நல்ல விஷயங்களை தேடிச் சென்று பதிவாக்கம் செய்ய நல்ல ஒரு தொழில் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு ஒளிவு மறைவு இன்றி பதில் சொல்ல பெரிய மனசு வேண்டும் மிகத் தெளிவாக தேவையான பொருள்களையும், செய்முறையையும், விளக்குகிறார் சகோதரி இருவருக்கும் மிக்க நன்றி 🙏👍
பேட்டி அளித்தவர் மற்றும் பேட்டி எடுத்தவர் இருவருக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கங்கள்!!! இருவரின் குரல் வளமும், தெளிவான வார்த்தைகள் அருமை அற்புதம் அழகோ அழகு Congratulations!!! கேட்ட கேள்விகளுக்கு ஒளிவுமறைவின்றி டக் டக் என்று கணீர் என பதிலளித்த "Ezhil Shree Natural Products" உரிமையாளர் Madam அவர்கட்கு இனிய நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி God Bless you and your family da ma!!!
NaOH dilute process heat உருவாகும் 10 to 12 hrs பிறகு சோபணிஃபிகேஷன் செய்வது சிறந்தது, எப்போதும் கரைப்பானில் தான் கரைபொருளை கலக்க வேண்டும் , இந்தம்மா கரைபொருளில் (NaOH) , கரைபானை சேர்க்கிறார்.
தோழி நானும் இதே போல தான் குளியல் சோப்பு செய்து விற்பனை செய்கிறேன் . இயற்கை சோப்பில் tfm சோதனை செய்தால் 70 தான் வருகிறது . நம்ம ஆளுங்க 75-80 கேட்கிறார்கள் . உங்கள் சோப்பில் எவ்வளவு tfm வருகிறது . விவரம் தேவை . உங்களை எப்படி அணுகுவது . பதிலுக்காக காத்திருக்கிறேன்
I m also soap making business...tat term. tfm is very fraud one pure hand mane soap is best one ,. I use coconut oil and castor oil....and v also doing t oil business tat castor oil.gingely oil . groundnut oil.. coconut oil..so for me t base oil for soap is easy to me
@@rajalakshmi3064 Hi Mam, saw your effort. It was great 😊 you are running business on your own. All the best. Here I have doubt, I saw the full video during video I saw you said using three ingredients aloe Vera gel, coconut oil, sodium hydroxide solution. Castic soda and sodium hydroxide solution both are same ? or both are different
Tfm test க்கு கொடுக்கும் போது வாசனை திரவியங்கள் கலக்காமல் கொடுத்தால் tfm அதிகரிக்குமா . நான் முன்பு இயற்கை மூலப்பொருள் சேர்த்து சோதனைக்கு கொடுத்தேன் tfm62 தான் வந்தது
பேட்டி அளித்தவர் மற்றும் பேட்டி எடுத்தவர் இருவருக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கங்கள்!!! இருவரின் குரல் வளமும், தெளிவான வார்த்தைகள் அருமை அற்புதம் அழகோ அழகு Congratulations!!! கேட்ட கேள்விகளுக்கு ஒளிவுமறைவின்றி டக் டக் என்று கணீர் என பதிலளித்த "Ezhil Shree Natural Products" உரிமையாளர் Madam அவர்கட்கு இனிய நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி God Bless you and your family da ma!!!
நல்ல விஷயங்களை தேடிச் சென்று பதிவாக்கம் செய்ய நல்ல ஒரு தொழில் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு ஒளிவு மறைவு இன்றி பதில் சொல்ல பெரிய மனசு வேண்டும் மிகத் தெளிவாக தேவையான பொருள்களையும், செய்முறையையும், விளக்குகிறார் சகோதரி இருவருக்கும் மிக்க நன்றி 🙏👍
நன்றிங்க நண்பரே
பேட்டி அளித்தவர் மற்றும் பேட்டி எடுத்தவர் இருவருக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கங்கள்!!! இருவரின் குரல் வளமும், தெளிவான வார்த்தைகள் அருமை அற்புதம் அழகோ அழகு Congratulations!!! கேட்ட கேள்விகளுக்கு ஒளிவுமறைவின்றி டக் டக் என்று கணீர் என பதிலளித்த "Ezhil Shree Natural Products" உரிமையாளர் Madam அவர்கட்கு இனிய நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி God Bless you and your family da ma!!!
