GANA BALA Sings @ 11:00P.M | Ellam Unga Vallamai | எல்லாம் உங்க வல்லமை | Musi-Care 19 [Official]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @S.THIYAGU-k3f
    @S.THIYAGU-k3f 10 หลายเดือนก่อน +47

    எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க வல்லமை
    அப்பா எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க வல்லமை
    ஊருல இந்த உலகத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல
    நாட்டுல நம்ம நகரத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல
    சாத்தானும் சபையில வந்து ஆடுது
    அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு ஓடுது
    குட்டி சாத்தானும் சபையில வந்து ஆடுது
    அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு ஓடுது
    - எல்லாம் எல்லாம்
    செங்கடலை பிளந்தவரும் நீரே
    எங்களை கண்மலைமேல் உயர்த்துபவரும் நீரே (2)
    குஷ்ட ரோகி பத்து பேரை நீர் குணமாக்கிவிட்டீரே
    செத்துப்போனவரை எழுந்து நடக்க வச்சிட்டீரே (2)
    ஆப்ரகாமின் தேவனை நான் கண்டுட்டேன்
    என் ஆயுள் வரைக்கும் அவர் புகழை பாடுவேன் (2)
    - எல்லாம் எல்லாம்
    வானம் பூமி எல்லாம் உங்க படைப்பு
    நாங்க வாழ்றது இயேசப்பா உங்க தயவு (2)
    பொல்லாத பூமியில நான் வாழதான முடியல
    அப்பாவி என்ன இந்த ஊரு ஜனம் நம்பல (2)
    ஆவியான தேவன நான் கண்டுட்டேன்
    என் ஆத்துமாவ அவரிடத்துல தந்துத்தேன் (2)
    - எல்லாம் எல்லாம்
    பாவிகளை தேடி வந்த தெய்வமே
    எங்கள் பாவங்களை ஏற்றுக் கொண்ட மேய்ப்பனே (2)
    நீதியை நிறைவேற்ற சொன்ன எங்கள் நேசரே
    நியாயத்தீர்ப்பு தர காத்திருக்கும் இயேசுவே (2)
    கல்வாரியில் இரத்தம் சிந்தின தெய்வமே
    தோட்டத்திலே கதறி ஜெபித்த இறைவனே (2)
    - எல்லாம் எல்லாம்
    கடன் தொல்லை கஷ்டமில்லை எனக்கு
    இப்ப காணிக்கைய கொடுக்கிறேனே சபைக்கு (2)
    பரிசுத்த தேவனை நம்பி நீயும் வந்திடு
    பாவ சுமைகளையே சாட்சியாக சொல்லிடு (2)
    ஆண்டவரின் வருகை உலகில் நிச்சயம்
    அதுக்குள்ள மனம் திரும்பி வந்திடுங்க சீக்கிரம் (2)
    - எல்லாம் எல்லாம்

    • @BabuC-c8x
      @BabuC-c8x 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

    • @johnpeter5668
      @johnpeter5668 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @DeepaVelu-v5s
      @DeepaVelu-v5s 14 วันที่ผ่านมา

      சூப்பர் வேற கிறிஸ்டின் song

    • @SangeeSangeesangeetha
      @SangeeSangeesangeetha 13 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @danieljackson9001
    @danieljackson9001 ปีที่แล้ว +30

    இந்த பாடல் உலகின் பல நாடுகளில் இருந்து பாட இயேசுவின் நாமத்தை உயர்த்த வேண்டும் ஆவியானவர் உதவிட வேண்டுகிறேன்

  • @saltoftheearth7175
    @saltoftheearth7175 5 ปีที่แล้ว +43

    ஐயா உங்கள் குரலில் இந்தப் பாடல் மிகவும் அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @pishonraj1035
    @pishonraj1035 7 หลายเดือนก่อน +5

    ஆயிரம் சினிமாப் பாடலை நான் பாடினாலும் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது என்று சொன்ன வார்த்தை "அருமை மிக அருமை" God is Great.

