Sathya Movie | Valaiyosai Lyric Video | Ilaiyaraaja | SPB | Lata Mangeshkar | Kamal Haasan | Amala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 308

  • @AlaguMani-qi6wc
    @AlaguMani-qi6wc ปีที่แล้ว +58

    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    சில நேரம் சிலு சிலு சிலு என
    சிறு விரல் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    சின்ன பெண் பெண்ணல்ல
    வண்ண பூந்தோட்டம்
    கொட்டட்டும் மேளம் தான் அன்று
    காதல் தேரோட்டம்
    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    சில நேரம் சிலு சிலு சிலு என
    சிறு விரல் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    ஒரு காதல் கடிதம் விழி போடும்
    உன்னை காணும் சபலம் வர கூடும்
    நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
    நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
    கண்ணே என் கண் பட்ட
    காயம்கை வைக்க தானாக ஆறும்
    முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
    செம் மேனி என் மேனி
    உன் தோளில் ஆடும் நாள்
    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    சில நேரம் சிலு சிலு சிலு என
    சிறு விரல் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    வலையோசை கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது

    • @AlaguMani-qi6wc
      @AlaguMani-qi6wc ปีที่แล้ว +10

      உன்னை காணாதுருகும் நொடி நேரம்
      பல மாதம் வருடம் என மாறும்
      நீங்காத ரீங்காரம்
      நான் தானே நெஞ்சோடு
      நெஞ்சாக நின்றேனே
      ராகங்கள் தாளங்களோடு
      ராஜ உன் பேர் சொல்லும் பாரு
      சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
      சங்கீதம் உண்டாகும்
      நீ பேசும் பேச்சில் தான்
      வலையோசை கல கல கலவென
      கவிதைகள் படிக்குது
      குளு குளு தென்றல்
      காற்றும் வீசுது
      சில நேரம் சிலு சிலு சிலு என
      சிறு விரல் பட பட துடிக்குது
      எங்கும் தேகம் கூசுது
      சின்ன பெண் பெண்ணல்ல
      வண்ண பூந்தோட்டம்
      கொட்டட்டும் மேளம் தான் அன்று
      காதல் தேரோட்டம்
      வலையோசை கல கல கலவென
      கவிதைகள் படிக்குது
      குளு குளு தென்றல்
      காற்றும் வீசுது
      சில நேரம் சிலு சிலு சிலு என
      சிறு விரல் பட பட துடிக்குது
      எங்கும் தேகம் கூசுது

    • @MubarakBasha-jo4og
      @MubarakBasha-jo4og 2 หลายเดือนก่อน

      J

    • @KumaresanKing
      @KumaresanKing 2 หลายเดือนก่อน +1

      நண்ப
      அருமை❤
      பாடலை ஐயா வாலி எழுதிய
      பாடல்❤

  • @ArunArun-mz3en
    @ArunArun-mz3en หลายเดือนก่อน +84

    Anyone 2025....💥

    • @sugendran928
      @sugendran928 21 วันที่ผ่านมา +6

      Happy new year to you.

    • @RAJESHKUMARESAN-dj2gb
      @RAJESHKUMARESAN-dj2gb 16 วันที่ผ่านมา +2

      Iam also all time favorite🎉🎉🎉song

    • @maadydhanush8253
      @maadydhanush8253 9 วันที่ผ่านมา +2

      🖐️🖐️🖐️

    • @Makila-i
      @Makila-i 4 วันที่ผ่านมา +1

      Mee

    • @benahussain1333
      @benahussain1333 13 ชั่วโมงที่ผ่านมา

  • @janakiramansamikannu-p6o
    @janakiramansamikannu-p6o ปีที่แล้ว +25

    உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இவர் ஒருவரே..

    • @panakkal95
      @panakkal95 หลายเดือนก่อน

      Unmaya

  • @PalaniPalani-bt3rf
    @PalaniPalani-bt3rf 2 ปีที่แล้ว +103

    இந்தப் பாடலைப் பொறுத்தவரை துளித்துளியாக ரசித்து ருசிக்க வேண்டிய பாடல் ஒருமுறை கேட்டால் போதாது.. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க.....

