ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஸ்ரீரங்கம் கோயிலில் எனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம் - Suba Veerapandian | Part - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2023
  • #socialtalkies #chaiwithchithrasocialtalk #subaveerapandian #subavee #dmk #admk #anna #periyar #kalaignar #mgr #jayalalitha #stalin #udhyanithistalin #seeman #political #politician #tn #writer
    Part 1 : • 1976 வரை எம்.ஜி.ஆரின் ...
    Subbaiah Veerapandian (born 22 April 1952), known popularly as Suba Veerapandian or Subavee, is an Indian political activist, author, orator, former Tamil-language professor and former film artist. Since 2007, he has been serving as the general secretary of the Dravida Iyyakka Tamilar Peravai, a Tamil Nadu-based political organisation that aims to promote Ambedkarite, Dravidian and Marxist ideals in the State and elsewhere.
    In 2021, Subavee was appointed to two posts - Member of the Advisory Committee for Tamil Nadu Text Book and Educational Services Corporation, and as chairperson of the newly constituted Social Justice Monitoring Committee of Tamil Nadu.
    Subavee was born in Karaikudi on the early morning of 22 April 1952 as the youngest of seven children to Rama.Subbaiah (1908-1997) and Visalatchi (d.19 September 1987).His eldest living brother is Tamil film director S. P. Muthuraman.As per the norms in their region, Subavee's parents gave him another name - Pazhaniyappan (name of his paternal grandfather) - which became obsolete over time.
    Subavee completed his Pre-university course and B.Sc. Physics degree in Alagappa Government Arts College (1967-71). He then joined Pachaiyappa's College, Chennai to do a master's degree in Tamil literature. In 1973, he graduated from Madras University with a gold medal in Tamil Literature. His classmates included Tamil poet Vairamuthu. From 1982 to 1986, Subavee was also a part-time PhD scholar at the Department of Tamil, Presidency College, Chennai.
    After completing his education, he joined as a typist-cum-clerk in Madras University on 16 August 1971. In 1976, he joined as a tutor of Tamil at S.I.V.E.T College in Chennai, as a lecturer of Tamil at Sentamil College, Thiruppanandal (14 September 1982 - February 1984) and then in P. M.T. College in Tirunelveli district (Feb- Dec 1984). On 5 December 1984, he rejoined S.I.V.E.T College.
    Following the Madras High Court's dismissal of an order (which caused a break in his career), Subavee resumed teaching at S.I.V.E.T College from February 1997. On 15 September, he submitted his letter for voluntary retirement and was relieved on the evening of 15 December.
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 36

  • @madanama1
    @madanama1 7 หลายเดือนก่อน +3

    அருமையோ அருமை. ஒரு முறை காவேரி மருத்துவமனையில் சந்தித்தேன். மரியாதை மிக்கவர். வளர்க திராவிட சிந்தனை- வாழ்க பல்லாண்டு அய்யா.

  • @paramasivamg160
    @paramasivamg160 7 หลายเดือนก่อน +7

    மிக சாத்வீக மனிதர் சுப.வீ அவர்கள்... அழகிய தமிழ் பேச்சு...

    • @govindan470
      @govindan470 7 หลายเดือนก่อน

      Paramasivam
      இந்து மதம் என்றால் காலால் எத்தி
      பிராமணன் என்றால் கடித்து குதறும் சாத்வீகர்

  • @Savioami
    @Savioami 7 หลายเดือนก่อน +4

    2.44 நிமிடத்தில் சித்ரா இலட்சுமணன் சொல்றார் திருச்செந்தூர் சுசீந்திரம் கோவிலுக்கு போனா அவங்க சட்டத்தை கடைபிடிக்கனும்னு ...அதாவது சட்டைய கழட்டிட்டு உள்ள போகனுமாம் ....நம்மள அந்த காலத்தில் நம்ம கட்டிய கோவிலிலேயே நம்மையே பார்ப்பனர்கள் ஏன் சட்டைய கழட்டிட்டு உள்ள வரச் சொன்னான்னா பூணூல் இருக்கான்னு பாக்க ..பூணூலு இருந்தா அவர்கள் சாமிக்கு அருகில் போக விடுவான் மற்றவர்களை தூரமா நிக்க வைப்பான் .1960 வரை திருச்செந்தூர் கோவிலில் சுவற்றில் துளையிட்டு வெளியே "சக்கிலியரும் சாணானும் நின்று சாமி பார்க்கும் இடம்" னு எழுதி வச்சு நாடார்களை மிக இழிவு செய்தான் . பிறகு பெரியார் அழுத்தத்தால் அதை நீக்கினானுங்க . .சித்ரா பார்ப்பனரல்லவா அவர் அப்படி ஆதரவு செய்வதில் வியப்பில்லை.....என்று தமிழர்கள் நாங்க சட்டையோட தான்டா உள்ளே வருவோம்னு சொல்றாங்களோ அன்று தான் தமிழன் சுயமரியாதை பெறுவான்

  • @Rationalist0367
    @Rationalist0367 7 หลายเดือนก่อน +3

    "அப்பாவைப் பொறுத்தவரை, அப்பாவின் கொள்கை வாரிசு தம்பி சுபவீ தான்". கழகத் தொண்டர்களுக்கு பெருமையும் உணர்ச்சியும் ஒரு சேரப் பொங்கும் சொற்கள்!
    நம்மைப் பற்றிப் படர்ந்து பாழ் செய்யும் ஆரியத்திடம் இருந்து நமைக் காக்கும் திராவிடத்தின் போர் வாள் அண்ணன் சுபவீ வாழ்க! வாழ்க! வாழ்க!
    - செல்வம் முடியரசன்.

