சமூகத்தில் மானத்தோடு வாழ உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்! | மின்னம்பலம் தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 315

  • @Otthamani
    @Otthamani 7 หลายเดือนก่อน +221

    மின்னம்பலம் youtube சேனலில் திராவிடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து அது ஒரு தெலுங்கரின் சேனல் என்பது நன்றாக தெரிகிறது தெலுங்கர் சேனலிலேயே ஒரு தமிழன் திராவிடர்களின் உருட்டுக்களின் முகத்திரை கிழித்தது மிகவும் மகிழ்ச்சி

    • @ArumugamIrulandi666
      @ArumugamIrulandi666 7 หลายเดือนก่อน +20

      வியூவ்ஸ் ஏற்றுவதற்குத் தான்.

    • @kannansivasakthivel4173
      @kannansivasakthivel4173 7 หลายเดือนก่อน +23

      இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது இப்பொழுது விளங்கியது

    • @Otthamani
      @Otthamani 7 หลายเดือนก่อน +16

      @@ArumugamIrulandi666 தெலுங்கு சேனல்களுக்கு வியூஸ் ஏற்றுவதற்கு கூட தமிழர்கள் தான் தேவைப்படுகிறார்கள்

    • @Aadhiyan_
      @Aadhiyan_ 7 หลายเดือนก่อน

      நாயுடு
      மற்றும்
      சக்கிலியர்களின் ஆண்டையான
      *ரெட்டி* களில் ஒருவர் தான்
      மின்னம்பலத்தின் ஓனர்...

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 7 หลายเดือนก่อน +6

      தெலுங்கு மொழி பழந்தமிழ் வடிவத்தில் இருந்து தமிழ் வளர்ச்சி பெற ஆரம்பித்த போது சமஸ்கிருத அரபு உருது வட மொழி கலப்பால் திசை மாறி சென்றதை பயன்படுத்தி ஆரிய பிராமணர்கள் அந்நிய மன்னர்கள் படையெடுப்பில் வட தமிழக பகுதி மக்களை தனி தமிழ் மொழி வட்டார வழக்காக மாற்றி தெலுங்கு மொழியை உருவாக்கினார்கள்
      தெலுங்கு பேசி எழுதி படித்து பள்ளி கல்வி கற்பவர்கள் தெலுங்கர்கள்.
      நாயக்கர் நாயுடு ரெட்டி சாதி சான்றிதழ் வைத்து இருக்கிறதனால தெலுங்கர் ஆக மாட்டார்கள்.
      தமிழர்கள் கலாச்சார பண்பாடு கடவுள் வழிபாடு திருமண சடங்கு முறை உணவு முறை தென் இந்திய மக்கள் தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி
      அனைவருமே ஒரே வாழ்வியல் முறையை பின்பற்றும் பழக்க வழக்கம் உள்ளது
      எனவே சாதி அடையாளம் பார்த்து அந்நிய இனத்தை சேர்ந்தவர்கள் என்கிற வரையறை பொருந்தாது

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 5 หลายเดือนก่อน +56

    போற்றி பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம் திரு மன்னர் மன்னன் அவர்கள்

  • @thamizharpaaman
    @thamizharpaaman 7 หลายเดือนก่อน +30

    தமிழர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய காணொளி

  • @தமிழ்சேகர்
    @தமிழ்சேகர் 7 หลายเดือนก่อน +65

    மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @ilangoj7816
    @ilangoj7816 7 หลายเดือนก่อน +90

    உங்களின் ஆதங்கம் புரிகிறது தமிழர்களான நாங்கள் உங்களுடன் என்றும் உறுதுணையாக இருப்போம்

    • @MathavanRenganathan
      @MathavanRenganathan 5 หลายเดือนก่อน

      எப்படி இப்படி சாப்ட்டு படுத்துகிட்டே கமென்ட் பன்னிகிட்டேவா 😂😂😂

    • @m.jayaram4680
      @m.jayaram4680 5 หลายเดือนก่อน +2

      உங்கள் கமெண்ட் அ விட அவங்க கமெண்ட் மேல். அது அவர்களை உந்தச் செய்யும். உங்களுடையது வாய மூடிட்டு இருங்கள் னு எதிர்பார்க்கிறது​@@MathavanRenganathan

