பித்ரு தோஷம் காண்பது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 29

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 2 ปีที่แล้ว +2

    நல்லா சொல்றிங்க 👌👍

  • @sairamann4668
    @sairamann4668 2 ปีที่แล้ว

    Sun with Raghu kethu Mars 6812..
    Vrichigam meenam
    Katagham rasiyil
    Moon with kethu Raghu Mars sat 6812
    Dabus kumbham mithunam

  • @geetha-1165
    @geetha-1165 2 ปีที่แล้ว

    Good examples, explanations ..
    Pl tell for my son...he has fifth place saturn in kumba lagnam, sevai in 9th place, sooryan in 12 th in kanni , lagnam is with ragu, sukran and guru

  • @manjumurugesh0302
    @manjumurugesh0302 2 ปีที่แล้ว +2

    அப்பா வீட்டின் பித்ரு ஷாபம் புகுந்த வீட்டிலும் தொடருமா ? 👈🙏🙏

  • @rameshbabu123
    @rameshbabu123 2 ปีที่แล้ว +2

    அருமை .... வாழ்க வளமுடன் .... ஜோதிட கடல் ....

  • @balasubramaniananusha4071
    @balasubramaniananusha4071 9 หลายเดือนก่อน

    Sun is good or bad planet?

  • @kanchipuramtemples3296
    @kanchipuramtemples3296 ปีที่แล้ว +1

    சார் செவ்வாய் தோஷம் பற்றி சொல்லுங்கள் சார்.

    • @sivarajis8719
      @sivarajis8719 9 หลายเดือนก่อน

      லக்னம் தான் First. 2, 4, 8, 12

  • @balamurugan-dg3gj
    @balamurugan-dg3gj 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @ananthkumar1203
    @ananthkumar1203 2 ปีที่แล้ว

    Sir, seems you are from tuticorin, thirunelveli dist... Nice.

  • @sambathkumar7744
    @sambathkumar7744 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் என் பெயர் சம்பத்குமார் எனக்கு ஒரு சந்தோகம் என் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்குன்னு சில ஜோசியர்கள் சொல்றாங்க ஆனா அப்பா இருக்காரு ஆனா எங்க கூட இல்ல சின்ன வயசுலநான் பிறக்கும் போதிலிருந்து அப்பா என் கூட இல்லமா இப்போ இல்ல எங்க இருக்கான்னு தெரியல தான் என் கூட இல்லமா எங்களை விட்டு போயிட்டாரு எனக்கு என் தாத்தா பேரு கூட தெரியாது இதுக்கு என்னமா பரிகாரம் நீங்களே சொல்லுங்க இதுக்கு என்னம்மா பண்றது இதுக்கு என்னமா பண்ணலாம்

  • @Polkuarae
    @Polkuarae 6 หลายเดือนก่อน

    அண்ணா சுருக்கமாக முடிக்கவும் வீடியோவை

  • @parthibank8294
    @parthibank8294 ปีที่แล้ว

    ஐயா.9ம்இடம் மகரத்தில் செவ்வாய் இருப்பது தோஷம் சொன்னீங்க.மகரத்தில் செவ்வாய் இருந்தால் உச்சம்.தோஷமில்லை

  • @babud2879
    @babud2879 2 ปีที่แล้ว

    சுருக்கமாய் கேதுவும் சுக்ரனும் சேர்ந்த பித்ரு தோஷம் செல்ல வேண்டியது தாணோ

  • @gnaanakkanitv9128
    @gnaanakkanitv9128 ปีที่แล้ว +2

    மொக்கை போடாதே

  • @Goat-01-Farm
    @Goat-01-Farm 2 ปีที่แล้ว

    பதிலுக்காக காத்திருக்கிறேன் ஜயா..வணக்கம் ஐயா... எனக்கு தற்பொழுது ராகு திசையில் கேது புத்தியில் நடக்கிறது ‌...இன்னும் இரண்டு மாதங்களில் முடிய உள்ளது.பிறகு வரக்கூடிய சுக்கிர புத்தி சுக்கிரன் 6ல் இருப்பதால் எனக்கு கொஞ்சம் பயமாக உள்ளது ஜயா.. எதாவது பிரச்சனையில் வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது ஐயா.. மேலும் வியாபாரம் போன்ற தொழில் செய்யலாம் என்று இருக்கிறேன்..அதற்கு இந்த திசைபுத்தி ஒத்துழைக்குமா...என்று கூறுங்கள் ஐயா.....வெற்றிவேல் 10/09/2001.05:30மாலை மதுரை 4ல் சனி சந்திரன் 5குரு ராகு 6ல்சுக்கிரன்07சூரியன்08ல்புதன்11ல்செவ்வாய் கேது கும்ப லக்கினம்... ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம்..

  • @lathasharma3711
    @lathasharma3711 ปีที่แล้ว

    சொன்னதைதிருப்பி திருப்பிநீங்கஎல்லாம்வீடியோயார்பார்ப்பாங்க

  • @pandikandasamy1529
    @pandikandasamy1529 2 ปีที่แล้ว +3

    ஒரு விஷயத்தை இப்படியா.... குழப்புவது... சொன்ன விஷயத்தை திரும்ப... திரும்ப சொல்லி கால விரையம் ஏற்பட்டது தான் மிச்சம்.... தயவு செய்து நல்லா புத்தகத்தை படியிங்கள்..... ஜோதிடம் கற்றுக் கொண்டு வீடியோ போடுங்கள்... கடைசி வரை சொல்ல வந்த பித்ரு தோஷம் தொடர்பான கர்மாவை பற்றிய விபரம் சொல்ல வில்லை....

  • @ccjhanarthanan1428
    @ccjhanarthanan1428 2 ปีที่แล้ว

    8. 3. 1975. A.M.7.25 VeLLoRe

  • @mndevmndev1121
    @mndevmndev1121 ปีที่แล้ว

    Avoid repetition Pl.

  • @venkatsamy9803
    @venkatsamy9803 2 ปีที่แล้ว +2

    பித்ரு தோஷம் பரிகாரம் என்ன எப்போது செய்யவேண்டும்

    • @a.l.muralidharan8601
      @a.l.muralidharan8601 2 ปีที่แล้ว

      உங்கள் தொடர்புகொள் உதவி செய்யவும் உங்கள் எல்லாம் வீடியோ அருமை நன்றி. முரளிதரன் தொலை பேசி எண்.

  • @kumarganesh9188
    @kumarganesh9188 ปีที่แล้ว

    எளிதாக பேசி புரிய வைக்க முயற்சி செய்யுங்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது பார்க்க வெறுப்பாக உள்ளது

  • @karthika1717
    @karthika1717 ปีที่แล้ว

    Total wrong concept

  • @jsathishkumar05j43
    @jsathishkumar05j43 2 ปีที่แล้ว

    Ena sola varapa ne.

  • @chandrakasan5018
    @chandrakasan5018 2 ปีที่แล้ว +1

    புரியும்படியான விளக்கம். ஆனால், படத்தை அடிக்கடி பெரிதாகவும் சிறிதாகவும் மாற்றி மாற்றிக் காட்டுவது எரிச்சலூட்டுகிறது. இதைத் தவிர்க்கவும்.

    • @thirupathirajan413
      @thirupathirajan413 2 ปีที่แล้ว

      தனுசு இலக்கண பித்ரு explanation