மருதமலை பட வடிவேலு காமெடி பாணியில் மிரட்டி காய்கறி வாங்கிய நகராட்சி ஊழியர்; குடிபோதையில் தகராறு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #MaruthamalaiVadivelu | #Arani | #AraniVegetableMarket | மருதமலை பட வடிவேலு காமெடி பாணியில் மிரட்டி காய்கறி வாங்கிய நகராட்சி ஊழியர்; குடிபோதையில் தகராறு!
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 652

  • @thahathaha1265
    @thahathaha1265 3 ปีที่แล้ว +99

    அன்றே கணித்தார் வடிவேலு

    • @Abilash896
      @Abilash896 3 ปีที่แล้ว +3

      😁😁

    • @GreyBlackD
      @GreyBlackD 3 ปีที่แล้ว +2

      😂 😂 😂

  • @User_U_Sir
    @User_U_Sir 3 ปีที่แล้ว +121

    *அதே Blue சட்ட, காக்கி pant* 😂

    • @moonsunday7373
      @moonsunday7373 3 ปีที่แล้ว +2

      அட ஆமா பா 😂😂😆

    • @DMKgspectrumFraudnoElectricity
      @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +1

      Hahahaha 😀😃😄😁😁😆

    • @MrThamizhvaanan
      @MrThamizhvaanan 3 ปีที่แล้ว +1

      அந்த எச்சை பயனை பிடித்து, 10 நாளைக்கு public toilet கழுவ விடுங்க 😡😡😡

  • @relaxingsounder4167
    @relaxingsounder4167 3 ปีที่แล้ว +179

    ஏண்டா ஊதா சட்ட போட்டவன் எல்லாம் சூனா பானா- வா ஆகிடமுடியுமா... 😁

    • @Sammuraji
      @Sammuraji 3 ปีที่แล้ว +3

      Aaamaaaaa

    • @nisanthnisanth4913
      @nisanthnisanth4913 3 ปีที่แล้ว +1

      Apo blue satta

    • @bujjie6680
      @bujjie6680 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣semma

    • @asultana5080
      @asultana5080 3 ปีที่แล้ว +1

      Soona paana. Apdinna ?

    • @bujjie6680
      @bujjie6680 3 ปีที่แล้ว

      @@asultana5080 vadivelu Sir comedy search panni paarunga sister..

  • @santhoshsanjay8187
    @santhoshsanjay8187 3 ปีที่แล้ว +160

    இந்த செய்தி மட்டும் பாலிமர் தொலைக்காட்சியில் கிடைக்கட்டும் வேற லெவல் கொண்டு போய்டுவன்

  • @nagarajanraju5194
    @nagarajanraju5194 3 ปีที่แล้ว +136

    பொழுது விடிஞ்சதும்...
    மப்பு தெளிஞ்சிடும்....
    சீட்டு கிழிஞ்சிடும்.....
    மாப்பு... வச்சிக்கிட்டியே..ஆப்பு..😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

    • @ramkikovilpatti3022
      @ramkikovilpatti3022 3 ปีที่แล้ว +1

      Eppadiya ippadi yosikkiringa 🤣🤣🤣

    • @kumarlee5951
      @kumarlee5951 3 ปีที่แล้ว

      🤣💯

    • @nmanikandan7376
      @nmanikandan7376 3 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @venkat-rko-editz
      @venkat-rko-editz 3 ปีที่แล้ว

      👌😂😂😂😂

    • @ameerjahan108
      @ameerjahan108 3 ปีที่แล้ว

      நல்ல டயலாக் சினிமாவில் வசனம் எழுதுக ப்ரோ

  • @SM-zg7zs
    @SM-zg7zs 3 ปีที่แล้ว +44

    வடிவேலு மாதிரியே காய்கறி வாங்க அவர மாதிரியே டிரஸ் போட்டு போயிருக்கான்யா இந்த ஆளு..😄😄

    • @abeerah826
      @abeerah826 3 ปีที่แล้ว

      😀😀😀😀

  • @jaleelasraf2018
    @jaleelasraf2018 3 ปีที่แล้ว +21

    இந்த மாதிரி நியூஸ் எல்லாம் என் தலைவன் வேல்ராஜ் வேற level la சொல்லுவான். 🤣🤣😂

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 3 ปีที่แล้ว +64

    அதே ப்ளூ சட்டை காக்கி பேன்ட்.....
    சீன் மாறாம பிச்சை எடுத்திருக்கான்

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 ปีที่แล้ว +123

    அடையாள அட்டை எதற்கு எல்லாம் பயன் படுத்தலாம் என்று இவர் நமக்கு கற்று கொடுக்கிறார்.

