ஒரு வேலை இதுதான் காரணமா இருக்கும் நினைக்குறேன்... தலைவன் சவுக்கு சங்கர் அவர்களை வெளியில் விடாமல் இருப்பது 💯இதுவே சவுக்கு சங்கர் வெளியில் இருந்து இருந்தால் அந்த சார் யார் என்று 💯கண்டிப்பா நேரடியாக தெரிவித்துருப்பார் என்று தோணுகிறது 🔥🔥சவுக்கு உண்மையாவே 🔥🔥🔥தான்
இந்த மாதிரி ஜட்ஜ் எல்லாம் இருப்பதால்தான் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை விளம்பரம் தேடுகிறார்கள் இவர்களை பொதுமக்கள் நம்பவில்லை து நீர் எப்படி சொல்கிறீர் அறிவு உள்ள எவனும் இப்படி சொல்ல மாட்டான்
Felix, you’re really great. Justice Paranthaman’s expressions regarding democracy and constitutional rights are ultimate. I wish to meet such humble humans someday.
Where is savukku shankar? Why all keep silent? When will be the next court session? News ban about savukku shankar is a big concern and worry😢 Can someone take his case to next level?
ஞானசேகரன் போன்றோர் , அமைச்சர்களை அண்ணே/தலைவரே என்றும் பேசுவர். பல்கலைக்கழக ஆசிரியர் தான் "சார்" என்றால் , சாதாரண ஒரு ஆசிரியருக்காக முதல்வர் இவ்வளவு எதிர்ப்பிலும் எப்படி பேசாமல் இருக்க முடியும்!?
அதானி தன் வீட்டில் சந்தித்த விசயம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக விசயம் இரண்டிலும் திராவிட மாப்பிள்ளை முழு ஈடுபாடு இருப்பதால் தான் மாமனார் முதல்வர் மூச்சு விட முடியாமல் தவிக்கிறார்.
என்னங்க இப்போ எடுக்கும் நடவடிக்கை சரின்னு சொல்றீங்களா. அதுவும் உயர்நிதிமன்றம் தலையிட்டால் இப்போது விசாரணை நடக்குது. இல்லையென்றால் மூடப்பட்டு இருக்கும். அப்படி இருக்கும்போது போராடுவார்த்து எப்படி தவறு.
சவுக்கு சங்கர் எந்த மாதிரியான உடல் பாணியை பின்பற்ற வேண்டும் என்பதை முன்னாள் நீதியரசர் அவர்கள் முடிவு செய்ய முடியாது அவரின் கருத்தில் என்ன தவறு என்பதை குறிப்பிட்டு பேசுங்கள்
நாங்கள் குழந்தையில் இருந்து தி.மு.க தான்.என் தகப்பனார் மிசா சட்டத்தில்தி.மு.க காரர்கள் சிறை சென்ற போது என் அப்பா வீட்டுக்கு சம்பளம் கொண்டு வந்ததில்லை று என் தாயார் சொன்னார்கள். என் தாய் அரசாங்க ஆசிரியர் அதனால் எங்கள் குடும்பம் நடந்தது. நாங்கள் பிள்ளைகள் அனைவரும் தி.மு.க தான்.கடந்த தேர்தலின் போது நாங்கள் கூட்டாக பேசி கொண்டது மாத்திரம் இல்லை. வீட்டிலும் ஜெபம் நடந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் எல்லா சட்டம் திட்டங்களை போட்டார்களே தவிர எதுவும் நடக்கவில்லை.எந்த அரசாங்க துறையிலும் ஒரு வேலையும் நியாயமான முறையில் நடக்கவில்லை.எதையும் யாரும் அரசாங்கத்தில் இருப்பவர்கள் அரசாங்க ஊழியர்களை சிறு கண் ஜாடை அளவில் கூட பயமுறுத்த வில்லை.ஜெயலலிதா அம்மா அவர்கள் இருந்த போது அரசாங்க ஊழியர்கள் பயந்து இருந்தார்கள். நீதியரசர் அவர்களே உங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன். எல்லாரும் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று சொல்கிறீர்கள். எப்படி வருவது . சவுக்கு சங்கர் அவர்கள் தவறை சுட்டி தானே காண்பித்தார் வார்த்தை அளவிலே. அதற்கு ஏதாவது செயல் வடிவம் கொடுத்தாரா.பேசாமலே செயல் வடிவம் கொடுக்கிற எத்தனையோ பேர்கள் இருக்கிறார்களே.
