நட்சத்திர சூட்சமங்கள் - C.பாலமுருகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 83

  • @muralidaranbala
    @muralidaranbala 3 ปีที่แล้ว +6

    நன்றி chinnaraj ஐயா இந்த பதிவு அளிதாமைக்கு நன்றி

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +3

    ஜோதிடத் தமிழ் நூல்களுள் ஒன்றான குமாரசாமீயத்தில் கூறப்பட்டுள்ள நட்சத்திரங்களின் சிறப்பியல்புகளை வெகு சிறப்பாக விளக்கமளித்த
    கோவையின் நட்சத்திர விடி
    வெள்ளி திரு.கோவை பாலமுருகன் அவர்களுக்கு
    உளம்கனிந்த வாழ்த்துக்கள்.

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 3 ปีที่แล้ว +9

    நன்றி திண்டுக்கல் ஜோதிட சங்கம் மற்றும் அதன் தலைவர் என் தலைவர் குருநாதா நன்றி

  • @muralidaranbala
    @muralidaranbala 3 ปีที่แล้ว +7

    Superநன்கு கற்றவர் கரைத்து குடித்தவர் ஜோதிடத்தை அருமை ஐயா

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 ปีที่แล้ว +10

    சின்னராஜ் ஐயா அவர்களின் அரும்பணி தொடரட்டும்🙏

  • @shivu-w8i
    @shivu-w8i ปีที่แล้ว +1

    சின்ராஜாசார் இவரைதவிருங்கள் நீங்களேபேசலாம் உங்களுக்கு தனிமரியாதை உண்டுசார் சிவசிவ ஓம்

  • @shivu-w8i
    @shivu-w8i 5 หลายเดือนก่อน

    விசாகம்தானேதேன் சுவாதி தேன்அடை அப்பதேன்சேமம்தானே எப்படிபிரச்சனைதரும் சார் சிவசிவ

  • @gnanamani3975
    @gnanamani3975 3 ปีที่แล้ว +5

    நான் ஜோதிட ஆர்வலர் இந்த. வகுப்பு நன்றாக. இருந்தது

  • @jyothih8162
    @jyothih8162 3 ปีที่แล้ว +5

    சாரம் பார்க்காத ஜோதிடர்கள் சோரம் போவார்கள். அருமை 👍

  • @gnanamani3975
    @gnanamani3975 3 ปีที่แล้ว +3

    சின்னராஜ் சார் இந்த. வகுப்பில் செங்கதிர் சூரியள் போன்று பிரதிபலித்தீர்கள் நீங்கள் கேள்வி கேட்ட. விதம் அருமை சார் நன்றி

  • @satheesbs
    @satheesbs 3 ปีที่แล้ว +1

    நல்ல தலைப்பு கொண்ட கருத்தரங்கம் இது போல் நிறைய கருத்தரங்கம் நடக்க மற்றும் அதை நாம் காண அருள் புரிய இறைவனை வேண்டுகிறோம்

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 ปีที่แล้ว +5

    இந்தzoom meetingக்கு "கலக்கப் போவது யாரு" ன்னு தலைப்பு கொடுத்திருக்கலாம். ஜோதிடர் பாலமுருகன் கலக்கிட்டார்.
    நல்வாழ்த்துகள்.

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 ปีที่แล้ว +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. மிகத்தெளிவாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 3 ปีที่แล้ว +5

    நீங்கள் இருக்கும் இருக்கும் என்பதை விட அதை சொல்லுங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் இதற்கு தான் 3மணி நேரம் நெட்டில் உள்ளோம். அன்பரே குமாரசாமி நூலீன் நுட்பத்தை பாடமாக பாடத்தை நடத்துங்கள் அன்பரே

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல கோடி🌹🌹 அருமையான பதிவு🙏🙏

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb ปีที่แล้ว

    Sema video , i will save this in my playlist.

  • @boobathygopal9677
    @boobathygopal9677 2 ปีที่แล้ว

    Vannakkam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya

  • @Jayasruthi786
    @Jayasruthi786 ปีที่แล้ว

    நல்ல தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது,நன்றிகள்

  • @SenthilKumar-hu2yp
    @SenthilKumar-hu2yp 3 ปีที่แล้ว +3

    Ayya visakam please

  • @shivu-w8i
    @shivu-w8i ปีที่แล้ว

    சோதிடருக்கூமட்டும் என்றால் லைவ் எதுக்குசார்

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு
    நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @muralidaranbala
    @muralidaranbala 3 ปีที่แล้ว +1

    Excellent chinnaraj sir super

  • @arumugammuthiah2357
    @arumugammuthiah2357 3 ปีที่แล้ว +2

    சின்ன ராஜா அவளுக்கும் சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும் நன்றி போன் நம்பர் கொடுத்தால் மிகவும் நன்றாக

  • @senthilmurugan6832
    @senthilmurugan6832 3 ปีที่แล้ว +1

    அருமை ஜயா
    நன்றி

  • @sumathimano4341
    @sumathimano4341 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை நல்ல பதிவு

  • @sureshbabu5687
    @sureshbabu5687 3 ปีที่แล้ว +1

    Awesome……… 🧡🙏🙏🙏🙏🙏✔

  • @gnanamanigunaksekaran8978
    @gnanamanigunaksekaran8978 3 ปีที่แล้ว +1

    Ayya…. If 1st nakahatra is always bad… does that mean for everyone in life moon dasha will be bad??????