  • @amartaj4645
    @amartaj4645 4 ปีที่แล้ว +43

    வரிகள் மிகவும் அருமை கர்த்தரின் ஆசீர்வாதம் உங்களோடு இருப்பதாக ஆமென்

  • @thanarajan3158
    @thanarajan3158 5 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் தோழரே.நம் ஆண்டவர் உங்களை மேன்மையான காரியங்களை செய்ய வைப்பார்.

  • @jareenajareena5140
    @jareenajareena5140 5 ปีที่แล้ว +69

    அருமையான.பாடல்.கர்த்தருக்கே.மகிமை.உண்டாவதாக.இன்னுமாக.அதிக.பாடலை.பட.தேவன்.தாமே.உங்களையும்.குடும்பத்தையும்.நிறைவாக.ஆசீர்வதிப்பாராக.ஆமென்

  • @sumishankar8803
    @sumishankar8803 4 ปีที่แล้ว +51

    தேவன் கொடுத்த ஞானத்தினால் இந்த பாடலை கொடுத்தற்கு நன்றி அண்ணா....

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 2 ปีที่แล้ว +6

    Praise the Lord பாடல்களில் எல்லா வரியும் ஆண்டவர் ஞானமாய் பாடின சகோதரருக்கு பாடின ஒவ்வொரு வரிகளும் ஆண்டவர் நன்றாய் கற்றுக் கொடுத்திருக்கிறார் கடைசியாய் பாடிய வரிகளில் எல்லாத்துக்குமே பாக்குற ராகு காலம் நீ சீக்கிரமா மனம் திரும்பி வந்தா நல்ல காலம் இந்த பாடல் மூலமாக அனேகா ஆத்மாக்கள் மனம் திரும்பும் படியாய் முக்கியமாக சினிமாவில் இருக்கிற எல்லாரையும் கர்த்தர் ரட்சிக்கும்படியாய் உதவி செய்வாராக may god bless you

  • @meenamerlinraja2575
    @meenamerlinraja2575 3 ปีที่แล้ว +28

    அருமையான வரிகள் சகோதரரை ஆண்டவர் ஆசீர்வதித்து மென்மேலும் உயர்த்துவாராக. ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். இரட்சிப்புப்க்குள் இல்லாத பில்லைகள் இரட்சிப்புக்குள் வர இது ஒரு அருமையான பாடல். ஆண்டவருக்கே எல்லா துதி கன மகிமையும் உண்டாவதாக ஆமென்.

  • @Looklike2224
    @Looklike2224 5 ปีที่แล้ว +247

    அநேகர் தங்களை கிறிஸ்தவர்கள் என வெளிப்படுத்த வெட்கப்படும் போது.....இவர் பாடுவது சிறப்பு....

  • @lionelarun785
    @lionelarun785 5 ปีที่แล้ว +24

    There is no God like Jesus Christ
    This is the proof for testimony
    Amen
    Glory to Jesus

  • @sDurai-yb2th
    @sDurai-yb2th 4 ปีที่แล้ว +38

    இந்தப் பாடல் கர்த்தர் கொடுத்த பாடல் சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கர்த்தர் உங்கள் பாடலை பெருக பண்ணுவார் நன்றி நன்றி நன்றி தேவனுக்கே மகிமை

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 3 ปีที่แล้ว +28

    இந்த பாடல் மிகவும் அருமை 👌 கர்த்தரின் மகிமையை முழுமையாக வெளிபடுத்தியிருக்கிறீர் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக. God bless you 🙌 brother........

