ஒரு concept செய்ய வேண்டும் என்றதுக்காக இப்படி வீடியோ செய்யலாம் , ஆனால் இது எல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லை, ஒரே கடையில் இப்படி 3 வேளையும் 200 என்றால் பரவாயில்லை, ஆனால் 3 இடம் போக வேண்டும் அதுவும் மூன்று கடையும் 3 திசையில் இருக்கிறது, 200 க்கு சாப்பிட விரும்புறவனுட்டை பெரும்பாலும் bike இருக்கும் சாத்தியம் குறைவு, இந்த 200 எல்லாம் ஒரு கதைக்கு தான் சரியாகும்.
எங்கட தமிழ் பேச்சு வழக்கில் கதைத்து வீடியோ போட்டதுக்கு வாழ்த்துக்கள். இப்ப கனபேர் இலங்கையில் இருந்து கொண்டே யூரிப்ல இந்தியாத்தமிழில் கதைச்சு வதைக்கிறாங்கள். தொடர்ந்து இதே மாதிரி செய்யுங்கள்.
@@nilojannimalathasan2134 அம்மா உணவகத்தில் ஒரு இட்லி ஒரு ருபாய் , தயிர் சாதம் 3 ருபாய் சாம்பார் சாதம் 5 ரூபாய் , சப்பாத்தி 3க்கு 5 ருபாய்... இது அரசு உணவகத்தில் சகோ....
காணொளியின் கடைசி பாகத்தில் உங்கள் பாதுகாப்பு முக்கியம் நீங்கள் இத்தகைய காணொளிகள் இடும்போது சிந்தித்து விடவும் சிறுவர்களும் பார்ப்பார்கள். மொட்டை மாடியில் வெளிப்புறமாக பாதுகாப்பின்றி காலை வைத்து உள்ளீர்கள்.
Good subject Brother. Keep it up. Let's assume that we need minimum 200 Rupees a day per person so for husband and wife 400 Rupees per day. Per month 12,000. Plus electricity charges +telephone and internet charges +medical expenses +transportation/petrol +other household expenses such as tea, snacks etc + other expenses (family functions/gifts). I think it might come to 30K-35K considering the couple eat only vegetarian foods throughout the month. What is the average government employee salary?
நான் முதல் முதலாக உங்க செனலை பார்க்கிறேன் தம்பி. உடனே சப்ஷ்கிரைப் பண்ணிட்டேன். 200 ரூபாய்க்குள் மூன்று நேரச் சாப்பாடு எப்படி சாத்தியமாகும் என்பது எனது கேள்வி ? ஆனால் நீங்க 200 ரூபாய்க்குள் மூன்று நேரமும் சாப்பிட்டீங்க அருமை தம்பி. From Denmark
மனிதர்கள் இலங்கையில் உயிர்வாழ சாத்தியமா என்ற வீடியோ போடுங்கள். தமிழ்நாட்டுக்கு கள்ளத்தோனியில் வாருங்கள்.இங்கு உணவுக்கு பஞ்சமில்லை. ஸ்டாலின் ஐயா இரட்டை குடியுரிமைதருவார்.
Did you see the brightness of the surrounding sunshine? It looks similar during the morning, noon, and evening. So I doubt whether the clips were shot one after the other without following the timing of the three meals. It suggests that the challenge was not genuinely performed! Look again the sunshine when he is having the last meal!!!!