10 mins : courts should have held the lawyer in contempt for obvious abuse of misrepresentation, this sort of escapism would not be accepted for common man.
we miss savukku shankar a lot.
Ya
SAVUKKU SHANKAR ippo irunthiruntha yaru antha sir nu solliruppan manusan😂😂😂❤
மிகவும் அருமையான, அரிதான, ஆழமான பதிவு, நன்றி ஃபிலிக்ஸ் சார்.❤❤சவுக்கு சங்கர் வெளியே வந்து விட்டாரா?எப்போது வருவார்🎉🎉🎉
Waiting for savuku sankar interview
திமுகா வின் தவறுகளை மென்று விழுங்காமல் நேரடியாக எதிர்த்த ஒரே ஆன்மகன் அண்ணன் சவுக்கு சங்கர்
Don't believe him he is paid heavily . Just follow his videos for past 4 years such a chameleon
Savukku Shankar Anna I'm waiting ur speech
Where is savuku sankar
hopefully, he would be out of jail tomorrow ( waiting for bail)
உண்மை ஊடகம். ரெட் பிக்ஸ் ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க
சங்கர் எப்ப வெளியே வருவார்
tomorrow
Where is Savuku Shankar ? Is he out of jail ? Or still in jail ?
When will he come out ?
We are waiting for him .
We support Savuku Shankar
please reply Mr felix
Please reply
bail hearing tomorrow
@@4wingcoldlake Thank you so much for the reply
ஒரு வேலை இதுதான் காரணமா இருக்கும் நினைக்குறேன்... தலைவன் சவுக்கு சங்கர் அவர்களை வெளியில் விடாமல் இருப்பது 💯இதுவே சவுக்கு சங்கர் வெளியில் இருந்து இருந்தால் அந்த சார் யார் என்று 💯கண்டிப்பா நேரடியாக தெரிவித்துருப்பார் என்று தோணுகிறது 🔥🔥சவுக்கு உண்மையாவே 🔥🔥🔥தான்
We love Savukku and we support Savukku because he just speaks truth without fear, sugarcoat. Justice Chandru criticized the DMK with fear.
Sanker எப்போது வருவார்
Sir savuku Sankar viduthalai eppo sollungal nandri ❤🎉🎉🎉🎉😊😊😊
Start 4:26
உங்கள் சேவை தொடர் டும்
Appa saami... Thanks
அன்பு பரந்தாமன் அவர்களே அவர்களே வலுக்கி வலுக்கி பேசுகிறீர்கள் இது நியாயமா அரசு அடக்குமுறை பற்றி இப்படித்தான் பேசுவீர்களா.
சவுக்கு அண்ணா 🧡🤍💚
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள். ஐய்யா நீதியரசர் மிக கவனமாக சீமான் மற்றும் நாம் தமிழர் என்ற வார்த்தையே தவிர்க்கிறார்…. அதுதான் ஏன் என்று புரியவில்லை ??
Savuku eppo varuvar❤
Please sir where is savukku sir kindly reply
he is in jail, mostly he would be out tomorrow
இவர் குடுத்த தீர்ப்பு பல ஓர் சார்புடையது.
இவருக்கு ஓர் ஆணையம் விரைவில் கொடுக்க வேண்ட்ம்
Sir, What is the status about Mr.Savukku Shankar
bail hearing tomorrow
இவர் பயந்து, பயந்து திமுக வா விமர்சிக்கிறார். என்ன, பயம். 😔
Rsb ஜட்ஜ்.
உண்மை
Savukku sankar எங்கே😢❓
இந்த மாதிரி ஜட்ஜ் எல்லாம் இருப்பதால்தான் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை விளம்பரம் தேடுகிறார்கள் இவர்களை பொதுமக்கள் நம்பவில்லை து நீர் எப்படி சொல்கிறீர் அறிவு உள்ள எவனும் இப்படி சொல்ல மாட்டான்
He is the Man of Honest👍👍👍
❤❤ SAVUKKU SHANKAR ❤❤
திரு அரி பரந்தாமன் கருத்து தவறு!அரசியல் கட்சியினர் டீ டோட்டலர் ஆக இருந்தால் தான் போராட வேண்டும் என்கிறாரா!?
Sitting HC courts should give bail to Savukku Shankar immediately. Justice delayed is justice denied.