  • @amalrajsRaju
    @amalrajsRaju 5 ปีที่แล้ว +63

    சாத்தானும் சபையில் வந்து ஆடுது
    அப்பா உங்களை பார்த்ததும் தலைதெறிக்க ஓடுது
    அருமையான வார்த்தைகள்

    • @kskarthik3294
      @kskarthik3294 ปีที่แล้ว

      6

    • @sugathassanaa5476
      @sugathassanaa5476 ปีที่แล้ว

      இந்த பாடலைபுல்லபோடுங்கள்

  • @lakshmis2869
    @lakshmis2869 5 ปีที่แล้ว +26

    Thank brother for wonderfull song god is there in ur voice my husband love this song very much

  • @jabezfamily3965
    @jabezfamily3965 5 ปีที่แล้ว +152

    இயேசு ஆண்டவரின் வருகையைப்பற்றி பாடல் மூலம் வெளியிட்டமைக்கு உண்மையில் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thennarasisouthqueen8906
    @thennarasisouthqueen8906 4 ปีที่แล้ว +31

    மெய்யான சத்தியத்தை இந்த பாடல் மூலம் உலகத்திற்கு வெளிப்படுத்தினதற்கு மிக்க நன்றி. இயேசு உங்களை மேன்மேலூம் ஆசீர்வதிப்பாராக.

  • @santhosha1786
    @santhosha1786 5 ปีที่แล้ว +95

    எனது உயிர் இயேசுவே கானா பாலாவை ஆசிர்வாதம் செய்யுங்கள் மிகவும் அருமையான ஒரு பாடல் கர்த்தரிடத்தில் வந்து நான் பாலாவுக்காக ஜெபிக்கிறேன் i love you jesus மிகவும் ஒரு அருமையான பாடல் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @johnsuba1098
    @johnsuba1098 5 ปีที่แล้ว +79

    கர்த்தருக்காக நிறைய நீங்கபாடனும்.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @arokiarajbangarraj8824
    @arokiarajbangarraj8824 5 ปีที่แล้ว +28

    Wonderful ministry by Bro. ABRAHAM. Jesus shower all his best blessings upon Gana Bala and Bro. Abraham.

  • @mathaimathai7253
    @mathaimathai7253 ปีที่แล้ว +1

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு நம்மைத் தூண்டுகிறது

  • @davids5237
    @davids5237 5 ปีที่แล้ว +272

    அருமையான பாடல் அண்ணே
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஒரே பாடலில் அத்தனை விஷயங்கள் உண்டு.very nice

    • @queensgaming4539
      @queensgaming4539 5 ปีที่แล้ว +6

      It's true bro

    • @கிறிஸ்தவகுமாரன்
      @கிறிஸ்தவகுமாரன் 5 ปีที่แล้ว +5

      நன்றி நன்பா நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
      1 கொரிந்தியர் 1:3

    • @sakaravarthisakaravarthi6167
      @sakaravarthisakaravarthi6167 5 ปีที่แล้ว +2

      67

    • @sakaravarthisakaravarthi6167
      @sakaravarthisakaravarthi6167 5 ปีที่แล้ว +1

      @@கிறிஸ்தவகுமாரன் to

    • @stlouishelpinghands297
      @stlouishelpinghands297 5 ปีที่แล้ว +1

      @@கிறிஸ்தவகுமாரன் .

  • @elizhaa7494
    @elizhaa7494 3 ปีที่แล้ว +29

    21:06:2021 அன்று உங்கள் பிறந்த நாளிலே இந்த பாடலை மாறுபடியும் மறுபடியும் கேட்டேன். நன்றி அண்ணா... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்ககள்..பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

    • @aimjoseph8
      @aimjoseph8 ปีที่แล้ว

      Mm Nan aluven d

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 5 ปีที่แล้ว +424

    ஆயிரம் சினிமாப் பாடலை நான் பாடினாலும் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது என்று சொன்ன வார்த்தை "அருமை மிக அருமை"!God bless you.!

  • @livodavidhonda4899
    @livodavidhonda4899 5 ปีที่แล้ว +21

    YOU ARE GREAT SINGER YOU MUST SING LOT OF SONGS LIKE THIS
    GOD BLESS YOU LOT

  • @vasanbommishetty8704
    @vasanbommishetty8704 5 ปีที่แล้ว +160

    உங்க சுவிசேஷ பாடல் ஊழியம் தொடர வாழ்த்துக்கள் சகோதரர் பாலா

  • @ක්රීඩාතොරුතුරු
    @ක්රීඩාතොරුතුරු 2 ปีที่แล้ว +7

    From sri lanka 🇱🇰 I love this tamil Christian song

  • @happyking633
    @happyking633 5 ปีที่แล้ว +105

    ஆபிரகாம் தேவன நா கண்டுடே! ""
    என் ஆயுள் வரைக்கும் அவர் புக பாடுவே!""!"'""""
    ..........அருமையான வரிகள்.............
    !!!!!!!!!!கர்த்தர் உங்களோடு இருப்பராக!!!!!!!!!!!