    • @MathavanRenganathan
      @MathavanRenganathan 5 หลายเดือนก่อน

      @@m.jayaram4680நமக்கு சொல்லி பழக்கமில்லை 😂😂😂

    • @MathavanRenganathan
      @MathavanRenganathan 5 หลายเดือนก่อน

      @@m.jayaram4680 காலம் 😂😂😂

    • @m.jayaram4680
      @m.jayaram4680 5 หลายเดือนก่อน +1

      @@ilangoj7816 அதேதான் காலம்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️. நீங்கள் செய்த தமிழ்த் தொண்டு என்ன? தமிழைப் பற்றி நம்மால் தான் முடியவில்லை. அதை செய்பவரை ஒருவர் ஊக்கப்படுத்துகிறார். அதை கூட செய்ய முடியாத நீ நக்கலடித்து பெருமிதம் கொள்வது எல்லாம் காலத்தின் கொடுமைதான்🤦‍♂️🤦‍♂️

  • @meenakshik7777
    @meenakshik7777 6 หลายเดือนก่อน +23

    நமது வரலாற்றை நம் தமிழ்நாட்டில் தமிழர்கள் பேசுவதற்கு பயப்படுகிறார்கள்

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 5 หลายเดือนก่อน +7

    மண்னர்மன்னன் அவர்களது உரையை பாடப்புத்தகத்தில் பதித்து மானவர்களுக்கு கற்பிக்க வேன்டும்

  • @vasudevans8398
    @vasudevans8398 7 หลายเดือนก่อน +30

    உங்களைப் போன்ற சிலர் இருப்பதால்தான் தமிழ் இன்னும் உலகத்தில் உயிரோடு இருக்கிறது

  • @thamizharpaaman
    @thamizharpaaman 7 หลายเดือนก่อน +22

    தமிழால் ஒன்றிணைவோம்!

  • @vigneshdavendhiran6438
    @vigneshdavendhiran6438 7 หลายเดือนก่อน +16

    மன்னர் மன்னருக்கு நன்றி

  • @BG_23281
    @BG_23281 7 หลายเดือนก่อน +64

    நன்றி திரு. மன்னர்மன்னன் வாழ்க பல்லாண்டு 🙏🙏

  • @தமிழன்சசிவகுமார்
    @தமிழன்சசிவகுமார் 7 หลายเดือนก่อน +24

    தமிழ்தேசியம் வெல்லும்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 7 หลายเดือนก่อน +18

    எல்லாம் சரியாக சொல்கிறீர்கள்.
    தமிழ் மக்கள் தமிழ் மொழி
    நிலைக்க வளர்ச்சி அடைய வழி என்ன என்று சொல்லவும்

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 5 หลายเดือนก่อน

      இந்தி கத்துக்கனும் இங்க மாநில கட்சி மாறி தேசிய கட்சி வரனும் அப்பதான் மத்திய அரசு பதவிகள் நம்மை தேடி வரும்......
      இந்தியாவின் உச்சபட்ச அதிகாரமான குடியரசு தலைவர் ஆளுநர் போன்ற பதவிகளில் திமுக யாருக்கு கொடுத்தது......

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 7 หลายเดือนก่อน +32

    தமிழ் சார்ந்த உங்கள் பணி தொடர்ந்து பயணம் செய்யட்டும்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/b84cKqLQvyQ/w-d-xo.htmlsi=WzaHbXTKA_pkMoez

  • @devachandar23
    @devachandar23 5 หลายเดือนก่อน +6

    தமிழ் வாழ்க வளர்க ❤❤❤

  • @mathewp9358
    @mathewp9358 2 หลายเดือนก่อน +6

    அருமை அருமையான மிகத் தெளிவான சிந்தனைக்குரிய சிந்திக்க வேண்டிய பேச்சு வாழ்க நின் புகழ் வாழ்க வாழ்க நின் மக்கள் அன்புடன் மேத்யூ இருந்தை

