ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கமலுக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் - Suba Veerapandian | Part - 6 | Chai With Chithra Social Talks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2023
  • #socialtalkies #chaiwithchithrasocialtalk #subaveerapandian #subavee #dmk #admk #anna #periyar #kalaignar #mgr #jayalalitha #stalin #udhyanithistalin #seeman #political #politician #tn #writer
    Part 1 : • 1976 வரை எம்.ஜி.ஆரின் ...
    Part 2 : • ஸ்ரீரங்கம் கோயிலில் என...
    Part 3 : • முத்தையாவாக இருந்தவர் ...
    Part 4 : • எம்.ஆர்.ராதாவுக்கு உரி...
    Part 5 : • புலிகள் பற்றிய பார்வைய...
    Subbaiah Veerapandian (born 22 April 1952), known popularly as Suba Veerapandian or Subavee, is an Indian political activist, author, orator, former Tamil-language professor and former film artist. Since 2007, he has been serving as the general secretary of the Dravida Iyyakka Tamilar Peravai, a Tamil Nadu-based political organisation that aims to promote Ambedkarite, Dravidian and Marxist ideals in the State and elsewhere.
    In 2021, Subavee was appointed to two posts - Member of the Advisory Committee for Tamil Nadu Text Book and Educational Services Corporation, and as chairperson of the newly constituted Social Justice Monitoring Committee of Tamil Nadu.
    Subavee was born in Karaikudi on the early morning of 22 April 1952 as the youngest of seven children to Rama.Subbaiah (1908-1997) and Visalatchi (d.19 September 1987).His eldest living brother is Tamil film director S. P. Muthuraman.As per the norms in their region, Subavee's parents gave him another name - Pazhaniyappan (name of his paternal grandfather) - which became obsolete over time.
    Subavee completed his Pre-university course and B.Sc. Physics degree in Alagappa Government Arts College (1967-71). He then joined Pachaiyappa's College, Chennai to do a master's degree in Tamil literature. In 1973, he graduated from Madras University with a gold medal in Tamil Literature. His classmates included Tamil poet Vairamuthu. From 1982 to 1986, Subavee was also a part-time PhD scholar at the Department of Tamil, Presidency College, Chennai.
    After completing his education, he joined as a typist-cum-clerk in Madras University on 16 August 1971. In 1976, he joined as a tutor of Tamil at S.I.V.E.T College in Chennai, as a lecturer of Tamil at Sentamil College, Thiruppanandal (14 September 1982 - February 1984) and then in P. M.T. College in Tirunelveli district (Feb- Dec 1984). On 5 December 1984, he rejoined S.I.V.E.T College.
    Following the Madras High Court's dismissal of an order (which caused a break in his career), Subavee resumed teaching at S.I.V.E.T College from February 1997. On 15 September, he submitted his letter for voluntary retirement and was relieved on the evening of 15 December.
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 74

  • @thangarasann8517
    @thangarasann8517 7 หลายเดือนก่อน +4

    அப்பழுக்கற்ற சிந்தனை , சுய நலமற்ற பேச்சு தெளிவான பாதை. அய்யாவின் தொண்டு என்றென்றும் தொடரட்டும். 🙏🙏🙏

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 7 หลายเดือนก่อน +7

    இயன்றதை செய்வோம் ...இடைவெளி இன்றி செய்வோம் ....🎉🎉🎉🎉🎉🎉

    • @thelungankaruna6378
      @thelungankaruna6378 7 หลายเดือนก่อน

      இயன்றவரை தமிழர்களை ஏமாற்றி அவர்கள் வளங்களை கொள்ளையடிப்போம்

  • @Savioami
    @Savioami 7 หลายเดือนก่อน +3

    பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் இயன்றதை இடைவிடாது செய்வோம் ....