    • @maryanthony2255
      @maryanthony2255 5 ปีที่แล้ว +1

      ள்ளி

    • @muruganm9565
      @muruganm9565 5 ปีที่แล้ว +1

      Very nice bro

    • @rajakumarg5073
      @rajakumarg5073 3 ปีที่แล้ว +1

      ஆண்டவர் வருகை நிச்சயம் நீங்கள் மனம் திரும்பி வந்திருங்க சீக்கிரம்

  • @arockiasamy2040
    @arockiasamy2040 4 ปีที่แล้ว +8

    God bless your ministry and family and gana Bala sir the long life Amen jesus is king of king Amen alleluia.

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx 5 ปีที่แล้ว +199

    ஊழியங்களுக்கு உயிர்கொடுக்கும் பாடல்
    பாடல் மிக மிக அருமை 👍👍👍👍

  • @shaloomArvin
    @shaloomArvin 11 หลายเดือนก่อน +1

    Very nice lyrics all glory goes to God Jesus Christ alone ❤️ amen

  • @silisgasilister9915
    @silisgasilister9915 5 ปีที่แล้ว +231

    அன்புள்ள கானா... பாலா அண்ணா இயேசுவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்
    நீங்கள் பாடும் பொழுது பாடலின் வரிகளை இந்த வீடியோவில் பதிவிட்டால் மிகவும் நலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.அண்ணா நீங்கள் பாடும் பாடல்களை ரசித்து ருசித்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம் அண்ணா..
    இறைமகன் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக... ஆமென்
    நன்றி

  • @LavanyaFrancis-u5x
    @LavanyaFrancis-u5x 16 วันที่ผ่านมา +1

    Supersong.. very very.. nice..
    Song..i... like this song 🎉😊

  • @varghesekanavoor2528
    @varghesekanavoor2528 5 ปีที่แล้ว +45

    god bless you brother சூப்பர் பாடல்

  • @SATHISHKUMAR-pi6dx
    @SATHISHKUMAR-pi6dx 5 ปีที่แล้ว

    உண்மைதான் அண்ணா நீங்க ஆயிரம் சினிமா பாடல் பாடி இருந்தாலும் இந்த ஆண்டவர் பாடல்க்கு ஈடு இணை ஆகாது. ரொம்ப அருமையான பாடல் கேட்க மனதுக்கு இனிமையான கருத்து உள்ள பாடல் அண்ணா மிக்க நன்றி......

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 5 ปีที่แล้ว +31

    Super Anna Gospel sollitinkana God bless you.......

  • @jayabalanm9450
    @jayabalanm9450 3 ปีที่แล้ว +11

    Thanks Bala Sir, for bringing the brief history the LORD through this song

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 5 ปีที่แล้ว +25

    awesome lyrics Anna really wonderful God Christ Jesus grace n majesty upon yew

  • @Drew-JMHA-ABT
    @Drew-JMHA-ABT 5 ปีที่แล้ว +29

    What' a beautiful song with real meaning and music. I salute you Bala sir. Praise God.

  • @ezekieljoseph7087
    @ezekieljoseph7087 5 ปีที่แล้ว +235

    கர்த்தர் உங்கள் ஊழியத்தை அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக.

