நிர்வாண கோலத்தில் சுற்றி வந்த அந்த சாமியார் - Astrologer A.V.R.Sathish | Part - 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 44

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 5 หลายเดือนก่อน +16

    16:01 விதியை மதியால் வெல்வாயானால் அவ்வாறு வெல்வதே உன் விதியாக இருக்கும். -Legend கண்ணதாசன் ஐயா

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 5 หลายเดือนก่อน

      ஆமா ஆமா கேட்டிருக்கிறேன், அர்த்தமுள்ள இந்து மதம் ஆடியோவில் அவர் குரலிலேயே சொல்லியிருக்கிறார். அப்போ விதி part 1, விதி part 2 என்று ரெண்டு விதிகள் இருக்கா?🤣😂🤣கண்ணதாசன் சொல்கிறார் என்பதற்காக எதுவும் அர்த்தமுள்ளதாக ஆகி விடாது.

  • @sampathp5588
    @sampathp5588 5 หลายเดือนก่อน +8

    என்னுடைய குருநாதரோடு ஒரு முறை திருவண்ணாமலை கோயில் வடக்கு கோபுரம் எதிரில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது ஒரு ஞானி அந்த வழியாக சென்றார். என் குரு அவரை திரும்பி பார்க்க வைத்தார். அவரும் திரும்பி சிரித்து கொண்டு சென்றார். ஏன் என்றால் என் குருவும் ஒரு ஞானியாக இருந்தத்தினால் தான். மற்றவர் என்றால் அவர்கள் கோவப்படுவார்கள்.

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 5 หลายเดือนก่อน

    16:00 Great Explanation
    🙏🏻🙏🏻🙏🏻

  • @sivakannan5218
    @sivakannan5218 5 หลายเดือนก่อน +1

    அருமை சார் வாழ்த்துக்கள் ❤

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 5 หลายเดือนก่อน +4

    Nellai vasanthan Ayya Potri

  • @manickamsuppiah
    @manickamsuppiah 5 หลายเดือนก่อน +1

    Thanks Sathis sir🙏🏻

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 5 หลายเดือนก่อน +2

    User-yd u have mentioned rs.3000. it is old news. Now it is 5000. Absolutely as u said they are for rich people only.

  • @sathishnayak8719
    @sathishnayak8719 5 หลายเดือนก่อน +6

    எந்த பஞ்சாகத்தை பயன்படுத்தினாலும் பலன் என்பது ஒன்றே, பலன் மாறாது, ஜாதகம் நல்லா தெறிஞ்சங்கவளுக்கு எந்த பஞ்சாகத்தை கொடுத்தாலும் பலன் சொல்வார்கள்

  • @professorsenthil6302
    @professorsenthil6302 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் காஞ்சி மகா பெரியவர் பல ஆண்டுகளுக்கு முன்பு வாக்கிய பஞ்சாங்கம் சரியானதா? திருக்கணித பஞ்சாங்கம் சரியானதா?என்ற சர்ச்சை வந்தபோது அவர் தெய்வங்களுக்கு நடத்தப்படும் விசேஷங்களுக்கு வாக்கிய பஞ்சாங்கமும், மனிதர்களுக்கு திருக்கணிதமும் உபயோகப்படுத்த வேண்டும். என்று கூறினார்.
    ஏனெனில் திருக்கணித பஞ்சாங்கம் துல்லியமானது.
    திருக்கணிதம் மிக மிக விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
    வாக்கிய பஞ்சாங்கம் தினமும் காலை 6:00 மணி சூரிய உதயம் மாலை 6:00 மணி சூரிய அஸ்தமனம் என்ற அடிப்படையில் கணிதம் செய்யப்பட்டது.

  • @saranyasundararajan333
    @saranyasundararajan333 5 หลายเดือนก่อน

    Karadi(black bear) entha garahathai kurikum?

  • @premgcp
    @premgcp 5 หลายเดือนก่อน

    How to get appointment with you sir

  • @Jag16841
    @Jag16841 5 หลายเดือนก่อน +1

    How to connect with Sateesh sir
    Contact num
    How much he charges

    • @Dgu-star
      @Dgu-star 5 หลายเดือนก่อน

      Dai ivan oru dubakoor ivana contact panni kaasa kari aakku po

    • @RekhaPremkumar
      @RekhaPremkumar หลายเดือนก่อน

      5000 to 8000

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 5 หลายเดือนก่อน +2

    திருக்கணிதம் வாக்கியம் ஆகிய இரண்டு பஞ்சாங்ககளிலும் தாய் தகப்பன் பெயர் ஒன்றாக வந்தால் என்ன செய்வது? எந்த பஞ்சாங்கத்தை தெரிவு செய்வது?!