வீடியோ அருமை தம்பி👌👌 நான் இப்ப இந்தியாவில் இருந்து கொண்டு புலம்பெயர் தமிழ் பெண்களுக்காக இலவச cake class youtube மூலம் தொடங்கியுள்ளேன்.அனைவரும் இணைவோம்.❤️❤️🙏
உண்மையில் நிறையபேர் சாப்பாட்டு புரோக்கிராமுகள் செய்யினம், அதில் சிலபேர் இலவச சாப்பாட்டுக்காக சாப்பாடு ஆகா ஓகோ என்று புழுகினம். அவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு சிறந்த முயற்சி இது. திறமை உள்ளவர்களுக்கு எப்பவும் அங்கிகாரம் கிடைக்கும். இப்படியே யாழ்ப்பாணத்தமிழிலயே கதையுங்கோ. இந்தியன் தமிழ் யாழ்ப்பாணத்தின் களுக்கு தேவை இல்லை
Petrol க்கு எவ்வளவு முடிஞ்சுது அதை சொல்லுங்க bro முதல்ல
Haha
🤣🤣🤣
Itha unga da list la serkkala bro
@Aaivugal Mudiuma appadiyinda sokkar kadayilaye moondu vela sapadayum sapuda irundhadhe bro
Ivanuku Anna athulla nennu picha adupan
ஒரு concept செய்ய வேண்டும் என்றதுக்காக இப்படி வீடியோ செய்யலாம் , ஆனால் இது எல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லை, ஒரே கடையில் இப்படி 3 வேளையும் 200 என்றால் பரவாயில்லை, ஆனால் 3 இடம் போக வேண்டும் அதுவும் மூன்று கடையும் 3 திசையில் இருக்கிறது, 200 க்கு சாப்பிட விரும்புறவனுட்டை பெரும்பாலும் bike இருக்கும் சாத்தியம் குறைவு, இந்த 200 எல்லாம் ஒரு கதைக்கு தான் சரியாகும்.
ஒரு சோடி அப்பம் காலையையும் 5 இடியப்பம் இரவு பசியையும் எத்தன பேர்க்கு போக்கும்
உண்மையில் சொக்கர் கடையை போல ஒரு அருமையான கடையை காணமுடியாது
மிக்க நன்றி!
எங்கட தமிழ் பேச்சு வழக்கில் கதைத்து வீடியோ போட்டதுக்கு வாழ்த்துக்கள். இப்ப கனபேர் இலங்கையில் இருந்து கொண்டே யூரிப்ல இந்தியாத்தமிழில் கதைச்சு வதைக்கிறாங்கள். தொடர்ந்து இதே மாதிரி செய்யுங்கள்.
சாம்பலுடன் இரண்டு ராத்தல் வெதுப்பி மூன்று நேரம் தாராளம்.
😅😅🤣 சாம்பல் ஏன் அண்ணா சாப்பிடுறிங்க 😜
@@sukirz 😂
Chokkan Kadai - Awesome...! Reasonable & Mercyfull shop owner. He is a great man. Respect him. 🎖🏅🏅🙏🙏🙏
Oru kathila Tea 10 ruba Vadai 5/- Patties 2.50 /- Sorru 45/- 10 idiyappam 20/-
unnmai thaan
Unmailaye arumayaane video, subscribe panniten, neraye videos ethir pakuren. All the best Anna
மிக்க நன்றி!
ஒரு நாள் வாழ்வது என்றால்
வீட்டு வாடகை
கரன்ட்
தண்ணீர்
Gas
Petrol
Food
Phone
எல்லாம்
சென்னையில் 200 ரூபாயை வைத்து கொண்டு 10 நாட்கள் சாப்பிடலாம்.... அம்மா உணவகத்தில்❤
India la 74.12/= (indian currency ) itha vachu kondu 10 naal saapidalaama bro
@@nilojannimalathasan2134 அம்மா உணவகத்தில் ஒரு இட்லி ஒரு ருபாய் , தயிர் சாதம் 3 ருபாய் சாம்பார் சாதம் 5 ரூபாய் , சப்பாத்தி 3க்கு 5 ருபாய்... இது அரசு உணவகத்தில் சகோ....
வீடியோ அருமை
மேன்மேலும் வளர
வாழ்த்துக்கள்...
நான் மதுரையிலிருந்து
200 க்குல்ல சாப்பிடவேண்டும் எண்டால் நீங்கள் போன கடைக்கு தான் போக வேண்டும் போல என்ன அண்ணன் 🤔🤔🤔
I watched this video so many times this content is new to srilanka.keep it up bro.from kalmunai❤...
Thank you so much 😀
நல்ல பதிவு நன்பறே மேலும் சில தகவல்கள் இல்லை 😂😂
நிகழ்காலத்திற்கு ஏற்ற வீடியாே.