    • @wappaya3712
      @wappaya3712 3 ปีที่แล้ว

      அம்மம்மா ஆடை கொண்டு கழற்றி விட்டு போகும் உன் ஆடை எல்லாம் மழையில் நனைந்து போகும்

  • @user-5GFR
    @user-5GFR 3 ปีที่แล้ว +33

    இது வடிவேல் பாணி இல்லை இது இவங்க பாணி இவங்க பாணியில் தான் வடிவேல் நடிச்சாரு!

  • @Rk_---_M-i3p
    @Rk_---_M-i3p 3 ปีที่แล้ว +47

    Athae blue shirt 😂🤣

    • @raguvaran8586
      @raguvaran8586 3 ปีที่แล้ว +2

      Bro nalla parunga editing bro

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 ปีที่แล้ว +2

      நானும் அதைத்தான் கூற வந்தேன்😄😄

    • @arullourduraj7004
      @arullourduraj7004 3 ปีที่แล้ว +2

      Ithu corporate area vadivel dialogue

    • @saisathya6744
      @saisathya6744 3 ปีที่แล้ว +2

      Nanum athe tha solla vanthen

    • @gopalmaniraj
      @gopalmaniraj 3 ปีที่แล้ว +1

      @@raguvaran8586 Editing lam illa bro.... Same color la than vadivalu potrupaaru...🤣🤣🤣🤣🤣

  • @levihtkas6480
    @levihtkas6480 3 ปีที่แล้ว +14

    சட்டைய கூட மாத்தாம என்ன ஒரு performance 😀

    • @Anand-ot1hz
      @Anand-ot1hz 3 ปีที่แล้ว +2

      அதே தான் பாஸ்

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 ปีที่แล้ว +83

    எங்காவது செமத்தியாக வாங்கினால் எல்லாம் அடங்கி விடும் போதை😟😟

  • @yntroll5980
    @yntroll5980 3 ปีที่แล้ว +7

    தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு செல்ல வேண்டும்

  • @gopinath7983
    @gopinath7983 3 ปีที่แล้ว +33

    சண்ட போடாதீங்க ஏட்டையா!!! வரிசையில வாங்க!!!

  • @ramarajanr.d.m.2942
    @ramarajanr.d.m.2942 3 ปีที่แล้ว +26

    அவன் பார்க்கும் அரசு பணியைப் பிடுங்கி தகுதியான தனியாரிடம் வேலை பார்க்கும் ஒரு உழைப்பாளிக்குக் கொடுங்கள்.

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 3 ปีที่แล้ว +3

    என்ன பா பேண்ட் சட்டை கலர் கூட ஒரே மாதிரி இருக்கு🤣🤣🤣

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 ปีที่แล้ว

      CHANGE INDIAN LAW - லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

  • @gopalagopala1303
    @gopalagopala1303 3 ปีที่แล้ว +40

    ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் காலம்..... மக்கள், வியாபாரிகள், அரசாங்க அலுவலர்கள், பணக்காரன், ஏழை, அரசியல் வாதிகள்.
    எல்லோரும் அடங்குவர்.... யார் எவ்வளவு யாரை ஏமாற்றுகின்றனர் என்ற அளவு கோல் அப்பப்ப மாறுபடும்

    • @ravimp3111
      @ravimp3111 3 ปีที่แล้ว +2

      காட்டில் மிருகங்கள் போல, பலம் உள்ளவன் பிழைத்துகொள்வான், மனிதனை மனிதன் தின்னும் காலம் வரும், வடகொரியவில் ஒரு கிலோ வாழைப்பழம் 3500 ரூபாய், உணவு பஞ்சம், குடிக்கும் தண்ணீர் காசு கொடுத்து வாங்கி குடிக்கும் காலம் வரும் என்றார் யாகவா முனிவர், வந்துவிட்டது

  • @maragathavel4483
    @maragathavel4483 3 ปีที่แล้ว +10

    இந்த மாதிரி ஆட்களும் முன்கள பணியாளர்களாம்
    வீட்டுலையும் அடையாள காட்டித்தான் எல்லாமே நடக்குமோ