கம்பும் உடையக் கூடாது பாம்பும் சாகக் கூடாது மிக நல்ல கழைக் கூத்தாட்டம்
கம்பு உடைந்தால் செலவு. பாம்பு செத்தால் பிழைப்பு கெடும். இரண்டும் நடக்காமல் நடப்பது போல காட்டுவதுதான் கூத்தாடியின் திறமை.
சார் சவுக்கு எப்ப வருவார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவர் RSB சொன்ன மாதிரி திராவிட மாடல் போட்ட பிச்சை. தகுதியற்றவர்
இவர் மிகவும் படாமல் பேசுவார். இவர் பேசினால் என்ன பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும்
Savukku sankar anna where
Felix, you’re really great. Justice Paranthaman’s expressions regarding democracy and constitutional rights are ultimate. I wish to meet such humble humans someday.
pls do more video with Justice Hari Paranthaman sir learned a lot
Sawku sir nalawar 🎉🎉🎉
justice hari parandhama... taxation pathi therla na muditu iru da
Where is savukkuu 😢 We miss him content
சவுத் சங்கர் எப்ப விடுதலை ஆவார் சொல்லுங்க சார்
Happy to see Justice Hari paranthaman, kudos to sir
Where is savukku shankar? Why all keep silent? When will be the next court session? News ban about savukku shankar is a big concern and worry😢 Can someone take his case to next level?
நான் சவுக்கு ரசிகர் இவர் பேசுறது நல்லாயில்லே
What about Savukku Sankar?
ஞானசேகரன் போன்றோர் , அமைச்சர்களை அண்ணே/தலைவரே என்றும் பேசுவர். பல்கலைக்கழக ஆசிரியர் தான் "சார்" என்றால் , சாதாரண ஒரு ஆசிரியருக்காக முதல்வர் இவ்வளவு எதிர்ப்பிலும் எப்படி பேசாமல் இருக்க முடியும்!?
Savuku Sankar when is to get released, why No News appears about him
tomorrow
அதானி தன் வீட்டில் சந்தித்த விசயம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக விசயம் இரண்டிலும் திராவிட மாப்பிள்ளை முழு ஈடுபாடு இருப்பதால் தான் மாமனார் முதல்வர் மூச்சு விட முடியாமல் தவிக்கிறார்.
Really only one person Justices in ear respected sir only 😊😊😊😊
என்னங்க இப்போ எடுக்கும் நடவடிக்கை சரின்னு சொல்றீங்களா. அதுவும் உயர்நிதிமன்றம் தலையிட்டால் இப்போது விசாரணை நடக்குது. இல்லையென்றால் மூடப்பட்டு இருக்கும். அப்படி இருக்கும்போது போராடுவார்த்து எப்படி தவறு.
We want savukku
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
சவுக்கு சங்கர் எந்த மாதிரியான உடல் பாணியை பின்பற்ற வேண்டும் என்பதை முன்னாள் நீதியரசர் அவர்கள் முடிவு செய்ய முடியாது அவரின் கருத்தில் என்ன தவறு என்பதை குறிப்பிட்டு பேசுங்கள்
💯
There is complete media blackout on Savukku Shankar. How come mainstream media and press is completely ignoring so many issues?
HI Felix, good to see you back regularly, keep up the resilience and bring out pertinent issues
சவுக்கு அண்ணா வாங்க சீக்கிரம்.. update please!!
this guy speaks soft to DMK.
