நண்பரே சோகமாக இருக்கும் பொழுது சோக பாடல்களை கேட்பதை தவிர்த்துவிடுங்கள் அது உங்கள் சோகத்தை மேலும் அதிகம்கும் , படலால்களுகு நம் yennnathai இரட்டிப்பு ஆகும் குணம் உள்ளது
❤சமீபமாக guitar கற்றுக்கொண்டு இருக்கிறேன்...எனது மாஸ்டர் இந்த பாடலில் base guitar பயன்படுத்தி இருப்பதை வியந்து வியந்து 1 மணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்....❤
ஆண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் பெண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே பெண் : மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால ஆண் : பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது பெண் : பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு ஆண் : காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே பெண் : தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே பெண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
அனைத்து தலைமுறைக்கும் நீயே கதி❤ நீ 1000 வருடங்கள் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். அப்போதுதான் நாங்களும் உங்கள் பாட்டை கேட்டுகொண்டே மன நிம்மதியுடன் வாழ முடியும்❤
If bass guitar takes an human manifestation. The first thing it will do is to go and surrender in raja's Feet. Bass guitar is the lead to the entire composition while voice is the counter point to it. Thanks to QFR konjam Bassalam Episode.
1:06........அடடா செம்ம BGM score.....❤🎉
மனசு கவலையா இருக்கும் போது ராஜா சார்... பாட்ட கேட்டாலே போதும்...
கவல இன்னும் அதிகமாயிடும்..... செல்வம்
@@sethuzsz3610 unmai
நண்பரே சோகமாக இருக்கும் பொழுது சோக பாடல்களை கேட்பதை தவிர்த்துவிடுங்கள் அது உங்கள் சோகத்தை மேலும் அதிகம்கும் , படலால்களுகு நம் yennnathai இரட்டிப்பு ஆகும் குணம் உள்ளது
00
Good to see Raaja putting effort to release noise cleared , high depth signal, better S/N ratio version of retro song… இந்த பணி தொடரட்டும்
மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று ❤❤❤❤ இசைஞானியே உங்கள் பாடல் போல் இனி வரபோவதே இல்லை 🙏
தெய்வமே
♥️என்ன தவம் செய்தேனோ இந்த தமிழ் மண்ணில் பிறந்து இந்த பாடலை ரசிக்க.......... 🎶
உண்மை........
❤சமீபமாக guitar கற்றுக்கொண்டு இருக்கிறேன்...எனது மாஸ்டர் இந்த பாடலில் base guitar பயன்படுத்தி இருப்பதை வியந்து வியந்து 1 மணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்....❤
True 👍
எங்கள் இசை தெய்வத்துக்கு எல்லா திசையும் இசையே
நம் கடன் கலைசெய்து கிடப்பதே
எனக்கு வயது 27 நான் உயிரோடு இருக்கும் வரை இளையராஜா பாடலை நான் ரசித்துக் கொண்டே இருப்பேன்....❤❤❤❤
Ini andha kaalam varuma...
Adhu oru kanakaalam...
1981to 1996....
The great period....
Raaja Sir + Vairamuthu Sir Combo 😍❣❤
😂 yes 💯% Golden years
Yes golden years🎉🎉❤❤❤❤
Yes I too miss those years 😥😥😥😥😥🥺🥺🥺🥺🥺🥺
2024 la yaarulaa intha song kekkuringa???
டயலாக்க மாத்துடா
Me 🙌🏻
Always
200024 also it ll be played
😢
ஆண் : கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
பெண் : கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
பெண் : மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால
ஆண் : பறக்கும் திசையேது
இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது
பெண் : பாறையிலே பூமொளைச்சு
பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
ஆயிசு நூறு
ஆண் : காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
பெண் : தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே
பெண் : கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
❤
good😍😍😍😍
பவளமல்லித் தோட்டம்
❤
❤
Iam fig fan for Raja ayyya.... greatest music director our illayaraja ayya.....
0:51 Enna Song Ya , So Beautiful , Ketale avalo santhosham ah iruku😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ஜானகியம்மா பாடிய விதமே வேறு...Nightingale 🙏💕😍
2050 இல் கூட இந்த பாடல் இதே சுவையுடன் இருக்கும் ❤
Also 3050
மெல்லிய இன்னிசை ராஜா 🔥💗
அற்புதமான வரிகள்
Great composition…Long live Isaijani Ilayaraja…
What an orchestration sir. Simply superb.
1:22 Janaki Amma Voice Ketute Irukalam 🤩🤩🤩👌👌👌😍😍😍😍🥰🥰🥰🥰🥰
ஒருதலை காதலர்களின் பாடல்🎶🎤🎵
Excellent Presentation, In trending too.. happy
கடந்த பத்து நாட்களாக வைரஸ் காய்ச்சல் வந்து மீண்டேன். அதனால் ஐயாவின் இசைத்தளத்துக்கு வர இயலவில்லை.