  • @tharaniveth7292
    @tharaniveth7292 7 หลายเดือนก่อน +22

    நன்றி திரு.மன்னர் மன்னன் அவர்களே....🙏🙏🙏🙏

  • @swift14727
    @swift14727 5 หลายเดือนก่อน +5

    மன்னர் மன்னனும், தமிழுக்கு செய்யும் தொண்டிற்கு நாம் அனைவரும் தலை வணங்க வேண்டும், என்றென்றும் நன்றியுடன் மான தமிழன்🙏🙏🙏🙏🙏

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi 7 หลายเดือนก่อน +34

    வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு 🫡🫡🫡

  • @DavidCharles-zd1nh
    @DavidCharles-zd1nh 7 หลายเดือนก่อน +19

    நல்வாழ்த்துக்கள். உங்கள்ஆய்வுகள்.அனைத்தும்.தெளிவான உண்மைகள்.இதை. தமில்இனம்உணரவேண்டும்.

  • @Gokisna99
    @Gokisna99 6 หลายเดือนก่อน +7

    உங்கள் முயற்சி தொடரட்டும் மன்னர் மன்ன! நம் மக்கள் தமிழராக ஒன்றிணைந்தால் சரி, ஆனால் சனாதன அடிமைகளாக எங்கு திரும்பினாலும் சாதியை உயர்த்திப் பிடித்து சாதியின் பெயரால் சகத் தமிழர்களின் காலை வாறிவிடும் மக்களுடன் உள்ளோம் ???

  • @sunildivya4660
    @sunildivya4660 5 หลายเดือนก่อน +7

    Anna god bless you... Ur very important person for Tamil nadu .

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 หลายเดือนก่อน +13

    பாராட்டுக்கள்மன்னர்மன்னன்

  • @RaviRavi-rw4yr
    @RaviRavi-rw4yr 7 หลายเดือนก่อน +12

    Very lot of THANKS MANARMANAN THAMIZHAN

  • @suryakumar6413
    @suryakumar6413 7 หลายเดือนก่อน +9

    வாய்மையே வெல்லும் வாழ்க மன்னர் மன்னன்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 7 หลายเดือนก่อน +98

    தமிழ் தேசிய தூண்கள் மன்னர் மன்னன் ❤️‍🩹 பாரிசாலன் ❤ 2030😊

    • @TamilHari-cr7
      @TamilHari-cr7 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz 7 หลายเดือนก่อน +3

      Unathaan chellam theditu irnthen😂🔥

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/b84cKqLQvyQ/w-d-xo.htmlsi=WzaHbXTKA_pkMoez

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 7 หลายเดือนก่อน +2

      ​​​@@SpeedDemon_Editzzz 🥰va thala

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 6 หลายเดือนก่อน +1

      💯💯💯🐯🐯

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 5 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழ்

  • @SongBeats-555
    @SongBeats-555 5 หลายเดือนก่อน +5

    தமிழ் வாழ்க 👏👏

  • @krithikam8789
    @krithikam8789 7 หลายเดือนก่อน +10

    Arumai unmai Mannar mannan ayya

  • @pravinmurthy
    @pravinmurthy 6 หลายเดือนก่อน +5

    Mannar Mannan's history research & intentions 👍

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 7 หลายเดือนก่อน +12

    மன்னர் மன்னன்🔥👑🔥

  • @piraips0504
    @piraips0504 7 หลายเดือนก่อน +9

    அருமை அண்ணா.. தமிழ்தான் தமிழனை காப்பாற்றுகிறது ❤❤❤❤

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 6 หลายเดือนก่อน +5

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @Anbeshivam108
    @Anbeshivam108 5 หลายเดือนก่อน +2

    உங்கள் போன்ற சில நல்ல குணங்கள் கொண்ட ஒரு சில தமிழ் ஆர்வலர்கள் தான். வாழ்க தமிழ்.