ஆனால் நாள்முழுதும் வேலைசெய்பவர்களிற்கு இந்த உணவு போதாது.விழிப்புணர்வு வீடியோ.நன்று.
மிக்க நன்றி!
Anna nanum Anka konjanaal erunthanaanthan vajiththukku saappidura eanda 500 rupaye kaanaathu athula eanka 200 rupayila mudikkira eanna vilayaduriyalaa
காணொளியின் கடைசி பாகத்தில் உங்கள் பாதுகாப்பு முக்கியம் நீங்கள் இத்தகைய காணொளிகள் இடும்போது சிந்தித்து விடவும் சிறுவர்களும் பார்ப்பார்கள். மொட்டை மாடியில் வெளிப்புறமாக பாதுகாப்பின்றி காலை வைத்து உள்ளீர்கள்.
நிச்சயமாக அண்ணா! மன்னிக்கவும்.
@@aatrupadai Take it easy. Don't worry. Keep upload your video in daily. We will support you.
@@Urs-Mr-Honestman thankyou so much!
Super சகோ
Thanks sako!
Bro.. neenka daily ippidiye sapiduvinkala... bore adikatha????
200/=ku sapidalam but thirupthiya sapda mudiyathunga😁
Maggie 3 packet vangirutale mudichirukalame
Good subject Brother. Keep it up. Let's assume that we need minimum 200 Rupees a day per person so for husband and wife 400 Rupees per day. Per month 12,000. Plus electricity charges +telephone and internet charges +medical expenses +transportation/petrol +other household expenses such as tea, snacks etc + other expenses (family functions/gifts). I think it might come to 30K-35K considering the couple eat only vegetarian foods throughout the month. What is the average government employee salary?
நான் முதல் முதலாக உங்க செனலை பார்க்கிறேன் தம்பி. உடனே சப்ஷ்கிரைப் பண்ணிட்டேன். 200 ரூபாய்க்குள் மூன்று நேரச் சாப்பாடு எப்படி சாத்தியமாகும் என்பது எனது கேள்வி ? ஆனால் நீங்க 200 ரூபாய்க்குள் மூன்று நேரமும் சாப்பிட்டீங்க அருமை தம்பி. From Denmark
மனமார்ந்த நன்றிகள்!
பித்தலாட்டம் தம்பி இது
இப்படி. மலிவான. கடைபாத்து. தேடிதிரியவேண்டும். எல்லாராலும். முடியுமா. கதைக்கு. சுகம். நடைமுறைக்கு. சாத்தியமில்லை. ,
Ena Thampi 200 jock kadurijala ena jock Ku..
நான்கு வார்த்தை சொன்னாலும் அது நச்சு என் இருக்கவேண்டும்.
சமாளித்தன்.சரி. திருப்திகரமாக. பிழை.😝😜😜😜😜😜😜😜😜😜
வயிறார சாப்பிடுவதை விட மனதார சாப்பிடுவது தான் முக்கியம்.
நண்பா நாங்க 150 ரூபாவில ஒரு நாள் சாப்பிடுறனாங்கள் proud be a uni students 🤣🤣
உண்மை தான்! நிச்சயமாக அண்ணா. உங்கள் காணொளிகளும் அருமை வாழ்த்துக்கள்.
Nice vedio hope to visit Jaffna after pandemic
மிக்க நன்றி!
Thambi neenga vera level It will help Jaffna's new law budget visitors from other districts.(From Canada)
மிக்க நன்றி!
Sago semma idea 💡 nalla irukku content so naanum itha try panni paakkalanu yosikkuran 🤔
All the best Brother!
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்....... ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா.......
மிக்க நன்றி!
ஆரம்பமே அமர்க்களம்
Thambi neengal adikkadi videos podungo appathaan Niraya subscribers varuvaargal
மிக்க நன்றி!
அருமை சென்னை ய்ல் மூணு நேரம் சாப்பாடு. 150.ருபய்
Indian rubai 150 Sri Lanka la 450 rubai
Srilanka money value low 😂😂😂
Superb Bro.Subscribed
Thanks ✌️
Bro univercity munaala 60 roopaku mathija saapadu iruku
ah, kadaiku ena payer?