    • @panakkal95
      @panakkal95 หลายเดือนก่อน +1

      Aama

  • @mukesher1118
    @mukesher1118 11 หลายเดือนก่อน +8

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത രാജ സാറിന്റെ സംഗീതവും spb യുടെയും ലതാ ജി യുടെ യും ശബ്ദം 😍😍😍😍😍😍😍😍

    • @SomanA-h4r
      @SomanA-h4r 16 วันที่ผ่านมา

      À

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 ปีที่แล้ว +43

    இசைஞானி தமிழ் இதயங்களுக்கு இறைவன் தந்த ஒரு பொக்கிஷம் அந்தக் கடவுள் ் நீடூடி வாழ்க

    • @panakkal95
      @panakkal95 หลายเดือนก่อน

      Appadiya

  • @ILOVEmusic86
    @ILOVEmusic86 2 ปีที่แล้ว +39

    இசையின்றி அமையாது இவ்வுலகு
    இவரின்றி அமையாது இன்னிசை..
    இசை வாழ்க..இசைஞானி வாழ்க..
    💖

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation and reaction to this Song 🎵🎵🎵🎵💪❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sandoshprabakar
    @sandoshprabakar 2 ปีที่แล้ว +176

    ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்...
    இப்ப வரைக்கும் அவர் தான் ராஜாவாம் 💖💖💖

    • @MsSris2011
      @MsSris2011 2 ปีที่แล้ว +6

      🔥🔥🔥🔥

    • @indramickey8916
      @indramickey8916 2 ปีที่แล้ว +9

      Wow.....super 👌👍

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 2 ปีที่แล้ว +5

      Eppomae avarthan rajava...❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +1

      💐💐💐

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 ปีที่แล้ว +70

    Raja 💜 Raja 💜 Ilayaraja 💜 ராகங்கள் தாளங்கள் மட்டுமல்ல, இசையும் எங்கள் இதயமும் என்றும் Raja 💜 உன் பேர் சொல்லும் பாரு ...

    • @manoharn5926
      @manoharn5926 2 ปีที่แล้ว +3

      L22 ma1

    • @kalaimani2105
      @kalaimani2105 2 ปีที่แล้ว

      .

    • @kalaimani2105
      @kalaimani2105 2 ปีที่แล้ว

      ..

    • @kalaimani2105
      @kalaimani2105 2 ปีที่แล้ว

      .

    • @thahilairfan5856
      @thahilairfan5856 ปีที่แล้ว +1

      ​@@manoharn5926rt💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💙💙💙💙💙💙💙💙💙💙🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎💖💖💖💖💖💖💖💖💗💖💖💖💖💖💖💖💖💖💖💗💗💗💗💗💗💗💗💗💗💓💓💓💓💓💓💓💓💓💓💞💞💞💞💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😅😅💕😅😅💕💕🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦠🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦴🦴🦴🦴🦴🦴🦶🦴🦶🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴👃👃👃👃👃👃👃👃👃👂👂👂👂👂👂👂👂👂👂🦻🦻🦻🦻🦻🦻🦻🦻🦻🦻🦶🦻🦻🦻🦻🦻🦻🦻🦻🦻🦶🦶🦶🦶🦶🦶👐🦶👐🦶🦶👅👅👅👅👅👅👅👅👅👅👄👄👄👄👄👄👄👄👄👄👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👀👀👀👀👀👀👀👀👀👀💀💀💀💀💀💀💀💀💀💀

  • @muruganandanv9288
    @muruganandanv9288 2 ปีที่แล้ว +38

    இளையராஜா இசையின் ராஜா

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation and reaction to this Song 🎵🎵🎵🎵🎵🎵💪❤️❤️❤️❤️❤️❤️