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 5 หลายเดือนก่อน

      தாத்தா பாட்டி பெயர்...
      அப்புறம்...
      பூட்டன்...பூட்டி
      அப்புறம்...
      அம்மா வழியில்....
      அப்புறம்...

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 5 หลายเดือนก่อน

      படித்த பள்ளி பெயர் வைத்து கண்டுபிடிக்கலாம்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 5 หลายเดือนก่อน

  • @PremaB-e3o
    @PremaB-e3o 5 หลายเดือนก่อน +6

    Rs 3000

    • @suriyaam7698
      @suriyaam7698 5 หลายเดือนก่อน +1

      ஏழையால் இந்த பணம் குடுக்க முடியாது

    • @SANKARNSSB
      @SANKARNSSB 5 หลายเดือนก่อน +2

      அவர் பணக்காரனுக்கு மட்டுமே
      பார்ப்பார் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 5 หลายเดือนก่อน +2

    How much money yearned by the u tuber and how much money yerned by this astrologer is nothing because it's a pramotion viedios
    I have seen people which I struggle in life people use to say go and see him he is a sidhar our tendency to try this because of struggle?

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 5 หลายเดือนก่อน

    People should avoid such costly astrologers. Because of the social media and by giving interviews, wether they are telling correctly or not by becoming popular they are increasing their fees abnormally. Unless and until we avoid such people, they are not going to help middle class people by reducing their fees. It is in our hands. Only person in this column graded this astrologer prediction as சுமார். People who met this man should come out and say whether his prediction or coming true or not.

  • @HariSundharHari
    @HariSundharHari 5 หลายเดือนก่อน

    Money scam josiyar cateful viwers

  • @Jag16841
    @Jag16841 5 หลายเดือนก่อน

    It is unfortunate that this gentlemen s team is charging FiveK for analysis. Which is not in common man view. Very sorry to hear this. This consultation charges only for celebrities and others
    Selling education is, bad. Tgis, is not sribNellai vasant sir dream

  • @RekhaPremkumar
    @RekhaPremkumar หลายเดือนก่อน

    He is charging 8000 rupees for astrology so bad he's tooo bad

  • @Dgu-star
    @Dgu-star 5 หลายเดือนก่อน +3

    Adei ivan enaku nallaa therium ivan oru dubakoor ivana interview edukuringaleda 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sbalakumar4124
    @sbalakumar4124 5 หลายเดือนก่อน +1

    Chitra sir don't encourage such type person if he is predicting the future of a person he must be above God. Every thing is fate ,no one can change fate of human for example Rajikanth is having every thing and also do anything financially but doesn't have peace of mind and happiness in the family life . Ask this fellow to meet Rajikanth and solve his personal problems.

    • @tamilbird4425
      @tamilbird4425 5 หลายเดือนก่อน +2

      Daai paithiyakaara amaithiya iru😂😂😂😂😂

    • @Dgu-star
      @Dgu-star 5 หลายเดือนก่อน

      S indha maadhri fraudugala ean interview edukurangalo

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 5 หลายเดือนก่อน

      Sir... ungalukku kanakkampatti Siddharth romba pidikkum pola....andha shiddhar idhae madhiri dhaana prediction kuduthaar...adhu mattum okay va Sir🤔🤔🤔

  • @SaravananPranav-fq8hn
    @SaravananPranav-fq8hn 5 หลายเดือนก่อน +4

    இவரிடம் ஜாதகம் பார்க்க 5000 ரூபாய்

    • @karthikselvaraj8757
      @karthikselvaraj8757 5 หลายเดือนก่อน

      பலன் எப்படி சொல்கிறார்?!

    • @varsha9589
      @varsha9589 5 หลายเดือนก่อน +2

      Prediction summar than 5000 fees but not valuable

    • @varsha9589
      @varsha9589 5 หลายเดือนก่อน

      @@karthikselvaraj8757 total waste

    • @SANKARNSSB
      @SANKARNSSB 5 หลายเดือนก่อน +1

      அடங்கொம்மால... நல்ல பழமா பேசி உருவிடுவான் போல.புலிப்பாணி ஜோதிடம் படியுங்கள் மக்களே😀😃😄😁😄😃😃😃😃😃

    • @Dgu-star
      @Dgu-star 5 หลายเดือนก่อน

      @@karthikselvaraj8757romba mokkaiya solluvaan oora emathuravan yaarum nambavendam

  • @c.mailerravindran5799
    @c.mailerravindran5799 5 หลายเดือนก่อน

    Not clear about kanitha panchangam and other panchangams