  • @lakshulakshman3667
    @lakshulakshman3667 3 ปีที่แล้ว +3

    ஓ பிச்சைக்காரர்களுக்கு என்று ID card கொடுக்கப்பட்டு விட்டதா😆

  • @mr.greenworld270
    @mr.greenworld270 3 ปีที่แล้ว +1

    Dress kooda matching ah iruku vadivelu kooda😂

  • @kesavenkesava8943
    @kesavenkesava8943 3 ปีที่แล้ว

    இதெல்லாம் விட ஒரு பெரிய highlight ஒரே மாதிரி (வடிவேலு) சட்டை பேண்ட்😂😂😂😂😂😂😂

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +3

    காய்கறியில் பூச்சி மருந்து அடிச்சி கொடுங்கப்பா..அடுத்து வரவே மாட்டான்🥥🥒🥦🍆🥔🧅🥕

    • @manikavi4574
      @manikavi4574 3 ปีที่แล้ว +2

      😴😄😄😄👍🏻👍🏻👍🏻👍🏻

    • @பிஎஸ்எஸ்எஸ்கே
      @பிஎஸ்எஸ்எஸ்கே 3 ปีที่แล้ว +1

      இதுகூட நல்ல யோசனையாக இருக்கு. அதிகார பதவியில் பிச்சை எடுக்கும் நாய்களுக்கு பேதி மருந்து கலந்து குடுத்திடனும்

    • @umamaheswarisenthilkumar6922
      @umamaheswarisenthilkumar6922 3 ปีที่แล้ว +1

      Ssssss

  • @gunasekarapandianpandian9988
    @gunasekarapandianpandian9988 3 ปีที่แล้ว +2

    மதி கெட்டதால்... 🕊️
    மானங்கெட்டு போனவன்.....🕊️
    மது விற்பதால்...
    தமிழ் நாடு விரைவில் வல்லரசு ஆகிவிடும்.✍🏻
    வாழ்க தமிழ் நாடு...🤝
    ஒழிக மக்கள் நலம்...✍🏻
    நமது தலையெழுத்து....🤦

  • @Ananth592
    @Ananth592 3 ปีที่แล้ว +7

    அப்டியே வேலை வீட்டு தூக்க போறீங்க இப்போ.
    Transfer தானே பண்ணிட்டு போங்க. இது எல்லாம் ஒரு செய்தி.

  • @arunraj4264
    @arunraj4264 3 ปีที่แล้ว

    Vadivelu comedy video dress and this guy dress, rendum match aaguthu.

  • @aravindan2463
    @aravindan2463 3 ปีที่แล้ว

    கருத்துகள் அனைத்தும் அற்புதம்

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 3 ปีที่แล้ว +27

    அவனை கட்டிவைத்து கவனித்திருக்க வேண்டும்.............

  • @selvamani235
    @selvamani235 3 ปีที่แล้ว +12

    கேவலமாக இருக்காதா உன் தாய் உன்னை இப்படி தான் பெற்றாளா?

  • @logudesignstudio
    @logudesignstudio 3 ปีที่แล้ว

    Thumbnail vedivel dress um police dress um matching ah potoruka😂

  • @RSB8696
    @RSB8696 3 ปีที่แล้ว

    இந்த விடியோ வடிவேலு பார்க்க வேண்டும்

  • @vina7590
    @vina7590 3 ปีที่แล้ว +3

    அதிசயமா இருக்கு உங்க ஆட்சி நடக்குது இந்த நியூஸ் உங்க சேனலில் வராதே 🤔🤔🤔

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 ปีที่แล้ว +1

      CHANGE INDIAN LAW - லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 3 ปีที่แล้ว +1

    Idhukku Vadivelu thaan kaaranam 😂😂😂

  • @ramzi8532
    @ramzi8532 3 ปีที่แล้ว

    Vadivelu is everywhere

  • @BRasulboy
    @BRasulboy 3 ปีที่แล้ว +1

    தலைவன் எந்த காலத்திலும் trending

  • @rajesh6854
    @rajesh6854 3 ปีที่แล้ว +3

    கரூர் நகரட்சி இது போல தான் நடக்குது.