  • @PrasanthHari-hc7md
    @PrasanthHari-hc7md ปีที่แล้ว +16

    பாடல் : வலையோசை (சத்யா)
    இசை : இளையராஜா
    ~~🎼🎸🎻~~🎻🎸🎼~~
    ~~~~
    ஆண் : வலையோசை
    கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    பெண் : சில நேரம்
    சிலு சிலு சிலு என
    சிறகுகள் பட பட
    துடிக்குது எங்கும் தேகம் கூசுது
    ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல
    வண்ண பூந்தோட்டம்
    பெண் : கொட்டட்டும் மேளம்
    தான் அன்று காதல் தேரோட்டம்
    ஆண் : வலையோசை
    கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    பெண் : சில நேரம்
    சிலு சிலு சிலு என
    சிறகுகள் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    ~~🎼🎸🎻~~🎻🎸🎼~~
    ~~~~
    ஆண் : ஒரு காதல் கடிதம்
    விழி போடும்
    உன்னை காணும் சபலம்
    வர கூடும்
    பெண் : நீ பார்க்கும்
    பார்வைகள் பூவாகும்
    நெஞ்சுக்குள் தைக்கின்ற
    முள்ளாகும்
    ஆண் : கண்ணே என்
    கண் பட்ட காயம்
    கை வைக்க தானாக ஆறும்
    பெண் : முன்னாலும் பின்னாலும்
    தள்ளாடும் செம் மேனி
    என் மேனி உன் தோளில்
    ஆடும் நாள்
    ஆண் : வலையோசை
    கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    பெண் : சில நேரம்
    சிலு சிலு சிலு என
    சிறகுகள் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல
    வண்ண பூந்தோட்டம்
    பெண் : கொட்டட்டும் மேளம்
    தான் அன்று காதல் தேரோட்டம்
    ஆண் : வலையோசை
    கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    ~~~~
    பெண் : ல.. லா ல.... லா ல..
    ஆண் : ஹம்ம்ம்ம்ம்
    பெண் : ல.. லா ல.... லா
    ல.. ல.. லா ல.... லா ல..
    ஆண் : ஹே
    ஆ &பெ : ல.. லா ல.... லா ல.. ல..
    லா ல.... லா ல.. ல.. லா ல....
    ~~🎼🎸🎻~~🎻🎸🎼~~
    பெண் : உன்னை காணாதுருகும்
    நொடி நேரம்
    பல மாதம் வருடம் என மாறும்
    ஆண் : நீங்காத ரீங்காரம்
    நான் தானே
    நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
    பெண் : ராகங்கள் தாளங்கள் நூறு
    ராஜ உன் பேர் சொல்லும் பாரு
    ஆண் : சிந்தாமல் நின்றாடும்
    செந்தேனே
    சங்கீதம் உண்டாகும்
    நீ பேசும் பேச்சில் தான்
    ஆண் : வலையோசை
    கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    பெண் : சில நேரம்
    சிலு சிலு சிலு என
    சிறகுகள் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல
    வண்ண பூந்தோட்டம்
    பெண் : கொட்டட்டும் மேளம்
    தான் அன்று காதல் தேரோட்டம்
    ஆண் : வலையோசை
    கல கல கலவென
    கவிதைகள் படிக்குது
    குளு குளு தென்றல்
    காற்றும் வீசுது
    பெண் : சில நேரம்
    சிலு சிலு சிலு என
    சிறகுகள் பட பட துடிக்குது
    எங்கும் தேகம் கூசுது
    ~~🎼🎸🎻~~🎻🎸🎼~~

  • @vishnuk4278
    @vishnuk4278 2 ปีที่แล้ว +21

    இராகங்கள் தாளங்கள் நூறு இராஜா உன் பெயரை சொல்லும் பாரு 🔥🔥🔥🌟🌟🌟👑👑👑

  • @RdmiPad
    @RdmiPad 11 หลายเดือนก่อน +77

    Nostalgic song...
    Anyone watched/watching this wonderful song in 2024 ??