We expect more video like this bro
Thankyou so much!
பாலுக்கு பதிலா இன்னும் ஒரு சோடி அப்பம் சாப்பட்டிருகலகலாம். இப்படி Video க்கள் இன்னும் எதிர் பார்க்குறேன். வாழ்த்துக்கள் தம்பி .
மிக்க நன்றி!
Are you from India
@@amarendranamar4809 Germany thambi ! Origin from Jaffna
@@cholan9532 Tamil slang Tamil Nadu style la iruku
Good Video Brother. Post more realistic videos
R Vasudevan from Chennai
Thankyou so much!
திருப்திகரமாக சாப்பிட முடியாது.
தம்பி பேசி யதை திரும்பவும் பேசி கொண்டு இருப்பது தான் ஒரு குறை.
Petrol ku kaasu ignore panna sari illati 200 kastam
Ena mic use panringa
Anna neenka 200 .00 ku saapiddu mudichidinka but neenka 3 kadaikkum suththi thirincha patrol kaase 200 mel thaandi irukkum
I'm your new subscriber from India (tamilnadu)
மிக்க நன்றி!
Namma oorla 5 idyappam ketta seruppala adippanol
ලස්සනයි ජාපනා 😍🇱🇰🙏🇶🇦 එන්න ඔන බලන්න
ගොඩාක් ස්තූතියි!
உணவின் விலை சற்று அதிகமாக உள்ளது தமிழ்நாட்டை காட்டிலும்
உண்மை தான்
பொருட்களின் விலை அதிகரிப்பு
No extra money value different
அருமை ...ஆனா 3 வேளையும் பசி தீர்ந்ததா !!
வணக்கம்! மிக்க நன்றி!
5 junction la Non veg sappadu 130 ki edukalam
எப்படியும் 5 இடியப்பம் பத்தாது அண்ணன்
வாழ்த்துகள் தம்பிமார்
வணக்கம்! மிக்க நன்றி!
Hi Vinoth...it's nice...Thankyou.
Thankyou!
drinking water and petrol eanna freeya va kidaikuthu
200 ku saputa 1000 ku petrol atikanum 😂
மனிதர்கள் இலங்கையில் உயிர்வாழ சாத்தியமா என்ற வீடியோ போடுங்கள். தமிழ்நாட்டுக்கு கள்ளத்தோனியில் வாருங்கள்.இங்கு உணவுக்கு பஞ்சமில்லை. ஸ்டாலின் ஐயா இரட்டை குடியுரிமைதருவார்.
Copy cut adikaathinga
மிக்க நன்றி! நிச்சயமாக அண்ணா.
Congratulations bro 👏 Cost for the 3 times meal 200 rs is good..May I know the travelling cost to reach those restaurants 😂😂
அருமை.நண்பரே.waiting.next.video
மிக்க நன்றி!
Super first time ur video parkuran 🇱🇰🇱🇰
வணக்கம்! மிக்க நன்றி!
Did you see the brightness of the surrounding sunshine? It looks similar during the morning, noon, and evening. So I doubt whether the clips were shot one after the other without following the timing of the three meals. It suggests that the challenge was not genuinely performed!
Look again the sunshine when he is having the last meal!!!!
No Brother! I took the evening food around 6.00 pm for decent brightness for the video. Thankyou brother!
Enakku 50 rs e kaanum banana maddum saappidde iruppan
Sabbaahhhh pongadaa angittu
Super bro useful video🇨🇦
Thank you so much 👍
Unga oor lunch 110 a bro eng oor la ethu 50 tha varu but Vera Country India
Na thirupur la work pantren full day 100kku mattum saptra mari pathuppen correct ah irukkum
Sapiddu samalikkalaam bro
But Pasikkum bro
Athuvum night thoogum pothu pasikkum Ithaan true
Good bro 👌
மிக்க நன்றி!