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 5 หลายเดือนก่อน +3

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நாடு

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 8 วันที่ผ่านมา +1

    ❤🎉👍👌

  • @jezzant23
    @jezzant23 7 หลายเดือนก่อน +8

    தமிழ் மொழியின் தொண்மை செழுமை வளர்ச்சி, இலக்கிய மற்றும் கலைகளில் அதன் அசாத்திய மேம்பாடு மற்றும் வெளிப்புற வடிவங்கள், அறிவியல் உடமைகளை, ஒருவர் ஆராய்ந்து அடையும் போது, தமிழ் அவரை கர்வம் கொள்ள வைப்பது மிக மிக இலகுவாக உருவாகும் உள்ளாந்த மாற்றம், தமிழை படியுங்கள் நிமிர்வுடன் தமிழ்த் தொண்டாற்றுங்கள்.

  • @sakthithasvanth6730
    @sakthithasvanth6730 6 หลายเดือนก่อน +5

    பார்க்கலாம் நீங்கள் அரசியல் கலக்காமல் இருக்கிறீர்களா என்று உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது

    • @poonguzhalisubramanian2544
      @poonguzhalisubramanian2544 6 หลายเดือนก่อน +2

      இப்படி பட்ட தமிழன் அரசியலுக்கு வந்தால் தமிழர் அரசியல் இன்னும் சிறப்புறும்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 6 หลายเดือนก่อน +6

    Great Mannar Mannan 🐯🙏🙏💯💯👍💯💯

  • @govindgovind-u4x
    @govindgovind-u4x 7 หลายเดือนก่อน +6

    ம.மன்னனோடது எல்லாம் அருமை.

  • @lastlemurien1592
    @lastlemurien1592 5 หลายเดือนก่อน +2

    Good work please spread tamil.

  • @meenakshik7777
    @meenakshik7777 5 หลายเดือนก่อน +3

    தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தமிழர் வரலாற்றை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்

  • @sundaramurthyk864
    @sundaramurthyk864 5 หลายเดือนก่อน +2

    உங்களின் ஆதங்கம் என் பிரதிபலிப்பு

  • @MyHema_Tamil
    @MyHema_Tamil 5 หลายเดือนก่อน +1

    அண்ணா இறைவன் அருள் எப்போதும் இருக்கட்டும் உங்களுக்கு

  • @tharaniveth7292
    @tharaniveth7292 7 หลายเดือนก่อน +8

    நன்றி ❤🙏🙏❤️

  • @Suriyawer
    @Suriyawer หลายเดือนก่อน +1

    செம கோவம் தம் உயர்ந்த தாய் மொழி தமிழுகாக

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 7 หลายเดือนก่อน +7

    மன்னர் மன்னன் நீடூடி வாழ்க...

  • @ஞானமூர்த்திசெல்வராஜ்
    @ஞானமூர்த்திசெல்வராஜ் 7 หลายเดือนก่อน +11

    Yes I wish and expect to tamil nation, tamil nationalism

    • @sivashanthysatchi9940
      @sivashanthysatchi9940 5 หลายเดือนก่อน

      தமிழ்நாடு வேண்டும் என்று சொன்னால் முதலில் தமிழைக் கற்கவேண்டும். அப்படிக் கற்கும்பட்டத்தில்தான் தமிழில் உள்ள அறிவைப் பெறமுடியும். தாய்மொழி இல்லாதவன் காட்டுமிராண்டி. வெட்கப்படுவோம். நாம் வெறும் கூலிகள்தான். ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் அறிவானவர்களென்று எண்ணுகின்றோம். அப்படியென்றால் ஷாவோட் பல்களைக்கழகம் தமிழின் அதிகாரத்தை எடுத்தது. ஒன்றுமில்லாத் சக்கிளிய மொழியை ரஷ்ஷியரும், ஜேர்மனியரும், ஆங்கிலரும் ஏன் அதிகாரத்தைப் பெற பாடுபட்டார்கள். சைவசிந்தாந்தத்தை ஏன் ஆராச்சி செய்கின்றான். அடிமைகளே சாப்பிடுவதற்காக என்னமும் செய்வீர்களா.