  • @simonjoshwa8339
    @simonjoshwa8339 3 ปีที่แล้ว

    Same Shirt . Kandipa Vadivelu fan than pa

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 3 ปีที่แล้ว +58

    இதுக்கு தெருவில் பீ நக்கி பிழைக்கலாம்....

  • @jadensmith.46
    @jadensmith.46 3 ปีที่แล้ว

    அது எப்படி வடிவேலுக்கும் இவருக்கும் ஒரே மாதிரி நீல சட்டை 😂😂

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 ปีที่แล้ว +3

    தி மு க ஆட்சி ல இப்படிதான் நடக்கும்... நமக்கு இது தெரிந்தது தானே 😁... அனுபவி

  • @SAKTHIVEL-oo3vc
    @SAKTHIVEL-oo3vc 3 ปีที่แล้ว

    Vadivel potturukkura mariya blue shirt kakki pant potturukkan🤣

  • @MrKarthi4king
    @MrKarthi4king 3 ปีที่แล้ว +4

    இங்கு மதுரையிலும் மாநகராட்சி ஊழியரும் இப்படி தான் செய்கிறார்

  • @Mari91376
    @Mari91376 3 ปีที่แล้ว

    Congratulations 🎉 sun news 4m subscribers👍❤️👏👏🎉👌

  • @RameshRamesh-ks7io
    @RameshRamesh-ks7io 3 ปีที่แล้ว +1

    இதெல்லாம் ஒரு பொழப்பா பாஸ்

  • @veeranganait4087
    @veeranganait4087 3 ปีที่แล้ว +4

    இவர் மீது அரசு எடுக்கும் நடவடிக்கை மற்ற ஊழல்பேர்வளிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

  • @kanniappanim917
    @kanniappanim917 3 ปีที่แล้ว +4

    உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • @richardtoni8545
    @richardtoni8545 3 ปีที่แล้ว

    Vadivelu sir pota athey shirt colour 🤣

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +4

    🙏இந்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வேறஅசீமா தெரியல

    • @tamilquotesmemes5028
      @tamilquotesmemes5028 3 ปีที่แล้ว

      😒

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 ปีที่แล้ว +1

      CHANGE INDIAN LAW - லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 3 ปีที่แล้ว +1

    அட.. அது டிரைவிங் லைசென்ஸ் 😂😂😂😂

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 3 ปีที่แล้ว

    காமடியை நிஜமாக்கிய வடிவேலு 😃😄

  • @tnpscexamstudywithkavi2372
    @tnpscexamstudywithkavi2372 3 ปีที่แล้ว +3

    நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @mr200vip5
    @mr200vip5 3 ปีที่แล้ว

    Vadivelum blue shirt ivanum blue shirt😂😂😂😂nalla set aavuthu

  • @sivabalan9021
    @sivabalan9021 3 ปีที่แล้ว

    அந்த ப்ளூ சட்டை கூட மாற்றம அதே கெட்டப்பில் வந்து காய்கறி கேட்டால் கிடைக்கும்னு..வந்துருக்கப்புல 😂

  • @editsfy143
    @editsfy143 3 ปีที่แล้ว

    Vadivelu sattaiyum neelam avan sattaiyum neelam vadivelu pant tum brown avanoda pant tum brown😄😃🤣

  • @meenakshivetri4848
    @meenakshivetri4848 3 ปีที่แล้ว

    Same Uniform...good sun editor.😃

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 3 ปีที่แล้ว +1

    CHANGE INDIAN LAW - லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

  • @Yasak-h6h
    @Yasak-h6h 3 ปีที่แล้ว

    Thumbnail... Same Colour Shirt & Phant He Worn like Vadivelu😅

  • @rx100z
    @rx100z 3 ปีที่แล้ว +2

    அண்ணே,mind voice னனு, நினச்சு வெளியில சொல்லிட்டீங்க.. உங்க ஆட்சி தான்.. சட்டம் ஒழுங்கு சரியில்லை. 😀😀

  • @Chandran384
    @Chandran384 3 ปีที่แล้ว

    Polimer tv than tittle poduvan ippo neengalum pottingala......konjam Vadivelu dialogue add pannirundha innum super ..