எனக்கு எப்பவும் மிகவும் பிடித்த படம் மற்றும் பாடல் அப்பா❤❤❤❤❤
இசைஞானிக்கு நிகர் இசைஞானி ஐயா மட்டும் தான் [ வாழ்க நலமுடன்]
ஜெயச்சந்திரன் காந்த குரல் ❤❤❤❤❤❤
இது காதல் பாட்டு மட்டும் இல்லை. வெளிநாட்டில் நம்மூர் ஏக்கங்களையும் நம்ப ஊர் Hotel கடை வீதி ஞாபகம் தணிக்கும் 😢😢
உயிரே.... உயிரே...உருகாதே...❤
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ளே கூச்சம்
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
மனசு தடுமாறும்
அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்பதுன்பம் யாரால
பறக்கும் திசையேது
இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது
பாறையிலே பூ முளைச்சு
பார்த்தவங்க யாரு
அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு
ஆயுசு நூறு
காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணால்
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ளே கூச்சம்
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
first interlude 1:03 to 1:20 antha 3-4 (keyboard?) notes music is just mesmerizing
நித்தம் நித்தம் உன்னிசை என் நெஞ்சுகுழி மேல ❤❤❤❤❤ சொல்ல வார்த்தை இல்ல ராஜா உன் பிறவி அபூர்வமே
அடடே பாடல் வரிகளோடு இசையை அனுபவித்து கொள்கிறேன் ❤❤❤
சத்யராஜ் எனும் அற்புதமான கலைஞர்
Oh, the bass guitar lines! Heaven. IR you are simply the best.
அனைத்து தலைமுறைக்கும் நீயே கதி❤ நீ 1000 வருடங்கள் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். அப்போதுதான் நாங்களும் உங்கள் பாட்டை கேட்டுகொண்டே மன நிம்மதியுடன் வாழ முடியும்❤
Naandri Om Sri Swamiji Thunai 🕉🙏🇮🇳
ஜெயச்சந்திரன் சார்👌👌👌
So soothing... After listening in super singer, I start my day with this song!
my god Ilayaraja songs ❤
2024 la yarlam entha patta kekkuringa???❤❤❤
Me meeee
From kerala ❤@@Jayasakthi-24
👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥰
30.08.2024 time 1.06.am
Form Sri Lankan
I love illayaraja ❤❤❤❤❤❤❤❤❤
Nice presentation. When raja appearance ❤❤❤❤❤
பொத்தி வச்சா அன்பு இல்ல...❤சொல்ல தானே தெம்பு இல்ல..❤
ராஜா அய்யா வாழ்க பல்லாண்டு
சத்தியராஜ் எனும் அற்புதமான கலைஞர் ❤❤
If bass guitar takes an human manifestation. The first thing it will do is to go and surrender in raja's Feet. Bass guitar is the lead to the entire composition while voice is the counter point to it. Thanks to QFR konjam Bassalam Episode.
This is the best ever. Interludes are ultimate.❤
When the lyricist name appears ..... VAIRAMUTHU.. from ILAYARAJA song❤
Intha paatu evalo azhagu 😍😍 manasuku avalo santhosham kudukuthu 🥰🥰
This song composed in heaven by god❤❤
Good morning🌞
இசைக் கடவுள் இளையராஜா❤️👍🙏
I'm ... Always.... Love it . ..............
Enna Song ya, So Beautiful Voice music Vera Nice 🕛
நீங்க இல்லாத உலகம் என்ன ஆகபோகுது ஐயா😢😢😢😢😢😢😢😮😢😢😢😮😢😢😢
Dec 24 any one🙌🏻
Nicely done video hats off to you.🙏🏾👏🏾👏🏾👏🏾
நான் 1985 லதான இன்னும் இருக்கேன். எப்போ இந்த 2024 வந்துச்சு மாப்ள?
மாப்ள நீ இன்னும் கோமா ல தான் டா இருக்க. இன்னும் ஒரு 20 வருஷத்துக்கு அப்படியா தூங்கு டா மாப்ள 🤣🤣🤣
Mesmerizing ❤
ராஜாவின் அற்புதம் 🎉
Still in vibe
Intha 90s hit songs ellam kekkurathu I am krish❤❤❤
Gokul sudio❤
😊
❤myself even in 2025 i here
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடைபோடும்
( இந்த தயக்கத்திற்குப் பெயர்தான் வெட்கம் ....)
இசையின், இசை மற்றும் ஜெயச்சந்திரன் குரல் என்றுமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாடலை போலவே படங்கள் வரைந்ததும் அருமை!❤❤❤❤
2024 Dec 15 kekuren song
i love this song😍😍😍😍😍😍😍
Anybody 2025..? Jan 01...
2024 நாளுல மட்டுமள்ள 2050 ளையும் கேப்பேன்
பொத்திவச்சா அன்பு இல்ல
சொல்லிபுட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால
Excellent composition ❤ All-time great
#ilaiyaraaja❤
அன்பு கொண்ட நெஞ்சத்திற்கு ஆயுசு நூறு
Ever so lovely ❤❤❤❤
அருமை 🎉
Ippo intha song ketta kuda udmbellam silirkkuthu that 🌧️ mode
2024 ❤️from kerala
My favourite always song 🎵 ❤
My favourite song
❤WT song ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
This is some what close to original cassette clarity
என் மனதுக்கு பிடித்த பாடல் வரிகள்
favorite song....❤
கிராமத்து மண்வாசனை ❤❤❤
Really excellent ever green song Manathai varudum varigal
You must be matured enough and should have gone through life experience to enjoy Raja sir’s songs….
Na 2k but I love this song 😊😊😊
From 3.40 it's another lavel ❤
வைரமுத்து ❤
My favourite❤❤❤❤
பருக்கும் திசை யாது எந்த பறவை அறியாது 😢
Raaja Aiyya 🥰🥰🥰🥰😍😍😍😍👌👌👌👌👌🤩🤩🤩🤩🤩
Jayachandran ❤❤❤
ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும்
Class❤
I will listen this song in the year 4024
love the lyric rendering , Tq
Nandri
കൊള്ളാം