  • @Narayanan.PNarayanan.p
    @Narayanan.PNarayanan.p 7 หลายเดือนก่อน +8

    நன்றி மன்னர் மன்னா.சார்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 หลายเดือนก่อน +6

    அருமையான தகவல்பேச்சு

  • @gowtham9169
    @gowtham9169 7 หลายเดือนก่อน +7

    Mannar Mannan is a treasure to be protected!

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 7 หลายเดือนก่อน +18

    Mannar mannan kaga mattum dha pathen

  • @prabaks4474
    @prabaks4474 25 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு ஐயா 👏👏👏

  • @Khepri531
    @Khepri531 5 หลายเดือนก่อน +2

    100 %true sir

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj 7 หลายเดือนก่อน +4

    Great mannar manan👍👍👍

  • @mahadevan113
    @mahadevan113 5 หลายเดือนก่อน +2

    Neenga soldrathu sarithaan . Sila aandugalukku mun nadantha varalatraiye thirithu puthagangalai ezhuthi thiraippadam eduthu oru pirivinarai thavaraga sitharikkum ungal varalatrai padippathai Vida maadu meyppathe mel....

  • @sammuthu
    @sammuthu 4 หลายเดือนก่อน +1

    maṉār maṉār on full swing 💪

  • @haritharan7891
    @haritharan7891 7 หลายเดือนก่อน +8

    அருமை

  • @ilantilak6073
    @ilantilak6073 6 หลายเดือนก่อน +3

    ellam school collegelayum mannar mannan sir pesanum, neeya naana, nerpada pesu, tamizha tamilzha pattrimandram ellathalyum mannar mannan sir pesanum, right counter giving person ilama indha shows nadathuranga, people ku tamil desiyam varalaru pathi positive aa pesa mannar mannan sir venum in all shows .,,

  • @mygirls8553
    @mygirls8553 5 หลายเดือนก่อน +1

    Rompa nalla thairiyam thaan bro ungaluku ❤

  • @Kalaivanan-k4e
    @Kalaivanan-k4e หลายเดือนก่อน

    ❤ நன்றி வாழ்த்துக்கள் சகோதரர் 🎉🎉

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 5 หลายเดือนก่อน +3

    தமிழ் காவலன்.மன்னர்மன்னன்
    பின்நிர்போம்தமிழர்களாய்

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb 3 หลายเดือนก่อน +1

    மன்னர் மன்னன் நீடு வாழ்க...

  • @tharaniveth7292
    @tharaniveth7292 7 หลายเดือนก่อน +4

    தமிழரின் பொக்கிசம் தாங்கள்....

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 5 หลายเดือนก่อน +3

    🔥🔥❤️❤️

  • @SuriyaSanthiyaa
    @SuriyaSanthiyaa 3 หลายเดือนก่อน +1

    My hero vanthudaru

  • @NothgIsImpossible
    @NothgIsImpossible หลายเดือนก่อน

    😂😂SriBhasyam enbadhu Ramanujarin siru padaippu..
    Karma, aasai viduthu iraivanai adaidhal pondra palavattrai pattri koorum nool! Padikaadhavargaluku Puriyaadhu adhan Arumai!
    Neer ella Puram koori andha Nool orupodhum tharam kurayaa❤

  • @aravindhram308
    @aravindhram308 5 หลายเดือนก่อน +1

    Verupu arasiyalai tavurtal it will be good

  • @ilovebabyma101
    @ilovebabyma101 7 หลายเดือนก่อน +5

    வணக்கம் முல்லை😊

  • @meiyappansubramanian8887
    @meiyappansubramanian8887 5 หลายเดือนก่อน +1

    Truth is always under shade unless and untill downtrodden people get education

  • @DevarajKarunakaran
    @DevarajKarunakaran 5 หลายเดือนก่อน +1

    👌....

  • @ilantilak6073
    @ilantilak6073 6 หลายเดือนก่อน +1

    tamilargal matrum tamilar varalar pathi kurai sona seri nu kekaradhuku neriya per irukanga sir, meetu eduka konjam per dhan irukanga, aayiram vitul pootchi ku naduvula tamilar sudar oli , very rare personalities like mannar mannan sir

  • @aahajillu
    @aahajillu 6 หลายเดือนก่อน +5

    ALL ARE TRUE WORDS

  • @rahavicca
    @rahavicca 5 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @premraj2896
    @premraj2896 7 หลายเดือนก่อน +4

    Thambi if you can a power point presentation along with the visuals on the background,will go a long way in educating our thamizls ...in our history.....
    Naam Tamizlar...