  • @yabaseraj
    @yabaseraj 3 ปีที่แล้ว +4

    நாளைக்கு தெரியும்

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 ปีที่แล้ว +2

    அரசாங்கத்தில் வழங்கும் அடையாள அட்டைகளை எது எதற்கெல்லாம் பாவிக்கின்றனர் பாருங்கள்...... 🤔

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 ปีที่แล้ว

      ALL BANKACCOUNTகளுக்கு ரூபாய்.25,000/- வழங்குக.வீட்டு வாடகை ரத்து செய்க.EMI,அனைத்துLOAN ரத்து செய்க - OR NO LOCK DOWN PLS,

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว

      @@samsamsamsansamsam2712 சைக்கிள் ஹாப்பில் ஓட்டோ ஓடுவது என்று சொல்வார்களே அது இதுதானா?.... சரியான ஆள்த்தான் நீர்.....

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 3 ปีที่แล้ว

    Vadivelu kooda blue shirt 😂

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 ปีที่แล้ว +1

    Blue satta ok but Arjun sir missing 😀

  • @muralisurya3232
    @muralisurya3232 3 ปีที่แล้ว +2

    Tasmac open Achu la athan
    Mathu piriyaragal : it's just beginning 😂😂😂

  • @venkat4134
    @venkat4134 3 ปีที่แล้ว +1

    Vadivelu dress mathiriye irukku..

  • @dandocus160
    @dandocus160 3 ปีที่แล้ว +2

    குடி சமுதாயத்தை எந்த அளவுக்கு கெடுக்கிறது என்பதை பார்த்த பின்னும் இன்னும் நாம் திருந்தவில்லையே ?

  • @srinivasanr4652
    @srinivasanr4652 3 ปีที่แล้ว

    எங்க ஏரியா ஆரணி😂😂😂

  • @antonykevin172
    @antonykevin172 3 ปีที่แล้ว

    Dress paru Vadivelu pota athaa dress🤣🤣😂🤣😂🤣😂

  • @பாலா-ச6ச
    @பாலா-ச6ச 3 ปีที่แล้ว

    உண்மையை சொன்ன சன்நியுசுக்கு வாழ்த்துக்கள்

    • @பாலா-ச6ச
      @பாலா-ச6ச 8 หลายเดือนก่อน

      உண்மை மட்டுமே சன் செய்தி

  • @shunmugavelc3219
    @shunmugavelc3219 3 ปีที่แล้ว

    சட்டை கலர் கரெக்ட்டா match ஆகுது. அதே feeling intha பைய fillup பண்ணு.

  • @barath...muscut479
    @barath...muscut479 3 ปีที่แล้ว

    அடேய் டிரஷ்யும் வடிவேல் மாதிரி போடுருக்கயேடா

  • @yuvarajann2199
    @yuvarajann2199 3 ปีที่แล้ว

    நடவடிக்கை ஏதும் இல்லையா😠😠😠

  • @DevaRaj-uy6pp
    @DevaRaj-uy6pp 3 ปีที่แล้ว

    அன்னே கடைக்கார அன்னே இது விடியல் ஆட்சிங்கர பேரில் இருக்கும் படையல் ஆட்சி.உங்க கடைய எழுதிவாங்காம போனதுக்கு சந்தோஷபட்டுக்கோங்க 😀😀😀😀😀

  • @praphupraphu5273
    @praphupraphu5273 3 ปีที่แล้ว

    Supar Pro நா கூட தமிழ்நாட்டுல ரவுடிகள் எல்லாம் காணே மேனு நினைச்சன்

  • @vikash.s9625
    @vikash.s9625 3 ปีที่แล้ว +1

    எல்லாம் ஒரு ஜான் வயிற்றிக்காக

  • @silambarasanelango5109
    @silambarasanelango5109 3 ปีที่แล้ว

    Who else noticed that the person was in same dress as vadivel in that movie scene 👍

  • @Its_me_commander
    @Its_me_commander 3 ปีที่แล้ว +1

    Athey blue satta......🤣🤣🤣

  • @sankars8069
    @sankars8069 3 ปีที่แล้ว +1

    இதற்கு முந்தைய ஆட்சியில் இப்படி எல்லாம் கிடையாதே.