    • @rajcyril1
      @rajcyril1 8 หลายเดือนก่อน +3

      +1

    • @463tulsigv8
      @463tulsigv8 7 หลายเดือนก่อน +2

      😊😊😊😅😊😊😊😊😊😊😊

    • @Kishore-q1h
      @Kishore-q1h หลายเดือนก่อน +1

      2025😅😂😂😂

  • @bharathvenkataraman9324
    @bharathvenkataraman9324 11 หลายเดือนก่อน +4

    My favorite song 🎵 ❤️ Great Composition of Maestro Ilayaraja ❤

  • @pratheeshkr7058
    @pratheeshkr7058 ปีที่แล้ว +29

    ഞാനൊരു മലയാളിയാണ് ഈ ഗാനം കേൾക്കാത്ത ഒരു ദിവസം പോലുമില്ല

    • @Arunima7222
      @Arunima7222 3 วันที่ผ่านมา

      ഞനും

    • @sinithomas1398
      @sinithomas1398 11 ชั่วโมงที่ผ่านมา

      ഞാനും 🥰

  • @D-Pro
    @D-Pro 2 ปีที่แล้ว +124

    This song will be playing even after 5000 years ..

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +4

      Thanks for your appreciation and reaction to this Song 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵💪❤️❤️❤️❤️❤️❤️

    • @subramanianmani5572
      @subramanianmani5572 ปีที่แล้ว +3

      After 5000 years... This mission is on... Because Raja..... Aaaa....

    • @ganesandhanalakshmi5713
      @ganesandhanalakshmi5713 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@MilletSnacks

    • @jonasgotla5174
      @jonasgotla5174 8 หลายเดือนก่อน +1

      Oh really ❤

  • @DevasuryaNair
    @DevasuryaNair 9 หลายเดือนก่อน +21

    Iam from kerala .....ilayaraja sir songs rompa rompa pudikum❤

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +7

    All time favorite song of sathya dr kamal ulaga nayagan... Greetings from banglore...

  • @WhiteTiger1969
    @WhiteTiger1969 2 ปีที่แล้ว +23

    Hats off to Maestro Illayarja, one of the greatest composers from India in the history of "world" cinema. This is not an easy composition. Thank you.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation and reaction to this Song 🎵🎵💪❤️❤️❤️❤️❤️❤️

    • @mufarisahamed6430
      @mufarisahamed6430 ปีที่แล้ว

  • @madhumad8261
    @madhumad8261 27 วันที่ผ่านมา +1

    ಇಳಯರಾಜ ❤ ilayaraja compose awesome.

  • @pachathalapa4633
    @pachathalapa4633 2 ปีที่แล้ว +6

    Evalovu kettalum medum medum keakura padagalna #Rajasir paadalgal than Thankyou sir

  • @SenthilKumar-oo4qx
    @SenthilKumar-oo4qx 7 หลายเดือนก่อน +3

    Ilaiyaraja - nature gift....

  • @raj1234kumar1
    @raj1234kumar1 2 ปีที่แล้ว +20

    "தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்" பாடலையும் இது போல் தரமாக தாருங்கள் sir.

  • @funnyfollowers4029
    @funnyfollowers4029 ปีที่แล้ว +7

    Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
    Kulu kulu thendral kaatrum veesudhu
    Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
    Enghum dhegham koosudhu
    Male : Chinna penn pennalla vanna poondhottam
    Female : Kottattum maelam dhaan andru kaadhal thaerottam
    Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
    Kulu kulu thendral kaatrum veesudhu
    Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
    Enghum dhegham koosudhu
    Male : Oru kaadhal kadidham vizhi podum
    Unnai kaanum sabalam vara koodum
    Female : Nee paarkkum paarvaighal poovaaghum..
    Nejukkul thaikkindra mullaaghum..
    Male : Kannae en kan patta kaayam kai vaikka thaanaaga aarum
    Female : Munnaalum pinnaalum thallaadum
    Sem maeni en maeni un thozhil aadum naal
    Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
    Kulu kulu thendral kaatrum veesudhu
    Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
    Enghum dhegham koosudhu
    Male : Chinna penn pennalla vanna poondhottam
    Female : Kottattum maelam dhaan andru kaadhal thaerottam
    Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
    Kulu kulu thendral kaatrum veesudhu
    Female : Laala laaala laaalaa.. Male : Hmmmmmm
    Laaala laaaala laaaala..laaalaa..Male : Heyyyyy…
    La la la la laala la…. la lala laala…
    Female : Unnai kaanaadhurughum nodi neram
    Pala maadham varudam ena maarum
    Male : Neengaadha reengaaram naan dhaanae
    Nenjodu nenjaaga nindraenae
    Female : Raagangal thaalangaloodu
    Raaja un per sollum paaru
    Male : Sindhaamal nindraadum sendhaenae
    Sangeedham undaagum nee pesum pechil dhaan
    Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
    Kulu kulu thendral kaatrum veesudhu
    Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
    Enghum dhegham koosudhu
    Male : Chinna penn pennalla vanna poondhottam
    Female : Kottattum maelam dhaan andru kaadhal thaerottam
    Male : Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
    Kulu kulu thendral kaatrum veesudhu
    Female : Sila neram silu silu silu ena siru viral pada pada thudikkudhu
    Enghum dhegham koosudhu…