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 7 หลายเดือนก่อน

      ஏன் இந்த லிஸ்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, வைகோ போன்ற திராவிட கட்சி தலைவர்களையும் தற்போது வரை பெரியாருக்கு கூஜா தூக்கி கொண்டு இருக்கும் கி. வீரமணி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பெயரை சொல்ல மறந்துட்ட ஏன் அவர்கள் எல்லாம் திக பெரியார் அண்ணாவிற்கு எதிரானவர்களா அப்படி பார்த்தால் கருணாநிதியே பெயரளவு பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொண்டு அவர்கள் கொள்கைக்கு எதிரான காங்கிரஸ், பாஜக உடன் கூட்டணி வைத்து கொண்டு பார்ப்பனர் காலை நக்கிவிட்டவர் தான் அப்படி பார்த்தால் கருணாநிதியே ஒரு கொள்கை துரோகி என்றே கூற வேண்டும்.

  • @rsathish4078
    @rsathish4078 7 หลายเดือนก่อน +5

    Not whom I had imagined Subavee to be. He comes across as warm, pleasant & pragmatic.

  • @logabalan4414
    @logabalan4414 7 หลายเดือนก่อน +2

    நேர்மையான பதிவுகள் அய்யா.

  • @manudan3601
    @manudan3601 7 หลายเดือนก่อน +1

    பதவி ஆசையின்றி இப்படி ஒவ்வொருவரும் அவரவரால் முடிந்த கருத்து பரவலுக்கு உழைக்க வேண்டும்.

  • @muthukumar-sg6mg
    @muthukumar-sg6mg 7 หลายเดือนก่อน +1

    மிகவும் நேர்மையான பதில்கள் வாழ்த்துக்கள்

    • @manishankar5336
      @manishankar5336 7 หลายเดือนก่อน +1

      Avan oru muttal ennoda sanathana tharmatha Evan ethirthaalum Avan oru maanank ketta naatjari

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 7 หลายเดือนก่อน

    Excellent interview .....arumai valthukkal aiah....satisfied new year when I heard your talk

  • @KSMP442
    @KSMP442 7 หลายเดือนก่อน

    பேராசிரியரை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் சில காலம் முன்பு “…திருமணம் கடந்த உறவு...” என்று வெளிப்படையாக தனது அற்ப ஆசைகளை நியாயப்படுத்தி பேசியது வருந்தத் தக்கது. தன் வீட்டு பெண்களின் மேலேயே சேற்றை வாரி இறைப்பதற்கு சமம். பெரியாரின் பெண்களை மதிக்க வேண்டும் என சொன்ன கருத்துக்களை அவமதிக்கும் செயல். பேராசிரியர் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.😢

  • @paramasivamg160
    @paramasivamg160 7 หลายเดือนก่อน

    Very Very Smiley speech.... Great

  • @dinakaran4863
    @dinakaran4863 7 หลายเดือนก่อน +1

    SuBa Vee ❤❤❤

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 7 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் ஐயா,

  • @saravananmanoharan6475
    @saravananmanoharan6475 7 หลายเดือนก่อน

    Nice interview.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 7 หลายเดือนก่อน

    என் கடன் பணி செய்து கிடப்பதே!

  • @mahendran-ow7de
    @mahendran-ow7de 7 หลายเดือนก่อน

    Even as ADMK backtracked from Periyar, DMK under Stalin is not as assured as under Kalaignar, so subav's seminal work should continue.

  • @saraba564
    @saraba564 7 หลายเดือนก่อน

    அடிமை க்கு உறுப்பினர் அட்டை தேவை இல்லை

  • @paulmano1500
    @paulmano1500 7 หลายเดือนก่อน

  • @gmuralidd
    @gmuralidd 7 หลายเดือนก่อน +1

    திருமணம் தாண்டிய உறவுகளைப்பற்றி பேசியவர்

  • @rraja238
    @rraja238 7 หลายเดือนก่อน +1

    இருவரும் படுக்கை அறையை தனதாக்கிக் கொண்டதனாலா...

    • @ravikumar-hd1uh
      @ravikumar-hd1uh 7 หลายเดือนก่อน

      உங்கொம்மா கூடய,உங்கொக்கா கூடய

  • @sm9214
    @sm9214 7 หลายเดือนก่อน

    முக்கிமாக பார்ப்பனர் ஒழிப்பை கூறவில்லையே.