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 7 หลายเดือนก่อน +8

    12 m நூற்றாண்டு கண்டுபிடிப்பு ஹிந்தி😂 Akbar the great 😂 எப்பா தமிழ் வரலாற்று பதிவுகளை பதிப்பாக மன்னர் மன்னன் கொண்டு வர வேண்டும்

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 7 หลายเดือนก่อน +12

    ஹிந்தி எழுதப்பட்டது பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பிறகு

  • @karuppiahr9048
    @karuppiahr9048 29 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏 👌👌👌👌👌♥️♥️♥️
    🌹🌹🌹🌹🌹 நாம் தமிழர்

  • @நான்தமிழன்-ம9ச
    @நான்தமிழன்-ம9ச 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malaiarasu2099
    @malaiarasu2099 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @drmvenkataraman
    @drmvenkataraman 5 หลายเดือนก่อน +1

    அதற்கப்புறம் தோன்றி இவ்வளவு வளர்ச்சினா ஆச்சரியம் இன்னும் எங்கோயே செல்லும்!

  • @sarravanaamahalingam6955
    @sarravanaamahalingam6955 5 หลายเดือนก่อน +1

    Why the is a video cut at (9.03 minutes)???

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 5 หลายเดือนก่อน +2

    அட,இவ்வளவு நாளா என் கண்ணுக்கு புலபடவில்லை மகிழ்ச்சி-பிரான்சிலிருந்து

  • @THAVVAI
    @THAVVAI 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @dr.m.selvakumar8812
    @dr.m.selvakumar8812 6 หลายเดือนก่อน +1

    மன்னர் மன்னன் ஐயா தங்களை தொடர்பு கொள்வது எப்படி... சித்த மருத்துவம் சார்ந்த வரலாற்று அறிவு பெறுவது தொடர்பாக தங்களுடன் பேச வாய்ப்பு தர வேண்டும்... நன்றி

  • @alagesan7836
    @alagesan7836 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @saravananb7409
    @saravananb7409 5 หลายเดือนก่อน +3

    உருதும், ஆங்கிலமும் எப்போது வந்தது?

  • @gunakamal3524
    @gunakamal3524 6 หลายเดือนก่อน +1

    🌹

  • @karthikeyanpandiyan5133
    @karthikeyanpandiyan5133 7 หลายเดือนก่อน +2

    Unmai Unmai Unmai

  • @Сампатх7292
    @Сампатх7292 6 หลายเดือนก่อน +3

    எல்லா திராவிட (ஆப்ரிக்க) மொழிகளுக்கும் ப்ராமி ஸ்க்ரிப்ட் மற்றும் வளமான சொற்கள் குடுத்து, ஓரளவு நாகரீகமாக இருக்க உதவியது பிராக்கிருதம் மற்றும் சமஸ்கிருதம், உன்னதமானவை.

  • @PerumPalli
    @PerumPalli 7 หลายเดือนก่อน +2

    💖💖💖

  • @VenkateshA6-u9k
    @VenkateshA6-u9k 11 วันที่ผ่านมา

    சோழர் பற்றி பேசிய வாய் பாண்டியர் வரலாறு சொல்லுங்க

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @thennavans3965
    @thennavans3965 5 หลายเดือนก่อน +1

    உலகில் உள்ள பல மொழிகள் போல் ஒரு மொழி தமிழ். அணைத்து மொழியும் நல்ல மொழியே .. ராமானுஜர் ஒரு கற்பனை

    • @nilasathyanilasathya4802
      @nilasathyanilasathya4802 5 หลายเดือนก่อน

      Unnalam yaru comments pota sonna yellam moli pola tamil kitayathu

    • @thennavans3965
      @thennavans3965 5 หลายเดือนก่อน

      @@nilasathyanilasathya4802 All languages are same. it has
      less alpabets so has lot of drawbacks

  • @Sivalingam-c4p
    @Sivalingam-c4p 26 วันที่ผ่านมา

    இந்தி 18 - வது நூற்றாண்டு வந்த மொழி , 1932 முதல் தான் இன்றய இந்தி ஒரு மொழியாக அமைத்து ஒன்றியமெங்கும் பயில்விக்க படுகிறது

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 5 หลายเดือนก่อน +2

    நூறு செப்பேடா?நிறைய செப்பு ஏடுகள் உள்ளது.சமீபத்தில் சீர்காழியிலேயே பல நூறு செப்பேடு கிடைத்தது.