  • @karuppiahmohan2626
    @karuppiahmohan2626 2 ปีที่แล้ว +13

    இசை மழை பொழிகிறது.
    அன்றும் இன்றும் என்றும் இசையின் மகனுக்கு நன்றிகள்.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation and reaction to this Song 🎵🎵 🎵🎵🎵🎵🎵🎵💪❤️❤️❤️❤️❤️❤️

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 ปีที่แล้ว +30

    Hats off to the brain of this Video editor
    Can't express the feeling
    But definitely I can say this
    "ராகங்கள் தாளங்கள் நூறு
    👑ராஜா உன் பேர் சொல்லும் பாரு(உலகம் எனும் மறைபொருள்)

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation and reaction to this Song 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵💪❤️❤️❤️❤️❤️❤️

  • @bellglobemedia9405
    @bellglobemedia9405 18 วันที่ผ่านมา +1

    My favourite ❤❤

  • @kabaddisports3599
    @kabaddisports3599 5 วันที่ผ่านมา

    Kanne En Kai Patta Kaayam Kai Vaika Thaanaaga Aarum❤Enna Lyrics Da Saaamy

  • @rammohanreddynukareddy503
    @rammohanreddynukareddy503 2 ปีที่แล้ว +11

    👍🫀🎻🥁🎺💞 మనసుకు హత్తుకునే సాంగ్.ఇళయరాజా

  • @tiyasbhattacharjee10
    @tiyasbhattacharjee10 2 ปีที่แล้ว +8

    SPB and Lata Mangeshkar breathed life into this beautiful melody created by Raja

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว

      👌🏻👌🏻

  • @MilletSnacks
    @MilletSnacks 2 ปีที่แล้ว +6

    Finally
    We got an official Audio Track from Illayaraja Sir ❤️❤️❤️💪💪💪🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

  • @venkatajalapathysampath4579
    @venkatajalapathysampath4579 5 วันที่ผ่านมา

    Lovly song

  • @mugeshkumar7606
    @mugeshkumar7606 11 หลายเดือนก่อน +1

    Enna than krunthalum sarakku adicha Ilayaraja songs than...

  • @ratheeshs9708
    @ratheeshs9708 20 วันที่ผ่านมา

    What a great 👍 song, mastero Ilayaraja love you from Kerala

  • @seemarnaduputhalath4763
    @seemarnaduputhalath4763 9 หลายเดือนก่อน +2

    Heart touching songs forever

  • @KirubanithiSLakshmi
    @KirubanithiSLakshmi 2 ปีที่แล้ว +4

    செம செம ❤️❤️❤️

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation and reaction to this Song 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵💪❤️❤️❤️❤️❤️❤️

  • @muhammaddilshad8084
    @muhammaddilshad8084 17 วันที่ผ่านมา

    All time fav❤

  • @bharathkumar.s6422
    @bharathkumar.s6422 22 วันที่ผ่านมา

    God 🙏 of music

  • @PrinceSamuvel-zu1qq
    @PrinceSamuvel-zu1qq หลายเดือนก่อน +7

    2025 ketkuravangalam yaru

  • @nagarajanambigainathan9093
    @nagarajanambigainathan9093 2 ปีที่แล้ว +24

    என்றுமே இசையின் ராஜா இளையராஜா சார்தான் ❤️😍👍

  • @nathiyasri1949
    @nathiyasri1949 4 หลายเดือนก่อน

    அருமையான பாடல்❤❤❤❤❤❤

  • @shiyamsathiyajith2325
    @shiyamsathiyajith2325 ปีที่แล้ว +1

    Ithaan paattu , Great raja Sir.