  • @user-wu9we6in6y
    @user-wu9we6in6y 7 หลายเดือนก่อน

    Inathi inam parkum echielaiyai nai patkkum endra palampli eno gyabakam varithu

  • @KSMP442
    @KSMP442 7 หลายเดือนก่อน

    பிராமணர்களை மட்டம் தட்டி பேசி அரசியல் களமாடும் ஒரு நபரை தான் அந்த சமூகத்தை சேர்ந்தவர் என்றும் பாராமல் பொது நலம் கருதி நேர்காணல் (செவ்வி) எடுத்த சித்ரா இலக்குவன் ஸாரின் ஊடக அற வழியினை (journalistic ethics) மிகவும் பாராட்ட வேண்டும்.

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 7 หลายเดือนก่อน +11

    இவ்வளவு அறிவு ஆற்றலை வைத்துகொண்டு ஒரு விமர்சனம் கூட திமுக மேல் இந்த மூன்று வருடமாக வைக்கவில்லை இதுவே பெரியாருக்கு எதிரானது

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 7 หลายเดือนก่อน

      அது தான் திராவிட மாடல்

    • @manishankar5336
      @manishankar5336 7 หลายเดือนก่อน

      ​@@natarajansuresh6148su ba ve oru maanank ketta naatjari

    • @Savioami
      @Savioami 7 หลายเดือนก่อน +3

      திமுக மேல் உன் பொச்செறிச்சல் தெரிகிறது....

    • @Savioami
      @Savioami 7 หลายเดือนก่อน +1

      ​@@manishankar5336yen ungommava othuttarada

    • @sumithar4783
      @sumithar4783 7 หลายเดือนก่อน

      கேன பயலே.. பெரியார் இருந்தாலே திமுவை தாண்டா மூர்க்கமா ஆதரிச்சு இருப்பாரு..
      திமுகவை ஏன்டா விமர்சிக்கனும் பைத்தியகார கூதி..

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 7 หลายเดือนก่อน +1

    7:52 யோ சித்ரா லட்சுமணா ஏன் பார்ட்டி திக, திமுகவிற்கு பிறகு அதிமுக பக்கம் செல்லவில்லை என்று ஒரு ஹைலட் கேள்வியை கேட்கவில்லை.

    • @shunmugasundaramu6254
      @shunmugasundaramu6254 7 หลายเดือนก่อน

      எம்.ஜி.ஆரின் தீவிர இரசிகராக இருந்துவிட்டு ஒருகட்டத்தில் அவரிடமிருந்து தூர ஒதுங்கிப்போனபின் எப்படி அக்கட்சியில் சேரும் எண்ணம் வரும்!

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 7 หลายเดือนก่อน

      ​@@shunmugasundaramu6254
      அது தான் எம்ஜிஆர் காலம் முடிந்து விட்டதே அதன் பிறகு அதிமுகவின் ஆஸ்தான ராணி ஜெயலலிதாவிடம் சென்று தனது திராவிட சித்தாந்த களபணியை அதிமுகவில் சென்று தொடர்ந்திருக்கலாமே ஏன் அதை இந்த திராவிட மடையன் செய்யவில்லை என்பதே எனது ஆழ்ந்த கேள்வி நண்பரே

  • @sareshsangi4351
    @sareshsangi4351 7 หลายเดือนก่อน +1

    Echa naaye....

    • @Savioami
      @Savioami 7 หลายเดือนก่อน

      உன் அப்பாவை திட்டக் கூடாது

  • @cvk4860
    @cvk4860 7 หลายเดือนก่อน

    மிக நாசூக்காகவும் கண்ணியமாகவும் பேசும் ஆற்றல் படைத்தவர். இந்த நேர்க்காணலிலும் மனம் திறந்து பேசுகிறார். ஆனாலும் திமுகவின் சொத்துக்குவிப்பு, ஊழல் இவைகளைப் பற்றி ஏன் ஒரு வார்த்தை கேட்கவில்லை? வீரமணியைப் பற்றி ஒரு விமர்சனம் கூட சொல்லவில்லை.

