ஊரை வியக்க வைத்த இறுதி ஊர்வலம் | யாழ்ப்பாணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 24

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +3

    மாமனை தந்தைபோல் நேசிப்பதும் மருமகனை தான்பெற்ற பிள்ளைபோல் பேணிக்காத்து அன்புசெய்வதும் ஒரு சிலரால்மட்டும் முடிந்த விடயம்
    இந்த ஐயா அந்தப் பெருமைக்குரியவாரய் இருப்பது வாழ்த்துக்குரியது ஐயாவின் ஆத்மசாந்திக்காய் நாமும் இறைவனை வேண்டுகிறோம்

  • @qryu651
    @qryu651 ปีที่แล้ว +2

    யார் இவர்கள் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள்.
    இவர்கள் அனைவருமே திருந்தவில்லை எனபதே உண்மை.
    அவர்கள் தமிழர்கள் என்பதை உணர வேண்டும்.

    • @samookan
      @samookan  ปีที่แล้ว

      நன்றிகள்

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +6

    வாழும்போது மற்றவர்க்காய் வாழ்ந்த இவர்போன்ற உத்தமர்தான் இறந்தபின்னும் மக்கள் மனதில் நிலைத்திருப்பார் வாழும்போது இப்படித்தான் வாழவேண்டுமென அடுத்தவரக்கு எடுத்துக்காட்டாய் இருப்பார் இவ்வளவு சிறப்பாக அவரது இறுதி ஊர்வலத்தை நடத்துவது போற்றுதற்குரியது.

  • @murugavel6697
    @murugavel6697 ปีที่แล้ว +2

    Hi mabbillai arumy kunam video ok melum melum melum valga valarga valamudan non veg food awards

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 ปีที่แล้ว +3

    தண்ணியும் நல்லா வேலை செய்யுது. சரத்தை உயத்தி ஆடுவது அழகாக உள்ளது. இறந்தவர் ஆனந்த படுவர்

    • @keethangilit3003
      @keethangilit3003 ปีที่แล้ว

      டேய் பொறுக்கி தமிழ்நாடு என்று நிணைத்தாயா

    • @samookan
      @samookan  ปีที่แล้ว

      👍

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 ปีที่แล้ว

    ஐயா. ஆத்மா. இறைவன். திருவடியில். இளைப்பார.என்வேண்டுதலும்.. ஆழ்ந்த. இரங்கலையும்தெரிவித்துகொண்டு. அண்ணாவின். அன்பு குடும்பத்தார். உள்ளங்கள். ஆருதல்அடயவும். எல்லாம் வள்ள. இறைவனைபிராத்தனைசெய்கிறேன். ஓம்நமசிவாயநமக.

  • @lourdsvinithaantonymuttu9448
    @lourdsvinithaantonymuttu9448 ปีที่แล้ว

    ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @annatharmi4824
    @annatharmi4824 ปีที่แล้ว

    ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென வேண்டுகிறோம்.

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 ปีที่แล้ว +1

    நீண்ட நாட்களின்பின் ஒரு வித்தியாசமான காணொளி. யார் இவர்கள்? உங்களுக்கு உறவினரா?

    • @samookan
      @samookan  ปีที่แล้ว +1

      Illai nalla manam padaiththa nanbarkal

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 ปีที่แล้ว +1

    Rest In Peace

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว

    🙏🙏😭😭😭😭😭🇫🇷

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 ปีที่แล้ว +1

    இந்த பாண்டு வாத்திய குழுவும் சுவிஸ் நாட்டு குழுவா?

  • @Sathees2024
    @Sathees2024 ปีที่แล้ว +1

    யார்இவர்கள்

    • @samookan
      @samookan  ปีที่แล้ว

      புலம்பெயர் தமிழர்கள்

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 ปีที่แล้ว +2

    தம்பி ஏன் யானை, குதிரை ஒன்றும் இல்லை. நீங்கள் சொல்லும் விடயம் மிகவும் கவலையை உள்ளது. யார் எழுதி தந்த இந்த அறிவிப்பு. உடல் எல்லாம் பச்சை குத்தியவர் மகனா? இது எந்த ஊர் தம்பி இது. நல்லாக ஆடுங்கள். வெளி ஊர் தமிழர்கள் நல்லாக அடுக்கின்றார்கள். ஆனந்த நடனம். 😆

    • @samookan
      @samookan  ปีที่แล้ว

      இது யாழ்ப்பாணம்

  • @indranig9202
    @indranig9202 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂😂😂😂😂