நன்றி ஐயா
Red
மேம் 👌👌👌 நல்ல விசயம் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி
மனமார்ந்த நன்றி
வாழ்க நளமுடண்
Super madam.All the best.
Thanks for the presentation and knowledge
Thank you sir
NaOH dilute process heat உருவாகும் 10 to 12 hrs பிறகு சோபணிஃபிகேஷன் செய்வது சிறந்தது,
எப்போதும் கரைப்பானில் தான் கரைபொருளை கலக்க வேண்டும் , இந்தம்மா கரைபொருளில் (NaOH) , கரைபானை சேர்க்கிறார்.
Soap la norai vara ena things use pandrenga
Super sister
Super
Super technical information
Thank you
Good information
Thank you
Use normal water or RO water
Soap sell panrathuku ethuvum approval vanganuma
Super sister ❤ neenga nalla eruppiga
Nandri nga brother
Valgha valamudan madam
நன்றி சார்
Mam சோப் தயாரித்து எத்தனை நாள் கழித்து கவர் பண்ண வேண்டும் 30 நாள் கழித்து தான் packing pannanuma... Solluga plz
After 75 days pack is this good output
Super mam. I haven one business idea.
Ok sir
Super clear shown vedio ❤️
Thank you
@@rajalakshmi3064 hiii mam unga kitta vangi sale panna mudiyuma
Super mam
Thank you
Madam.coconut.oil.mill.adress.kodukkavum
Madam, 1 doubt,
Coustic soda intha Mari chemical s ku alternative Natural aa product ennathu add pandrathu .
Soap cannot be made without caustic soda but the effect of caustic soda will go away in that 45 days curing period hence it's safe to use...
@@sangeethaselvaraj1949 soap base more helpfull to skin. Doctors recommend soap base for skin
thanks a lot
Arumai
Nandri nga brother
Very nice information and it's useful.
Thank you
Rate of the soap madam
70
How gram you take sodium hydroxide...?
75 g
Madam silikan mold eppadi seivathu
Vanganum sir
Online la
Soap base use panlama
Your wish
@@rajalakshmi3064 Kuppaimeni Soap Base Making - With Lather Test th-cam.com/video/USKAx326x88/w-d-xo.html
Intha soap epadi vangurathu. Amount yevlo.
Please call 7200785508 no will say how to order thank you
Ethu face ku apply panalama face fulla pimple
Charcoal soap kantipa pimple cute agum.body fully use panalam.
I used this soap good quality
Buy from them.its very nice.I personally used.
Thank you very much
I can't understand language
தோழி நானும் இதே போல தான் குளியல் சோப்பு செய்து விற்பனை செய்கிறேன் .
இயற்கை சோப்பில் tfm சோதனை செய்தால் 70 தான் வருகிறது . நம்ம ஆளுங்க 75-80 கேட்கிறார்கள் . உங்கள் சோப்பில் எவ்வளவு tfm வருகிறது .
விவரம் தேவை . உங்களை எப்படி அணுகுவது .
பதிலுக்காக காத்திருக்கிறேன்
I m also soap making business...tat term. tfm is very fraud one pure hand mane soap is best one ,. I use coconut oil and castor oil....and v also doing t oil business tat castor oil.gingely oil . groundnut oil.. coconut oil..so for me t base oil for soap is easy to me
Rate of caustic soda
Super... ஒரு சந்தேகம் இந்த soap களுக்கு government approved எப்படி வாங்குறது...?? மற்றும் soap test lab எங்கே உள்ளது...
அவங்களுக்கு கால் பண்ணுங்க
Call me 9952305508
Madam...
சோப்பு அச்சு எவ்வாறு எங்கு வாங்குவது??
Call me mam
Online (flip kart)la sope molds irukkum paarunga mam naanum vaangi irukken
@@Daytodaytimepass ok sir
அமெசானில் கிடைக்கிறது நண்பரே
Eppadi order seithu vaanguvathu
description number ku call pannunga...tharivanga
How much one soap
@@Naayagan_official tq
@@Vellorepayyan see video full catch the answer tq
@@9025260044 thank you
Potassium hydroxide can be used instead of Sodium hydroxide
வாசனை scent எங்கு வாங்கி நீங்க
அக்கா எனக்கு எண்ணெய் மட்டும் பரு கொண்ட சறுமம், மேலும் சறுமம் பலாப்பளாக எந்தே சோப்பு யூஸ் பண்ணனும்...
