ஆஷாட நவராத்திரி ஐந்தாம் நாள் அலங்காரம்| ashada navratri 2021 in tamil | varahi | navratri |வராகி
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #ashadanavarathri #ashadanavratri2021intamil #ashadanavratri2021 #ashadanavratripooja #ashadanavratripuja #ashadanavratriintamil
#varahiamman
#ashadanavratri
#varahiammansongsintamil #varahimalai #varahiamman #varahi #varahiammanhistoryintamil #varahimantra #varahisahasranamam #varahikavacham #varahistotram #varahimoolamantra
#varahimalaiintamil #varahimalailyricsintamildownload #varahimalaitamillyrics #varahimalaisong #varahimalai32 #varahimalaimeaningintamil #varahimalailyrics #varahimalailyricsintamilfreedownload #varahimalaipadal #varahimalai1
#ஆஷாடநவராத்திரி #ஐந்தாம்நாள்அலங்காரம்| ashada navratri 2021 in tamil | #navratri |#வராகி #அம்மன்
அருமையான தரிசனம் ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்
ஸ்ரீ வாராஹி தாயே போற்றி
🙏🙏🙏
🙏🙏🙏
Hi akka
@@ns_boyang தம்பி...
@@paavai.p6514 அப்ப நான் தம்பி இல்லையா?
@@ns_boyang என்ன கூப்பிடாமல் நீங்க மட்டும் பேசுறீங்க நானும் வரேன்
இந்த நாள் ஆஷாட பஞ்சமி.அன்று நான் அரளி மாலை மற்றும் தாமரை மலர் தந்தேன்.நான் அன்னையின் முன் நின்றிருந்த போது அன்னை மீதிருந்த தாமரை மலர் விழுந்தது. அந்த அர்ச்சகர் நான் தந்த தாமரை மலரை எடுத்து எனக்கு தந்தார். நான் இப்போது தான் கொடுத்தேன் எனவே வேண்டாம் என்று கூறிவிட்டு ஏற்கனவே விழுந்த தாமரை மலரை எடுத்துக்கொண்டேன். பிறகு அதை வைத்துவிட்டு உங்களிடம் போனில் பேசினேன். வந்து பார்த்தால் நான் வைத்திருந்த தாமரை மலரை காணவில்லை. பிறகு வேறு ஒரு அர்ச்சகர் வந்து மீண்டும் நான் கொடுத்த தாமரை மலரையே எனக்கு திருப்பி கொடுத்தார்.நான் தந்த தாமரை மலர் இந்த வீடியோவில் ஆரத்திக்கு அடுத்தாக வருவதில் அன்னையின் இடது கை அருகில் இருக்கிறது.
நல்லது தான் சகோ
அற்புதம் ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்
@@VarahiYugam 🙏🙏🙏
@@ns_boyang அருமை🙏🙏🙏