    • @govindan470
      @govindan470 7 หลายเดือนก่อน

      Thinker
      தெ லுங்கனிடமிருந்து தமிழனை யார் காப்பாற்றுவார்கள்?
      இல்லாத திராவிடம் காப்பாற்றுமா?

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 7 หลายเดือนก่อน +1

    தெளிவான தமிழ் அருமையான தகவல்.வணக்கம்.சுப.வீ.சார்

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 7 หลายเดือนก่อน +2

    அய்யா பேச்சு அருமை

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 7 หลายเดือนก่อน

    பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்!

  • @madanama1
    @madanama1 7 หลายเดือนก่อน +2

    சித்ரா சார் கேள்விகளில் ஒரு தடுமாற்றம் இருக்கு. அந்த கோர்வை மிஸ்ஸீங்.

    • @velmuruganu2865
      @velmuruganu2865 7 หลายเดือนก่อน

      இறைவனே இல்லை.. அப்புறம் அல்லா மட்டும் எப்படி.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 7 หลายเดือนก่อน +2

    சிறப்பு பதிவுகள் அய்யா. 🎉🎉🎉🎉🎉🎉

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 7 หลายเดือนก่อน +1

    இறைவன் ஒருவனே! அவனே அல்லாஹ்

  • @chinnarajr7730
    @chinnarajr7730 7 หลายเดือนก่อน +2

    super anna

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 7 หลายเดือนก่อน +1

  • @kesikaikural3504
    @kesikaikural3504 7 หลายเดือนก่อน +2

    நேரிய நேர்காணல்

  • @thikakalaimani4717
    @thikakalaimani4717 7 หลายเดือนก่อน +2

    எம்மதமும் சம்மதம் என்பவர்கள்,
    எல்லா ஜாதிகளும் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்றுக்கொள்வதில்லையே ஏன்?

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 7 หลายเดือนก่อน +1

    3:34 தமிழ்நாட்டில் அதிகமான கோயில் இருக்கும் ஊர் காஞ்சிபுரம், கும்பகோணம் கோயில் நகரமாகும்.

  • @viswanathan3852
    @viswanathan3852 2 หลายเดือนก่อน

    Thirumanam kadantha uravu.

  • @akbala4052
    @akbala4052 7 หลายเดือนก่อน +2

    Mama subhavee

    • @Savioami
      @Savioami 7 หลายเดือนก่อน

      Ama, ungommava kooti koduthavaro ?

  • @sivakumarv3203
    @sivakumarv3203 7 หลายเดือนก่อน +2

    Social Talkies now a days boring. Taking usesless interviews which have no use to all ages of society.

    • @velmuruganu2865
      @velmuruganu2865 7 หลายเดือนก่อน

      Good interview. Eye opener for people in the verge of turning to non believers.

  • @rajrajb9500
    @rajrajb9500 7 หลายเดือนก่อน +1

    In some TH-cam channel you did home tour and there you showed your pooja room with all god photos.. Anyways from you kind of guys when where you said truth always lies.. so not surprised

    • @velmuruganu2865
      @velmuruganu2865 7 หลายเดือนก่อน +1

      Can u show the link? Else u are also equally eligible to be called as a liar.

  • @gmuralidd
    @gmuralidd 7 หลายเดือนก่อน +4

    Touring Talkies has became Jaldra Talkies. Total waste

    • @sumithar4783
      @sumithar4783 7 หลายเดือนก่อน +1

      சங்கீ

    • @gmuralidd
      @gmuralidd 7 หลายเดือนก่อน

      திருமணம் தாண்டிய உறவுகளைப்பற்றி பேசி பல பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்த பொறுக்கி. கவிஞர் தாமரை வாழ்க்கையைக் கெடுத்தவன். இதைப்பேச சங்கியாக இருக்க அவசியம் இல்லை

    • @Savioami
      @Savioami 7 หลายเดือนก่อน +1

      மாமா பூணூலு தெரியுது

    • @Savioami
      @Savioami 7 หลายเดือนก่อน

      ​@@sumithar4783கரெக்டா கண்டுபுடிச்சீங்க ...❤

    • @gmuralidd
      @gmuralidd 7 หลายเดือนก่อน +3

      MBC க்கும் பூணூல் உண்டா