  • @SivakumarThangavel-ky9jf
    @SivakumarThangavel-ky9jf ปีที่แล้ว +2

    Valliiii+Elliyaraja Combo hits 100 percentage miss ஆகாதுன்னு

  • @shenbagaselvinadar3608
    @shenbagaselvinadar3608 หลายเดือนก่อน +8

    Who from 2025??

    • @shivasahu5121
      @shivasahu5121 หลายเดือนก่อน +2

      Odisha love you song

  • @buzzcuisine
    @buzzcuisine 2 ปีที่แล้ว +6

    really amazing song 👍👍

  • @RemaPK-s9u
    @RemaPK-s9u 3 หลายเดือนก่อน +1

    Super song 😄😄!!

  • @vijimehashree5829
    @vijimehashree5829 ปีที่แล้ว +2

    நான் அதிகம் ரசித பாடல்

  • @Mona-Sa
    @Mona-Sa 5 หลายเดือนก่อน +1

    3:43 raja 👑 da

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 2 ปีที่แล้ว +5

    Its difficult to focus on lyrics at maestro music..because he steal our soul through his composition ......

  • @arunprasad5833
    @arunprasad5833 ปีที่แล้ว +4

    i am illayaraja veriyan

  • @mmarath2k7
    @mmarath2k7 2 ปีที่แล้ว +3

    Yaarudhanpa andha design team..semma. it's like new song lyric video

  • @shamirono8031
    @shamirono8031 ปีที่แล้ว +2

    One of the best iconic song. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mrcricket03
    @mrcricket03 4 วันที่ผ่านมา

    1.25× 🎧🎧😱😱😱😎😎😎 really amazing guys

  • @jomonjames4437
    @jomonjames4437 14 วันที่ผ่านมา

    വളയോ~സൈ കല കല കലവെന
    കവിതൈകൾ പടിക്കത് കുളു കുളു
    തെൻട്രൽ കാ~റ്റ്റും വീസ്ത്~~
    💃സിലനേ~രം സിലു സിലു സിലു വെന
    സിരു വിരൽ പട പട തുടിക്ക്ത്
    എങ്കും ദേ~ഹം കൂ~സ്ത്~~
    🕺ചിന്നപ്പെൺ പെണ്ണല്ല
    വണ്ണപ്~പൂന്തോട്ടം~
    💃കൊട്ടട്ടും മേളംതാൻ
    അൻട്ര് കാതൽ തേ~രോട്ടം
    🕺വളയോ~സൈ കല കല കലവെന
    കവിതകൾ പടിക്കത് കുളു കുളു
    തെൻട്രൽ കാ~റ്റ്റും വീസ്ത്~~~
    💃സിലനേരം സിലു സിലു സിലു വെന
    സിരു വിരൽ പട പട തുടിക്ക്ത്
    എങ്കും ദേ~ഹം കൂസ്ത്~~~
    💞_🎵_💖_🎶_❤️
    💖Dream_pnr✍️Updation 💕
    🕺ഒരു കാ~തൽ കടിതം വിഴിപോടും
    ഉന്നൈ കാണും സഭലം വരകൂ~ടും
    💃നീ പാർക്കും പാർവൈകൾ പൂവാകും~
    നെഞ്ചുക്കുൾ തൈക്ക്ൺട്രാ മുള്ളാകും~
    🕺കണ്ണെ എൻ കൺപട്ട കാ~യം~
    കൈവയ്ക്ക താനാഗ ആ~രും~
    💃മുന്നാ~ളും പിന്നാ~ളും തള്ളാടും~
    സെം മേനി എൻ മേനി ഉൻ തോളിലാ~ടും നാൾ
    🕺വളയോ~സൈ കല കല കലവെന
    കവിതൈകൾ പടിക്കത് കുളു കുളു
    തെൻട്രൽ കാ~റ്റ്റും വീസ്ത്~~
    💃സിലനേരം സിലു സിലു സിലു വെന
    സിരു വിരൽ പട പട തുടിക്ക്ത്
    എങ്കും ദേ~ഹം കൂസ്ത്~
    🕺ചിന്നപ്പെൺ പെണ്ണല്ല വണ്ണപ്പൂന്തോട്ടം~~
    💃കൊട്ടട്ടും മേളംതാൻ
    അൻട്ര് കാതൽ തേ~രോട്ടം
    🕺വളയോ~സൈ കല കല കലവെന
    കവിതൈകൾ പടിക്കത് കുളു കുളു
    തെൻട്രൽ കാ~റ്റ്റും വീ~സ്ത്~~~~