    • @tbraghavendran
      @tbraghavendran ปีที่แล้ว +1

      No, astrology doesn't work like this.

  • @Muthulakshmi-c8d
    @Muthulakshmi-c8d ปีที่แล้ว

    Good show

  • @jyothih8162
    @jyothih8162 3 ปีที่แล้ว +1

    சின்னராஜ் ஐயா வணக்கம் 🙏.

  • @naveencyoga
    @naveencyoga 3 ปีที่แล้ว +2

    Good information sir Thank u sir

  • @shivu-w8i
    @shivu-w8i ปีที่แล้ว

    கிராமத்தில் இருக்கும் 100 ரூபாய் சோதிடர்இருக்கும் போது சோதிடம் நன்றாக இருந்தது யூடிப் வந்தபிறகுதான் கெட்டது ஒரே கிரகத்துக்கு ஆளுக்கு ஒருபலன் கேட்டால் அனுபவம் என்பது

  • @vidhyasenthil9177
    @vidhyasenthil9177 3 ปีที่แล้ว +1

    Pooradam natchathiram ?

  • @sthiyagaraj2406
    @sthiyagaraj2406 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @shanmugavelme4991
    @shanmugavelme4991 3 ปีที่แล้ว +1

    பரிகாரம் பலித்துவிட்டுது என எ ப்படி தெரிந்து கொள்வது என மேடம் கேட்டதற்கு மழுப்பர

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 3 ปีที่แล้ว +4

    நட்சத்திர சூட்சுமம் அனைத்தும் விசித்திர ஜோதிடம் புத்தகத்தில் உள்ளது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

    • @viswanathana.s1874
      @viswanathana.s1874 3 ปีที่แล้ว +2

      ஆசிரியர் யார் ஐயா புத்தகம் எங்கு கிடைக்கும் ஐயா

    • @Rose-nj5su
      @Rose-nj5su 2 ปีที่แล้ว

      @@viswanathana.s1874 பதிப்பகம், ஆசிரியர் யார் என்று சொல்லுங்கள் ஐயா

    • @karunamoorthyseshachalam5104
      @karunamoorthyseshachalam5104 ปีที่แล้ว

      விசித்திரஜோதிடம்

  • @anandChina
    @anandChina 3 ปีที่แล้ว

    Excellent

  • @catakapatrivenugopal9671
    @catakapatrivenugopal9671 3 ปีที่แล้ว

    ஐயா, மேஷ லக்கினம் கன்னிராசி பரிகாரம் சொல்லும்போது கால புஷனுக்கு 6 வது கன்னிராசியில் உள்ள கிரகம் கேதுவானால் செவ்வவேண்டிய பரிகாரம் தெளிவாக தெரியவில்லை என்பதால் மறுபடியும் சொல்ல வேண்டுகிறேன்.
    மற்ற கிரகங்களின் பரிகாரம் தெளிவாக உள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 3 ปีที่แล้ว +1

    பேசுங்கள் பேசதான் டைம்

  • @rajendrank3136
    @rajendrank3136 3 ปีที่แล้ว +2

    🙏🙏🌹🌹🌹👍

  • @rajeshwarim4339
    @rajeshwarim4339 3 ปีที่แล้ว +1

    Phone no of Bala murugan Sir

    • @tbraghavendran
      @tbraghavendran ปีที่แล้ว

      Why do you need his mobile phone number?

  • @lakshmitr6421
    @lakshmitr6421 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌👍👏👏🌹

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 ปีที่แล้ว +1

    🙏🏾🙏🏾🙏🏾👍

  • @shivu-w8i
    @shivu-w8i ปีที่แล้ว

    நல்லா ரீல்விடகத்து வைத்துள்ளீர் அம்மா அப்பா வேறானால் கிரகத்துக்கு எப்படி தெரியும் அம்மா அப்பா ஒன்னு சிசேரியனில் ஒரேநேரம் எப்படி பலன்மாறுது

  • @shivu-w8i
    @shivu-w8i ปีที่แล้ว

    பாஸிட்டிவ் சின்ராஜ்சாருக்கு சிவசிவ

  • @shivu-w8i
    @shivu-w8i ปีที่แล้ว

    சின்ராஜ் சார் இவர்பேசியதையேதான் பேசுககறார் நேரம் வேஸ்ட்

  • @shivu-w8i
    @shivu-w8i 5 หลายเดือนก่อน

    16 நட் கலைஞானபாதம் நன்மையைதானே செய்யும் சங்கியம் என்கிறீர்கள் சார் விளக்கவும் சார்

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் ஐயா

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 3 ปีที่แล้ว

    விருட்சம்

  • @mahatisvkc8472
    @mahatisvkc8472 3 ปีที่แล้ว +3

    சிரிப்பு திருடன் சிங்கார வேலு... ன்னு விகடன் பத்திரிக்கையில் அந்த காலத்தில் joke வரும். அது மாதிரி இவர் சிரிப்பு சோதிடர் போல...