    • @Savioami
      @Savioami 7 หลายเดือนก่อน

      நீதான் ஏதாவது ஆதாரம் இருந்தா சொல்லு திமுக மேல ... திமுக தலைவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றிய கிழவன் அமலாக்க ரெய்டு விட்டு அவங்க வந்து வீட்ல அலமாரிய தூசி துடைச்சு சுத்தம் செய்து விட்டு போறத பாக்குறேல்லடா

    • @Savioami
      @Savioami 7 หลายเดือนก่อน

      வீரமணிய விமர்சனம் செய்ய சொல்றேன்னா நீ பூணூலா தான் இருக்கணும்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 7 หลายเดือนก่อน

      இவர் மட்டுமல்ல திக காரனுங்களே நாசுக்கா பேசி நாசமா போனவனுங்க தான் இதில் இந்த தெலுங்கு நாடுமாறி நாட்டுகோட்டை செட்டியார் மட்டும் என்ன விதிவிலக்கா ❓❓❓

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 7 หลายเดือนก่อน

    10:05/10:09 இருடி தங்கம் உங்கள் ஸ்டாலின் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசை பிளான் பன்னி அனைத்து தொகுதியிலும் தோற்கடித்து விட்டு அந்த தொகுதியில் எதிரணியில் பாஜகவை வெற்றி பெற வைத்து தேர்தலுக்கு பின் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை கழட்டி விட்டு பாஜக மோடி மந்திரி சபையில் மந்திரி பதவி வாங்குவார் பொறுத்திருந்து பாரு ராஜா
    அதன் பிறகு உங்கள் திராவிட இயக்க தமிழ் பேரவைக்கு வேலை வந்துவிடும் அதன் பிறகு அந்த லெட்டர் பேட் அமைப்பில் இருந்து கொண்டு திமுக-பாஜக கூட்டணியில் ஸ்டாலின்-மோடியை சுபவீ கடுமையாக விமர்சிப்பார்.

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 7 หลายเดือนก่อน +1

      கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் மேகங்களே.😂😂😂😂😂😂😂

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 7 หลายเดือนก่อน

      @@sinjuvadiassociates9012
      இது கனவில்லை இனி நாட்டில் நடக்க போகும் அரசியல் மாற்றம் இது சில பகுத்தறிவு பேசி கொண்டு படு முட்டாள்களாக வாழும் திராவிட சங்கி பசங்களுக்கு தெறியாது

    • @shunmugasundaramu6254
      @shunmugasundaramu6254 7 หลายเดือนก่อน

      தங்களுடைய கணிப்பு சரியானதாக இருக்கலாம்.கலைஞர்,
      திரு.முரசொலிமாறன் அவர்களையும்,திரு.மு.க.அழகிரியையும் வைத்து அரசியல் செய்ததுபோல், திரு.ஸ்டாலின் அவர்கள் திரு.டி.ஆர்.பாலு அவர்களைவைத்து காய் நகர்த்தலாம்.ஆனாலும் கலைஞரைப்போன்ற முடிவு எடுக்காமலுமிருக்கலாம்.
      தங்களுடைய கருத்தோடு உடன்படுகிறோம்.
      ஓர் வேண்டுகோள் :
      'விமர்சனம்' மரியாதையுடன் இருந்தால் நாம் பண்புள்வர்கள் என புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் மிகுதி..
      "இந்திரா என்ன 18 சந்திராக்கள் வந்தாலும்......."
      என முழங்கிய கலைஞர்,
      "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!
      என தம்மை மாற்றிக்கொள்ள வில்லையா !?
      "இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!/சாதாரணமப்பா!"
      என்கிற,கவுண்டமணியாரின்: திரைப்படவசனம் கலைஞரை
      மனதிற்கொண்டே எழுதப்பட்டதாக இருக்கலாம்!

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 7 หลายเดือนก่อน

      @@shunmugasundaramu6254
      நான் என்ன தவறாக எந்த இடத்தில்
      மரியாதை குறைவாக பேசிவிட்டேன் நண்பரே அதை தெளிவாக சுட்டிக் காட்டுங்கள் நான் திருத்தி கொள்கிறேன் நன்றி