    • @r.dilipkumarkumar2166
      @r.dilipkumarkumar2166 5 ปีที่แล้ว +6

      Dilipkumar Bangalore

    • @velmuruganmurugan4735
      @velmuruganmurugan4735 4 ปีที่แล้ว +3

      Thilak

    • @rajanpadmanabhan625
      @rajanpadmanabhan625 4 ปีที่แล้ว +2

      66⁶⁷ i

    • @antonymaxwell458
      @antonymaxwell458 3 ปีที่แล้ว

      AMEN

    • @motcharaquinyc9261
      @motcharaquinyc9261 3 ปีที่แล้ว

      கடவுள் ஆசீர்வாதம் சகோதரர்கானபாலாவுக்குமற்றும்இன்றி எல்லோருக்கும்கிடைக்கவேண்டுகிறேன் ஆமேன்

  • @SATHISHKUMAR-pi6dx
    @SATHISHKUMAR-pi6dx 5 ปีที่แล้ว +8

    Praise the Lord Amen God Bless you and your family Thalaivaa......

  • @SelvaKumar-ti8gr
    @SelvaKumar-ti8gr 5 ปีที่แล้ว +86

    எங்கள் bro.கானா பாலா & பிள்ளைகள் அவர்கள் பல்லாண்டு காலம் காலமாக வாழவேண்டும் என்று சொல்லி இயேசு அப்பாவிடம் பிரார்தனை செய்வேன்

  • @jesusdhilip2157
    @jesusdhilip2157 5 ปีที่แล้ว +1

    அன்புள்ள பாலா அண்ணா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் மனமாற்ந்த வாழ்த்துக்கள் மிகவும் கருத்தான ஆசீர்வாதமான பாடல் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பார்.

  • @jesuraji8945
    @jesuraji8945 5 ปีที่แล้ว +12

    I like this wonderful song.let people understand about the second coming of Jesus Christ .may GOD bless you brother.

  • @sunilnarin4079
    @sunilnarin4079 5 ปีที่แล้ว +35

    Really great na gana bala anna jesus ennum uingala asirvathiparu praise the Lord😍😍😍😍😍

  • @mosesdurai9157
    @mosesdurai9157 5 ปีที่แล้ว +41

    Dear Bala brother don't worry Lord Jesus Christ with you, you are always blessed son of God👍🙏✝🌹

  • @karthickmala5543
    @karthickmala5543 2 ปีที่แล้ว +2

    Naan oru kadavul bakthi kondavan thanks Jesus

  • @samprasad1797
    @samprasad1797 3 ปีที่แล้ว +9

    Wonderful lines May LORD JESUS CHRIST Bless Gaana Bala and family abundantly

  • @shruthiangeline2866
    @shruthiangeline2866 3 ปีที่แล้ว +11

    Amazing song ... Listening to it again and again... 😍😍 Hallelujah... Glory to the Living God Jesus 😍♥

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha5425 5 ปีที่แล้ว +78

    அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @anandharaman7443
    @anandharaman7443 2 ปีที่แล้ว +30

    பாலா அண்ணா சூப்பர்.இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் இன்னமும் அதிகமாக பாடல் அமைக்க வேண்டும். இயேசப்பா உங்களோடு இருப்பார். பாலா அண்ணா. அருமை.

  • @estherjeyarani9460
    @estherjeyarani9460 5 ปีที่แล้ว +17

    Wonderful one.... Especially ur last valuable verses.. Soulful song. May our gud God keep u strong in faith till d end, amen.

  • @jesusisgreat6762
    @jesusisgreat6762 4 ปีที่แล้ว

    கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.கர்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். ஆமென்

  • @madhumalar1619
    @madhumalar1619 5 ปีที่แล้ว +222

    பாடல் மூலம் வெளிப்பட்ட உங்க இருதய வாஞ்சையை நிறைவேற்றவும் ரட்சிக்கப்படவும் நான் ஜெபித்துக்கொள்கிறேன் ஆமென்

  • @AlexadhiAlexadhi
    @AlexadhiAlexadhi 9 หลายเดือนก่อน +1

    My favorite song this one l love my Jesus l love you Jesus 😊

  • @jeevajee2528
    @jeevajee2528 5 ปีที่แล้ว +426

    பலா அண்ணா என்னுடைய ஆசை நீங்கள் முழுமையாக தேவனுடைய பாடல்களை மட்டுமே பாட வேண்டும் கர்த்தர் இன்னும் உங்களை உலகெங்கிலும் பயன்படுத்துவார்

  • @lcmworld1655
    @lcmworld1655 3 ปีที่แล้ว +6

    God bless you brother, very nice spiritual song bring new life

  • @sobiyajayapal
    @sobiyajayapal 3 ปีที่แล้ว +14

    Super , hallelujah, glory to Jesus🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leonardantonyleonardantony386
    @leonardantonyleonardantony386 4 ปีที่แล้ว +8

    Beautiful spiritual song, God bless you and your family Bala Sir.