Charcoal, kuppaimeni
Nalungu mavu soap best result irukkum. I'm herbal soaps manufacturer
தேங்காய் எண்ணெய் சோப்பு
Soap rate sollunga i need
70
Soaps rate please
Cod available
No
Milk use panni pannalama mam
Use pannalam
Soap price ?
60
Eppadi vankuvathu
Courier or transportation
Mam sope karaiyaama eruka eana mam pannanum
Use pannama pathrama vachukanum
Kaluppu payanpaduthalam. But nanga payanpaduthuvathu illa
@@sanjaychannel2372 can’t stop laughing 🤣🤣🤣🤣🤣by seeing your comment
நாம் தமிழர்
Sodium hydroxide ithu chemical product ,
Natural soap nu sludriga mam
20 days le chemical effect poidum bro
Thanks
Thanks
🙏
மக்கள் நீதி மய்யம்
Thanks for watching
anna arumy 🙏🙏🙏
Nandri
எந்த சோப்பும் போடுற பொருளோட colour வரல
Colors add pandrathilla
Natural la herbal ingredients la color varathu
Method thappu oil la than lye add pannanum lye la oil add panna kudathu medam
.lye தயாரிப்பு சொல்லுங்க Pls
Soap rate hw much
Call me 9952305508
சோடியம் ஹைட்ராடு சேர்க்காமல் இயற்கையாக தயாரிக்கும் முறை உள்ளதா
Yes but only won use
How to avoid soap sweat?
Call and clear your doubt
@@caringrecipestamil4490 Kuppaimeni Soap Base Making - With Lather Test th-cam.com/video/USKAx326x88/w-d-xo.html
Enga kidaikum
Description la irukura number ku call pannunga bro
Your From
கோவை
Castic soda use pannalaya medam
Castic illama yentha soap m pannave mudiyathu sir
@@rajalakshmi3064 Hi Mam, saw your effort. It was great 😊 you are running business on your own. All the best. Here I have doubt, I saw the full video during video I saw you said using three ingredients aloe Vera gel, coconut oil, sodium hydroxide solution. Castic soda and sodium hydroxide solution both are same ? or both are different
@@AllInOneWithAynu thank you mam yes
@@AllInOneWithAynu both same
@@poralekharadoun2550 Kuppaimeni Soap Base Making - With Lather Test th-cam.com/video/USKAx326x88/w-d-xo.html
உதவிதேவை
Soap price
Contact them for the latest price
@@Naayagan_official OK
60
வாசனை பொருட்கள் பற்றி சொல்லவே இல்லை மற்றும் போடுவதை காட்டவே இல்லை.
தேங்காய் எண்ணெய்யால் எடை குறையாது . கற்றாலையால் எடை குறையும்
வாசனை திரவியம் சேர்கல கஸ்டமர் விரும்பினால் செய்து தருவோம்.
Tfm test க்கு கொடுக்கும் போது வாசனை திரவியங்கள் கலக்காமல் கொடுத்தால் tfm அதிகரிக்குமா .
நான் முன்பு இயற்கை மூலப்பொருள் சேர்த்து சோதனைக்கு கொடுத்தேன் tfm62 தான் வந்தது
இயற்கை சோப்பு தயாரிக்கும் போது டிஎஃப்எம் குறைவாகத்தான் வரும் வரும் தோழரே டிஎஃப்எம் பற்றி கவலை தேவை இல்லை
@@caringrecipestamil4490சரி தான் ஆனால் சிலர் கேட்கிறார்கள் அதான் 70 க்கு மேல் tfm வர என்ன பண்றது
@@rajivhairtransplantresult1222 purity iruntha yethuvu Pana mudiyathu people's ku puriya vaikanum
How to contact your channel
ரொம்ப கதை விடாதம்மா. குப்பர் என்கிற சித்தர் கிடையாது .
பேட்டி அளித்தவர் மற்றும் பேட்டி எடுத்தவர் இருவருக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கங்கள்!!! இருவரின் குரல் வளமும், தெளிவான வார்த்தைகள் அருமை அற்புதம் அழகோ அழகு Congratulations!!! கேட்ட கேள்விகளுக்கு ஒளிவுமறைவின்றி டக் டக் என்று கணீர் என பதிலளித்த "Ezhil Shree Natural Products" உரிமையாளர் Madam அவர்கட்கு இனிய நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி God Bless you and your family da ma!!!
நன்றி ஐயா
தாமதத்திற்கு மன்னிக்கவும்