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 7 หลายเดือนก่อน

      @@shunmugasundaramu6254
      நீங்கள் கூறிய இந்திரா மற்றும் 18 சந்திராக்கள் என்று கருணாநிதி எமர்ஜென்சி காலத்தில் பிதற்றியது அன்றைய எமர்ஜென்சி அராஜக நிலையை உருவாக்கிய பிரதமர் இந்திரா காந்தியும், 18 சந்திரா என்பது அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆரின் முழு பெயரில் ராமச்(சந்திர)ன் என்பதை நாசுக்காக கூறியிருந்தார்.
      அந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து இந்திரா காந்தி-கருணாநிதி நல்லுறவை பேசும் நீங்கள் அதே எமர்ஜென்சி காலத்தில் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களுக்கு சர்க்காரியா கமிஷனை வைத்து கருணாநிதியையும், திமுகவையும் அழிக்க காங்கிரஸ் கட்சி தலைவி இந்திரா காந்தி மற்றும் அன்றைய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களான மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே. சுப்ரமணியன் போன்றோர் கடுமையாக எம்ஜிஆருக்கு அழுத்தம் கொடுத்தனர்.
      அப்போது எம்ஜிஆர் அவர்கள் திமுகவையும், கருணாநிதியையும் ஊழல் வழக்கை வைத்து நடவடிக்கை எடுத்தால் கருணாநிதி சிறை செல்ல நேரிடும் அதன் பிறகு திமுகவில் நிலையான தலைமை இல்லாமல் அக்கட்சியினராலே திமுக கட்சி அழிந்துவிடும்.
      என்ற தொலைநோக்கு பகுத்தறிவு நோக்கில் எம்ஜிஆர் கருணாநிதி சர்க்காரியா கமிஷன் கைது நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஆவலாக எதிர் பார்த்து கொண்டிருந்த போது அதற்கு எம்ஜிஆர் கொடுத்த பதில் எதை எப்போது செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெறியும் எனக்கு யாரும் அரசியல் முடிவுகள் பற்றியான பாடம் கற்பிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை பதிலாக அறிக்கை கொடுத்தார்.
      ஒரு வேலை அன்று எம்ஜிஆர் இடத்தில் அதிகார பதவியான முதல்வர் பதவியில் வேறு ஒருவர் இருந்து கொண்டு மத்திய காங்கிரஸ் கட்சி கொடுக்கும் அழுதத்தை ஏற்று கொண்டு வேறு வழியில்லாமல் கருணாநிதி அவர்களை கைது செய்து திமுகவை அழித்திருப்பார்கள்.
      அந்த வரலாறை புரிந்து கொண்டு பேசுங்கள் நண்பரே.
      அப்படி திமுகவையும் கருணாநிதியையும் காப்பாற்றிய எம்ஜிஆருக்கு உங்கள் தலைவர் கருணாநிதி அதன் பிறகு கொடுத்த மிக பெரிய தண்டனை பரிசு என்ன தெறியுமா 1980ல் பிரதமர் இந்திரா காந்தி உடன் கூட்டணி வைத்து அநியாயமாக எந்தவித காரணமில்லாமல் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி கலைப்பு அதை முதலில் புரிந்து கொண்டு பேசுங்கள் நன்றி

  • @thamizhan2687
    @thamizhan2687 7 หลายเดือนก่อน

    அறிவாலய கொத்தடிமை

  • @sravi955
    @sravi955 7 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் டா

    • @varadarajanchakrabani7608
      @varadarajanchakrabani7608 7 หลายเดือนก่อน +3

      தம்பி எந்திரிபா.... டேய் என்ன பகல்லயே தூக்கமா...

    • @kavibharathy5690
      @kavibharathy5690 7 หลายเดือนก่อน

      Mental illness 😂

    • @kaverikavandan9435
      @kaverikavandan9435 7 หลายเดือนก่อน

      ​@@varadarajanchakrabani7608தூக்கத்தில் கனவு...

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 7 หลายเดือนก่อน +1

    ஜால்ரா புயலின் மேம்போக்கான வார்த்தை அலங்காரம். சித்ரா லட்சுமணன் வீண்வேலை

    • @kavibharathy5690
      @kavibharathy5690 7 หลายเดือนก่อน

      Mama Ponool eh setha maraingoooo

  • @thiruveltv9471
    @thiruveltv9471 7 หลายเดือนก่อน

    அருமை சபவி பேட்டி .., Porur.p.s.paramanandam