  • @arockiasamy2040
    @arockiasamy2040 4 ปีที่แล้ว +2

    God bless your ministry and family long life Amen jesus sothothiram salom and salom.

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 5 ปีที่แล้ว +8

    Amen nice song really amazing song god bless you Gana Bala sir East aur West Jesus is best glory to Jesus

  • @samebi6908
    @samebi6908 5 ปีที่แล้ว +18

    Awesome gospel song brother!!! God bless you abduntly

    • @brmbrm5980
      @brmbrm5980 5 ปีที่แล้ว +1

      அண்ணா உங்கள ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக இன்னும்
      பாடல பாட ஆசிர்வதிப்பாராக

  • @itsaroepsibha.s4933
    @itsaroepsibha.s4933 ปีที่แล้ว +1

    Gana Bala Anna super God bless you with ்ஆசி ர் வதி ப்பர்

  • @victorjoseph2260
    @victorjoseph2260 5 ปีที่แล้ว +8

    Gloriously awesome song, God bless you Gana Bala brother, God will be happy with your song

  • @arumugamm7515
    @arumugamm7515 3 ปีที่แล้ว +2

    A son who follows his father's advices is blessed like gana bro Mr. Balu. God bless you all.

  • @prakasamprakasam9182
    @prakasamprakasam9182 5 ปีที่แล้ว +14

    இறைவன் யாரை கண்ணோக்கி பார்க்கிறாறோ அவருக்கு தான் ஞானம் வெளிப்படும். ஆயிரம் பாடல்கள் பாடினாலும் இந்த ஒரு பாடலுக்கு இணையாகாது என்று சொன்ன வார்த்தை உங்கள் இறைபக்தியை வெளிபடுத்துகிறது.இறைவன் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆசீர் வழங்குவராக.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 ปีที่แล้ว +1

    பால சார் எல்லாம் வல்ல இறைவனுக்குநன்றி!

  • @jesusforever9494
    @jesusforever9494 5 ปีที่แล้ว +193

    தேவன் கொடுத்த ஞானம்...... அதை தேவனுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.............

  • @Shyampraveenful
    @Shyampraveenful 5 ปีที่แล้ว +21

    Really i could feel gods presence. In his singing.

    • @vtg.6377
      @vtg.6377 2 ปีที่แล้ว +1

      🚝🚀🐋👍☝✋😗😗💛💛💛💛💛💛💙💙💙💙💙💜💚💚❤

  • @alagarpandi2799
    @alagarpandi2799 5 ปีที่แล้ว +135

    ஆமேன் ... எல்லாம் உங்க வல்லமை ஆமேன் அல்லேலூயா...

  • @PasupathipillaiRaventhir-ww1cs
    @PasupathipillaiRaventhir-ww1cs ปีที่แล้ว +1

    உங்கள் நாவில் இயேசு அப்பாவின் நாமத்துடன் பாடல்களை படியுங்கள். நிச்சயமாக கிருபையான ஆசீர்வாதம் வெளிப்படும்.

