கலிகாலத்து மகரிஷி
39:11
மிதுன ராசி / இலக்கினம்
எதிலும் கேள்வி கேட்க கூடியவர்கள்..
அதற்கு பதில் சொன்னால் தான் அவர்கள் மன நிறைவு பெற கூடியவர்களாக இருப்பார்கள்..
42:31 மீனம்
வேகம் கூடியும் குறைந்தும் நாளுகேற்றவாறு தன்னை மாற்றி கொள்ள கூடிய ஓர் அமைப்பு..சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ள கூடிய ஓர் அமைப்பு..அவர்களுக்கு ஒரு பழக்கமும் இல்லாதவர்களாக இருப்பார்கள்..
கூட்டத்தோடு சேரும் போது அந்த பழக்கம் உள்ளவர்களாக காண்பித்து கொள்ள கூடிய ஓர் அமைப்பு..
இந்த மாதிரி குணாதிசயங்கள் சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி மாத்தி கொள்ள கூடிய அமைப்புள்ளவர்கள்..
நெல்லை வசந்தன் ஐயா சித்தர் திருவடிகள் போற்றி
நல்ல மனம். இறை அருள். ஐயா 😭
41:54 மகரம்
எல்லாத்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்..
சகல வித்தைகள் தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்புண்டு..
எதையும் இப்படித்தான் செய்ய வேண்டுமென்ற கோட்பாடு உடையவர்களாக இருக்க வாய்ப்புண்டு..
நூலகங்களில் பணியில் இருக்க வாய்ப்புண்டு..
எல்லா விதமான புத்தகங்களையும் படிக்க வாய்ப்புண்டு..
பெரிய ஞானி அமர்ர் திரு நெல்லை வசந்தன்
42:16 கும்பம்
ஓரிடத்திலிருந்து கொண்டு இயக்க கூடிய சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்..
ஆடர் மூலமா செய்வார்கள்..
குடுபத்தில் பொறுப்பை சுமந்து கொண்டு இருக்க கூடியவர்களாக இருப்பார்கள்..
ஜோதிட பிதா மகனை போற்றி போற்றி
நெல்லை வசந்தன் ஐயா அவர்கள் போன்ற சிறந்த ஜோதிடர் யார் என்று பெயர் சொல்ல வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
solla maattaanga seththa piragu thaan solluvaanga avanga adaitha payanai naama adaiya kudaathu illaiyaa .
ஜோதிடர்களைத் தேடி அலைந்து நேர விரையம் செய்யாதீர்.
தங்கள் சக்திக்கு உட்பட்டு பாரபட்சம் பாராமல் (மனிதன்-மிருகம், உயர்வு-தாழ்வு, etc) உணவளிக்கும் அத்தருணத்தில் அருட்பெருஞ்ஜோதி இறைவனுக்கே உணவளிப்பதாக சங்கல்பித்து அன்னதானம் செய்யுங்கள். எவ்வளவு செய்ய இயலுமோ அந்த அளவு செய்துகொண்டே இருங்கள். அது மிகுந்த நன்மை பயக்கும்.
You are right, Selfish people.As like Vijaykanth,NKV sir also familiar after death only....@@amaravathiamara2970
39:46
சிம்மம்
எதையும் பின் வாங்கும் குணாதிசயம் அவர்களிடத்தே இருக்காது..
நினைத்ததை நினைத்தவாறு செய்யும் வரை தூங்க மாட்டார்கள்..
பசியை பொருட்படுத்த மாட்டார்கள்...
எதையும் அடக்கியாளும் எண்ணமுடையவர்களாய் இருப்பார்கள்..
ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பதிவு.... 🎉🎉🎉🎉
41:37 தனு
ஆலோசகர்களாக இருக்க வாய்ப்புண்டு..
வெளியே வருவதை விட ஆலோசனை சொல்பவர்களாக இருக்க வாய்ப்புண்டு..
40:05 கன்னி
கேள்வி கேட்க கூடிய அமைப்பு உள்ளவர்கள்..
நிதானமாக கேள்வி கேட்பார்கள்..
எதிரில் இருப்பவர்கள் அல்லது எதிரியின் குணாதிசயங்களை மனதில் கிரகித்து கொண்டு அதற்கு ஏற்ற வாறு கேள்வி கேட்க கூடியவர்களாக இருப்பார்கள்..
வாக்கால் தன்னுடைய வாழ்கையை நடந்த கூடியவர்கள்..
துறை அமைப்பு " வக்கீல், ஆசிரியர்
Nandrigal Kodi Ayya
40:36துலாம்
எதையும் நிருபணம் ஆனால் தான் ஏற்று கொள்வர்கள்..
அவர்களுக்கு என்ன தோணுகிறதோ அதை நோக்கி பயணம் பண்ண கூடியவர்களாக இருப்பார்கள்..
What yoga is that to get more dress, rice and water ?? 50:56? What comibation
38:40
12 ராசி இலக்கினம் 👍
Wow super pa
RIP NKV SIR.....
கடவுளை விளைக்கு வாங்க முடியுமா சேகர் சார் வசந்தன் ஐயா 🙏🙏🙏🙏🙏
2008 - 2009 video idhu
Miss you sir
எல்லாம் கிரகக் கோளாறு என்று முன்னோர்கள் கூறியது மிகவும் சரி. முன்னோர்கள், முன்னோர்கள் தான்.
Ama
Aiya ipo nammodu illai.. Ivarai pol vera orutharu irrukaraa nu theriyalae.. Aiya va sandhikkara vaippu yennaku kadaikka villai aanal Ivarai pol oruthar irrukaara nu sollunga pls.
As far i know , balaji Hassan is good. But there is no comparison!!!
எனக்கு ஜோதிடத்தில் மாந்திரீகத்தில் ரொம்ப நம்பிக்கை இருக்கு ஆனால் எனக்கு அடிப்படை ஜாதகமே தெரியாது நான் கற்றுக்கொள்ள முடியுமா
ஐயா தொலைபேசி மூலம் ஜோசியம் சொல்லமுடியுமா அல்லது நேரில்தான் வரனுமா அப்படிவந்தால் எங்கு பார்ப்பது தயவுசெய்து கூறுங்கள் ஐயா
Vastu 24:59
Name: 32:00
Parigaram 37:25
Thk u
We miss u ayya 🙏🏿🙏🏿
இவர் புத்தகங்கள் எங்கு கிடைக்ககும்?pls
Amazon la sir books kedaikuthu vaangi padinga
@@sakthimithas9489 no way .. not available anywhere , after a wide search called up nellai ayya’s home and found out it is in print
For books contact this number
How to contact you sir?
Need appointment......
Where u from
🙂🤔🤔🙏🙏🙏🙏👌👌👍
21:40👍
🙏🙏🙏
இவரை எப்படி சந்திப்பது
காலமாகிவிட்டார் சித்தர்
👌🙏
👍👏
Omg
மாமேதை 😮
கிரகங்கல் இயற்ப்பு அதிகம்
ஜோதிட மேதை
@@nanthakumar8343 🙏
All bluff. If a person can predict the future of others, he should be the God. Haha...ha...ha
NEED NOT BE A GOD ! HE CAN BE GOD SENT MESSENGER !
பாவாடை கிறுக்கு பசங்களுக்கு ஜோதிடத்தின் அருமை தெரியாது
@@வெற்றிவேல்ஜோதிடம் super
@@வெற்றிவேல்ஜோதிடம் 😀😂😂😂😂
போடா பாவாடை. போய் தொங்குற பிணத்தை வணங்கு உனக்கு அதான் லாயக்கு