    • @yogendranmani7147
      @yogendranmani7147 3 ปีที่แล้ว

      Entha aachi vanthalum ipadi dhn nadakuthu

  • @srinivasakumar1102
    @srinivasakumar1102 3 ปีที่แล้ว

    Polimer news இந்த நீயூஸ் தெறிக்க விட்டுருப்பாரு

  • @thanu2393
    @thanu2393 3 ปีที่แล้ว

    தலைவர் போட்ட அதே கலர் சட்டையை போட்டு இருக்காப்ல 😀😀😀

  • @manikavi4574
    @manikavi4574 3 ปีที่แล้ว

    Panjayathukku nalaiku ,panjayathu😴😄👍🏻👌👍🏻

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 3 ปีที่แล้ว

    நடுத்தெருவில் கட்டி வைத்து...அம்மனமா...மாவுக்கட்டு போட்டால்..இனிமேல் யாரும் இதுபோன்று செய்ய மாட்டார்கள்.

  • @dhiyancreator3586
    @dhiyancreator3586 3 ปีที่แล้ว

    சட்டை கூட ஒரே மாதிரி இருக்கு ,வடிவேலுவிர்க்கும் இவருக்கும்

  • @mychessmaster
    @mychessmaster 3 ปีที่แล้ว

    நடப்பது நம்மாட்சின்னு மறந்துபோயிடுச்சா சன்டிவிக்கு.

  • @vishnuk333
    @vishnuk333 3 ปีที่แล้ว

    Same blue 🔵 shirt and same kaki pant....
    Vadivelu same dress

  • @d.govindaraj5818
    @d.govindaraj5818 3 ปีที่แล้ว +9

    அவர் ஐடி கார்டை காட்டியது எதற்கு தெரியுமா எனக்கு பிச்சை எடுக்க அனைத்து அதிகாரமும் உள்ளது என்று தெரிவதற்காக

  • @googleraj3
    @googleraj3 3 ปีที่แล้ว

    Same Blue Shirt as Vadivel

  • @ஆதிதமிழன்-ம2ற
    @ஆதிதமிழன்-ம2ற 3 ปีที่แล้ว

    இதேபோன்ற நிகழ்வு திருபெரும்புதூரிளும் நடக்கின்றது

  • @bhuvaneshkumar7095
    @bhuvaneshkumar7095 3 ปีที่แล้ว

    Athey blue sattai pottu irukaru🤣🤣

  • @tamilko5756
    @tamilko5756 3 ปีที่แล้ว

    வடிவேலு மாதிரியே புளுச்சட்டை வேற போட்ருக்கான்..

  • @massahmurugesan6116
    @massahmurugesan6116 3 ปีที่แล้ว

    தென்காசி நகராட்சி யும் இதே நிலைதான்

  • @ஆதிக்குடி-ண5ட
    @ஆதிக்குடி-ண5ட 3 ปีที่แล้ว

    மாப்பு வச்சுட்டாங்கயா வேலைக்கு ஆப்பு 😂😂😂

  • @selvamselvam-ik4vi
    @selvamselvam-ik4vi 3 ปีที่แล้ว +11

    பிச்சைக்கார பயல் நிறையபேர் இருக்கிறார்கள்

  • @mahadevan4562
    @mahadevan4562 3 ปีที่แล้ว

    மது கடைகளை மூடும் இந்த பிரச்சனை வராது இதை sun டிவி ல சொல்ல முடியாது

  • @arulpeter3762
    @arulpeter3762 3 ปีที่แล้ว

    குப்புற படுக்க வைத்து குண்டிலே மிதிங்க அப்பவாச்சும் அறிவு வருதான்னு பாப்போம்

  • @samuveld708
    @samuveld708 3 ปีที่แล้ว +11

    Costume dress kuda apedea thalivar mathirieaa eruikku..

  • @Vanicia
    @Vanicia 3 ปีที่แล้ว +18

    The concerned authorities should take immediate action against this type of Government employees and DISMISS them from their work immediately!

  • @EK079
    @EK079 3 ปีที่แล้ว +1

    நல்லா பாருங்க அந்த புளுச் சட்டைக்கூட வடிவேலுவுதான்னு.. அது எப்படி எல்லாமே பொருத்தமா நடக்குது?

  • @தமிழன்-ற3வ8வ
    @தமிழன்-ற3வ8வ 3 ปีที่แล้ว

    Sun tv .neenga கூட்டியும் குடுக்குறீங்க காட்டியும் குடுக்குரீங்க

  • @vina7590
    @vina7590 3 ปีที่แล้ว +1

    அவர வேளையவிட்டு தூக்குனா அந்த அட்டையை வச்சி பொழைச்சுக்கட்டும்