  • @rajfdo2453
    @rajfdo2453 5 ปีที่แล้ว +9

    அண்ணா கர்த்தர் பெரிய
    காரியங்களைச் செய்வார்

  • @jasangel2044
    @jasangel2044 3 ปีที่แล้ว +94

    எல்லாம் எல்லாம் உங்க வல்லமை அப்பா
    எல்லாம் எல்லாம் உங்க வல்லமை
    ஊருல இந்த உலகத்தில உங்கள் போல யாரையும் நானும் பார்க்கல
    நாட்டுல நம்ம நகரத்துல உங்கள் போல யாரையும் நானும் பார்க்கல
    சாத்தானும் சபையிலே வந்து ஆடுது
    அப்பாவ பாத்தாலே தல தெரிச்சு ஓடுது
    குட்டி சாத்தானும் சபையிலே வந்து ஆடுது
    அப்பாவ பாத்தாலே தல தெரிச்சு ஓடுது
    -எல்லாம் எல்லாம்
    செங்கடலை பிளந்தவரும் நீரே
    எங்களை கன்மலைமேல் உயர்த்துபவரும் நீரே
    குஷ்டரோகி பத்து பேரை குணமாகிவிட்டீரே
    செத்துப்போன லாசருவை எழுந்து நடக்க வச்சிரே
    ஆபிரகாமின் தேவனே நான் கண்டேன்
    என் ஆயுள் வரைக்கும் அவர் புகழைப் பாடுவேன்
    -எல்லாம் எல்லாம்
    வானம் பூமி எல்லாம் உங்க படைப்பு
    நாங்க வாழுறது அப்பா உங்க தயவு
    பொல்லாத பூமியில நான் வாழத்தானே முடியல
    அப்பாவி என்ன எந்த ஊரு சனம் மதிக்கல
    ஆவியான தேவனே நான் கண்டேன்
    என் ஆத்துமாவை அவரிடத்தில் தந்திட்டேன்
    -எல்லாம் எல்லாம்
    பாவிகளே தேடிவந்த தெய்வமே
    எங்க பாவங்களை ஏற்றுக் கொண்ட மேய்ப்பனே
    நீதியை நிறைவேற்ற சொன்ன எங்கள் நேசரே
    நியாயத்தீர்ப்பு தர காத்திருக்கும் இயேசுவே
    கல்வாரியில் ரத்தம் சிந்திய தேவனே
    கெத்சமனே தோட்டத்திலே கதறித் ஜெபித்த இறைவனே
    -எல்லாம் எல்லாம்
    கடன் தொல்லை கஷ்டம் இல்லை எனக்கு
    இப்ப காணிக்கையும் கொடுக்கிறேனே சபைக்கு
    பரிசுத்த தேவனேயே நம்பி நீயும் வந்துவிடு
    பாவசுமைகளையே சாட்சியாக சொல்லிடு
    ஆண்டவரின் வருகை உலகில் நிச்சயம்
    அதுக்குள்ள மனம் திரும்பி வந்துவிடுங்க சீக்கிரம்-இயேசு
    -எல்லாம் எல்லாம்

  • @vibeseverywhere463
    @vibeseverywhere463 5 ปีที่แล้ว +87

    Amen😍 ungal ipadi padanumnu than Jesus ungala therinfhukondar😍 god bless u bro

  • @krishnadevi6701
    @krishnadevi6701 4 ปีที่แล้ว

    You are so great brother.yesappa sitham illama unka naavil intha padal varathu.jesus unkala melum pala padalkal pada udhavi seivar.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியத்தையும் அறிவீர்கள்,சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

  • @selphiafrancis128
    @selphiafrancis128 3 ปีที่แล้ว +6

    O God Of Grace, We Live ... 💯
    Everything Is Awesome ... ❤️

  • @samuelvikram5926
    @samuelvikram5926 5 ปีที่แล้ว +13

    pavangalai ettru konda meippan sema lyrics
    God bless you Sir

  • @lakshmanlatchu1442
    @lakshmanlatchu1442 5 ปีที่แล้ว

    நீங்கள் இருக்கும் வரை கிறிஸ்துவத்தை அழிக்க முடியாது வாழ்க அண்ணன் கானா பாலா

  • @p.govindaswamy8728
    @p.govindaswamy8728 5 ปีที่แล้ว +15

    Praise the Lord
    Thanks for your song

  • @anbazhagana2851
    @anbazhagana2851 13 วันที่ผ่านมา

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இந்த இந்தப் பாடல் பாலா அண்ணனுக்கு நீண்ட காலம்❤