    • @oliversanthana
      @oliversanthana 3 ปีที่แล้ว +2

      குமாரசாமியம் என்பதை ஏன் எப்போதுமே குமாராசாமியம் என்று சொல்கிறார்.....

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 3 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் அண்ணா

  • @SynergyKishore19
    @SynergyKishore19 2 ปีที่แล้ว

    22

  • @shivu-w8i
    @shivu-w8i 5 หลายเดือนก่อน

    அனுசம்தானே பென்மான்கேட்டை ஆண்மானல்லவா

  • @santhinatarajan8499
    @santhinatarajan8499 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா . பொதுவாக ஜூம் மீட்டிங்கில் வரும் ஆண்களிடம் dress code என்பதே இல்லை ஏன் அப்படி ..... எல்லோரும் பார்க்கிறார்கள் என்ற உணர்வு வேண்டாமா துண்டைப் போர்த்திக்கொண்டு ஒருவர் இருக்கிறார் பாருங்கள் .... ஒரு நல்ல விஷயம் செய்யும் போது இப்படி நடந்துக்க வேண்டாமே

  • @ggsachin6061
    @ggsachin6061 3 ปีที่แล้ว +1

    குடிசுக்ரன் கெடுக்கும் என்பார்கள் ,நீங்க சுக்ரன் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அப்பா விற்கு நன்மை என்று சொன்னிர்கள் விளக்கமுடியுமா ?
    velmurugan

  • @shanmugavelme4991
    @shanmugavelme4991 3 ปีที่แล้ว +1

    கமான்ட்ஷ் படியா நிறைகுறைசரிசெய்யமுடியும்

  • @nkausalya851
    @nkausalya851 3 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @perumans532
    @perumans532 3 ปีที่แล้ว

    தெரியலானா நம்மகிட்ட கேக்கணும.

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவுதான் ஆனால் சரியாக பொருந்தவில்லை
    உதாரணமாக "சனி கேட்டையில் நின்றால்"வாகனம் லோனில் எடுக்க கூடாது என்றார்கள்,எனக்கு சனி கேட்டை 3 ல் நிற்கிறார் நான் முதல் முதலாக பைக் லோனில்தான் எடுத்தேன் ஆனால் மாதம் இரண்டு டியூவாக கட்டி,5வது டியூவில் மொத்த லோனையும் கட்டி டியூவை முடித்துவிட்டேன்.
    2)சதயம் நட்சத்திரத்தில் என் அக்காள் பிறந்திருக்கிறார் அவருக்கு தோல் நோயே வந்ததில்லை,இரண்டு கிட்னியும் செயல் இழந்து மாற்று கிட்னி பொருத்தி 6 வருடத்தில் இறந்து விட்டார்.
    ஆக ஜோதிடத்தில் இன்னும் ஏராளமான விசயங்களை நாம் தேட வேண்டியுள்ளது.
    மேலும் "குமாரசுவாமியம்,புலிப்பாணி போன்ற ரிஷிகளின் காலம் வேறு,இன்றைய காலம் வேறு அதனால் அந்த பலன்கள் தற்போதைய காலத்திற்க்கு எல்லாம் ஒத்து வருவதில்லை என்பது என் பணிவான கருத்து.

  • @ganeshanastro5725
    @ganeshanastro5725 3 ปีที่แล้ว +4

    ரேவதி க்கு இலந்தை பழம் போல..27நட்சத்திரத்திற்க்கும் சொன்னால் நன்று

  • @anandChina
    @anandChina 3 ปีที่แล้ว +1

    Thanks to C balamurugan sir, I was about to visit tirupathi and running rahu dasha. Luckily saw this video 🙏

  • @vijieswari5860
    @vijieswari5860 10 หลายเดือนก่อน

    False my friend her mother are barzani both are single child they are kondeeswari

  • @mathivanan5740
    @mathivanan5740 3 ปีที่แล้ว

    நன்றாக தூங்கவும். முகம் பொலிவு பெறும்

  • @shanmugavelme4991
    @shanmugavelme4991 3 ปีที่แล้ว +1

    டேய் லூசு2689,,,நன்மை , இதையே தீமைசெயய்யும் எனசொல்ற என்னடா உலர

  • @shanmugavelme4991
    @shanmugavelme4991 3 ปีที่แล้ว

    டேதிருவாதிரலகார் நாய்வளர்க்க என சொல்லி மின்சாரம் நட்சதீதரக்கார்ர் நாய் வளர்க்க சாகும் ஏனஉலருகிறாய் எதபுரிந்துக்கொள்வது