பாசம்
Ayya your legend justice in india sir i am biggest fan 😊😊😊😊
நாங்கள் குழந்தையில் இருந்து தி.மு.க தான்.என் தகப்பனார் மிசா சட்டத்தில்தி.மு.க காரர்கள் சிறை சென்ற போது என் அப்பா வீட்டுக்கு சம்பளம் கொண்டு வந்ததில்லை று என் தாயார் சொன்னார்கள். என் தாய் அரசாங்க ஆசிரியர் அதனால் எங்கள் குடும்பம் நடந்தது. நாங்கள் பிள்ளைகள் அனைவரும் தி.மு.க தான்.கடந்த தேர்தலின் போது நாங்கள் கூட்டாக பேசி கொண்டது மாத்திரம் இல்லை. வீட்டிலும் ஜெபம் நடந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் எல்லா சட்டம் திட்டங்களை போட்டார்களே தவிர எதுவும் நடக்கவில்லை.எந்த அரசாங்க துறையிலும் ஒரு வேலையும் நியாயமான முறையில் நடக்கவில்லை.எதையும் யாரும் அரசாங்கத்தில் இருப்பவர்கள் அரசாங்க ஊழியர்களை சிறு கண் ஜாடை அளவில் கூட பயமுறுத்த வில்லை.ஜெயலலிதா அம்மா அவர்கள் இருந்த போது அரசாங்க ஊழியர்கள் பயந்து இருந்தார்கள். நீதியரசர் அவர்களே உங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன். எல்லாரும் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று சொல்கிறீர்கள். எப்படி வருவது . சவுக்கு சங்கர் அவர்கள் தவறை சுட்டி தானே காண்பித்தார் வார்த்தை அளவிலே. அதற்கு ஏதாவது செயல் வடிவம் கொடுத்தாரா.பேசாமலே செயல் வடிவம் கொடுக்கிற எத்தனையோ பேர்கள் இருக்கிறார்களே.
Sayukku shankar ❤❤❤❤❤ ur big fan
Start @ 4:26
நாம் தமிழர் கட்சியின் வெற்றியே விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் ❤❤
Admk looks better than DMK
Request you to increase the intro from 4 mins to 15 mins
ஜனநாயகம் வேண்டும் என்றால் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதை உரக்க சொல்லுங்கள் chandru
💯 true
இதை எதிர்பார்த்தது ஒன்றுதான் வேல்முருகன் பேசுகிறார் உண்மைதான்
Waitinga for savooku annan 👍
Best judge ❤❤❤❤🎉🎉🎉🎉🎉best Human ❤❤❤
சார்... யார்... திராவிட மாப்பிள்ளை சார் தான். (முதல்வர் பேச முடியாததுக்கு காரணம் , தன் குடும்ப நபராக இருக்கக்கூடும்)
" நான் சிபிஐஎம் பயணித்தவன் " எனக்கு பாக்கிற இன்டர்ஸ்ட் போய்டுச்சு!
உங்கள் கருத்து சரி. இன்று தமிழகம் போர போக்கு இப்படியா? திமுக -?
He didn’t give a direct reply when Felix asked about Dynasty Politics. Is he a neutral Guy.
விஜய், எடப்பாடி, அண்ணாமலை....
சீமான் பெயர் தவிர்ப்பு அந்த பயம் இருக்கட்டும்.
Justice droops before the truth.
Ivar unmaiayava justice ah 😢😢😢😢
Vanakkam @ 4:26
What ever Annamalai said is current know
👏👏👏
ஜெயலலிதா ஆட்சியில் அவதூறு வழக்கு போடப்பட்ட போது கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக இப்போது அதைவிட பல மடங்கு வழக்குகளை தொடுப்பது எந்த வகையில் நியாயம்
Suppar❤londantamilan❤
ஐயா எடப்பாடி யார் வருவார் ஆட்சி சிறப்பான நடத்துவார்
Anna epo varuvaru
What about dynasty in judiciary? Felix should have asked him?
Starts 4:26
4:30 start
soft Dmk Mr. Hari Paranthaman
Supper sir
4:26 beginning
28:40 conversation about savukku starts
தளபதி ஸ்டாலின் வாழ்க.
உதயநிதி வாழ்க
அண்ணி துர்கா ஸ்டாலின் வாழ்க. 😂😂😂😂😂😂😂
இனி பிரச்சனை வராது 😂😂😂😂
அண்ணா பல்கலைக்கழகம் தந்த படிப்பினையோ?
Talks practically.good that he accepts that ultimately all will join together to fight the ruling.
இவர் ஒரு சார்பு ஆதரவாளர் அது திமுக
SUPER
4:26 Starts
❤❤❤❤Savukku sankar❤❤❤where is he??? Oru full government oru manusana pathu bayapadranunga...
Video Starts at 4:26
In fact everything comes down to the helplessness of the voters and people once the power is given to the ruling party.
10 mins : courts should have held the lawyer in contempt for obvious abuse of misrepresentation, this sort of escapism would not be accepted for common man.
நாம் தமிழர்!
Some setting interview to favour ruling govt, hari parandhaman sir is forced to tell or narrate something
சார் ஒரு ஹீரோ ஙாசே சூப்பர் ஹீரோ திரும்பின பக்கமெல்லாம் ஹீரோதான்.
❤❤❤