  • @joseanto3829
    @joseanto3829 5 ปีที่แล้ว +28

    அண்ணா இந்த மாதிரி இன்னும் பாடல் பாடுங்ண்ணா God bless you

    • @manim955
      @manim955 3 ปีที่แล้ว +1

      Wonderful

  • @marysolomon8052
    @marysolomon8052 2 ปีที่แล้ว +1

    தேவ குமாரம்... கதறி ஜெபித்தவர்..
    இறைவன் இல்லை..
    தேவ குமாரனின் வருகை சொல்லணும்
    ஆமென்...

  • @amalrajsRaju
    @amalrajsRaju 5 ปีที่แล้ว +6

    தினம் தினமும் 5 முதல் 9 முறை இந்த பாடல் கேட்பதை பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டது
    ஆவியானவர் தேவன் ஜ கண்டுட்டேன என் ஆத்மா அவரிடம் கொடுத்து விட்டேனே அருமையான வார்த்தைகள்

    • @chelladurailydiajeevamoney3702
      @chelladurailydiajeevamoney3702 3 ปีที่แล้ว

      Superb song 🔥 Surely you r song ministrywil draw more non believers to God's Kingdom 🎉🙏👍👍

  • @princybaprincybarobert6074
    @princybaprincybarobert6074 3 ปีที่แล้ว +1

    இயேசு கிறிஸ்துவை ரசித்து ருசித்து பாடின கானா பாலா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  • @elizabethbasker1710
    @elizabethbasker1710 4 ปีที่แล้ว +8

    God will always be with you through this song.God bless you

  • @sesuvinrayappan1718
    @sesuvinrayappan1718 3 ปีที่แล้ว

    Shalom. Blessed revival Song. Keep on . From. MALAYSIA

  • @teesacalvin9682
    @teesacalvin9682 2 ปีที่แล้ว +2

    Simply superb praises to Lord through Jesus Christ AMEN Hallelujah

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 3 ปีที่แล้ว +1

    அண்ணா......பாடல் உண்மையாகவே சூப்பர். இன்னும் பல பாடல்களை நீங்கள் எழுதி பாடவேண்டும்.

  • @jancirani7283
    @jancirani7283 3 ปีที่แล้ว +6

    God bless you abundantly always... Amazing lyrics..❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @mathy7299
    @mathy7299 2 ปีที่แล้ว +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தேவனுக்கு மகிமை மிக்க நன்றி

  • @abrahamjasi6863
    @abrahamjasi6863 5 ปีที่แล้ว +16

    Super Anna u great father bless you

  • @prabakaramstanley2852
    @prabakaramstanley2852 3 ปีที่แล้ว +1

    Super songs uncle I am in Sri Lanka

  • @miltonmaligaistoresamraj4223
    @miltonmaligaistoresamraj4223 2 ปีที่แล้ว +8

    பாலா அண்ணா நிச்சயமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்ட்டும் என்று மனதார வாழ்த்தும் கோவை மில்ட்டண்

  • @jabaraj1253
    @jabaraj1253 2 ปีที่แล้ว +1

    Jesus is great devan bala anna very nise

  • @maryjothi5153
    @maryjothi5153 5 ปีที่แล้ว +12

    God bless you & ur family & God, s ministry

  • @dr.martinjeyasinghmathews759
    @dr.martinjeyasinghmathews759 ปีที่แล้ว

    Bro.Bala Great Song and praise to the glory and powerful GOD. And Gods abundant blessings will continue to shower upon.

  • @illaakarthick8556
    @illaakarthick8556 4 ปีที่แล้ว +21

    வானும் பூமி எல்லாம் உங்க படைப்பு ... நாங்கள் வாழ்கிறது அப்பா உங்கள் தயவு 🙏

  • @sukumaran4528
    @sukumaran4528 4 ปีที่แล้ว +1

    bala anna indha padal mulam ஆன்டவர் அனேகரை இரட்சிக்கவைப்பார் அன்னா