  • @VibinRamachandran
    @VibinRamachandran หลายเดือนก่อน

    I am listening...

  • @vijayrajeshkumar8960
    @vijayrajeshkumar8960 6 หลายเดือนก่อน

    Simply bindass...

  • @arthishree7418
    @arthishree7418 8 หลายเดือนก่อน +1

    Entha kalathuliyum asaika mudiyathu paatu love kuu❤❤❤❤

  • @GOLDENSUNRISE-369
    @GOLDENSUNRISE-369 หลายเดือนก่อน

    എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടമുള്ള ലവ് സോങ് ❤️❤️❤️

    • @kadayamvelu
      @kadayamvelu หลายเดือนก่อน

      Hai, I am too enjoying now.......

  • @rajanaravamudhan1957
    @rajanaravamudhan1957 2 ปีที่แล้ว +3

    One of the best song that I never listened so far

  • @prem1127_PA
    @prem1127_PA 24 วันที่ผ่านมา

    Me ..all old songs

  • @latasukhdeve2831
    @latasukhdeve2831 11 หลายเดือนก่อน

    Woww....❤❤❤...magicc👏👏👏👏👏👏👏👏👏

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 2 ปีที่แล้ว +4

    ILAYARAAAJA ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @selvakumarselvakumar7776
    @selvakumarselvakumar7776 ปีที่แล้ว

    ❤நைஸ். சாங் ரொம்போ புடிக்கும் 🎉

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 ปีที่แล้ว +6

    Editing Super 👍👍👍

  • @mallikarjunbally
    @mallikarjunbally 4 หลายเดือนก่อน

    Thanks to raja sirspb sir and latha amma

  • @chemigame
    @chemigame 2 ปีที่แล้ว +7

    Lyric videos are a good idea because it fits today's trend, and mainly the essence of old songs reach many more ppl

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว

      Vaali sir 🥰

  • @girishReeba
    @girishReeba 7 หลายเดือนก่อน

    My favourite song

  • @jayaprakashsworldtraveler8726
    @jayaprakashsworldtraveler8726 2 ปีที่แล้ว +5

    Thanks for sharing

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation and reaction to this Song 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵💪❤️❤️❤️❤️❤️❤️

  • @arthishree7418
    @arthishree7418 8 หลายเดือนก่อน

    Song amazing

  • @gulfmailtamil
    @gulfmailtamil 29 วันที่ผ่านมา +6

    Anyone here 2025..?❤

  • @JUmesh-jy6mi
    @JUmesh-jy6mi 10 หลายเดือนก่อน +1

    I love you this song wow

  • @thendralnirmal
    @thendralnirmal หลายเดือนก่อน +1

    2025 first Ilayaraja song I listen to this year.

  • @misterfneo8497
    @misterfneo8497 2 ปีที่แล้ว +18

    Headphone recommended, to hear the beautiful construction of musical elements in grandeur effect.