  • @UthamanG-st7gv
    @UthamanG-st7gv 23 วันที่ผ่านมา

    தமிழ் மேடை சொற்பொழிவாளராக நீங்கள் பேசியது மிகவும் அருமை. தமிழக எல்லைப் பரப்பை குறித்தும் தமிழக மன்னர்களை குறித்தும் நீங்கள் நீங்கள் பேசியதை சற்று புறம்பே தள்ளி வைத்துவிட்டு நீங்கள் கடைசியாக சொன்னீர்கள் அல்லவா தமிழர்கள் தமிழை படிக்காமல் தமிழ்நாட்டில் வேலை செய்யாமல் பிற மொழிகளை படித்துவிட்டு வெளிநாடுகளில் வேலை செய்து இனிய பிற நாட்டவரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏன் தமிழ்நாட்டில் அவர்கள் இதை செய்யவில்லை என்று சொன்னீர்கள் அல்லவா அதற்கான கேள்வியை இன்னும் நீங்கள் ஆழமாக உங்களுக்குள்ளே கேட்டுக் கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் தமிழர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு இங்கு ஒரு தடையாக உள்ளது எங்களுக்கு கடந்த கால மன்னர் தெருவில் எல்லாம் தேவையில்லை மன்னர் என்றாலே ஒரு தனி உடமை வாதி சர்வாதிகாரி குடும்ப ஆட்சி முறையை கொண்ட ஒரு ஆட்சி முறை ஆகையால் எங்களுக்கு அது தேவையில்லை தமிழகத்தில் தமிழன் ஒன்றாக வாழ்வதற்கு சாதி தடையாக உள்ளது சாதியின்பால் தமிழனை இன்னொரு தமிழன் அடிமையாக வைத்து ஆளப்படுவது சுரண்டுவதை குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன உங்களுடைய செயல்பாடு என்ன சாதியை ஒழிக்காமல் இங்கு தமிழ் தேசியம் வெல்வது கடினம் என்னை விட்டுவிட்டு மன்னர் ஆட்சி பெருமையை பேசிக்கொண்டு தமிழன் இப்படி இருந்தான் அப்படி இருந்தால் என்பதை சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்தும் உன்னை போன்றவர்களால் எந்த பயனும் கிடையாது தமிழர்களுக்கு

    • @rajadurai8067
      @rajadurai8067 7 วันที่ผ่านมา

      தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 60 வருடங்களாக சாதிகளை ஒழிப்பேன் சமூக நீதி ஆட்சி என்று முழங்கிய படி ஆட்சி செய்து வரும் திருட்டு திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருபவர்கள் செய்து இருக்க வேண்டிய விஷயத்தை ஒரு மொழி இயல் கல்வெட்டு அறிஞர் செய்ய முடியுமா என்று தெரியாமல் கேள்வி கேட்கும் உங்கள் பிண்ணனி என்ன என்று தெரியவில்லை.

  • @arokiadoss1682
    @arokiadoss1682 6 หลายเดือนก่อน +2

    Unmaiyiley hindi 12th century varaikkum illaiya!!!!?

  • @kumarg4608
    @kumarg4608 7 หลายเดือนก่อน +2

    👍

  • @தமிழன்சசிவகுமார்
    @தமிழன்சசிவகுமார் 7 หลายเดือนก่อน +11

    அசோகரின் வரலாறு காரி துப்புற மாதிரி இருக்கு

    • @sammuthu
      @sammuthu 4 หลายเดือนก่อน

      👍