ப்ரோ பேசாம 1 றாத்தல் பாணும் , 1/2 கிலோ வாழைப்பழமும் வாங்குங்க ப்ரோ.. பாண் 70ரூபாய், 1/2 வாழைப்பழம் 30-40 ரூபாய்.. 110 ரூபாயோட அலுவல் முடிஞ்சுது.. இரவுக்கு 1பப்பா பழம் வாங்கி சாப்டுங்க.. 40-50 வரும். காலையிலும் சுகமா போகும். மிகுதி 50ரூபாய்.. மற்றது நடந்து போங்க உடம்புக்கு நல்லம். பெற்றோல் செலவும் இல்ல
மிக்க நன்றி!
வீடியோ அருமை தம்பி👌👌
நான் இப்ப இந்தியாவில் இருந்து கொண்டு புலம்பெயர் தமிழ் பெண்களுக்காக இலவச cake class youtube மூலம் தொடங்கியுள்ளேன்.அனைவரும் இணைவோம்.❤️❤️🙏
Good
வணக்கம்! மிக்க நன்றி!
அரை வயிறு சாப்பிட 100 போதும்.
வாழ்த்துக்கள் நண்பா 200 ரூபாயில் உணவு சாப்பிட்டமைக்கு
மிக்க நன்றி!
bro thani oru napar 1 day ku 200 kanum but kudumpathuku kanathu
Tamilnadla 100 pothum
⛽ evalo mudinsuthu
உழைக்கும். என் போன்ற. நாடோடிகலுக்கு. ரொம்ப. உதவிய. இருக்கும்.
மதுபானம்,அருந்தாவிட்டால்
எந்த நாட்டில் வாழலாம், திருப்தியாக சாப்பிடலாம்
😂 ilangaila waalawe mudiyadhu
சிறப்பு நண்பா?
வணக்கம்! மிக்க நன்றி!
உண்மையில் நிறையபேர் சாப்பாட்டு புரோக்கிராமுகள் செய்யினம், அதில் சிலபேர் இலவச சாப்பாட்டுக்காக சாப்பாடு ஆகா ஓகோ என்று புழுகினம். அவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு சிறந்த முயற்சி இது. திறமை உள்ளவர்களுக்கு எப்பவும் அங்கிகாரம் கிடைக்கும். இப்படியே யாழ்ப்பாணத்தமிழிலயே கதையுங்கோ. இந்தியன் தமிழ் யாழ்ப்பாணத்தின் களுக்கு தேவை இல்லை
Petrol charge sollave illa
சூப்பர் தம்பி 👍🇩🇪
மிக்க நன்றி!
சூப்பர். எனக்கு வாழலாம் என்ற நம்பிக்கை வந்திட்டுது. ஆனால், அந்த 200 ரூபாயை யார் தருவா எனக்கு?
Hand wash pannitu saapudunga Bro...B Of covid time....
Super super 😍
Manthikai santhaikku munnal oru kadai erukku bro 200rupakku vadiva sappidalam orukka poi parunko nan 8varudathukki munnar vadai vankina vilaikku 2021 laium athe vilai than vikkinam
ah, nallam kaddayam poy parkiren. mikka nantri!
Naanum matakalapu 200 ennaku poothathu
Naan colombo 4 la orunalaiku 240 thaan salavu
ஓவ்வாருநாள்ஊதைசப்பிடமுடியுமாமமமீண்இறச்சிசாப்பிட்டால்ஒருநேரம்சப்பிடாபோதாதூஒருமணிதாண்வாழாஒருமாதம்பத்தாயிராம்குறைந்தாதுதேவை
Eanakku oru nerathukke 600.1000 pohum
Sina pullake 5 idiyappam potha
கிரீபாக்கு 1000 தேவை
Well done. Very unique
Thanks!
சூப்பர் டா
மிக்க நன்றி!
100 % சாத்தியமில்லை, you are going all around the corner to eat, it will cost lots.
Tamilnadu la 100 rupees la one day va complete pannalam
Chennaila 30 rupavula 3 velai vayuru fulla sapidalam namma hotella
மிக நன்று!
வணக்கம் மதுரையில் இருந்து 🙏
வணக்கம்
India la konja kastamdhan..aanal idhu challenge dhan..
மிக்க நன்றி!
jaffna best Foodies combo
தம்பி வினோத் உங்க சிலிம்பிற் ரகசியம் இதுதானா?