  • @dinesh_john
    @dinesh_john 2 ปีที่แล้ว +3

    stranger things 4 இதுதான் இன்று தேவை..... இசையின் "ருத்ர தாண்டவம்" கேட்க பார்க்க எதிர்பார்ப்புகளுடன்.....புதுசு புதுசாக உலக மக்களுக்கு(எங்களுக்கு) வேணும்... பாரம்பரிய இசையின் புதிய பரிணாமம் புது வடிவத்தில்....அருமை....தங்களின் இசை உலகிற்கான அழைப்பு...."மனமாகிய ஆழக்கடலை இசையால் கடைந்து அமிர்தம் செய்து காட்டுகிறார்.....அதை பார்க்க அந்நியமான பிரமிப்பு.... ஏக்கம் கலந்த ஒருவித வலி....இறுதியில் ஏதோ அதை அடைந்த...அனுபவித்த திருப்தி"எனக்கு இப்படியான உணர்வு ஏற்படுகிறது....

  • @maheswarank5117
    @maheswarank5117 2 ปีที่แล้ว +5

    Raja Sir is The God of Music

  • @Damo19691
    @Damo19691 2 ปีที่แล้ว +2

    இசை கடவுள் ராஜா👍

  • @shivasahu5121
    @shivasahu5121 4 หลายเดือนก่อน

    Beautiful song music jakhas❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ananthalakshmi1730
    @ananthalakshmi1730 ปีที่แล้ว +2

    Nice song❤❤❤

  • @Nnvjdj
    @Nnvjdj 8 หลายเดือนก่อน +1

    Thalaivar raja🔥🔥🔥🔥🔥

  • @రవికుమార్కొల్లి
    @రవికుమార్కొల్లి 5 หลายเดือนก่อน

    సూపర్ సాంగ్

  • @amudhachandrasekar9372
    @amudhachandrasekar9372 11 หลายเดือนก่อน

    Music legend

  • @gouthamm347
    @gouthamm347 21 วันที่ผ่านมา

    Yes

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 2 ปีที่แล้ว +1

    attagasam ..Semma Guys👌👌

  • @balaganesh1872
    @balaganesh1872 9 หลายเดือนก่อน

    Super music

  • @patnaikunigopikrishna8012
    @patnaikunigopikrishna8012 7 หลายเดือนก่อน

    Ilayaraja 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 11 หลายเดือนก่อน

    Editing & lyrics very nice 👍

  • @universalsoldier9228
    @universalsoldier9228 11 หลายเดือนก่อน

    Miss you spb sir..😢😢😢

  • @maxvideoswithsrinivas3564
    @maxvideoswithsrinivas3564 2 ปีที่แล้ว +2

    Life time hourthunting melodysong

  • @LokiThetimegod
    @LokiThetimegod 6 หลายเดือนก่อน +1

    Raja the Master ❤❤❤

  • @jobyjohn1
    @jobyjohn1 2 ปีที่แล้ว +11

    Dear SPB, YOU ARE IMMORTAL ! 💐

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation and reaction to this Song 🎵🎵🎵🎵💪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Shankaran2000
    @Shankaran2000 11 หลายเดือนก่อน +2

    நான் இந்த வீடியோ எடிட்டிங் திறமையை விரும்புகிறேன்

  • @pulens5444
    @pulens5444 2 ปีที่แล้ว

    ஒலிப் பதிவு நன்றாக உள்ளது இசைக் கோர்ப்புகளைக் கேட்க ஆனந்தமாக உள்ளது நன்றி

  • @VikkiVeveka
    @VikkiVeveka หลายเดือนก่อน

    Intha party very noice songs

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +1

    Nice thanku 🙏🏼🥀

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஹிட் பாடல்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation and reaction to this Song 🎵🎵🎵🎵💪❤️❤️❤️❤️❤️❤️

  • @karimuthusasikumar7705
    @karimuthusasikumar7705 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஹர்சத்🎉❤🎉

  • @lakshmanakumar2122
    @lakshmanakumar2122 6 หลายเดือนก่อน

    Making super

  • @rahulteckvlogs8258
    @rahulteckvlogs8258 ปีที่แล้ว

    പെരിയ രാജ ♥♥

  • @sreechandra8136
    @sreechandra8136 2 ปีที่แล้ว +1

    Amazing audio quality

  • @anithaanitha2179
    @anithaanitha2179 2 ปีที่แล้ว +1

    இசை கடவுள்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation and reaction to this Song 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵💪❤️❤️❤️❤️❤️❤️